ஸ்ரீ கருட த்வாதஶ திருநாம ஸ்தோத்ரம்–

ஶ்ரீ கருட த்வாதஶ நாம ஸ்தோத்ரம் ॥
ஸுபர்ணம் வைநதேயம் ச நாகாரிம் நாக பீஷணம் ।
ஜிதாந்தகம் விஷாரிம் ச அஜிதம் விஶ்வ ரூபிணம் ॥ 1 ॥
கருத்மந்தம் கக ஶ்ரேஷ்டம் தார்க்ஷ்யம் கஶ்யபநந்தநம் ।
த்வாதஶைதாநி நாமாநி கருடஸ்ய மஹாத்மநஃ ॥ 2 ॥
॥ பல ஶ்ருதி ॥
யஃ படேத் ப்ராதருத்தாய ஸ்நாநே வா ஶயநே’பி வா ।
விஷம் நாக்ராமதே தஸ்ய ந ச ஹிம்ஸந்தி ஹிம்ஸகாஃ ॥ 3॥
ஸங்க்ராமே வ்யவஹாரே ச விஜயஸ்தஸ்ய ஜாயதே ।
பந்தநாந் முக்திமாப்நோதி யாத்ராயாம் ஸித்திரேவ ச ॥ 4 ॥
॥ இதி ஶ்ரீ கருட த்வாதஶநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

ஸூபர்ணம் – அழகான மற்றும் சிறந்த இறக்கைகளை உடையவர்

வைநேதேயம் – வினதா தேவியின் புதல்வர்.

நாகாரி – சர்ப்பங்களுக்கு எதிரி

நாக பீஷணம் – சர்ப்பங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவர்

ஜிதாந்தகம் – எமனையும் அல்லது மரணத்தையும் வென்றவர் (அல்லது தீமைகளை அடக்குபவர்)

விஷாரி – விஷத்தை நீக்குபவர்

அஜிதம் – யாராலும் வெல்ல முடியாதவர்

விஸ்வரூபினம் – விஸ்வரூபம் கொண்டவர் அல்லது உன்னதமான வடிவம் உடையவர்

கருத்மந்தம் – வலிமை வாய்ந்த இறக்கைகளை உடையவர் கருடன்

ககச்ரேஷ்டம் – பறவைகளில் உயர்ந்தவர்

தார்க்ஷயம் – தர்குவின் (அல்லது ருஷியின்) மரபில் வந்தவர் -தார்த்தியன்

கச்யபானந்தனம் – கச்யப முனிவரின் புதல்வர்-

கருட த்வாதச நாம ஸ்தோத்ரம்

க்ஷீரோததிம் விநிர்கத்ய அம்ருதம் கலசே ஸ்திதம் । தேவாஸுரைஶ்ச ஸம்பூஜ்ய கருடாய நமோ நமஃ ॥விநதானந்தனஃ ஶ்ரீமான் காஶ்யபேயோ மஹாபலஃ । பக்ஷிராஜோ மஹாதேஜாஃ ஸர்வநாகாந்தகோऽவ்யயஃ ॥ ஸுபர்ணஃ பன்னகாராதிஃ விஷ்ணுவாஹன ஏவ ச । கருடோ வஜ்ரஜித் சைவ நாகாஶன இதி ஸ்ம்ருதஃ ॥

பலஶ்ருதி:–த்வாதஶைதானி நாமானி-கருடஸ்ய மஹாத்மனஃ ।-யஃ படேத் ப்ராதருத்தாய-ஸர்வபாபைஃ ப்ரமுச்யதே ॥ விஷம் ந தஸ்ய ஜாயேத ந ச ஸர்பபயம் பவேத் ।-ஸங்க்ராமே விஜயம் லபேத் பந்தனாத் ச விமுச்யதே ॥-கருடனின் இந்த 12 நாமங்களை தினமும் பாராயணம் செய்வதால் விஷம் மற்றும் பாம்பு பயம் நீங்கும், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று பல ஶ்ருதியில் கூறப்படுகிறது.

—

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading