ஸ்ரீ வைஷ்ணவ சார சாரங்கள் —

ஸ்ரீ லஷ்மீ காந்தாக்ய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம்
நாதா த்ராவப்ய ஷிஞ்சத் தத் அநு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம்
கத்வா தாம் யமுனாக்யாம் ஸரிதமத யதீந்த்ராக்ய பத்மாக ரேந்த்ரம்
ஸம் பூர்ய பிராணி ஸஸ்யே ப்ரவஹதி ஸததம் தேசி கேந்த்ர ப்ரமவ்கை

நாராயணன் சமுத்திரம்
நம்மாழ்வார் காளமேகம் -தயை தண்ணீரை -நாதமுனிகள் -மலையில் வர்ஷிக்க -வர்ஷிக்க
உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி -இரண்டு அருவிகள்
ஆளவந்தார் நதி
பெரிய நம்பிகள் வாய்க்கால்
பாஷ்யகாரர் ஏரி
74 சிம்ஹாசனாதிபதிகள் மதகுகள்
பிராணிகள் பயிர்களில் பாய்ந்து -பயிர்களான நாம் க்ஷேமம் அடைகிறோம்

——–

அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பாஞ்ச கன்யா ஸ்மரேந் நித்யம் பஞ்ச பாதக நாசிநீ –அபாம்ஸூலாநாம் ஸ்வயம் அக்ர கண்யா

அதமா தனம் இச்சந்தி தன மான த்வவ் மத்யமா
உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம்–நீதி ஸ்லோகம்

தேசே தேசே களத்ராணி தேசே தேசே ச பாந்தவா
தம் து தேசம் ந பஸ்யாமி யத்ர ப்ராதா ஸஹோதர
பிராதா -மாற்றம் தாய் பிள்ளைகள்
ஸகோதரன் -ஒரே தாய் பிள்ளைகள்
ஸஹோதரன் –ஸஹ -பொறுத்துக்க கொள்பவன் –
பசி தாகம் எவ்வளவு இருந்தாலும் பொறுத்துக் கொண்டு கைங்கர்ய நிஷ்டனாகவே இருப்பவன்
அதர -பயம் அற்றவன்

ப்ரஹ்ம வித் பாப வர்காணாம நந்தா நாம் மஹீயஸாம்
தத் த்வேஷி ஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் ததபராததஸ்
வோடு மீஸ்வர க்ருத்யாநி தத் விரோதா தபீப்ஸதி

——–

பித்ரு கணங்கள் ஏழு வகை
வைராஜர் -அக்னிஷ்வாத்தர் -பாஹிஷத் -என்ற மூன்று கணங்கள் கூட்டங்கள் மூர்த்தி அற்றவர்கள் –
இந்த மூன்று கணத்தைத் தேவர்கள் பூஜிப்பர்
ஸூ கலர்கள் -ஆங்கீரசர்கள் –ஸூ வதர்கள் -சோமபர்கள் -மூர்த்தி உள்ளவாட்கள்
இவர்களை முறையை பிராமண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -ஸ்ரார்த்தம் செய்து பூஜிக்கிறார்கள்

—————

ஸூ வர்ண புஷ்பாம் ப்ருத்வீம் சிந் வந்தி புருஷாஸ் த்ரய
ஸூ ரஸ் ச க்ருதவித் யச்ச யச்ச ஜாநாதி ஸேவிதம் -உத்யோக பர்வம்
மூன்றுவகை மக்கள் –ஸூ ரன் – க்ருதவித்யன் -அறிவாளியான சேவகன்
மூவரும் தங்கத்தைப் புஷ் பிக்கும் பூமியை –தனவானாக இருக்க ஆசைப்பட்டு
ஸூரன் –வீர தீர பராக்ரமன்
க்ருத வித்யன் -வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே
வித்வாநேவ விஜாநாதி வித்வ ஜன பரிஸ்ரமம்
நஹி வந்த்யா விஜாநாதி குர்வீம் ப்ரஸவ வேதநாம் —
வீரம் வித்யை இவை இரண்டும் இருந்தாலும் ஸேவை செய்ய மனம் இல்லாதவன் தாழ்ந்தவனே ஆவான்

————————

லோகேஷு விஷ்ணோர் நிவஸந்தி கேசித்
சமீபம் ரிச்சந்தி ச கேசித் அந்யே
அந்யே து ரூபம் ஸத்ருசம் பஜந்தே
ஸாயுஜ்யம் அந்யேஸ து மோக்ஷ யுக்த

ஸாலோக்யம் -ஸா மீப்யம் –ஸா ரூப்யம் -ஸா த்ருஸ்யம் –ஸா யுஜ்யம்
ஸோஸ் நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா
பயஸா ஸஹ ஒதநம் புங்க்தே –பாலுடன் சாதம் சாப்பிடுபவன் -போக்தா ஒருவன் போக்யம் இரண்டு -போக்ய ஸாஹித்யம்
சமமான போகம் ஸ யுக்-ஸ யுஜ்ய
ஸூஹ்ருதம் ஸஹ ஒதநம் புங்க்தே –போக்த்ரு ஸாஹித்யம்

ஸாயுஜ்யம் உபயோரத்ர போக்தவ்யஸ்ய அவிசிஷ்ட தா
ஸார்ஷ்டிதா தத்ர போகஸ்ய தாரதம்ய விஹிநதா
ஸார்ஷ்டிதா-என்று பகவான் எந்த எந்தப் பொருளை எப்படி எப்படி அனுபவிக்கிறானோ அப்படியே அந்தப்பொருளை இவனும் அனுபவிக்கிறான்
ராஸக்ரீடை தானே ஸாரக்ரீடை ஆனதே -கோபிகளும் கண்ணனும் ஒரு நீராகக் கலந்து அனுபவம் –

———

ஸத்யம் வதத மா அஸத்யம் ஸத்யம் தர்மஸ் ஸநாதந
ஹரிச்சந்திரஸ் சரதி வை நிவி ஸத்யேந சந்த்ர வத் –உண்மையே பேசிய ஹரிச்சந்திரன் சந்திரன் போல் விளங்குகிறான்
ஸத்யம் பூத ஹிதம் வாக்யம்
ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்
யத் பூத ஹிதம் அத்யந்தம் தத் ஸத்யம் இதை தாரணா
யத் சலேந அநு வித்தம் ந தத் ஸத்யம் -கபடமற்ற வார்த்தை ஸத்யம்

———–

யா நிஸா ஸர்வ பூதா நாம் தஸ்யாம் ஜாகர்த்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே
யோக அப்யாஸம் செய்பவன் ப்ரஹ்மம் இடமே மனம் வைத்து வெளி விஷயங்களில் கண் வையான்
ஸாமான்ய ஜனங்கள் இவற்றிக்கே கண்ணும் மனமும் வைத்து ப்ரஹ்மத்தை நினைக்காமலேயே இருக்கிறார்கள்-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அச்யுத பானு -ராம திவாகரன் -வகுள பூஷண பாஸ்கரர் –
ஸ்வாபோத் போதவ்ய திகர நிபே போக மோஷாந்த ராலே

———–

கன்னிகா தானம் -பாணி கிரஹணம் -விவாகம் –
ஸ்ரவஸ் மாதபி தானாத் வை கன்யா தானம் ப்ரசஸ்யதே –தானங்களில் சிறந்த தமமானது கன்யாதானம்
தஸாநாம் பூர்வேஷாம் தஸாநாம் பரேஷாம் ஆத்ம நச்ச ஏக விம்சதி குல உத்தாரணார்த்தம் கன்யகா தானாக்ய மஹா தானம் கரிஷ்யே
முன் பத்து குலங்களும் என் குளமும் பின் பத்து குலங்களும் மென்மையாக விளங்க கன்யாதானம் செய்கிறேன் -என்றவாறு –
சேஷ சேஷ விஸேஷேண ப்ரஸாரித கர த்வய
தந மாந ஹரா கன்யா கிம் ந ஜாதா குலே தவ-என்று பெண் இல்லை இல்லை யாதலால்
தனம் ஸம்பாதிக்க வேண்டாம் என்று  இரண்டு திருக்கைகளையும் விரித்து ஹாயாகத் தூங்கும் பெரிய பெருமாள் –
புத்ராத் சத குணம் புத்ரீ யதி பாத்ரே ப்ரதீயதே –பெண் சந்நதியே சிறந்தது என்பர்
ஜாமாதா விஷ்ணுவத் பூஜ்ய –மாப்பிள்ளை விஷ்ணு போல் பூஜிக்கக் கடவன்
கன்யாம் கனக ஸம் பன்னாம் ஸர்வ ஆபரண பூஷிதாம்
தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ரஹ்மவோ கஜி கீஷயா என்று
எல்லா ஆபரணங்களோடு கூடியவளும் தங்கக் கொடி போல் உள்ள என் கன்னிகையை விஷ்ணுவான உனக்கு
அளவற்ற ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடிய ப்ரஹ்ம லோகத்தை அடைய விரும்பிக் கொடுக்கிறேன் -என்றவாறு

அந்தோ ஹி கன்யா பரக்ய ஏவ தாமத்ய ஸம் ப்ரேஷயிது பிதார்மே ப்ரத் யர்பித ந்யாஸ இவாந்தராத்மா -சாகுந்தல நாடகத்தில் காளிதாஸன்
அந்தராத்மாவை பகவான் இடம் ஸமர்ப்பணம் செய்து அந்தமில் பேர் இன்பம் பெறுமா போல்
கன்னிகா தானம் செய்து மகிழ்கிறான் என்றவாறு
தத்தா ப்ரஜா ஜனகவத் தவ தேசிகேந்தரை
பத்யாபி நந்த்ய பவதா பரிணீய மாநா
மத்யே ஸதாம் மஹித போக விசேஷ ஸித்யை
மாங்கல்ய ஸூத்ரமிவ பிப்ரதி கிங்கரத்வம் –ஸ்வாமி தேசிகன்
ஸரணாகதி பிரபத்தி பரந்யாஸம் ஆத்ம ஸமர்ப்பணம் –இதுவே கன்னிகா தானம் -அந்தப்புர ஸித்தாந்தம்

———-

விஜிதேத்மா விதேயாத்மா -பக்தர்கள் இட்ட வழக்கானவன்
தாஸ்யம் கோகுல பும்ஸலீஷு குருஷே –லீலா ஸூ கர்
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -எல்லா ஆத்மாக்களுக்கு அவனே ஈஸ்வரன்
ஆத்மா ஈஸ்வரஸ் யஸ்ய -எவனுக்கு ஞானியான ஆத்மா யஜமானனோ –
பக்த பராதீனன் -அஸ்வதந்த்ரன் -ஞானி மே ஆத்மா இதி மே மதம் என்னுபவன்

————–

ஸ்வ கீயம் யத் பவேத் தேஜஸ் தச்ச பாகவதே ந்யாயாத் –
ஸ்ரீ கிருஷ்ணன் தனது தேஜஸ்ஸை சுட்டி மத் பாகவதத்தில்
சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமாயணத்திலும் வைத்துள்ளான்
ஸ ஸாபி ராம பரிஷத் கதஸ் ஸநைஸ் –இராமாயண ஸ்லோகம்
இதே போலவே ஸ்ரீ பாஷ்யமும் பரப்ரஹ்மத்தின் திவ்ய மங்கள ரூபம்
ஸத் –சித் அர்த்தம்
தி -அசித்தின் அர்த்தம்
யம் -இரண்டையும் நியமிப்பவன்
ஆகவே அவன் ஸத்யன்
இந்த அர்த்தம் ஸ்தாபிப்பதே ஸ்ரீ பாஷ்யம் -ஸத்ய ஏக அலம்பி பாஷ்யம் -ஸ்ரீ தேசிகன்
தத் பாஷ்யம் ஸ ச பாஷ்ய க்ருத ஸ ச ஹரி ஸம்யக் ப்ரஸீ தந்து ந -என்பர் பெரியோர்
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கம் இவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய பிரபந்த்தை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை

ராமாநுஜார்ய திவ்ய ஆஜ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம்
தி கந்த வ்யாபிநீ பூயாத் ஸ ஹி லோக ஹிதைஷிணீ

காணாத சாக்ய பாஷண்டைஸ் த்ரயீ தர்மோ வி லோபித
த்ரிதண்ட தாரிணா பூர்வம் விஷ்ணு நா ரக்ஷிதா த்ரயீ

ஸமஸ்த சித் அசித் ப்ரகாரகம் ப்ரஹ்ம ஏகமேவ தத்வம் –விசிஷ்டஸ்ய அத்வைதம் -விசிஷ்டாத்வைதம்

மாயா விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம் -சங்கர வாதம்
உபாதி விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம்-பாஸ்கர வாதம்
சக்தி விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம்-யாதவ மதம் -போக்த்ரு சக்தி -போக்ய சக்தி -நியந்த்ரு சக்தி
மாயை உபாதை சக்தி இவை ப்ரஹ்மத்துக்கு விசேஷணங்கள் -தனியாக இல்லை -ஆகவே ஏகம்

மாய உபாதி ஸ்வ சக்தி வ்யதிகரித பர ப்ரஹ்ம மூல ப்ரபஞ்சோ
யேஷாம் தேப்ய த்வதீய ஸ்ருதி மபிதத யந்த்யத்ர தத் தத் விசிஷ்டே
அப்ரதான்யாத் ததா ந ப்ரக்ருதி புருஷ யோர் அந்தராத்ம ப்ரதானே
வாக் யேஸ்மின் ஸ்தூல ஸூஷ்ம அந்வய இதி ஜகதோ நந்ய பாவோபபத்தி –அதிகரண ஸாரா வலீ -அத்யாயம் 2- பாதம் -1-13-166-

ஸா வித்யம் கேபி ஸோபாதிகமத கதி சித் சக்திபிர் ஜுஷ்ட மன்யே
ஸ்வீ க்ருத்யைகாத் வீதியா ஸ்ருதிமபி ஜகதுஸ் தத் விஸிஷ்ட ஐக்ய நிஷ்டாம்
நித்யத்வம் விக்ரஹத்வம் ப்ரக்ருதி புருஷயோர் ஹேதுதாம் விஸ்வ கர்த்து
தத் வைசிஷ்ட்யம் ச ஸாஸ்த்ர ப்ரமிதம ஜஹ தாம் கோபரோ தோதி ரிக்த –தத்வ முக்த கலாபம் –172-

—————–

கஜேந்த்ரனுக்கு முக்கிய இடரானது ஆபத்சகனை லோகம் பலிக்கும் என்ற எண்ணமே
பூவில் செவ்வி அழியாமல் சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இடர் என்றாலும் இதுவே பிரதான துயர்

தண்ணீருக்கும் பாலுக்கும் உள்ள ஸ்நேக பாவம் மிகவும் உயர்ந்தது
நெருப்பில் பாலை வைத்து தண்ணீரை எடுக்கக் காய்ச்சுகிறோம்
பாலோ கோபித்து நெருப்பை அணைக்க பொங்குகிறது
இதைக் கண்ட தண்ணீர் நமக்காக நெருப்பில் விழுந்து அழிய மாறிப் பண்ணுவதே என்று
பாலில் தான் மறுபடியும் விழுந்து பொங்கல் பண்ணுகிறது
என்னே ஸூ ஹ்ருத பாவம் அசேதனமான தண்ணீருக்கும் பாலுக்கும்
ஷீரே ணாத்ம கதோ தகாய ஹி குணா ததா புரா தே அகிலா
ஷீரே தாப மவேஷ்ய தேன பயஸா ஸ்யாத்மா க்ருசாநவ் ஹுத

கந்தும் பாவகம் உன் மன தத பவத் த்ருஷ்ட்வா மித்ரா பதம்
யுக்தம் தேன ஜலேன சாம்யதி ஸதாம் மைத்ரி புனஸ் த்வீத் ருசீ

———

இமம் ஹ ஸஹிதம் சோகம் முஹூர்த்தமபி நோத்சஹே
கிம் புநர் தச வர்ஷாணி த்ரீணி ச ஏகம் ச துக்கிதா –சீதாபிராட்டி -14 என்பதை 10 +3+1 என்கிறாள்
சகாரா குஷி என்பர் வால்மீகி பகவான்
ரிஷிகளின் ஆசிரமங்களில் ஆறு மாஸம் எட்டு மாசம் ஒரு வருஷம் என்று 10 வருஷங்கள்
பிறகு பஞ்சவடியில் மூன்று வருஷங்கள்
பின்பு ராவணன் சிறையில் ஒரு வருஷம்
13 கருஷன்கள் பிரிவே இல்லை
ஒரு வருஷம் தனியாக இருப்பதால் ஏகம் ச துக்கிதா
ஆக பத்து வருஷமும் மூன்று வருஷமும் ஒரு வருஷமும் உம்மை விட்டு எவ்வாறு நான் பிரிந்து இருப்பேன்
என்னையும் கூட்டிச் செல்ல வேண்டும்
யத் த்வயா ஸஸ்ர்க நிரயோ யஸ் த்வயா விநா இதி ஜாநன் பராம் ப்ரீதிம் நய மாம் யத்ர கச்சஸீ
உன்னுடன் சேர்ந்து இருப்பதே எனது சுவர்க்கம்
பிரிந்து இருப்பது நரகம் என்றாள் அன்றோ

————

புண்ணியத்தை அனுசரித்து தேவ மனுஷ்ய ஜாதியில் பிறப்பும்
பாபங்களை அனுசரித்து ஸ்தாவர ஜங்கம பிறப்பும்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மாந சைந்த்ய ஜாதிதாம்
ஸரீ ரஜை மர்ம தோஷைர் யாதி ஸ்தாவர தாம் நர

———-

சந்த்யே வாஸ்மின் ஜகதி பஹவ பக்ஷிண ஸுமய ரூபா
தேஷாம் மத்யே மம து மஹதீ வாஸநா ஸாதகே ஷு
யைரத்யஷைரத நிஜ ஸகம் நீரதம் ஸ்மார யத்பி
ஸ்மருத்யா ரூடம் பவதி கிமபி ப்ரஹ்ம கிருஷ்ண அபி தானம்
உலகில் அழகிய பக்ஷிகள் அநேகம் இருந்தாலும் ஸாதக பசியின் இடம் எனக்கு அதிக அபிமானம்
ஏன் என்றால் மேக ஜலத்தைத் தவிர வேறு ஒன்றையும் பருகுவது இல்லையே
இதைக் கண்டதும் மேகத்தின் ஞாபகம் வருகிறது
மேகத்தின் ஞாபகம் வந்தவுடன் நீல மேக ஸ்யாமளனான கிருஷ்ணன் ஞாபகம் வருகிறது
ஆகவே இதன் மேல் அதிக அபிமானம்

அலர்ந்த அம்புயத்தில் இருந்து தேன் அருந்தி இன்னகல் இங்குலார் அசைந்து அடைந்த நடை கொளாது அனம் ஏனோ
நலம் தவிர்ந்தலால் அதன் கொல்
நாவின் வீறு இழந்ததால் நா வணங்கு நாதர் தந்த நாவின் வீறு இழந்ததால் என் சலம் தவிர்ந்து வாதம் செய்து
அடி முண்ட முண்டரை சரிவிலேன் எனக் களைத்து உரைத்த எதிராசர்
தம் வலம் தரும் கைய நாயனார் வளைக்கு இசைந்த கீர்த்தியால் வாரி பாலதாம் அது என்றும் மாசில் வாழி வாழியே –தேசிகர்
யதிராஜரின் புகழின் நிறம் வெண்மை திக்கு ஏற்றும் பரவிய கீர்த்தியால் நீர் எல்லாம் பாழாகி விட்டதே
ஆகவே அன்னப்பறவைக்கு சக்தி இழந்த சோர்வு

———–

அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இகழ்வும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்கனே ஈசனாய
உன்னை நீ உணராய் நாயேன் எங்கனம் உணர்வேன் உன்னை -கம்பர் -சமுத்திரராஜன் பெருமாள் இடம் அஞ்சலி பணத்துடன் ஸ்துதி

————

ஸ்ரீ -ச் –ர –ஈ மூன்று பதம் ஆகார த்ரயம்
ச் -ஆர்த்த த்வனியைக் கேட்க்கிறாள் -பகவானைக் கேட்க்கும்படி செய்கிறாள் -இதனால் புருஷகாரத்வம்
ச் ஈ -ஸ்ரீ ங் ஸேவாயாம் தாதுவின் படி ஸேவ்யத்வம் -இதனால் ப்ராப்யத்வம்
ஈ -என்பதால் இண் கதை தாதுவின் படி ஈயதா அநயா –ப்ராபகத்வம்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading