———————————————————————-
ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –
மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –
ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –
ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –
1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா
2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே
3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –
4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்
5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்
6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்
7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –
8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –
தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –
மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –
————–
பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்
அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய
பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –
தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –
ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –
அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது
அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –
ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –
இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –
ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்
யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –
க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –
இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –
லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-
ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்
வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –
ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –
குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –
———————————
ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்
ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே
அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி
ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்
ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து
ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-
தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே
சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்
த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா
த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே
தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா
சதுர்தே
து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே
தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா
த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே
த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா
சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்
சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே
தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே
த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித
த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே
சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி
க -க- க –1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –
ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –
————-
க க உ –1-1-2-
உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —உ
——–
1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3–
———-
4- தத் து சமன்வயாத் —
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-
———–
1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்
யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-
6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-
7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-
8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-
9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-
10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-
11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–
12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-
—————–
1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்
தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-
14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-
15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-
16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-
ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே –பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-
18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-
19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-
20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-
—————-
1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–
22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் ––
1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத் –சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-
————–
1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-
1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத் –சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-
26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-
27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27-
28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-
1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத் –கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-
30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-
பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத் –இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31
32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-
ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்
—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply