ஸ்ரீ மத் பாகவதம் -முதல் ஸ்கந்தம் — பதினொன்றாம் அத்யாயம்-ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீமத் துவாரகையில் நுழைதல்–

ஸூத உவாச
அனர்தன் -துவாரகா -ச உபவரஜ்ய ஸ்வர்த்தன் ஜனபடன் ஸ்வகன் தத்மவ் தரவரம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்-
தேசம் விசதம் சமயன் இ வ தேசம் -1-11-1-

சா உச்சசே த்வால உதர தரா அபி உருக்ரமஸ்ய அதரசோன சோனிம தத்மயமான கர கஞ்ச ஸம்பூத
யதா அப்ஜ கண்டே கல ஹம்ஸ உத்ஸவன -1-11-2-

தம் உபஸ்ருத்ய ஜகத் பய பயாவஹம் பிரதி உதய பிரஜா சர்வ பர்தர் தர்சன லலாச -1-11-3-

தத்ர உபநித பலய ரவே தீபம் இவ அத்ர்த்த ஆத்ம அராமம் பூர்ண காமம் நிஜ லபேன நித்ய த ப்ரீதி யுத்புல்லா முக
ப்ரோஸுஹ் ஹர்ஷ கத்கதய கிர பிதரம் சர்வ ஸூ ஹ் ருதம் அவிதரம் இவ அர்பக -1-11-4-/5-

நதஸ்ம தே நாத சதா அங்க்ரி பங்கஜம் விரிஞ்ச வைரிஞ்சய -சனக சனாதானாதிகள் ஸூர இந்த்ர வந்திதம்
பராயணம் க்ஷேமம் இஹ இச்சதம் பரம் ந யத்ர கல ப்ரபவேத் பரா பிரபு -1-11-6-

பாவயந த்வம் பாவ விஸ்வ பாவன த்வம் ஏவ மாதா அத ஸூஹ்ருத் பதி பிதா த்வம் சத் குரு-1-11-7-

அஹோ ச நாத பவத ஸ்ம யத் வயம் த்ரைவிஸ்த பனம் அபி துர் தர்சனம் பிரேம ஸ்மிதா ஸ்நிக்த
நிரீக்ஷண அனனம் பஸ்யேம ரூபம் தவ சர்வ ஸுவ் பாக்யம்–1-11-8-

யர்ஹி அம்புஜ அஷ அபசசர போ பவன் குருந மதுன் வ அத ஸூஹ்ருத் தித்ர்ஷய தத்ர அப்தகோடி ப்ரதிம க்ஷண பவத்
ரவிம் விநா அஷோ இவ ந தவ அச்யுத –1-11-9-

கதம் வயம் நாத சிரோ சிதே த்வயி பிரசன்ன த்ர்ஸ்த்ய அகில தப சோசனம் ஜீவேம தே ஸூந்தர ஹாஸ ஸோபிதம்
அபஸ்யமன வதனம் மனோகரம் இதி ச உதிர்த வாக் ப்ரஜாநாம் பக்த வத்சல ஸ்ரவண அனுக்ரஹம்
த்ருஸ்ய விதன்வான் ப்ரவிஸத் புரம் -துவாரகா புரம் -1-11-10-

மது போஜ தசர்ஹ அர்ஹ குகுர அந்தக வ்ருஷ்ணிபி ஆத்ம துல்ய பாலித குப்தம் நாகை போகவதிம் இவ madhu-1-11-11-

சர்வ ரிது சர்வ விபவ புண்ய வ்ருஷ லதா உத்யான உபவன ஆராமம் விருத பத்ம ஆகார ஸ்ரீ யம் -1-11-12-

கோபுர த்வார மார்கஸூ க்ருத கௌதுக தோரணம் சித்ர த்வஜ பதக அஃரை அந்த ப்ரதிஹத அடபம்-1-11-13-

சம்மர்ஜித மஹா ரத்ய அபனக ஸத்வரம் சிக்தம் கந்த ஜல உப்தம் பழ புஷ்ப அக்ஷத அங்குரை -1-11-14-

த்வாரி திவாரி கிரஹணம் ச ததி அக்ஷத பழம் இஷுபி அலங்க்ருதம் பூர்ண கும்பை பலிபி தூப தீபகை -1-11-15-

நிஸம்ய பிரேஸ்தம் அயந்தம் வாஸூ தேவ -மஹா மனா -அக்ரூரர் ச உக்கிரசேனர் ச பலராமர் ச அத்புத விக்ரம
ப்ரத்யும்ன சாருதேசன ச சாம்ப ஜாம்பவதி ஸூ தா ப்ரஹர்ஷ வேக உச்சசித சயன ஆசன போஜன-1-11-16-/17-

வாரண இந்த்ரம் புரஸ்க்ருத்ய ப்ராஹ்மனை ச சுமங்களை சங்க துர்ய நினதேன ப்ரஹ்ம கோஷனே
ச அத்ரத் பிரதி உஜ்ஜகமுஹ் ரதை ஹர்ஷ ரதப்ரணயகத சத்வச -1-11-18-

வரமுக்ய ச சதச யனை தத் தர்சன உத்சுக லஸத் குண்டல நிர்பத கபோல வதன ஸ்ரீய-1-11-19-

நத நர்த்தக கந்தர்வ ஸூத மகத வந்திந காயந்தி ச உத்தம ஸ்லோக சரிதநி -1-11-20-

பகவான் ஸ்ரீ கிருஷ்ண தத்ர பந்துநாம் பவ்ரனாம் அனு வர்த்தினாம் யதா விதி
உபசங்கம்யா சர்வேஷாம் மனம் அததே –1-11-21-

ப்ராஹ்வ அபி வந்தன அஸ்லேச கர ஸ்பர்ச ஸ்மித ஈஷணை அஸ்வஸ்ய ச அஸ்வபஷேப்ய வரை ச அபிமதை விபு -1-11-22-

ஸ்வயம் ச குருபி விப்ரை சதரை ஸ்தாவிரை அபி ஆசீர்பி யுஜ்யமன அன்யை வந்திபி ச அவிஸத் புரம்-1-11-23-

ராஜ மார்க்கம் கதே கிருஷ்ண த்வாரகாய குல ஸ்த்ரீ ஹர்ம்யானி ஆரோருஹ விப்ர தத் ஈஷணை மஹா உத்ஸவ –1-11-24-

நித்யம் நிரீக்ஷ மனனம் யத் அபி துவாரகா ஓகாசம் ந விதரப்யந்தி ஹி த்ர்ஷ ஸ்த்ரீ தாம அங்கம் அச்யுதம் -1-11-25-

ஸ்ரீ யா நிவாஸ யஸ்ய உரு பான பத்ரம் முகம் த்ர்சம் பாஹுவ லோக பாலனம் சரணா கணம் பாத பங்கஜம் -1-11-26-

சித-அத பத்ர வியஜனை உபஸ்க்ருத ப்ரசூன வர்சை அபி வர்ஷித பதி பிசங்க வாச
வனமால்ய பபவ் கந யதா அர்க்க உதுப ஸப வைத்யுதை -1-11-27-

ப்ரவிஸ்த து கிரஹம் பித்ரோ பரிஷ்வக்த்த ஸ்வ மாதர்பி வவந்தே சிரஸ சப்த தேவகி பிரமுக முத -1-11-28-

த புத்ரம் அங்கம் ஆரோப்ய ஸ்நேஹ ஸ்னுத பயோதர ஹர்ஷ விஹ்வலித ஆத்மனா சிசிஷு நேத்ரஜை ஜெலை -1-11-29-

அத அவிஸத் ஸ்வ பவனம் சர்வ காமம் அநுத்தமம் பிரசாத் யத்ர பதனிநாம் சஹஸ்ராணி ஷோடச -1-11-30-

பத்ன்ய பதிம் ப்ரோஸ்ய க்ரஹ அனுபகதம் விலோக்ய சஞ்சத மன மஹா உத்சவ உத்தஸ்து
அரத் சஹச ஆசன அசயத் சஹம் வ்ரதை வ்ரிதித லோஷனை அனன -1-11-31-

தம் ஆத்ம ஜை த்ருஷ்டிபி அந்தர ஆத்மன துரந்தபவ பரிரேபிரே பதிம் நிருத்தம் அபி அஸ்ருவத் அம்பு நேத்ரயோ
விலஜ்ஜதினம் ப்ருகு வர வைக்லவத் -1-11-32-

யதி அபி அசவ் பார்ஸ்வ கத ரக கத தத் அபி தஸ்ய அங்க்ரி யுகம் நவம் நவம் பதே பதே
க விர மேத தத் பதத் ஸலபி யத் ஸ்ரீ ந ஜகதி கர்ஹிசித் -1-11-33-

ஏவம் ந்ர்பணம் ஷிதி பார ஜென்மனம் அஷவ்ஹினிபி பரிவ்ருத்த தேஜஸம் விதய வைரம்
ஸ்வசன யதா அனலம் மித வதேனே உபரத நிராயுத -1-11-34-

ச ஏஷ நர லோகே அஸ்மின் அவதரின ஸ்வ மாயயா ரேமே ஸ்த்ரீ ரத்ன குதஸ்த பகவான் ப்ரக்ருதி யதா -1-11-35-

உத்தம பவ பிசுன அமல வல்கு ஹாஸ விரித அவலோக நிஹத மதன அபி யசம் சம்முக கபம்
அஜஹத் பிரமத உத்தம த யஸ்ய இந்த்ரியம் விமதிதும் குஹகை ந சேகு -1-11-36-

தம் அயம் மன்யதே லோக ஹி அசங்கம் அபி சங்கினம் ஆத்ம ஓவ்பமேன மனுஜம் வ்யப்ர்ன்வனம் யத அபுதா -1-11-37-

ஏதத் ஈஸானம் ஈஸாஸ்ய ப்ரக்ருதிஸ்த அபி தத் குணை ந யுஜ்யதே சத ஆத்மஸ்தை யதா புத்தி தத் ஆஸ்ரய -1-11-38-

தம் மேனீரே அபல முக்த ஸ்த்ரைநாம் ச அனு விரதம் ரஹ அப்ரமண வித பர்த்து ஈஸ்வரம் மதய யதா-1-11-39-

———–

த்வாரகையை சமீபித்ததும் கிருஷ்ணர் தன் வருகையை தெரிவிக்க பாஞ்சஜன்யத்தை முழங்கினார்.
பாகவதம் இதை இவ்வாறு வர்ணிக்கிறது.
பாஞ்சஜன்யமானது வெண்மை நிறமானதாயினும் கண்ணனின் அதர சம்பந்தத்தால் சிறிது சிவந்து
அவனுடைய கரகமலத்தில் இருந்து சப்தித்தபோது, ஒரு ராஜஹம்சம் தாமரை மலரின் உள்ளிருந்து கூவுவது போல இருந்தது.
அந்த சப்தத்தைக்கேட்டு எல்லோரும் விரைந்து வந்தனர். அவரவர் கொணர்ந்தவைகளை ஏற்று
எல்லோருடனும் கிருஷ்ணர் த்வாரகைக்குள் பிரவேசித்தார் .
எப்போதும் கிருஷணனைப் பார்த்துக் கொண்டே இருப்பவராயினும் த்வாரகா வாசிகள் திருப்தி அடைந்தாரில்லை.
கிருஷ்ணர் தன் பெற்றோரை வணங்கிவிட்டு தன் மாளிகை அடைந்தார். அங்கு அவர் மனைவிகள்
அவரைக் காணும்போது புதிதாகப் பார்ப்பதுபோல் ஒரு ஆநந்தத்தை அடைந்தார்கள்.
‘பதே பதே கா விரமேத தத்பதாத் சலா அபி யத் ஸ்ரீ: ஜஹாதி கர்ஹிசித் ‘
யார்தான் அவர் பாதங்களை விட்டுச் செல்ல விரும்புவர்?ஓரிடத்திலும் நிலையாக நில்லாதவள் என்று கூறப்படும்
ஸ்ரீதேவி கூட அவரை விட்டு பிரிவதில்லையே
மானுட சரீரம் எடுத்து மனைவிகளுடன் ரமிப்பவர் என்ற பிரமையும் அவருடைய மாயை தான்.
எப்படி புத்தியானது ஆத்மாவுடன் கூடவே இருந்தாலும் ஆத்மாவுடன் ஒன்றுவதில்லையோ
அதுபோல ஈச்வரன் பிரக்ரருதியுடன் சேர்ந்து இருந்தாலும் அதோடு ஒன்றுவதில்லை.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading