இந்த ஆனந்த வேளையில், கீர்த்திமூர்த்தி வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி
ஸ்ரீ உ.வே. வரதாச்சாரியார் ஸ்வாமி-யின் தனியனை அடியார்கள் அனைவரும் சேவிப்போம்.
ஸ்ரீமது சடாரி ஜகதார்ய வசோநிமக்த்னம்
ஸ்ரீபாஷ்யமங்கள மஹார்த்தர வாக்விலாசம்
ஸ்ரீமந் மஹார்ய வரவேங்கட பாதபத்மம்
ஸ்ரீரங்க சப்த வரதார்யம் அஹம் ப்ரபத்யே.
அமர கோசம் -சப்த கல்ப த்ருமம்-காடு போல் -மலைக்கு
ஏழு மலைகள் -திருமலை மா மலை பொன் மலை -மலையே திரு உடம்பு -பூ மேல் இருப்பாள் பத்மாவதி பரிமளம் வடிவு
சேஷாசலம்- வேதாசலம்- கருடாசலம்- அஞ்சனாசலம்- வ்ருஷாசலம்- வேங்கடாசலம் -நாராயணாசலம்
அத்ரி -அசலம் -கிரி -பர்வதம் -சைலம் -சிகரி -மஹீத்ரா –
அத்யத இதி அத்ரி -உண்ண வழி -உஜ் ஜீவனம் -அதனம் -உண்ணுதல் -அன்னகூட உத்சவம் கோவர்தனம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம்
ந சலதி -அசையாமல் -ப்ரதிஜ்ஜை சத்ய வாக்யன் -த்ருட வ்ரதன்
கிரதி – தாரயதி -தாங்குவதால் கிரி -வாழ்க்கைக்கு ஆதாரம் -அசலம் -அத்ரி — இத்யாதி தாங்காதே –
பூமிக்கு முளை அடித்தால் போல் குல பர்வதங்கள் –
பர்வாணி -சந்தி -மலைத் தொடர் -நல்ல மலா தொடர் தலைப்பகுதி இது -அஹோபிலம் ஸ்ரீ சைலம்
பூரயதி பர்வத நிறைவேற்றுகிறது
சைலம்-சிலைகள் கற்கள் சேர்ந்து -சைலம் -பத்ரி கற்கள் சரிந்து -வழி -கல்லும் கனை கடலும் –
சிலா ரூபம் -கல் வெட்டு போல் -சரம ஸ்லோக அர்த்தம் காட்டி -தேர் தட்டு கடல் கரை வார்த்தை போல் இல்லாமல்
சிகரி -சிகரம் மலை உச்சி -மலையே திரு உடம்பு -சிகரங்களுக்குள் மேரு –
மஹீ தரதீ -பூமியை தூக்கிக் காட்டி -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம்
கல் -மலை -வரை -குன்றம் -வெற்பு -பொருப்பு -எழு சிகரம் –
கட்டியாக -கல்லும் கனை கடலும் புல் என்று ஒழிந்தன -பெரிய திருவந்தாதி -68
மால் இரும் சோலை என்னும் பொருப்பிடம்
தங்கு ஸ்தலம் –
வட மலை -மா மலை -பெரிய -பொன் மலை ஸ்ப்ருஹனீயம்
வரை -பெருகு மத -வேழம் -வான் கலந்த வண்ணன் வரை -பற்றும் வரை தான் சம்சாரம் –
கல் அசையாமல்
குன்றம் நின்று -வான் இருந்து -நீள் கடலில் கிடந்து -கலியன் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கிறேன்
பேயாழ்வார் -சார்ந்த -சின வேங்கை பார்க்கும் –திரு மலையே பொருப்பு –
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை -நம்மாழ்வார்
வழு வில்லா வாள் செய்ய மாலுக்கு எழு சிகர வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன் -23-
எழுந்து இருக்கும் சிகரம் -ஏழு சிகரம் என்றுமாம் கைங்கர்ய பாரிப்பும் எழும்
வ்ருஷபாத்ரி அஞ்சனாத்ரி சேஷாத்ரி வேங்கடாத்ரி -யுகம் தோறும் பெயர் மாறும்
வ்ருஷபாசுரன் -க்ருத யுகம் -நரகாசுரன் நன்றாக சதுர்த்தி போல்
கேசரி அஞ்சனா தேவி தவம் -அஞ்சனாத்ரி -த்ரேதா யுகம் -திருமலைக்கு ரக்ஷகம்
அஞ்சன மலை -மைப்படி மேனியன் -என்றுமாம்
சேஷாத்ரி -வாயு வேகமாக சேஷன் சுற்றிய மேரு மலையை அசைக்க போட்டி -தம்புரா மீட்டி நாரதர் -சிகரம் பெயர்ந்து
வேதாசலம் -ரிக்வேதம் -வேத நாயகன்
கருடாசலம் -கோல வராஹம் -க்ருத யுகம் -ஒய்வு எடுக்க வர -ஆனந்த நிலைய விமானம் -கருடன் -கொண்டு வந்ததால் கருடாத்ரி –
விளையாட்டு க்ரீடாத்ரி என்றும் பெயர்
நாராயணாய ஸலம் -நாராயண ரிஷிக்காக
திருமங்கை ஆழ்வார் காட்டி அருளும் ஏழு போக்க வேண்டியவை
1-தாயே தந்தை -ஆபாச பந்துக்கள் -நிரு பாதிக சகல பந்து இவனே
2-கண் மடவார் -அல்ப போக்யங்கள் ப்ராவண்யம் -மயக்கும் -மறைக்கும் –
பகவத் ஸ்வரூப திரோதானகரி -யோகம் போகம் மாற்றி -ஏகாக்ர மனாஸ் இந்திரியங்கள் கொண்டு அணுகி
3-கொன்றேன் பல்லுயிரை -ஹிம்சித்தேன் -இனிதாக உரைத்து அறியேன் –
4-பிறந்தே ஏய்த்து ஒழிந்தேன் -அறம் செய்திலேன்
5-எப்பாவம் செய்து -பிறந்து செய்தவை -அப்பா -கீழே அபசாரம் -இங்கு பாவங்கள் –
அதி மஹா அநு உப பாதகம் -பஞ்ச மஹா பாதகங்கள்
6-புண்ணார் ஆக்கை -கர்ம பலன் பெற்றேன் –
ஆகாச ராஜா தாரணி தேவி -பத்மாவதி தந்தை தாய் -வேகவதியே தாயார்
தொண்டைமான் சக்ரவர்த்தி இளையவன்
வகுள மாலிகை -யசோதை
ஸூ காச்சார்யருக்கு கொடுத்த -திருச் சுகவனூர்
——–
ஐந்து குடிக்கு ஒரு சந்ததி
அம் தமிழால் நல் கலைகள் ஆய்ந்து உரைத்த பெரும் தமிழன் -தமிழ் தலைவன் -பாலேய் தமிழர் –
பரதேவதா ஸ்தாபிதம் -திரு மழிசை
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -நம்மாழ்வார்
பாகவத சேஷத்வம் -குலசேகரப்பெருமாள்
மங்களா சாசனம் -சோராத பெரும் காதல் -பெரியாழ்வார்
பர்வத பரம அணு –
சம்சாரிகள் -ரிஷிகள் -ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள் -இவர்கள் செயலை விஞ்சி நிற்கும் தன்மை
பிஞ்சாய் பழுத்தாள் -ஜென்ம சித்த ஸ்த்ரீத்வம் -பள்ள மடை -உறங்கும் அவனை திருப்பள்ளி எழுப்பி –
நாளைக் கொண்டாடி -உத்தராயணம் -தேவர்களுக்கு பகல் -மார்கழி ப்ரஹ்ம முஹூர்த்தம் -ஸத்வ குணம் ஓங்கி இருக்கும்
என் நாள் நாம் மண்ணை அளந்த இணைத் தாமரைகள் காண்பது அந்நாளே நல் நாளே -இவர்களுக்கு அமைந்ததே –
ப்ரஹ்ம அனுபவமே நீராட்டம் —
பிரபந்த சுருக்கம் –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
நலம் தோறும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா யஹின்னும் நாமம்
நாராயணனே நமக்கே பறை தருவான் —
படிந்து நீராடாவ் பொதுவீர் போதுமினோ -ஆசை உடையோர் எல்லாரும் உகந்து பணி செய்ய அழைக்கிறாள்
பயனை முதலில் சொல்லி பிராப்பகமும் அவனே -ப்ராப்ய ப்ராபக சுருக்கம் -சாரம் இதுவே
—–
செல்வ சிறுமீர்காள் -பொற்றாமரை அடியே -ப்ராப்யம் -அத்தை பெறவும் அவனே பிராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான் -அர்த்த பஞ்சகமும் இந்த நான்கு பாதங்களால் -ஏவகாரம் -விரோதி ஸ்வரூபம்
ஸம்பாவித ஸ்வ பாவங்கள் –
ஆத்மாவுக்கு நன்மை தேடுபவர்கள் -அன்றோ இவர்கள்
தேகத்தை நிழலிலே வைத்து ஆத்மாவை வைப்பர் சம்சாரிகள் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து திருவடிக்கீழ் வாழ்பவர்கள்
பாகவத மங்களா சாசனம்
யஸ் ஸ்மர்த்த புண்டரீகாஷா -பாஹ்ய அந்தர் ஸூதிதிக்கு -த்வயத்தையே சொன்னவாறு -ஆயி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்
ஐயம் -சம்பாவனை -கொடுப்பவன் கை கீழே-பாகவத விஷயம் –
பிச்சை -தானம் -கொடுப்பவன் கை மேல் -பகவத் விஷயம்
—
ரஹஸ்ய த்ரய அர்த்தங்களையே சொல்ல வந்தவை திவ்ய பிரபந்தங்கள் -இத்தை ஒழிய வேறே கால ஷேபம் இல்லையே
தத்வ ஹித புருஷார்த்தம் -கோதை உபநிஷத் –
துயர் அறு அடி தொழுது எழு -துயர் அறு அடி-வஸ்து நிர்தேசம் –எழு ஆசீர்வாதம் – தொழுது -தேவதா நமஸ்காரம்
அகில புவன-இதே போல் மூன்றும் உள்ளதே
பவது -ஆசீர்வாதம் –
ஸ்ரீ பாஷ்யம் சுருக்கம் -காரணத்வம் -அபாதகாத்வம் -உபாயத்வம் -உபேயத்வம்
முதல் ஐந்தும் உபோத்காதம் –நான்கு ஸூத்ரங்கள் -ஸ்ரீ பாஷ்யம் போல்
மூன்று முன்னுரை -ப்ராசங்கிகம் நாலாம் ஐந்தாம் பாசுரம் –
ப்ராப்ய ப்ராபக அதிகாரி ஸ்வரூபம் முதலில் –
முதலில் வஸ்து நிர்தேசம்
அடுத்து அடி பாடி -நமஸ்காரம்
அடுத்து ஆசீர்வாதம்
உகாரம் -லஷ்மீ வாசகம் -உயர்வற
வேதார்த்தம் -மங்கள வாவஹம்
போலவே மார்கழி -மா -பிராட்டி வாசகம் –
மஹா பிரவேசம் -மூன்று ஸ்ரீயப்படி ஈட்டில் –
———-
மேற்கு வெளி ஆண்டாள் சன்னதி
கிழக்கு -பரமபத நாதன் சந்நிதியிலும் ஆண்டாள்
தெற்கு -ரெங்க விலாஸ் மண்டபம் உல் ஆண்டாள் -ஆக மூன்றும் -உண்டே –
ஸ்ரீ ரெங்க நாயகி வடக்கு திசை மட்டுமே –
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் அன்றோ –
பித்தர் பனி மலர் பாவை
ஸ்ரீ வல்லபன் –
பூமி நீளா நாயகன் –
—–
இளம் சிங்கம் -மா முனிகளையே குறிக்கும் –
வலி மிக்க சீயம் ராமானுஜன் -ராமானுஜ முனி வேழம் –
கலைப்பெருமாள் ஒலி மிக்க பாடலால் -கலியன் வடிவு அழகு வர்ணனை மா முனிகள்
மறை பாற் கடல் அமுது -ஈடு அளித்து -பெருக்கர் -மா முனிக்கும் பொருந்தும் –
பரம ஸ்பஷ்ட -ராமர்-மண்டோதரி -தாரை
———-
வையத்து வாழ்வீர்காள் –
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
—–
முந்தி வானம் மழை பொழிய -அந்தி மூன்றும் அனல் ஓம்பும் -அழுந்தூர் -சங்கல்பித்த உடனே மழை பொழியுமே
——–
அத்புத காரணன் நிஷ் காரணன் –
நாராயணனே -பாற் கடல் பையத் துயின்ற பரமன்
நாராயணனே ஓங்கி உலகு அளந்த உத்தமன்
நாராயணனே ஊழி முதல்வன் -பத்ம நாபன் -மாயன் இத்யாதி
——–
உத்தமன் –பகவத் பாகவத விஷயங்களில் மண்டி நிந்தா யுக்திகள் இல்லாமல் வியாக்யானம்
பொரி வண்டு -இரண்டு பதங்களும் மா முனிகள் -ஸாரார்த்த க்ராஹி -விரேபம் -இரண்டு ரகாரம் -வர வர முனி அன்றோ –
திருவாய் மொழி நூற்று அந்தாதியாம் தேன்
குரோர் நாம ஸதா ஜபேத் -உத்தமன் பேர் பாடி -யா யா விருத்தி யோ யோ ஜல்ப உம்மையே சொல்லும் படி-எறும்பி அப்பா –
பிச்சேறினாலும் ஒத்து சொல்லுமா போல் -உத்தமன் பேர் -திருமந்திரம் –
வண்டு கிளி கன்று குழந்தை -கோவிந்த நாமம் பெரியதா கோவிந்தன் பெரியவனா –
நாரதர் -கண்ணன் கதை -அவன் தூரஸ்தானாயினும் இது கிட்டி நின்று உதவும்
திரௌபதிக்கு -கோவிந்த நாமமே உதவ வியாபக மந்த்ர மஹிமையைச் சொல்லவும் வேணுமோ
நின்றது எந்தை ஊரகத்து பிரணவம் -ஸ்வரூபம் -பரம சேஷித்வம்
இருந்தது எந்தை பாடகத்து -உபாய வைபவம் -தூது போனவன் ஏற்றம் -நமஸ் அர்த்தம்
அன்று வெக்கணை கிடந்தது – நாராயணாயா -போகம் –
திருமந்த்ரார்த்தம் கிடைத்ததும் பிறந்தேன் ,முன்பு பிறந்திலேன் -தீங்கு இன்றி -அல் வழக்கு ஒன்றும் இல்லா –
வியாதி -துர்பிக்ஷம் -திருட்டு -விலக்ஷண மந்திரத்தால் விலக்ஷண விஷயங்கள்
ஆத்ம அபஹாரமே திருட்டு -ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயமே துர்பிக்ஷம் -வியாதி -அப்ராக்ருத புருஷார்த்தங்கள் –
———
மாயன் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா -ஐந்திலும் உண்டே -ஆழ்வார் பாசுரங்கள் ஒவ் ஒன்றுக்கும்
மங்க ஒட்டு உன் மா மாயைகள் -ஆனை காத்து –ஆ நெய் உண்டு —மாயம் என்ன மாயமே –
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா -மாயப்போர் தேர்ப்பாகன் -கண்ணி நுண் சிறுத் தாம்பால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
கொள்வன் மாவலி மூவடி -யந்த்ரா ரூடா மாயயா -அரவின் அரவின் மிசை மேய மாயனார் -இத்யாதிகள்
யோக மாயா -ஆணை இட்டதும் உண்டே -பிரக்ருதிக்குச் சேர -முழுவதுமே கண்ணன் பரமாக –
மதுரா -புண்யா பாப ஹரி ஸூபா –ஸாஷாத் விஷ்ணு ஸநாதனம்
———
பாழி அம் தோள்
வியாக்கியான ஸ்டைலி -அவதாரிகை -திருவாய் மொழியை ரஷித்த குணவாளர்கள் வியாக்யாதா -கிரந்த லக்ஷணம் –
அணி மா தட தோள் -ரஹஸ்ய சதுஷ்ட்யம் –
சங்கதி -ஸூ த்ரார்த்த விவரணம் -அனைத்து யோஜனைகளையும் காட்டி அருளி –
அடுத்த அவதாரிகையில் அனைத்து யோஜனைகளுக்கும் சேரும் படி -குறைகளையும் காட்டி -பிரமாணங்களையும் காட்டி அருளி –
சத்ர சாமரம் தங்கியது பட்டாபிஷேகம் ஆனபின்பு பாத்ம புராணம்
மேகம் -காரேய் கருணை ராமானுஜர் போல் இவரும் -ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் சரம தசையில் –
அணையில் சாய்ந்து ஸ்ரமம் பட்டு -உம்முடைய புத்தரை பவ்த்ராதிகளுக்காக –
கீழே நாம வைபவம் -இதில்-ஆழி – பாகவத வைபவம் –
பார்ஸ்வத்தில் உள்ள வழிப் போக்கனும் செல்வ நாரணன் என்று சொல்லும்படி அன்றோ ஆழ்வார் மஹத்வம்
———
மீனாய் இன்னம் கார் வண்ணனே -காருண்யம் வற்றாதே –
தீதும் ஒன்றும் சாரா ஏதம் ஒன்றும் அடையா -பூர்வாகம் உத்தராகம் –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -அபரிச்சேதயம் -ஆனந்த மயம் -அளப்பரிய ஆரமுது -இந்த இரண்டையும்
அன்னமாய் அரு மறையை வெளிப்படுத்திய அம்மான் -வேதம் அருளியதே பறவை தானே
ஜான ஸ்ருதி -ப்ரஹ்ம ஞானம் கொடுப்பதும் பறவை
பஷியே -கடகர் -தாரகம் -மடக்கிளியை மடக் கிளியை கை கூப்பி வணங்கி
——-
மா முனிகள் – மாயன் -மதுரை மைந்தன் -திருவாய் மொழிப்பிள்ளை சிஷ்யர்
பகவத் ஏக போக பரர் -ஆயர் குலம்
ப்ரஹ்ம ஞான வைபவம் சொல்லும் இப்பாசுரம் -வேங்கடங்கள் மெய் மேல் வினை -பூர்வாகம் உத்தாராகம்
வேம் -கடன் -இரண்டு சப்தங்கள் -மெய் -சத்யம் -மேல் வரும் வினைகள் சாரா- ஒட்டாது –
தாடகா -ஸு பாஹு மாரீசன் போல் இந்த இரண்டும் -அஞ்ஞானம் காரணமாக இரண்டும் –
——–
25 பட்டம் வானமா மலை ஸ்வாமி -ஆனைச்சாத்தன் சொல்லக் கேட்டாராம் -தேச பாஷை
ஸஹ பத்ந்யா விசாலாஷ்ய
கௌசல்யா ஸூ ப்ரஜா
அம்மம் உண்ண துயில் எழாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாய்
இவள் விஞ்சி பிள்ளாய் –எழுந்திராய் –
புள்ளும் –திற ஏலோர் எம்பாவாய் -இதில்
நாயகனாய் -நீக்கு ஏலோர் எம்பாவாய்
அம்பரமே –உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
பிரிக்கும் பொழுது சரியாக பிரிக்க வேண்டுமே
கலந்து பேசின பேச்சு அரவங்களே உபநிஷத் அனைத்தும் -இதிஹாச புராணங்களும் –
வால்மீகி நாரதர் -ராமாயணம் –
பராசரர் முத்ரேயர் /கண்ணன் அர்ஜுனன் -ஆழ்வார் மதுரகவி
கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி
——-
வர வர முனி வர யோகி -இவரே முனிவரும் யோகியும் -கைங்கர்யங்களும் குண அனுபவமும்
ரிஷி முனி கவி என்னும் -நாயனார்
இனிமை தரும் பாதங்கள் மணவாள யோகி -பிரதிவாதி பயங்கர அண்ணா
——–
கோது காலமுடைய குட்டனேயோ -பெரியாழ்வார் -இவள் பாகவதர்களை -ஒருவருக்கு ஒருவர் -கிருஷ்ண த்ருஷ்ணா போல் இதுவும் –
ப்ரிய ஞானிகள் -மம ச -கீதையிலும் உண்டே –
——–
ரஷ்யா அபேஷ்யா பிரதீஷ்யே -ஆசை உடையார்க்கு எல்லாம் —
ஸத்வ குணம் வளர தமோ குணம் போகும் -பிரகிருதி சம்பவம் –
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி -பகவத் விஷய செல்வம் அனைவருக்கும் -ஒருத்தி உளள் என்பதே போகாமல் காத்து
மல்லானாம்-அசனி இடி போல் -நரவரர்களுக்கு புருஷோத்தமன் -ஸ்த்ரீனாம் சாஷாத் மன்மதன் -கோபர்கள் ஸூ ஜன -கம்சனுக்கு உதவ வந்த அரசர்களுக்கு -சாஸ்தா -கால தேவதை -ஸூ பித்ரோ சிசு –போஜ பாதி கம்சனுக்கு ம்ருத்யு -அவிதுஷாம் -அறிவிலிகளுக்கு விராட் -யோகிகளுக்கு பரம தத்வம் வ்ருஷனு வாசுதேவ குலத்துக்கு தெய்வம்- ரெங்கம் கத நம்பி மூத்த பிரான் உடன் வந்த கண்ணனை -இப்படி பார்த்தார்கள் -என்று ஸ்ரீ மத் பாகவதம் சொல்லுமே –
———
ஆனை -நான்கு திக்கு -சாஸ்தா -ஆச்சார்யர் -மா முனிகள் அன்றோ
ஸாஷாத் நாராயண தேவன் ஸாஸ்த்ர பாணிந நாராயணன் மூர்த்தி -உறங்கும் பெருமாளே உலாவும் பெருமாள்
ஆத்மாநாம் ரதி நம் வித்தி சரீரம் -புத்தி சாரதி -மனஸ் கடிவாளம் -கேசி ஹந்தா கேசவன் இந்த்ரியங்களே குதிரைகள் -காம தோஷாதி ஹரம்
——
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -கேட்டாலே நம்மாழ்வாருக்கு –
——-
தூ மணி -உபாயத்தில் அத்யாவசிய நிறைந்து சீதா பிராட்டி நிலை இவள்
புள்ளும் -பர பக்தி -கீசு -பர ஞானம் -கீழ் வானம் -பரம பக்தி -தூ மணி -ப்ரபன்னன் –
கோதற்ற பாவை கோதை தங்கை –
வாதுக்கு வல்லவன் மருமகன் -தம்பி எம்பார்-சீதற்ற செல்வப்பிள்ளை பிள்ளை /நம்பி சிஷ்யன் -எதுக்கு எதி என்பர்
பசு மனுஷ்ய பக்ஷி–வைஷ்ணவ ஸம்ஸ்ராய -தேனைவ -அதுவே போதுமே சித்தி அடைய
ஏம பட்டாளோ -காவல் உண்டோ -மந்த்ரம் பட்டாளோ -பிரித்து
———-
பத்து இந்திரியங்களை சொன்னவாறு
வஸ்து கதம் இல்லையே சுகமோ துக்கமோ -வேறு வேறு காலத்தில் வேறு வேறு -விவஸ்திதம் relative
நோற்று கற்று கனைத்து -மூன்றும் சேர்த்து அனுபவம் -ஒன்றில் இருக்கும் சந்தேகம் அடுத்ததில் விலகும் –
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -அனந்தல் -வாழ்க்கை வியாபாரம் ஒன்றும் இல்லாமல் -கைங்கர்ய ஏக பரர்
——–
நோற்று சுவர்க்கம் -சரம ஸ்லோகார்த்தம் இதில்
திருமந்திரம் முதல்
த்வயம் -28-29 பாசுரங்கள்
உணர்வில் உள்ளே இருத்தினேன் ஸூ வ கத ஸ் வீ காராம் கீழ்
இதில் அதுவும் அவனது இன்னருள் -பர கத ஸ்வீ காரம்
நானும் ரக்ஷகத்வமும் – நீர் என்னைக் கூட்டிக்கொண்டு அவர் இடம் சேர்த்தால் -நீரும் ராவணன் போல் ஒரு சொத்தை அளித்தவர் ஆவீரே
கா ககா -என்று சொன்ன காக்கைக்கு அதே பெயர் –
பிதா மாதா சர்வமும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றவனை -சுற்றம் எல்லாம் பின் தொடர -என்னலாமே
நோற்று -இடைச்சுவர் இல்லாமல் -இரண்டு விபூதிக்கும் இவள் செல்லலாம்
———
கிரஹணம் பொழுது பிடித்தது தொடங்கி முடியும் வரை நம்பெருமாளை திரு மஞ்சனம் உண்டாம் –
கைங்கர்ய பரர்கள் முடிந்த பின்பே தர்ப்பணம் –ஜாதி ஆஸ்ரம தீக்ஷை -அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும் –
விட வேண்டாம் -அந்த கர்மா உறங்குவான் கைப்பண்டம் போலே தன்னடையே நழுவும்
நற் செல்வன் -ஒருமை இங்கு -கோவலர் கீழே பன்மை –
——–
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -உயிர்க்கு அது காலன் -நம்மாழ்வார் –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணன்
ராமன் -ம்ருத ஸஞ்ஜீவினி
———
ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் மூன்று பிரமாணங்களை உங்கள் புழக்கடை பாசுரம்
லோகித சுக்ல கிருஷ்ண -முக்குணம்
நாகம் -துக்கம் இல்லாத ஆனந்தம் -சந்நியாச யோகம் -ந்யாஸம் -பிரபத்தி –
————–
நாயக பதக்கம் -இப்பாசுரம் –
நாயக ரத்னம் -நானே தான் ஆயிடுக –
ரண சிகிச்சை -பட்டர் திருப்பாவையில் ஆழ்ந்து -இப்பாசுரம் அனுசந்திக்க -வேதனையே அறியாமல் இருந்தாராம் -காஞ்சி ஸ்வாமி
பெரிய பெருமாளுக்கு ஸ்வீ காரமாக கூரத்தாழ்வான் கொடுத்தாராம் –
நானே தான் ஆயிடுக -அனுஷ்ட்டித்து -தோஷம் சொன்னவருக்கு சால்வை பஹுமானம் தந்து அருளி னார் அன்றோ –
————
அர்ச்சாவதார சந்நிதி அனுபவமே நாயகனாய் -இங்கு கொடி தோரணம் -கோயில் காப்பான் -வாசல் காப்பான் -உண்டே
இடைச்சி பாவத்தில் இந்த முறை எப்படி -என்ற கேள்விக்கு -வேதம் இவர்கள் வழி பின்னால் போகுமே –
ஆஸ்ரிதர்களுக்கு ஸ்ருஷ்ட்டி யாதி சக்திகள் விளையாட்டாகவே வரும் –
த்வதீயம் -தேவர் திரு உள்ளம் -ததீய ஆராதனம் -போல் இங்கு உம்முடைய ஆஸ்ரிதர் –
———
கோ பன் -பசு பிராயரை ரஷித்து அருளும் ஆச்சார்யர் -நந்த கோபன் —
யஸசா ததாதி -பெட்ரா தாயினும் ஆயினும் செய்யும் யசோதா திரு மந்த்ரம்
அதன் உள்ளீடான வஸ்துவும் பாகவத சேஷத்வமும் அனுசந்தேயம் –
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -அனைவருக்கும் உண்டே
யாதிருச்யா ஸூஹ் ருதம் –
விஷ்ணோ கடாக்ஷம் -விசேஷ அனுக்ரஹம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாது சமாஹம் –
ஆறு படிகளின் பின்பே தானே -ஆச்சார்யரை அணுகி-
பிராட்டி மூலம் அவனைப் பற்ற வேண்டுமே –
வைத்த மா நிதி எடுத்த பேராளன் —
வைத்த மா நிதி -அலற்றிய இப்பத்து -சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்னுலகு ஆள்வார் –
உபநிஷத் -அர்த்தம் -அந்தர்யாமி அறிந்தவன் பெரும் பேறு -தஹராகாசம் -அந்தர் ஹித நிதி –
அசேஷ பும்ஸாம் நிதி -அனைவருக்கும் -ஆனால் புண்ய புருஷர் சிலரால் லப்தம் ஆகிறாய் -கூரத்தாழ்வான் –
சிந்தாஞ்சானத்தால்-அறிகிறார்கள் தேசிகன் – அநபாய மஹா நிதிம் த்வாம் -குறைவற்ற வைத்த மா நிதி –
நிதிர்அவ்யய-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் – எடுத்து கொஞ்சப் பெற்றான் -நங்கள் கோன் வஸூதேவன் பெற்றிலனே
எடுத்த பெருமைக்கு மேல் பேராளன் -பர கத ஸ்வீகாரம் -அதுவும் அவனது இன்னருள் –
போக்யம் முதலில் -போஷகம் -அடுத்து -தாரகம் -ஆச்சார்ய கடாக்ஷ மஹிமை
அவனது உண்ணும் சோறு -பருகும் நீர் -பின்பே தின்னும் வெற்றிலை
——-
நப்பின்னை பிராட்டியே திரு ஸ்ரீ மஹா லஷ்மி க்ருஷ்ண அவதாரத்தில்
வராஹ அவதாரத்தில் பூமிப்பிராட்டி போல்
———–
இது தத்வம் -பிரியாமை தான் ஆனால் தகவு அன்று -கிருபா குணத்துக்குச் சேராதே
———
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு -பிராட்டியை எழுவாய் -இது போன்ற அருளிச் செயல்கள் மிகவும் குறைவு –
சுவாமிநாத ஐயர் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை -இலக்கியம் கற்க -எழுவாய் -எழுந்து இருந்து போ-பயன் இல்லை –
அதுவே செயப்படு பொருள் -சுய சரிதையில் எழுத்து வைத்து இருக்கிறார் நடந்த இத்தை
காட்டும் திருமாலை நாங்கள் திரு -இதுவும் அப்படியே –
தொடர்ந்து மூன்று பாசுரங்கள் பிராட்டி பரமாகவே இங்கு –
———-
தத்வம் அன்று தகவும் அன்று -க்ருபை பாரதந்தர்யம் அநந்யார்ஹம் உள்ள இவளைக் குற்றம் சொல்வதா –
கோபித்து இருக்க -சமாதானம் இந்த முப்பத்து மூவர் பாசுரம் –
கம்பனம் வடசொல்லே கப்பம் –
வடிவு அழகு குண பூர்த்தி சொல்லி புகழ்ந்து சமாதானம் -அபிமத அநு ரூபை அன்றோ இவள்
——–
போக தசை -சரண்ய தசை இல்லையே ஆகவே முறை தப்பவில்லையே –
நென்னலே வாய் நேர்ந்தேன் -வார்த்தை பிறந்தபின்பு உபாய தசை முடிந்ததே –
———–
வாங்க குடம் நிறைக்கும் -3
இதில் ஏற்ற காலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும்
வாஸூ தேவன் -ஸர்வஸ்ய வசதி பரத்வம் —
நமஸ் திருமந்திரம் மத்யம பதமாக -த்வயம் சரமத்தில் இரண்டு வருவது போல் -இங்கும் இரண்டு பாசுரங்களில் —
நெஞ்சு என்னும் உள் கண் கடாக்ஷமும் வேண்டுமே –
———–
குளிர் அருவி கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -நம்மாழ்வார் போல்
செயல் இழந்து கால் ஆளும் என்னாதே -குணங்களே தூண்டி பாட வைக்கும் இவர்களுக்கு
போக்கடி கிடைக்காமல் -வேறே வழி இல்லாமல் வந்தார்களோ -ஆசை தூண்ட வந்தார்களோ -சங்கையால்
—————-
சததம் கீர்த்த யந்த -நித்ய யுக்தர் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
உடனாய் மன்னி -வழு விலா அடிமை செய்வார் -ஆழ்வார் கீதா ஸ்லோஹார்த்தம்
இராப்பத்து திருமுடி சேவை பத்து நாள்களும் உண்டாம்
பாவியேன் காண வந்து பாவியேன் என்று சொல்லாய் –
அனுக்ரஹம் விட வாய் அழகைக் காண்பதே புருஷார்த்தம் போல் -எழும் போதை அழகையும் நடை அழகையும் -காண்பதே இவர்களுக்கு –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதனாய் இருந்து வைத்து இவர்கள் பட்ட பாடுகளை உள்ளி திரு உள்ளம் வருந்தி வார்த்தை –
கர்ப்ப பூதா -தபோ தன -ரிஷிகள் போல் இருப்பதே இவர்கள் –
வஸசா சாந்தநத்வம் -ராக்ஷஸாநாம் பலாபலம் -கேட்டு இஷ்வாகு வம்சராகவே மதுர பாஷாணம் கேட்டு
உருக பருகினான் அன்றோ பெருமாள் விபீஷண ஆழ்வானை -பிராட்டி இல்லாத சமயமும் –
இங்கோ நப்பின்னை பரிகரம்
சார்த்தூல -புலி -அதஸி புஷ்ப்பம் -கிருஷ்ண அஷ்டகம் -சொல்லுவதே பூவைப்பூ -காயாம்பூ
நத்யஜேயம் -விடுவதற்கு அசக்தன் -சர்வ சக்தன் வார்த்தை
ஆஸ்ரித தோஷம் பார்க்க அறியாத சர்வஞ்ஞன்
என்னில் முன்னம் பார்த்து என்னை முற்றும் பருகினான் –
——–
விஜிதாத்மா -விதேயாத்மா -சொன்ன வண்ணம் செய்பவன் அன்றோ –
பக்த புண்டரீகனுக்காக செங்கல் மேல் நிற்கிறான் பண்டர புரத்தில் -பாண்டுரெங்கன் –
———–
சேவகம் -அடிமை -வீர்யம் இரண்டு அர்த்தங்கள் -செய்த நின் சிறுச் சேவகமும்
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலா அலற்றி
அங்கம்சேரும் பூ மகள் மண் மகள் ஆய் மகளாய்
சங்கு சக்கரக் கை யவன் என்பர் சரணமே –மங்களாசானம் பண்ணாமல் ஸ்ரீயபதியை சரணம் பற்றுகிறார்களே ரக்ஷணத்துக்கு உறுப்பாக –
எழுந்து இரு பேசு வாழி கேசனே
———
உன்னை -இரண்டாம் வேற்றுமை உருபு – உன்னிடத்தில் -ஐந்தாம் வேற்றுமை –உன்னிடத்தில் உன்னையே –
———
ஸத்ய பராக்கிரம –
ஸத்ய பர ஆக்ரம -மாறாத எதிரிகளையே ஆக்ரமிக்கிறான் -கூடாரை வெல்லும்
ஸத் யபராக்ரம -ஆஸ்ரிதர் இடம் தோற்று –
——–
எங்கள் இடம் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
———–
த்யானம் -தைல தாராவத் -எண்ணங்கள் எண்ணை ஓட்டம் போல் இருக்க வேண்டுமே
நாராயணனே நமக்கே பறை தருவான் -புருஷார்த்தம் சொல்லி உபாயம் -அது உபதேச காலம்
இனி அனுஷ்டான காலத்தில்
கறவைகள் -உபாயம் முதலில் -சிற்றம் சிறு காலை -புருஷார்த்தம் -பிரார்த்தனை
சித்தமாக-நிர்ஹேதுகமாக -பலத்தைக் கொடுத்தான் குறையாத-தனது பேறாக கொடுத்து –
தடுப்பார் இல்லாத மூன்றும் குறை -குறை ஓன்று -குறை ஒன்றும் மூன்றும் சொன்னபடி
சரணாகதி அடைய 6தகுதிகளாக 6நிலைகளை அருமையாய் வரிசைப்படுத்தினார் .
நம்மை ரக்ஷிப்பதில் நமக்கு முயற்சி இருக்கக்கூடாது .
நம்மிடத்தில் கர்மா ,ஞான ,பக்தி போன்ற எந்த உபாயங்கள் இல்லை .
நீயே _ பகவானே குண பூர்ணன் .
உன்தன்னோடு இருக்கும் உறவு ஒழிக்க ஒழியாது என ஜீவாத்மா ,பரமாத்மா சம்பந்தத்தை குறிப்பிட்டார் .
செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது .
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா ப்ராப்யம் நீயே நாங்கள் தேடி வந்த புண்ணியம் .
எங்களிடத்தில் புண்ணியம் ஓன்றும் இல்லை
——–
சம்பந்தம் நித்யம் -சம்பந்த ஞானமே கார்யகரம் -ராஜகுமாரன் கதை -இதுவே உற்றோமே ஆவோம் –
——–
ஹிரண்ய கர்பா பூ கர்பா மாதவா -ஹ்ருஷீ ச லஷ்மி
இவளை தலையால் தங்கி அவளுக்கு திரு மார்பு -இளையாள் -என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் -வானவர்க்கு ஈசன் –
ஜீவனம் வைப்பாரோ பாதி –
——–
முனிவர்களும் யோகிகளும் -முன்னே சிற்றம் சிறு காலை-தயிரினால் ஓசை சிறு காலை -சங்கிடுவான் திரு ஆராதனம் காலை
மார்கழி -உபக்ரமம் -இன்புறுவர் உபஸம்ஹாரம் –உயர்வே பிறந்தார் -திருக்கண்டேன் -பூ மேல் திரு
அடியில் உபக்ரமம் கேசவனில் உபஸம்ஹாரம் -கேசவ நம்பியைக் கால் பிடிக்கும் பாக்யம் -பாதாதி கேசம் பாடி –
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ரெங்க நாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வேளுக்குடி வரதாச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply