வேத முதல்வன்——– பெரிய திரு மொழி -8-4-2
மறையாய் விரிந்த விளக்கு—-பெரிய திரு மொழி 8-9-4
மிக்க ஞான மூர்த்தியான வேத விளக்கு —-திரு வாய் மொழி 4-7-10
சுடர் ஜோதி வெள்ளத்து இம்புற்றிருப்பது—–திரு வாய் மொழி 8-10-5
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து “(இரண்டாம் திருவந்தாதி . 59
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நானும் உனக்கு பழவடியேன்
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாய்………. நமோ நாராயணமே”(பெரிய திரு மொழி 6-10-6)
அன்னமாய் அருமறை பயந்தான் “(பெரிய திரு மொழி 5-7-3)
ஆசை உடையோர்கெல்லாம் ஆரியர்காள் கூறும்”
“நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே” (பெரிய திரு மொழி . 6-10-6)
வைகுண்டம் என்பதோர் தோணி
கூவி கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ”(திரு வாய் மொழி 6-9-10).
கண்களால் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியனாய் ………அருள் செய்யும் வானவர் ஈசன்
ஆணை ஆயிரம் “(திரு வாய் மொழி 6-3-11) ,“
ஏதமில் aayiram”(திரு வாய் மொழி 1-6-11), “
பொய்யில் பாடல் “(திரு வாய் மொழி 4-3-11),
“முந்தை aayiram” (திரு வாய் மொழி 9-5-11),
“அழிவில்ல ஆயிரம்
மயர்வற மதிநலம் அருளினம்”(திரு வாய் மொழி 1-1-1)
மைபபடி மேனியும்சேர் செந்தாமரை கண்ணும் “(திரு விருத்தம்–94)
“தாமரை காடு மலர் கண்ணோடு கனிவை உடையடுமை” (திரு வாசிரியம்–5)
,“மீத்திட்டு பச்சை மேனி மிக பகைப்ப “ (1),
நறபூவைப்பு ஈன்ற வண்ணன் “ (பெரிய திருவந்தாதி–1) ,
“கார் கலந்த மேனியான் “ (பெரிய திருவந்தாதி 86)
துயர் அரு சுடரடி “(திரு வாய் மொழி 1-1-1) ,
“புனக்காய நிறத்த “ (திரு வாய் மொழி 10-10-6)
Leave a Reply