ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.115–ஸ்ரீ விபீ4ஷணாபி4ஷேக: (ஸ்ரீ விபீஷணனுக்கு முடி சூட்டுதல்) —

yaa tvaM virahitaa niitaa chalachittena rakShasaa |
daivasaMpaadito doSho maanuSheNa mayaa jitaH || 6-115-5

5. yaa tvam = you; who; virahitaa = became deserted from me; niitaa = was taken away; chalachittena rakShasaa = by a ficle-minded demon;doShaH = the wrong; daivasampaaditaH = brought about by the destiny jitaH = has been corrected; mayaa = by me; maanuSheNa = a human being.

“The wrong done to you, when you were deserted from me, in that you were taken away by a fickle-minded demon, which was ordained by the destiny, has been corrected by me as a human being.”

vibhiiShaNasya cha tathaa saphalo.adya parishramaH |
viguNaM bhraataraM tvaktvaa yo maaM svayamupasthitaH || 6-115-9

9. tathaa = furthermore; parishramashcha = the exertion; vibhiiShaNashcha = of Vibhishana; yaH = who; tyaktvaa = after abandoning; bhraataram= his brother; viguNam = who was void of good qualities; svayam = andpersonall; upasthitaH = reached; maam = me; saphalaH = is fruitful; adya = today.

“Furthermore, the exertion of Vibhishana, who after deserting his brother who was void of good qualities, sought my presence, is fruitful today.

ityevaM vadataH shrutvaa siitaa raamasya tadvachaH |
mR^igiivotphullanayanaa babhuuvaashrupariplutaa || 6-115-10

10. shrutvaa = hearing; tat = those; vachaH = words; vadataH = spoken; tiyevam = thus; raamasya = by Rama; siitaa = Seetha; utphullanayanaa = her eyes wide open; mR^igiiva = like those of a female-deer; babhuuva was; ashrupariplutaa = filled with tears.

Hearing those words spoken thus by Rama, Seetha with her eyes wide open like those of a female-deer, was bathed in tears.

praaptachaaritrasaMdeha mama pratimukhe sthitaa |
diipo netraaturasyeva pratikuulaasi me dR^iDham || 6-115-17

17. praapta chaaritra sandehaa = (You) with a suspicion arisen on your character; sthitaa = standing; pratimukhe = in front of; mama = me;dR^iDham pratikuulaa api = are extremely disagreeable; me = to me; diipaH iva = even as a light; netraaturasya = to one; who is suffering from a poor eye-sight.

“You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight.”

kaH pumaaMstu kule jaatah striyaM paragR^ihoShitaam |
tejasvii punaraadadyaat suhR^illekhyena chetasaa || 6-115-19

19. kaH tejasvii pumaan = which noble man; jaataH = born; kule = in an illustrious race; aadadyaat = will take; punaH = back; striyam = a woman; paragR^ihoShitaam = who lived in another’s abode; suhR^illekhyena chetasaa = with an eager mind?

“Which noble man, born in an illustrious race, will take back a woman who lived in another’s abode, with an eager mind?”

tadarthaM nirjitaa me tvaM yashaH pratyaahR^itaM mayaa |
naasth me tvayyabhiShvaN^go yatheShTaM gamyataamitaH || 6-115-21

21. tvam nirjitaa = you were won; me = by me; tadartham = for that end (viz. retrieval of my lost honour); yashaH = the honour; pratyaahR^itam= has been restored; mayaa = by me; me = for me; na asti = there is no; abhiShvaN^gaH = intense attachment; tvayi = in you; gamyataam = you may go; yatheShTam = wherever you like; itaH = from here.

“You were won by me with that end in view (viz. the retrieval of my lost honour). The honour has been restored by me. For me, there is no intense attachment in you. You may go wherever you like from here.”

tataH priyaarhashravaNaa tadapriyaM |
priyaadupashrutya chirasya maithilii |
mumocha baaShpaM subhR^ishaM pravepitaa |
gajendrahastaabhihateva vallarii || 6-115-25

25. upashrutya = hearing; tat = that; apriyam = unpalatable speech; priyaat = from her beloved husband; maithilii = Seetha; priyaarha shravaNaa = who used to hear pleasing words alone; subhR^isham pravepitaa = was very much trembled; chirasya = for long; vallariiva = like a creeper; gajendra abhihataa = attacked by the proboscis of an elephant; mumocha = and shed; baaShpam = tears.

Hearing that unpalatable speech of her beloved husband, Seetha who used to hear pleasing words alone, was very much trembled for long, like a creeper attacked by the proboscis of an elephant and thereupon shed tears.

——————————————————————————

அத்தியாயம் 115 (522) விபீ4ஷணாபி4ஷேக: (விபீஷணனுக்கு முடி சூட்டுதல்)

ராவண வதத்தை பார்த்துக் கொண்டிருந்த தேவ, தானவ கந்தர்வர்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டே தங்கள் இருப்பிடம் சென்றனர்.
கோரமான ராவண வதமும், ராகவனின் பராக்ரமமும், வானரங்களின் யுத்தமும், சுக்ரீவனின் அணி வகுப்பும்,
யுத்தம் செய்த முறைகளும் அலசப் பட்டன. லக்ஷ்மணனின், மாருதனின் பற்றுதலும், வீர்யமும் பாராட்டப் பட்டன.
இவ்வாறு பல விதமாக தங்களுக்குள் பேசிக் கொண்டே அவரவர் இருப்பிடம் சென்றனர்.
இந்திரன் தந்த ரதத்தை, திருப்பி அனுப்பி மாதலிக்கு மரியாதைகள் செய்து அனுப்பினான்.
ராகவனிடம் விடை பெற்றுக் கொண்டு இந்திர சாரதியான மாதலி திரும்பவும் தேவலோகமே சென்று விட்டான்.

தேவ லோக சாரதி இந்திர லோகம் சென்றபின், ராகவன் மிகவும் மகிழ்ச்சியோடு சுக்ரீவனை ஆலிங்கனம் செய்து கொண்டார்.
லக்ஷ்மணன் வந்து நினைவூட்டவும், எல்லா வானர வீரர்களும் வந்து வணங்க, தங்கள் சேனை இறங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தார்.
அருகில் இருந்த சௌமித்ரியைப் பார்த்து, சௌம்ய, இந்த விபீஷணனை லங்கா ராஜாவாக அபிஷேகம் செய்து வை.
இவன் என் பக்தன். என்னிடம் மிகுந்த பற்றுதல் உடையவன். எனக்கு உபகாரம் செய்தவன். இது எனக்கு மிக முக்கியமான காரியம்.
ராவணன் தம்பியை லங்கையில் அரசனாக அபிஷேகம் செய்யப் பெற்று, விபீஷண ராஜாவாக காண வேண்டும்.

இவ்வாறு ராமர் சொன்னவுடன் சௌமித்ரி, அப்படியே என்று சொல்லி தங்க மயமான ஒரு குடத்தை எடுத்துக் கொண்டான்.
வானர ராஜனின் கையில் கொடுத்து சமுத்ர ஜலத்தை கொண்டு வரச் சொல்லி கட்டளையிட்டான்.
வேகமாகச் சென்ற வானரங்கள், சமுத்திர ஜலத்தை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.
வாராசனத்தில் விபீஷணனை அமரச் செய்து ஒரு குடம் ஜலம் எடுத்து லக்ஷ்மணன் அபிஷேகம் செய்து வைத்தான்.
லங்கையின் ராக்ஷஸர்கள் மத்தியில் ராமனின் ஆணைப்படி, ராஜாவாக அபிஷேகம் செய்து வைத்தான்.
மந்திரங்கள் சொல்லி முறைபடி நண்பர்கள் கூட்டம் சூழ, முடிசூட்டு விழாவை நடத்தினான்.

சுத்த ஆத்மாவான, நல்ல மனம் கொண்ட, விபீஷணனுக்கு முடி சூட்டி வைத்து அவன் மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது.
சுற்றியிருந்தோர், விபீஷணனின் நெருங்கிய நண்பர்களும், சுற்றத்தாரும் மகிழ்ந்தனர்.
ராமன் கொடுத்த அந்த பெரும் ராஜ்யத்தை அடைந்த விபீஷணன், லங்காதிபதியாக முடி சூட்டப் பெற்று பொறுப்பு ஏற்றான்.
இயற்கையும் தன் நிலையான இயல்புக்கு ஏற்ப அமைதியாகியது.
ராக்ஷஸ ஜனங்களை கண்டு பேசி விட்டு ராமரிடமே திரும்பி வந்தான்.

அக்ஷதைகள், மோதகங்கள், பொரி, திவ்யமான புஷ்பங்கள் இவற்றை ஊர் ஜனங்கள் , ராக்ஷஸர்கள் கொண்டு வந்தனர்.
அவைகளை வாங்கி விபீஷணன் ராமருக்கே சமர்ப்பித்தான். மங்களகரமான பல மங்கள வஸ்துக்களை லக்ஷ்மணனுக்கு கொடுத்தான்.
க்ருத கார்யம், தன் விருப்பம் நிறைவேறியவனாக, விபீஷணன் மகிழ்ச்சியுடன் இருப்பதை ராமர் பார்த்து தெரிந்து கொண்டார்.
அவனிடமே எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தார்.

சைலம் (மலை) போல அருகில் நின்ற வீரனான ஹனுமானைப் பார்த்து சௌம்ய, இந்த விபீஷணனிடம்
அனுமதி பெற்று லங்கா புரியினுள் செல். ராவண க்ருஹத்தில் உள்ளே செல்லவும் முறைப்படி அனுமதி பெற்றுக் கொள்.
வைதேஹியை வாழ்த்தி நான் குசலமாக இருப்பதையும், சுக்ரீவனும், லக்ஷ்மணனும் உடன் இருப்பதையும் சொல்.
வெற்றி வீரனே, ராவணன் என்னால் வதம் செய்யப் பட்டதையும் சொல்.
இந்த பிரியமான விஷயத்தை மைதிலிக்கு சொல்லி விட்டு அவள் சொல்லும் செய்தியையும் எனக்கு வந்து தெரிவிப்பாயாக.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading