ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்
————————
விஸ்வம் பரர் முனிவர் குருவித்துறை -ராமர் சுக்ரீவன் அங்கதன் ஆஞ்சநேயர் திரு உருவம் ஸ்வப்னத்தில் கண்டு –
சிற்பி மூலம் செய்து -திருவாராதனம் செய்து
அவற்றை திருமலை நம்பிக்கு இராமாயண காலஷேபம் அன்று கொடுக்க -அவர்களையே கர்ப்ப க்ருஹத்தில் ப்ரதிஷ்டை –
இதுக்காக திருமலைக்கு ஏறிச் சென்று
ஏழு திருமேனி -அங்கதன் சுக்ரீவன் விபீஷணன் -ராம சீதா லஷ்மணன் திருவடி
மடப்பள்ளியில் அங்கதன் சுக்ரீவன் விபீஷணன்
முன்பே திருவேங்கட அப்பனே கேட்க வந்தான் திருவடி நிலை திருமலைக்கு கீழ் பிரதிஷ்டை -ராமானுஜர்
அனந்தாழ்வான் -நீரே ஆண் பிள்ளை
யமுனைத் துறைவன் மண்டபம்
ராமானுஜர் புத்தேரி பொய்கை-
ராமானுஜர் நந்தவனம் -மூன்றையும் சமைத்து
அடியேன் மதுரகவி தாசன் இவர்கள் சிஷ்யர்கள் இன்றும் –
வேதார்த்த ஸங்க்ரஹம் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து காலக்ஷேப உபதேசம் —
ஆச்சார்ய பீடம் -ஸ்ரீ பாஷ்ய காரர் -அவர் திருவடிக் கீழே திருவடி நிலையாக திருவேங்கட அப்பனே
இருந்து கேட்டுக் கொண்டதாக ஐதிக்யம்
குருடன் பார்க்க வேண்டும் -யாதவ பிரகாசர் இடம் மீட்டு-
செவிக்கு இனிய செஞ்சொல் கேட்க -உபன்யாசம் பண்ணி பேசத் தொடங்க
முடவன் போல் இல்லாமல் யாத்திரை -ஞானப்புத்ரன் பெறுவார் பல் கலையோர் மன்னும் படி
இதற்கே ஆளவந்தார் பேர் அருளால் இடம் பிராத்தனை
யஸ்ய பிரசாத கலையா –
நரசிம்மர் -11 -திருநாமங்கள் -அம்ருத்யு -சர்வ த்ருக் சிம்ம சந்தாதா ஸ்திர அஜ துர்மர்ஷண சாஸ்தா ஸூராரிகா-
ஈசாண்டான் மருமகன் -நரசிம்ம மந்த்ரம் நரசிம்ம உபநிஷத் உபதேசம் ஆளவந்தார் செய்து
இத்தை ராமானுஜருக்கு அருளச் சொல்லி –
ராமானுஜர் சம்ப்ரதாயம் நித்தியமாக இருக்க -இதுவே உதவிற்று –
74 சிம்ஹாசானாபதிகளுக்கும் இதே போல் நரசிம்ம மந்த்ரமும் ஸ்ரீ லஷ்மீ நரசிம்ம விக்ரஹங்களும் பிரசாதிக்க –
நரஸிம்ஹர் விக்ரஹம் நடாதூர் ஆழ்வானுக்கு பிரசாதிக்க -ஆதி வண் சடகோபருக்கு கிட்டிற்றாம்
வாத்ஸ்ய வரத குரு நடாதூர் அம்மாள் -நரசிம்ம ஜெயந்தி அன்று திரு அவதாரம்
குணத்துக்காக சதகம் தயா சதகம்
பாதுகைக்காக சஹஸ்ரம் பாதுகா சஹஸ்ரம்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -பேயாழ்வார் -வெற்பு என்று பாடினேன் திருமழிசை
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு -தேசிகன்
வேங்கட நாதனை வேதாந்த –வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை வேங்கடமே திரு மூலர் –
மலையும் தேசிகனும் பெருமாளும் அடி இணைக்கு ஒப்பு இல்லையே – வெற்பு இவற்றையே எனக்குக் காட்டும்
ராம ராவண யுத்தம் -அதுக்கு இணை இல்லையே
அடி இணை தானே கண்ணனைக் காட்டும் வெற்பு
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
காம்பற தலை சிறைத்து -சரணாகதர்களுக்குகே காட்டிக் கொடுக்கிறான்
புரட்டாசி மாதம் முதல் நாள் மா முனிகள் திருமலைக்கு எழுந்து அருளிய நாள்
அழகியான் தானே அரி உருவம் தானே -ஸூந் தர ராமன் திருவடி சம்பந்தத்தால் தானே –
அழகிய சிங்கர் நம் சம்ப்ரதாயம் -இவருக்கு மட்டுமே அழகிய விசேஷணம்
கராவலம்பம் -லஷ்மீ நரசிம்மர் –16- கரங்கள் உடன் தோன்றி சங்கர பகவத் பாதாளை ரஷித்த கதை –
மண்டலமிஸ்ரர் உபய பாரதி உடன் வாதம் –
ராமரின் முன்னோர்கள்–
1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்
66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.
———————–
ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்
ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,
மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்
ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு கோபியர் வீட்டில் வளர்ப்பு
மாயா உருவ பூதனையின் அழிவு கோவர்த்தன மலையின் உயர்வு கம்ச, கௌரவர்கள் அழிவு
குந்தீ மகன் காப்பு
இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்
——-
ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்
ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்
த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,
லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,
பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம், ஹ்யேதன் மஹா பாரதம்
ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு -அரக்கு மாளிகை எரிப்பு–சூதாட்டத்தில் நாடு இழப்பு
காட்டில் சுற்றல்–மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு–ஆநிரை கவர்தல்-போரில் அழிவு
சமாதான உடன்படிக்கை மீறல்–பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்
இதுவே மஹா பாரதம்
———-
ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்
ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,
வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,
வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்
ஆதியில் ராமன் காடு செல்லல்–பொன் மானைக் கொல்லல்–சீதா தேவி கடத்தல்
ஜடாயு இறத்தல்–சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்–வாலீ அழிவு,
கடல் தாண்டல்–இலங்கை எரிப்பு–பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்
இதுவே ராமாயணம்
——————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சீதாபிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply