ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் பகவானின் திவ்ய நாமங்கள் —

அம்மான்
அமுதம் உண்டாய்
அரி முகன்
அரும் கலம்
அநங்க தேவன்
அச்சுதன்

அழக பிரான் .

———-

ஆலின் இலையாய்
ஆரா அமுதம்
ஆழி மழை கண்ணா
ஆயர் கொழந்து
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயன்
ஆழியம் செல்வன்

ஆற்றல் அனந்தல் உடையாய்

——

இலங்கை அழித்தாய்
இலங்கை அழ்த்த பிரான்

இறைவா
இருடிகேசன் .

———

ஈசன்

——-

உத்தமன் –

உலகளந்த உத்தமன் –

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –

——-

ஊழி முதல்வன் –

ஊழியான்

ஊனிடை யாழி சங்கு உத்தமர்

———-

எம்பெருமான்
எம் ஆதியாய் .
எங்கள் அமுது

——-

ஓங்கி உலகளந்த உத்தமன் –

———

கடல் வண்ணன்
கடல் பள்ளியாய்
கள்ள மாதவன்
கமல வாணன்

கமல வண்ணன்
கண் அழகர்
கன்று குணிலா எறிந்தாய்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி
கரிய பிரான்
கரு மாணிக்கம்
கரு மா முகில்

கருவுடை முகில் வண்ணன்
கருட கொடி உடையான்

கருவிளை போல் வண்ணன் 

கா மகான் .
காயா வண்ணன்
கேசவன்
கேசவ நம்பி
கொடிய கடிய திருமால்
கோ –மகான்
கோளரி மாதவன்
கோலால் நிரை மேய்த்தவன்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –

கோவிந்தன்

கோவிந்தா
கோவர்தனன் .
கூத்தனார்
கொழந்து
குடமாடு கூத்தன்
குடந்தை கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குல விளக்கு
குன்று குடையாய் எடுத்தாய்
குறும்பன்
குழல் அழகர்

————

சகடம் உதைத்தாய் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் —
செங்கண் மால் —
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
ஸ்ரீ தரன் –
சுடர் –
சுந்தரன் –
சுந்தரத் தோளுடையான்

————–

தாமோதரன்
தேவாதி தேவன்
தேச முன் அளந்தவன்
தேசுடைய தேவர்
தேவனார் வள்ளல்
த்வராபதி எம்பெருமான்
த்வாராபதி காவலன் .

திரிவிக்கிரமன்

மால்
மாயன்
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான்
மா மஹன்
மா மத யானை யுதைத்தவன் –
மாதவன்
மதிள் அரங்கர்-
மது ஸூதனன்
மலர் மார்பன்
மணவாளர்
மணி வண்ணன்

மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணன்
மருதம் முறிய நடை கற்றவன்
மருப்பினை ஒசித்தவன்-
மல்லரை மாட்டியவன்
மால் இரும் சோலை மணாளனார்
மனத்துக்கு இனியான்
முகில் வண்ணன்

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரேன் –
நெடுமால் –
நீர் வண்ணன் .

 

பாம்பணையான்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்

பார்க்கடல் வண்ணன்
பத்ம நாபன்
பாலகன்
பங்கயக் கண்ணன்
பெரியாய்
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர் –
பிள்ளாய் –
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
பூ மகன்
பூவை பூ வண்ணன்
புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான்

புள்ளினை வாய் பிளந்தான்
புள் வாய் பிளந்தான்
புனிதன்
புண்ணியன்
புராணன்

தாமரைக் கண்ணன் –
தத்துவன்–
தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –
திறல் யுடையாய் –
திரு –
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரு விக்ரமன் –
திரி விக்ரமன் –
துழாய் முடி மால் —
துவரைப் பிரான்

வாய் அழகர் –
வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –

வேங்கட வாணன் என்னும் விளக்கு
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன்

விண்ணவர் கோன்

வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவர்

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம்

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading