தாமரை..அருளிச் செயல்களில் பிரயோகம் –

தாமரை அரவிந்தம் பங்கயம் கமலம் பத்மம் பலவாறு ஒப்பிட்டும் பின்னையும் —
பரஞ்சோதி நின் இகழ்ந்து –ஏன் பரஞ்சோதி கோவிந்தன் பண்புரைக்க மாட்டேனே

..தாமரைக் காடு மலர் கண்ணொடும் செவ் வாய் ..திரு வாசிரியம் -5

..அடித் தளமும் தாமரையாய் அங்கங்களும் பங்கயம்  ..பெரிய திரு மொழி -8-1-5

..அனைத்து வுலகம் வுடைய அரவிந்த லோசனன் ..தொலை வில்லி மங்கலக்ம்

.. திருக் கமல பாதம் வந்து  – திரு பாணன் ஆழ்வார்

..பாமரு  மூவுலகம் அளந்த பத்ம பாதாவோ -திருவாய் மொழி 7-6-1

..கட்டு வுரைக்கில் தாமரை நின் கண்  பாதம்  கை ஒவ்வா -திருவாய் மொழி    3-1-2

—————————————-

.. வுந்தி மா மலர் மெய் மிசை படைத்தவன் வுகந்து இனிது வுறை கோயில் -பெரிய திரு மொழி 4-2-9

பா மாரு மூ உலகும் படைத்த பற்ப நாபாவோ –

முதலாம் திரு உருவம் மூன்று என்பர் –ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் -முதல்வா
நிகர் இலகு கார் உருவா நின் அகத்ததன்றே புகார் இலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி –72-

——————————————-

..உரம் பெற்ற மலர் கமலம் வுலகு அளந்த சேவடி   போல் உயர்ந்து காட்ட -வரம் பெற்ற கதிர் செந்நெல் தாள் சாய்ந்து
தலை வணங்கும் தண் அரங்கமே –பெரியாழ்வார்- திரு மொழி 4-9-8

..புது நாண் மலர் கமலம் எம்  பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் செய்க்கும் புனல் அரங்கமே -பெரியாழ்வார்- திரு மொழி 4-9-4

————————————–

..அடி ஜோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ– திரு வாய் மொழி 3-1-1

..தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை-திரு வாய் மொழி  4-5-8-

குளிர்த்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும்–தாமரை திருவடிகளுக்குத் தோற்று சுமக்கிறாய் போலே ஆயிற்று இருக்கிறது-

———————————————-

..கடி கொழ் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய  வேழம் – பெரிய  திரு மொழி 5-8-3

..சாந்து விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார்  -திரு வாய் மொழி -10-2-10

தாம் உளரே -தம் உள்ளம் உள் உளதே–தாமரையின் பூ உளதே -ஏத்தும் பொழுது உண்டே –இரண்டாம் திருவந்தாதி -21-

—————————————

..தாமரைக் கண்ணினோடும் -திரு வாய் மொழி  5-5-1

..தாமரைக் கண் என்றே தளரும் -திரு வாய் மொழி 7-2-1

..தாமரைக் கண்ணன் ஏன் நெஞ்சின் வூடேய்   -திரு வாய் மொழி  7-3-1

..பங்கய கண்ணானை திரு பாவை -14

———————————————-

..ஒண் பூ  வுயரவும் கதிரவனையே நோக்கும்    முதல் திரு அந்தாதி  -66

செம் கமலம் அந்தரம் சேர் வெம் கதிரோனுக்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி -5-6–

இதுக்கு விதி விலக்கு-

..அங்கு மலரும் குவியும் மால் உந்தி வை ஓங்கு கமலத்தின் ஒண் போது அங்கைத் திகிரி சுடர் என்னும்
வெண் சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து -மூன்றாம் திரு அந்தாதி -67

———————————————

..மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை-திருவாய் மொழி  8-5

..தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -திருவாய் மொழி 6-9-10

..நேராய்  கடி கமலத்து இருந்தும் காண்கிலன் கண்ணன் அடி கமலம் தன்னை அயன் -முதல்திரு அந்தாதி -56

————————————————–

..பூவினை மேவிய தேவி-திரு விருத்தம்

..தாமரைக் கேள்வன் என்னும்   -பெரிய திரு மொழி 4-8-2

..ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் வுணர்வு  -முதல்திரு அந்தாதி

..வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே  -திருவாய் மொழி 4-5-11

பொற்றாமரையாள் கேள்வன் புள்ளம் பூதம் குடியானே

————————————————–

..தாமரை மேல் வசத் தடம் வருவான் ஒரு நாள் வந்து தோன்றாயே -திருவாய் மொழி 8-6-10

..அக் கமலத்து இலை போலும்  -திருவாய் மொழி 9-7-3

..புண்டரீக மலர் அதன் மேல் புவனி எலாம் படைத்தவனே  -குலேசேகரஆழ்வார்

தடாகம் பூவால் நிறைந்தது போலே இவன் அவயவங்கள் எல்லாமே தாமரையே
தடாகத்தில் மீன்கள் -இவன் இடம் திருக் கண்கள்
இதழ்கள் -அக்கமலத்து இலை போலும் –திருவாய் -9-7-3–இங்கும்
தாபத்த்ரயம் தீர்ப்பவன் இவன்
படிக்கட்டுகள் ஒரு துறையிலும் பல உண்டே அங்கும் இங்கும் உபாயங்களை பல
படித்துறைகள் பல -இங்கும் தியானம் அர்ச்சனம் சங்கீர்த்தனம் இத்யாதி
தண்ணீர் நிரம்பிய தடாகம் -கருணைக்கடல் அன்றோ இவன்
தண்ணீர் தடாகம் -அப்ருதக் தத்வம் -இவனும் ரஸ ஸ்வரூபி
ஆழம் அறிந்தவர் மூலம் -ஆச்சார்யர் மூலமே இங்கும்
அலை ஆர்ப்பரிக்கும் -தோள்கள் ஆயிரத்தாய் -இத்யாதி
உஜ்ஜீவனம் -விழுந்து மாய்வாரும் உண்டே -இங்கும்
பல உபயோகங்கள் இங்கும் அங்கும் -வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் ஸ்ரத்தை தன்னால் –திருக் குறும் தாண்டகம் -4-

—————————–

ஆக –
ஒருவாறு ஒப்புமை சொல்லவும்
படைத்ததை காட்டவும்
பெருமை சொல்லவும்
புண்டரீகனே -அவனை நேராகச் சொல்லவும்
அரவிந்தப்பாவை -அவளை நேராகச் சொல்லவும்
தாமரைக்கு கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -என்று அநந்யார்ஹத்வம் சொல்லவும்
எளிதில் குனிந்து பறித்து அர்ச்சிக்கும் படி அன்றோ தாமரை -ஸுலப்யம் காட்டவும்
பொற்றாமரைக்கயம் நீராடக் போவோம்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி இசை வந்து பாட
நூற்று இதழ் கோல் அரவிந்தம் நுழைந்த பாலது –பெரிய திருமொழி -4-4-1–
நயப்புடை ந என் தொடைக் கிழவி உள் பொதிவோம்– நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ் -பெரிய திருவந்தாதி-1-

————————–

தாமரை (137)
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு – நாலாயி:46/2
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ – நாலாயி:46/4
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர – நாலாயி:297/1
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/3
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் – நாலாயி:388/3
கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே – நாலாயி:495/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை
பேதை மா மணவாளன்-தன் பித்தனே – நாலாயி:672/3,4
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2
தண் அம் தாமரை கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்தது ஓர் நடையால் – நாலாயி:713/1
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் – நாலாயி:715/1
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் – நாலாயி:722/1
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/2
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/3
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் – நாலாயி:1018/2
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில் – நாலாயி:1062/2
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி – நாலாயி:1194/3
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் – நாலாயி:1237/1
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – நாலாயி:1420/1
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா – நாலாயி:1556/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற – நாலாயி:1572/2
ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி – நாலாயி:1593/1
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே – நாலாயி:1632/4
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன் – நாலாயி:1718/2
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள் – நாலாயி:1736/2
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1760/2
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – நாலாயி:1766/3
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/1,2
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா – நாலாயி:2024/4
சந்தோகா தலைவனே தாமரை கண்ணா – நாலாயி:2030/3
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3
தான் கடந்த ஏழ்_உலகே தாமரை கண் மால் ஒரு நாள் – நாலாயி:2199/3
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் – நாலாயி:2286/1
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று – நாலாயி:2294/1
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு – நாலாயி:2313/2
வண் தாமரை நெடும் கண் மாயவனை யாவரே – நாலாயி:2365/3
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் – நாலாயி:2377/3
அடி தாமரை ஆம் அலர் – நாலாயி:2377/4
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் – நாலாயி:2472/1
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
தாள் தாமரை அடைவோம் என்று – நாலாயி:2472/4
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4
தாமரை உந்தி தனி பெரு நாயக – நாலாயி:2578/14
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் – நாலாயி:2579/2
வழிபட நெறீஇ தாமரை காடு – நாலாயி:2582/5
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் – நாலாயி:2708/5
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் – நாலாயி:2713/1
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் – நாலாயி:2771/4
கூர்ந்தது அ தாமரை தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே – நாலாயி:2861/2
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரை தாள் – நாலாயி:2887/1
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் – நாலாயி:2933/1
தம்பிரானை தண் தாமரை_கண்ணனை – நாலாயி:3000/2
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:3024/3
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை – நாலாயி:3066/1
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – நாலாயி:3122/1
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே – நாலாயி:3151/3,4
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் – நாலாயி:3176/1
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை – நாலாயி:3180/3
கோலமே தாமரை கண்ணது ஓர் அஞ்சன – நாலாயி:3205/1
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன் – நாலாயி:3263/2
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு – நாலாயி:3282/2,3
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ – நாலாயி:3300/1
தழுவிநின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை – நாலாயி:3307/1
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் – நாலாயி:3382/3
சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும் – நாலாயி:3385/3
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே – நாலாயி:3389/4
கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும் – நாலாயி:3390/3
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் – நாலாயி:3392/3
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/3
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/4
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் – நாலாயி:3435/2
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/3
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் – நாலாயி:3463/1
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் – நாலாயி:3495/3
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு – நாலாயி:3507/2
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என் – நாலாயி:3511/3
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே – நாலாயி:3547/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3551/3
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் – நாலாயி:3572/2
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே – நாலாயி:3583/1
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் – நாலாயி:3585/2
தாமரை_கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ – நாலாயி:3616/3
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3616/4
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/3
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் – நாலாயி:3641/1
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் – நாலாயி:3683/3
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் – நாலாயி:3715/3
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து – நாலாயி:3732/2,3
கருமாணிக்க குன்றத்து தாமரை போல் – நாலாயி:3742/3
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் – நாலாயி:3763/3
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் – நாலாயி:3767/3
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் – நாலாயி:3796/2
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2
கூட்டுண்டு நீங்கிய கோல தாமரை கண் செ வாய் – நாலாயி:3831/1
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் – நாலாயி:3833/3
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர் – நாலாயி:3844/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் – நாலாயி:3891/1
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல – நாலாயி:3911/3
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா – நாலாயி:3913/4
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் – நாலாயி:3917/4
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி – நாலாயி:3920/3
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3951/1
கனி வாய் தாமரை கண் கருமாணிக்கமே என் கள்வா – நாலாயி:3990/2

தாமரை-கண் (1)
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2

தாமரை_கண்ணற்கு (1)
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் – நாலாயி:3507/2,3

தாமரை_கண்ணன் (11)
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் – நாலாயி:388/3
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:3024/3
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை – நாலாயி:3180/3
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே – நாலாயி:3583/1
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் – நாலாயி:3683/3
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3

தாமரை_கண்ணன்-தன்னை (1)
தழுவிநின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை
குழுவு மாட தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் – நாலாயி:3307/1,2

தாமரை_கண்ணனாய் (1)
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் – நாலாயி:3176/1

தாமரை_கண்ணனே (2)
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4

தாமரை_கண்ணனை (2)
தம்பிரானை தண் தாமரை_கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/2,3
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை – நாலாயி:3066/1

தாமரை_கண்ணா (3)
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா – நாலாயி:2024/4
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
தாமரை_கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ – நாலாயி:3616/3

தாமரை_கண்ணினன் (1)
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன்
காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து – நாலாயி:3082/1,2

தாமரைகட்கு (1)
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் – நாலாயி:3570/1,2

தாமரைகள் (3)
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:996/4
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1

தாமரைப்பூ (1)
அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம் – நாலாயி:3056/2

தாமரைமேலானும் (1)
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்து கொண்டு – நாலாயி:2424/3,4

தாமரையாய் (1)
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – நாலாயி:3121/2

தாமரையாள் (5)
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/3
பொன் தாமரையாள் தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி தன்மேல் – நாலாயி:1357/2
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம் – நாலாயி:1466/1
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் – நாலாயி:2148/3
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் – நாலாயி:2297/3

தாமரையாள்_கேள்வன் (1)
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/3

தாமரையாளாகிலும் (1)
தன் அடியார் திறத்தகத்து தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் – நாலாயி:413/1

தாமரையான் (1)
தாள தாமரையான் உனது உந்தியான் – நாலாயி:3812/1

தாமரையானோடு (1)
சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/1,2

தாமரையின் (3)
தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன் – நாலாயி:2202/1,2
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/3,4
புகர் இலகு தாமரையின் பூ – நாலாயி:2656/4

தாமரையும் (1)
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் – நாலாயி:3634/1

தாமரையே (1)
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1652/1

தாமரையோடு (1)
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் – நாலாயி:2027/1

தாமரையோனும் (1)
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading