ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 3- அத்தியாயம் 28
கபிலர் கூறினார்.
எந்த யோகவிதிகளைக் கைக்கொண்டால் மனது தெளிவடைந்து நல்ல வழியில் செல்லுமோ அதை உனக்கு இப்போது சொல்லப்போகிறேன்.
1.முழு சக்தியுடன் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்தல்.
2. அதர்மத்தில் இருந்து விலகுதல்
3.கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைதல்
4,ஆத்மஞானிகளை பூஜித்தல்.
5.இந்த்ரிய சுகங்களிலிருந்து விலகுதல்.
6. மோட்சத்தில் விருப்பம்
7. அளவோடு உண்ணுதல்
8.தனிமையாக தொந்தரவற்ற இடத்தில் வசித்தல்
9.அஹிம்சை
10 .சத்தியம்
11.கள்ளத்தனம் இல்லாமை
12.உடமைகளில் ஆசை இல்லாமை
13.ப்ரம்மசர்யம்
14.தவம்
15.பரிசுத்தம்
16.வேதம் ஓதுதல்
17. பகவதாராதனம்
18.மௌனம்
19.யோகாப்யாசம்
20.பிராணாயாமம்
21.இந்த்ரியங்களை மனதினால் கட்டுப்படுத்தி ஹ்ருதயத்தில் நிறுத்துதல்
22. ஆதார சக்ரங்களில் மனதை நிலை நிறுத்துதல்
23.பகவானின் லீலைகளை தியானித்தல்
24.அதனால் சமாதிநிலை அடைதல்
பகவானை மனதில் நிறுத்துவது எப்படி என்றால், முதலில் அவர் உருவத்தை இவ்வாறு த்யானிக்க வேண்டும்.
பிரசன்னவதனாம்போஜம் பத்மகர்பாருணேக்ஷணம்
நீலோத்பலதளச்யாமம் சங்கச்சக்ரகதாதரம்
லஸத்பங்கஜகிஞ்சல்கபீதகௌசேயவாஸனம்
ஸ்ரீவத்சவவக்ஷம் ப்ராஜத்கௌஸ்துபாமுக்தகந்தரம்
மத்த த்விரேபகலயா பரீதம் வனமாலயா
பரார்க்யஹாரவலயகிரீடாங்கதநூபுரம்
காஞ்சீகுணோல்லஸத் ச்ரோணிம் ஹ்ருத்யாம்போஜவிஷ்டரம்
தர்சநீயதமம் சாந்தம் மனோநயனவர்தனம்
மலர்ந்த தாமரைமுகம், தாமரையின் உள் பாகம் போல் சிவந்தகண்கள், நீலோத்பலம் போன்ற மேனி,சங்கு சக்கரம் ஏந்திய கைகள், அரையில் பீதாம்பரம், மார்பில் ஸ்ரீவத்சம், கழுத்தில் தொங்கும் கௌஸ்துபமணி, மதுவுண்ட வண்டு மொய்க்கும் வனமாலை, ஹாரம், கிரீடம் ,தோள்வளை ,கங்கணம், நூபுரம், இடுப்பில தங்க அரைஞாண்.
இவற்றோடு, ஹ்ருதயத்தாமரையில் நிற்பவரும் , கண்களையும் மனதையும் மகிழ்விப்பவருமான பகவானை எல்லா அங்கங்களுடனும் தியானம் செய்ய வேண்டும்.
வஜ்ரம் அங்குசம் கோடி தாமரை ஆகிய சின்னங்களுடன் கூடியதும் சிவந்தும் உயர்ந்தும் பிரகாசிக்கும் திருவடித்தாமரையை சிந்திக்க வேண்டும். பின்பு படிப்படியாக ஒவ்வொரு அங்கமாக த்யானித்து தியானத்தின் எல்லையாகிற சிவந்த அதரங்களின் ஒளியால் பிரகாசிக்கும் மல்லிகை மொட்டுக்களைப் போன்ற பற்களின் புன்முறுவலை ஹருத்யத்தில் நிறுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட பக்தியின் மூலம் ஹ்ருதயம் உருகி வெள்ளமென கண்ணீர் பெருகுகிறது. அது ப்ரக்ருதியினுடன் மனதைப் பிணைக்கும் வலையை அறுக்கிறது. இந்நிலை அடைந்த புருஷன் ஒரு குடிகாரன் எவ்வாறு தன் வஸ்திரத்தை உணருவதில்லையோ அதுபோல தன் தேகத்தை காண்பதில்லை. விழித்துக்கொண்டவன் கனவில் கண்டதை பொருட்படுத்துவதில்லை. அது போல பிராரப்த கர்மம் உள்ள்வரை
இருந்துகொண்டிருக்கும்இந்த தேகத்தையும் ஆத்மஞானம் பெற்றவன் பெரிதாகக் கருதுவதில்லை.
ஒரு மனிதன் தன் புத்திரர்களிடம் இருந்தும் செல்வம் முதலியவைகளிடம் இருந்தும் எப்படி வேறானவனோ அவ்வாறே தேகம் முதலியவற்றிலிருந்தும் புருஷன் என்கிற ஆத்மா வேறானவன்.
அக்னி என்பது கொள்ளி, பொறி, புகை , இவைகளின் மயமாகவே காணப்பட்டாலும் உண்மையில் வேறானது. அதுபோல ஆத்மா பஞ்ச பூதங்கள் இந்த்ரியம் , மனம் , புத்தி இவைகளில் இருந்து வேறானது. நெருப்பு ஒன்றாயினும் வெவ்வேறு உபகரணங்கள் மூலம் வேறு
வேறாகக்காணப்பட்டாலும் உண்மையில் அது ஒன்றுதான்.
அவ்வாறே ஆத்மாவும் வெவ்வேறாக பிரக்ருதியின் குணங்களை ஒட்டி காணப்படுகிறது.
ஆகையால் இந்த பிரகிருதியை பகவான் அருளால் ஜெயித்து பக்தன் தன் ஸ்வரூபத்தில் நிலை பெருகிறான்.
அடுத்து பக்தியோகத்தைப் பற்றிக் கூறுகிறார்
————–
ஶ்ரீப⁴க³வானுவாச
யோக³ஸ்ய லக்ஷணம்ʼ வக்ஷ்யே ஸபீ³ஜஸ்ய ந்ருʼபாத்மஜே .
மனோ யேனைவ விதி⁴னா ப்ரஸன்னம்ʼ யாதி ஸத்பத²ம் .. 1..
ஸ்வத⁴ர்மாசரணம்ʼ ஶக்த்யா வித⁴ர்மாச்ச நிவர்தனம் .
தை³வால்லப்³தே⁴ன ஸந்தோஷ ஆத்மவிச்சரணார்சனம் .. 2..
க்³ராம்யத⁴ர்மநிவ்ருʼத்திஶ்ச மோக்ஷத⁴ர்மரதிஸ்ததா² .
மிதமேத்⁴யாத³னம்ʼ ஶஶ்வத்³விவிக்தக்ஷேமஸேவனம் .. 3..
அஹிம்ʼஸா ஸத்யமஸ்தேயம்ʼ யாவத³ர்த²பரிக்³ரஹ꞉ .
ப்³ரஹ்மசர்யம்ʼ தப꞉ ஶௌசம்ʼ ஸ்வாத்⁴யாய꞉ புருஷார்சனம் .. 4..
மௌனம்ʼ ஸதா³ஸனஜய꞉ ஸ்தை²ர்யம்ʼ ப்ராணஜய꞉ ஶனை꞉ .
ப்ரத்யாஹாரஶ்சேந்த்³ரியாணாம்ʼ விஷயான்மனஸா ஹ்ருʼதி³ .. 5..
ஸ்வதி⁴ஷ்ண்யாநாமேகதே³ஶே மனஸா ப்ராணதா⁴ரணம் .
வைகுண்ட²லீலாபி⁴த்⁴யானம்ʼ ஸமாதா⁴னம்ʼ ததா²(ஆ)த்மன꞉ .. 6..
ஏதைரன்யைஶ்ச பதி²பி⁴ர்மனோ து³ஷ்டமஸத்பத²ம் .
பு³த்³த்⁴யா யுஞ்ஜீத ஶனகைர்ஜிதப்ராணோ ஹ்யதந்த்³ரித꞉ .. 7..
ஶுசௌ தே³ஶே ப்ரதிஷ்டா²ப்ய விஜிதாஸன ஆஸனம் .
தஸ்மின் ஸ்வஸ்தி ஸமாஸீன ருʼஜுகாய꞉ ஸமப்⁴யஸேத் .. 8..
ப்ராணஸ்ய ஶோத⁴யேன்மார்க³ம்ʼ பூரகும்ப⁴கரேசகை꞉ .
ப்ரதிகூலேன வா சித்தம்ʼ யதா² ஸ்தி²ரமசஞ்சலம் .. 9..
மனோ(அ)சிராத்ஸ்யாத்³விரஜம்ʼ ஜிதஶ்வாஸஸ்ய யோகி³ன꞉ .
வாய்வக்³னிப்⁴யாம்ʼ யதா² லோஹம்ʼ த்⁴மாதம்ʼ த்யஜதி வை மலம் .. 10..
ப்ராணாயாமைர்த³ஹேத்³தோ³ஷான் தா⁴ரணாபி⁴ஶ்ச கில்பி³ஷான் .
ப்ரத்யாஹாரேண ஸம்ʼஸர்கா³ன் த்⁴யானேனானீஶ்வரான் கு³ணான் .. 11..
யதா³ மன꞉ ஸ்வம்ʼ விரஜம்ʼ யோகே³ன ஸுஸமாஹிதம் .
காஷ்டா²ம்ʼ ப⁴க³வதோ த்⁴யாயேத்ஸ்வனாஸாக்³ராவலோகன꞉ .. 12..
ப்ரஸன்னவத³னாம்போ⁴ஜம்ʼ பத்³மக³ர்பா⁴ருணேக்ஷணம் .
நீலோத்பலத³லஶ்யாமம்ʼ ஶங்க²சக்ரக³தா³த⁴ரம் .. 13..
லஸத்பங்கஜகிஞ்ஜல்கபீதகௌஶேயவாஸஸம் .
ஶ்ரீவத்ஸவக்ஷஸம்ʼ ப்⁴ராஜத்கௌஸ்துபா⁴முக்தகந்த⁴ரம் .. 14..
மத்தத்³விரேப²கலயா பரீதம்ʼ வனமாலயா .
பரார்த்⁴யஹாரவலயகிரீடாங்க³த³நூபுரம் .. 15..
காஞ்சீகு³ணோல்லஸச்ச்²ரோணிம்ʼ ஹ்ருʼத³யாம்போ⁴ஜவிஷ்டரம் .
த³ர்ஶனீயதமம்ʼ ஶாந்தம்ʼ மனோநயனவர்த⁴னம் .. 16..
பிரசன்னவதனாம்போஜம் பத்மகர்பாருணேக்ஷணம்
நீலோத்பலதளச்யாமம் சங்கச்சக்ரகதாதரம்
லஸத்பங்கஜகிஞ்சல்கபீதகௌசேயவாஸனம்
ஸ்ரீவத்சவவக்ஷம் ப்ராஜத்கௌஸ்துபாமுக்தகந்தரம்
மத்த த்விரேபகலயா பரீதம் வனமாலயா
பரார்க்யஹாரவலயகிரீடாங்கதநூபுரம்
காஞ்சீகுணோல்லஸத் ச்ரோணிம் ஹ்ருத்யாம்போஜவிஷ்டரம்
தர்சநீயதமம் சாந்தம் மனோநயனவர்தனம்
மலர்ந்த தாமரைமுகம், தாமரையின் உள் பாகம் போல் சிவந்தகண்கள், நீலோத்பலம் போன்ற மேனி,சங்கு சக்கரம் ஏந்திய கைகள், அரையில் பீதாம்பரம், மார்பில் ஸ்ரீவத்சம், கழுத்தில் தொங்கும் கௌஸ்துபமணி, மதுவுண்ட வண்டு மொய்க்கும் வனமாலை, ஹாரம், கிரீடம் ,தோள்வளை ,கங்கணம், நூபுரம், இடுப்பில தங்க அரைஞாண்.
இவற்றோடு, ஹ்ருதயத்தாமரையில் நிற்பவரும் , கண்களையும் மனதையும் மகிழ்விப்பவருமான பகவானை எல்லா அங்கங்களுடனும் தியானம் செய்ய வேண்டும்.
அபீச்யத³ர்ஶனம்ʼ ஶஶ்வத்ஸர்வலோகநமஸ்க்ருʼதம் .
ஸந்தம்ʼ வயஸி கைஶோரே ப்⁴ருʼத்யானுக்³ரஹகாதரம் .. 17..
கீர்தன்யதீர்த²யஶஸம்ʼ புண்யஶ்லோகயஶஸ்கரம் .
த்⁴யாயேத்³தே³வம்ʼ ஸமக்³ராங்க³ம்ʼ யாவன்ன ச்யவதே மன꞉ .. 18..
ஸ்தி²தம்ʼ வ்ரஜந்தமாஸீனம்ʼ ஶயானம்ʼ வா கு³ஹாஶயம் .
ப்ரேக்ஷணீயேஹிதம்ʼ த்⁴யாயேச்சு²த்³த⁴பா⁴வேன சேதஸா .. 19..
தஸ்மின் லப்³த⁴பத³ம்ʼ சித்தம்ʼ ஸர்வாவயவஸம்ʼஸ்தி²தம் .
விலக்ஷ்யைகத்ர ஸம்ʼயுஜ்யாத³ங்கே³ ப⁴க³வதோ முனி꞉ .. 20..
ஸஞ்சிந்தயேத்³ப⁴க³வதஶ்சரணாரவிந்த³ம்
வஜ்ராங்குஶத்⁴வஜஸரோருஹலாஞ்ச²னாட்⁴யம் .
உத்துங்க³ரக்தவிலஸந்நக²சக்ரவால-
ஜ்யோத்ஸ்நாபி⁴ராஹதமஹத்³த்⁴ருʼத³யாந்த⁴காரம் .. 21..
யச்சௌ²சநி꞉ஸ்ருʼதஸரித்ப்ரவரோத³கேன
தீர்தே²ன மூர்த்⁴ன்யதி⁴க்ருʼதேன ஶிவ꞉ ஶிவோ(அ)பூ⁴த் .
த்⁴யாதுர்மன꞉ஶமலஶைலநிஸ்ருʼஷ்டவஜ்ரம்ʼ
த்⁴யாயேச்சிரம்ʼ ப⁴க³வதஶ்சரணாரவிந்த³ம் .. 22..
ஜானுத்³வயம்ʼ ஜலஜலோசனயா ஜனன்யா
லக்ஷ்ம்யாகி²லஸ்ய ஸுரவந்தி³தயா விதா⁴து꞉ .
ஊர்வோர்நிதா⁴ய கரபல்லவரோசிஷா யத்
ஸம்ʼலாலிதம்ʼ ஹ்ருʼதி³ விபோ⁴ரப⁴வஸ்ய குர்யாத் .. 23..
ஊரூ ஸுபர்ணபு⁴ஜயோரதி⁴ஶோப⁴மானா-
வோஜோநிதீ⁴ அதஸிகாகுஸுமாவபா⁴ஸௌ .
வ்யாலம்பி³ பீதவரவாஸஸி வர்தமான-
காஞ்சீகலாபபரிரம்பி⁴நிதம்ப³பி³ம்ப³ம் .. 24..
நாபி⁴ஹ்ரத³ம்ʼ பு⁴வனகோஶகு³ஹோத³ரஸ்த²ம்
யத்ராத்மயோநிதி⁴ஷணாகி²லலோகபத்³மம் .
வ்யூட⁴ம்ʼ ஹரிண்மணிவ்ருʼஷஸ்தனயோரமுஷ்ய
த்⁴யாயேத்³த்³வயம்ʼ விஶத³ஹாரமயூக²கௌ³ரம் .. 25..
வக்ஷோ(அ)தி⁴வாஸம்ருʼஷப⁴ஸ்ய மஹாவிபூ⁴தே꞉
பும்ʼஸாம்ʼ மனோநயனநிர்வ்ருʼதிமாத³தா⁴னம் .
கண்ட²ம்ʼ ச கௌஸ்துப⁴மணேரதி⁴பூ⁴ஷணார்த²ம்
குர்யான்மனஸ்யகி²லலோகநமஸ்க்ருʼதஸ்ய .. 26..
பா³ஹூம்ʼஶ்ச மந்த³ரகி³ரே꞉ பரிவர்தனேன
நிர்ணிக்தபா³ஹுவலயானதி⁴லோகபாலான் .
ஸஞ்சிந்தயேத்³த³ஶஶதாரமஸஹ்யதேஜ꞉
ஶங்க²ம்ʼ ச தத்கரஸரோருஹராஜஹம்ʼஸம் .. 27..
கௌமோத³கீம்ʼ ப⁴க³வதோ த³யிதாம்ʼ ஸ்மரேத
தி³க்³தா⁴மராதிப⁴டஶோணிதகர்த³மேன .
மாலாம்ʼ மது⁴வ்ரதவரூத²கி³ரோபகு⁴ஷ்டாம்
சைத்யஸ்ய தத்த்வமமலம்ʼ மணிமஸ்ய கண்டே² .. 28..
ப்⁴ருʼத்யானுகம்பிததி⁴யேஹ க்³ருʼஹீதமூர்தே꞉
ஸஞ்சிந்தயேத்³ப⁴க³வதோ வத³னாரவிந்த³ம் .
யத்³விஸ்பு²ரன்மகரகுண்ட³லவல்கி³தேன
வித்³யோதிதாமலகபோலமுதா³ரனாஸம் .. 29..
யச்ச்²ரீநிகேதமலிபி⁴꞉ பரிஸேவ்யமானம்
பூ⁴த்யா ஸ்வயா குடிலகுந்தலவ்ருʼந்த³ஜுஷ்டம் .
மீனத்³வயாஶ்ரயமதி⁴க்ஷிபத³ப்³ஜநேத்ரம்
த்⁴யாயேன்மனோமயமதந்த்³ரித உல்லஸத்³ப்⁴ரு .. 30..
தஸ்யாவலோகமதி⁴கம்ʼ க்ருʼபயாதிகோ⁴ர-
தாபத்ரயோபஶமனாய நிஸ்ருʼஷ்டமக்ஷ்ணோ꞉ .
ஸ்னிக்³த்³த⁴ஸ்மிதானுகு³ணிதம்ʼ விபுலப்ரஸாத³ம்
த்⁴யாயேச்சிரம்ʼ விபுலபா⁴வனயா கு³ஹாயாம் .. 31..
ஹாஸம்ʼ ஹரேரவனதாகி²லலோகதீவ்ர-
ஶோகாஶ்ருஸாக³ரவிஶோஷணமத்யுதா³ரம் .
ஸம்மோஹனாய ரசிதம்ʼ நிஜமாயயாஸ்ய ஞ
ப்⁴ரூமண்ட³லம்ʼ முனிக்ருʼதே மகரத்⁴வஜஸ்ய .. 32..
த்⁴யானாயனம்ʼ ப்ரஹஸிதம்ʼ ப³ஹுலாத⁴ரோஷ்ட²-
பா⁴ஸாருணாயிததனுத்³விஜகுந்த³பங்க்தி .
த்⁴யாயேத்ஸ்வதே³ஹகுஹரே(அ)வஸிதஸ்ய விஷ்ணோ꞉
ப⁴க்த்யா(ஆ)ர்த்³ரயார்பிதமனா ந ப்ருʼத²க்³தி³த்³ருʼக்ஷேத் .. 33..
ஏவம்ʼ ஹரௌ ப⁴க³வதி ப்ரதிலப்³த⁴பா⁴வோ
ப⁴க்த்யா த்³ரவத்³த்⁴ருʼத³ய உத்புலக꞉ ப்ரமோதா³த் .
ஔத்கண்ட்²யபா³ஷ்பகலயா முஹுரர்த்³யமான-
ஸ்தச்சாபி சித்தப³டி³ஶம்ʼ ஶனகைர்வியுங்க்தே .. 34..
முக்தாஶ்ரயம்ʼ யர்ஹி நிர்விஷயம்ʼ விரக்தம்ʼ
நிர்வாணம்ருʼச்ச²தி மன꞉ ஸஹஸா யதா²ர்சி꞉ .
ஆத்மானமத்ர புருஷோ(அ)வ்யவதா⁴னமேக-
மன்வீக்ஷதே ப்ரதிநிவ்ருʼத்தகு³ணப்ரவாஹ꞉ .. 35..
ஸோ(அ)ப்யேதயா சரமயா மனஸோ நிவ்ருʼத்த்யா
தஸ்மின்மஹிம்ன்யவஸித꞉ ஸுக²து³꞉க²பா³ஹ்யே .
ஹேதுத்வமப்யஸதி கர்தரி து³꞉க²யோர்யத்
ஸ்வாத்மன் வித⁴த்த உபலப்³த⁴பராத்மகாஷ்ட²꞉ .. 36..
தே³ஹம்ʼ ச தம்ʼ ந சரம꞉ ஸ்தி²தமுத்தி²தம்ʼ வா
ஸித்³தோ⁴ விபஶ்யதி யதோ(அ)த்⁴யக³மத்ஸ்வரூபம் .
தை³வாது³பேதமத² தை³வவஶாத³பேதம்ʼ
வாஸோ யதா² பரிக்ருʼதம்ʼ மதி³ராமதா³ந்த⁴꞉ .. 37..
தே³ஹோ(அ)பி தை³வவஶக³꞉ க²லு கர்ம யாவத்
ஸ்வாரம்ப⁴கம்ʼ ப்ரதிஸமீக்ஷத ஏவ ஸாஸு꞉ .
தம்ʼ ஸ ப்ரபஞ்சமதி⁴ரூட⁴ஸமாதி⁴யோக³꞉
ஸ்வாப்னம்ʼ புனர்ன ப⁴ஜதே ப்ரதிபு³த்³த⁴வஸ்து꞉ .. 38..
யதா² புத்ராச்ச வித்தாச்ச ப்ருʼத²ங்மர்த்ய꞉ ப்ரதீயதே .
அப்யாத்மத்வேநாபி⁴மதாத்³தே³ஹாதே³꞉ புருஷஸ்ததா² .. 39..
யதோ²ல்முகாத்³விஸ்பு²லிங்கா³த்³தூ⁴மாத்³வாபி ஸ்வஸம்ப⁴வாத் .
அப்யாத்மத்வேநாபி⁴மதாத்³யதா²க்³னி꞉ ப்ருʼத²கு³ல்முகாத் .. 40..
பூ⁴தேந்த்³ரியாந்த꞉கரணாத்ப்ரதா⁴னாஜ்ஜீவஸஞ்ஜ்ஞிதாத் .
ஆத்மா ததா² ப்ருʼத²க்³ த்³ரஷ்டா ப⁴க³வான் ப்³ரஹ்மஸஞ்ஜ்ஞித꞉ .. 41..
ஸர்வபூ⁴தேஷு சாத்மானம்ʼ ஸர்வபூ⁴தானி சாத்மனி .
ஈக்ஷேதானன்யபா⁴வேன பூ⁴தேஷ்விவ ததா³த்மதாம் .. 42..
ஸ்வயோநிஷு யதா² ஜ்யோதிரேகம்ʼ நானா ப்ரதீயதே .
யோனீனாம்ʼ கு³ணவைஷம்யாத்ததா²(ஆ)த்மா ப்ரக்ருʼதௌ ஸ்தி²த꞉ .. 43..
தஸ்மாதி³மாம்ʼ ஸ்வாம்ʼ ப்ரக்ருʼதிம்ʼ தை³வீம்ʼ ஸத³ஸதா³த்மிகாம் .
து³ர்விபா⁴வ்யாம்ʼ பராபா⁴வ்ய ஸ்வரூபேணாவதிஷ்ட²தே .. 44..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயே ஸாத⁴னானுஷ்டா²னம்ʼ நாமாஷ்டாவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 28
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply