ஸ்ரீ மத் பாகவதத்தில்-ஸ்ரீ நாராயணீயத்தில் -ஸ்ரீ ருக்மிணி தாயார் -ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருமண வைபவம் –

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
உருப்பிணி  நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங் கேக விரைந்துஎதிர் வந்து
செருக்குற்றான்  வீரம் சிதைய தலையைச்                      
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
                   தேவகி சிங்கத்தைப் பாடிப்பற  

ஸ்ரீ ருக்மிணி தாயாருக்கும்  ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் நடந்த தெய்வீகக் கல்யாணம் பற்றி

ஸ்ரீமத் பாகவதத்தில் 10-வது ஸ்கந்தத்தில் 52-53-54 அத்தியாயங்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது

ஸ்ரீ நாராயணீயத்தில்-ருக்மிணி ஸந்தே3ச’ம்-78 சதகம் -ருக்மிணீ ஹரணம்-79-சதகம் –

———-

விதர்ப்ப நாட்டின் அரசன் பீஷ்மகா (Bhishmaka) என்பவனுக்கு 5 ஆண் குழந்தைகள் (ருக்மி, ருக்மரதா, ருக்மாபஹு, ருக்மகேஸா, ருக்மமாலி). ஒரு அழகிய பெண் குழந்தை. ருக்மிணி (வைதர்ப்பி) எனப் பெயர் கொண்ட இவள் படிப்பு, சங்கீதம், பக்தி போன்றவற்றில் தேர்ந்து விளங்கினாள்.

விதர்ப்ப நாடு இந்தியாவின் நடுநாயகமாக விளங்கும் விந்திய சாத்புரா மலை த் தொடர்  பகுதியைச் சார்ந்தது 
(விந்தியா =பிந்தியா = பிந்தி = நெற்றி நடுவில் இடும் போட்டு )

பல ஸத் கதைகளைக் கேட்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ணனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள உறுதி கொண்டாள். தந்தை ஒத்துக் கொண்டாலும், அண்ணன் ருக்மி மறுத்து விட்டான்; தன் நண்பன் சிசுபாலனைத் தான் கல்யாணம் பண்ணிகொள்ள வேண்டுமென நிச்சயித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தான்.

துவாரகையில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு தன் நிலையை விளக்கி விரிவாக ஒரு கடிதம் எழுதி, அதை அரச சபைக்கு வந்த ஒரு பாகவதர் மூலம் துவாரகைக்கு அனுப்பினாள். மொத்தம் 7 ஸ்லோகங்களில் தன் நிலையை விளக்கினாள். (ஸ்ரீமத் பாகவதம், ஸ்கந்தம் 10 – அத்தியாயம் 52 – ஸ்லோகங்கள் 37 முதல் 43 வரை).

கல்யாணத்திற்கு முதல் நாள் தான் ஒரு குறிப்பிட்ட அம்பிகை கோயிலுக்கு போவது சம்ப்ரதாயம் என்றும், அங்கு வந்து தன்னை தூக்கிக் கொண்டுபோய் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லியும் கிருஷ்ணனுக்கு சொன்னாள்.

கடிதத்தைப் படித்த கிருஷ்ணன் உடனே விதர்ப்பா வந்து, ருக்மி, சிசுபாலன் போன்றோரை வெற்றி கொண்டு, ருக்மிணியை தேரில் ஏற்றி துவாரகைக்கு வந்து, அங்கு தன் பெற்றோர் முன்னிலையில் பிராட்டியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை முறைப்படி விவாகம் செய்து கொண்டு பிரத்யும்னன் எனும் பிள்ளையைப் பெற்றான்  .அதனால் திருமால் காமர் தாதை ஆயினார் ”

புராண குறிப்புகளின் படி கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தார்கள். அவர்களின் பெயர்கள் ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, களின்டி, மித்ரவிந்தா, நாகனஜிதி, பத்ரா மற்றும் லக்ஷ்மண ஆவார்கள். மேலும் அவர் மேல அதிக ஈடுபாடு கொண்ட கோபியர் 16000 பேரையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தத்தில் கிருஷ்ணருக்கு 16008 மனைவிகள் இருந்தனர்.

—————-

ஏவம்ʼ ஸம்ப்ருʼஷ்டஸம்ப்ரஶ்னோ ப்³ராஹ்மண꞉ பரமேஷ்டி²னா .
லீலாக்³ருʼஹீததே³ஹேன தஸ்மை ஸர்வமவர்ணயத் .. 36..

ருக்மிண்யுவாச
ஶ்ருத்வா கு³ணான் பு⁴வனஸுந்த³ர ஶ்ருʼண்வதாம்ʼ தே
நிர்விஶ்ய கர்ணவிவரைர்ஹரதோ(அ)ங்க³தாபம் .
ரூபம்ʼ த்³ருʼஶாம்ʼ த்³ருʼஶிமதாமகி²லார்த²லாப⁴ம்ʼ
த்வய்யச்யுதாவிஶதி சித்தமபத்ரபம்ʼ மே .. 37..

கா த்வா முகுந்த³ மஹதீ குலஶீலரூப-
வித்³யாவயோத்³ரவிணதா⁴மபி⁴ராத்மதுல்யம் .
தீ⁴ரா பதிம்ʼ குலவதீ ந வ்ருʼணீத கன்யா
காலே ந்ருʼஸிம்ʼஹ நரலோகமனோ(அ)பி⁴ராமம் .. 38..

தன்மே ப⁴வான் க²லு வ்ருʼத꞉ பதிரங்க³ ஜாயா-
மாத்மார்பிதஶ்ச ப⁴வதோ(அ)த்ர விபோ⁴ விதே⁴ஹி .
மா வீரபா⁴க³மபி⁴மர்ஶது சைத்³ய ஆராத்³-
கோ³மாயுவன்ம்ருʼக³பதேர்ப³லிமம்பு³ஜாக்ஷ .. 39..

பூர்தேஷ்டத³த்தநியமவ்ரததே³வவிப்ர-
கு³ர்வர்சநாதி³பி⁴ரலம்ʼ ப⁴க³வான் பரேஶ꞉ .
ஆராதி⁴தோ யதி³ க³தா³க்³ரஜ ஏத்ய பாணிம்ʼ
க்³ருʼஹ்ணாது மே ந த³மகோ⁴ஷஸுதாத³யோ(அ)ன்யே .. 40..

ஶ்வோபா⁴வினி த்வமஜிதோத்³வஹனே வித³ர்பா⁴ன்
கு³ப்த꞉ ஸமேத்ய ப்ருʼதனாபதிபி⁴꞉ பரீத꞉ .
நிர்மத்²ய சைத்³யமக³தே⁴ந்த்³ரப³லம்ʼ ப்ரஸஹ்ய
மாம்ʼ ராக்ஷஸேனவிதி⁴னோத்³வஹ வீர்யஶுல்காம் .. 41..

அந்த꞉புராந்தரசரீமனிஹத்ய ப³ந்தூ⁴ன்
த்வாமுத்³வஹே கத²மிதி ப்ரவதா³ம்யுபாயம் .
பூர்வேத்³யுரஸ்தி மஹதீ குலதே³வியாத்ரா
யஸ்யாம்ʼ ப³ஹிர்னவவதூ⁴ர்கி³ரிஜாமுபேயாத் .. 42..

யஸ்யாங்க்⁴ரிபங்கஜரஜ꞉ஸ்னபனம்ʼ மஹாந்தோ
வாஞ்ச²ந்த்யுமாபதிரிவாத்மதமோ(அ)பஹத்யை .
யர்ஹ்யம்பு³ஜாக்ஷ ந லபே⁴ய ப⁴வத்ப்ரஸாத³ம்ʼ
ஜஹ்யாமஸூன் வ்ரதக்ருʼஶான் ஶதஜன்மபி⁴꞉ ஸ்யாத் .. 43..

ப்³ராஹ்மண உவாச
இத்யேதே கு³ஹ்யஸந்தே³ஶா யது³தே³வ மயாஹ்ருʼதா꞉ .
விம்ருʼஶ்ய கர்தும்ʼ யச்சாத்ர க்ரியதாம்ʼ தத³னந்தரம் .. 44..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிண்யுத்³வாஹப்ரஸ்தாவே த்³விபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 52..

———

ஶ்ரீஶுக உவாச
வைத³ர்ப்⁴யா꞉ ஸ து ஸந்தே³ஶம்ʼ நிஶம்ய யது³நந்த³ன꞉ .
ப்ரக்³ருʼஹ்ய பாணினா பாணிம்ʼ ப்ரஹஸன்னித³மப்³ரவீத் .. 1..

ஶ்ரீப⁴க³வானுவாச
ததா²ஹமபி தச்சித்தோ நித்³ராம்ʼ ச ந லபே⁴ நிஶி .
வேதா³ஹம்ʼ ருக்மிணா த்³வேஷான்மமோத்³வாஹோ நிவாரித꞉ .. 2..

தாமானயிஷ்ய உன்மத்²ய ராஜன்யாபஸதா³ன் ம்ருʼதே⁴ .
மத்பராமனவத்³யாங்கீ³மேத⁴ஸோ(அ)க்³நிஶிகா²மிவ .. 3..

ஶ்ரீஶுக உவாச
உத்³வாஹர்க்ஷம்ʼ ச விஜ்ஞாய ருக்மிண்யா மது⁴ஸூத³ன꞉ .
ரத²꞉ ஸம்ʼயுஜ்யதாமாஶு தா³ருகேத்யாஹ ஸாரதி²ம் .. 4..

ஸ சாஶ்வை꞉ ஶைப்³யஸுக்³ரீவமேக⁴புஷ்பப³லாஹகை꞉ .
யுக்தம்ʼ ரத²முபானீய தஸ்தௌ² ப்ராஞ்ஜலிரக்³ரத꞉ .. 5..

ஆருஹ்ய ஸ்யந்த³னம்ʼ ஶௌரிர்த்³விஜமாரோப்ய தூர்ணகை³꞉ .
ஆனர்தாதே³கராத்ரேண வித³ர்பா⁴னக³மத்³த⁴யை꞉ .. 6..

ராஜா ஸ குண்டி³னபதி꞉ புத்ரஸ்னேஹவஶம்ʼ க³த꞉ .
ஶிஶுபாலாய ஸ்வாம்ʼ கன்யாம்ʼ தா³ஸ்யன் கர்மாண்யகாரயத் .. 7..

புரம்ʼ ஸம்ம்ருʼஷ்டஸம்ʼஸிக்தமார்க³ரத்²யாசதுஷ்பத²ம் .
சித்ரத்⁴வஜபதாகாபி⁴ஸ்தோரணை꞉ ஸமலங்க்ருʼதம் .. 8..

ஸ்ரக்³க³ந்த⁴மால்யாப⁴ரணைர்விரஜோ(அ)ம்ப³ரபூ⁴ஷிதை꞉ .
ஜுஷ்டம்ʼ ஸ்த்ரீபுருஷை꞉ ஶ்ரீமத்³க்³ருʼஹைரகு³ருதூ⁴பிதை꞉ .. 9..

பித்ரூʼன் தே³வான் ஸமப்⁴யர்ச்ய விப்ராம்ʼஶ்ச விதி⁴வந்ந்ருʼப .
போ⁴ஜயித்வா யதா²ந்யாயம்ʼ வாசயாமாஸ மங்க³லம் .. 10..

ஸுஸ்னாதாம்ʼ ஸுத³தீம்ʼ கன்யாம்ʼ க்ருʼதகௌதுகமங்க³லாம் .
அஹதாம்ʼஶுகயுக்³மேன பூ⁴ஷிதாம்ʼ பூ⁴ஷணோத்தமை꞉ .. 11..

சக்ரு꞉ ஸாமர்க்³யஜுர்மந்த்ரைர்வத்⁴வா ரக்ஷாம்ʼ த்³விஜோத்தமா꞉ .
புரோஹிதோ(அ)த²ர்வவித்³வை ஜுஹாவ க்³ரஹஶாந்தயே .. 12..

ஹிரண்யரூப்யவாஸாம்ʼஸி திலாம்ʼஶ்ச கு³ட³மிஶ்ரிதான் .
ப்ராதா³த்³தே⁴னூஶ்ச விப்ரேப்⁴யோ ராஜா விதி⁴விதா³ம்ʼ வர꞉ .. 13..

ஏவம்ʼ சேதி³பதீ ராஜா த³மகோ⁴ஷ꞉ ஸுதாய வை .
காரயாமாஸ மந்த்ரஜ்ஞை꞉ ஸர்வமப்⁴யுத³யோசிதம் .. 14..

மத³ச்யுத்³பி⁴ர்க³ஜானீகை꞉ ஸ்யந்த³னைர்ஹேமமாலிபி⁴꞉ .
பத்த்யஶ்வஸங்குலை꞉ ஸைன்யை꞉ பரீத꞉ குண்டி³னம்ʼ யயௌ .. 15..

தம்ʼ வை வித³ர்பா⁴தி⁴பதி꞉ ஸமப்⁴யேத்யாபி⁴பூஜ்ய ச .
நிவேஶயாமாஸ முதா³ கல்பிதான்யநிவேஶனே .. 16..

தத்ர ஶால்வோ ஜராஸந்தோ⁴ த³ந்தவக்த்ரோ விதூ³ரத²꞉ .
ஆஜக்³முஶ்சைத்³யபக்ஷீயா꞉ பௌண்ட்³ரகாத்³யா꞉ ஸஹஸ்ரஶ꞉ .. 17..

க்ருʼஷ்ணராமத்³விஷோ யத்தா꞉ கன்யாம்ʼ சைத்³யாய ஸாதி⁴தும் .
யத்³யாக³த்ய ஹரேத்க்ருʼஷ்ணோ ராமாத்³யைர்யது³பி⁴ர்வ்ருʼத꞉ .. 18..

யோத்ஸ்யாம꞉ ஸம்ʼஹதாஸ்தேன இதி நிஶ்சிதமானஸா꞉ .
ஆஜக்³முர்பூ⁴பு⁴ஜ꞉ ஸர்வே ஸமக்³ரப³லவாஹனா꞉ .. 19..

ஶ்ருத்வைதத்³ப⁴க³வான் ராமோ விபக்ஷீயந்ருʼபோத்³யமம் .
க்ருʼஷ்ணம்ʼ சைகம்ʼ க³தம்ʼ ஹர்தும்ʼ கன்யாம்ʼ கலஹஶங்கித꞉ .. 20..

ப³லேன மஹதா ஸார்த⁴ம்ʼ ப்⁴ராத்ருʼஸ்னேஹபரிப்லுத꞉ .
த்வரித꞉ குண்டி³னம்ʼ ப்ராகா³த்³க³ஜாஶ்வரத²பத்திபி⁴꞉ .. 21..

பீ⁴ஷ்மகன்யா வராரோஹா காங்க்ஷந்த்யாக³மனம்ʼ ஹரே꞉ .
ப்ரத்யாபத்திமபஶ்யந்தீ த்³விஜஸ்யாசிந்தயத்ததா³ .. 22..

அஹோ த்ரியாமாந்தரித உத்³வாஹோ மே(அ)ல்பராத⁴ஸ꞉ .
நாக³ச்ச²த்யரவிந்தா³க்ஷோ நாஹம்ʼ வேத்³ம்யத்ர காரணம் .
ஸோ(அ)பி நாவர்ததே(அ)த்³யாபி மத்ஸந்தே³ஶஹரோ த்³விஜ꞉ .. 23..

அபி மய்யனவத்³யாத்மா த்³ருʼஷ்ட்வா கிஞ்சிஜ்ஜுகு³ப்ஸிதம் .
மத்பாணிக்³ரஹணே நூனம்ʼ நாயாதி ஹி க்ருʼதோத்³யம꞉ .. 24..

து³ர்ப⁴கா³யா ந மே தா⁴தா நானுகூலோ மஹேஶ்வர꞉ .
தே³வீ வா விமுகா² கௌ³ரீ ருத்³ராணீ கி³ரிஜா ஸதீ .. 25..

ஏவம்ʼ சிந்தயதீ பா³லா கோ³விந்த³ஹ்ருʼதமானஸா .
ந்யமீலயத காலஜ்ஞா நேத்ரே சாஶ்ருகலாகுலே .. 26..

ஏவம்ʼ வத்⁴வா꞉ ப்ரதீக்ஷந்த்யா கோ³விந்தா³க³மனம்ʼ ந்ருʼப .
வாம ஊருர்பு⁴ஜோ நேத்ரமஸ்பு²ரன் ப்ரியபா⁴ஷிண꞉ .. 27..

அத² க்ருʼஷ்ணவிநிர்தி³ஷ்ட꞉ ஸ ஏவ த்³விஜஸத்தம꞉ .
அந்த꞉புரசரீம்ʼ தே³வீம்ʼ ராஜபுத்ரீம்ʼ த³த³ர்ஶ ஹ .. 28..

ஸா தம்ʼ ப்ரஹ்ருʼஷ்டவத³னமவ்யக்³ராத்மக³திம்ʼ ஸதீ .
ஆலக்ஷ்ய லக்ஷணாபி⁴ஜ்ஞா ஸமப்ருʼச்ச²ச்சு²சிஸ்மிதா .. 29..

தஸ்யா ஆவேத³யத்ப்ராப்தம்ʼ ஶஶம்ʼஸ யது³நந்த³னம் .
உக்தம்ʼ ச ஸத்யவசனமாத்மோபநயனம்ʼ ப்ரதி .. 30..

தமாக³தம்ʼ ஸமாஜ்ஞாய வைத³ர்பீ⁴ ஹ்ருʼஷ்டமானஸா .
ந பஶ்யந்தீ ப்³ராஹ்மணாய ப்ரியமன்யன்னநாம ஸா .. 31..

ப்ராப்தௌ ஶ்ருத்வா ஸ்வது³ஹிதுருத்³வாஹப்ரேக்ஷணோத்ஸுகௌ .
அப்⁴யயாத்தூர்யகோ⁴ஷேண ராமக்ருʼஷ்ணௌ ஸமர்ஹணை꞉ .. 32..

மது⁴பர்கமுபானீய வாஸாம்ʼஸி விரஜாம்ʼஸி ஸ꞉ .
உபாயனான்யபீ⁴ஷ்டானி விதி⁴வத்ஸமபூஜயத் .. 33..

தயோர்நிவேஶனம்ʼ ஶ்ரீமது³பாகல்ப்ய மஹாமதி꞉ .
ஸஸைன்யயோ꞉ ஸானுக³யோராதித்²யம்ʼ வித³தே⁴ யதா² .. 34..

ஏவம்ʼ ராஜ்ஞாம்ʼ ஸமேதானாம்ʼ யதா²வீர்யம்ʼ யதா²வய꞉ .
யதா²ப³லம்ʼ யதா²வித்தம்ʼ ஸர்வை꞉ காமை꞉ ஸமர்ஹயத் .. 35..

க்ருʼஷ்ணமாக³தமாகர்ண்ய வித³ர்ப⁴புரவாஸின꞉ .
ஆக³த்ய நேத்ராஞ்ஜலிபி⁴꞉ பபுஸ்தன்முக²பங்கஜம் .. 36..

அஸ்யைவ பா⁴ர்யா ப⁴விதும்ʼ ருக்மிண்யர்ஹதி நாபரா .
அஸாவப்யனவத்³யாத்மா பை⁴ஷ்ம்யா꞉ ஸமுசித꞉ பதி꞉ .. 37..

கிஞ்சித்ஸுசரிதம்ʼ யன்னஸ்தேன துஷ்டஸ்த்ரிலோகக்ருʼத் .
அனுக்³ருʼஹ்ணாது க்³ருʼஹ்ணாது வைத³ர்ப்⁴யா꞉ பாணிமச்யுத꞉ .. 38..

ஏவம்ʼ ப்ரேமகலாப³த்³தா⁴ வத³ந்தி ஸ்ம புரௌகஸ꞉ .
கன்யா சாந்த꞉புராத்ப்ராகா³த்³ப⁴டைர்கு³ப்தாம்பி³காலயம் .. 39..

பத்³ப்⁴யாம்ʼ விநிர்யயௌ த்³ரஷ்டும்ʼ ப⁴வான்யா꞉ பாத³பல்லவம் .
ஸா சானுத்⁴யாயதீ ஸம்யங்முகுந்த³சரணாம்பு³ஜம் .. 40..

யதவாங்மாத்ருʼபி⁴꞉ ஸார்த⁴ம்ʼ ஸகீ²பி⁴꞉ பரிவாரிதா .
கு³ப்தா ராஜப⁴டை꞉ ஶூரை꞉ ஸன்னத்³தை⁴ருத்³யதாயுதை⁴꞉ .
ம்ருʼத³ங்க³ஶங்க²பணவாஸ்தூர்யபே⁴ர்யஶ்ச ஜக்⁴நிரே .. 41..

நானோபஹாரப³லிபி⁴ர்வாரமுக்²யா꞉ ஸஹஸ்ரஶ꞉ .
ஸ்ரக்³க³ந்த⁴வஸ்த்ராப⁴ரணைர்த்³விஜபத்ன்ய꞉ ஸ்வலங்க்ருʼதா꞉ .. 42..

கா³யந்தஶ்ச ஸ்துவந்தஶ்ச கா³யகா வாத்³யவாத³கா꞉ .
பரிவார்ய வதூ⁴ம்ʼ ஜக்³மு꞉ ஸூதமாக³த⁴வந்தி³ன꞉ .. 43..

ஆஸாத்³ய தே³வீஸத³னம்ʼ தௌ⁴தபாத³கராம்பு³ஜா .
உபஸ்ப்ருʼஶ்ய ஶுசி꞉ ஶாந்தா ப்ரவிவேஶாம்பி³காந்திகம் .. 44..

தாம்ʼ வை ப்ரவயஸோ பா³லாம்ʼ விதி⁴ஜ்ஞா விப்ரயோஷித꞉ .
ப⁴வானீம்ʼ வந்த³யாஞ்சக்ருர்ப⁴வபத்னீம்ʼ ப⁴வான்விதாம் .. 45..

நமஸ்யே த்வாம்பி³கே(அ)பீ⁴க்ஷ்ணம்ʼ ஸ்வஸந்தானயுதாம்ʼ ஶிவாம் .
பூ⁴யாத்பதிர்மே ப⁴க³வான் க்ருʼஷ்ணஸ்தத³னுமோத³தாம் .. 46..

அத்³பி⁴ர்க³ந்தா⁴க்ஷதைர்தூ⁴பைர்வாஸ꞉ஸ்ரங்மால்யபூ⁴ஷணை꞉ .
நானோபஹாரப³லிபி⁴꞉ ப்ரதீ³பாவலிபி⁴꞉ ப்ருʼத²க் .. 47..

விப்ரஸ்த்ரிய꞉ பதிமதீஸ்ததா² தை꞉ ஸமபூஜயத் .
லவணாபூபதாம்பூ³லகண்ட²ஸூத்ரப²லேக்ஷுபி⁴꞉ .. 48..

தஸ்யை ஸ்த்ரியஸ்தா꞉ ப்ரத³து³꞉ ஶேஷாம்ʼ யுயுஜுராஶிஷ꞉ .
தாப்⁴யோ தே³வ்யை நமஶ்சக்ரே ஶேஷாம்ʼ ச ஜக்³ருʼஹே வதூ⁴꞉ .. 49..

முனிவ்ரதமத² த்யக்த்வா நிஶ்சக்ராமாம்பி³காக்³ருʼஹாத் .
ப்ரக்³ருʼஹ்ய பாணினா ப்⁴ருʼத்யாம்ʼ ரத்னமுத்³ரோபஶோபி⁴னா .. 50..

தாம்ʼ தே³வமாயாமிவ வீரமோஹினீம்ʼ
ஸுமத்⁴யமாம்ʼ குண்ட³லமண்டி³தானனாம் .
ஶ்யாமாம்ʼ நிதம்பா³ர்பிதரத்னமேக²லாம்ʼ
வ்யஞ்ஜத்ஸ்தனீம்ʼ குந்தலஶங்கிதேக்ஷணாம் .. 51..

ஶுசிஸ்மிதாம்ʼ பி³ம்ப³ப²லாத⁴ரத்³யுதி
ஶோணாயமானத்³விஜகுந்த³குட்³மலாம் .
பதா³ சலந்தீம்ʼ கலஹம்ʼஸகா³மினீம்ʼ
ஶிஞ்ஜத்கலாநூபுரதா⁴மஶோபி⁴னா .
விலோக்ய வீரா முமுஹு꞉ ஸமாக³தா
யஶஸ்வினஸ்தத்க்ருʼதஹ்ருʼச்ச²யார்தி³தா꞉ .. 52..

யாம்ʼ வீக்ஷ்ய தே ந்ருʼபதயஸ்தது³தா³ரஹாஸ-
வ்ரீடா³வலோகஹ்ருʼதசேதஸ உஜ்ஜி²தாஸ்த்ரா꞉ .
பேது꞉ க்ஷிதௌ க³ஜரதா²ஶ்வக³தா விமூடா⁴
யாத்ராச்ச²லேன ஹரயே(அ)ர்பயதீம்ʼ ஸ்வஶோபா⁴ம் .. 53..

ஸைவம்ʼ ஶனைஶ்சலயதீ சலபத்³மகோஶௌ
ப்ராப்திம்ʼ ததா³ ப⁴க³வத꞉ ப்ரஸமீக்ஷமாணா .
உத்ஸார்ய வாமகரஜைரலகானபாங்கை³꞉
ப்ராப்தான் ஹ்ரியைக்ஷத ந்ருʼபான் த³த்³ருʼஶே(அ)ச்யுதம்ʼ ஸா .. 54.
தாம்ʼ ராஜகன்யாம்ʼ ரத²மாருருக்ஷதீம்ʼ
ஜஹார க்ருʼஷ்ணோ த்³விஷதாம்ʼ ஸமீக்ஷதாம் .
ரத²ம்ʼ ஸமாரோப்ய ஸுபர்ணலக்ஷணம்ʼ
ராஜன்யசக்ரம்ʼ பரிபூ⁴ய மாத⁴வ꞉ .. 55..

ததோ யயௌ ராமபுரோக³மை꞉ ஶனை꞉
ஶ்ருʼகா³லமத்⁴யாதி³வ பா⁴க³ஹ்ருʼத்³த⁴ரி꞉ .. 56..

தம்ʼ மானின꞉ ஸ்வாபி⁴ப⁴வம்ʼ யஶ꞉க்ஷயம்ʼ
பரே ஜராஸந்த⁴முகா² ந ஸேஹிரே .
அஹோ தி⁴க³ஸ்மான்யஶ ஆத்தத⁴ன்வனாம்ʼ
கோ³பைர்ஹ்ருʼதம்ʼ கேஸரிணாம்ʼ ம்ருʼகை³ரிவ .. 57..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிணீஹரணம்ʼ நாம த்ரிபஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 53..

——–

ஶ்ரீஶுக உவாச
இதி ஸர்வே ஸுஸம்ʼரப்³தா⁴ வாஹானாருஹ்ய த³ம்ʼஶிதா꞉ .
ஸ்வை꞉ ஸ்வைர்ப³லை꞉ பரிக்ராந்தா அன்வீயுர்த்⁴ருʼதகார்முகா꞉ .. 1..

தானாபதத ஆலோக்ய யாத³வானீகயூத²பா꞉ .
தஸ்து²ஸ்தத்ஸம்முகா² ராஜன் விஸ்பூ²ர்ஜ்ய ஸ்வத⁴னூம்ʼஷி தே .. 2..

அஶ்வப்ருʼஷ்டே² க³ஜஸ்கந்தே⁴ ரதோ²பஸ்தே² ச கோவிதா³꞉ .
முமுசு꞉ ஶரவர்ஷாணி மேகா⁴ அத்³ரிஷ்வபோ யதா² .. 3..

பத்யுர்ப³லம்ʼ ஶராஸாரைஶ்ச²ன்னம்ʼ வீக்ஷ்ய ஸுமத்⁴யமா .
ஸவ்ரீட³மைக்ஷத்தத்³வக்த்ரம்ʼ ப⁴யவிஹ்வலலோசனா .. 4..

ப்ரஹஸ்ய ப⁴க³வானாஹ மா ஸ்ம பை⁴ர்வாமலோசனே .
வினங்க்ஷ்யத்யது⁴னைவைதத்தாவகை꞉ ஶாத்ரவம்ʼ ப³லம் .. 5..

தேஷாம்ʼ தத்³விக்ரமம்ʼ வீரா க³த³ஸங்கர்ஷணாத³ய꞉ .
அம்ருʼஷ்யமாணா நாராசைர்ஜக்⁴னுர்ஹயக³ஜான் ரதா²ன் .. 6..

பேது꞉ ஶிராம்ʼஸி ரதி²நாமஶ்வினாம்ʼ க³ஜினாம்ʼ பு⁴வி .
ஸகுண்ட³லகிரீடானி ஸோஷ்ணீஷாணி ச கோடிஶ꞉ .. 7..

ஹஸ்தா꞉ ஸாஸிக³தே³ஷ்வாஸா꞉ கரபா⁴ ஊரவோ(அ)ங்க்⁴ரய꞉ .
அஶ்வாஶ்வதரநாகோ³ஷ்ட்ரக²ரமர்த்யஶிராம்ʼஸி ச .. 8..

ஹன்யமானப³லானீகா வ்ருʼஷ்ணிபி⁴ர்ஜயகாங்க்ஷிபி⁴꞉ .
ராஜானோ விமுகா² ஜக்³முர்ஜராஸந்த⁴புர꞉ஸரா꞉ .. 9..

ஶிஶுபாலம்ʼ ஸமப்⁴யேத்ய ஹ்ருʼததா³ரமிவாதுரம் .
நஷ்டத்விஷம்ʼ க³தோத்ஸாஹம்ʼ ஶுஷ்யத்³வத³னமப்³ருவன் .. 10..

போ⁴ போ⁴꞉ புருஷஶார்தூ³ல தௌ³ர்மனஸ்யமித³ம்ʼ த்யஜ .
ந ப்ரியாப்ரியயோ ராஜன் நிஷ்டா² தே³ஹிஷு த்³ருʼஶ்யதே .. 11..

யதா² தா³ருமயீ யோஷிந்ந்ருʼத்யதே குஹகேச்ச²யா .
ஏவமீஶ்வரதந்த்ரோ(அ)யமீஹதே ஸுக²து³꞉க²யோ꞉ .. 12..

ஶௌரே꞉ ஸப்தத³ஶாஹம்ʼ வை ஸம்ʼயுகா³னி பராஜித꞉ .
த்ரயோவிம்ʼஶதிபி⁴꞉ ஸைன்யைர்ஜிக்³யே ஏகமஹம்ʼ பரம் .. 13..

ததா²ப்யஹம்ʼ ந ஶோசாமி ந ப்ரஹ்ருʼஷ்யாமி கர்ஹிசித் .
காலேன தை³வயுக்தேன ஜானன் வித்³ராவிதம்ʼ ஜக³த் .. 14..

அது⁴னாபி வயம்ʼ ஸர்வே வீரயூத²பயூத²பா꞉ .
பராஜிதா꞉ ப²ல்கு³தந்த்ரைர்யது³பி⁴꞉ க்ருʼஷ்ணபாலிதை꞉ .. 15..

ரிபவோ ஜிக்³யுரது⁴னா கால ஆத்மானுஸாரிணி .
ததா³ வயம்ʼ விஜேஷ்யாமோ யதா³ கால꞉ ப்ரத³க்ஷிண꞉ .. 16..

ஏவம்ʼ ப்ரபோ³தி⁴தோ மித்ரைஶ்சைத்³யோ(அ)கா³த்ஸானுக³꞉ புரம் .
ஹதஶேஷா꞉ புனஸ்தே(அ)பி யயு꞉ ஸ்வம்ʼ ஸ்வம்ʼ புரம்ʼ ந்ருʼபா꞉ .. 17..

ருக்மீ து ராக்ஷஸோத்³வாஹம்ʼ க்ருʼஷ்ணத்³விட³ஸஹன் ஸ்வஸு꞉ .
ப்ருʼஷ்ட²தோ(அ)ன்வக³மத்க்ருʼஷ்ணமக்ஷௌஹிண்யா வ்ருʼதோ ப³லீ .. 18..

ருக்ம்யமர்ஷீ ஸுஸம்ʼரப்³த⁴꞉ ஶ்ருʼண்வதாம்ʼ ஸர்வபூ⁴பு⁴ஜாம் .
ப்ரதிஜஜ்ஞே மஹாபா³ஹுர்த³ம்ʼஶித꞉ ஸஶராஸன꞉ .. 19..

அஹத்வா ஸமரே க்ருʼஷ்ணமப்ரத்யூஹ்ய ச ருக்மிணீம் .
குண்டி³னம்ʼ ந ப்ரவேக்ஷ்யாமி ஸத்யமேதத்³ப்³ரவீமி வ꞉ .. 20..

இத்யுக்த்வா ரத²மாருஹ்ய ஸாரதி²ம்ʼ ப்ராஹ ஸத்வர꞉ .
சோத³யாஶ்வான் யத꞉ க்ருʼஷ்ணஸ்தஸ்ய மே ஸம்ʼயுக³ம்ʼ ப⁴வேத் .. 21..

அத்³யாஹம்ʼ நிஶிதைர்பா³ணைர்கோ³பாலஸ்ய ஸுது³ர்மதே꞉ .
நேஷ்யே வீர்யமத³ம்ʼ யேன ஸ்வஸா மே ப்ரஸப⁴ம்ʼ ஹ்ருʼதா .. 22..

விகத்த²மான꞉ குமதிரீஶ்வரஸ்யாப்ரமாணவித் .
ரதே²னைகேன கோ³விந்த³ம்ʼ திஷ்ட² திஷ்டே²த்யதா²ஹ்வயத் .. 23..

த⁴னுர்விக்ருʼஷ்ய ஸுத்³ருʼட⁴ம்ʼ ஜக்⁴னே க்ருʼஷ்ணம்ʼ த்ரிபி⁴꞉ ஶரை꞉ .
ஆஹ சாத்ர க்ஷணம்ʼ திஷ்ட² யதூ³னாம்ʼ குலபாம்ʼஸன .. 24..

குத்ர யாஸி ஸ்வஸாரம்ʼ மே முஷித்வா த்⁴வாங்க்ஷவத்³த⁴வி꞉ .
ஹரிஷ்யே(அ)த்³ய மத³ம்ʼ மந்த³ மாயின꞉ கூடயோதி⁴ன꞉ .. 25..

யாவன்ன மே ஹதோ பா³ணை꞉ ஶயீதா² முஞ்ச தா³ரீகாம் .
ஸ்மயன் க்ருʼஷ்ணோ த⁴னுஶ்சி²த்த்வா ஷட்³பி⁴ர்விவ்யாத⁴ ருக்மிணம் .. 26..

அஷ்டபி⁴ஶ்சதுரோ வாஹான் த்³வாப்⁴யாம்ʼ ஸூதம்ʼ த்⁴வஜம்ʼ த்ரிபி⁴꞉ .
ஸ சான்யத்³த⁴னுராதா⁴ய க்ருʼஷ்ணம்ʼ விவ்யாத⁴ பஞ்சபி⁴꞉ .. 27..

தைஸ்தாடி³த꞉ ஶரௌகை⁴ஸ்து சிச்சே²த³ த⁴னுரச்யுத꞉ .
புனரன்யது³பாத³த்த தத³ப்யச்சி²னத³வ்யய꞉ .. 28..

பரிக⁴ம்ʼ பட்டிஶம்ʼ ஶூலம்ʼ சர்மாஸீ ஶக்திதோமரௌ .
யத்³யதா³யுத⁴மாத³த்த தத்ஸர்வம்ʼ ஸோ(அ)ச்சி²னத்³த⁴ரி꞉ .. 29..

ததோ ரதா²த³வப்லுத்ய க²ட்³க³பாணிர்ஜிகா⁴ம்ʼஸயா .
க்ருʼஷ்ணமப்⁴யத்³ரவத்க்ருத்³த⁴꞉ பதங்க³ இவ பாவகம் .. 30..

தஸ்ய சாபதத꞉ க²ட்³க³ம்ʼ திலஶஶ்சர்ம சேஷுபி⁴꞉ .
சி²த்த்வாஸிமாத³தே³ திக்³மம்ʼ ருக்மிணம்ʼ ஹந்துமுத்³யத꞉ .. 31..

த்³ருʼஷ்ட்வா ப்⁴ராத்ருʼவதோ⁴த்³யோக³ம்ʼ ருக்மிணீ ப⁴யவிஹ்வலா .
பதித்வா பாத³யோர்ப⁴ர்துருவாச கருணம்ʼ ஸதீ .. 32..

யோகே³ஶ்வராப்ரமேயாத்மன் தே³வ தே³வ ஜக³த்பதே .
ஹந்தும்ʼ நார்ஹஸி கல்யாண ப்⁴ராதரம்ʼ மே மஹாபு⁴ஜ .. 33..

ஶ்ரீஶுக உவாச
தயா பரித்ராஸவிகம்பிதாங்க³யா
ஶுசாவஶுஷ்யன்முக²ருத்³த⁴கண்ட²யா .
காதர்யவிஸ்ரம்ʼஸிதஹேமமாலயா
க்³ருʼஹீதபாத³꞉ கருணோ ந்யவர்தத .. 34..

சைலேன ப³த்³த்⁴வா தமஸாது⁴காரிணம்ʼ
ஸஶ்மஶ்ருகேஶம்ʼ ப்ரவபன் வ்யரூபயத் .
தாவன்மமர்து³꞉ பரஸைன்யமத்³பு⁴தம்ʼ
யது³ப்ரவீரா நலினீம்ʼ யதா² க³ஜா꞉ .. 35..

க்ருʼஷ்ணாந்திகமுபவ்ரஜ்ய த³த்³ருʼஶுஸ்தத்ர ருக்மிணம் .
ததா² பூ⁴தம்ʼ ஹதப்ராயம்ʼ த்³ருʼஷ்ட்வா ஸங்கர்ஷணோ விபு⁴꞉ .
விமுச்ய ப³த்³த⁴ம்ʼ கருணோ ப⁴க³வான் க்ருʼஷ்ணமப்³ரவீத் .. 36..

அஸாத்⁴வித³ம்ʼ த்வயா க்ருʼஷ்ண க்ருʼதமஸ்மஜ்ஜுகு³ப்ஸிதம் .
வபனம்ʼ ஶ்மஶ்ருகேஶானாம்ʼ வைரூப்யம்ʼ ஸுஹ்ருʼதோ³ வத⁴꞉ .. 37..

மைவாஸ்மான் ஸாத்⁴வ்யஸூயேதா² ப்⁴ராதுர்வைரூப்யசிந்தயா .
ஸுக²து³꞉க²தோ³ ந சான்யோ(அ)ஸ்தி யத꞉ ஸ்வக்ருʼதபு⁴க் புமான் .. 38..

ப³ந்து⁴ர்வதா⁴ர்ஹதோ³ஷோ(அ)பி ந ப³ந்தோ⁴ர்வத⁴மர்ஹதி .
த்யாஜ்ய꞉ ஸ்வேனைவ தோ³ஷேண ஹத꞉ கிம்ʼ ஹன்யதே புன꞉ .. 39..

க்ஷத்ரியாணாமயம்ʼ த⁴ர்ம꞉ ப்ரஜாபதிவிநிர்மித꞉ .
ப்⁴ராதாபி ப்⁴ராதரம்ʼ ஹன்யாத்³யேன கோ⁴ரதரஸ்தத꞉ .. 40..

ராஜ்யஸ்ய பூ⁴மேர்வித்தஸ்ய ஸ்த்ரியோ மானஸ்ய தேஜஸ꞉ .
மானினோ(அ)ன்யஸ்ய வா ஹேதோ꞉ ஶ்ரீமதா³ந்தா⁴꞉ க்ஷிபந்தி ஹி .. 41..

தவேயம்ʼ விஷமா பு³த்³தி⁴꞉ ஸர்வபூ⁴தேஷு து³ர்ஹ்ருʼதா³ம் .
யன்மன்யஸே ஸதா³ப⁴த்³ரம்ʼ ஸுஹ்ருʼதா³ம்ʼ ப⁴த்³ரமஜ்ஞவத் .. 42..

ஆத்மமோஹோ ந்ருʼணாமேஷ கல்பதே தே³வமாயயா .
ஸுஹ்ருʼத்³து³ர்ஹ்ருʼது³தா³ஸீன இதி தே³ஹாத்மமானினாம் .. 43..

ஏக ஏவ பரோ ஹ்யாத்மா ஸர்வேஷாமபி தே³ஹினாம் .
நானேவ க்³ருʼஹ்யதே மூடை⁴ர்யதா² ஜ்யோதிர்யதா² நப⁴꞉ .. 44..

தே³ஹ ஆத்³யந்தவானேஷ த்³ரவ்யப்ராணகு³ணாத்மக꞉ .
ஆத்மன்யவித்³யயா க்லுʼப்த꞉ ஸம்ʼஸாரயதி தே³ஹினம் .. 45..

நாத்மனோ(அ)ன்யேன ஸம்ʼயோகோ³ வியோக³ஶ்சாஸத꞉ ஸதி .
தத்³தே⁴துத்வாத்தத்ப்ரஸித்³தே⁴ர்த்³ருʼக்³ரூபாப்⁴யாம்ʼ யதா² ரவே꞉ .. 46..

ஜன்மாத³யஸ்து தே³ஹஸ்ய விக்ரியா நாத்மன꞉ க்வசித் .
கலாநாமிவ நைவேந்தோ³ர்ம்ருʼதிர்ஹ்யஸ்ய குஹூரிவ .. 47..

யதா² ஶயான ஆத்மானம்ʼ விஷயான் ப²லமேவ ச .
அனுபு⁴ங்க்தே(அ)ப்யஸத்யர்தே² ததா²(ஆ)ப்னோத்யபு³தோ⁴ ப⁴வம் .. 48..

தஸ்மாத³ஜ்ஞானஜம்ʼ ஶோகமாத்மஶோஷவிமோஹனம் .
தத்த்வஜ்ஞானேன நிர்ஹ்ருʼத்ய ஸ்வஸ்தா² ப⁴வ ஶுசிஸ்மிதே .. 49..

ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ ப⁴க³வதா தன்வீ ராமேண ப்ரதிபோ³தி⁴தா .
வைமனஸ்யம்ʼ பரித்யஜ்ய மனோ பு³த்³த்⁴யா ஸமாத³தே⁴ .. 50..

ப்ராணாவஶேஷ உத்ஸ்ருʼஷ்டோ த்³விட்³பி⁴ர்ஹதப³லப்ரப⁴꞉ .
ஸ்மரன் விரூபகரணம்ʼ விததா²த்மமனோரத²꞉ .. 51..

சக்ரே போ⁴ஜகடம்ʼ நாம நிவாஸாய மஹத்புரம் .
அஹத்வா து³ர்மதிம்ʼ க்ருʼஷ்ணமப்ரத்யூஹ்ய யவீயஸீம் .
குண்டி³னம்ʼ ந ப்ரவேக்ஷ்யாமீத்யுக்த்வா தத்ராவஸத்³ருஷா .. 52..

ப⁴க³வான் பீ⁴ஷ்மகஸுதாமேவம்ʼ நிர்ஜித்ய பூ⁴மிபான் .
புரமானீய விதி⁴வது³பயேமே குரூத்³வஹ .. 53.. ஸகோ³னஸங்கோ³கோ³
ததா³ மஹோத்ஸவோ ந்ரூʼணாம்ʼ யது³புர்யாம்ʼ க்³ருʼஹே க்³ருʼஹே .
அபூ⁴த³னன்யபா⁴வானாம்ʼ க்ருʼஷ்ணே யது³பதௌ ந்ருʼப .. 54..

நரா நார்யஶ்ச முதி³தா꞉ ப்ரம்ருʼஷ்டமணிகுண்ட³லா꞉ .
பாரிப³ர்ஹமுபாஜஹ்ருர்வரயோஶ்சித்ரவாஸஸோ꞉ .. 55..

ஸா வ்ருʼஷ்ணிபுர்யுத்தபி⁴தேந்த்³ரகேதுபி⁴-
ர்விசித்ரமால்யாம்ப³ரரத்னதோரணை꞉ .
ப³பௌ⁴ ப்ரதித்³வார்யுபக்லுʼப்தமங்க³லை-
ராபூர்ணகும்பா⁴கு³ருதூ⁴பதீ³பகை꞉ .. 56..

ஸிக்தமார்கா³ மத³ச்யுத்³பி⁴ராஹூதப்ரேஷ்ட²பூ⁴பு⁴ஜாம் .
க³ஜைர்த்³வா꞉ஸு பராம்ருʼஷ்டரம்பா⁴பூகோ³பஶோபி⁴தா .. 57..

குருஸ்ருʼஞ்ஜயகைகேயவித³ர்ப⁴யது³குந்தய꞉ .
மிதோ² முமுதி³ரே தஸ்மின் ஸம்ப்⁴ரமாத்பரிதா⁴வதாம் .. 58..

ருக்மிண்யா ஹரணம்ʼ ஶ்ருத்வா கீ³யமானம்ʼ ததஸ்தத꞉ .
ராஜானோ ராஜகன்யாஶ்ச ப³பூ⁴வுர்ப்⁴ருʼஶவிஸ்மிதா꞉ .. 59..

த்³வாரகாயாமபூ⁴த்³ராஜன் மஹாமோத³꞉ புரௌகஸாம் .
ருக்மிண்யா ரமயோபேதம்ʼ த்³ருʼஷ்ட்வா க்ருʼஷ்ணம்ʼ ஶ்ரிய꞉பதிம் .. 60..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ உத்தரார்தே⁴ ருக்மிண்யுத்³வாஹே சது꞉பஞ்சாஶத்தமோ(அ)த்⁴யாய꞉ .. 54..

—————

த3ச’கம் 78 ( 1 to 5)

ருக்மிணி ஸந்தே3ச’ம்

த்ரி த3ச’ வர்த்தி4க வர்த்தி4த கௌச’லம்
த்ரித3ச’ த3த்த ஸமஸ்த விபூ4தி மத் |
ஜலதி4 மத்4யக3தம் த்வமபூ4ஷயோ
நவபுரம் வபுரஞ்சித ரோசிசா’|| ( 78 – 1)

தேவ சிற்பியான விஸ்வகர்மா அதைத் தன் கைத் திறனால் விருத்தி செய்தான். இந்திராதி தேவர்கள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்தனர். சமுத்திரத்தின் நடுவில் அமைந்திருந்த புதிய நகரமான துவாரகையை தங்கள் சரீர காந்தியால் அலங்கரித்தீர்கள் அல்லவா? ( 78 – 1 )

த3து3ஷி ரேவத பூ4ப்4ருதி ரேவதீம்
ஹலப்4ருதே தனயாம் விதி4 சா’ஸனாத் |
மஹித முத்ஸவ கோ4ஷ மபூபுஷ:
ஸமுதி3தைர் முதி3தைஸ் ஸஹ யாத3வை || ( 78 – 2 )

ரேவதன் என்ற அரசன் தன் மகள் ரேவதியை பிரம்மதேவன் கட்டளைப்படி பலராமனுக்கு திருமணம் செய்தபோது மகிழ்ச்சியுற்ற யாதவர்களுடன் நீங்களும் அந்த விவாஹத்தை மேன்மைப்படுத்தினீர்கள் அல்லவா? ( 78 – 2 )

அத2 வித3ர்ப்ப4 ஸுதாம் க2லு ருக்மிணீம்
ப்ரணயினீம் த்வயி தே3வ ஸஹோத3ர:|
ஸ்வயமதி3த்ஸத சேதி மஹீ பு4ஜே
ஸ்வதமஸா தமஸாது4முபாச்’ரயன் || ( 78 – 3)

தங்களிடம் அனுராகம் கொண்டிருந்தாள் விதர்ப்ப தேச மன்னனின் பெண் ருக்மிணி. அவன் சகோதரன் ருக்மி தன் மதியீனத்தால் அவளை சேதி ராஜன் ஆகிய சிசுபாலனுக்குக் கல்யாணம் செய்து தர விரும்பினான் அல்லவா? ( 78 – 3)

சிர த்4ருத ப்ரணயா த்வயி பா3லிகா
ஸபதி3 காங்க்ஷித ப3ங்க3ஸமாகுலா |
தவ நிவேத3யிதம் த்3விஜமாதி3ச’த்
ஸ்வகத3னம் கத3னங்க விநிர்மிதம் || ( 78 – 4 )

தங்களிடம் வெகு நாட்களாக அன்பு செலுத்திவந்த அந்தப் பெண் ருக்மிணி, தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தாள். கருணையே இல்லாத மன்மதனால் தனக்கு ஏற்படும் துயரத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரு பிராமணனைச் சொல்லியனுப்பினாள். ( 78 – 4 )

த்3விஜ ஸுதோSபி ச தூர்ண முபாயயௌ
தவபுரம் ஹி து3ராச’ து3ராஸத3ம் |
முத3 மவாப ச ஸாத3ர பூஜித:
ஸப4வதா ப4வதாப ஹ்ருதாஸ்வயம் || ( 78 – 5 )

அந்த பிராமண குமாரன் துர் எண்ணம் கொண்டவர்களால் அடையவே முடியாத தங்கள் நகரை விரைவாக வந்து அடைந்தான். ஜனன மரண துக்கங்களை அகற்றவல்ல தாங்களால் ஸ்வயமாகப் பூஜிக்கப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தான் அல்லவா? ( 78 – 5 )

ருக்மிணி ஸந்தே3ச’ம்

ஸ ச ப4வந்த மவோசத குண்டி3னே
ந்ருப ஸுதா க2லு ராஜதி ருக்மிணீ |
த்வயி ஸமுத்ஸுகயா நிஜ தீ4ரதா
ரஹிதயா ஹி தயா ப்ரஹி தோஸ்Sம்யஹம் || ( 78 – 6 )

“குண்டினபுரத்தில் ருக்மிணி என்கின்ற ஒரு அரச குமாரி இருக்கின்றாள் அல்லவா? தங்கள் இடத்தில் ஆசை வைத்தவளும், தன் தைரியத்தை இழந்து விட்டவளும் ஆகிய அவளால் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேன்” என்று அந்த குமாரன் தங்களிடம் தெரிவித்தான் அல்லவா? ( 78 – 6 )

தவ ஹ்ருதாSஸ்மி புரைவ கு3ணைரஹம்
ஹரதி மாம் கில சேதி3 ந்ருபோSதுனா |
அயி க்ருபாலய பாலய மாமிதி
ப்ரஜக3தே3 ஜக3தே3கபதே த்வயா || ( 78 – 7 )

“நான் தங்கள் குணங்களால் முன்பே கவரப்பட்டுள்ளேன். இப்போதோ சிசிபாலன் என்னை அடையப் போகின்றானாம். கருணைக்கு இருப்பிடமான லோக நாதா! என்னை தாங்களே காத்து அருள வேண்டும்!” என்று அவள் கூறினாள். ( 78 – 7 )

அச’ரணம் யதி3 மாம் த்வமுபேக்ஷஸே
ஸபதி3 ஜீவிதமேவ ஜஹாம்யஹம் |
இதி கி3ரா ஸுதனோ ரதனோத்3 ப்4ருச’ம்
ஸுஹ்ருத3யம் ஹ்ருத3யம் தவ காதரம் || ( 78 – 8 )

“வேறு கதி இலாத எனைத் தாங்கள் கை விடுவீர்களேயானால் நான் அந்த க்ஷணத்தில் என் உயிரை விட்டுவிடுவேன்” என்ற அந்த சுந்தரியின் வார்த்தைகளைக் கூறி அந்த நல்ல மனம் படைத்த பிராமண குமாரன் தங்கள் மனதையும் பயமுற்றதாகச் செய்தான் அல்லவா? ( 78 – 8 )

அகத2யஸ் த்வமதை2 நமயே ஸகே2
தத3தி4கா மம மன்மத3 வேத3னா |
ந்ருப ஸமக்ஷ முபேத்ய ஹராம்யஹம்
தத3யி தாம் தயிதா மஸிதேக்ஷணாம் || ( 78 – 9)

அப்போது தாங்கள் அந்த பிராமண குமாரனிடம் ” ஹே நண்பரே! என்னுடைய விரகதாபம் அவளுடைய காமவேதனையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆகையால் நான் அங்கே வந்து அரசர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவிழிகளை உடைய அந்த அழகியை அபகரிப்பேன்” என்று சொன்னீர்கள் அல்லவா? ( 78 – 9 )

ப்ரமுதி3தேன ச தேன ஸமம் ததா2
ரத2க3தோ லகு4 குண்டி3ன மேயிவான் |
கு3ருமருத்புர நாயக மே ப4வான்
விதனுதாம் தனுதாம் நிகி2லாபதா3ம் || ( 78 – 10)

குருவாயூரப்பா! அப்போதே மிகவும் சந்தோஷம் அடைந்த அந்த குமாரனுடன் தேரில் ஏறிக் கொண்டு விரைவாகக் குண்டினபுரத்தை அடைந்தீர்கள அல்லவா? அப்படிப்பட்ட தாங்களே என் ஆபத்துக்களைக் குறைத்துக் காக்க வேண்டும. ( 78 – 10 )

ருக்மிணீ ஹரணம்

ப3ல ஸமேத ப3லானுக3தோ ப4வான்
புர மகாஹத பீ4ஷ்மக மானித:|
த்விஜ ஸுதம் த்வது3பாக3ம வாதி3னம்
த்4ருத ரஸா தரஸா ப்ரணநாம ஸா || ( 79 – 1 )

தாங்கள், சேனையுடன் கூடிய பலராமன் பின்தொடரக் குண்டினபுரத்தில் பிரவேசித்தீர்கள். அப்ப்போது பீஷ்மக ராஜா தங்களை வெகுமானித்தார். தங்கள் வரவைத் தெரிவித்த அந்த பிராமண குமாரனை ருக்மிணி விரைவாக வந்து வணங்கினாள். ( 79 – 1 )

பு4வன காந்த மவேக்ஷ்ய ப4வத்3 வபு:
ந்ருப ஸுதஸ் ய நிச’ம்ய ச சேஷ்டிதம் |
விபுல கே2த3 ஜுஷாம் புர வாஸினாம்
ஸருதி3தை ருதி3தை ரக3மன்நிசா’ || ( 79 – 2 )

ஜகன் மோகனன் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டும், அரச குமாரன் ருக்மியின் செயலைக் கேட்டும் ஜனங்கள் அளவற்ற வருத்தம் அடைந்தனர். பட்டணத்து ஜனங்களின் அழுகை, பேச்சு இவற்றுடன் அந்த இரவு கழிந்தது.(79-2)

தத3னு வந்தி3து மிந்து3 முகி3 சி’வாம்
விஹித மங்க3ள பூ4ஷண பா4ஸுரா |
நிரக3மத்3 ப4வத3ர்பித ஜீவிதா
ஸ்வபுரத: புரத:ஸப4டாவ்ருதா || ( 79 – 3 )

அதன் பிறகு அடுத்த நாட்காலை விவாஹத்திற்கு உரிய ஆடை, ஆபரணங்களை அணிந்து கொண்ட, பௌர்ணமி நிலவு முகம் உடைய ருக்மிணி; உயிரை உங்களிடத்தில் அர்ப்பணம் செய்தவளாகவும் , சிறந்த காவலர்களால் சூழப்பட்டவளாகவும், மங்கள ரூபிணி ஆகிய பார்வதியை வணங்குவதற்குத் தன் அந்தப்புரத்தில் இருந்து முன் சென்றாள் ( 79 – 3 )

குலவதூ4பி4ருபேத்ய குமாரிகா
கி3ரிஸுதாம் பரி பூஜ்ய ச ஸாத3ரம் |
முஹுரயாசத த்வத் பத3 பங்கஜே
நிபதிதா பதிதாம் தவ கேவலம் || ( 79 – 4 )

கன்னியான ருக்மிணி குலஸ்த்ரீக்களுடன் ஆலயத்துக்குச் சென்றாள். பார்வதி தேவியை மிகுந்த ஆதரவுடன் பூஜித்தாள். தேவியின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். தாங்களே அவள் பதியாக ஆகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் பிரார்த்தித்துக் கொண்டாள். ( 79 – 4 )

ஸமவலோக குதூஹல ஸங்குலே
ந்ருப குலே நிப்4ருதம் த்வயி ச ஸ்திதே|
ந்ருபஸுதா நிரகா3த்3 கி3ரிஜாலயாத்
ஸுருசிரம் ருசிரஞ்ஜித தி3ங்முகா2 || ( 79 – 5 )

அரசர் கூட்டம் ருக்மிணியைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும்போது, தாங்களும் தனிமையில் இருக்கும் பொழுது, அரசகுமாரி ருக்மிணி தன் சரீர காந்தியினால் திக்குகளை விளங்கச் செய்து கொண்டு பார்வதியின் ஆலயத்தில் இருந்து மிகவும் அழகாக வெளிக் கிளம்பினாள். ( 79 – 5 )

பு4வன மோஹன ரூப ருசா ததா3
விவசி’தாகி2ல ராஜ கத3ம்ப3யா|
த்வமபி தே3வ கடாக்ஷ விமோக்ஷணை:
ப்ரமத3யா மத3யாஞ்ச க்ருஷே மனாக் || ( 79 – 6 )

அப்போது உலகங்களை எல்லாம் மயக்கக் கூடிய சரீர காந்தி படைத்தவளும், அரசர் கூட்டத்தை பரவசம் ஆக்கியவளும், யௌவன வயதின் மதம் உடையவளும் ஆகிய ருக்மிணியின் கடைக்கண் பார்வைகளால் தாங்களும் பரவசம் அடைந்தீர்கள் அல்லவா? ( 79 – 6 )

ருக்மிணீ ஹரணம்

க்வனு க3மிஷ்யஸி சந்த்3ரமுகீ2தி தாம்
ஸரஸமேத்ய கரேண ஹரன் க்ஷணாத் |
ஸமதி4ரோப்ய ரத2ம் த்வமாஹ்ருதா2
பு4வி ததோ விததோ நினதோ3 த்3விஷாம் || ( 79 – 7 )

“சந்திரன் போன்ற முகம் உடையவளே! எங்கு செல்கின்றாய்?” என்று சொல்லிக் கொண்டே மிகுந்த காதலுடன் அவள் அருகில் சென்றீர்கள். அவளைக் கையால் பிடித்துக் கொண்டு, ஒரு நொடியில் தேரில் ஏற்றிக் கொண்டு, அபஹரித்துச் சென்றீர்கள் அல்லவா? அப்போது பகைவர்களின் கூக்குரல் உலகெங்கும் பரவியது! ( 79 – 7 )

க்வனு க3த: பசு’பால இதி க்ருதா4
க்ருத ரணா யது3பி4ச்’ச ஜிதா ந்ருபா:|
ந து ப4வானுத3சால்யத தைரஹோ
பிசு’னகை: சு’னகைரிவ கேஸரி || ( 79 – 8)

“அந்த இடையன் எங்கே சென்று விட்டான்?” என்று சொல்லிக் கொண்டு கோபத்துடன் போருக்கு வந்த அரசர்களை யாதவர்கள் ஜெயித்தார்கள். நாய்களிடைய சிங்கம் கம்பீரமாக இருப்பது போன்றே அரசர்கள் இடையே தாங்கள் கம்பீரமாக இருந்தீர்கள் அல்லவா? ( 79 – 8 )

தத3னு ருக்மிண மாக3த மாஹவே
வத4 முபேக்ஷ்ய நிப34த்த்ய விரூபயன்|
ஹ்ருத மத3ம் பரிமுச்ய ப3லோக்திபி4:
புரமயா ரமயா ஸஹ காந்தயா|| ( 79 – 9 )

அதன் பிறகு போருக்கு வந்த ருக்மியைக் கொல்லாமல், அவனைக் கட்டி வைத்து, விரூபம் செய்து, மதம் அழிந்த அவனை பலராமன் சொற்படி அவிழ்த்து விட்டீர்கள். பிறகு லக்ஷ்மி தேவியின் அவதாரமான ருக்மிணியுடன் துவரகாபுரி சென்றீர்கள் அல்லவா? ( 79 – 9 )

நவ ஸமாகம லஜ்ஜித மானஸம்
ப்ரணய கௌதுக ஜ்ரும்பி4த மன்மதா2ம் |
அரமய கலு நாத2யதா2 ஸுக2ம்
ரஹஸி தம் ஹஸிதாம்சு’ லஸன்முகீ2ம் || ( 79 – 10)

ஈசா! புதுச் சேர்க்கையால் வெட்கம் கொண்ட மனதை உடையவளும்; அன்பினாலும், சந்தோஷத்தினாலும் அதிகாரித்த காமவிகாரத்தை உடையவளும்; மந்தஹாசத்தின் காந்தியால் விளங்குகின்ற முகத்தை உடையவளும்; ஆகிய ருக்மிணியை ஏகாந்தத்தில் சுகம் அனுபவிக்கச் செய்தீர்கள் அல்லவா? ( 79 – 10 )

விவித4 நர்மபி4 ரேவமஹர்நிச’ம்
ப்ரமத3 மாகலயன் புனரேகதா3|
ருஜுமதே: கில வக்ர கி3ரா ப4வான்
வரதனோ ரதனோத3தி லோலதாம் || ( 79 – 11 )

இவ்வாறு பல பிரிய வசனங்களால் இரவும் பகலும் மிகவும் சந்தோஷத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்த தாங்கள், ஒரு நாள் விபரீதமான கடுஞ் சொற்களால் நேர்மையான அறிவையுடைய அந்த அழகிய பெண்ணுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டு பண்ணினீர்கள் அல்லவா?( 79 – 11 )

தத3தி4க ரத2 லாலன கௌச’லை:
ப்ரணயினீ மதி4கம் ஸுக2யன்னிமாம்|
அயி முகுந்த3 ப4வச்சரிதானி ந:
ப்ரக3த3தாம் க3த3தாந்தி மபாகுரு || ( 79 – 12 )

பிறகு கடுஞ் சொற்களைக் காட்டிலும் அதிகமான லாலனம் செய்வதில் உள்ள சாமர்த்தியத்தினால் அன்பு கொண்ட அந்த ருக்மிணியை மீண்டும் சந்தோஷப் படுத்தினீர்கள். முக்தியைக் கொடுக்கும் கிருஷ்ணா! தங்கள் சரிதத்தை கானம் செய்யும் எங்களுடைய வியாதிகளால் உண்டாகும் சோர்வை அகற்ற வேண்டும்.
( 79 – 12 )

ஸ்ரீ ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்.

————————-———————–———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading