பாவை-பெண்கள் விக்ரஹ வடிவில் -மதிள் -அரண் போல் -கண் மணி pupil போல் கண்ணன் காப்பான் –
பாவை -இஞ்சி அர்த்தத்தில் சேர்த்த பொங்கல்
திருப்பு ஆவை -புத்தியைத் திருப்பும்
உறங்குமவன் போல் இல்லாமல் உலாவும் -பெருமாள் -கைப் பொம்மையாக இருப்பதே நம் கர்தவ்யம்
முதலில் இலக்கைச் சொல்லி -மேல் கர்தவ்யங்கள் -செயய வேண்டிய ஆறும் செய்யக் கூடாத ஆறும் சொல்கிறாள்
பரமன் code word க்ராம ஸிம்ஹம் -நாய் சமஸ்க்ருதத்தில் அறியாதவன் தன்னை க்ராம ஸிம்ஹமாகவே கொண்டது போல்
ஓங்கி உலகு -ஸாஸ்த்ரம் அளந்த உத்தமன் -கீதாச்சார்யன் -கீதா ஸாஸ்த்ரம்-சரம ஸ்லோகம் அளித்து -ஆச்சார்ய பாரமாக இப்பாசுரம்
விக்ரம வேத மந்த்ரம் -தடைகளைப் போக்கும் மந்த்ரம் –
பயோ வ்ரத நோம்பு ஒருத்தி அதிதி இருக்க வாமனன் அவதாரமும் -மற்ற அனைவரும் உகக்க அளந்தவன் –
மழைக்கு தடைகளை போக்குபவன் -துரும்பால் கிளறிய சக்கரக்கையன்
dolphin ஓங்கி -மத்ஸ்யம் வேதம் காத்த
திருவாயமொழி சாஸ்திரம் அளந்து காத்த திராவிட ஸ்ருதி தர்சகாய நம
ஸாஸ்த்ரம் அளந்த ஆச்சார்ய பாரமாக இப்பாசுரம் தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரய ஞானம் அளித்து -பசு போல் ஆச்சார்யர் பஞ்ச கவ்யம் பஞ்ச ஸம்ஸ்காரம்
ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,-‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று; ‘கொள்’ எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,’கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்ந்தன்று;
கறும் கண்ணி பார்வையாலும் – உந்தித் தாமரை வண்டுகள் பிரதிபலிப்பாலும் – துளசி சூடுவதாலும் – சரணாகதரை நினைத்து மகிழ்ந்தும் கறுத்து –
காளிமா கறுமை நம்மைக் காக்கட்டும் -ஸங்கல்ப ஸூர்யோதயம்
இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்தையை எட்ட முடியவில்லை. ஆனால் இந்தச் சேனையின் அளவைக் ‘கவிதை உண்மை’யால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழிகைக்குள் இராமன் கணையால் அழிந்துபடுகின்றது. இதனைக் கம்பநாடன்,
ஆயிரம் யானைகள், பதினாயிரம் தேர்கள் ஒரு கோடி குதிரைகள், ஆயிரம் சேனைக் காவலர்கள் இறந்து பட்டால், தலை இல்லாத பேய் (கவந்தம்) ஒன்று எழுந்து ஆடுமாம். ஆயிரம் கவந்தங்கள் ஆடினால் இராமனது கோதண்டத்தில் கட்டிய அழகிய மணி ஒருமுறை ‘கணீல்’ என்று ஒலிக்குமாம். ஆனால் இராமனது மூலபலவதைப் போரில் அம்மணி தொடர்ந்து, தீயணைக்கும்படையினர் செல்லும் மோட்டார் வண்டியில் ஒலிக்கும் மணியோசை போல, ஏழரை நாழிகை விடாது ஒலித்ததாம். கவிஞன் கூறும் இந்த உண்மையைக் கொண்டு அழிந்துபட்ட மூலபலச் சேனையின் அளவை ஓரளவு நம் மனத்திரையில் அமைத்துக் கொள்ளமுடிகின்றது. மூல பலத்தின் அளவை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுகின்றோம்.
உபய வேதாந்தக் கடல்-ஆச்சார்யர்கள் மகம் – -சஞ்சாரம் பண்ணி -ஏற்றத் தாழ்வு இல்லாமல் -த்ரயார்த்த- உபதேசம்-சிப்பியில் விழுந்து முத்து -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –
ஹ்ருதயத்தில் நின்று இருந்து சாயனகித்து -சுருதி சொல்லுமே -சரணாகதனாக்கிய பின்பு க்ருதக்ருத்யனானான் -கண் வளர்கிறான்
வள்ளல் -காருண்யம் உதாரம் – பெரும் ஞான அனுஷ்டானங்கள் பூர்த்தி -பசுக்கள் ஆச்சார்யர்
ஆழி மழை -இத்தால் பல ஸ்வரூபம் -ஆச்சார்ய சமாஸ்ரயணம் -அந்தர்யாமித்வ நிஷ்டையைச் சொன்னபடி
கண்ணன் பிறந்ததால் தேவகி வாசுதேவன் உடைய சங்கிலி கட்டு உடைந்தது . ஆச்சாரியனிடம் அடி பணிந்தால் பிறவி கட்டிலிருந்து விடுதலை கிடைக்கும்.
உதங்கர் மேகம் -பாலைவனத்தில் வரும் மேகத்துக்கு பெயர் -விஸ்வரூபம் காட்டி அமிர்தம் கொடுக்காமல் –
ஆராவமுதம் காட்ட தண்ணீரைக் கேட்டு இழந்தார் அன்றோ
ரிஷி சாபம் -மைத்ரேயர் -துரியோதனன் -தொடையில் கதை அடித்து கொல் வேன் -பீமன் சபதம் மெய்யாக்கிய மாயன்-
யமுனையின் வடக்கரையில் ஆயர்பாடி தென் கரையில் மதுரை -வட -ஆல மரம் -வட பத்ர சாயி -ஆல மரம் வேர் போல் மன்னி இருக்கும் தேசம்
உன் மைந்தன் ராமன் மேல் ஆணை -ஈன்றனள் ஏவினாள் -ராமரும் சொல்கிறான் -செல்லப்பிள்ளை -ஆகவே ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு
தூயோமாய் வந்து -சென்று இல்லையே -மனஸ் உயிர் எல்லாம் அங்கு உடல் மட்டும் இங்கே அதுவும் வர வேண்டுமே –
தன் உயிர் செல்வதைத் தானே கண்டான் சக்ரவர்த்தி பெருமாள் விசுவாமித்திரர் பின் போனதும்
ஆயர் குலம் ஆரியர் குலம் குரு பரம்பரா ஆச்சார்யர் -திருமந்திரம் தாய் -விளக்கி அருளும் ஆச்சார்யர் -தாம் ஓதும் அதரன் –
மாயன் -நம்மாழ்வார் -மைந்தன் -நாதமுனிகள் -பாஞ்ச ராத்ரம் பிரவர்தனம் யோக நிஷ்டை -யமுனைத்துறைவன் ஆளவந்தார் -அணி விளக்கு ராமானுஜர் -தாம் ஓதும் அதரன் -நம் ஆச்சார்யர்
ஆயர் -ஆராய்ந்து உரைப்பவர்கள் – -ஆயர் பேராயர் சப்தங்கள் -அவர்கள் கொண்டார்கள் –
ஜகத் த்ராணம் மறந்து கஜத் த்ராணம் பண்ண வந்த ஜகன் நாதன் -ஹரி திரு நாமம் கொண்டவன் -ஹரி நாமம் சொல்லவே ஜெயம் கிட்டும்
விஞ்சை வினை செய்தான் -மந்த்ரம் போட்டு அரக்கிகளைத் தூங்க வைத்த -கம்பர் -இப்பாசுரமே பிரமாணம்
பகவத் நாம ஸங்கீர்த்தனம் -vibration மணி மாதத்துக்கும் உள்ளே சென்று -மாமீர் எழுப்பாமல் -அவளே எழுந்து வந்தாள்
முதல் ஆறு வரிகள் -எல்லாம் இவளைப் பற்றியே -மா மாயன் மாதவன் வைகுந்தன் -இத்யாதி பலத்தாலே பலம் கிட்டிற்று
பக்தி முதிர்ச்சி தேசமுடையாய் சத் சங்கம்
கண்ணன் பிரேமத்தால் கோதுகலமுடையாய்
இவள் திருநாம பலத்தால்
ஸூ கந்த கிரி வாஸ -நறையூர் -மேதாவி ரிஷி மா மாயன் மகள் வஞ்சுள வல்லித்தாயார் -சக்கரத்தாழ்வார் ஸந்நிதி இவர் ஆஸ்ரமம்
விசாக -வேறே சாகை இல்லாமல் ஒரே தாயார் -ஏக பத்னி விரதம் -விசாகம் நக்ஷத்ரம் திருக்கல்யாணம்
நோற்று -நோற்காமலேயே விபரீத லக்ஷணை-இடைச்சுவர் -தாய்ச்சுவர் -பள்ளி அறைகளுக்கும் -நோற்காமலேயே கிருஷ்ண அனுபவம் –கச்ச விஷம் புஞ்ச -பாவார்த்தம்-மஹா வ்ருக்ஷம் கள்ளிச்சடி -நல்ல பாம்பு போல் –அஸ்ய ராமஸ்ய ராம பஸ்யதே -ராவணன் இடம் -அடியார் அபசாரம் செய்தால் ராமன் கோப வசம் ஆனான் -அந்த ராமனைப் பார்
அடுத்த ஐந்து பெண்களின் அங்க லக்ஷணம் -கீழ் ஞான இந்திரியங்கள் மேல் கர்ம இந்திரியங்கள் -என்றும் கொள்ளலாம்
கோவலன் -கோ பலன் -சிலப்பதிகார பெயரும் இவனையே –
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
புலன்கள் பட்டி மேய்வதே தூக்கம் -ஐந்து பாசுரங்களால் அவற்றைத் திருப்பி அவன் இடம் செலுத்துகிறான்
அரவு -செவி -சஷுஸ் ஸ்ருதி
தங்காய் -மெய்
கண்ணினாய்
நா உடையாய்
இளம் கிளியே மூக்கு
காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–முதல் திருவந்தாதி -75-
புற்று புனம் -இயற்கையான இருப்பிடம் -அரவுக்கும் மயிலுக்கும் -உனக்கும் பாகவத சமாஹம் –
zoo போல் அல்ல sanctuary போல் இருக்க வேண்டுமே-போதராய் வா என்கிறார்கள் –
வாசல் படி- கல் -கற்க ரேழி – நடைபாதை -அனுஷ்டானம் கற்றபடி நிற்க -கூடம்-சமோஹம் – சமைத்துப் பக்குவம் -பூஜை உள் – தாவரம்- முற்றம் முக்தி -வீட்டு அமைப்பு
பகவத் குணங்களுக்கு மயங்கி வந்தாள் -முகில் வண்ணன் பேர் பாட -அர்ச்சாவதாரம் -ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்–ருக்மிணி பிராட்டியார் பொற் கொடி –
வேதவல்லித்தாயார் -முகில் வண்ணன் பேர் பாட
ருக்மிணி கல்யாணம் -கூடப்பிறந்த இந்திரியங்களை சிசுபாலனாகிய விஷயாந்தர ப்ராவண்யம் தவிர்ந்து
கண்ணன் -பரம புருஷார்த்தம் சேர்வதையே காட்டும்
god is no where -god is now here -உளன் எனில் உளன் உளன் அலன் எனிலும் உளன்
பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத
ஶ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ராந்
ஶ்ரீமத் பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.–ஶ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த தனியன்-ஆழ்வார்கள் அங்கம் -புரிந்து தனியனைச் சொல்ல வேண்டுமே
1. பூதம் (பூதத்தாழ்வார்) -ஆழ்வார் திருமுடி
2. ஸரஸ்யர் (பொய்கையாழ்வார்) 3. மஹதாஹ்வயர் (பேயாழ்வார்) -ஆழ்வாருடைய திருக்கண்கள்
4. பட்டநாதர் (பெரியாழ்வார்) -ஆழ்வாருடைய திரு வாய்
5. பக்திசாரர் (திருமழிசையாழ்வார் -ஆழ்வாருடைய திருக்கழுத்து
6. குலசேகரர் (குலசேகராழ்வார்) 7. யோகிவாஹர் (திருப்பாணாழ்வார்) –ஆழ்வாருடைய திருக்கரங்கள்
8. பக்தாங்க்ரி ரேணு (தொண்டரடிப்பொடியாழ்வார்) -ஆழ்வாருடைய திருவயிறு
9. பரகாலர் (திருமங்கையாழ்வார்) – 10. யதீந்த்ரமிச்ரர் (எதிராசர்) -ஆழ்வாருடைய திருவடி இணைகள்
11. ஶ்ரீமத் பராங்குசமுநி (நம்மாழ்வார்).
பாகவத கைங்கர்யம் பசுப்பாலைக் கறந்து பின்பே பகவத் கைங்கர்யம் -பின்பே நித்ய கர்மாநுஷ்டானம் -எறுமை கறந்து
நோற்று -சரணாகதி -கற்று கர்மாநுஷ்டானம் பண்ண -கனைத்து -பாகவத கைங்கர்யம் பகவத் கைங்கர்யம் செய்த பின்பே கர்மாநுஷ்டானம்
ஸ்ரத்தா பக்தி -பெண் பால் சொற்கள் சமஸ்க்ருதத்தில் –
வாசல் கடை -தண்டி க்கொம்பு –
ருத்ர ம-நமஸ்தே ருத்ர மன்யவே கோபத்துக்கும் இஷுவே அம்புக்கும் தன்வனே வில்லுக்கும் நமஸ்காரம்
ஸூ உத்தர 36-7-பஞ்ச முக ஆஞ்சநேயர் ஸூசகம்
ராமாயணம் இறந்தவரையும் எழுப்புமே -பேர் உறக்கம் -கம்பர் சிதம்பரம் தீக்ஷிதரை சந்தித்த வ்ருத்தாந்தம்
வானர சேனை பெரிய திருவடி ஒளியால் உயிர் பெற்று எழுந்தால் போல் சிறுவனும் எழுந்தான்-ராம சரிதம் பாட இவளும் எழுந்து வந்தாள்
அடையாளத்தால் யாரும் எழுந்து இருக்க வில்லை -மூன்று பாடல்களாக சொல்லாமல் -உள்ளே இருப்பவள் கேட்டதால் மீண்டும் புள்ளும் சிலம்பின் காண்
வியாழன் உறங்கிற்று அஸ்தமன அமங்கள சொல் சொல்லாமல் -புள்ளும் ஒற்றுமையாகச் சேர்ந்தன -நாம் கூட வேண்டாமா
ஷிபாமி-நிலை தவிர்ந்து ததாமி நிலைக்கு ஆளாவதே நன்னாள்
குணக்கடலில் அவகாஹிக்க உடனே எழுந்து வந்தாள் இந்தப் போதரிக் கண்ணினாய் -கூடி இருப்பதே -கலப்பதே கள்ளம் தவிர்வது
செங்கழு நீர் -தாமரைப்பூ –ஆம்பல் அல்லிப்பூ –
கப்யாஸம்
1-தடாகத்தில் பூத்த தாமரை -திருமேனியில் திருக் கண்கள் -குளிர்ச்சி -வாவியில் செங்கழுநீர்
2-தண்ணீர் உறிஞ்சும் தாமரைத் தண்டு உடன் கூடிய தாமரை -புதுமை -செங்கழுநீர் வாடாமல்
3- ஸூர்யனால் மலர்த்தப்படும் தாமரை -அழகு -வாய் நெகிழ்ந்து
வேதார்த்த ஸங்க்ரஹம்
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ஸ்ருஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக தள அமலாய தேக்ஷிணா -புண்டரீக
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -ஞானம் மலர அவன் அருள் வேணுமே –
வாவியுள் தாமரையைத் தானே மலர்த்துவான் -ஆச்சார்யர் சத்சங்கம் வாவி
வாய் சொல் வல்லவள் -உங்கள் கண்கள் தாமரை மலர்ந்து வாய் மூடி -என்று பதில் சொல்ல வல்லவள்
ஆகையால் முன் உள்ள விசேஷணங்கள் –
கிராம காவல் தெய்வ கோயில்கள் -என்பதால் தங்கள் திருக்கோயில் -திரு இவள் வாசனையால் சொல்லும் வார்த்தை
சிவப்புக்கரை வெள்ளை வேஷ்ட்டி க்ரஹஸ்தர் -நம் திருக்கோயில் அர்ச்சகர் -அழுக்காகி செங்கல் பொடிக்கலராகுமே
சிவப்பு ரஜோ குணம் வெளியில் வெளுப்பு சத்வ குணம் உள்ளே
செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவித்தார் -நம் சம்ப்ரதாயம் யதிகளாலும் க்ருஹஸ்தர்களாலும் அபி விருத்தி ஆனதே
சங்கு சக்கர தடக்கையன் பங்கயக் கண்ணன் -ராமனுக்கும் கண்ணனுக்கும் சாதாரணம்
ஆயாதாசவ் -திருவடி -சங்கு சக்ர கதா தரவ்-தாரை
நாவுடையாய்
“மண்ணுண்ணி மாப்பிள்ளையே கா விறையே,
கூ விறையே உங்களப்பன்
கோ வில்பெருச் சாளி,
கன்னா பின்னா மன்னா-தென்னா சோழங்கப் பெருமானே.!”
கன்னா பின்னா -கன்னா’ என்றால் ‘கர்ணா’ என்று உங்களைக் கூப்பிடுவதாக அர்த்தம்.
தான தர்மம் செய்வதில் நீங்கள் கர்ணனுக்கு ஸமமான வள்ளல் என்பதாலேயே ‘கன்னா’ என்று கூப்பிடுகிறார்.
‘பின்னா’ என்றால் ‘பின்னால் வந்தவரே’ என்று அர்த்தம்.
கர்ணனுக்குப் பின்னால் பிறந்தது யார்? தர்மங்களுக்கெல்லாம் உறைவிடமாக, ஸத்வ ஸம்பன்னராக இருந்த தர்மபுத்ரர் அல்லவா?
அந்த தர்மபுத்ரனுக்கு நீங்கள் நிகரானவர் என்று சொல்கிறார்”
“மண்ணுண்ணி மாப்பிள்ளையே-உலகம் உண்ட பெருவாயனின் -மா -பிராட்டியின் -பிள்ளை அன்றோ அரசே நீர்
கா விறையே,-கற்பகக்கா -ஸ்வர்க்க அரசே
கூவிறையே-புவனிக்கு அரசே
உங்களப்பன் கோ -உங்கள் தகப்பனும் அரசராக இருந்தாரே
வில் பெருச் சாளி,-வில்லாற்றலில் பெரும் ஆளே-
ten commendments
1-பகவத் விஷயம் யார் பேசினாலும்-எந்த மொழியானாலும் ரசிக்க வேண்டும் -இளம் கிளியே
2-வீட்டு வாசலில் வந்த அடியாரை அழைத்து உபசாரம் -இன்னம் உறங்குதியோ –
செல்வனைப் போல் -செல்வநம்பி தேவிகள் -விதைக்கு வைத்தவற்றை ஸ்ரீ வைகுண்டத்தில் விதைத்த கதை
3-இறை வழிபாட்டுக்கு இடையூறு செய்யக்கூடாதே -சில் என்று அழையேன்மின்
4-நங்கைமீர் -மரியாதையாக அடியார்களை அழைக்க வேண்டும் –
5-கட்டுரை -ஏசினாலும் ஹிதமாகக் கொள்ள வேண்டும் -குண சிந்தனை போல் ஸ்வ தோஷங்களை நினைப்பதும் கர்தவ்யம்
6-நானே தான் ஆயிடுக -செய்த குற்றம் -பழி பிறர் மேல் சொல்லாமல் -ஏறிட்டு சொன்ன பழி யையும் உண்டு என்கை –
திருமண் காப்பு கோணலாக நினைத்து இருப்பேன் -அதுவே கண் போனதுக்கு காரணம் -நாலூரானுக்கும் மோக்ஷம் பிரார்த்தித்தார்
நம்பிள்ளை தோழப்பர் -விருத்தாந்தம்
7-ஒல்லை -அடியார் சேர்வது உடனே -கூர நாராயண ஜீயர் காவேரி நீரை கிராமத்தாரை வெளியேற்றி
மாற்றியதும் -உடையார் சுப்ரமாண்ட -மத்தியஸ்தர் -ஜெயம் கொண்ட சோழன் நியமிக்க –
மாற்று ஏற்பாடும் செய்து -விசாரிக்கவும் அடியார் உடன் சேராமல்
8-உனக்கு என் வேறுடையை -கூரத்தாழ்வான் கோயிலுக்குள் புகாமல் -தனி வழி -ராமானுஜர் மூலமே அரங்கன்
9- எல்லாரும் போந்தாரோ -அடியார்கள் அனைவரும் சேர்ந்தே பகவத் அனுபவம்
10-கூடி இருந்து பகவத் குணம் -மாயவனைப் பாட வேண்டுமே
நென்னலே-நேற்று கன்னடம் -செப்பு தெலுங்கு -ஆனைச்சாத்தன் -மலையாளம்
காமதேனு வாலைப் பிடித்து இந்திரன் ஷமாணம் வேண்டிக் கொண்டான்
நாயகனாய் நின்ற யாருக்கு சொல்லாமல் ஆராவமுதே -போல் -அருள் பெறுவார் -யாருக்கு –
கண்ணனுக்கும் ஆயர்களுக்கு நாயகன் -மூலவருக்கு ஆராவமுது -முன் அழகைப்பார்க்கவே உத்தான சயனம்
யத்ர கிருஷ்ணோ -வாசுதேவ புத்ரன் கீதா பாஷ்யம் -ராமனும் தனது குணங்கள் சக்ரவர்த்தியுடைய பிறப்பால் என்பான்
கம்சன் இடம் வசுதேவர் ஆத்ம தேக உபன்யாசம் பண்ணினார் -அதன் பலமாக நான் பேச அனைவரும் மயங்கினார்
வாசுதேவ புத்ரன் என்று அனுசந்தானம் செய்தெ கீதா உபதேசம்
எழுப்பிப் பாட மாட்டோம் -கண் வளரும் அழகை ரசிப்போம் -அவனே எழும் பொழுது பாடுவோம்
Reasons for Greatness of Thiruppavai: 1. Language- Tamil Vs Samskritham. 2. No. of Pasurams are 30 Vs 700 Slokams. 3. Anustanam Roopam Vs. Vidhi ( Rules) Roopam – Dos & Don’ts. 4. No self-praising Vs Self-praising though the message is same. 5. thathvam, hitham, purushArtham is simple ie., BhagavAn is easily attainable & accessible Vs Not so simple.
மூன்று த விளக்கம்-இல்லாத ஒன்றை பெறவே உபதேசம் என்று -புலன் அடக்கம் தாம் யத உபதேசம் தேவர் -அசுரர் தயைத்வம் என்றும்
மனிதர் -தானம் பண்ணும் எண்ணம் தத்தா -என்று உபதேசித்ததாக புரிந்தார்கள்-இடி ஓசை த த த இந்த மூன்றுமே காட்டுமே -ரகு குலம் ராகவன் யாது குலத்தில் கண்ணன் தானம் செய்த குலம்
கர்ணன் தானம் அசுரத்தன்மை வளர்க்க -அர்ஜுனனைக் கொல்லும் வரை தானம் செய்வதாக
ஆக உயிர் போகாமல் திண்டாட கண்ணன் கிருஷ்ண அர்ப்பணம் ஆக தரச் சொல்லி விடுவித்தான்
மாதவி பூவே குருக்கத்திப்பூ என்றும் வசந்த மல்லி என்றும் சொல்வர்
குருக்கத்தி -ஸ்தல வருஷம் திருக்குடந்தையில் -குடந்தைக்கிடந்த கோவே -குருக்கத்திப் பூ சூட வாராய்
மாதவிப்பந்தல் மண்டபம் ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் திருமால் இருஞ்சோலையிலும் உண்டு
ஸ்ரீ ஸூ க்தம் தமிழ் ஆக்கம் -ஸ்ரீ யதே இத்யாதி -ஆறுக்கும் தமிழ் ஆக்கம் இப்பாசுரம்
ஸ்ரீ யாதவாப்யுதயம்–நான்காம் சர்க்கம்-98.–தி3சாக3ஜாநாம் இவ சாக்வராணாம் ச்ருங்கா3க்3ர நிர்பி4ந்ந சிலோச்சயாநாம்
ஸ தாத்3ருசா பா3ஹுப3லேந கண்டாந் நிபீட்ய லேபே4 பணிதேந நீலாம் (ஸ்ரீமத் பாகவதம் 10/58/32-52)
கொம்புகளால் மலைகளைத் துகள்களாகச் செய்யும் இயல்புடைய, மஹா பலசாலிகளான திக் கஜங்கள் போன்ற காளைகளின்
கழுத்துக்களை நெளித்து அடக்கவல்லதொரு செயலுக்கு வெகுமதியாக நப்பின்னையை அடைந்தான்.
(ஆன் ஏறு ஏழ் வென்றான் –பெருமாள் திருமொழி 1/4/1) காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடனேழ் செற்றதுவும் – திருவாய்மொழி 2/5/7)
(வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழடர்த்த – திருவாய்மொழி 3/5/4).
இங்கு ஸ்வாமி ஹரி வம்சத்தில் வந்த கதையை நினைவுபடுத்துகிறார்.
யசோதைக்கு விதேஹ நகரத்தில் கும்பகன் என்ற அரசர் இருந்தார். அவரிடம் ஆக்களும் ஆன்களும் அநேகம்.
காலநேமியின் ஏழு புதல்வர்களும் காளை வடிவெடுத்து அதில் புகுந்துவிட்டனர்.
தன் தந்தை பகவானால் கொல்லப்பட்டதையும் தாங்கள் தோற்றதையும் மனதில் கொண்டு கோகுலத்திலும்
மற்ற அண்டை ப்ரதேசங்களிலும் தொல்லை கொடுத்து வந்தனர். அவற்றின் தொல்லை தாங்காத மன்னன்
காளைகளை அடக்குபவர்க்கு தன் மகளை மனைவியாக்குவேன் என அறிவிக்க
கண்ணன் அவற்றை அடக்கி அவளை மணந்தார் என்கிறது ஹரிவம்சம்.
ஸ்ரீமத் பாகவதத்தில் சத்யா (நாக்னஜிதி) என்பவளை எருதுகளை அடக்கி மணம் புரிந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.
இதில் பால்யத்திலே நடந்த விவாஹம் என்பதால் ஹரிவம்ச கதாபாத்திரமே என்று அப்பைய தீக்ஷிதர் விளக்குகிறார்.
அஷ்டபதி ஜெயதேவர் -ராதா -கண்ணன் வ்ருத்தாந்தம்
முதல் அஷ்டபதி – ஸ்லோகம்
மேகைர்மேதுரமம்பரம் வனபுவ: ஸ்யாமா: தமாலத்ருமை:நக்தம் பீருரயம் த்வமேவ ததிமம் ராதே க்ருஹம் ப்ராபய
இத்தம் நந்த நிதேஸத: சலிதயோ: பிரத்யத்வ குஞ்ஜத்ருமம்
ராதா மாதவயோர் ஜயந்தி யமுனாகூலே ரஹ: கேளய:
வாக்தேவதா சரித சித்ரித சித்த ஸத்மா
பத்மாவதீ சரண சாரண சக்ரவர்த்தீ
ஸ்ரீ வாஸூதேவரதி கேளிகதா ஸமேதம்
ஏதம் கரோதி ஜயதேவ கவி: ப்ரபந்தம்
ஸ்ரீ பாஷ்யம் -1-3-1- ரூபம் சமஸ்தானம் சஜாதீயம் ஸ்வ இச்சையா -தமர் உகந்த உருவம்
கல் கருடனுக்கு ஏற்றபடி புஜ த்வயம் -தானம் கொண்டானே –
பாதுகை ரத்னங்களே திரஸேளை சுவர் -ஏகாந்த அறையாக
கும்பன் மகளே சொல்லாமல் நப்பின்னை மருமகளே
சீதாபிராட்டி -ராவணன் இடம் ஜனக புத்ரி சொல்லி இழந்தாள் பின்பு உணர்ந்து தசரதன் மருமகள்
code தாண்டி லஷ்மணன் ரேகா கோடு தாண்டவில்லையே
பந்து ஆட்டம் தோற்றது -நம் போல்வாரையும் அவன் இடம் சேர்க்கவே
காது கொடுத்து கேட்டு குயில் இனங்கள் கூவின
அவனை கேட்க வைக்க வாய் திற திறவாய்
தூய்மைப்படுத்தி -கந்தம் கமழும்
மனக்கதவில் பக்தி வந்து திறவாய்
எல்லாராலும் ஆஸ்ரயிக்க வந்து எங்கும் கோழி அழைத்தன
நமக்க பற்றுகிறாள் -நப்பின்னையாக -ஆறு செயல்கள்
யானை வசத்தில் -கண்ணனை வசத்தில் ஆச்சார்யர்
குழல் கூந்தல் ஞானம் -பரிமளம் vibration
கோழி குயில் போல் சிஷ்யர் ‘
அவள் கைப்பாவை பந்தாக ஆச்சார்யர்
வங்கி புரத்து நம்பி -திருக்கோஷ்ட்டியூர் நம்பி தேவலை பிராட்டி என்றே பாசுரம் எழுதி உள்ளார்-அவருக்கும் ஸ்ரீ ரெங்கத்தில் திருமாளிகை இருந்ததாம்
வேழம் ராமானுஜராகவே இப்பாசுரம் கொள்ளலாம் -உபதேச முத்ரை painter போல் -உள்ளம் தூய்மை படுத்தி -உபதேசம் -தேசிகன் யதிராஜ சப்தாதி
பஞ்ச -அகலமான சயனம் -என்றுமாம் -பஞ்ச கச்சம் -அகலமான கரை போட்ட வஸ்த்ரம் என்றுமாம் –
கொத்து கொத்தாக அலரும் பூம் குழல்
ஸ்ரீ மத் பாகவதம் -10 அத்யாயம் -28 ராச பஞ்சகம் ஐந்து அத்யாயம் -ராஸக்ரீடை தியானிக்க காமம் அற்று தீரும் காஞ்சி பெரியவர்
கண்ணனுக்கே அற்ற காமம் வளரும் -ஆகவே நீளா துங்க தனியனில் பட்டர் வைத்து அருளினார்
சார்ங்க பாணி திருக்கோயில் கிழக்கு ராஜகோபுரம் -நப்பின்னை கொங்கை மேல் கண்ணனும் -இவன் மேல் அவளும் – -முன் புறம் முதல் தளம்
கீழ்ப்படி வைத்து நம்மை ஈர்த்து மேல் கோபுரம் போல் உள்ளம் உயர வைக்கிறார்கள் –
மாற்று சேவை -அம்மான் சேவை -இங்கு மட்டும் தானே -ஆராவமுதன் இவன் மட்டுமே தானே -அத்தையும் ஆசைப்பட்டு தாயார் அவன் திருக்கோலம் இங்கு மட்டுமே
blossaming heart -மலர் மார்பன்-மலர்ந்த -மலர்கின்ற மலரப்போகிற –
நப்பின்னை புருஷகாரத்தால் பஞ்ச லக்ஷம் கோபிகளும் சேர மேலும் மலர்வானே
கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்–கண்டனன் சீதையை –கண்களால் -அவள் காட்டக் கண்டேன் -திருவடி –
ரதி மதி –அப்படிப்பட்ட காடாஷம்
x ray கண்கள் அவனது குறைகளை பார்க்கும் cooling glaas கண்
துணியை வெட்ட எது -கத்திரிக்கோல் பத்தி கத்திரிக்காய் சொன்னாலும் -பாதி சரி என்று மதிப்பெண் கொடுப்பது போல்
சீதா அசோக வனம் கேஹெ -ராமன் சோக வனம் அடைந்து -வால்மீகி கவனம் எழுத –
நாம் வனம் அழுது கொண்டே அனுபவிக்க அன்றோ பிரிந்தாள்
காண்டகவனத்தில் அக்னி எரிக்க பறவைகள் பிரார்த்திக்க கருடன் எதிர்க்க
கருடனுக்கு கல்லாக சாபம் கொடுக்க கல் கருடனாக வரப்ரசாதியாக சாபத்தை மாற்றிய கருணை -நாச்சியார்
முக்த ப்ராப்ய ஆகாரம் -2-8 –கௌஷீக உபநிஷத் -பரியங்க வித்யை -அரவணை மேல் அணைவது பூம் பாவை ஆகம் புணர்வது
பஞ்ச சயனம் மேல் ஏறி நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் தேசிகன்
உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. அவ்வாறு தான் நம் வாழ்க்கையும் கண்ணாடி போல் எப்பேற்பட்ட நிலையலிலும் தன் தன்மையை இழக்காமல் பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த செய்ய வேண்டும். ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!
சாஸ்திரம் குத்து விளக்கு -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிஹாச புராணங்கள் -அருளிச் செயல்கள் ஐந்து வித முக விளக்கு
சதுர்வித உபாயம் புருஷார்த்தம் –ஞானம் அஞ்ஞானம் வைராக்யம் அவைராக்யம் நான்கும் -கோட்டுக்கால் கட்டில்-பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம்
உடன் அமர் காதல் மகள் -சேஷீ தம்பதி -தத்வம் மிதுனமே தத்வம்-ஸ்வரூபம் -அன்று -சம்சாரிகள் அபேக்ஷித்த காலத்தில் -தகவு -குணங்கள் –
வந்து எங்கும் கோழி அழைத்தது காண் கோழி போல் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்
தேவர்களுடைய நாம் தேவர்களுக்கு செலுத்தும் கப்பம் தவிர்க்கும் என்றுமாம்
வண்டுவரைக் கண்ணன் அடைக்கலமாக கொள்ள -கடன்களைக் கழற்றிய -தேசிகன் -பித்ரு ரிஷி தேவ கடன்கள் தவிர்க்கும் என்றுமாம் –
இவை போன பின்பே யோகம் செய்ய முடியும் -நாராயணன் லோக குரும் சரண்யம் -கலியன் -அநிஷ்ட நிவர்தக சமர்த்தன் -பசியன் –
மூன்று வித ஜீவர் -ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி பகவத் லாபார்த்தி
அமரர் -ஜீவாத்மா நித்யம்
முன் சென்று தானே சென்று -திருத்திப் பணி கொண்டு
செற்றார் புற சமயத்தார் –
மென் முலை -ஞானம் அனுஷ்டானம்-தட்டொளி-திருமந்திரம் உக்கம் விசிறி -த்வயம் -தாபத்ரயம் போக்கும்
பொற்றாமரைக்காயம் நீராடப்போனாள் -அணி அரங்கம் ஆடுதுமோ –
வெப்பம் கொடுக்கும் விமலா -அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் –போழ்ந்த புனிதன் -அவர்கள் பிரதிகூல்யம் போக்கும் தீர்த்தன்
சந்தேகம் -இடுப்புக்கு சமஸ்க்ருதம் -ஸம் தேகம் -சிறு மருங்குல்
வேகவதி -பத்மாவதி திருக்கல்யாணம் ஸ்ரீ மஹா லஷ்மியே செய்து -திரு மார்பில் இரண்டு நாச்சியார் -இருவரும்
நாம் கடவா வண்ணம் -உன் மூலமே செல்லும் முறைமை தவறாமல் -சூர்ப்பனகை கொல்லை அரக்கி -கொல்லைப் புரம் வழி செல்லாமல்
ரிஷி த்ருஷ்டா பார்ப்பான்-தமிழ் மாறன் -ப்ரஹ்ம ஸம்ஹிதா த்ருஷ்டா -உள்ளபடி கண்டு உலக உஜ்ஜீவனத்துக்கு வெளியிட்டு
ஆர்ய புத்ரா -ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளையே -ஆற்றப்படைத்தான் மகனே-சக்ரவர்த்தி திருமகன் என்றாலே மகிழ்வான் –
ஆற்றப்படைத்தான் மகனே -திருவாய்ப்பாடியில் அனைவருக்கும் பொருந்தும்
ஆகவே கண்ணனுக்கே அசாதாரணமான மூன்று அடையாளங்கள் –
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே கண்டவர் பேச்சைக் கெடுக்காமல் கண்ட எனது பேச்சை கேள் -திருவடி
மித்ர பாவேனே -நத்யஜேயம் கதஞ்சன
பெரியாய் -முழுதுண்ட பர பரன்-பூமா வித்யை-சனத் குமாரர் நாரதருக்கு உபதேசம் – சாந்தோக்யம் 7 அத்யாயம்
வார்த்தை -வாக்கு வன்மை -மனம் -சங்கல்பம் மன உறுதி -ஒருமுகப் படுத்தப்பட்ட மனஸ் சித்தம் –
இடைவிடாத த்யானம் -விஞ்ஞானம் உள்ளபடி அறிந்து கொள்ளுதல் -உடல் வலிமை அனுஷ்டானம் செய்ய இது வேண்டுமே
அன்னம் -தண்ணீர் -ஒளி -ஆகாசம் -நினைவாற்றல் -ஆர்வம் ஆசை -ஜீவாத்மா 15வது-
இவற்றை விட ஸத்யம் -மாறாத பகவான் -யத்ர நான்யத்ர -பூமா -எந்த ஒருவனைக் கண்டதும் எதைக் கானா வேண்டாமோ நினைக்க வேண்டாமோ
கேட்பர் கேசவன் கீர்த்தி தவிர மற்ற ஒன்றைக்கேட்பரோ -அமுதக்கடல்-3-1-2 ஸ்ரீ பாஷ்யம் -உயர்வற உயர் நலம் யுடையவன்-இத்தை கேட்டாலே -ஏகதா பவதி இத்யாதி –கைங்கர்யம் பலன்
உலகில் தோன்றுதலாலேயே வந்த சுடர் அவனுக்கே அசாதாரணம் -பகல் விளக்கு அங்கு –பாற் கடலில் கடல் விளக்கு – இங்கு தானே சுடர் விளக்கு-குன்றில் மேல் நின்ற விளக்கு -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இங்கு –radiyam போல் இருள் உள்ள இடத்தில் தேஜஸ் மிக்கு-தேரூர்ந்து தேஜஸ் மிக்க செல்வ நாயகன் –
தஞ்சமாகிய தந்தை ஆச்சார்யர் – -தந்தை இப்பிறவியில் – -ஆகிய தந்தை ஸர்வேஸ்வரன் -பிதா மஹஸ்ய பிதா மஹர்
மா முனிகள் -ஞானம் பொங்கி -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் சிரோமணி -எதிர் பொங்கி மீது அளிப்பர்-பெரிய ஜீயர் -தோற்றமாய் புனர் அவதாரம்
ஏற்ற கலங்கள் தயா பாத்திரம் கிருபா பாத்திரம் ஸத் பாத்திரம்
புற நானூறு -368 ராமாயணம் உண்டே -மொத்தம் 400 பாசுரங்கள் -சீதா ஆபரணங்கள் வாழ் நரர்கள் -வானரர்கள் அணிந்து -சீதா அபிமானம் பெற்றார்கள்
வந்து தலைப்பெய்த்தோம் -நப்பின்னை மூலம் இங்கும்
எவ்வளவு பேர் -சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம்-பள்ளிக்கட்டும் சிம்ஹாசனமும் ஆதி சேஷன் -சென்றால் குடையாம்
கோ செங்கண்ண சோழன் சுமதி -தொண்டைமான் -மலையத்வஜ பாண்டியன் —பத்ம நாப தாசர் -தென்னன் பாண்டியன்
வந்து தலைப்பெய்த்தோம் -சொன்னதும் அவன் கீழே புகுந்து கட்டளைக்கு காத்து இருக்க -இப்படி விழிக்க வேண்டும் என்கிறார்கள்
பாதுகா பட்டாபிஷேகம் -அர்ஜுனனுக்கு தேரோட்டி -பார்த்த சாரதி
விதேயாத்மா -அடியாருக்கு கட்டுப்பட்டவன் –அவிதேயாத்மா மற்றவர்
பொம்மனாட்டி பொம்மை போல் ஆட்டுபவள்-விழியாவோ -மேல் மேல் கட்டு -எம் மேல் விழியாவோ -எப்படி -சிறுச் சிறிதே -இத்யாதி
ஆசையோடு -செங்கண் -என்ன வேகம் -தாமரைப்பூ மலரும் வேகம் -சலங்கை வாய் போல் கிண் கிணி வாய் போன்ற
அருள் வெள்ளம் தங்க முடியாதே -அதுக்காகவே திருவேங்கடத்தான் பெரிய திருமண சாத்திக்கொண்டு சேவை சாதிக்கிறான்
பொங்கும் பரிவால் -ஒவ்வொரு கோபியாக -உனக்கு சாத்மிக்க வேண்டுமே-
hard on dirt soft on cloth -திங்களும் ஆதித்யனும்
நுகத்தடி பெண் தலையில் வைத்து மந்த்ரம் -சூர்யன் போல் ஒளி வீச -சந்திரன் போல் குடும்பத்தார் இடம் -வேத மந்த்ரம்-பிரசன்ன ஆதித்ய
திருவடி முதல் வியர்வை வரை சாபம் போக்கி அருளி பரதன் -கஜேந்திரன் -மதுகைடபர் -ருத்ரன் –
அம்கண் இரண்டும் கொண்டு என் கண் மேல் நோக்குதியேல் -கண்ணோடு கண் நோக்கி -என்றுமே பிரியாமல் –
சேஷ ஹோமம் -நான்காம் நாள் கல்யாணத்தில் -அபஸ்யன் த்வா மனஸா -தபஸ்ஸின் பலநாள் உன்னைப் பெற்றேன் -இருவரும் சொல்லிக் கொள்வார்கள் –
சரீரம் அங்கண் மா ஞாலம் -அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளதே -26 தத்துவங்களும் உடம்புக்குள் உள்ளனவே
அசேதனம்A-X- சேதனம்-Y-பரம சேதனன் Z-அரசன் -அ ரசன் பக்தி ரசம் இல்லா ஜீவாத்மா -ஆச்சார்யர் திருவடி பற்றி
காயா மலர் நிறவா-பெரியாழ்வார் -பூவைப் பூ வண்ணா–decenbar பூ வண்ணம் ஆனால் வாசனை மிக்க ஓன்று -சேராச் சேர்க்கை இதுவும் முழைஞ்சு குஹாவின் தூய தமிழ் வார்த்தை -முழங்கும் தூய தமிழ் -கர்ஜிக்கும் வடமொழி
வாலி வாதம் ஆடி மாதம் செய்து -நான்கு மாதம் -வார்ஷிக காலம் -கார்த்திகை மாதம் சீதா பிராட்டி தேட போனார்கள் –
பாதுகா சஹஸ்ரம் 138 சிங்கம் single யாகவே வரும் -இதுவே ராமாயணம் -அயோத்யா குகை -ராவணன் -யானை -ஆண் சிங்கம் பெருமாள் -பெண் சிங்கம் பாதுகா தேவி -குட்டி பரதன் -கிடந்தது உறங்கும் அறிவுற்று –ஒன்பது செயல்கள் இங்கு -நவ நரசிம்மர் -அழகியான் தானே அரி யுருவன் தானே –கீதாகில ஷீர நியாயம் -சக்கரைபோட்ட பால் -பட்டர் -சீரிய அடைமொழி சிங்கத்துக்கு சிம்ஹாசனத்துக்கும் -சாதிருசம் இவனுக்கும் அதுக்கும்
உருவகமாக -ஆண் ஸிம்ஹம் -பெண் ஸிம்ஹம் -குட்டி ஸிம்ஹம் –
ஆண் ஸிம்ஹம் யானை உடன் சண்டைக்குப் போக -மீள
குகை அயோத்தியை
யானை ராவணன்
ராமன் -ராகவ ஸிம்ஹம்
பரத்தாழ்வான் -ஸிம்ஹ குட்டி
பாதுகா தேவி பெண் ஸிம்ஹம்
தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே
விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகு ஸிஹ்மே வந புவம்
ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ
நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்—-138-
தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே-பிளக்க வேண்டும் என்று
விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகு ஸிஹ்மே வந புவம் -இஷ்டப்படி வேட்டையாட காட்டுக்குள்ளே போக
ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ–வாத்சல்யத்தாலே நீ குட்டியை அணைத்து –
நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்–கோசல தேசத்துக்குள்ளே பத்திரமாக வைத்து காத்து அருளினாயே
இராவணன் என்ற யானையை அழிப்பதில் வேகம் கொண்ட சிங்கமாக
இராமன் அடர்ந்த கானகத்தில் புகுந்தான்.
நீ செய்தது என்ன? பரதன் என்ற குட்டி மீது உள்ள வாத்ஸல்யம் காரணமாக,
நீ அந்தக் குட்டியுடன் கோசல நாடு என்னும் குகைக்குத் திரும்பி விட்டாய்.
ஆண் சிங்கமாகிய இராமன் வெளியே கிளம்பியவுடன், பெண் சிங்கமாகிய பாதுகை செய்தது என்ன?
தனது குட்டிச் சிங்கமான பரதனைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு,
அயோத்தி என்ற தனது குகைக்குள் புகுந்தாள்.
ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஆகிற ஆண் சிங்கம் ராவணன் என்கிற மத யானையைப் பிளக்க
காட்டுக்கு புறப்பட்டவுடன்
பெண் சிங்கம் போன்ற -நீ குட்டி யாகிற ஸ்ரீ பரதாழ்வான் உடன்
கோசல குகைக்குள் வந்து தங்கி விட்டாய் –
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -எம்மையும் ஆராய்ந்து அருள் -வந்ததையும் ஆராய்ந்து அருள் -காரியமும் ஆராய்ந்து அருள்
மற்றை நம் காமங்கள் மாற்று-போல் பல உண்டே முப்பத சீமாட்டி
ஸ்ரீ மதி பரிணயம் -அம்பரீஷர் பெண் -நாரதர் பர்வதர் முனிவர்கள் வந்து -பாற் கடல் பெருமாள் பெருமாள் லீலை-கரடி குரங்கு -நீயே ஆராய்ந்து அருள் என்று அவள் பிரார்த்தனை
சாதுர் மாசம் -மாரி காலம் -பொருள் வரின் பிரியல் அகத்துறை -பாண் குன்ற நாடார் பயில்கின்றனர் –
வழிந்து பிரியேன் தரியேன் என்பான் -மாரி காலம் வந்தாலும் வரவில்லை என்று சின்மொழி கலங்கி -திரு விருத்தம் பல பாசுரங்கள் -உண்டே
மருளில் இல் சடகோபன் -2-10 முடிச்சோதியாய் உன் முகச்சோதி மலர்ந்ததுவோ -திருவா மாலா -கட்டுரையே
நான்கு பீடங்கள் ஞானம் அஞ்ஞானம் -அங்கும் அஸ்தான பயசிங்கை அஞ்ஞானம் உண்டே -இவ்விதமானவை அடிக் கழஞ்சு பெறுமே
கோப்புடைய -கடக ஸ்ருதி கொண்டு பேத அபேத சுருதிகள் சமன்வயம்
கோப்த்ருத்வ வாரணம் ரக்ஷகத்வ பிரார்த்தனை யாம் வந்த கார்யம் -உபாயத்வ பிரார்த்தனை –
மாரிமலை முழஞ்சில் -பரம பதத்வம் -அவதார காலம் அறிவுற்று -தீ விழித்து -விரோதிகளை நிரசித்து
கொண்ட கோபம் -தீராத சீற்றத்தால் வெகுண்டு -இதுவே நமக்கு தஞ்சம்
என்னை நெகிழக்கிக்க தானும் கில்லான் பின்னை நெடும் தோள் அமரர் பீடுடை முன்னர் அமரர்
கோபஸ்ய வசம் இய –
உஎப்பாடும் பேருந்து தேவாதி அவதாரங்கள்
உதறி பரத்வ-ஸ்வா தந்தர்யம்
முழங்கி -கீதா =சரம ஸ்லோகம் அருளி-நடந்தமை கேட்டதும் -வேறே யாருக்கு ஆவர் -குறும் தெருவே நடந்து மாலாகாரரைக் கைக்கொண்டு அருளியது போல்
ராமானுஜர் பரமான வியாக்யானம் -வேதங்கள் மலை நுழைஞ்சு உபநிஷத் -மண் புழு சிங்கம் காலில் ஒட்டிக்கொண்டு தாவியது போல்
அடியேன் ராமானுஜ தாசன் -வலி மிக்க சீயம் -சீயர் -ஜீயர் இவ்வாறு ஆனது என்றும் சொல்வர்-பூவைப்பூ அண்ணா -கோதாக்ரஜர் பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே -யாம் -ஆழ்வாராதிகள் -ஆராய்ந்து -வியாக்யானம் பிள்ளான் மூலம் தொடங்கி -உத்ஸவாதிகள்
கவி தார்க்கிக சிம்கம் என்றும் அனுபவிக்கலாம்
அளந்தவனே -ஸ்நேஹ மாதா பத்னியும் -தாய் போல் மங்களா ஸாஸனம்-வாத்ஸ்ய வரதகுரு -நடாதூர் அம்மாள் -ஆயி ஜனனாச்சார்யர் –
ஆழ்வார் -ஆளப்போகிறார்கள் -ஆண்டாள் -ஆழ்ந்து ஆண்டு விட்டாள் -பர்வத பரமாணு -வாசி
சகடாசுரன் திருவடி ஸ்பரிசத்தால் மீளா வைகுந்தம் பெற்றான் அந்த புகழுக்கு பல்லாண்டு
வேல் -சக்கரத்தாழ்வானே -துரும்பால் கிளறிய சக்கரக்கையானே அச்சோ அச்சோ -எல்லாம் அம்சம்
துளஸீ-மாலைகள் அனைத்தும் -அனந்தன் படுக்கை எல்லாம் -பெரிய திருவடி வாகனங்கள் எல்லாம்
மாட்டுத் தொழுவத்தில் கார்க்யர் திரு நாமம் சூட்டி
ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – -ப்ரஸித்தம்-பாலன் -பாலகன் -ப்ரம்மா உடன் அவதாரம் –
ஓர் இரவு -60 ஸ்லோகங்கள் யாதவாப்யுதம் தேசிகன் -ஜெயந்தி அதுக்கே பெயர் -தேய் பிறை அஷ்டமி ரோஹிணி சேர்ந்து –
துரோணன் துரு வசுவாக இருந்து நந்தகோபன் யசோதை
சதேவ ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் ராமானுஜர் இப்பாசுரம் அடியாக ஒருத்தி ஒருத்தி ஓர் இரவில்
கோபிகளுக்காகவே அவதாரம் -ரஹஸ்யம்
தான் நீங்கு நினைந்த -கம்சன் தானே தனக்குத் தானே தீங்கு நினைந்த-அவதாரம் -ரஹஸ்யம்
god proposes god disposes mam poses மட்டுமே
ஆச்ரித ரக்ஷணம் திருத்தக்க செல்வம் -திரு உன்னை விரும்ப
திருவால வந்த செல்வம் என்றுமாம்-அவனே திருத்தக்க செல்வம் என்றுமாம் -திரு செல்வச்சிறுமீர்களுக்கு தக்கவன் என்றுமாம்
யார் வருத்தம் தீர்ந்து -அவன் காத்து இருந்தது பல ஜென்மங்கள் -உன்னை மகிழ்வித்து நாங்கள் மகிழ்வோம்
ஆச்சார்யர் -ஒருத்தி பிறந்து -ஞான ஜென்மம்-திருமந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து
ஒளித்து வளர ஆதி சேஷன் -ஆயிரம் வாதங்கள் -கலி யுகம் கம்சன்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் -நித்யம் -அப்பா இருந்தாலும் செய்ய வேண்டும்
அம்மா மண்டபம் சாஷாத் ஸ்வாமி எச்சில் துப்பி -மீண்டும் காவேரி தீர்த்தம்,ஆட -கோபம் எய்தவன் இருக்க அம்பு மேல் கோபிக்கவா
அவன் சொத்தை ஆற்றில் போடு -மண்டபம் கட்டி வைத்தான்-உன்னையே அர்த்தித்து வந்தோம் கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரிலும் உன் மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றுமே வேண்டுவேன்
அந்த வண்ணனை மன்னிக்க மோக்ஷம் நீர் இருக்க அரங்கன் இடம் கேட்க வேண்டுமோ
பிரபத்திக்கு அங்கம்-சரண்யன் நித்ய சங்கல்பம் -ஸ்வரூப யோக்யதை -இரவில் ஞான சங்கோசம் -ராஜகுமாரன் வேடன் –
கிருபா கீழ் ஒருத்தி -அவித்யா மேல் ஒருத்தி ஒளித்து வளர –
ஆச்சார்ய லாபம் பகவானால் –கலி புருஷனை -ஞானம் பக்தி அனுஷ்டானம் வைராக்யம் -யுகம் தோறும் ஒவ்வொன்று கால் போகும்
நாய் வாலைப் போல் கேவலம் ஞானம்-கௌபீனம் போல் -மறைக்கவும் பயன்படாதே – கலியும் கெடும் கண்டு கொண்மின் -கூட்டம் கூட்டமாக அர்ச்சிராதிகதி செல்லும் படி கலியன் உடையவர் அருளால் -வாசுதேவாயா சாஷிணே -சுகர் மோக்ஷம் அடைவிக்க கண்ணன் சாக்ஷி சபரியைப் போல் –
நப்பின்னைப் பிராட்டி உடன் இருந்தால் தான் சீரிய சிங்காசனம் ஆகும் -தனியாக இருந்து இருந்தால் சீறிய சிங்காசனமாய் அன்றோ இருக்கும்
நோன்பே நோற்காமல் சிம்மாசனம் அடுத்த பாசுரம் –
மேல் பறை வேண்டி சரணாகதி -பறை என்பதன் விளக்கம் -இரண்டு பாசுரங்களில்
முன்னோர் சொல்லாமல் மேலையார் செய்வனகள் -உன்னையயே கேட்டு வந்தோம் -தொல் பாவைக்கு மேலையார் செய்வனவும் வேண்டுமே
மேம்பட்ட முன்னோர் என்றபடி
ஞானம் பக்தி வைராக்யம்-இவற்றுக்கு பாகவத -ஆச்சார்ய நிஷ்டை இவற்றை நீயே தந்து அருள வேணும்-சங்கம்-ஸஹ வாசம் -இரண்டு விசேஷணங்கள் –
பறைக்கு விசேஷணங்கள் -விஸ்தீரம் -விசாலம் -பெரும் -போய்ப்பாடுடை சாலப் பெரும் பறை –
மேல் அந்தரங்கர் -பல்லாண்டு இசைப்பார்
நாங்களே சங்கம் பறை இதுவாக வேணும் -கைங்கர்யம் செய்ய -என்றுமாம்-நமக்கு உண்ணும் சோறு கண்ணன் ஆழ்வாருக்கு கண்ணனே உண்ணும் சோறு
ஸ்ரீ பாஷ்யம் பறை
பல்லாண்டு இசைப்பார் -அருளிச் செயல்களில் ஈடுபாடு
அது மாட்டிற்று இலனாகில்
கோல விளக்கு -அர்ச்சாவதாரத்தில் ஈடுபாடு
கொடி -அடையாளம் த்வயம்
விதானம் -ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி
இந்த ஐந்து கைங்கர்யங்களுமே வேண்டும் -உத்தர க்ருத்யர்த்த பிரார்த்தனை
மாம் ஏகம் -மாலே மாம் -ஆலின் இலையாய் அஹம் -நிரஞ்சனம் பரமம் ஸாம்யம் அளிக்கிறான்
கைங்கர்யம் கொடுத்து அருளுகிறார் -பெரியவாச்சான் பிள்ளை
பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் மாலே -நாவல் பழம் தயிர் சாதம் -கஷாயம்
கிடைக்க அரிய மணி போல் ஆச்சார்யர்
மார்க்க சீர்ஷம் -நீராட -ஆச்சார்ய நிஷ்டை அனுஷ்ட்டிக்க
ஸத்வ குணம் வளர்த்து -பறை பகவத் பெரும் பாகவத சாலை ஆச்சார்ய கைங்கர்யம்
மங்களா சாசனம் பண்ண ஞான விளக்கு -ஆலின் நிலையாய் ஆலமரம் போல் நிழல் தரும் ஆச்சார்யர் –
சூடகமே -ஐந்து -ஐந்து வித அலங்காரம் சத அப்சரஸ் அணிவிப்பது போல் -இவை எல்லாம் உனக்கே -அணைக்கும் பொழுது இவை உனக்கே ஆகுமே
பாடகம் -பாத கடகம் -சலங்கை
சூடகமே -நீயே இவை -ஆயர் சிறுவர்கள் போல் நீ முன் ஆனாயே பிரமனுக்கு பாடம் கற்பிக்க
பால் பாய்ச்சிய வயலில் உள்ள நெல் கொண்டு -பாலால் சமைத்த அன்னம் -நெய்யிடை நல்லதோர் சோறும் பெரியாழ்வார் போல் மூட நெய் இங்கும்
கவளே கவளே கோவிந்த அநுசரணம் -உண்ணும் போது
ஹரி பேர் அரவம் எழும் போது
மாதவா தூங்கும் போது
யஜ்ஜ மூர்த்தி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் கூடாரை வீழ்த்தாமல் வென்று
கோ வாக்கு வன்மை
கடிகாசல அம்மாள் ஆதி வண் சடகோபன் திருத்தாயார் நடாதூர் அம்மாள் வம்சம்
நாடே புகழும் படி குரும் ப்ரகாச ப்படுத்த வேண்டும்
எம்பாரைப் பாராட்ட தகுமே -ஆச்சார்யர் புகழை அன்றோ பேசுகிறார்கள்
சூடகம் திருவாராதன முறை
தோடே தாஸ்ய நாமம்
பாடகம் -பன்னிரு திருநாமம்
ஆடை ஸ்வரூப ஞானம்
பால் சோறு எல்லாம் கண்ணன் -நெய் திருவாயமொழி –
கூடி இருந்து பகவத் பாகவத ஸமூஹம்
வைதிகனுக்கு வார்த்தையில் உளன்– நாஸ்திகனுக்கு மனத்தில் உளன்– உளன் எனில் உளன் இலன் எனிலும் உளன்
ரக்ஷகத்வ புத்தி பண்ணுபவர்களும் ப்ரயோஜனாந்தர பரர்களே -மா முனிகள்
இங்கு இருக்கும் காலம் வரை நிர் தோஷமான கைங்கர்யம் பண்ணி -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பொலியும்படி
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே -இதுவே ப்ரபத்தியின் பலன் -கூடாரை வெல்லும் சீர் -நாடு புகழும் படி வாழ்வதே பலன்
120 திருநக்ஷத்ரம் உடையவர் போல் -நாடு புகழும் பரிசு -பின்பற்றும்படி நன்றாக வாழ வேண்டுமே
பதாஞ்சலி புட– கைக்கு ஆபரணம் அஞ்சலி சூடகம்
தோள் வளை -தோள் அவனை அல்லால் தொழா
செவிப்பூவே -பகவத் குண ஸங்கீர்த்தனம் -தொடர்ந்து எங்கும் தோத்ரிரம் செய்தனர்
பாடகம் -அனைத்து ஸமர்ப்பணம்
ஆதி வாஹிகர் ஸத்காரங்களை சொன்னவாறே
கீழே நாடு புகழும் பரிசு -வையம் மன்னி வீற்று இருந்து –
மேல் அர்ச்சிராதி கதியில் சென்று உபசாரம் பெறுவதைக் காட்டி அருளியவாறு
பால் சோறு -அன்னம் அவனே -நிரதிசய போக்யன் -பால் பிரிக்க முடியாத -ஸ்ரீ யபதி -மிதுனம்
மூட நெய் பெய்து மூட -சூழ்ந்து மங்களா சாசனம் செய்யும் நித்யர்கள்
பல்லாண்டு என்று சூழ்ந்து இருந்து ஏத்துவாரே –
முழங்கை வழிய-அப்ரதான போக்த்ருத்வம் தானே இவனுக்கு -பாகவத ப்ரஸாதம் தானே உத்தேச்யம்-பரஸ்பர நீச பாவம் –
குளிர்ந்து – வினை எச்சம் -வினை முற்று அல்லவே முன் போல் ஆடை உடுப்போம் போல் -அங்கு காலம் இல்லையே -குளிர்ந்து கொண்டே இருக்குமே
ப்ரஹ்ம சூத்ரம் 4-4-2- ப்ருதக் பூதன் அவிபாக -விபாகம் இல்லாமல் -ஆனால் அப்ரதான போக்தாவாக அனுபவம்-
த்வயம் பூர்வ உத்தர அர்த்தங்கள் இரண்டு பாசுரங்கள் மேல் திரு நாம பாசுரம் நிகமனம் -பல ஸ்ருதி அல்ல -பாவம் இல்லா நாமும் சொல்ல அவன் உகப்பான் அன்றோ
ராமாய ராம பத்ராய. ராமச் சந்திராய வேதஸே. ரகு நாதாய நாதாய. சீதா பதயே நமஹ.
ராமாய -தசரதன் கூப்பிடுவான்
ராம பத்ராய. -கௌசல்யை கூப்பிடுவாள்
ராமச் சந்திராய -கைகேச கூப்பிடுவாள்
வேதஸே.– ரிஷிகள் -வசிஷ்டாதிகள்
ரகு நாதாய –அயோத்யா வாசிகள்
நாதாய. -பக்தர்கள்
சீதா பதயே -மிதிலா தேச வாசிகள்
தேவத்வமும் நிந்தையானவனுக்கு –
பிரதான பிரதிதந்தரம் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாதே
உடம்பின் அழுக்கை நீ தானே போக்கி அருள வேணும் –
இறைவா நீ தாராய் -நீ உயிரான பதம் –
குறை இல்லாத- குறை ஓன்று இல்லாத அடியார் குறை தீர்க்க -குறை ஒன்றும் இல்லாத அடியார் குறை பார்க்காத -மூன்றும் சொன்னவாறு
சாஸ்திரம் படி இல்லாமல் சவுகர்யப்படி கர்மயோகம் செய்து
ஞானம் ஒன்றுமே இல்லாத நமக்கு ஆச்சார்யர் கிடைப்பதே பெற்ற புண்யம்
ஆஸ்ரயிக்க நாலடி வந்ததே போதும் பட்டர் நிர்வாஹம் -கூரத்தாழ்வான் சிஷ்யர் வந்ததும் அருளிச் செய்த வார்த்தை
இறை கொஞ்சம் வா அருகில் வந்தாலே போதும் -தானம் கொடுப்பது -ஆசைப்பட்டால் -கஷ்டப்பட வேண்டாம் இஷ்டப்பட்டாலே போதுமே
GOVINDA GODA VIN (WIN)-மார்கழி வையத்து ஓங்கி -கூடாரை கற்று சிற்றம் வங்க-ஏழாவது -இரண்டாவது -ஒன்றாவது -யேனே கேந பிரகாரம் -( நமது , எமது-
கேளீரோ 2 போல் கேளாய் -அத்யா பயந்தி -ஆச்சார்யர் ஸ்தானம் -கோபிகளுக்கும் இவனுக்கும் உபதேசம்
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் -செய்வதையே பிரார்திக்கிறார்கள் –
ஊர் அறிய -பறை –
உடமை ஒரு முழுக்கு உடையவன் ஒன்பது முழுக்கு -நம்மை எடுக்கவே அவதாரங்கள் -போக்கி -போகி -மற்றை நம் காமன்கள் மாற்றுவதை –
பாகவத கைங்கர்யமே வேண்டுவது -பகவத் கைங்கர்யத்தில் கால் தாழாமல் பண்ணி அருள வேண்டும் என்றுமாம் -ஆச்சார்யர் உகப்புக்காகவே பகவத் கைங்கர்யம் –
சிற்றம் சிறு காலை வந்த யுன்னைச் சேவித்து-முற்பாடன் அவனே அன்றோ -இரட்டைத் திருப்பதியில் முன் இரு பக்கமும்
கொள்வான் அன்று கொடுக்கவே வந்தோம்-இற்றை -பரமாச்சார்ய உபதேசம் பெற்ற பின்பு –
பாஹ்ய விரோதி அந்தர பிரயோஜனாந்தர விரோதி – அந்தரங்க விரோதி மூன்றையும் ஆட் செய்-எனக்கு ஆட் செய் – எனக்கே ஆட் செய்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5–வங்கம் -கப்பல்-லஷ்மீ கல்யாண வைபோகமே மங்கள ஹார்த்தி உடன்
மார்கழி -மா வில் தொடங்கி –மாயனை மாரி மாலே -நான்கு பாசுரங்களில்
இங்கும் மாதவன்-பெரிய கப்பல் வைகுந்தன் என்பதோர் தோணி -விஷ்ணு போதம் -நாவாய் முகுந்தன்
மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்
அமுதம் தேவர்க்கு அருளி பெண்ணமுதம் தான் கொண்டான் அது போல் தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு இங்கு ஊரார்க்கு மழை -அவனுக்கு ஐந்து லக்ஷம் பெண்கள் திருக்கல்யாணம்-அஷ்ட மாதவன் -அஷ்ட லஷ்மி திருக்கோயில்-மேல் பிள்ளைகள் பேரன்கள் கேசவன் உண்டே-வாஸம் செய்யும் பூங்குழல் -கேசவனாய் இருப்பதால் மாதவன் ஆனான் -கிலேச நாசன் -செண்பகப்பூ வண்டு -தாமரை சந்திரன் -பகை மறந்து பிராட்டி கண்கள் -திங்கள் திரு முகம் -பிராட்டி துல்யம் ஆக்கி அருளினான் -அங்கு அப்பறை -பொன்னை எந்தவிதமான ஆபரணம் -கோபிகள் நமக்கு ஆச்சார்யர் சிஷ்யர் open mind -மழை கண்ணன் கைங்கர்யம் பலவும் பலருக்கும் -இங்கு இப்பரிசு இவையே பிரதான பதங்கள் இதில் -ஏல் ஓர் இப்பாசுரத்தில் இல்லையே -போகம் பெற்ற நாள் போகி-இது மானஸ திருமணம் -இன்றும் கொண்டாடுகிறோம் -மேல் பங்குனி உத்தரம் திருக்கல்யாணம்
தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர் சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும் வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11-
வாச நாறும் குழல் -காட்டவும்
பெரிய திருவடிக்கு சாம்யா பத்தி
பெரியாழ்வார் மஹிமை காட்ட
பா மாலை பூ மாலை சமர்ப்பித்து -வராஹ நாயனார் -அருளிச் செய்த ரஹஸ்யம்
தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -அருளிச் செய்த –
————————————————————————————————————————————————————————–
November 30, 2023 at 12:32 pm |
taken from my 2022 thiruppavai upanyasam