108 திவ்ய தேச பெருமாள், தாயார் திருநாமங்கள்-/ ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்*

108 திவ்ய தேச பெருமாள், தாயார் திருநாமங்களை வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, போற்றி துதிப்போம்.
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணவாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உறையூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புருஷோதமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூரணவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புண்டரிகாக்ஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பங்கயச் செல்வித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வடிவழகியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அழகியவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ இந்திராதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வையங்காத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புஷ்பவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கஜேந்திரவரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரமாமணிவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வில்வில்ராமப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டளக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஹோபிலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஒப்பிலியப்பப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமிதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருநிறையூர்நம்பி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வஞ்சீளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸாரநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கண்ணபுரநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லோகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லோகநாயாகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நீலமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர் ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சௌந்தர்யவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணிகுன்றப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஜெகநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செண்பகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோலவல்வில்லிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மரகதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தேவாதி ராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சலசயனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகன் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நான்மதியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தலை சங்கத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளரங்கநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோபால கிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மடவரல் தங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாடாளப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மட்டவிழ் குழவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குடமாடுகூத்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருத கடவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தஞ்சை நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பேரருளாப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அல்லிமாமலர் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புண்டரீவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்ட நாதக் குமையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அம்ருதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செங்கண்மால் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மணிகூடநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மாவதித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாமரையாள் கேள்வப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தாமரை நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோவிந்த நாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹேராம்புஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திரிவிக்கிரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூங்கோவல் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருந்தேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விளக்கொளி பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செம்பகலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அழகியசிங்கர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேளுக்கை வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஜகதீஸ்வரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலமங்கை தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ருக்குமணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சந்திர சூடப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிலாத்திங்கள் துண்டத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உலகளந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சத்தியபாமாத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சொன்னவண்ணம்செய்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கருணாகரப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்மா மணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கள்வர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரநந்தினித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அஞ்சிலைவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பவளவண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பவளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மகாலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விஜயராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரவிந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்தாவிப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வீரராகவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கனகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வேதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நீர் வண்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அணிமாமலர் மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ லட்சுமிவராகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோதைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்தலசயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கூர்மநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ யோகா நரசிம்மப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மேகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரகுநாயகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சீதாபிராட்டித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஹரிலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரபுருஷப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பரிமளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ யதுகிரித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாமகிரித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மூர்த்திப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வாத்ஸல்ய வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பாலகிருஷ்ணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ எதிராஜ வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நவமோகன பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகன வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பிரகலாத வரதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செஞ்சுலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருவேங்கடமுடையப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அலர்மேலு மங்கைத் தாயாரே
ஹரி ஓம் ஸ்ரீ நாவாய் முகுந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மலர்மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வித்வக்கோட்டு வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காட்கரையப்ப பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெருஞ்செல்வநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மூழிக்களத்தான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மதுரவேணித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருவாழ்மார்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ செல்வக்கொழுந்துத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அற்புதநாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கற்பகவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ இமயவரம்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறு கூர்வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மாயப் பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பொற்கொடித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருக்குறப்பன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண மங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கமலநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூமகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அனந்தபத்மனாபப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அனந்தவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வாசுதேவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிலட்சுமித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சேதுமாதவப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அரூபவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நிறைநம்பியப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குறுங்குடி வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நாத் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஸ்ரீவரமங்கைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கண்ணப்பிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பூதேவித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ விஜயாஸனப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வரகுண வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காய்சினவேந்தப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ புளிங்குடிவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ தேவபிரான் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கோளூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மாயக்கூத்தன் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குளந்தை வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ குமுதவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கார்முகில் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருப்போரைத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆதிநாத வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ரெங்கமன்னார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ ஆண்டாள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ அன்னநாயகித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கூடலழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வகுளவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கள்ளழகர் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ காளமேகப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ மோகூர் வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உரகமெல்லனையார் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ திருமாமகள்த் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாணஜெனநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கல்யாண வல்லித் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ சத்யகிரிநாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ உய்யவந்தத் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ க்ஷீராப்தி நாதப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ கடல்மகள் தாயாரே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளே போற்றி
ஹரி ஓம் ஸ்ரீ பெரியபிராட்டி மகாலட்சுமித் தாயாரே போற்றி
————————
ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்*
1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரம் ஆதார ஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
ஸூகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே
மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும்,
குணங்களுக்கு ஆதாரமாயும்,
ஆனால் ஆதாரமேதுல்லாதவரும்,
சிறந்தவரும்
பெரியவரும்,
விளங்குபவரும்,
ஸூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும்
ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற
ராமரை சரணடைகிறேன்.
2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகார ஸுன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே
ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர்,
எங்கும் வியாபித்த மங்கள ரூபமானவர்.
அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர்,
அனைவரும் போற்றக்குரியவர்
மஹேசர்,
கலைகளுக்கு ஈசர்,
தேவர்களுக்கு ஈசர்,
பர-ஈசர்,
நரர்களுக்கு ஈசர்,
பூக்கு ஈசர்,
ஆனால் தனக்கு மேல் ஈசர் இல்லாதவர்
அந்த ராமரை சரணடைகிறேன்.
————
3.யதா வர்ணயத் கர்ண மூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரக ப்ரஹ்ம ரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்
காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற
ஒரே தாரக ப்ரஹம ரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
———
4.மஹா ரத்ன பீடே சுபே கல்ப மூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதா ஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராம சந்த்ரம் பஜேஹம் பஜேஹம்
கல்பகமரத் தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும்
பல சூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும்,
எப்பொழுதும் ஸ்ரீஸீதா லக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன
ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.
——–
5.க்வணத் ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாரு பீதாம்பராட்யம்
மஹா ரத்ன ஹாரோல்லஸத் கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீ லோல மாலம்
ஒலிக்கும் சதங்கை திருவடித் தாமரையில்,
அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில்,
பெரிய வைர ஹாரமும், கௌஸ்துபமும் மார்பில்,
தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!
———
6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத் பதங்கேந்து கோடி ப்ரகாசம்
நமத் ப்ரஹ்ம ருத்ராதி கோடீ ரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்
செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர்,
உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர்,
பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீட ரத்ன ப்ரபைபால்
நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளை யுடையவர் அப்பெருமான்.
————
7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதி பக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போத யந்தம்
பஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே
தன் எதிரில் கை கூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை
சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன்.
அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.
————
8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்ட ப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத் ப்ரணாசம் ஸகோண்ட பாணம்
என்னருகில் யமன் வந்து கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது,
ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனது ஸ்வய ரூபத்தைக் காட்டி யருள்வாயல்லவா?
———–
9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்ய மேதத் த்வதன்யம் ந மன்யே
யதோபூத் அமேயம் வியத் வாயு தேஜோ
ஜலோர் வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச
ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம்,
உன்னை யன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன்.
உம் இடம் இருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசர ப்ரபஞ்சம் தோன்றி யுள்ளது!
———-
10.நம:ஸச்சிதானந்த ரூபாய தஸ்மை
நமோ தேவ தேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்
ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம்,
தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான,
வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.
————-
11.நமோ பக்தியுக்தாணு ரக்தாய துப்யம்
நம: புண்ய புஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திரா வல்லபாய
பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம்.
புண்யம் ஒன்றால் மட்டுமே யடைய முடிந்த உமக்கு நமஸ்காரம்.
வேதத்தால் அறியத் தக்க ஆதி புருஷரான உமக்கு நமஸ்காரம்.
லக்ஷ்மீ தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.
————
12.நமோ விச்வ கர்த்ரே நமோ விச்வ ஹர்த்ரேத
நமோ விச்வ போக்த்ரே நமோ விச்வ மாத்ரே
நமோ விச்வ நேத்ரே நமோ விச்வ ஜேத்ரே
நமோ விச்வ பித்ரே நமோ விச்வ மாத்ரே
உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம்.
உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும்,
அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும்,
உலகத் தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.
———–
13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்த ப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோக ப்ரமாண ப்ரண
மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்ய ஸித்யை
உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி
அறிந்துள்ள உமக்கு, ஹே ராம! நமஸ்காரம்.
நல்ல ஞானம் பெறுவதற்கு என் மனம் உன் திருவடி சேவையை மேற்கொண்டுள்ளது.
————-
14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத் சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பத த்வந்த்வ ஸேவா விதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ர மத்ர
ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலை வடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றாள்.
உனது திருவடி சேவை புரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?
—————
15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராம சந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச் யந்த்ய தோந்தே
உனது விசித்ரமான சரித்ரம் மிகப் புண்யம் வாய்ந்தது.
ஹே ராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும்,
போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும்
ஸம்ஸாரத்தை முடித்து விட்டு அதன் பின் யமனைக் காணவே மாட்டார்.
———–
16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவ சூடா மணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோ வாக கம்யம் பரம் தாம ராம
ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர் தலைவனாயும் ஸத் வடிவமாயும், சித் ஆனந்த ஸ்வரூபியாயும்,
மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ
அவர் புண்யமானவர், மதிக்கத் தக்கவர்; எனக்கு சரணடையத் தகுந்தவர்.
————–
17.ப்ரசண்ட் ப்ரதாப ப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே
யதோ கண்டி சண்டீச கோதண்ட தண்ட:
ஹே ப்ரபோ! ராமசந்த்ர! கடிய ப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப் பகைவரை வீழ்த்தியவரே!
உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன் வில்லை ஓடித்தீரே!
—————
18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்
ஸரித் துர்க மத்யஸ்தர க்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
ஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்
ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத் தலைவனான கொடிய ராவனனை
பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்க வல்லவர் உம்மைத் தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?
——
19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்
எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி,
வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும்,
ஆனந்தப் பெருக்கின் வேராகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.
————
20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ
சாதுக்களைக் களிக்கச்தெய்யும் ஆனந்தப் பெருக்கின் வேர் போலிருக்கின்ற
ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன்.
உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்பட மாட்டேன்.
———
21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:
ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகு பெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத,
ராமரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத,
ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.
——-
22.அராஸனஸ்தை ரசின் முத்ரி காட்யை :
அபக்தாஞ்ஜனே யாதித்த்வ ப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபி தேயைரலம் தைவதைர்ந:
ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்த ஆஞ்ஜயர் முதலிய தத்வ ப்ரகாசகரில்லாத,
மந்தார மரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத,
ராமர் எனப் பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
———
23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :
ஸமுத்ரராஜாவிடம் கோபங் கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத,
புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத
ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.
———
24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரே ஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ
ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனையழித்தவனே! முராரே!
அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும்
இந்த அடியேனை அனைவரையும் உறவு கொண்டாடும் ஹே ராம நன்கு கவனி, கவனி!
———
25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர
ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே!
எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே !
வானரத் தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
————
26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்ய ப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர
கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய்.
கொடிய பகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக
சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய்.
ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.
————
27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:
எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன்
இந்த வேத ஸாரமான புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ
அவனே ஸ்ரீ ராமனாகி விடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.
ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

One Response to “108 திவ்ய தேச பெருமாள், தாயார் திருநாமங்கள்-/ ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்*”

  1. AR K Eswaran Says:

    Somewhere i found the sacred stuthi like ‘Sri Ranganayaki Samedha Sri Ranganadha Perumale Porttri….’ Kindly clarify which method of chanting is correct? Whether Thaayar and Perumal should be jointly Prayed or individually. Thanks in advance.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading