ஸுவ்னக உவாச
ஹத்வ ஸ்வரிக்த ஸ்பர்த்த அததயின யுதிஷ்ரா தர்ம ப்ரதம்
வரிஸ்த ஸஹ அனுஜ ப்ரத்யவருத போஜன கதம் கிம் அகரசித் ததா -1-10-1-
ஸூத உவாச
வம்சம் குரவ் வம்ச தவ அக்னி நிர்ஹ்ருதம் ஸம்ரோஹயித்தவ பவ பாவன ஹரி ஸ்ரீ கிருஷ்ண
நிவேசயித்வ நிஜ ராஜ்யே ஈஸ்வர யுதிஷ்ஸ்திரம் ப்ரீத மன பபூவக -1-10-2-
நிசம்ய பீஷ்ம யுக்தம் அத அச்யுத யுக்தம் ப்ரவ்ருத்த விஞ்ஞான விதுத விப்ரம சசச கம் இந்திர இவ
அஜிதாஸ்ரய பரிதி உபந்தம் அநுஜ ;அனுவர்த்தித ப்ரீத மனா பபூவக -1-10-3-
காமம் வவர்ஷ பரிஜன்ய சர்வ காம துக் மஹி சிசிகுஷ்ஸ்ம வ்ரஜான் காவ் பயச உதஸ்வதி முத-1-10-4-
எங்கும் செழிப்பு -பால் வளம் மிக்கு
நத்யா சமுத்ரா கிரியா ச வனஸ்பதி விருத பலானி ஓஷதயா சர்வ அன்வ்ருத்த தஸ்ய வை-1-10-5-
ந ஆதய வியாதய கிலேச தேவ பூத ஆத்ம ஹேதவ அஜத சத்ரு அபவன் ஐந்துநாம் ரஜினி கர்ஹிசித் -1-10-6-
உசித்வ ஹஸ்தினாபூரே மாசன் கதிபயன் ஹரி ஸூஹ்ருதம் விசோகய ஸ்வஸூ ச பிரியகாம்ய-1-10-7-
அமந்த்ரிய ச அபயனுஞ்சத பரிஷ்வஜ்ய அபிவாதய தம் ஆரூரோக ரதம் கைச்சித் பரிஷ்வத அபிவாதிதா-1-10-8-
சுபத்ரா திரௌபதி குந்தி விரத தனயா உத்தர ததா காந்தாரி த்ருதராஷ்ட்ரா ச யுயுத்தச கௌதம (கிருபாச்சார்யர் )
யமவ் (நகுல சகாதேவ )விர்கோடர (பீமன் ) தவ்ம்ய ச ஸ்திரீய மத்ஸ்ய ஸூ தா(சத்யவதி )
ந சஹிர் விமுஹ்யந்த விரஹம் சங்க தன்வன -1-10-9-/10-
சத் சங்க முக்த துக்சங்க ஹதும் ந உத்ஸஹதே புத்தி கீர்த்தியமானம் யச யஸ்ய ஸக்ருத் அகரண்ய ரோசனம்
தஸ்மிந் நியஸ்த தீயா பார்த்த சஹேரன் விரஹம் கதம் தர்சன ஸ்பர்ச சம்லப சயன ஆசன போஜனாதி -1-10-11-/12-
சர்வே தே அநிமிஷாத் அஷை தாம் அனு த்ருத சேதஸ விஷந்த ஸ்னேஹ சம்பந்தாத் விசேலு தத்ர தத்ர ஹ-1-10-13-
ந்யருந்தன் உதகலாத் பஸ்பம் ஓவுத்காந்த்யாத் தேவகி ஸூதா நிர்யாதி ஆகரத் ந அபத்ரம் இதி ஸ்யாத் பந்தவ ஸ்த்ரீய -1-10-14-
மிருதங்க சங்க பேரி ச வீணா பனவ கோ முக துந்துரி அனக கண்ட ஆதி னேது துந்துபியா ததா -1-10-15-
பிரசத சிகர ஒவ்ருத குரு நாரயா தித்ர்க்ஷய வவ்ருஷு குசுமை கிருஷ்ணம் பிரேம ஸ்மித ஈஷணை -1-10-16-
சித அத பத்ரம் ஜக்ரஹ முக்த தாம விபூஷிதம் ரத்ன தண்டம் குடாகேச பிரிய பிரியாத்மசய ஹ–1-10-17-
உத்தவ சாத்யகி ச ஏவ வியஜனே பரம அத்புத விகிர்யமான குஸுமா ரேஜே மது பதி பதி -1-10-18-
அஸ்ருயந்த அசிச ஸத்ய தத்ர தத்ர த்விஜ இரித ந அநுரூப அநுரூபா ச நிர்குணஸ்ய குண ஆத்மன -1-10-19-
அன்யோன்யம் ஆஸீத் சஞ்சல்ப உத்தம ஸ்லோக சேதஸாம் கௌரவ இந்த்ர புர ஸ்த்ரீனாம் சர்வ ஸ்ருதி மனோ ஹரா -1-10-20-
ச -கிருஷ்ண -வை கில அயம் புருஷ புராதன ய ஆஸீத் அவிசேஷ ஆத்மனி அக்ரே குணேப்யா ஜெகதாத்மனி
ஈஸ்வரே நிர்மிலித ஆத்மன் நிசி ஸூப்த சக்திஸூ –1-10-21-
ச ஏவ பூய நிஜ வீர்ய சோதிதம் ஸ்வ ஜீவமயம் ப்ரக்ருதிம் சிச்ருசதிம் அநாம ரூப ஆத்மனி ரூபா நாமானி
விதித்சமான அனுசஸ்ர சாஸ்த்ர க்ருத் -1-10-22-
ச வை அயம் பதம் அத்ர ஸ்ரீ கிருஷ்ண ஸூரய ஜித இந்திரிய
நிர்ஜித மதரிஸ்வன பஸ்யந்தி பக்தி உத்கலித அமல ஆத்மன நனு ஏச சத்வம் அர்ஹதி –1-10-23-
ச அயம் சஹி அனு கீத சத் கதா வேதேஷு குஹ்யேஷு ச குஹ்ய விதிபிர் ய ஏக ஈஸ
ஜகத் ஆத்ம லீலய ஸ்ருஜதி அவதி அதி ந தத்ர சஜ்ஜதே -1-10-24-
யதா ஹி அதர்மமேந தம தியா ந்ருப ஜீவன்தி தத்ர ஈஸ ஹி சத்வத கில தத்தே பகம்
சத்யம் ருதம் தயம் யஸா பாவ்ய ரூபாணி ததத் யுகே யுகே -1-10-25-
அஹோ அலம் ஸ்லாக்ய தமம் யதோ குலம் அஹோ அலம் புண்ய தமம் மதோவனம் யத் ஈஸா பும்ஸாம்
ரிஷப ஸ்ரீ யபதி ஸ்வ ஜன்மன சங்கரமனேன ச அங்கதி -1-10-26-
அஹோ பத ஸ்வ யஸஸ் திரஸ்காரி குசஸ்தலி -துவாரகா -புண்ய யசஸ்காரி புவ பஸ்யந்தி நித்யம்
யத் அனுக்ரஹ ஈஸிதம் ஸ்மித அவலோகம் ஸ்வ பதிம் ஸ்ம யத் பிரஜ -1-10-27-
நுனம் விரத ஸ்நாந ஹுதா ஆதிந ஈஸ்வர சமர்ச்சித ஹி அஸ்ய கிரஹித பணிபி பிபந்தி ய சஹி
அதர அம்ருதம் முகு வ்ரஜா ஸ்த்ரீயா சம்முமுகு யத் அசய -1-10-28-
ய வீர்ய சுல்கேந ஹ்ரத ஸ்வயம் வரே பிரமத்ய சைத்ய -சிசுபால -பிரமுகம் ஹி ஸூஸ்மிநா
ப்ரத்யும்ன சாம்ப அம்ப ஸூதாத்ய அபர ய ச அஹ்ர்த்த பவ்மவதே சஹஸ்ர ச -1-10-29-
ஏத பரம் ஸ்த்ரீத்வம் அபஸ்தபேசலம் நிரஸ்த ஸுவ்சம் படா சாது குர்வத யசம் கிரஹத்
புஷ்கர லோசன பதி ந ஐது அபைதி அஹ்ர்திபி ஹ்ருதி ஸ்பர்சன் -1-10-30-
ஏவம் விதா கதந்தினாம் ச கிர புர யோசிதம் நிரீக்ஷணேந அபி நந்தன் ச ஸ்மிதேன யயவ் ஹரி -1-10-31-
அஜத சத்ரு -யுதிஷ்ட்ரர் -பிரதானம் கோபிதயா மது த்வேஷா பரேப்யா சங்கீத
ஸ்நேஹாத் ப்ரயுங்க்த்த சதுர் அங்கினிம் ஹரி -1-10-32-
அத துராகதன் ஸுவ்ரி கௌரவான் விரஹ துரன் சன்னிவர்த்ய த்ர்தம் ஸ்நிக்தன்
பரயத் ஸ்வ நகரிம் -துவாரகா -பிரியை -1-10-33-
குரு ஜங்கள பாஞ்சாலன் சூரசேனன் ச யமுனான் ப்ரஹ்மவர்தம் குருஷேத்ரம் மத்ஸ்யன் சரஸ்வதன் அத மரு தன்வாம்
அதி க்ரம்யா ஸுவ்விர அபிரயோ பரன் அனர்த்தன் பார்கவ -ஓ ஸுவ் னக-உபகத் ஸ்ரந்த வக மனக் விபு -1-10-34-/35-
தத்ர தத்ர ஹ தத்ரத்யை ஹரி ப்ரத்யுத் அர்ஹன சாயம் பேஜே திசம் பஸ்ஸாத் கவிஸ்தா கம் கதா ததா -1-10-36=
—————
பிதாமகரான பீஷ்மரின் ஆசியுடன் யுதிஷ்டிரர். ராஜபரிபாலனம் செய்தார்.
அவர் ஆட்சியானது எப்படி இருந்தது என்பதை பாகவதம் வர்ணிக்கிறது.
மழை வேண்டியவரை பெய்தது. பூமி காமதேனுவைப்போல் ஆசைப்பட்டதெல்லாம் வாரி வழங்கியது.
மடிபெருத்த பசுக்கள் இடைச்சேரியெங்கும் பாலைப் பொழிந்தன.
நதிகள், கடல்கள், மலைகள், மரங்கள், மூலிகைகள் மற்றும் பயிர்கள் எல்லாம் அந்தந்த பருவத்தில் பலன் கொடுப்பவையாகின.
உடலுக்கோ மனத்திற்கோ எந்த துன்பமும் இயற்கையாலோ மற்றவர்களாலோ பிராணிகளுக்கோ மனிதர்களுக்கோ ஏற்படவில்லை.
கிருஷ்ணர் பாண்டவர்களையும் தங்கையையும் சந்தோஷப்படுத்த சிலகாலம் தங்கி இருந்துவிட்டு த்வாரகைக்கு புறப்பட்டார்.
ஸ்திரீகள் பிரிவாற்றாமையால் ஏற்பட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு உப்பரிகைகளில் இருந்து தங்கள் அன்பு கலந்த
பார்வைகளுடன் மலர்களை தூவினர்.கிருஷ்ணரும் தன் பார்வையாலேயே அவர்களை மகிழ்வித்தார்.
தேரில் உத்தவரும் சாத்யகியும் கவரி வீச அர்ஜுனன் ரத்தினங்களும் முத்துக்களும் பதித்த குடையைப் பிடிக்க
பிரிய மனமில்லாமல் தொடர்ந்த பாண்டவருடன் கிருஷ்ணர் புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்ற பின் பாண்டவர்களை திருப்பி அனுப்பிவிட்டு
சாத்யகியுடனும் உத்தவருடனும் தன் பிரயாணத்தை தொடர்ந்தார்.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply