ஸ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்ரம்–

ஸ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்ரம்

01 ஓம் ஸரஸ்வத்யை நம:
02 ஓம் மஹா பத்ராயை நம:
03 ஓம் மஹா மாயாயை நம:
04 ஓம் வர ப்ரதாயை நம:
05 ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம:

06 ஓம் பத்ம நிலயாயை நம:
07 ஓம் பத்மாக்ஷ்யை நம:
08 ஓம் பத்ம வக்த்ராயை நம:
09 ஓம் சிவானுஜாயை நம:
10 ஓம் புஸ்தக ப்ருதே நம:

11 ஓம் ஜ்ஞாந முத்ராயை நம:
12 ஓம் ரமாயை நம:
13 ஓம் பராயை நம:
14 ஓம் காம ரூபாயை நம:
15 ஓம் மஹா வித்யாயை நம:

16 ஓம் மஹா பாதக நாசின்யை நம:
17 ஓம் மஹா ச்ரயாயை நம:
18 ஓம் மாலிந்யை நம:
19 ஓம் மஹா போகாயை நம:
20 ஓம் மஹா புஜாயை நம:

21 ஓம் மஹா பாகாயை நம:
22 ஓம் மஹோத் ஸாஹாயை நம:
23 ஓம் திவ்யாங்காயை நம:
24 ஒம் ஸூர வந்திதாயை நம:
25 ஓம் மஹா காள்யை நம:

26 ஓம் மஹா பாஷாயை நம:
27 ஓம் மஹா காராயை நம:
28 ஓம் மஹாங்குஸாயை நம:
29 ஓம் பீதாயை நம:
30 ஓம் விமலாயை நம:

31 ஓம் விஸ்வாயை நம:
32 ஓம் வித்யுந் மாலாயை நம:
33 ஓம் வைஷ்ணவ்யை நம:
34 ஓம் சந்த்ரிகாயை நம:
35 ஓம் சந்த்ரவதநாய நம:

36 ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நம:
37 ஓம் ஸாவித்ர்யை நம:
38 ஓம் ஸூரஸாயை நம:
39 ஓம் தேவ்யை நம:
40 ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம:

41 ஓம் வாக் தேவ்யை நம:
42 ஓம் வஸூதாயை நம:
43 ஓம் தீவ்ராயை நம:
44 ஓம் மஹா பத்ராயை நம:
45 ஓம் மஹா பலாயை நம:

46 ஓம் போகதாயை நம:
47 ஓம் பாரத்யை நம:
48 ஓம் பாமாயை நம:
49 ஓம் கோவிந்தாயை நம:
50 ஓம் கோமத்யை நம:

51 ஓம் சிவாயை நம:
52 ஓம் ஜடிலாயை நம:
53 ஓம் விந்த்ய வாஸாயை நம:
54 ஓம் விந்த்யாசல விராஜிதாயை நம:
55 ஓம் சண்டிகாயை நம:

56 ஓம் வைஷ்ணவ்யை நம:
57 ஓம் ப்ராஹ்மீயை நம:
58 ஓம் ப்ரஹ்மஜ்ஞா ஸாதநாயை நம:
59 ஓம் ஸூதா மூர்த்யை நம:
60 ஓம் ஸூபத்ராயை நம:

61 ஓம் ஸெளதாமன்யை நம:
62 ஓம் ஸூர பூஜிதாயை நம:
63 ஓம் ஸூவாஸின்யை நம:
64 ஓம் ஸூநாஸாயை நம:
65 ஓம் விந்த்ராயை நம:

66 ஓம் பத்ம லோசனாயை நம:
67 ஓம் வித்யா ரூபாயை நம:
68 ஓம் விசாலாக்ஷ்யை நம:
69 ஓம் ப்ரம்ஹ ஜாயாயை நம:
70 ஓம் மஹா பலாயை நம:

71 ஓம் த்ரயீ மூர்த்யே நம:
72 ஓம் த்ரிகாலஜ்ஞாயை நம:
73 ஓம் த்ரிகுணாயை நம:
74 ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:
75 ஓம் கம்பாஸூர ப்ரமதிந்மையை நம:

76 ஓம் சுபதாயை நம:
77 ஓம் ஸ்வராத்மிகாயை நம:
78 ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம:
79 ஓம் சாமுண்டாயை நம:
80 ஓம் அம்பிகாயை நம:

81 ஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம:
82 ஓம் தூம்ரலோசன மர்தனாயை நம:
83 ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நம:
84 ஓம் ஸெளம்யாயை நம:
85 ஓம் ஸீராஸீர நமஸ் க்ருதாயை நம:

86 ஓம் காள ராத்ர்யை நம:
87 ஓம் கலா தாராயை நம:
88 ஓம் ரூபஸெள பாக்ய தாயின்யை நம:
89 ஓம் வாக்தேவ்யை நம:
90 ஓம் வராரோஹாயை நம:

91 ஓம் வாராஹ்யை நம:
92 ஓம் வாரி ஜாஸனாயை நம:
93 ஓம் சித்ராம்பராயை நம:
94 ஓம் சித்ர கந்தாயை நம:
95 ஓம் சித்ர மால்ய விபூஷிதாயை நம;

96 ஓம் காந்தாயை நம:
97 ஓம் காமப்ரதாயை நம:
98 ஓம் வித்யாயை நம:
99 ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நம:
100 ஓம் ஸ்வேதாநநாயை நம:

101 ஓம் நீலபுஜாயை நம:
102 ஓம் சதுர் வர்க பல ப்ரதாயை நம:
103 ஓம் சதுராநந ஸாம் ராஜ்யாயை நம:
104 ஓம் ரக்த மத்யாயை நம:
105 ஓம் நிரஞ்ஜனாயை நம:

106 ஓம் ஹம்ஸாஸனாயை நம:
107 ஓம் நீல ஜங்க்காயை நம:
108 ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:
109 ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நம:
110 ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!

—————–

யா குந்தேந்து துஷார ஹார தவளா யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா

யா குந்த இந்து துஷார ஹார தவளா – யார் சந்திரனைப் போலவும் பனியைப் போலவும்
வெண்மையான மல்லிகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறாளோ
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா – யார் வெண்மையான ஆடையை அணிந்திருக்கிறாளோ
யா வீணா வர தண்ட மண்டித கரா – யார் வீணையை ஏந்திய வரம் தரும் திருக்கைகளை உடையவளோ
யா ஸ்வேத பத்மாஸனா – யார் வெண் தாமரையில் வீற்றிருப்பவளோ
யா ப்ரஹ்ம அச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா – யார் ஸ்ரீ பிரம்மன் ஸ்ரீ அச்சுதன் ஸ்ரீ சங்கரன் முதலிய
தேவர்களால் என்றும் வணங்கப்படுபவளோ
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா – செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும்
அந்த ஸ்ரீ ஸரஸ்வதி யென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading