ஜ்யோதிஷம்-

ASTRANAMY -planet movement -ASTRALOGY -effect on us -கால விசேஷ பிரதர்சனம்

வேதத்துக்கு அங்கங்கள்
நிருக்தம் காதாகவும்- வியாகரணம் வாயாகவும் -கல்பம் -கையாகவும் -ஸந்தஸ்ஸு காலாகவும் -சிஷா மூச்சுக் காற்று –ஜ்யோதிஷம் கண்ணாகவும் இருக்கும்-ஸூர்யன் சந்தர்களையும் பார்க்கும் கண் -மற்ற புலன்களைப் போல் அல்லவே-vision unlimited -முக்காலத்திலும் உள்ளவற்றை அறியவே ஜ்யோதிஷம்-EYE OF WISDOM-vision of planet on us -நாள் பார்க்க ஜ்யோதிஷம் கண்ணைக் கண்டு பார்க்க வேண்டும்

தேவர்கள் ஸூர்யன் சித்தாந்தம்- மயனுக்கு உபதேசம்
ரிஷிகள்- கர்க்கர் நாரத பராசர சம்ஹிதைகள் உண்டு
மனுஷ்யர் -வராஹ மிஸ்ரர் -ஆர்யபட்டார் -பாஸ்கராச்சார்யர்

சித்தாந்த ஸ்கந்தம் -கணக்கை அடிப்படை
ஹோரா ஸ்கந்தம் -ஜாதகம் induvidual
சம்ஹிதா ஸ்கந்தம் -pothuvaanavai

வ்யக்த கணிதம் arithmatic-அவ்யக்த கணிதம் algebra-க்ஷேத்ர கணிதம் gaametry-சமீகரணம் equalitry-திரிகோண மிதி tridnametry –பாஸ்கராச்சார்யர் பெண்-லீலாவதி maths-கடிகை=water clock

ஐந்தில் ஒரு பகுதி ரோஸ் மூன்றில்-x/5+x/3+3(x/3-x/5)+1=x

maltiply both sides by lcm-15—3x+5x+3(5x-3x)+15-15x–so x=15

ஆர்யபட்டார் 0 கண்டுபிடித்தார் பாஸ்கராச்சார்யர் infinity கண்டுபிடித்தார்

மனஸ் சந்திரன் -ஸூர்யன் கண் -அண்டத்தில் உள்ளது எல்லாமே பிண்டத்தில் உள்ளனவே -26 தத்துவங்களும் நம்முள்ளும் உள்ளன

கணிதப் புதிர்களைக் கவிதைபோல படைத்தவர் பாஸ்கராச்சாரியா. இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள விஜலவிடாவில் 1114-ல் பிறந்தார் பாஸ்கராச்சாரியா. இரண்டாம் பாஸ்கரா என்று அழைக்கப்பட்ட இவர் ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அற்புதமான கணிதப் புத்தகத்தை தனது 36-வது வயதில் எழுதினார். படைப்புகளின் மகுடம் என்கிற அர்த்தம் கொண்ட இந்நூலில் 1443 செய்யுள்கள் காணப்படுகின்றன. ‘லீலாவதி’, ‘பிஜ கணிதம்’, ‘கிரஹ கணிதம்’, ‘கோளத்யாயம்’ என நான்கு பாகங்களாக இந்நூல் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.-லீலாவதி எண் கணிதத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட புத்தகம். இதில் 278 செய்யுள்கள் கணிதப் புதிர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் கணிதப் புதிர் புத்தகங்களில் முன்னோடி இதுவே.

லீலாவதி புத்தகத்தைப் போலவே அது உருவான கதையும் சுவாரஸ்யமானது. பாஸ்கராசாரியாவுக்கு லீலாவதி என்ற மகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஜோதிடம் பார்த்தபோது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை எனப் பாஸ்கரா கணித்தார். அதனை மற்ற ஜோதிட நிபுணர்கள் மூலம் உறதி செய்த பிறகு, எப்படியாவது மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் திருமணத்துக்குக் குறித்த முகூர்த்த நேரம் கடந்துவிட்டதால் லீலாவதிக்கு திருமணம் நிகழ்த்த முடியவில்லை.இதனால் துயரம் அடைந்த லீலாவதியை உற்சாகப்படுத்தவே பாஸ்கரா தனது கணிதப் புதிர்கள் அடங்கிய நூலை மகள் பெயரிலேயே எழுதியதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் உண்மையிலேயே நடந்ததா அல்லது கற்பனையா? எனச் சரிவரக் கூற முடியவில்லை. ஆனால் ஆங்காங்கே லீலாவதி பெயரைப் பயன்படுத்தி அப்புதிருக்கான விடையைக் காணும் படி லீலாவதி புத்தகத்தை நயம்பட பாஸ்கரா எழுதியிருக்கிறார்.

மான்விழி கொண்ட லீலாவதியே இப்புதிருக்கான விடையைக் கூறுவாயாக’, ‘புத்திக் கூர்மையுள்ள லீலாவதியே இந்தப் புதிருக்கான விடையை வழங்கு பார்ப்போம்’ போன்ற வரிகள் லீலாவதி புத்தகத்தில் காணப்படுகின்றன. கவிதை புனைதலிலும், கணித ஞானத்திலும் பாஸ்கரா திறம்பெற்று விளங்கினார் என்பது இதுபோன்ற வரிகள் மூலமாகத் தெரியவருகிறது.மேலும் கணிதப் புதிர்களை இயற்கை காட்சிகளுடனும், பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கையுடனும் தொடர்புபடுத்தி அவர் எழுதியுள்ளார். கணிதத்துக்கும் அன்றாட வாழ்வியல் செய்திகளுக்கும் உள்ள தொடர்பைக் கிட்டத்தட்ட 850 ஆண்டுகளுக்கு முன்பே காட்டிய லீலாவதி புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் இந்தியாவில் பல்கலைக்கழகங்களை நிறுவி ஐரோப்பிய சிந்தனையைப் புகுத்தும் வரை பாஸ்கராவின் இப்புத்தகமே கணிதம், வானியல் சார்ந்த படிப்புகளுக்கு இந்தியாவில் ஆதார நூலாக விளங்கியது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் இந்தியாவில் வேறு எந்த நூலுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததில்லை. இன்றும் லீலாவதி புத்தகத்தைப் பலர் பல மொழிகளில் மொழி பெயர்த்துப் பயன் பெறுகிறார்கள். ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அறிவு பெட்டகத்தை வழங்கியதால் இவரை இந்தியாவின் தலைசிறந்த கணித அறிஞர்களில் ஒருவராக உலகம் போற்றுகிறது.செய்யுள் வடிவில் 34 அத்தியாயங்களில் 278 கணிதக் குறிப்புகளையும், புதிர்களையும் லீலாவதியில் வழங்கியிருக்கிறார் பாஸ்கராசாரியா. ஸ்ரீதராசர்யா எழுதிய ‘த்ரிசதிகா’, மகாவீராச்சர்யா எழுதிய ‘கணித சார சங்க்ரஹா’ஆகிய நூல்களில் இருந்து முக்கியக் கருத்துகளையும், தானே கண்டறிந்த உண்மைகளும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

சிரோன் மணியின் நான்காம் பாகமான கோள்களை விளக்கும் புத்தகத்துக்குத் தேவையான வானியல் செய்திகளும் இதில் காணப்படுகின்றன. ‘சித்தாந்த சிரோன்மணி’யின் நான்கு பாகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது இந்தப் புத்தகம்தான் எனப் பாஸ்கராசாரியாவேத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு வியப்புக்குரிய லீலாவதி புத்தகத்திலிருந்து ஒரு கணிதப் புதிரைக் காண்போம்.“வர்க்க எண்ணிக்கையில் அமைந்த அன்னப் பறவைகள் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. அவ்விடத்தில் மேகங்கள் சூழவே, மொத்த எண்ணிக்கையின் மூல வர்க்க மதிப்பின் பத்து மடங்கு அன்னப்பறவைகள் மானசா ஏரிக்குச் சென்றன. மொத்த எண்ணிக்கையில் எட்டில் ஒர் மடங்குள்ள அன்னப்பறவைகள் அருகில் அமைந்த ரோஜாத் தோட்டத்திற்குச் சென்றன. மீதமுள்ள மூன்று ஜோடி அன்னப் பறவைகள் நீரில் துள்ளி, கொஞ்சி விளையாடின. அழகு பொருந்திய இளம் பெண்ணே, தாமரை மலர்கள் நிரம்பிய அந்த நீர்த்தடத்தில் மொத்தம் எத்தனை அன்னப்பறவைகள் இருந்தன எனக் கூறுவாயாக?”

மொத்த அன்னப்பறவைகளின் எண்ணிக்கையை xsq

எனவே மொத்த அன்னப் பறவைகளின் எண்ணிக்கை 144 ஆகும்.

வரையறை மற்றும் அட்டவணை, அளவீட்டு முறைகள், கூட்டல், கழித்தல் முறைகள், வெவ்வேறு பெருக்கல் முறைகள், வகுத்தல் முறைகள், எண்களில் இலக்கங்களின் இடமதிப்பு தன்மை, வர்க்கம், முப்படி, மூலவர்க்கம், முப்படி மூலம், பின்னங்களின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளின் விளக்கம், பூஜ்ஜியத்துக்கான எட்டு விதிகள், இருபடி சமன்பாடுகள், தகவுகளின் தன்மைகள், வட்டி கணக்கீடு, அடுக்கு குறி தொடர், பெருக்கு குறி தொடர், அளவீட்டு கருத்துகள், ஜியோமிதி, திரிகோண மிதி போன்ற மிக முக்கிய கணித அடிப்படைகள் சார்ந்த செய்திகள் லீலாவதியில் உள்ளன.

கர்மா-புண்ய பாபங்கள் பற்றி -ஜாதகம் -காட்டும் –signal -மட்டுமே -புடலங்காய் வியாபாரி கதை-துரியோதனன் -ஸஹதேவனிடம் அம்மாவாசை -கேட்டு -போர் தொடங்கிய வ்ருத்தாந்தம்-

sun-star -moon satalate-நவக்ரஹங்கள் -ஸூர்ய சந்திரர்கள் சேர்க்கலாமா=kraahyam is not planet -gravity உள்ள க்ரஹம்-நவ கோள் பூ கோளம்-x shaped–ஆகர்ஷண சக்தி -வைசேஷிக -கணாதர் –சையோகாபாவாத்-gravity-எடைக்குத் தக்க வேகத்துடன் விழும் என்றும் சொல்லியுள்ளார்-நக்ஷத்ரம் -ஸ்வயம் பிரகாசம் -ஒளி வாங்கி பிரதிபலிப்பது கிரஹம்-satalite-movement -twinkle twinkle little star-பூமிக்கும் புவியீர்ப்பு சக்தி -ஸவித்ர மத்ய வர்த்தி -ஸூர்ய நாராயணன் சுற்றி நவ கிரஹங்கள் – -லாகவ கௌரவ நியாயம் -குரு -ஆச்சார்யரை சுற்றி வர வேண்டும் –ஏழு குதிரைகள் -அஸ்வம் -ஒளிக்கற்றைகள் என்றும் குதிரைகள் என்றும் பெயர்-ஏக -ஏழாக பிரிந்து-vibgyor–ஜகத் -தன்னைத் தானே சுற்றி வருவதையும் வேதம் சொல்லும் -25000 மைல் சுற்றளவு -ஒரு நிமிஷ பின்பு காக்காய் பறந்து கீழே வற 17 மைல் போகுமே -சுற்றுச்சூழலும் சேர்ந்து சுற்றி வரும் sumeru-மேரு ஸூமேரியா-

சூர்யன் -19885000 times 10 power 23 kgs—149600000 kms–total force-592923

moom -0.7432 times 10 power 23 kgs—384400 kms–total force-1292600

mercury-3-3010 times 10 power 23 kgs—149600000 kms–total force -0.0925

venus –48676 times 10 power 23 kgs—261000000 kms-total force-1-438

mars -64171 times 10 power 23 kgs-228500000 kms-total force–0-.0537

jupitar -18983 times 10 power 23 kgs—778300000 kms–total force-4.0264

saturn-5683 times 10 power 23 kgs—1427000000 kms-total force–0.1955

uranus–868.16 times 10 power 23 kgs-2869600000 kms–total force–0.0036

neptune-1024.2 times 10 power 23 kgs—44966 00000 kms-total force–0.0011

plito –0.13 times 10 power 23 kgs—5906350 00000 kms -total force 0,000000064

tidal force -maas divided by distance cube-சந்த்ரனுக்குத்தான் அதிகம் இது-

அஹோராத்ரா =ஹோரா -ஏழு கிரகங்களுக்கு -ஸூர்ய உதயத்தில் angular velocity dominat-அது பொறுத்து கிழமைகளில் பெயர்-

sunday -sooryan -0deg-59–08/Monday -moon -13-10-34/Tuesday mars-0-31-26-/wednesday-mercury-4-5-32./thursday-kuru=0-4-59/friday-venus -1-36-7/saturday-saturn-0-2-0

சந்திரன் சுற்றி வர 30 நாள்கள் திங்கள் -மாசம் -எந்த நக்ஷத்ரம் பெவ்ரணமி அந்தப் பெயரே மாதத்துக்கு –

lunaar nodes-raaku kethu–6 kattam thalli –180 -krahanam -imaginaty points

மங்கள்நாத் மந்திர் – உஜிஜேனில் செவ்வாய் பிறந்ததாம் -பூமியில் இருந்து -பவ்ம -maars -ஒரே வேகத்தில் சுழன்று -ஒரே மாதிரி சாய்ந்து இருக்கும் –மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மங்கள்நாத் மந்திர் –மத்ஸ்ய புராணத்தின்படி, இது பூமியின் மையமாகக் கருதப்படுகிறது.–மத்ஸ்ய புராணத்தின்படி செவ்வாய் கிரகத்தின் (மங்கள்) பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் மற்றும் பூமிக்கடியில் இருந்து செவ்வாய் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த இடம் செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் பாத் பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளுக்கு மிகவும் பிரபலமானது

செவ்வாய் தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும்

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தந்நோ குஜப் பிரசோதயாத்’ – செவ்வாய் காயத்ரி மந்திரம்

தாசாரதி வாசுதேவ ஆஞ்சநேய போல் பாவமாம் பூமியில் இருந்து பிறந்த
mercury-ஸவ்ம்யம்-ராமன் பாதுகா கீழே நவ கிரஹங்கள் ப்ரதிஷ்டை பாதுகா சஹஸ்ரம் ஸ்லோகம் —

ஹோரா-என்பது ஜோதிடத்தில் ஒரு நாளை 24 மணிநேரங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு கிரகத்தின் ஆளுமையை (நேரத்தை) குறிக்கும் முறையாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களும் இந்த ஹோரைச் சுழற்சியில் பங்கு வகிக்கின்றன, இதில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்–ஒரு ஹோரை என்பது சரியாக ஒரு மணி நேரம் ஆகும்.-தினமும் சூரிய உதயத்திற்குப் பிறகு முதல் ஹோரை, அந்தந்த கிழமைக்கு உரிய கிரகத்தினுடையதாக இருக்கும் (உதாரணமாக: ஞாயிறு காலை சூரிய ஹோரை).-சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற வரிசையில் இந்த ஹோரைகள் சுழன்று கொண்டே இருக்கும்.–சுப காரியங்களைத் தொடங்கவும், சுப ஹோரை (சந்திரன், புதன், குரு, சுக்கிரன்) மற்றும் அசுப ஹோரை (சூரியன், செவ்வாய், சனி) அறிந்து செயல்படவும் இது பயன்படுகிறது.–ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப வேலைகளைத் திட்டமிடுவதன் மூலம் வெற்றியை அதிகரிக்க முடியும். –சந்திர ஹோரை: திருமணம், பயணம், புதிய முயற்சிகள் செய்ய உகந்தது.-புதன்/குரு/சுக்கிரன் ஹோரை: கல்வி, வியாபாரம், ஒப்பந்தங்கள் மற்றும் சுப காரியங்களுக்கு மிகவும் சிறந்தது.-சூரியன்/செவ்வாய்/சனி ஹோரை: அரசாங்க வேலை, வழக்கு, அறுவை சிகிச்சை போன்ற ஆக்ரோஷமான பணிகளுக்கு ஏற்றது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading