ஶ்ரீபா³த³ராயணிருவாச
க்ருʼத்வா தை³த்யவத⁴ம்ʼ க்ருʼஷ்ண꞉ ஸராமோ யது³பி⁴ர்வ்ருʼத꞉ .
பு⁴வோ(அ)வதாரயத்³பா⁴ரம்ʼ ஜவிஷ்ட²ம்ʼ ஜநயன் கலிம் .. 1..
யே கோபிதா꞉ ஸுப³ஹுபாண்டு³ஸுதா꞉ ஸபத்னை-
ர்து³ர்த்³யூதஹேலனகசக்³ரஹணாதி³பி⁴ஸ்தான் .
க்ருʼத்வா நிமித்தமிதரேதரத꞉ ஸமேதான்
ஹத்வா ந்ருʼபான் நிரஹரத்க்ஷிதிபா⁴ரமீஶ꞉ .. 2..
பூ⁴பா⁴ரராஜப்ருʼதனாயது³பி⁴ர்நிரஸ்ய
கு³ப்தை꞉ ஸ்வபா³ஹுபி⁴ரசிந்தயத³ப்ரமேய꞉ .
மன்யே(அ)வனேர்னனு க³தோ(அ)ப்யக³தம்ʼ ஹி பா⁴ரம்ʼ
யத்³யாத³வம்ʼ குலமஹோ அவிஷஹ்யமாஸ்தே .. 3..
நைவான்யத꞉ பரிப⁴வோ(அ)ஸ்ய ப⁴வேத்கத²ஞ்சி-
ந்மத்ஸம்ʼஶ்ரயஸ்ய விப⁴வோன்னஹனஸ்ய நித்யம் .
அந்த꞉கலிம்ʼ யது³குலஸ்ய விதா⁴ய வேணுஸ்தம்ப³ஸ்ய
வஹ்னிமிவ ஶாந்திமுபைமி தா⁴ம .. 4..
ஏவம்ʼ வ்யவஸிதோ ராஜன் ஸத்யஸங்கல்ப ஈஶ்வர꞉ .
ஶாபவ்யாஜேன விப்ராணாம்ʼ ஸஞ்ஜஹ்ரே ஸ்வகுலம்ʼ விபு⁴꞉ .. 5..
ஸ்வமூர்த்யா லோகலாவண்யநிர்முக்த்யா லோசனம்ʼ ந்ருʼணாம் .
கீ³ர்பி⁴ஸ்தா꞉ ஸ்மரதாம்ʼ சித்தம்ʼ பதை³ஸ்தானீக்ஷதாம்ʼ க்ரியா꞉ .. 6..
ஆச்சி²த்³ய கீர்திம்ʼ ஸுஶ்லோகாம்ʼ விதத்ய ஹ்யஞ்ஜஸா நு கௌ .
தமோ(அ)னயா தரிஷ்யந்தீத்யகா³த்ஸ்வம்ʼ பத³மீஶ்வர꞉ .. 7..
ராஜோவாச
ப்³ரஹ்மண்யானாம்ʼ வதா³ன்யானாம்ʼ நித்யம்ʼ வ்ருʼத்³தோ⁴பஸேவினாம் .
விப்ரஶாப꞉ கத²மபூ⁴த்³வ்ருʼஷ்ணீனாம்ʼ க்ருʼஷ்ணசேதஸாம் .. 8..
யந்நிமித்த꞉ ஸ வை ஶாபோ யாத்³ருʼஶோ த்³விஜஸத்தம .
கத²மேகாத்மனாம்ʼ பே⁴த³ ஏதத்ஸர்வம்ʼ வத³ஸ்வ மே .. 9..
ஶ்ரீஶுக உவாச
பி³ப்⁴ரத்³வபு꞉ ஸகலஸுந்த³ரஸந்நிவேஶம்ʼ
கர்மாசரன் பு⁴வி ஸுமங்க³லமாப்தகாம꞉ .
ஆஸ்தா²ய தா⁴ம ரமமாண உதா³ரகீர்தி꞉
ஸம்ʼஹர்துமைச்ச²த குலம்ʼ ஸ்தி²தக்ருʼத்யஶேஷ꞉ .. 10..
கர்மாணி புண்யனிவஹானி ஸுமங்க³லானி
கா³யஜ்ஜக³த்கலிமலாபஹராணி க்ருʼத்வா .
காலாத்மனா நிவஸதா யது³தே³வகே³ஹே
பிண்டா³ரகம்ʼ ஸமக³மன்முனயோ நிஸ்ருʼஷ்டா꞉ .. 11..
விஶ்வாமித்ரோ(அ)ஸித꞉ கண்வோ து³ர்வாஸா ப்⁴ருʼகு³ரங்கி³ரா꞉ .
கஶ்யபோ வாமதே³வோ(அ)த்ரிர்வஸிஷ்டோ² நாரதா³த³ய꞉ .. 12..
க்ரீட³ந்தஸ்தானுபவ்ரஜ்ய குமாரா யது³நந்த³னா꞉ .
உபஸங்க்³ருʼஹ்ய பப்ரச்சு²ரவினீதா வினீதவத் .. 13..
தே வேஷயித்வா ஸ்த்ரீவேஷை꞉ ஸாம்ப³ம்ʼ ஜாம்ப³வதீஸுதம் .
ஏஷா ப்ருʼச்ச²தி வோ விப்ரா அந்தர்வத்ன்யஸிதேக்ஷணா .. 14..
ப்ரஷ்டும்ʼ விலஜ்ஜதீ ஸாக்ஷாத்ப்ரப்³ரூதாமோக⁴த³ர்ஶனா꞉ .
ப்ரஸோஷ்யந்தீ புத்ரகாமா கிம்ʼ ஸ்வித்ஸஞ்ஜனயிஷ்யதி .. 15..
ஏவம்ʼ ப்ரலப்³தா⁴ முனயஸ்தானூசு꞉ குபிதா ந்ருʼப .
ஜனயிஷ்யதி வோ மந்தா³ முஸலம்ʼ குலநாஶனம் .. 16..
தச்ச்²ருத்வா தே(அ)திஸந்த்ரஸ்தா விமுச்ய ஸஹஸோத³ரம் .
ஸாம்ப³ஸ்ய த³த்³ருʼஶுஸ்தஸ்மின் முஸலம்ʼ க²ல்வயஸ்மயம் .. 17..
கிம்ʼ க்ருʼதம்ʼ மந்த³பா⁴க்³யைர்ன꞉ கிம்ʼ வதி³ஷ்யந்தி நோ ஜனா꞉ .
இதி விஹ்வலிதா கே³ஹாநாதா³ய முஸலம்ʼ யயு꞉ .. 18..
தச்சோபனீய ஸத³ஸி பரிம்லானமுக²ஶ்ரிய꞉ .
ராஜ்ஞ ஆவேத³யாஞ்சக்ரு꞉ ஸர்வயாத³வஸந்நிதௌ⁴ .. 19..
ஶ்ருத்வாமோக⁴ம்ʼ விப்ரஶாபம்ʼ த்³ருʼஷ்ட்வா ச முஸலம்ʼ ந்ருʼப .
விஸ்மிதா ப⁴யஸந்த்ரஸ்தா ப³பூ⁴வுர்த்³வாரகௌகஸ꞉ .. 20..
தச்சூர்ணயித்வா முஸலம்ʼ யது³ராஜ꞉ ஸ ஆஹுக꞉ .
ஸமுத்³ரஸலிலே ப்ராஸ்யல்லோஹம்ʼ சாஸ்யாவஶேஷிதம் .. 21..
கஶ்சின்மத்ஸ்யோ(அ)க்³ரஸீல்லோஹம்ʼ சூர்ணானி தரலைஸ்தத꞉ .
உஹ்யமானானி வேலாயாம்ʼ லக்³னாந்யாஸன் கிலைரகா꞉ .. 22..
மத்ஸ்யோ க்³ருʼஹீதோ மத்ஸ்யக்⁴னைர்ஜாலேனான்யை꞉ ஸஹார்ணவே .
தஸ்யோத³ரக³தம்ʼ லோஹம்ʼ ஸ ஶல்யே லுப்³த⁴கோ(அ)கரோத் .. 23..
ப⁴க³வான் ஜ்ஞாதஸர்வார்த² ஈஶ்வரோ(அ)பி தத³ன்யதா² .
கர்தும்ʼ நைச்ச²த்³விப்ரஶாபம்ʼ காலரூப்யன்வமோத³த .. 24..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
ஏகாத³ஶஸ்கந்தே⁴ ப்ரத²மோ(அ)த்⁴யாய꞉ .. 1..
———————-———————————————————-
இந்த 11-ஆம் ஸ்கந்தம் முதல் அத்தியாயத்தில்
யது குலம் அழியப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் சொல்லப்படுகின்றன.
குருக்ஷேத்திர யுத்தத்தில் பல பேரை அழித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன், இப்போது கர்வமும் திமிரும் படைத்த
தன்னுடைய யது குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார்.
யதுகுல சிறுவர்கள் எப்படி சாம்பா என்னும் சிறுவனை ஒரு பிள்ளைத்தாய்ச்சி பெண் போல நடிக்க வைத்து
ரிஷிகளை ஏமாற்ற நினைத்தார்கள்,
விஸ்வாமித்ரா, அசிதா,கண்வா, துர்வாஸா, ப்ருகு, ஆங்கீரா, காஷ்யபா, வாமதேவா. அத்ரி, வஸிஷ்டா ஆகிய
ரிஷிகள் கோபமடைந்து எப்படி ”ஒரு உலக்கையினால் உங்கள் யதுகுலமே நாசமாகும்,” என சபித்தார்கள்,
எப்படி உலக்கை யதுகுலத்தையும் ஸ்ரீகிருஷ்ணனையும் முடித்தது என்பதை முதல் அத்தியாயம் விளக்குகிறது [11:01]
———————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply