ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்தரம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

காந்தச்தே புருஷோத்தமா..ஸ்ரீ மகிமை..வைபவம் பிரமாணங்களை கடந்த வைபவம்..மங்கலம் மன்கலானாம்..வக்ஷ பீடீம் ..பூஷயந்தீம்  சு காந்த்யா..ஒளி வூட்டுகிறாள்.. ஸ்ரேயஸ் வடிவு எடுத்தாள் போல இருக்கிறாள் ..அசரண்யா சரணம் பற்றுகிறேன் ஸ்ரீ ஸ்துதி தேசிகன்..அவனுக்கு நெருக்கம் வாக்குக்கு எட்டாத வைபவம் அவனுக்கே ஒளி கூட்டுபவள். இவ் உலகத்து ஆசை /அவ உலக கைங்கர்யம் நிறை வேற்றி வைக்கிறாள்- காமாம்- நம் ஆசையையும் சரி படுத்தி-  மிதுனத்தை திரு மகளும் நீயுமே  நிலா நிற்ப – கண்ட சதிர் கண்டு தெரி வரியா  அளவில்லா  சிற்றின்பம் ஒழிந்தேன்..-ஆழ்வார் .இதனால் காமாம்..தாயார் போல அருள் பார்வை அருளி..கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா..

மனசை ஒரு நிலை படுத்துவாள்..பிரத்யஷமாக பார்க்கலாம்..காமாதி தோஷ கரம் போக்க ஸ்ரீ மாதவதான்க்ரி-ஷீரோதம் சம்பதாம்…பாற்கடலில் இருந்து வந்தவள்..ஐராவதம்-துர்வாசர்-இந்த்ரன் இழந்த -நஷ்ட ஸ்ரீமான் ஆனான்..தெய்த்த பீடா -அசுரர்களால்   ஆபத்து..பாம்பு-எலி நயதி- சேர்ந்து கடைந்து –வாசுகியின் தலை பக்கம் அசுரர்கள்/இந்த்ரன் வாழ் பக்கம்.. ஆறு மலைக்கு.. ஒலி அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே..இந்த பதிகம். வென்றி தரும் மேவி கர்ப்பார்க்கே வியாதி திருட்டு பயம் நீக்கும்..உஜ்ஜய்சரவாஸ் ஐராவதம் ஹாலகாலம் தன்வந்தரி வந்தது..மந்திர பர்வதம் கருடனை வைத்து கடைய சொன்னார்..வாருணி என்ற கல் வந்தது பாரிஜாதம்/ஸ்ரீ தேவி வந்து வன மாலை பிடித்து கொண்டு/ யானைகள் பூ செறிந்து தண்ணீர் சொரிந்து வந்ததாம் வெண் பட்டாடை தரித்து கொண்டு..பச்யதாம் சர்வ தேவானாம்-பார்த்து இருக்க திரு மார்பில் ஏறி அமர்ந்தாள்..அகலகில்லேன் இறையும் என்று இருக்கிறாள்..பெண் கோஷ்டியில் பெண்களுக்கு வெட்க்கம் இல்லை-பட்டர் ..

இந்த்ரன் கொண்டாடுகிறான்..மோகினி வடிவு கொண்டு அமுதம் பிரித்து கொடுத்தான்..ஜனனி .வஷச்தலத்தில் சேவை..பத்ம நாபனுக்கு பிரியமானவளே/ தாமரையில் இருப்பிடமாக கொண்டவள் பத்மா கரம் -தாமரை கையில் கொண்டு..தாமரை போன்ற திரு கண்கள்/ திரு முகம்..சந்தா/ராத்திரி/பிரபா ஒளி நீர் செல்வமும் நீரே.. வித்யா-யகஜா வித்யா மகா விதியை குக்ய விதையாய் இருகிறீர்.. ..எல்லா சாஸ்திரமும் நீர்.. ஜகத்துக்கு மாதா ..பெரிய பிராட்டியார் மகிழ்ந்து வரம் -தரை லோக்யம் நீங்காமல் இருக்கணும்.. என்றான் இந்த்ரன்..அமிர்த மைதானத்தின் பொழுது உருவான சரித்ரம்.. முன் அத்யாயம்- விஷ்ணு புராணம்.. ப்ருகு மக ரிஷி பெண்ணாய் பிறந்தார்..க்யாதிக்கும்.. ப்ருகு ரிஷிக்கும்.. பிறக்கும் முன் எப்படி ?

நித்ய வேஷ ..அன  பாயிநீ  ..பிரியாதவர்கள்..இயம் வாணி =பேச்சு  அர்த்தம் அவன்..சொல்லும் பொருளும்  போல /நகமும் சதையும் போல இல்லை..40௦ உதாரணங்கள் சொல்வார்கள்.ரிஷிகள்..நீதி  சாதனமான மார்க்கம் நயம்..புத்தி -அறிவு/தர்ம பூத ஞானம் தான்புத்தி ..மனசு அசித்..ஆத்மா -மனசு-புலன் -பொருள்-அறிவு ஏற்படும் /சரியான அறிவா தப்பான அறிவா கேட்கலாம் அறிவும் புத்தியும் பிரிக்க முடியாது பாம்பு கயிறு.தப்பாக உணர்த்தினாலும் பிரிக்க முடியாது..கயிற்றிலும் பாம்பிலும் ஒரு வித ஒற்றுமை/தர்மமும் நல செயலும் போல /சிருஷ்டி செயல் போல /குயவனும் பானை செய்யும் செயலும் போல ..பூமி தாங்குபவன்/சந்தோசம் துஷ்ட்டி -அலம் புத்தி போதும் திருப்தி/மைத்ரேயர் இச்சை-காமம் /அபெஷா அபிநிவேசம் பேர் ஆவல்..துடிப்பு /யக்ஜம் அவன் –  தஷிணை அவள்/யதோக்த தஷிணை ச்வீகரிக்கணும்…பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல ..ஆஜ்யம் ஆகுதி  நெய்-புரோடாசம் /யோக  ஸ்தம்பம் சதி லஷ்மி/சமித்  குசம் -தர்ப்பம் /சாம வேதம் -உத்கீதம் /சாம வேத கீதனாய /சவாக லஷ்மி/அக்னி -சுவாக /சங்கரன்-கௌரி/சூர்யன்-ஒளி பிராட்டி-ராமன் சீதை பாஸ்கரன பிரபை /விஷ்ணு பித்ரு கணம் சுதா /ஆகாயம் பிராட்டி-பரப்பு தன்மை விஷ்ணு/சசாங்கம் சந்திரன் -ஸ்ரீதரன் காந்தி ஒளி பிராட்டி/திர்திர் தாங்கும் சக்தி தாங்க பட்ட செயல் ஜகத் சேஷ்ட்டை/ வாயு பிராணன்/கடல்-கரை போல பிராட்டி /கரைக்கு கட்டு பட்டு தானே கடல் இருக்கும்..யானைக்கு அங்குசம் போல-பாகன் எடுத்து கொண்டு போகலாம் கரையை பிரிக்க முடியாது/இந்த்ராணி இந்த்ரன்/யமன் தூர்வென/ குபேரன்-செல்வம்/கேசவன் -கௌரி/பலம் -சக்தி தாங்க கூடிய பலம் செய்து முடிக்க கூடிய செயல்/ kaashtta முகூர்த்தம் கலா காந்தி பிரதி தீபம் ஒளி மரம்-கொடி அவள்/இரவு-பகல் பொழுது/வரர்கள் வது/நதி-நாதம் /துஜம் சீலை /த்ருஷ்ணா லோபம்/விஷ்ணு சித்யீம் வியாக்யானம்-தள்ளுபடி கூடாத விஷயத்தில் ஆசை லோபம் போதும் என்ற எண்ணம் இல்லை என்றால் த்ருஷ்ணா /ரதி-ராகம் வெளிப்பாடு/பராசரர் சொல்லி கொண்டு போகிறார் ..ஆண் தன்மை அவனது பெண் தன்மை அவளின் அம்சம்..தேவன் தேவி மனுஷ்யன் மனுஷ்ய ஜாதி ராமன் சீதை கண்ணன் ருக்மிணி /

நெருக்கம் விளக்குகிறார் இப்படி..பாற் கடலில் பிறந்தவள்..அடுத்த ஸ்லோகத்தில் எட்டு திரு நாமங்கள் அனுக்ரக பிரதா -கேட்பத்தை தருவாள்/ புத்தி அபிமான தேவி புத்திக்கு..ததாமி புத்தி யோகம் அதை கொண்டு என்னை அடைகிறான் கீதை.. /அனகாம்- குற்றம் அற்றவள்..ச்வார்ததா -தனக்காக இல்லாமல் குற்றம் இல்லாதவள்..நித்ய அனபாயினாம் சொல்லி அடுத்து நிரவத்யாம் கத்யத்தில் அருளுகிறார்

அவள் பிரியாமல் இருப்பதின் பலனே நமக்கே தான்..பாரார்த்த்யம் -உறங்கிய கண்ணனை தட்டி எழுப்பி ஆண்டாள் .நான் உனக்கே தான் இருக்கிறேன்.. உனக்கே நாம் ஆட செய்வோம் என்றாளே-நான் சொல்ல வில்லை சுருதி சரஸில் சொன்னது..சேஷ பூதன்..ஹரி வல்லபாம் பிரீதி படைத்தவள்/ வால் லப்யம்/ உபதேசத்தால் திருந்தா விடில் இத்தால் திருத்துவாள் ..வாத்சல்யம் நம் இடம் காட்டி வால் லப்யம் காட்டி அவனை திருத்துவாள் ..குற்றமே குணமாக கொண்டு =வாத்சல்யம்..நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் ..அருளாலே திருத்துவாள் அழகால் கட்டு படுத்துவாள் அவனை..போக ரசம் கொண்டு..ஓடம் ஏத்தி கூலி கொள்வாரை போல..

கூலி நமக்கு மோஷ பிரதானம் /அசோகாம்-சோகம் அற்றவள்..அகம் குற்றம் இல்லை என்றதால் சோகம் இல்லை/ச்வாதந்த்ர்யம் இல்லாதது..தான் பிரதானம் இல்லை/ எல்லாராலும் வணக்க படுபவள் தான் சென்று அவனை சேவிகிறாள்/அமிர்தாம்-மிருத அழிய .அழிவு அற்ற சொரூப நாசம் இல்லை இவள் கடாஷத்தால்..வெறும் ரூப நாசம் மட்டும் இல்லை அமிர்தாவால் ..ஆரா அமுதம் ..கண்டேன் எம்மானே..அவன் அமுதம் இவள் அமிர்தா/போக்கியம் பரம போக்கியம் அவனுக்கு..அமுதம் வர கடைய வில்லை..தன காரியம் ச்வார்ததா குற்றம் இல்லை அவனுக்கு சரீர பூதம் தானே அனைத்தும்..வூர் காரியம் பண்ணுவது போல.. அமுதில் வரும் பெண் அமுதம் –கொண்டு உகந்த பெம்மான்..கொடுத்து உகக்க வில்லை..

இது தான் நிஜம்..கொள்வதற்கு கடிந்தான் வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை..மடல் கடைந்த பின்பு மா தவன் ஆனார்..பிரசச்த கேச பாசம் மை வண்ண நறும் குஞ்சி..கட்டு குமிடி அவிழ அதை கூட தேவர்கள் பார்க்க வில்லையாம்.. அழகை பாடுகிறாள்..கிலேச நாசனன்..பாற்கடல் அலையா கேச அலையா தெரிய வில்லையாம்..எல்லாம் அவளுக்கு …தாமோதரா மெய் அறிவேன் நானே ..ஆழ்வார்..ஒல்லை நானும் கடைவேன்-சேர்ந்து கடைந்தாராம் கோபி உடன்..கையும் காலும் தன மேல் பட -கள்ள விழியை விளித்து புக்கான்..பரம பக்தி இருப்பவள் என்பதால்.. இடி பட நெருக்கினான் போல ..

தீப்தாம்-தீபம் போல ஒளி படைத்தவள் லோக சோக வினாசிநீம்.லோக மக்களின் சோகம் தீர்த்தல்.. திரி ஜடை சொப்பனம்..ராட்ஷசிகள் பயப் பட -வெட்கத்தில் தலை குனிந்து அந்த துர் திசையிலும் காப்பேன் என்றால் நடத்தியும் காட்டினாளே ..

திருவடி -பிராட்டி சம்வாதம்..பாபானாம் வா -குரங்கே–இஷ்வாகு குலத்தில் பிறந்தால் தான் சரணம் தெரியும்..ராம தாசன் என்றான்.. சீதா ராம தாசன் ஆனால் தான் தெரியும். நல்லோரை மட்டும் ரட்ஷித்தால் ஆள் கிடைக்க மாட்டார்கள்..நீரும் ராமனும் நானும் குற்றவாளிகள் தானே..கை விட மாட்டேன் என்றவர் விட்டாரே .காலில் விழுந்தவரை ரட்ஷிக்காதது  திருவடி குற்றம்/ என் மணவாளனை பற்றி உம இடம் பேசினது என் குற்றம்..

அபாய பிரதானம் பண்ணினாளே..நமாமி தர்ம நிலயாம்–இருப்பிடம் சுக சாதனம் தர்மம்..மோஷம் பக்தி பிரபத்திக்கு இருப்பிடம் புருஷ கார பூதை இவள் தானே – சிபார்சு

பார்ச்வம் =அருகில்..பேசுவதால் சிபார்சு ..கருணாம்-அடியார் களை திருத்தும் கருணை ராவணனையும் உபதேசித்து துருணம் கிள்ளி போட்டு பேசினாளே …நண்பன் போல போக சொன்னாளே..லோக மாதரம்- லோகத்துக்கு மாதா /ஹரி பிதா தேவ தேவன்..காஞ்சி பிரதி வாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளியது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ..விஸ்வாமித்ரர் அருளியதை இரவல் வாங்கி பிரபத்தி வஷோ விகாரிணி மாத சமஸ்த ஜகதாம் ….பத்ம ப்ரியம் பத்ம ஹஸ்தாம் பத்மாஷீம்..ஒண்  தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் நோக்கு/ தாமரையாள் சீதை குலைக்குமேல்..செந்தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப/ கையே செந்தாமரை போல செந்தாமரையையும் பிடித்து கொண்டு இருப்பாள்/ திரு மார்பில் பிராட்டி கையில் தாமரை தேன்  கொட்ட பிரம்மா கிண்டியில் போட்டுவது போல விழுகிறதாம்..அவனுக்கு தாமரைக்கை இவளுக்கு செந்தாமரை கை..அஞ்சேல் -பாபங்களை கண்டு அஞ்சேல்..அவரை கண்டு அஞ்சேல் என்கிறாள் இவள்..விபீஷண கோஷ்ட்டியா ராவணன் கோஷ்ட்டியா தெரியாது…

ஸ்ருங்கிபெற புரம்-உம்பி  எம்பி நோக்கு என்றான்..ரதி மதி சரஸ்வதி ஸ்திதி .அனைத்து செல்வமும் வரும் பத்ம சுந்தரீம் -அழகு படைத்தவள்..பத மோத்பவாம் பிறந்தவள் ..தாமரை போன்ற திரு முகம் கொண்டவள்…தாமரையில் தாமரை-இரண்டு கண்கள்/ பத்ம நாப ப்ரியம்..பிரமனை படைத்தவனுக்கு பிரியம் ஆனவள் பூவில் நான் முகனை படைத்த தேவன்..கையால் சோறு வூட்டி/ரமாம்  ஆனந்தம் கொடுப்பவள் கட்டிலையும் தொட்டிலையும் விடாமல்/யசோதை நந்த கோபாலன் கண்ணனை விடாமல் உ காரம் அ காரத்தையும் ம காரத்தையும் விடாமல் பற்றி கொள்வது போல….உக்கமும் தட்டொளியும் தந்து..உன் மணாளனை இப்பொழுதே  நீராட்டு.. உன் மணாளனையும் கண்ணாடி விசிறு தருவது போல தா என்றாள்..பவ்யன்..ரமா-பகவானை கொடுத்து ஆனந்திபிகிறாள் ..பத்ம மாலா தராம் மாலை தரித்து/ தேவீம் விளையாட்டு/பத்மிநீம் தாமரை குளம்  போல அனைத்தும் நன்றாக இருக்கும்..

திரு கண்கள்-தாமரை மலர் மகர குண்டலம் மீன் போல/கொடி போல குழல் கற்றை/ மூக்கு மொட்டு புருவம் கருப்பு பாசி/பத்ம கந்திநீம்.. புண்ய கந்தாம்-சுபிரசன்னாம் மகிழ்ச்சி உடன் இருப்பவள்..என் திருமகள் சேர் மார்பனே என்னும்..பிராட்டி சம்பந்தத்தால் தானே பெருமாள்-பட்டர்..ஸ்திரீ தனம் நாம்..

துல்ய சீதா என்றாலும் திரு கண்களுக்கு ஈடு இல்லை..பிரசாத அபிமுகம் -அவனை எதிர் பார்த்து இருப்பாள்..ராமன் வில்லை நம்பி இருந்தாளே..உன்னால்  அல்லால் யாவராலும் குறை வேண்டேன்.. மகா விசுவாசம் ..மா முகிலே பார்த்து இருக்கும் பைம்கூள்கள் போல..யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்..நமாமி சந்திர வதனாம் முகம் படைத்தவள் சந்த்ராம் -குளிர்ச்சி சந்திர சகோதரீம் முதலில் சந்திரன் வந்ததால் பாற் கடல் கடையும் பொழுது…திவளும் வெண் மதி போல் திரு முகத்து அறிவை..-போல் என்றார் கருப்பு திட்டு இல்லை என்கிறார் ஆழ்வார்..சதுர புஜாம் -நான்கு திரு கைகள் தாமரை  இரண்டு திரு கைகளில் அபயம் திருவடியை பற்று/சந்திர ரூபாம்-பிறை சந்திரன் போல நெற்றி படைத்தவள் இந்திராம்-இதி பரம ஐஸ்வர்யம் கொண்டவள்../இந்து சீதளாம்-குளிர்ந்து நம்மை  குளிர வைகிறவள்..
தானும் குளிர்ந்து / அவன் வெப்பத்தை குறைத்து —ஆக்லாத ஜனனம் அனுபவம் ஆகிய குளிரை கொடுத்து / புஷ்டிம்-அனுபவம் கொடுத்து வளர்த்து விடுபவள்..சால பல நாள் ரஷிகிறான் உகந்து கோல திரு மா மகளோடு.
சிவாம் சிவகரீம் மங்களகரமாய் இருந்து மங்களம் ஏற்படுத்துகிறாள்..சிருஷ்டிக்கு உரு துணை என்பதை அடுத்து திரு நாமங்கள் விளக்கும்..பிரளயம் பொது சூஷ்ம ரூபத்தோடு ஒட்டி கொண்டு இருப்போம் நாம ரூப விபாகம் இன்றி இருந்தோம்..ஸ்தூல திசை ஆக்குவது தான் ஸ்ருஷ்ட்டி.. சத் காரிய வாதம்–இல்லாதது ஓன்று இல்லை மாறுதல் தான் ஸ்ருஷ்ட்டி..படைத்தல் அழித்தல் எல்லாம் மாறுதல் தான்ஆத்மா என்றும் நித்யம்.. சரீரம் எடுத்தல்  பிறப்பு விட்டு விடுவது இறப்பு…. நித்ய பிரளயம்..சாதனம் பண்ண உடல் வேண்டுமே..தூண்டி சிருஷ்டிக்க பண்ணுகிறாள் .விமலாம் -மலம் =குற்றம் /குற்றம் அற்றவள்..விமலா துயில் ஏலாய்/ அமலன் ஆதி பிரான் ..விமலன் நிமலன் நின்மலன்.. நாலு முறை அருளினது போல..நித்ய விபூதியில் மாறுதல் இல்லை..அவள் போகத்துக்கு குறை இல்லை. நம் குழந்தைகள் கஷ்டம் என்று பார்த்து பேசாமல் இருக்கும் குற்றம் அற்றவள்..தூண்டு கோல்..பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் விஸ்வ ஜனனீம் -விஸ்வத்துக்கு மாதா தூண்டி விட்டதால் விச்வம் ஜனனம் ஆனது…தன உள்ளே திரைத்து எழும் அலை போல ஸ்ருஷ்ட்டி..சமுத்ரம் அவன் போல.. அலை ஏற்படுத்த காற்று ..அது போல விஸ்வ ஜனனீம் தான் காற்று போல. துஷ்டிம்-திருப்தி அடைபவள்.. நல வழி பட்டு அவன் உடன் சேர்ந்து அனுபவித்தால் ஆனந்தம் அடைகிறாள்..தாரித்ய நாசிநீம்- செல்வம் இல்லாமை அழிகிறாள்-செல்வத்துள் செல்வம்பகவத் கைங்கர்யம்..சிருஷ்டிக்கு பலன்  இது தானே– நின்னவா நில்லா நெஞ்சு கொண்டு அலை பாய்ந்து ஒண் தாமரையாள் கேள்வனை ஒருவனையே நோக்கும் நோக்கு இல்லாமை ..

அக்னி பிரவேசம் /தனியாக காட்டில் விட்டது/ அசோக வனம் பிரிந்தது…மூன்று பிரிவும்.சிறு குற்றம் பெரிய குற்றம் சீதையே திருவடி இடம் சொல்கிறாள்..பகவத் பாகவத அபசாரம்.. சுடு சொல் கூற கூடாது..வராக பெருமாள் -தன குற்றத்தை தாமரை மலர் அர்ச்சனை போட்டால் மன்னிக்கிறேன்  பாகவத அபசாரத்தை பொறுக்க மாட்டேன் என்கிறார் ..துர்வாசர் அம்பரிஷர் கதை..அம்மான் இருக்க அம மானை கேட்டது சிறிய அபசாரம் –கை வளை மேகலையும் காணேன்–ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் கூடாது .லஷ்மணன் இடம் அவசாரம் பெரிய அபசாரம்..இரண்டு தண்டனை..

தானே குற்றம் செய்து புரிய வைக்கிறாள் உன்னை அரிதித்து வந்தேன் …கேட்டு சீதை பட்ட பாடு பட மாட்டேன் என்கிறாள் ஆண்டாள். வருத்தமும் தீர்ந்து – ஐஸ்வர்யம்-வருத்தம்.கைவல்ய-வருத்தமும்- அனுபவம் தொலைந்து மகிழ -அவனை அனுபவிக்க – சபல புத்தி போக்குகிறாள்…லோகத்தில் புஷ்பம் ஹாரம் எல்லாம் அவனுக்கு தான் சூடி களைந்த புஷ்பம் மட்டுமே  நாம் கொள்ளனும்..பகவத் சம்பந்தம் உண்டால் பொருளின் குற்றம் போகும்.. நேர் அடி தாக்கம் இல்லை..காட்ட படாத உணவு தாமச உணவு-கீதை.. திரு வடியில் வைத்து புஷ்பம் சமர்பித்து பின்பே புதுசும் உடுத்து கொள்ளனும்..ஸ்வயம் பாகத்திலே வயிறு  வளர்க்க  கூடாது.. தனக்கு என்றாலே தாரித்ர்யம் கூடி இருந்து குளிரனும் கள்ளம் தவிர்ந்து கலந்து-ஆண்டாள் .ப்ரீதி புஷ் கரினீம்–பிரீதியே குளம்..அடியார்களின் பிரீத்தி அவள் பேரில் அன்பு அவள் நம் பேரில் அன்பு../சாந்தாம் -இன்னும் சபலம் அடைய வில்லை என்று இருந்தாலும் சாந்தியாக பொறுமையாக இருக்கிறாள் அபராத சகரவர்திகள் நாம் கோபம் அவன் இடம் கிளறி வரும் பொழுது குற்றம் செயாதவர்கள் யார் என்பாள்..பெருமான் திரும்ப- பூமா தேவி..குற்றம் புரிந்தார்கள் உண்டா -அனைவரும் புண்யம் செய்தவர்கள்/ நீலா  தேவியோ குற்றம் ஓன்று உண்டா..மூவரும் போட்டி போடு கொண்டு ரஷிகிரார்கள்..சுக்ல மாலய அம்பராம் வெண் பட்டாடை வஸ்த்ரம் மாலை தரித்து.. சரியம்-பகவானை ஆச்ரயிகிறாள்..

பாஸ்கரீம்-சூர்யனை போன்ற ஒளி படைத்தவள்..சுட்டு எரிப்பவள் இல்லை ..பக்தியை ஏற்படுத்தி சூர்யன் போன்ற ஒளியை அடியார்க்கு எற்படுதுபவள்..பக்தியால் ஏற்படும் ஒவ்ஜ்வல்யம் ….வில்வ நிலயாம் -வில்வ மரத்தை இருப்பிடமாக கொண்டவள் வில்வ இலையால் சில இடத்தில் அர்ச்சனை பண்ணுவார்கள்.. வர ஆரோகம்-அழகான இடை படைத்தவள்..உள் உரை பொருள் சு மத்யமா சீதை நடுவில் லஷ்மணன் கடையில்.. முன் பெருமாள்..மத்யத்தில்னடப்பதால் சு மத்யமா ஸ்ரேஷ்ட்யம் அளவால் அழகால் வந்த ஏற்றம்..வானர ஸ்திரீகள் சீதை பிராட்டியை பார்த்து திரு கண்கள் விசாலாஷி-அழகு இல்லையே குரங்கு கண் சிறியது இடுப்பே இல்லை என்றது ஒரு குரங்கு..பின் ஒரு குரங்கு வாலே இல்லையே வேடிக்கை..மின் இடை மடவார்கள்.மின்னல் போல இடை படைத்தவர்கள் ஆசை சிறுத்து வைராக்கியம் கண் அழகு ஞானம் ஏற்றம்..நடுவில் இருப்பதே நடுவான அர்த்தம் சோழ தான் அஷ்ட புகரத்தான் வாய் திறந்து ஓன்று பனி தது உண்டு..என்ன ? இடை ஓடியா நின்றது நம பதம்..நடுவில்-எனக்கு அல்லேன் அவனுக்கே உரித்தவன் நம சப்த அர்த்தம்..வராரோக அர்த்தம்..

யசச்விநீம்  புகழ் படைத்தவள் விரோதிகளுக்கும்  கருணையால் உபதேசித்தாள்.. ..பாற்கடலில் பிறந்து பரம பதத்தில் புகுந்து /பிரீதி இரண்டிலும் பெருமை சேர்த்து /ஜனகன் விஷயம் அப்புறம் இல்லையே ..என்றும் ராமன் விட்ட வழி தான் ..வால்மீகி எழுதி வைத்த .தாமரை இல்லை தண்ணீர் போல இருக்கணும்..புக்ககம் -மாறுதல் பெண் திறமை தான்..நாற்று நடுவது போல..மனு தர்ம சாஸ்திரம்..சத்ரியன்-இவர் ராமன் முன்பு இஷ்வாகு குலத்தில் பிறந்தவர்..சூர்யன் பிள்ளை மனு இவர் பிள்ளை இஷ்வாகு.. அவர் சொன்ன படி தான் சாஸ்திரம்.. வசுந்தராம்-செல்வம் தன இடம் தரிப்பவள்..பிர்து மக ராஜர் கதை பார்க்கணும்..வேனன் பிள்ளை இவர்

வில்லை கையில் எடுத்து பூமி பிராட்டியை விரட்டி..மறைத்த செல்வம் கொடு  என்று கேட்டான் ..பசு மாடு வடிவத்தில் இருந்தால் மாட்டில் இருந்து கரந்தான் ..வசு தரான் பிரத்வி என்ற பெயர் பூமிக்கு வந்தது..

சுற்று புற சூழல்/பூமி மதிக்கணும்..திருவடிகள் பட்ட இடம் என்ற ஏற்றம்..வசு பிரதாம் வசு கண்ணனையும் சுமக்கிறாள். நின்று கிடந்தது இருந்து அளந்தது உண்டது எல்லாம் பூமியைதானே..ஆர தவழும் பாற்கடல் மங்கையை மால் செய்தானே வசு பெருமானையே தருகிறாள்..உதார அங்காம் -திரு மேனி அழகுடன் சேவை ..நவராத்ரியில் ஸ்வர்ண கவசம் ஸ்வர்ண திரு குடம் ..கண்ணால் பார்த்தே சிவந்ததாம் எந்த ஆபரணம் எங்கு சாத்தலாம் என்று.. பெருமாளுக்கு வழங்குவதற்கு .. ..ஹரிணீம்-ஸ்வர்ண மயம்-மான் போன்ற மருண்ட விழி படைத்தவள் போதரி கண்ணினாய் சஞ்சரிக்கும்  மான் போல ஹேம மாலிநீம்–மாலை அணைக்க இடைஞ்சல். வண்டு ஓடி கலப்பை போல உளுகிரதாம் கருது முரடு -போக்கி..செப்பன் இட்டு வைக்குமாம். .சிசு பாலன்  முஷ்டிகர் மல் யுத்தம் பண்ணினதால்..தாராய .வண்டு உழுத.. யாரானும் காண்மின்கள் பரகால நாயகி ..தான தான்யா கரீம்-செல்வம் கொடுக்கிறாள்..தனமும் தானியமும் குதிர் உண்டு அன்று..சித்திம்-சாதன பலன் .முயற்சி அனைத்துக்கும் பலன் தருபவள்..கார்ய சித்தி அவள் தான்..முயற்ச்சிக்கும்  முடிவுக்கும் பாலம் அவள் தான் -சித்திம்.. ச்தைர்ன சாம்யம் பெண்ணுக்கு உண்டான குணம் அழகு படைத்தவள் இத்தால் தான் நமக்கு – சுப பிரதாம் பெருமானை பெற்று கொடுப்பவள்..பார்த்து -பார்யா சம்பந்தம் நவி வித சம்பந்ததுள் உண்டு..புருஷோத்தமன் அவன்மட்டும்..திவளும் வெண் மதி– செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து  இருப்பதும் அறிந்தும் நின் ஆசை விடாலாள் ..அவளை பற்றியே அவனை அடைகிறோம் சுபம் =-பகவத் பக்தி/ உருவாகுகிறாள்..நிருப=ராஜா வேச்மம் =அரண்மனை கத -ஆனந்த.. ஜனகன் அரண்மனையில் ஆறே வயசு தான் இருந்தாள்-கல்யாணம் ஆக வில்லை என்ற கவலை ..மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடை குட்டியும் சீதை பரதன் கண்ணன்..ஜனக தசரத வாசுதேவ  குல ஏற்றம் ஓர் ஆயிரம்ராமன் பால் ஆவரோ-கம்பன்….ஆரண்ய காண்டத்தில் அனுசூயை இடம் பிராட்டியே அருளுகிறாள் ..தகப்பனார் கடலில் விழுந்து விட்டார்- கடல் இல்லையே -சிந்தனை கடலில் கவலை கடலில்..ஆறு வயசு ஆனது என்று.. அதனை கதைகளையும் கேட்டு விட்டாள் அதற்குள் ..ராஜா நீதி நழுவாமல் நடந்தாள்..ஆசனம் கொடுத்து இராவணன் இடம் பேச துரும்பு கிள்ளி போட்டாளே-வர லஷ்மி-நிரூபக தர்மம் அவனுக்கு..வசு பிரதாம் அவனை பெற்று தருபவள்..சுபாம்-சுபமாகவே இருப்பவள் அதிசயம் அவனுக்கு பெருமை ஏற்படுத்தி சுபம் ஹிரண்ய பிரகாரம் -தங்க மதில்கள்.. பகவானையே பிர காரமாக கொண்டவள்.. நின் பிரிவினும் சுடுமோ காடு..கச்ச ராம மா சகா- பின் வா நான் போகிறேன் .ஒரு வயசிலே வன வாசம் உண்டு தெரியும்.தயார்..முட் செடி குத்தாமல் இருக்க முன் செல்வேன்..காடு போனதும் ஆனந்தம்..பாஹு தோள் அடியில் இருந்ததால் ..விப்பு தான் பயம் இல்லை.. தோள் என்னும் மதில் கீழ் இருந்தாள் ..சர்வ ரஷகன் அவன் ..நடத்தி காட்டுகிறாள் நமக்கு ஞான  பக்தி இல்லா இருப்பினும். பயம் வேண்டாம்..மகா விசுவாசம்..சமுத்திர தனையாம்- சமுத்ரத்துக்கு பிறந்தவள்/ ஜெயம்-பத்தினிக்கு தோர்ப்பவன் பரம ரசிகன்.. யசோதை கட்டு பட இருந்தானே போல..அமைத்து கொள்கிறான்..நீச்சல் போட்டியில் ஜெயிக்க வைத்தான் ஆதரவு அதிகம் ரஷிக்க.நமாமி மங்களாம் -மங்களம் ஆகவே  இருப்பவள்..தேவீம்-காந்தி ஒளி படைத்து இருப்பவள்.. தேவ தேவ திவ்ய மகிஷி –தேர் அணிந்த அயோத்தியர் கோன் பெரும் தேவி கேட்டு அருளாய்-மா முனிகள் -இளைய தேவியே கிடையாதே –ராமனுக்கு பெருமைக்கு தக்க படி இருந்ததால் பெரும் தேவி..விஷ்ணு வஷச்தளஸ்திதாம்.. திரு மார்பை இருப்பிடம் ஆக கொண்டவள்….ஸ்ரும்பிடஸ் ரிக் வேதம்..ஸ்ரீ பீடம் -ஸ்ரீனிவாச பெருமாளின் மலை நோக்கி நடந்து போக சொல்கிறது..பிராட்டி கணவன் என்ற ஏற்றம் அவனுக்கு..

அவளை இட்டே அவன் விளிக்க படுகிறான்….மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் மா மலராள் தனத்துள்ளான் –அகல கில்லேன் இறையும் என்று இருவருக்கும் பதக்கம் உண்டு…அளந்காரமிருவரும் இருவருக்கும்.. விஷ்ணு பத்நீம் -கேசவாதி பன்னிரு திரு நாமங்களில் உண்டு..ஸ்ரீ அமிர்தோத்பவ/ஸ்ரீ வைஷ்ணவி /பிரசன்னாஷி – களிப்புடன் உள்ள திரு கண்கள். உடையவள் ./நாராயண சமாஸ்ர்யதாம் சிபார்சு பண்ண அவன் இடம் சேவிகிறாள்..தாரித்ரம் துவ்ச்மினி –நமது தாரித்ரம் -செல்வத்தால் வந்த -அழிகிறாள்/ அதனால் மகிழ்ந்து நம்மை பார்த்து மகிழ்கிறாள் தேவீம்-ஆனந்தம் சர்வ உபத்ரவாரீநீம் -பாபங்கள் போக்குகிறாள்..நவ துர்காம்-அடைவதற்கு அரிது.-துர்கமா/ஒன்பது விதமாக அடைவது துர்லபம் நவ வித சம்பந்தம் உண்டு.. பிதா  ரஷ்ச்கன் சேஷி பர்தா – படுபாவம் சுவாமி ஆதாரம் ஆத்மா போக்தா..மகா காளீம்-கருத கண் அழகு படைத்தவள்..பிரம்மா விஷ்ணு சிவன்-தானேயாக இருப்பவள் காதலால் சேஷ சேஷி பாவத்தாலும்..ஆத்மிகாம்.. திரி கால ஞானசம்பன்னாம்-முக் காலமும் ஞானம் படைத்தவள்..என்ன நன்மை செய்ய வேண்டும் என்று புவநேச்பரீம் புவனமே சொத்து நியமன சாமர்த்தியம் படைத்தவள்..நமாமி- வணங்குகிறோம். ௧௦௮ திரு நாமம்லஷ்மீம் ஷீர சமுத்திர ராஜ.. தனா-பெண் திரு ரெங்க தாமேச்வரீம் ஆடல் அரங்கம் நிறுத்த ஸ்தானம் பிராட்டிக்கு..தாச பூதர்கள் லோகத்துக்கு ஒரே விளக்கு .பிரம்மா இந்த்ரன் சிவன் கூடி மந்த கடாஷ லாபத்தால் வந்தது.. நிறைய கடாஷத்தால் நாராயணன் ஆகிறான்..மூன்று லோகமும் குடும்பம் இவளுக்கு..தரை லோகய குடும்பிநீம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் எல்லோரும்..சரஜிதாம் பொய்கை தாமரை குளத்தில் தோன்றியவள் சமுத்ரம் பெரிய குளம்..வந்தே முகுந்த பிரியம் மோஷ பூமி தருபவனுக்கு பிரியம் ..மாதர் நமாமி கமலா-பகவான் ஜீவாத்மா கொடுத்து வாங்குபவள். பார்த்து கண் நீண்டு போனதாம் விசாலாஷி..பெரிய பெருமாளை பெருமாளுக்கு திரு ஆராதனம் பண்ணுவதை பார்த்து விசாலாஷி ஆனாள் சீதை…திரு மாலின்  உள்ள கருத்துக்குள் இருக்கிறாள் லோக /திரு பார் கடலில் பிறந்தவள் தாமரை மென்மையை கொண்டவள் கெளரி-வெள்ளை மஞ்சள் கலந்த வர்ணம் -சரணம்.. எப்பொழுதும் அனுக்ரகம் வேணும்..படிகிரவனுக்கு பல சுருதி..த்ரி காலம்-வித்வான் /ஆறு மாசம் -தாரித்யம் தொலையும் பிரயத்னம் இன்றி செல்வம் பெறுகிறான்..ஆயிரம் திரு நாமங்களில்  108 சிறந்தது கோடி ஜன்ம தரித்ரமும் போகும்..வெள்ளி கிழமை 100 படித்தால்..அஷ்ட ஐஸ்வர்யம் பெறுகிறான்.. குபேரன் ஆகிறான்..பெரிய பிராட்டியார் -அம்பா-ஸ்ரீ செல்வம் அளிகிறாள்-சாயுஜ்ய மோசமும் பெறுகிறான்.. பிராத காலம்-நித்யம் சர்வ துக்கமும் போகும்.  வாய் கொண்டு பேச முடியாத பெருமை கொண்டவள்..இது கடல் போல.. கடல் கரையில் நின்று பார்த்தது போல.

.ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading