அர்த்த பஞ்சகம் ..பெருமை ..மிக்க இறைநிலையும்,மெய்யா உயிர் நிலையம்..தக்க நெறியும் தடையாகி தொக்கி இயலும் தொல் வினையும் வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்….வேதங்களும் வேதார்தங்களும் சொல்ல வந்தவை..அர்த்தம் மறைத்து சொல்வதால் மறை..புரிய வைக்க இதிகாசங்களும் புராணங்களும்..ஹரி வம்சத்திலும் அதை அனுபவித்து வருகிறோம்..ஸ்ரார்த்த வழி முறை பார்த்தோம்..வாழும் பொழுது தந்தை சொல்லை மீளாமல் இருந்து/ பின்பு கயா ஸ்ரார்தம் ஒரு தடவை யாவதுசெய்த்து/ஸ்ரார்தம் மறுநாள் ததியாரதனமும் பண்ணனும்..சுக்ல பஷம் செய்வது பண்ணுவதை விட கிருஷ்ண பஷத்தில் செய்வது நல்லது ..கயா பூமிக்கு ஏற்றம். ஐந்து மைல் கயா ஷேத்ரம்..சென்ற அன்றே பண்ணலாம்..புண்ய நதியில் ஷேத்ரங்களில் செய்வது.. இங்கே பண்ணுவதில் சிறந்தது..12th நாள் முதல் ஸ்ரார்தம் ..சோத கும்பம் தண்ணீர் தாகம் தீர்க்க .. மாசம் ஒரு தடவை பண்ணுகிறோம் நித்ய படி பண்ண முடியாமல்..வரண ஆஸ்ரம கர்ம பண்ணனும்.. தின படி ஸ்ரார்தம் என்பதால் மலை ஏற கூடாது என்று..சுப ச்வீகாரம்-தாயாருக்கு 16 பிண்டங்கள் 16 மந்த்ரங்கள் சொல்லி கர்ப்பம் பட்ட பாடு போல பல சொல்லி..அர்த்தம் தெரிந்தால் தாயார் மேல் வரும்..வேதம் கொடுத்த பெருமை பெண்களுக்கு
குரு ஷேத்ரம் காட்டுவேன் -திவ்ய சஷுஸ் கொடுத்து.. மார்கண்டேயருக்கு சனத் குமாரர் 7 பிள்ளைகள் காட்டி பிரம்மாதத்தன் மகாத்மயம்.. பரத்வாஜர் பிள்ளைகள்..ஸ்ரார்த்த மகாத்மயம் சொல்ல..தீயவர்கள் விஸ்வாமித்ரர் சபித்தால் 50பிள்ளைகள் விஸ்வாமித்ரர் இடம் அபசாரம் பண்ணினதால்….தீனர்களை அவமதிக்க கூடாது இறுமாப்பு கூடாது..முக் குறும்பு அருக்கனும்..கள் பைத்தியம் தேள் கொட்டி-போல..பொறுப்பு உணர்வு வேணும்..வித்யா தனம் ஆபிஜாத மதம் கூடாது ..யுக்தமான ஆகாரம் சாப்பிடனும் உடல் பயிற்சி/ நாள் பகுதி பாதி வயிறு திட ஒரு கால் பகுதிக்கு தண்ணீர் மீதி ஒரு பகுதி காற்றுஏழு பிறவிகளும் நினைவு வந்தது கடைசியில் பிரம்மா தத்தன் பிறந்தான் பித்ரு வர்கி பெயர்..அணு-பிர்த்வி-பிரதீபன் .தந்தைக்கு தந்தை..விப்ராஜன்-அணுகன் பிராமததன். சகுன பறவை குத்தி கண் போனதாம் உக்ராயுதன் கதை நடுவில்..காம்பில்ய நகரம்.. பீஷ்மர் இவரை கொன்றார்..தர்பத்தில் பீஷ்மர் இருக்க .தீட்டு..தாயாரை கேட்ட எண்ணத்துடன் சொல்ல- ரிஷிகள் .தீட்டு நடுவில் கூடாதுசாம தான பேத தண்டம்..தேரில் ஏறி அமர்ந்து..சக்கரம் விலகி போக..தீட்டு முடிந்ததும் பீஷ்மர் சண்டைக்கு போக..துருபத
காம்பில்யம் ராஜ்ய கதை ..புறா கதை சகுந்த பறவை….பேர் அரவம் கீசு கீசு. காலை எழுந்து இருந்து கரிய குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லி..ஜானஸ்ருதி கர்ம ஞானம் உள்ளவன் பிரம்மா ஞானம் இல்லை பறவைகளுக்கு ரிஷிகள்-தான்-ஒழி நிழலில் பட்டாலும் எரிந்து போவாய்..பறவை பாஷை தெரியும்..ரைகுவரோ என்று பறவை கேட்க்க-யார் ரைகுவர் தேட..ஜானஸ்ருதி குக் கிராமம் உடைந்த வண்டி சாகரத்தின் அடியில் இருந்தார்..பறவை சொல்லி வந்தாயோ ? கேட்டார்.. உபதேசம் பண்ண வரணும்.. என்றார்..என்ன வேணுமோ கேளும்..வாங்கி கொண்டு போய் வா..வருவதாக இல்லை.. உபதேசம் பண்ண எடுத்து கொண்டு போ.. வைரம் கையில் ரிஷி வைத்து கொள்ள. சாமான்யன் வர .ரத்னம் கேட்டான். வந்த நாளில் இருந்து கவலை ..நிமதியாக இருந்தீரே எப்படி உசந்த விஷயம் இருக்குமே விரயம் தூக்கி போட்டு வா சொல்கிறேன் என்றான். ஞானம் தாழ்ந்து போக கூடாது குணம் பார்க்கணும்..
வாழ்க்கை தரமோ பணமோ கீழ் இருக்கும்/ குணம்ஞானம் மேல் இருப்போரை பார்த்து இருக்கணும்..காங்கேயன்-யுதிஷ்டர் .சகுந்த பறவை கதை..கால் கருப்பு முகம் மட்டும் வெளுப்பு. வசிக்க ஆரம்பித்தது ..நதி தீரம் பறந்து போய் பார்த்து வரும் ராஜா இடம் கதை சொல்லும்.. தாமரை குளங்களுக்கு போய் காம்பில்யம் திரும்பி வரும்..போகுமாம்..பறவை கணங்கள் உயிர் பெற்றன ஆழ்வார்களால் ..அம்சிறைய -என் விடு தூதாய்..பராங்குச நாயகி..மகள் பாவனையில்..ராம தூதன் சீதை தூதன் வாலில் நெருப்பும்/ ஆலிங்கனம்..குரங்கு கணங்கள் ராம அவதாரத்தால் பெருமை..பறவையும் முட்டை ராஜாவுக்கும் குழந்தை சர்வசேனன் பெயர்..முட்டை வெடித்து.. பார்வை குறைந்த பறவை..துல்ய சிநேகம் இருவர் இடம்..பலன்கள் கொடுக்குமாம்..தாதி பிள்ளையை பார்க்க..குஞ்சை பிடிக்க.அழுத்தி உயிர் போனதாம் ராஜா சோகம்..பறவை திரும்பி வர இரண்டு பழங்கள் உடன்..மயக்கம் புலம்பி..ராஜாவை திட்டி/ஆங்கிரஸ் -சாஸ்திரம் சரண் அடைந்தவர்களை பிராணன் விட்டாவது காக்கணும்..கபோத வியாக்யானம் ராமன் சொல்வான் அங்கும்..ஆண் புறா தானே நெருப்பில் விழுந்து வேடனுக்கு பசி தீர்த்த கதை..விறகிட வெந்தீ மூட்டி..ராமன் சுக்ரீவன் இடம் சொன்னான்.. வேடன் சரணம் சொல்ல வில்லை..
கோபம் வந்து பிள்ளையை குத்தி..ராஜாவுக்கு கோபம் வரவில்லை/போகாதே பறவையே திரும்பி வா..தப்புக்கு தண்டனை..பிள்ளையை கண் அற்றவனாக பண்ணினதால் நான் கூட இருக்க கூடாது கோப வாச பட்டது தப்பு தான் உண்ட வீட்டுக்கு . சுகர கீதை சொலிற்று..உசனா கவி-சுக்ராசார்யார்..குமித்ரம் தவறான வழயில் நண்பன் ராஜா மனைவி பிள்ளை உடன் இருக்க கூடாது கு மித்திரன்/கு ஹ்ருதயம் இல்லாதவன்..கு பார்யா/கருது ஒத்து இருக்கணும்..நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்…பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர் வேண்டாம்..வரன் கொடுக்கும் தஷிணை வேண்டாம்..அனுகூலமான கொண்ட பெண்டிர் வேணும்..
அபிமித தாம்பத்யம் -அநுரூப தாம்பத்யம் -கத்யத்தில் அருளினார் ராமானுஜர்
முத்து மாலையை திருவடிக்கு அருள சீதா பிராட்டி -ராமன் அனுமதிக்கு -இடது கண் ஓரமாக கண் ஜாடையால் பேச-அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் அன்று முதல்..வாயை திறந்து யாருக்கு ஆசையோ கொடுக்கலாம் யாம் பெரும் சம்மானம் என்று பெற்று கொண்டார்..கருத்து ஒருமித்து இருக்கணும்..அனுகூலமாக கொண்ட பெண்டிர் வேணும்..பிரதி கூலமான கொண்ட பெண்டிர் வேண்டாம்..கு பார்யா..இரட்டை மாடு வண்டி போல இருக்கணும்..சக தர்ம சாரிணி..
அட்சதை இரண்டு பாகம் தீர்த்தம் தெளித்து தானம்..இருவருக்கும் சொத்து பொது என்று..அனுமதிக்கிறாள்..ராமன் அஸ்வ மேத்தா யாகம் பண்ண தங்கத்தில் சீதை பண்ணி/ தோளில் தொட்டு கொண்டு பண்ணுவார்கள்..சாஸ்த்ரம் அவளுக்கும் பங்கு உண்டு..கு புத்திரன் /கு ராஜ /விட்டு விடனும்..நட்பு கூடாது ..நம்பிக்கை வைகதகாதவன் இடம் வைக்க கூடாது அளவோடு தான் வைக்கணும்..ஏழாவது பிறவி ஏன் கிடைத்தது ..முன் ஜன்ம கதை சொல்கிறார்.. கௌசிக முனிவர் பிள்ளைகள்../சிறுவர் மயக்கம் செருக்கு பசுவை கொன்று -பித்ரு வர்த்தி சொல்கிறான்..கொலையை பித்ருகளுக்காவாவது கொடுங்கோ என்று சொல்ல..கன்று குட்டி மட்டும் முனிவர் இடம் கொடுக்க..வேடர்கள்/ மான்கள்/ சகுந்த பறவை/ ஹம்ச பறவைகள்.பிறந்தார்கள்..பித்ருகளுக்கு கொடுத்தால் பழைய நினைவு யோகி வாசனை..யோக மார்கத்தில் மீண்டும் போவார்கள்..சன்னதி என்னும் பெண்ணை கல்யாணம்..-காம குரோதம் ஆட்பட்டு..
எறும்பு பாஷை தெரிந்து சிரிக்க..மனைவி கோபம் கொள்ள..பிரம்மா தத்தன் ஏழு பிறவி கஷ்டம் தீர போகிறது என்றார் நாராயணன்.. ரிஷி -ஸ்லோகம் சொல்ல ..முதல் பிறவி குருஷேத்ரம் ..தேவை அற்ற காமத்தில் இருந்து விலகி..ஏழு பிறவி கழித்தும் திரும்பி வந்தார்கள் ஸ்ரார்த்த மகிமையால். விலங்கினம் பிறக்க மாட்டார்கள் நரகம் செல்ல மாட்டார்கள்..கேட்பவன் பித்ரு ஆசீர்வாதம் கிடைக்கும் சந்தரன் சொன்னதும் சந்திர வம்சம் யாதவ குல கதை மேலே சொல்வார்..24 அத்யாயம் சொல்லி இருக்கிறோம் இது வரை..
வேத வியாசருக்கு நன்றி சொல்லணும் ..
உரை ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லணும் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
Leave a Reply