ஸ்ரீமத் வாதூல குல வாரிதி பூர்ண சந்த்ரம்
வாதூல வேங்கட குரூத்தம புத்ர ரத்நம் |
ஸ்ரீ ஸைல தேஶிக க்ருபாப்த ஸமஸ்த பாேதம்
ராமாநுஜார்ய குருவர்ய மஹம் ப்ரபத்யே ||
ஸ்ரீ வேங்கடார்ய தநயம் தத்பாத கமலாஶ்ரயம் |
வாதூல அந்வய பூர்ணேந்தும் ராமாநுஜ குரும் பஜே ||–வர்த்த மான ஸ்வாமி தனியன்-
——-
ஸ்ரீ முதலியாண்டான் திரு மஞ்சனக் கட்டியம்
ஸ்ரீ ஸ்வாமி முதலியாண்டான் திரு அவதார ஸ்தலத்திலே –
ஸ்ரீ ஹரித வாரண புரம் -பச்சை வாரணப் பெருமாள் சந்நிதியில் ஸேவிக்கப் படுகிறது –
பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹநச் ஸார்வாக ஸைலாஸநி
பௌத்த்த் வாந்த நிராஸ வாஸரபதிர் ஜைநேப கண்டீரே: |
மாயா வாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய சூடாமணி:
ஸ்ரீ ரங்கேஸே ஜயத் வஜோ விஜயதே ராமநுஜோயம் முநி: ||
அஜஹத் பாகி நேயத்வம் பாதுகா த்வம் த்ரி தண்ட்தாம் |
ஸம் ப்ராப்தோ யதி ராஜஸ்ய குணைஸ் தத் ப்ரீதி ஹேதுபி: ||
ஸ்ரீ வைஷ்ண வாநாம் தாஸத்வ ஸ்வாமித்வ ப்ரதி தாஹ்வயம் |
வாதூல குல தவ் ரேயம் வந்தே தாஶரதிம் குரும் |
பாதுகே யதி ராஜஸ்ய கத யந்தி யதாக்க்யயா |
தஸ்ய தாஶரதே: பாதவ் ஶிரஸா தாரயாம்யஹம் ||
ஸ்நாநீயம் கநஸார குங்கும லவங்கை லாதிபிஸ் ஸேவிதம்
ஸுவர்ணேஷு கடேஷு ஶுத்த ஸலிலம் பூர்ணம் புரஸ் திஷ்டதி |
கௌஸே யஞ்ச ஶரச் சஶாங்க தவளம் ஸித்தா வயம் கிங்கரா:
காருண்யம் கமலாபதிர் விதநுதாம் ஸ்ரீதேஶி கேந்த்தரா குரு: ||
பராக்! பராக்! பஞ்ச நாராயண ப்ரதிஷ்ட்டாபநாசார்யா! பராக்!
திருக் கோஷ்டியூர் நம்பி ஸந்நிேியில் தவமிருந்து துவண்டு வந்த வேர்வை யாறவோ
திரு வரங்கன் திருச் செல்வச் செங்கோலை அணைந்து நின்ற வேர்வை யாறவோ
பெரிய நம்பி திரு மகளாருக்குச் சீதநமாய்ப் பணி செய்த வேர்வை யாறவோ
பேருலகில் எதி ராசன் முக்கோலாய்த் தொடர்ந்து நின்ற வேர்வை யாறவோ
பாதுகைகள் ஊறிய ஊருணித் தண்ணீரை அளைந்து நின்ற வேர்வை யாறவோ
பாதுகை யாய் எதி ராசன் பதம் இரண்டால் துகை யுண்ட வேர்வை யாறவோ
பத்தரடிக் கந்தாடை முதலியாண்டான் என்னும் அந்தணர்கள் சிந்தா மணியே !
அத்தி கிாி அருளாளர் அத்தாணிச் சேவகத்தால்
விளங்குகின்ற எங்கள் குலமணியே !
ஸ்ரீ பச்சை வாரண நகரும் உலகேழும் மிக வாழத் திரு மஞ்சனம் கொண்டருள்கவே ! ஜய! விஜயீபவே !
ஸ்ரீ தேங்கட குரவே ஸ்வாமிகள் நம:
ஸ்ரீ அண்ணாவிலப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply