வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-
ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-
கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-
ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-
ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-
ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-
பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-
ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-
இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-
ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-
அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-
யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-
விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-
மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-
கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-
இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்
—-
வேங்கடேஸோ வாஸூ தேவ ப்ரத்யும்நோ அமித விக்ரம
ஸங்கர்ஷணோ அநிருத்தஸ் ச சேஷாத்ரி பதி ரேவ ச–1-
வேங்கடேஸோ -பாபங்களை போக்கும் திருமலைக்குத் தலைவன்
வாஸூ தேவ -எங்கும் வசிப்பவன்-தோஷங்கள் தட்டாமல் திவ்யமானவன் – -இங்கு தான் தன்னை வெளிப்படுத்தி அருள்கிறான்
ப்ரத்யும்நோ -ஞான ஒளி அளிப்பவன்
அமித விக்ரம -அடி வைப்பை விக்ரம -எல்லை இல்லாத -அடி வைப்புகள் –
ஸங்கர்ஷணோ -ஆகர்ஷண சக்தி -கண்டவாற்றால் தனதே உலகு என்று இருப்பவன்
அநிருத்தஸ் ச -தடை இல்லாதவன்
நான்கு வ்யூஹங்கள் -அவற்றையும் நினைவுவூட்டும் திரு நாமங்கள்
சேஷாத்ரி பதி ரேவ ச –ஆதி சேஷனே திருமலை வடிவு -அதற்குத் தலைவன் -பதி
——
ஜனார்த்தந பத்ம நாபோ வேங்கடாசல வாஸிந
ஸ்ருஷ்டி கர்த்தா ஜகன் நாதோ மாதவோ பக்தவத்சல–2-
ஜனார்த்தந -நல்லோர்களை துன்புறுத்தும் துஷ்ட ஜனங்களை துன்புறுத்தி அழிப்பவர்
பத்ம நாபோ -நாம் அடையும் படி எளியவனாய் இருந்தாலும் -நீ யோனிகளைப் படை என்று நான்முகனைப் படைத்தவன்
வேங்கடாசல வாஸிந –மண்ணோர் விண்ணோர் தொழ இங்கு நித்ய வாஸம்
ஸ்ருஷ்டி கர்த்தா -நான்முகனுக்கும் அந்தர்யாமி -த்ரிவித காரணம் -ஸங்கல்பம் ஒன்றே கொண்டு -வேர் தனி முதல் வித்து
ஜகன் நாதோ –படைத்த அனைத்தையும் ரக்ஷிப்பவன்
மாதவோ -சுவையன் திருவின் மணாளன் -ஸ்ரீ நிவாஸன்
பக்த வத்சல -தோஷங்களையே குணமாகக் கொள்பவன் -தோஷங்களைக் காணாக் கண் கொண்டு இருப்பவன்
தயா சதகம் -பர ந்யாஸ இத்யாதி -ப்ரஸாதம் மூடி சமர்ப்பிப்பது போல் நம்மிடம் உள்ள தோஷங்களையே நாம் சரணாகதி துணி மூடி சமர்ப்பிக்கிறோம் –
பரம கருணையால் அமுது செய்து அனுக்ரஹம் அருள்கிறான்-
———–
கோவிந்தோ கோ பதி கிருஷ்ண கேஸவ கருடத்வஜ
வராஹோ வாமன சைவ கிருஷ்ண நாராயண அதோக்ஷஷ–3-
கோவிந்தோ -பசுக்களை ரஷித்த -குன்று ஏந்தி குளிர் மழை காத்தவன் -பசு எருமை ஆடு -முக்குண ஜனங்கள் –
பசு திருவடி நக்க மற்றவை புல் மேய்க்கும் -தமோ எருமை ஆடு ரஜோ குணம்
கோ பதி-வேத வார்த்தைகளுக்கும் தலைவன்
வேதமே கொண்டாடும் திருமலை அன்றோ –
அராஹி – காணே விகடே -சதாங்கே கிரீம் கச்ச ஸ்ரீ பீட -ஸத்வபிகி -பக்தர்களுடன் கோவிந்தா சொல்லிக்கொண்டே போனால்
திருப்பதி வந்தால் திருப்பம் ஏற்படுமே -வேதத்தான் வேங்கடத்தான்
தமிழ் வேதம்
கிருஷ்ண -யசோதைக்கு காணும் படி திருக் கல்யாணம் -பத்மாவதி -வேகவதி -வகுளமாலிகையே யசோதை
மடப்பள்ளியில் இன்றும் ஸந்நிதி உண்டே
கோவர்த்தனம் ஏழு நாள் தாங்கிப் பிடித்ததால் நிரந்தரமாக ஏழு மலைகளாக சுமக்கும்
கார் மேனிக்கண்ணன் –
கேஸவ -கேஸ பாசம் -அழகியான கிருஷ்ண
கருடத்வஜ -புட் கொடி உடைய கோமான்
வராஹோ -கேழல் ஞானப்பிரான் -வராஹ க்ஷேத்ரம்
வாமன சைவ -ஓங்கி உலகளந்த உத்தமனே இவன் -பக்தியை நிலை நாட்டி கலியுகம் -ஸ்ரத்தை ஆன்மிகம் நிலை நாட்டி
நாராயண -நரங்களுக்கு ஆதாரம் -உள்ளும் வெளியிலும் -நியாந்தா
அதோக்ஷஷ – -பக்த பராதீனனாக இருந்தாலும்-பெருமை குன்றாதவன்
———
ஸ்ரீ தர புண்டரீகாஷா ஸர்வ தேவஸ்துதோ ஹரி
ஸ்ரீ நரஸிம்ஹோ மஹா ஸிம்ஹ ஸூத்ர கார புராதன–4-
ஸ்ரீ தர -திருமார்பில் தரித்து -அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் -திருமஞ்சனம் நாச்சியார் திருமொழி அனுசந்தானம் உடையவர்
புண்டரீகாஷா -தாமரைக்கண்ணன் -நிரூபக தர்மம் –
ஸர்வ தேவஸ்துதோ -ஸ்வர்ணமுகி சிவன் -குமாரா தாரகா –
ஹரி -பாபங்களை அபகரிப்பவன் -சுக்ரீவன் வானர முதலைகளை இங்கு தேடாதீர்கள்
நெடிய கொடு வினை நீங்கும் -மோக்ஷம் போவீர்கள் -சீதாப்பிராட்டியைத் தேட வேண்டுமே
காத்து இருந்து சேவிக்க பாபங்கள் போகுமே –
ஸ்ரீ நரஸிம்ஹோ -லஷ்மீ நரஸிம்ஹன் -திருக்கல்யாண ப்ரஸாதம் இவருக்கே -பெரிய பெரிய பெருமாள் –
மஹா ஸிம்ஹ -சீரிய சிங்கம் -காம்பீர்யம் -மத யானைகள் போன்ற பாபக்கூட்டங்களை ஒழிக்கும்
ஸூத்ர (ஸூத்ரா )கார -பொம்மலாட்டம் போல் -நம்மை நடாத்தி -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
புராதன -புராண புருஷோத்தமன்-
———
ரமா நாதோ மஹீ பர்த்தா பூதர புருஷோத்தம
சோலபுத்ர ப்ரிய சாந்தோ ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத–5-
ரமா நாதோ -ஸ்ரீ தேவி நாயகன்
மஹீ பர்த்தா -பூமி தேவி கேள்வன்
பூதர -பூமியைத் தாங்கி-ஆதார சக்தி – ஆலிலை அன்று நீருளதோ –
புருஷோத்தம -பத்த ஜீவன் புருஷன் -முக்தன் புருஷோத் -நித்யர் -புருஷ தரர் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் இவன் ஒருவனே புருஷோத்தமன்
சோல புத்ர ப்ரிய -சோழர்கள் முன் ஆண்ட தேசம் -பசு கன்று பிரமன் ருத்ரன் -இங்கு சென்று பால் சொரிய -புற்றில் ஸாஷாத் ஸ்ரீ நிவாஸன் தபஸ் –
அரசனே வர அசுரனாக போக சபிக்க -மன்னிக்க வேண்டி
ஆகாச ராஜன் கிரீடம் சமர்ப்பிக்க சாபம் போகும்
சாந்தோ -அலை பாயாமல் அனுக்ரஹம் அருளுபவர்
ப்ரஹ்மாதீ நாம் வர பப்ரத -தேவர்களுக்கும் வரம் அளிப்பவன்
————
ஸ்ரீ நிதி ஸர்வ பூதா நாம் பய க்ருத பய நாஸன
ஸ்ரீ ராமோ ராம பத்ரஸ் ச பவ பந்தைக மோசக –6-
ஸ்ரீ நிதி -ஸ்ரீக்கு கொள்கலம் -இருப்பிடம் -தங்கத்தில் ரத்னம் பதிப்பது போல் -மிதுனம் –
ஸர்வ பூதா நாம் பய க்ருத் -அனைவருக்கும் தீயவர்களுக்கு பயம் அருளி
பய நாஸன -அடியவர்களுக்கு பயங்களைப் போக்கி அருளுபவர்
ஸ்ரீ ராமோ –கடைந்த –மராமரம் திருச்சந்த விருத்தம் –வேங்கடம் அடைந்த காகுத்தன் -நமக்கு விஸ்வாசஸம் காட்ட -ஸ்ரீ நிவாஸ ராகவன்
ராம பத்ரஸ் ச -மனத்துக்கு இனியனாய் மங்களங்களும் அருளுபவர்
பவ பந்தைக மோசக –பிறவிப் பிணி நீக்க இவன் ஒருவனே-வேங்கடாசல பதி –
———–
பூதா வாஸோ கிரி வாஸ ஸ்ரீ நிவாஸ ஸ்ரீ யபதி
அச்யுத அநந்த கோவிந்தோ விஷ்ணுர் வேங்கட நாயக –7-
பூதா வாஸோ -ஆவாஸம் இருப்பிடம் இளைப்பாறும் இடம் -பூதங்கள் அனைவருக்கும் -தந்தனன் தன் நிழல்
கிரி வாஸ -திருமலையைத் தனக்கு இருப்பிடம்
ஸ்ரீ நிவாஸ -ஸ்ரீ க்கு இவன் இருப்பிடம்
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன்
அச்யுத அநந்த கோவிந்தோ -இரண்டு விசேஷணங்கள் -பூமியை ரக்ஷிப்பவன் -எல்லாரையும் எல்லா வகையிலும் அநந்த -நழுவ விடாமல் ரக்ஷிப்பவன்
விஷ்ணுர் -எங்கும் நிறைந்தவன் -நுழைந்து வியாபித்து -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
வேங்கட நாயக –ஸ்ரீ திருவேங்கட அப்பன் -அப்பன்
———
ஸர்வ தேவைக சரணம் ஸர்வ தேவைக தைவதம்
ஸமஸ்த தேவ கவசம் ஸர்வ தேவ ஸிகா மணி –8-
ஸர்வ தேவைக சரணம் -ஒரே புகலிடம் -தஞ்சம் -கப்பம் தவிர்க்கும் கலி
ஸர்வ தேவைக தைவதம் –மனிசர்க்குத் தேவர்போல் தேவருக்கும் தேவன்
ஸமஸ்த தேவ கவசம் -காக்கும் கவசம்
ஸர்வ தேவ ஸிகா மணி –முடி மணி -தலை மேல் வைத்துக் கொண்டாடப்படுபவன்
இதீதம் கீர்த்திதம் யஸ்ய விஷ்ணோர் அமித தேஜஸ
த்ரி காலே ய படேன் நித்யம் பாபம் தஸ்ய ந வித்யதே -9-
மூன்று வேளையும் பாராயணம் செய்தால் பாபங்கள் நீங்கும்
ராஜத்வாரே படேத் கோரே சங்க்ராமே ரிபு ஸங்கடே
பூத ஸர்ப பிஸாதாதி பயம் நாஸ்தி கதாசன –10-
அரசனைப் பார்க்கும் பொழுதும் -யுத்தம் போகும் பொழுதும் ஆபத்து வந்தாலும் -சர்வ பயமும் போகும்
அபுத்ரோ லபதே புத்ரான் நிர்த்தநோ தனவான் பவேத்
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யதே பந்த நாத் –11-
பிள்ளைப் பேறு செல்வம் கிட்டும் ஆரோக்யம் கிட்டும்-பிறவிப்பிணி நீக்கும் -முக்தி தரும்
யத் யுதிஷ்ட தமம் லோகே தத் தத் ப்ராப்நோத்ய ஸம்சய
ஐஸ்வர்யம் ராஜ ஸம்மானம் பத்தி முக்தி பல ப்ரதம் –12-
வேண்டிய அனைத்தும் பெறுவோம் -செல்வம் ஆளுமை கிட்டும் -அரசனிடம் ஸம்மானமும் பெறுவோம் – பக்தியும் முக்தியும் சாதிக்கும்
விஷ்ணோர் லோகைக ஸோபாநம் ஸர்வ துக்கைக நாஸநம் —
ஸர்வ ஐஸ்வர்ய பிரதம் நிரூணாம் ஸர்வ மங்கள காரகம் 13-
ஸ்ரீ வைகுண்டம் அடையப் படிக்கட்டுகள் போல் இவை -சரணாகதி அடைவிக்கும் -எல்லா மங்களங்களும் அளிக்கும்
மாயாவீ பரமானந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்
ஸ்வாமீ புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே –14-
பெரிய மாயன் -ஆனந்தமயன் -ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய்
ஸ்வாமி புஷ்கரணி தடே ஸ்ரீ லஷ்மீ உடன் உகந்து அருளும் திவ்ய தேசம்
கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீ மத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஸாய தே நம –15-
மங்களங்கள் நிறைந்த அத்புத -ஸமஸ்த அபீஷ்ட பல பிரதனான திருவேங்கடேசப் பெருமாளுக்கு நமஸ்காரம்
இதி ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணே ப்ரஹ்ம நாரத ஸம் வாதே
வேங்கடகிரி மஹாத்ம்யே ஸ்ரீ வேங்கடேச அஷ்டகம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன
வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
ஏதேன ஸத்ய வாக்யேந சர்வார்த்தான் சாதயாம் யஹம்
————-
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம் :
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply