பாராயணத்திற்குச் சிறந்ததாக ““ஸ்ரீ அபாமார்ஜந ஸ்தோத்ரம்” பெரியோர்களால் உகந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாம்-பலவித ஜ்வரமும் மற்றும் வ்யாதிகளும் துர் தைவ, க்ரஹ. | பீடைகளும் தனித்தனியே பெயரிட்டுக் கூறப்பட்டு, அதன் நிவ்ருத்தி வேண்டிக் கொள்ளப்படுகிறது. ‘ஹிரண்யாக்ஷனைக் | கொன்று பூமிப் பிராட்டியின் துயர் துடைத்த ஸ்ரீ மஹா வராஹரும், தந்தையின் உத்தரவால் நலியும் க்ருத்யையையும் விஷத்தையும் போக்கி ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்த ஸ்ரீ அழகிய சிங்கரும், இந்த்ரனது செல்வத்தைக் கவர்ந்த மாவலியை வஞ்சித்த ஸ்ரீ வாமநரும், எங்கும். பரந்த, திருமேனியுடன் எல்லாரையும் அணைத்துக் கொண்ட ஸ்ரீ திரிவிக்கிர்மனும், கஜேந்த்ராழ்வான் முதலியவரை ரக்ஷித்த ஸ்ரீ ஸுதார்சநாழ்வானும் நம்மைக் கைவிடமாட்டார்கள் என்றே பரம விச்வாஸத்துடன் இந்த ஸ்ரீ அபாமார்ஐந ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்து ஸகல வித வ்யாதிகளும் நீங்கப் பெற்றும், ஸகல க்ஷேமங்களும் கூடப் பெற்றும் நல் வாழ்வு வாழ வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்
ஸ்ரீ தால்ப்ய உவாச
பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை; |
துஷ்ட க்ரஹாபி காதைச்’ ச ஸர்வ கால-முபத்ருதா –
ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ச ரோகைச்’ ச தாருணை: |
ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம —
கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா: |
ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி ––
ஸ்ரீ புலஸ்ய உவாச
வ்ரதோபவா ஸைர்யைர் விஷ்ணுர் நான்ய ஜென்மநி தோஷித: |
தே நரா முநி சார்தூல விஷ ரோகாதி பாகிந
ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி |
தத் ததாப்நோத்ய ஸந்திக்தம் பரத்ராச்யுத தோஷ க்ருத் –
நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷ க்ரஹ நிபந்தநம்।
க்ருத்யா ஸ்பர்ஸ பயம் வாபி ததோஷிதே மது ஸூதநே —
ஸர்வ து:க சமஸ்தஸ்ய ஸெளம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா; |
தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந —
யஸ் ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே |
உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே ॥
தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா.।
அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநி ஸத்தம ॥
ந தேஷாம் ச’த்ரவோ நைவ ஸ்பர்ஸ ரோகாதி பாகிந;। |
க்ரஹ ரோகாதிகம் வாபி பாப கார்யம் ந ஜாயதே ||
அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந் யாயுதாநி ச |
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய, யேந விஷ்ணு ருபாஸித-
ஸ்ரீ தால்ப்ய உவாச
அநாராதித கோவிந்தா யே நரா து:க பாகிந:| தேஷாம் து:காபி பூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி –
பச்’யத்பிஸ் ஸர்வ பூதஸ்தம் வாஸுதேவம் மஹாமுநே ।
ஸமத்ருஷ்டிபிரீ சே’சச’ம் தந் மம ப்ரூஹ்ய சேஷத-
ஸ்ரீ புலஸ்த்ய உவாச
ஸ்ரோது காமோஸி வை தால்ப்ய ஸ்ருணுஷ்வ் ஸுஸமாஹித: | அபமார்ஜநகம் வக்ஷயே ந்யாஸ பூர்வ மிதம் பரம் –
ஓம் நமோ பகவதே வாஸு தேவாய ஸர்வ க்லேசாப ஹந்த்ரே நம –
அத ந்யாஸ :
அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீபுலஸ்த்யோ பகவாந் ருஷி:-அநுஷ்டுப் சந்த;- ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ச’நா தேவதா: ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம் | அச்யுதாநந்த கோவிந்தேதி சக்தி:| _ ஜ்வலத் பாவக லோச நேதி கலகம் | வஜ்ராயுத நக ஸ்பர்சேதி கவசம் | ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்சந ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக —
வராஹாய அங்குஷ்டாப்யாம் நம: | நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா | வாமநாய மத்யமாபயாம் வஷட் | விஷ்ணவே அநாமிகாப்யாம்ஹும் |ஸூதர்சநாய கநிஷ்டிகாப்யாம் வெளஷட் | பாஞ்சஜந்யாய கரதல கர ப்ருஷ்டாப்யாம் பட் நம, | இதி கர ந்யாஸ: ॥
அத அங்க ந்யாஸ:
வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே | ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: (மார்பில்)
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே-— ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா (தலையில்)
நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே, சக்த்யை சி’காயை வஷட் (சிகையில்)
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே , பலாய கவசாய ஹும் (கவசம் போல் இரு புறத்தில்)
காச்’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே நேத்ராப்யாம் வெளஷட் (கண்களில்)
ஓம் நம: பரமார்த்தாய. புருஷாய மஹாத்மநே ॥ வீர்யாய அஸ்த்ராய பட் (இரு கையைத் தட்ட)
ஓம் பூர் புவஸ் ஸூவரோம் இதி திக்பந்த: | (எட்டு திக்கில் வலமாகச் சொடக்கவும் )
த்யானம்
அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாச நம்|
வராஹ ரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்
ஜலெளகதாம் ந: ஸசராசரா தரா விஷாண கோட்யா கில விச்’வரூபிணா |
ஸமுத் த்ருதா யேந வராஹ ரூபிணா ஸ மே ஸ்வயம்பூர் பகவாந் ப்ரஸீதது ॥
சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புரதுரு ரதநம் விதயுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத் பர்ஜந்ய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சஷுர ஷூத்ர ரெளத்ரம் |
த்ரஸ்தாசா’ ஹஸ்தியூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோத் பாஸமாநம்
ரஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் –
அதிவிபுல ஸுகாத்ரம் ருக்ம பாத்ரஸ்த மந்நம்
ஸலலித ததிகணடம் பாணிநா தக்ஷிணே ந।
கலச’ம் அம்ருத பூர்ணம் வாம ஹஸ்தே ததாநம்
தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய: —
விஷ்ணும் பாஸ்வத் கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்
ஸ்ரோணீ பூஷா ஸுவக்ஷோ மணி மகுட மஹா குணடலைர் மண்டி தாங்கம் | ஹஸ்தோதயத்-சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கெளசே’ய மாசா”
வித்யோதத-பாஸ முத்யஜ் திநகர ஸத்ருச’ம் பத்ம ஸம்ஸ்தம் நமாமி ॥
கல்பாந்தார்க ப்ரகாசம் த்ரி புவந- ‘ மகிலம் தேஜஸா பூரயந்தம்
ரக்தாக்ஷம் பிங்ககேசம் ரிபுகுலதமநம் பீம-தம்ஷ்ட்ராட்ட ஹாஸம் |
சங்கம் சக்ரம் கதாப்ஐம் ப்ருதுதர முஸலம் சூல பாச’ங்குசாக்நீந்
பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ர ஸம்ஜ்ஞம் ||
ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே |
அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே
நிஷ் கல்மஷாய சு’த்தாய த்யாந யோக ரதாய ச |
நமஸ்க்ருத்ய ப்ரவஹ்யாமி யத்ர ஸித்யது மே வச –
நாராயணாய ஸூத்தாய விச்வேசா யேஸ்வராய ச |
அச்யுதாநந்த கோவிந்த பத்ம நாபாய ஸெளஹ்ருதே —
ஹ்ருஷீகேசாய கூர்மாய மாதவா யாச்யுதாய ச |
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே ॥
ஐநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய் ச |
த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச |!
பிரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம: |
யோகீஸ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே ॥
பச்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய சார்ங்கிணே।
அதோக்ஷஜாய தஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே–
வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே |
வராஹேச’ ந்ருஸிம்ஹேச” வாமநேச: த்ரி விக்ரம-
ஹயக்ரீவேச ஸர்வேச ஹ்ருஷீகேச ஹராசு:பம் |
அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:
அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வ துஷ்ட ஹரோ பவ।
ஹரா முகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்
ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத்பலம் |
பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம் –
கர ஸ்பர்ச” மஹா ரோகாந் ப்ரயுக்காந் த்வரயா ஹர |
ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே–
நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே |
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ||
மஹாஹவ ரிபுஸ்கந்த கருஷ்ட சக்ராய சக்ரிணே |
தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்தி மதே நம: ॥
மஹா யஜ்ஞ வராஹாய சேஷ போகோப சாயிநே |
தப்தஹாடக கேசாந்த ஜ்வலத்பாவக லோசந ॥
வஜ்ராயுத நகஸ்பர்ச” திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே |
காச்’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே
துப்யம் வாமந ரூபாய க்ரமதே காம் நமோ நம; |
வராஹா சேஷ துஷ்டாநி ஸர்வ பாப பலாநி வை ||
மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத் பலம் |
நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந —
பஞ்ஜ் பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஸந |
ருக் யஜுஸ் ஸாம ரூபாபிஃ வாக்பிர் வாமந ரூப த்ருக் |
ப்ரசமம் ஸர்வ துஷ்டாநாம் நயத்வஸ்ய ஐநார்தந:।
கெளபேரம் தே முகம் ராத்ரெள ரெளத்ரம் . ் ஸெளம்யம் முகம் திவா ॥ .
ஜ்வராந் ம்ருத்யு பயம் கோரம் விஷம் நாச’யதே ஜ்வரம் |
த்ரிபாத் பஸ்ம ப்ரஹரண: த்ரிசிரா ரக்த லோசந: |
ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமய பதிர் ஜ்வர –
ஆத்யந்தவந்த: கவய: புராணா; ஸந் மார்க வந்தோ ஹ்யநுசாஸிதார; |
ஸர்வ ஜ்வராந் க்நந்து மமா நிருத்த ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸு தேவா. || ஐகாஹிகம் த்வ்யாஹிகம் ச ததா த்ரி திவஸ ஜ்வரம் |
சாதுர்த்திகம் ததாத் யுக்ரம் ததைவ ஸதத ஜ்வரம் ||
தோஷோத்தம் ஸந்நிபா தோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்|
சமம் நயாசு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம் –
நேத்ர்து;கம் சி’ரோது;கம் து;கம் சோதர ஸம்பவம் |
அதிச்’வாஸ மநுச்ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும் ||
குதக்ராணாங்க்ரி ரோகாம்ச்’ ச குக்ஷி ரோகம் ததா க்ஷயம்|
காமாலாதீந் ததா ரோகாந் ப்ரமே ஹாம்ச்’ சாதி தாருணாந் |
பகந்தராதி ஸாராம்ச்’ச முக ரோகாம் ஸவல்குளிம் |
அச்’மரீ மூத்ர க்ருச்ச்ரம் ச ரோகா நந்யாம்ச்’ ச தாருணாந் |
யே வாத ப்ரபவா ரோகா; யே ச பித்த ஸமுத்பவா; |
கபோத் பவாச்’ச யே ரேகா; யே சாந்யே ஸாந்நி பாதிகா —
ஆகந்துகாச்’ச யே ரோகா; லூதாதி ஸ்போடகாதய: |
ஸர்வே தே ப்ரசமம் யாந்து வாஸூ தேவாபமார்ஐநாத் ||
விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணேந ச |
க்ஷயம் கச்சநது சாசேஷா; சக்ரேணாபி ஹதா ஹரே: ॥
அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத |
ரோகாந் மே நாச’யாசேஷாந ஆசு: தந்வந்தரே ஹரே ॥
௮ச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்’யநதி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாமயஹம்–
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே |
வேதாச் சாஸ்த்ரம் பரம் நாஸ்தி நதைவம் கேசவாத் பரம் ॥
ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத்விஷம் |
தநதோத்பவம் நகோத்பூதம். ஆகாஸ ப்ரபவம் விஷம் |
லூதாதிஸ் போடகம் சைவ விஷமத் யந்த துஸ் ஸஹம் |
சமம் நயது தத் ஸர்வம் கீர்த்தி தோஸ்ய ஜநார்தந 😐
க்ரஹாந் ப்ரேத க்ரஹாந் சைவ ததா வைநாயிக க்ரஹாந் |
வேதாளாம்ச்’ ச பிசாசாம்ச்’ ச கந்தர்வாந் யஷ ராக்ஷஸாந் –
சாகிநீபூத நாத்யாம்ச்’ ச ததா வைநாயிக க்ரஹாந் |
முக மண்டலிகாந் க்ரூராந ரேவதீந் வ்ருத்த ரேவதீந் ||
வ்ருச்’சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததா மாத்ரு கணாநபி |
பாலஸ்ய விஷ்ணோச்’சரிதம் ஹந்து பால க்ரஹாநி மாந ॥|
வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேச பால க்ரஹா: க்வசித்।
நரஸிம்ஹஸ்ய: தே த்ருஷ்ட்யா தக்தா யே சாபி யெளவநே —
ஸடா கராள வதநோ நரஸிம்ஹோ மஹா பல: | க்ரஹாந சேஷாந் நிச்சேஷாந கரோது ஜகதோ ஹித:
நர ஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந |
க்ரஹாந சே’ஷாந் ஸர்வேஷாம் காதகாதாக நிலோசந
யே ரோகா யே மஹோத்பாதா யத் விஷம் யே மஹோரகா: |
யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாச்’ ச தாருணா-
சஸ்த்ரஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய: |
யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச ॥
தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந |
கிஞ்சித் ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸ்ய நாசய ||
க்ஷிப்த்வா ஸுதர்சநம் சக்ரம் ஜ்வாலா மாலாதி பூஷணம் |
ஸர்வ துஷ்டோபச’ மநம் குரு தேவவராச்யுத ॥.
ஸுதர்ச’ந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத |
தீஷ்ண பாவக ஸங்காச’ கோடி ஸூர்ய ஸமப்ரப |
த்ரைலோக்ய கர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண |
தீஷ்ண தார மஹா வேக சிநதி சிந்தி மஹாஜ்வரம் ॥
சிந்தி பாதம் ச லூதம் ச சிந்தி கோரம் மஹத்பயம் |
க்ருமிம் தாஹம் ச சூலம் ச விஷ ஜ்வாலாம் ச கர்தமாந் ||
ஸர்வதுஷ்டாநி ரஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண |
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திசிச தக்ஷிணோத்தர யோஸ்ததா ॥
ரக்ஷாம் கரோது பகவாந் பஹு ரூபீ ஜநார்தந: |
பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ||
தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |:
யதா விஷ்ணுர் ஜகத் ஸர்வம் ஸதேவாஸாுர மாநுஷம் —
தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |
யதா விஷ்ணெள ஸ்ம்ருத ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி த பாதகா: |.
தேந ஸத்யேந ஸகலம் துஷ்ட மஸ்ய ப்ரசாம்யது |
யதா யஜஞோச்’வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ॥
தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத் |
சாந்திரஸ்து சிவம் சாஸ்து ஹ்ருஷீகேச”ஸ்ய கீர்த்தநாத் –
வாஸுதேவ சரீரோத்தை: குசை’ஸ் ஸம் மார்ஜிதம் மயா |
அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா |
மமாஸ்து ஸர்வ து:காநாம் ப்ரசமோ யாசநாத் ஹரே! |
சாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச
பூதாநி ச ப்ரசாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே |
ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷு ச ॥
அபாமார்ஜநகம் சஸ்த்ரம் விஷ்ணு நாமாபி மந்த்ரிதம் –
ஏதே குசா விஷ்ணு ச:ரீர ஸம்பவா!:
ஐநார்தநோ அஹம் ஸ்வயமேவ சாகத: | ஹதம் மயா துஷ்டமசேஷ மஸ்ய
ஸ்வஸ்தோ பவத்வேஷ யதா வசோ ஹரே: |
‘சாந்திரஸ்து சிவம் சாஸ்து ப்ரணச்:ய த்வ ஸுகம் சயத் |
ஸ்வாஸ் த்யமஸ்து சிவம் சாஸ்து துஷ்டமல்ய ப்ரசாம்யது ||
யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத் க்ஷிப்தம் லவணார்ணவே |
ஸ்வாஸ்த்ய மஸ்து சி’வம் சாஸ்து ஹ்ருஷீ கேச’ஸ்ய கீர்த்தநாத் –
ஏதத் ரோகாதி பீடாஸு ஐந்தூநாம் ஹித மிச்சதா |
விஷ்ணு பக்தேந கர்தவ்யம் அபாமார் ஜநகம் பரம் |
அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரசமம் யாந்த்ய ஸம்சய: |
ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி ||
குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி |
இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வ வ்யாதி விநாசநம் |
விநாசாய ச ரோகாணாம் அப ம்ருத்யு ஐயாயச |
இதம் ஸ்தோத்ரம் ஜபேத் சாந்த: குசை’ஸ் ஸம்மார்ஜயேத் சுசி; ||
வ்யாத் யபஸ்மார குஷ்டாதி பிசா சோரக ராக்ஷஸா: |
தஸ்ய பார்ச்வம் ந கச்சந்தி ஸ்தோத்ர மேதத்து ய: படேத்।
வாராஹம் நார ஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணு மேவ ச |
ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வ து:கோப சாந்தயே ॥
இதி ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணே தால்ப்ய புலஸ்த்யஃ ஸம்வாதே அபாமார்ஜந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் –
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply