ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்-பால காண்டம் -1-52-ஸ்லோகங்கள் -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

ஸ்ரீ கருணாகராச்சார்யரின் திருத் தகப்பனார் ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமி -317-ஸ்லோகங்கள் –
ஸ்ரீ வடுவூர் பெருமாளுக்கு சமர்ப்பித்த ஸ்ரீ ராமாயணம் –

ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த சரம்’
அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம் வாகர சைன்ய ஸேவிதம்,
சர்வ மங்கள கார்யானு கூலம் சத்தம் ஸ்ரீராமச் சந்திர பாலயமாம்-
இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.

ஸ்ரீமத் வேங்கட சேஷ தேசிக மணேர் அஸ்மத் குரோர் பாரதீம்
அன்யாத்ருக்ஷ மதீய திவ்ய ஸுஷமா ஸேவேதி பத்யா க்ருதிம்
அந்தர் பாவயதோ பஹிர் யத் அபவத் மந்த ஸ்மிதம் தத் ப்ரபோ
மஹ்யம் ஸம்பதம் ஆதனோது ஸததம் மஹ்யா: ஸுதாயா: பதே–1-தமது திருத் தகப்பனார் வந்தனம்

ஸீதா லக்ஷ்மண மத்ய மண்டன மணே: ராமஸ்ய ரஸ்யாத்மன:
பீதாங்கஸ்ய ஹநூமத: சுபத்ருசா பத்தாஞ்ஜலே: ஸாதரம்
பீதோபேத விபீஷணாய தயயா தாது: ஸமஸ்தச்ரியம்
சீதாம்சு ப்ரதிமானனஸ்ய மதுரம் மந்தஸ்மிதம் பாது ந:–2-

நடு நாயகமாக பெருமாள் மந்த ஸ்மிதத்துடன் பிராட்டி இளைய பெருமாள் உடன் சேவை

மஹா பாபௌகானாம் அஹம் அனுபமானாம் ரசயிதா
தசாஸ்யானாம் ஜேதா மம ரகுபதே தேஹி சரணௌ
இதி ஸ்ரீமத் வாசா அவனி துஹித்ரு ஸௌமித்ரி ஹநுமத்
ஸமக்ஷம் யத் மந்தஸ்மிதம் இதம் இமம் பாது தவ மாம்–3-
சரண் அடைகிறார் -பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் -திருவடி -சேர்த்தியில் –

விஷ்ணோ பங்க்தி ரதஸ்ய பார்த்திவ மணே: புத்ரத்வம் ஏத்யாவனௌ
குர்யா: பங்க்தி முகஸ்ய ராக்ஷஸ பதே: துஷ்டாத்மன: ஸம்ஹ்ருதிம்
இத்தம் பங்க்திம் அஹோ ப்ரதர்ச்ய விபுதை: அப்யர்த்திதோ தந்தினீம்
த்வம் தாம் பங்க்திம் அதர்சயன் யத் அகரோ: மந்தஸ்மிதம் பாது தத்–4-
விஷ்ணோ
பங்க்தி ரதஸ்ய–தசரதன்
பார்த்திவ மணே: புத்ரத்வம் ஏத்யாவனௌ
குர்யா: பங்க்தி முகஸ்ய ராக்ஷஸ பதே: துஷ்டாத்மன: ஸம்ஹ்ருதிம்-தச முகன் ராக்ஷஸ -பொல்லா அரக்கனை கிள்ளிக் களைய
இத்தம் பங்க்திம் அஹோ ப்ரதர்ச்ய விபுதை: அப்யர்த்திதோ தந்தினீம்–பற்களின் வரிசைக்காட்டி தேவர்கள் சரணாகதி -அநன்யா
கதித்வம் ஆகிஞ்சன்யம் காட்டி
த்வம் தாம் பங்க்திம் அதர்சயன் யத் அகரோ: மந்தஸ்மிதம் பாது தத்-மந்த ஸ்மிதம் காட்டி அவதரிப்பதை ஸூ சிப்பித்து அருளினாய் –
அடியார்களுடன் ஸம்ஸ்லேஷிக்க-பிரதான காரணம் –
அந்த மந்தஸ்மிதம் நம்மைக் காக்கட்டும்

———-

மா மா பீதி: பவது பவதாம் பத்ரம் இத்யுக்தி ரம்யம்
மாயாபேதம் ஸதஸி மருதாம் யத் ஸ்மிதம் மந்தம் ஆஸீத்
முக்தம் தத் கிம் வஸதி ச முகா வாஸனே ஸ்வானனே தே
ஸ்நிக்தம் மஹ்யம் திசது தத் இதம் பத்ர பூர்ணாம் அபீதிம்

மா மா பீதி: பவது பவதாம் -தேவர்களுக்கு பீதி பயம் வேண்டாம் -அஞ்சேல் அஞ்சேல்
பத்ரம் இத்யுக்தி ரம்யம்-நன்மையையும் மான்களும் உண்டாகும் -ரம்யமான வார்த்தை
மாயாபேதம் ஸதஸி மருதாம் யத் ஸ்மிதம் மந்தம் ஆஸீத்–மாயை இல்லா புன்னகை -போலி இல்லாத புன்னகை
முக்தம் தத் கிம் வஸதி ச முகா வாஸனே ஸ்வானனே தே-குற்றம் அற்ற புன்னகை -உடன் இன்றும் சேவை –
பின்னானார் வணங்கும் சோதி -வடுவூரில் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளையே கண புரத்து கனி -போலவே –
ஸ்நிக்தம் மஹ்யம் திசது தத் இதம் பத்ர பூர்ணாம் அபீதிம்-இனிய புன்னகை -மங்கள பூர்ணம் -பயம் நீங்க –
தேவர்களுக்கு அன்று அருளியது போலே நமக்கும் அருள்கிறான்–

—————

ஸாஹாய்யம் தவ ஸம்விதாதும் அவனௌ ஸ்ருஷ்டோ மயா ஜாம்பவான்
ஸ்நேஹஸ்தே பரம: பிதாமஹ மயி த்வம் மத்பிதா கிம் ந்விதம்
கிம் ந அஜோ மம பிதாமஹ இஹ ஸ்ரீமன் இதி வ்யாஹ்ருதௌ
தாதுஸ்தே ச யதா ஸ மந்தஹஸிதம் தத் தே அத்ய வித்யோததே–6–

ஸாஹாய்யம் தவ ஸம்விதாதும் அவனௌ ஸ்ருஷ்டோ மயா ஜாம்பவான்-உனக்கு உதவ ஜாம்பவான் என்னால்
படைக்கப்பட்டுள்ளார் என்கிறான் நான்முகன் –
க்ருத யுகத்திலே ஸ்ருஷ்ட்டி பண்ணி வைத்துள்ளேன் -அசஹாய ஸூரன் -இவன் -இவன் சொன்னதையும்
எளிமையாக ஏற்றுக் கொண்டு மந்த ஸ்மிதம் –
ஸ்நேஹஸ்தே பரம: பிதாமஹ தாத்தாவே மிக நன்றி -மனுஷ்யத்வே -அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற –
மயி த்வம் மத்பிதா கிம் ந்விதம்–நீ எனக்குத் தந்தை அன்றோ –
கிம் ந அஜோ மம பிதாமஹ இஹ-
அஜன்-தசரதன் தந்தைக்கும் நான்முகனுக்கும் அதே பெயர் -எவ்வளவு எளிமை உடன் பதில்
ஸ்ரீமன் இதி வ்யாஹ்ருதௌ
தாதுஸ்தே ச யதா ஸ மந்தஹஸிதம் தத் தே அத்ய வித்யோததே-தாது சப்த பிரயோகம் -தாதா-43-திரு நாமம் –
சர்வ யோக -மூல பிரகிருதி -நான்முகனை விதைத்த தாதா –
மந்தஸ்மிதம் -இன்றும் சேவிக்கும்படி வடுவூரில் -காண்கிறோம் –

—————-

தத்த: கிம் மம ரங்கிணா கருணயா ஸத்யம் ஸுதஸ்தத்ஸம:
கிம் வா அத ஸ்வயமேவ யேன ஸுஷமா காசின்முகே தாவகே
நேத்ரம் கோமல பத்ம பத்ர விபுலம் வத்ஸேதி மாதுர்கிரா
யன்மந்தஸ்மிதம் ஆஸ்ய பூஷணம் அபூத் தத் தே அத்ய வித்யோததே–7–

திரு அவதாரம் செய்த பின்பு முதல் புன்னகை ஸ்ரீ கௌசல்யா தேவிக்காக
தத்த: கிம் மம ரங்கிணா கருணயா ஸத்யம் ஸுதஸ்தத்ஸம:–குழந்தை கிடைத்தது அரங்கன் அருளாலேயே என்கிறாள் –
சத்யமாகவே தன்னைப் போலவே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அவனே என்கிறாள் அடுத்து -பெரிய பெருமாள் பெருமாள் –
கிம் வா அத ஸ்வயமேவ யேன ஸுஷமா காசின்முகே தாவகே-தாலாட்டில் வேதாந்தார்த்தம்
என்னைப்போலவே -மூன்று -தடவை பிரார்த்தனை -தத்தாத்ரேயர் வாமனன் கண்ணன் –
நம்மாழ்வார் திருக்குறுங்குடி நம்பி -உடையவர் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி போலவே –
நேத்ரம் கோமல பத்ம பத்ர விபுலம் வத்ஸேதி மாதுர்கிரா–திருக்கண்கள் -காட்டிக்கொடுக்கும் -தாமரைக்கண்கள் அசாதாரணம் –
ராமன் கமல பத்ராக்ஷன் -அத்புதம் பாலகம் அம்புஜ நேத்ரம்-
யன்மந்தஸ்மிதம் ஆஸ்ய பூஷணம் அபூத் தத் தே அத்ய வித்யோததே-கேட்டு அருளி மந்த ஸ்மிதம் -திருமுகத்துக்கே அணிகலன் -புன்னகை –
இன்றும் வடுவூரிலே காட்டி அருளுகிறாயே –

——————-

நித்ராம் ஏதி ந லாலிதோபி மதுரை: கீதை: ஸுமித்ரே சிசு:
பாலேஸ்மின் தவ லக்ஷ்மணே து நிஹிதே த்ராகேதி நித்ராம் இதி
மாதுஸ்தே கதிதம் நிசம்ய ரசிதம் மந்தஸ்மிதம் யத்த்வயா
தத் கிம் தர்சயஸி ஸ்வயம் மம புர: ஸ்ரீமாத்ரு வம்ச்யஸ்ய போ–8-

நித்ராம் ஏதி ந லாலிதோபி மதுரை: கீதை: ஸுமித்ரே சிசு:-சுமத்ரா தேவி இடம் தூங்க மாட்டாத சிசு
பாலேஸ்மின் தவ லக்ஷ்மணே து நிஹிதே த்ராகேதி நித்ராம் இதி–லஷ்மணன் அருகில் வந்தால் மகிழ்கிறான் -என்ன விந்தையோ -கேட்டு ஸ்மிதம்
மாதுஸ்தே கதிதம் நிசம்ய ரசிதம் மந்தஸ்மிதம் யத்த்வயா-அந்த ஸ்மிதம் இங்கு வடுவூரில்
தத் கிம் தர்சயஸி ஸ்வயம் மம புர: ஸ்ரீமாத்ரு வம்ச்யஸ்ய போ:–நமக்காக ஸ்மிதம் -அம்மாள் வம்சம் என்பதாலேயே -அன்றோ –
வில்லூர் ஸ்வாமி தாயார் -வாத்சல்ய வரத குரு -பெருமாள் கோயில் -நடாதூர் அம்மாள் – அவருக்காகா அன்று
நீ காட்டி அருளிய ஸ்மிதம் இங்கும் வடுவூரிலே -காட்டி அருளுகிறாய் –

—————–

டோலாயாம் ஜனனீ ந ஸுப்த இதி ஸா த்வாம் வீக்ஷ்ய தூர்ணம் தத:
ஸௌமித்ரீம் ஸவிதே விதாய மதுரம் காதும் ப்ரவ்ருத்தா ததா
ஸாகூதம் தவ நாம யச்ச வதனே மந்தஸ்மிதம் மஞ்ஜுளம்
தத்வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ–9-

டோலாயாம் ஜனனீ ந ஸுப்த இதி ஸா த்வாம் வீக்ஷ்ய தூர்ணம் தத:–தொட்டிலிலே தூங்காமல் -அழுது கொண்டே இருக்க –
தொட்டில் வரிசை மாற்றி -தொட்டில்களையை குறைத்து -வசிஷ்டர் ஆலோசனை –
ஸௌமித்ரீம் ஸவிதே விதாய மதுரம் காதும் ப்ரவ்ருத்தா ததா-இளைய பெருமாள் அருகில் வந்ததும் மகிழ்ந்தாயே-
ஸாகூதம் தவ நாம யச்ச வதனே மந்தஸ்மிதம் மஞ்ஜுளம்-முகம் மகிழ்ந்து இனிமையான சிறப்பான புன்னகை –
பக்தர்களை தம்மிடம் சேர்த்தாரையும்–ஆச்சார்யர்களையும் – கண்டு மகிழ்வான்
தத்வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ-ஞானி ஆத்மைவ மே மதம் –
நாராயணனே நீ என்னை இன்றி இல்லை நான் உன்னை அன்றி இல்லையே
அன்று பூத்த புன்னகையை இன்றும் நாம் சேவிக்க சேவை சாதிக்கிறாயே –

———-

த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்
ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:
ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:
யன்மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே-10-
சத்ருஜ்னன் யானை மேல் பெருமாள் குழந்தையை கூட்டி வர தந்தைக்கு புன்னகை இதில்-இச்சா மோஹ –

த்ராதா தஸ்ய கஜஸ்ய கிம் நு தனயோ ஜாதோ மமாயம் புமான்-கஜேந்திர யானையை காத்த பெருமாள் அன்றோ –
ஹரி –ஹரிபரனாய் –முதலை -என்று கத்த ஆதி முதல்வன் -என்று கொண்டானே –
ஆதௌ ஏவ கஜாதிரோஹண விதௌ ஆனம்ய ப்ருஷ்டே த்ருத:-அந்த நாராயணனை இந்த யானை தூக்கி வர –
முதுகிலே எழுந்து அருளப்பண்ணி கைம்மாறு செலுத்த –
ஸானந்தேன கஜேன பத்ம நயனம் தேனேதி வாசா பிது:-மகிழ்வுடன் -கைம்மாறு செய்ய -ச ஆனந்தத்துடன் –
தாமரைக் கண்ணன் -இத்தை கொண்டே அறிந்தது -அசாதாரண லக்ஷணம் –
யன்மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிந்விதம் ராஜதே–இப்படி தசரதன் சொல்ல மந்தஸ்மிதம் –
அதே புன்னகையுடன் இன்றும் சேவை சாதிக்கிறான் நமக்கு –

——————————

அஹம் வேத்மி இதி ஏவம் வததி குசிக ஸ்ரீதனுபவே
வஸிஷ்டஸ்ய ஆதேசாத் அபி தசரதே ஸ்வஸ்த மனஸி
தனுர்ஹஸ்தஸ்ய ஆஸீத் வதன கமலே மந்த ஹஸிதம்
யத் ஏதத் தத் ஸ்வாமின் ஜயதி வடுவூர் வாஸ பவத:-11-

அஹம் வேத்மி இதி ஏவம் வததி குசிக ஸ்ரீதனுபவே–விஸ்மாமித்ரர் -அஹம் வேத்மி-இத்யாதி -கரிய செம்மலை -கேட்டு –
ஊன ஷோடச வருஷ -மே ராம -ராஜீவை லோஷன
குசித வம்சம் தோன்றிய விஸ்மமித்ரர் வார்த்தை –தனி ஸ்லோக வியாக்யானம் பன்னி பன்னி உண்டே –
வஸிஷ்டஸ்ய ஆதேசாத் அபி தசரதே ஸ்வஸ்த மனஸி-உனது குலகுரு வசிஷ்டர் கூட -மஹாத்மநாம் ராமம் சத்ய பராக்ரமம் –
என்பதை ஒத்துக் கொள்வார்
பெருமாளுக்கு நல்லது
தனுர்ஹஸ்தஸ்ய ஆஸீத் வதன கமலே மந்த ஹஸிதம்-சார்ங்கம் ஏந்திய -தாமரை முகம் -புன்னகை -வ்ருத்த விபூதிமான் –
வஸிஸிஷ்டர் விச்வாமித்ரரையும் ஒரே மனசராக்கி அருளி நினைத்து மந்தஸ்மிதம் –
தந்தை ஆச்சார்ய அபிமானம் நினைத்தும் புன்னகை
சீதா கல்யாணம் நினைத்தும் புன்னகை -ஹரிச்சந்திரன் மனைவியை பிரித்த பாபத்துக்கு பிராயச்சித்தம் விசுவாமித்திரர்
யத் ஏதத் தத் ஸ்வாமின் ஜயதி வடுவூர் வாஸ பவத:-அதே மந்தஸ்மிதம் இன்றும் நாமும் சேவிக்க சேவை சாதித்து அருளுகிறாயே –

————-

பூய: சித்ரா: ஸுரம்யா: பதி குசிக புவ: ச்ருண்வத: தே கதாஸ்தா:
த்ருஷ்ட்வா ஸௌமித்ரி வக்த்ரம் ரஸம் அனுபவத: ப்ரீதிமன் மானஸஸ்ய
ஆஸீத் மந்த ஸ்மிதம் யத் வதன கமலஜம் ஹந்த ஸாகூதம் ஏதத்
ஸத்யம் ஸம்பத் மயம் ஸத் ஸ்புரதி ரகுபதே பச்யத: சித்தஹாரீ–12-

பூய: சித்ரா: ஸுரம்யா: பதி குசிக புவ: ச்ருண்வத: தே கதாஸ்தா:–அழகான ரம்யமான கதைகள் -கேட்டு மகிழ்ந்து புன்னகை
த்ருஷ்ட்வா ஸௌமித்ரி வக்த்ரம் ரஸம் அனுபவத: ப்ரீதிமன் மானஸஸ்ய–லஷ்மணன் மகிழ்வதை பார்த்தும் புன்னகை —
திரு உள்ளத்தில் மகிழ்ச்சி வெளி வந்து புன்னகை
ஆஸீத் மந்த ஸ்மிதம் யத் வதன கமலஜம் ஹந்த ஸாகூதம் ஏதத்–முகம் தாமரை -மொட்டு மலர்வது போலே புன்னகை
ஸத்யம் ஸம்பத் மயம் ஸத் ஸ்புரதி ரகுபதே பச்யத: சித்தஹாரீ–அதே மந்தஸ்மிதம் வடுவூரிலும் -பக்தர்களுக்கு
அனைத்தையும் அளிக்கும் -காண்பவர் மனம் கவரும் புன்னகை –

———————-

ஸுந்த ஸ்த்ரீ ந து ஸுந்தரீ பலவதீ நைஷா அபலா ராக்ஷஸீ
யக்ஷீ நோ பத தாடகா நர ஸிரா ஹாரா நர ஆஹாரிணீ
இதி ஏவம் குசிக ஆத்மஜஸ்ய வசஸா மந்த ஸ்மிதம் யத் முகே
ஜாதம் தேன ஸஹாஸி கிம் நு வடுவூர் தேசம் ஸமப்யாகத:-13-

ஸுந்த ஸ்த்ரீ ந து ஸுந்தரீ பலவதீ நைஷா அபலா ராக்ஷஸீ-ஸூந்தரி அல்ல -ஸூந்த மனைவி ராக்ஷஸி –
அபலையும் இல்லை -பலம் மிக்கவள் -பலவதி-பலவான் ஆணுக்கு சொல்வது போலே
யக்ஷீ நோ பத தாடகா நர ஸிரா ஹாரா நர ஆஹாரிணீ-யஷீ அல்ல ராக்ஷசீ–மனுஷர் நரம்புகளை ஹாரமாக கொண்டவள் –
மனுஷர்களை ஆகாரமாக உண்பவள்
இதி ஏவம் குசிக ஆத்மஜஸ்ய வசஸா மந்த ஸ்மிதம் யத் முகே-இதைக் கேட்டு மந்தஸ்மிதம் –
ஜாதம் தேன ஸஹாஸி கிம் நு வடுவூர் தேசம் ஸமப்யாகத:-அதே புன்னகையுடன் இங்கே சேவை

—————–

ஏனாம் நாசய தாடகாம் ந ஹி க்ருணா நாரீதி கார்யா த்வயா
நாரீயம் கலு ரூபதோ ரகுமணே துஷ்டா ப்ருசம் கர்மத:
இதி ஆகர்ண்ய முனே: வச: தவ முகே மந்த ஸ்மிதம் யத் பபௌ
தத் வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ–14-

ஏனாம் நாசய தாடகாம் ந ஹி க்ருணா நாரீதி கார்யா த்வயா-கருணா காகுஸ்தன் நீ -கருணை காட்ட தக்கவன் அல்ல
நாரீயம் கலு ரூபதோ ரகுமணே துஷ்டா ப்ருசம் கர்மத:-உருவம் தான் பெண் -துஷ்டை -கொடுமை செய்பவள்
இதி ஆகர்ண்ய முனே: வச: தவ முகே மந்த ஸ்மிதம் யத் பபௌ-இவ்வாறு சொல்வதைக் கேட்டு மந்தஸ்மிதம்
தத் வேதம் வடுவூர் நிவாஸ பகவன் ஹே ராமபத்ர ப்ரபோ –நேராக அழைத்து -அந்த புன்னகை உடன் சேவை சாதிக்கிறாயே –

———–

வத்யா இயம் வனிதா இதி மா வஹ தயாம் காவ்யஸ்ய மாதா அபி ஸா
வாஞ்சந்தீ விபுதாதி நாத ரஹிதம் லோகம் ஹதா விஷ்ணுனா
இத்தம் காதி ஸுதோதிதாம் ச்ருதவதோ வாசம் ரகூத்தம்ஸ தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ–15-

வத்யா இயம் வனிதா இதி மா வஹ தயாம் காவ்யஸ்ய மாதா அபி ஸா-இவள் கொல்லப்பட வேண்டியவள் -கருணை காட்டாதே
காவ்ய-சுக்ராச்சாரியார் தாய் விஷ்ணுவான நீ முன்பே அழித்தாய்-மாயம் மந்த்ரம் அறிந்து -தேவர்களை மயக்க–சக்ராயுதத்தால் முடித்தாயே
வாஞ்சந்தீ விபுதாதி நாத ரஹிதம் லோகம் ஹதா விஷ்ணுனா-விபூத–தேவர்-நாயகன் இந்திரன் -விஷ்ணுவாக கொன்றாயே
இத்தம் காதி ஸுதோதிதாம் ச்ருதவதோ வாசம் ரகூத்தம்ஸ தே–இவ்வாறு விசுவாமித்திரர் சொன்னதும் மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே ஸமபவத் ஸத்யம் தத் ஏதத் ப்ரபோ-அதே மந்தஸ்மிதம் இங்கு சேவை சாதிக்கிறாயே –

————–

ஹத்வா தாம் முதிதேன தேன முனினா தத்தானி மூர்த்தானி அஹோ
ஸர்வாஸ்த்ராணி விதேயதாம் உபகதானி அக்ரே விலோக்ய ப்ரபோ
யத் மந்த ஸ்மிதம் ஆஸ வக்த்ர கமலே தத் தே ஜகன் மங்கலம்
ஸ்ரீமன் ஸ்ரீ வடுவூர் விஹார பகவன் அத்ய அத்ர வித்யோததே-16-

ஹத்வா தாம் முதிதேன தேன முனினா தத்தானி மூர்த்தானி அஹோ-தாடகை வதம் செய்ய விசுவாமித்திரர் மகிழ்ந்து அஸ்திரம் அருள
ஸர்வாஸ்த்ராணி விதேயதாம் உபகதானி அக்ரே விலோக்ய ப்ரபோ–அஸ்திரம் சஸ்திரம் வேறே –அபிமான தேவதையை தியானித்து
மந்த்ர பூர்வகமாக செலுத்துவது அஸ்திரம்
அபிமான தேவதைகள் வடிவுடன் ராமனை சேவிக்க -பாசுபத -சிவன் -ப்ரஹ்மாஸ்திரம் சதுர்முகன் -பணிந்து நிற்க -விதேயமாக
தேவாதி தேவன் -அன்றோ -பார்த்து -கடாக்ஷித்தான்
யத் மந்த ஸ்மிதம் ஆஸ வக்த்ர கமலே தத் தே ஜகன் மங்கலம்–அப்பொழுது தோன்றிய மந்தஸ்மிதம் -அனைத்து லோகங்களுக்கும் மங்களம்
ஸ்ரீமன் ஸ்ரீ வடுவூர் விஹார பகவன் அத்ய அத்ர வித்யோததே-அதே புன்னகை -மிதுனத்துடன் சேவை இன்றும் நாம் சேவிக்கும் படி

——————-

உச்சை: வ்ருக்ஷ கணை: தராதல பவை: பீதாம்பரை: சோபனை:
மேக ச்யாமள கோமளை: பரிவ்ருத: ஸித்தாச்ரம: சோபதே
அஸ்மின் வாமன ஸித்திதே மம மகோ வத்ஸேதி வாசா முனே:
யத் மந்த ஸ்மிதம் ஆஸ தே அத்ர வடுவூர் தேசே தரீத்ருச்யதே–17-

உச்சை: வ்ருக்ஷ கணை: தராதல பவை: பீதாம்பரை: சோபனை:-சித்தாஸ்ரமம் வர்ணனை -மரங்கள் இவனைக் கண்டதும்-
ஓங்கி உலகளந்த இவனுக்காக தாமும் மகிழ்ந்து ஓங்கி உயர்ந்து –
கோவலன் கண்ணகி மதுரை நுழையும் பொழுது -கொடிகள் மறித்து -வராதீர்கள் சொல்வது போலே தன் குறிப்பு ஏற்ற அணி
அதே போலே இயற்கையாக உள்ளவற்றை கவி வர்ணனை -உச்சைர் -தராதலா போமியில் இருந்து மேல் நோக்கி -வாமனனைப் போலவே
மஞ்சள் பட்டாடை -வாமனன் -பீதம் அம்பரம் – ஆகாயத்தை விழுங்குவது போலே
மேக ச்யாமள கோமளை: பரிவ்ருத: ஸித்தாச்ரம: சோபதே–நீல மேக ஸ்யாமளன் கார்மேக வண்ணம்
அஸ்மின் வாமன ஸித்திதே மம மகோ வத்ஸேதி வாசா முனே:விசுவாமித்திரர் வர்ணித்த பொழுது நீ அருளிச் செய்த மந்தஸ்மித்துடன்
யத் மந்த ஸ்மிதம் ஆஸ தே அத்ர வடுவூர் தேசே தரீத்ருச்யதே -அதே மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கும் படி சேவை –

———————————–

ஆகாசே ரஜனீ சரை: பரிவ்ருதே ரக்தேன வேதீ ஸ்தலே
ஹா ஹா இதி த்வனினா முகே ச முகரே தேஷாம் முனீனாம் அpபி
ஆஸீத் தே வதனே ஸ்மிதம் மிதம் இதம் ஹஸ்தே சரா ஆசரா:
த்வஸ்தா: தை: ஹி ஸமுத்ர மத்ய பதிதோ மாரீச நீசோபி ஸ:-18-

ஆகாசே ரஜனீ சரை: பரிவ்ருதே ரக்தேன வேதீ ஸ்தலே-வானத்தில் அரக்கர்கள் சூழ்ந்து ரத்தம் கொட்ட
ஹா ஹா இதி த்வனினா முகே ச முகரே தேஷாம் முனீனாம் அபி-முனிவர்கள் பயந்து ஓட
ஆஸீத் தே வதனே ஸ்மிதம் மிதம் இதம் ஹஸ்தே சரா ஆசரா:-புன்னகை அம்பு ஒன்றாக முகத்திலும் கையிலும்
வஸ்தா: தை: ஹி ஸமுத்ர மத்ய பதிதோ மாரீச நீசோபி ஸ:-மாரீசனை சமுத்திரத்தில் தள்ளி -ஸ்ரீ ராமாயணம் வளர –
அடியார்களை ரஷித்து-பிரதிகூலரை ஒழித்து மந்தஸ்மிதம் –

———————

ஆகாசே ரஜனீ சரா அஹஹ தே வர்ஷந்தி ரக்தானி அமீ
யாதா: தே க்வ நு ராம பத்ர தனுஷா முக்தை: சரை: தாடிதா:
இதி ஏவம் குசிகாத்மஜஸ்ய ஸவனே ஜாதா முனீனாம் கிர:
ச்ருத்வா தா வதனே தவ அதி மதுரம் மந்த ஸ்மிதம் தத் கி-19-

ஆகாசே ரஜனீ சரா அஹஹ தே வர்ஷந்தி ரக்தானி அமீ–வானில் அரக்கர்கள் ரத்த மழை
யாதா: தே க்வ நு ராம பத்ர தனுஷா முக்தை: சரை: தாடிதா:–அவர்கள் மேல் அம்பு மழை
இதி ஏவம் குசிகாத்மஜஸ்ய ஸவனே ஜாதா முனீனாம் கிர:–முனிவர்கள் நன்றி செலுத்த
ச்ருத்வா தா வதனே தவ அதி மதுரம் மந்த ஸ்மிதம் தத் கி-மிக இனிமையான மந்தஸ்மிதம் -இன்றும் நாம் சேவிக்க
சேவை சாதிக்கிறாய்

————————

யாம ஸ்ரீ மிதிலாம் தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம்
கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் யத்ர அஸ்தி வாஸுந்தரம்
இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம்
யத் மந்த ஸ்மிதம் ஆபபௌ ரகுமணே தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ–20-

யாம ஸ்ரீ மிதிலாம் தனு: விஜயதே யத்ர அத்புதம் சாம்பவம்-மிதிலை நோக்கி போகும் பொழுது -சிவ வில்லை முறிக்க
கன்யா ரத்னம் அபி ப்ரகாச ஸுபகம் யத்ர அஸ்தி வாஸுந்தரம்-ஸ்ரீ சீதா தேவி -திகழும் தேசம்
இதி ஏவம் வசஸா முனே: தவ முகே மந்தாக்ஷ வீர்யான்விதம்–வெட்கம் -வீரம் கலந்த புன்னகை
யத் மந்த ஸ்மிதம் ஆபபௌ ரகுமணே தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-அதே மந்தஸ்மிதம் இன்றும் சேவிக்கலாம் –

————————-

யாத்ரா ரதை: கஜ துரங்க பதாதிபி: கிம்
ஹ்ருத்யா தவ அத சகடீபி: இயம் முனீனாம்
இத்தம் முனௌ வததி ராம தவ ஆனனே யத்
மந்த ஸ்மிதம் தத் இதம் இதி அவதாரயாமி–21-

யாத்ரா ரதை: கஜ துரங்க பதாதிபி: கிம் ஹ்ருத்யா–கம்பீரமாக -யான குதிரை தேர் படைகளுடன் -உமக்கு திரு உள்ளம் பிடிக்குமா
தவ அத சகடீபி: இயம் முனீனாம்–முனிவர்களான எங்களுடன் வருவது பிடிக்கிறதா
இத்தம் முனௌ வததி ராம தவ ஆனனே யத்-புன்னகையால் பதில் அளித்தாய்
மந்த ஸ்மிதம் தத் இதம் இதி அவதாரயாமி –அந்தப் புன்னகை உடன் இன்று நாம் சேவிக்கிறோம் –

—————–

சத சகட ஸமுத்தை: ஆகுலை: சப்தஜாலை:
சத பத முகஜாபி: ஸத்கதாபி: முனீனாம்
சத தல முக யத் தே மந்தம் ஆஸீதம் ஸ்மிதம் தத்
சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே–22-

சத சகட ஸமுத்தை: ஆகுலை: சப்தஜாலை:–நூற்றுக்கணக்கான சமுத்துக்கள் -எடுக்கும் ஒலியும்
சத பத முகஜாபி: ஸத்கதாபி: முனீனாம்-நூற்றுக் கணக்கான முகங்களால் கதை பேசியும் வரும் ஒலியும்
சத தல முக யத் தே மந்தம் ஆஸீதம் ஸ்மிதம் தத்-நூற்றுக்கணக்கான தளங்கள் கொண்ட தாமரை மலர் முக மந்தஹஸ்தம்
சத முகம் இஹ மோதம் பச்யதாம் ஸம்விதத்தே-அதே நூற்றுக் கணக்கான வித புன்னகை இன்றும் சேவிக்கலாம் –

————————————–

சிலா பாலா காசித் பல மதன லீலா விலுலிதா
வஸதி அஸ்மின் தேசே தவ பத ரஜோ வாஞ்சதிதராம்
இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்
ஸ்மிதம் மந்தம் யத் தே ஜயதி தத் இதம் ஸ்ரீ ரகுபதே-23-

சிலா பாலா காசித் பல மதன லீலா விலுலிதா-இளம் பெண்-அகலிகை -மன்மத லீலையால் -இந்திரன் செய்த லீலை
வஸதி அஸ்மின் தேசே தவ பத ரஜோ வாஞ்சதிதராம்–திருவடி துகளை நோக்கி காத்து இருக்க
இதி ச்ருத்வா வாசம் குசிக ஸுத வக்த்ராத் விகலிதாம்-இத்தைக் கேட்டு -தனக்கு இன்னும் ஒரு தாய் கிடைக்கப் போகிறதே என்று மந்தஸ்மிதம்
பன்னிரு திங்கள் திரு வயிறு வாய்த்த -ஸ்ரீ கௌசல்யை –அகலிகையோ பல யுகங்களாக ராமனை கருத்தில் சுமந்து
ஸ்மிதம் மந்தம் யத் தே ஜயதி தத் இதம் ஸ்ரீ ரகுபதே–அதே மந்தஸ்மிதம் -வடுவூரில்

—————————

சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே
புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ
முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:
முகே முக்தே மந்தஸ்மிதம் அபி மனோஜ்ஞம் தவ ததா–24–

சிலா ஸா ஸம்ஸ்ப்ருஷ்டா சரணரஜஸா தே ரகுபதே-திருவடி துகள் -ஸ்பர்சம் -திருவடியால் தீண்ட மாட்டானே –
ஒரு சொல் ஒரு வில் ஒரு பத்னி அன்றோ
புரோ தேசே ஜாதா பரம ரமணீயா அத ரமணீ-மிக இளமையுடன் அழகான பெண் அகலிகை
பண்டை வண்ணமாய் -கௌதமர் மணம் பின்பு கன்னிகை போலே நின்றனள் கம்பர்
முனே: ப்ராந்தே சாபூத் முனிரத பர: கோபி முதித:கௌதமரும் வந்தார் -இத்தை விசுவாமித்திரர் முனிவர் கண்டு ரசிக்க
நம்மால் முனிவர்கள் மகிழ்ந்ததை நினைத்து புன்னகை முகே முக்தே மந்தஸ்மிதம்
அபி மனோஜ்ஞம் தவ ததா-அழகான மந்தஸ்மிதம் -மற்றவர்களை மகிழப்பண்ணிய மகிழ்வு கர்ப்பமான புன்னகை
இன்றும் நாம் ஸேவிக்கும்படி சேவை சாதிக்கிறான்

—————————-

விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம் ச்ருண்வத:
பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம் புர: பச்யத:
வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ:
யத் மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே-25-

விச்வாமித்ர முனீச்வரேண கதிதா அஹல்யா கதாம் ச்ருண்வத:-
விச்வாமித்ரர் அகல்யையின் கதையை சொல்லி-
நான்முகன் அழகிய பெண்ணை ஸ்ருஷ்டித்து -நாரதர் வர -குற்றம் அற்ற இவளுக்கு அகல்யை
தலை எழுத்து பேரை எழுதி -நாரதர் -அ -நீக்கி -கல்யா -நாரதர் கலகம்-குற்றம் உள்ளவள்-
உலகம் முதலில் சுற்றும் அவருக்கு கல்யாணம் -தேவர்களும் கூட்டமாக வர –
கௌதமர் கன்று பசு சுற்றி உலகம் சுற்றிய பலன் -நாரதர் செயல் இதுவும் –
இந்திரன் வர கோபித்து -அபசாரம் -கல்லாகிய விருத்தாந்தம் சொல்லி –
பாத ஸ்ப்ருஷ்ட சிலா தலாத் ஸமுதிதாம் ச்யாமாம் புர: பச்யத:-
காதால் கேட்டான் -திருவடி துகள் -அகல்யை கண் எதிரில் கண்டான்
திருச் சடாரி மகிமையால் நம் தலை எழுத்தும் மாறுமே
வேகாத் ஆகத கௌதம அமல முகாத் ஜாதாசிஷோ பேஜுஷ:-
ஞான த்ருஷ்டியால் கௌதமர் அறிந்து வேகமாக வந்து ஆசீர்வாதம் கேட்டு மந்தஸ்மிதம்
யத் மந்தஸ்மிதம் ஆஸ ராம தத் இதம் கிம் நு அத்ர வித்யோததே-அதே மந்தஸ்மிதம்
ஸுலப்யம் -கௌதமர் ரிஷியை வணங்கி -தாழ விட்டு மந்தஸ்மிதம் -அதே சேவை இன்றும் நமக்கு –

————

பங்க்த்வா ராம சிலா மம முதா பூர்ணாம் இமாம் பாமினீம்
பங்க்த்வா நாம தநு: பஜ அவனி பவாம் ஸ்ரீ ஜானகீம் பாமினீம்
ஏவம் வாதினி கௌதமே குசிக பூ ஸந்தோஷ ஸம்வர்தகே
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் பாஸதே-26-

பங்க்த்வா ராம சிலா மம முதா பூர்ணாம் இமாம் பாமினீம்-கல்லை உடைத்து என் மனைவி தந்தாய்
பங்க்த்வா நாம தநு: பஜ அவனி பவாம் ஸ்ரீ ஜானகீம் பாமினீம்-வில்லை உடைத்து உன் மனைவி பெறுவாய்
ஏவம் வாதினி கௌதமே குசிக பூ ஸந்தோஷ ஸம்வர்தகே-கௌதமர் ஆசீர்வாதம் கேட்டு விசுவாமித்திரர் மகிழ புன்னகை
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் பாஸதே-அதே மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கலாம் –

————-

தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்
ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி
ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ-27-

தாரான் மஹ்யமதா முதா பரிகதான் ஆனந்த பூர்ணோஸ்மி அஹம்-ஹரிச்சந்திரன் சந்திரமதி -பரம்பரை ராமன் –
முன்பு பிரித்த அதுக்கு இது -விசுவாமித்திரர் கலங்கி
மனைவியைப் பெற்று தந்தாய் -தாசி -மந்திரி -லஷ்மீ ரூபம் -பொறுமை பூமி -அன்பு தாய் -காதலி -ஆறு வடிவம் மனைவி
என்பதால் தாரா பன்மை நித்ய பஹு வசனம்
ஸ்வாமி -தேவிகள் தமிழ் செல்கிறோம் இதனால் –
ஆனந்தம் நிறைந்து இருக்கிறேன்
ஆனந்த: தனுஜ: சதானன: இத: துப்யம் ஸ தான் தாஸ்யதி-சதானந்தர் -என் பிள்ளை -ப்ரோஹிதர்-உன் மனைவியை உனக்கு தருவான்
ஏவம் வாதினி கௌதமே குதுகினா ஸ்ரீகௌசிகேன ஈக்ஷிதம்-குதூகலம் அடைந்தார் விச்வாமித்தார் இது கேட்டு
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் த்யோததே அத்ய ப்ரபோ-அவர் மகிழ அதைப் பார்த்தும் –
சீதா பிராட்டி பெறுவதை நினைத்தும் மந்தஸ்மிதம்

————-

ஸௌந்தர்யஸ்ய விபூஷணம் விஜயதே ஸோயம் குமாரோ நவ:
ஸீதா ச இயம் அமுஷ்ய பூஷண தயா ஸ்தாதும் தராம் அர்ஹதி
மத்யே காமட ப்ருஷ்டதோபி கடினம் சைவம் தனுர் வர்ததே
பாக்யாட்யா மிதிலா நுநேதி ஜனதா லாபான்னு மந்தஸ்மிதம்-28-

ஸௌந்தர்யஸ்ய விபூஷணம் விஜயதே ஸோயம் குமாரோ நவ:-அழகுக்கே அணிகலனாக உள்ளான்-இளங்குமரன் –
ஆபரணங்களை அழகு கொடுக்கும் பெருமாள் -வீதிவாய் செல்கின்றான் -யாவருக்கும் கண் -கம்பர் –
கண்ணை விட்டு அகலாமல் கண்ணில் இருக்கிறான் -மிதிலை மக்கள்
ஸீதா ச இயம் அமுஷ்ய பூஷண தயா ஸ்தாதும் தராம் அர்ஹதி-பெருமாளுக்கு அணிகலனாக சீதா தேவி -துல்ய சீலா வயோ வ்ருத்தி
மத்யே காமட ப்ருஷ்டதோபி கடினம் சைவம் தனுர் வர்ததே-இருவருக்கும் இடையிலே -ஆமை ஓடை விட கடினமாக சிவ தனுஸ் -வில் வில்லனாக
பாக்யாட்யா மிதிலா நுநேதி ஜனதா லாபான்னு மந்தஸ்மிதம்-பெருமாளை மாப்பிள்ளையாக பெற மிதிலைக்கு பாக்யம் கிடைக்குமோ
என்று பேச பெருமாள் மந்தஸ்மிதம் சாதித்ததே இன்றும் நாம் சேவிக்கலாம் –

———————–

மன்மாதா கிம் அதர்சி தாசரதயே ஸந்தர்சிதா ஸங்கதா
பித்ரா தே ஜமதக்னி: ஏவ முனினா ஸ்ரீரேணுகா ஸா புரா
இத்தம் கௌதம ஸூனுனா ஸஹ முனௌ ஸம்பாஷமாணே ததா
யத் ராம ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-29-

மன்மாதா கிம் அதர்சி தாசரதயே ஸந்தர்சிதா ஸங்கதா-என்னுடைய தாயான அகல்யைப் பார்த்தீர்களா
பார்த்த மட்டும் இல்லை -தந்தை இடம் கௌதமர் இடம் சேர்க்கப்பட்டாள்
பித்ரா தே ஜமதக்னி: ஏவ முனினா ஸ்ரீரேணுகா ஸா புரா-ரேணுகா தேவி ஜமதக்கினி சேர்ந்தால் போலே -பரசுராமர் ஆவேச அவதாரம்
மனக்கிலேசம் பெற்ற தாய் தலை வெட்டச் சொல்ல மறுத்த பிள்ளைகளை கல்லாக்கினார்
வரம் வாங்கி மீண்டும் உயிர் பெற்றார்கள் -சேர்ந்தார்கள் -அத்தை த்ருஷ்டாந்தம் இங்கு –
இத்தம் கௌதம ஸூனுனா ஸஹ முனௌ ஸம்பாஷமாணே ததா-இந்த சம்பாஷணம் -சதானந்தர் விசுவாமித்திரர்
தனது முந்தைய அவதாரம் நினைவு மகிழ்ந்து மந்தஸ்மிதம்
யத் ராம ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸத்யம் ஏதத் ப்ரபோ-அதே புன்னகையுடன் இன்றும் நாம் செவிக்கும் படி சேவை –

———————–

ஸோயம் காதி ஸுதோ மஹான் ச்ருணு கதாம் தப்தம் தபஸ் தாத்ருசம்
யஸ்யாபத்யம் உதாஹரந்தி பரத ஸ்ரீமாதரம் தாத்ருசீம்
ஏவம் வாதினி கௌதமஸ்ய தனயே மந்தஸ்மிதம் யன்முகே
ராமாபூத் தவ தத் கிலாத்ர மதுரம் வித்யோததே அத்ய உத்தமம்-30-

ஸோயம் காதி ஸுதோ மஹான் ச்ருணு கதாம் தப்தம் தபஸ் தாத்ருசம்-விசுவாமித்திரர் காதியின் பிள்ளை –
தவம் புரிந்து உயர்ந்த மா முனி
யஸ்யாபத்யம் உதாஹரந்தி பரத ஸ்ரீமாதரம் தாத்ருசீம்-பரதன் தாய்-சகுந்தலை இவர் மகள் -துஷ்யந்த் சகுந்தலை பிள்ளை பரதன் –
ஏவம் வாதினி கௌதமஸ்ய தனயே மந்தஸ்மிதம் யன்முகே-இவ்வாறு சொன்னதும் புன்னகை –
ராமனை வளர்த்த தாய் பரதன் தாய் தானே -அத்தை நினைத்து மந்தஸ்மிதம்
ராமாபூத் தவ தத் கிலாத்ர மதுரம் வித்யோததே அத்ய உத்தமம்-உத்தமமான இனிய மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கிறோமே –

—————————

சக்ரே காஞ்சன தேவ லோக வனிதாம் ஸத்ய: சிலாம் ஆகதாம்
ஏதத் திஷ்டது தேவ லோகம் அபரம் ஸோயம் முனி : நிர்மமே
ஏவம் நாம நிசம்ய தத்ர ச சதானந்தஸ்ய வாசம் முனே :
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே-31-

சக்ரே காஞ்சன தேவ லோக வனிதாம் ஸத்ய: சிலாம் ஆகதாம்-தவம் கலைக்க வந்தவளை கல்லாக்கி -அரம்பையை-
ஏதத் திஷ்டது தேவ லோகம் அபரம் ஸோயம் முனி : நிர்மமே-திரி சங்கு சுவர்க்கம் ஸ்ருஷ்டித்தவர் -சரீரத்துடன் போக ஆசைப்பட்டான் –
சண்டாளனாகப் போவதாக வஸிஷ்டர் சாபம் -இந்திரன் கோபித்து கீழே தள்ளி -அங்கேயே இருக்க புதிதாக சுவர்க்கம் உருவாக்கினார்
ஏவம் நாம நிசம்ய தத்ர ச சதானந்தஸ்ய வாசம் முனே :-இப்படி சதானந்தர் விசுவாமித்திரர் சொல்ல -புன்னகை –
சரணாகதி ரக்ஷணம் செய்த விசுவாமித்திரர் -செயல்களை நினைத்து புன்னகை
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே-அந்த மந்தஸ்மிதம் இன்றும் நாம் சேவிக்கலாம் –

————————————–

சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே
பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்
அரக்ஷத் ய: புத்ரான் அபி சதம் அஹோ சாப விஷயான்
விதாய இதி ச்ருத்வா அபவத் அவது மந்தஸ்மிதம் இதம்–32-

சுனச்சேபம் பித்ரா தன நிஹித த்ருஷ்ட்யா ந்ருபதயே-சுனச்சேபம் -விசுவாமித்திரர் தங்கை சத்ய வதி -ரிஷிகள் பிள்ளை –
நடுப்பிள்ளை -அம்பரீஷன் யாகம் பண்ண-மிருகம் தப்பித் போக -நர பலி பிராயச்சித்தம் -ரிஷிகள் இடம் பிரார்த்திக்க –
முதல் மகன் கர்மம் செய்ய வேண்டும் -கடைக்குட்டி அம்மா செல்லம் -நடுப்பிள்ளை கொடுக்க –
புஷ்கரத்தில் தாய் மாமாவைப் பார்த்து பிரார்த்திக்க-தனக்கு நூறு மகன் -ஒருவராவது இவனுக்காக –
சரணாகதி ரக்ஷணம் பண்ணினவனைக் காக்க -நூறு பெரும் ஒத்து கொள்ளாமல் -சண்டாளர் ஆக சாபம்-
யூக ஸ்தம்பம் -இந்த வேத மந்த்ரம் சொல்லு என்று சொல்லிக் கொடுக்க -கொல்ல வந்தவன் பயந்து -ரிஷிகர் தானே போக –
மந்த்ரம் சொல்ல -இந்திரன் வந்து -அம்பரீஷன் இடம் யாகம் பூர்த்தியானது -பலி கொடுக்க வேண்டாம் என்றானாம் –
தபஸ் பலன்களை எல்லாம் விசுவாமித்திரர் சரணாகதி ரக்ஷணம்
வசிஷ்டர் சரித்திரம் விட விசுவாமித்திரர் சரித்திரம் மிக இருக்குமே ஸ்ரீ ராமாயணத்தில் –
தானத்தில் கண் வைத்து மகனை அம்பரீஷன் இடம் கொடுக்க
பரித்யக்தம் மாத்ரா சரணம் இதி பாதாந்த பதிதம்-தாயாரும் தியாகம் -இந்த நிலையில் சரணம்
அரக்ஷத் ய: புத்ரான் அபி சதம் அஹோ சாப விஷயான்-புத்திரர்களை சபித்தும் சரணாகத ரக்ஷணம் செய்தார்
விதாய இதி ச்ருத்வா அபவத் அவது மந்தஸ்மிதம் இதம் -உன்னைப் போலவே ஐவரும் சரணாகத வத்சல்யன் இவர் என்று
கேட்டதும் மந்தஸ்மிதம் நம்மை ரக்ஷித்து அருளவே இன்றும் சேவை சாதித்து அருளுகிறார் –

—————————–

அதி க்ஷுத் யுக்த: ஸன் ஸ்வகர கலித ஸ்வன்னம் அபி ய:
பரஸ்மை தத்வா தத் பரிஹ்ருத மனோ ஜாத விக்ருதி:
தப: சக்ரே பூயோ முனிரிதி சதானந்த வசஸா
ஸ்மிதம் மந்தம் யத்தே தத் இதம் அவதாத் மாம் ரகுபதே–33-

அதி க்ஷுத் யுக்த: ஸன் ஸ்வகர கலித ஸ்வன்னம் அபி ய:-கடும் தவம் செய்ய -மிகுந்த பசி -விசுவாமித்திரர்
ஆச்சார்ய சீலர் -தானே உணவு தயார் செய்து
பரஸ்மை தத்வா தத் பரிஹ்ருத மனோ ஜாத விக்ருதி:-யாசகம் கேட்டு ஒருவர் வர -சிறிதும் தயங்காமல் புசிக்கக் கொடுக்க
தப: சக்ரே பூயோ முனிரிதி சதானந்த வசஸா-மீண்டும் தபஸில் இறங்கி செய்தார் என்று சதானந்தர் சொல்ல
ஸ்மிதம் மந்தம் யத்தே தத் இதம் அவதாத் மாம் ரகுபதே-ஆசை உள்ளம் அன்பு உள்ளம் அருள் உள்ளம் மூன்றுக்கும் வாசி உண்டே –
தானே உண்ணாமலும் -பகிர்ந்து உண்ணாமலும் -அவனுக்கே கொடுத்த அருள் உள்ளம் கொண்டவர் என்றும் தபஸில் ஆழங்கால் பட்டவர்
என்று வள்ளன்மை வைராக்யம் தபஸில் ஊற்றம் மூன்றையும் புகழ்ந்து சொல்லக் கேட்டு மந்தஸ்மிதம் –

———————

ஆனீதம் சகடே மனுஷ்ய நிவஹை: ஸங்க்யாதிகை: தத்தனு:
சைவம் சைல ஸமான ஸாரம் அபவத் விஷ்ணு: சரோ யத்ர ஸ:
இத்தம் வாதினி காதி நந்தன முனௌ மந்த ஸ்மிதம் ராம தே
யத் தத் ஸாம்ப்ரதம் ஆனனே விஜயதே கல்யாணதம் பச்யதாம்–34-

ஆனீதம் சகடே மனுஷ்ய நிவஹை: ஸங்க்யாதிகை: தத்தனு:-60000-பேர் வில்லைத் தள்ளிக் கொண்டு வந்ததை
வால்மீகி ராமாயணம் சொல்லும் -கொண்டு வரப்பட்டு இருக்கும் கனமான வில்லைப் பார்க்க
சைவம் சைல ஸமான ஸாரம் அபவத் விஷ்ணு: சரோ யத்ர ஸ:-மலை போன்ற கனம்-அம்பாக ஸ்ரீ மந் நாராயணனன்
முப்புரம் எரிக்க -மேரு மலை வில்லாகவும் -கொண்டு திரு நாகேஸ்வரன் –
திரு விண்ணகர் அப்பனை -வ்ருத்த விபூதி ஐஸ்வர்யம் -அம்பாக இருந்து -நடத்தி வைத்து அருளி –
இத்தம் வாதினி காதி நந்தன முனௌ மந்த ஸ்மிதம் ராம தே-காதி மகன் விசுவாமித்திரர் சொல்ல கேட்டு மந்தஸ்மிதம்
யத் தத் ஸாம்ப்ரதம் ஆனனே விஜயதே கல்யாணதம் பச்யதாம்-அம்புக்கு வில்லைப் பார்த்த மகிழ்ச்சிக்கு மந்தஸ்மிதம் –
இது தானே ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ சீதா பிராட்டி பெற உதவிற்று –
கல்யாணமாகிய மங்களம் நமக்கு அருள இன்றும் இப்படி சேவை சாதித்துக் கொண்டு அருளுகிறார் –

——————

கந்தர்ப்போயம் உபாகதோ தசரத ஸ்ரீபுத்ரதா தம்பத:
கந்தர்ப்பாரி தனு: பபஞ்ஜ ததித: ஸீதா ரதி: தேவதா
ஏனம் ப்ராப்ய முதான்விதா பவதி ஸா இதி ஏவம் ஜனானாம் கிரா
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் ராஜதே-35-

கந்தர்ப்போயம் உபாகதோ தசரத ஸ்ரீபுத்ரதா தம்பத:-வில்லின் மேல் பகுதி திருவடி ஸ்பர்சம் பெற தானே முறிந்ததாம் –
இவன் மன்மதனாக இருப்பான் -மக்கள் -இவனே தசரதன் மகனாய் -சிவனால் எரிக்கப் பட்டவன் -பழி வாங்க
கந்தர்ப்பாரி தனு: பபஞ்ஜ ததித: ஸீதா ரதி: தேவதா-இவனை எரித்த சிவனின் தனுஸை முறித்தான்-
சாமான்யமான மக்கள் மன்மதன் ரதி என்று அழகைப் பார்த்து சொல்வார்களே
இவனோ சாஷாத் மன்மதன் தானே -சீதா பிராட்டியும் ரதி தானே என்பர்
ஏனம் ப்ராப்ய முதான்விதா பவதி ஸா இதி ஏவம் ஜனானாம் கிரா-சீதா பிராட்டி திரு முகத்தில் மகிழ்ச்சி -இவ்வாறு மக்கள் பேச
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் ராஜதே-அப்பொழுது மந்தஸ்மிதம் -இன்றும் நாம் சேவிக்கலாம் –

—————————-

பக்னம் பர்க தனு: பயம் ச ந்ருபதே: சிந்தாபி ஸீதா ஹ்ருத:
கல்யாணம் ச கதம் பவேத் இதி மிதோ பாஷா ஜனானாம் அபி
இத்யேவம் ந்ருப ஸத்ம வர்த்தி வசனம் ச்ருத்வா முகே யத் பபௌ
யத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் ஸ்வாமின் ந மே ஸம்சய:–36-

பக்னம் பர்க தனு: பயம் ச ந்ருபதே: சிந்தாபி ஸீதா ஹ்ருத:-முதலில் வில்லை முறித்து –
மனிதன் தலைவன் ஜனகன் பயம் முறித்தான் -ஸ்ரீ சீதா பிராட்டியின் ஏக்கத்தையும் முறித்தான் –
கல்யாணம் ச கதம் பவேத் இதி மிதோ பாஷா ஜனானாம் அபி-மக்கள் பேச்சையும் முறித்தான் -ஆக நான்கையும் முறித்தான்
இத்யேவம் ந்ருப ஸத்ம வர்த்தி வசனம் ச்ருத்வா முகே யத் பபௌ-மக்கள் இவ்வாறு பேச தோன்றிய மந்தஸ்மிதம்
ப்ரஹமாஸ்ரமம் முறித்து க்ரஹ ஆஸ்ரமம் புகப் போவதை நினைத்து மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் ஏவ ஸாம்ப்ரதம் இதம் ஸ்வாமின் ந மே ஸம்சய: -அந்த மந்தஸ்மிதமே இது சங்கை இல்லை

——————

ப்ராலேயாசல கன்யகா பதி தனு: பங்காப்த ஸீத: புன:
ப்ராலேயாசல கன்யகா பதி வரை: த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்
ப்ராப்ஸ்யதி ஏவ ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்
இத்யேவம் ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:(சார்தூல விக்ரீடிதம்)-37-

ப்ராலேயாசல கன்யகா பதி தனு: பங்காப்த ஸீத: புன:–பனிமலையான இமயமலை -மகள் -பார்வதி தேவி -பதி –
சிவ பெருமானது வில்லை -பங்கமாக உடைத்து -ஸ்ரீ சீதா பிராட்டியைப் பெற்றுக் கொண்டான்
ப்ராலேயாசல கன்யகா பதி வரை: த்ருப்தஸ்ய வித்வம்ஸனாத்-சிவன் பக்தனான ராவணன் -வதம் செய்து
மீண்டும் ஸ்ரீ பிராட்டியைப் பெறப் போகிறான்
ப்ராப்ஸ்யதி ஏவ ஹ்ருதாம் ஸ ஏஷ பகவான் ஸாகேத நாதோ மஹான்-அயோத்யா -சங்கேத நாதன் –
ஆறு குணங்கள் நிறைந்த இறைவன் -இரண்டு கார்யங்களை செய்த்தவன் பராத்பரனே -என்று முனிவர்கள் பேச
இத்யேவம் ஜனகாப்த ஸன்முனி வச: ப்ராப்த ஸ்மித: பாஹி ந:–(சார்தூல விக்ரீடிதம்)-இவ்வாறு ஸ்ரீ ஜனகராஜனுக்கு
ஆப்த நன்மக்கள் முனிகள் வாழ்த்தி சொல்ல -கேட்டு மந்தஸ்மிதம் –பரத்வம் மறைக்க ஒண்ணாதே –
அந்த மந்தஸ்மிதம் உடன் நம்மை அருளுவதற்காகவே
அருளி நம்மைப் பெற்று மந்தஸ்மிதம் மிக்கு இருக்க வேண்டும் –

————————————

ஸீதாஸக்த மனா: ஸமாகத இமம் தேசம் ஸ பங்க்தி ஆனன:
சாபம்லானதம ஆனனாவலி: அபூத் பூயச்ச தஸ்யாம் ரத:
சாபேன அஸ்ய ரகூத்வஹஸ்ய பவிதா க்ருத்தானனௌக: புன:
இதி ஏவம் முனி பங்க்தி வாக்பி: உதித: ஸ்ரீமந்தஹாஸ: பரம்-38-

ஸீதாஸக்த மனா: ஸமாகத இமம் தேசம் ஸ பங்க்தி ஆனன:-வில்லை முறித்து -பத்து முகம் கொண்ட ராவணன்
சீதா பிராட்டி இடம் மனம் வைத்து
சாபம்லானதம ஆனனாவலி: அபூத் பூயச்ச தஸ்யாம் ரத:-நாண் ஏற்ற முடியாமல் வெட்க்கி முகம் வெளுத்து திரும்ப –
மீண்டும் ஆசை கொண்டு
சாபேன அஸ்ய ரகூத்வஹஸ்ய பவிதா க்ருத்தானனௌக: புன:-ராமன் உடைய கோதண்ட வில்லின் பாணங்களால்
தலை துண்டிக்கப் படப் போகிறான்
இதி ஏவம் முனி பங்க்தி வாக்பி: உதித: ஸ்ரீமந்தஹாஸ: பரம்-இவ்வாறு முனிவர்கள் பேச மந்தஸ்மிதம்
திரு மணம் ஆகாத பிராட்டி மேல் ஆசை அவமானம் மட்டும்
திரு மணம் ஆன பின்பும் -தலை போனதே -தர்மம் ஸூஷ்மம்-பேராசை -தகாத ஆசை –
பராக்ரமம் வீரம் புகழ்ந்து தர்ம ஸூஷ்மம் சொன்னதைக் கேட்டு மந்தஸ்மிதம் -இன்றும் சேவிக்கலாம் –
ஸ்ரீ மங்களம்-அழகு – கல்யாணம் -செல்வம் -தர வல்லது

———————————

ஸீதேயம் ப்ரதிபாதிதா தவ ஸுதா யா ச ஊர்மிலா லக்ஷ்மணே
தாம் குர்யா: தவ ஸோதரஸ்ய தனயே ப்ராத்ரோ: ததா ஏவ அனயோ:
இதி ஏவம் குசிகாத்மஜஸ்ய வசஸா மந்தஸ்மிதம் யத் ததா
ஸஞ்ஜாதம் வதனே தத் ஏவ பகவன் அத்ய அத்ர வித்யோததே–39-

ஸீதேயம் ப்ரதிபாதிதா தவ ஸுதா யா ச ஊர்மிலா லக்ஷ்மணே-சீதா பிராட்டி ராமானுக்கும் உஊர்மிளா லஷ்மணனுக்கும்
தாம் குர்யா: தவ ஸோதரஸ்ய தனயே ப்ராத்ரோ: ததா ஏவ அனயோ:-தம்பி பெண்கள் இருவரையும்
பரத சத்ருக்கனனுக்கும் -விசுவாமித்திரர் கேட்க
இதி ஏவம் குசிகாத்மஜஸ்ய வசஸா மந்தஸ்மிதம் யத் ததா-மூன்று காரணங்கள் மந்தஸ்மிதம்
தம்பிகளுக்கு தன்னுடன் -விசுவாமித்திரர் சாமர்த்தியம் –விசுவாமித்திரர் ஸாஸ்த்ர ஞானம் –
பகவத் உத்சவம் பாகவத உத்சவம் சேர்ந்து -நுட்பம் அறிந்தவர் -என்று நினைந்து மந்தஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனே தத் ஏவ பகவன் அத்ய அத்ர வித்யோததே-அதே மந்தஸ்மிதம் இன்று இங்கு –

———–

வம்சம் தே கதிதம் வஸிஷ்ட முனினா வம்சம் ப்ரியாயாச்ச தே
ஜானக்யா ஜனகேன தேன கதிதம் தஸ்மின் விவாஹோத்ஸவே
ச்ருத்வா தத்ர ச வ்ருத்தம் அத்புத தமம் மந்தஸ்மிதம் தே ததா
யஜ்ஜாதம் வடுவூர் விஹார ரத தத் ஸத்யம் மம ஏதத் புர:-40-

வம்சம் தே கதிதம் வஸிஷ்ட முனினா வம்சம் ப்ரியாயாச்ச தே-சூர்ய வம்ச -தொடக்கம் வசிஷ்டர் சொல்ல
ஜானக்யா ஜனகேன தேன கதிதம் தஸ்மின் விவாஹோத்ஸவே-ஜனகர் தம் வம்சம் சொல்ல –
மம ஸூதா -மமகாராம் விட்டவரது மமகாராம்-
ச்ருத்வா தத்ர ச வ்ருத்தம் அத்புத தமம் மந்தஸ்மிதம் தே ததா–இவற்றைக் கேட்டு மந்தஸ்மிதம்
யஜ்ஜாதம் வடுவூர் விஹார ரத தத் ஸத்யம் மம ஏதத் புர:

————

ஸ்வேஷு ப்ராத்ருஷு தே ததா த்ரிஷு முதா யோஷித் ஸமேதேஷு அபூத்
சித்தே ந்ருத்த ரதோ அமித: பரிணயே மோத: ஸபாயாம் ப்ரபோ
தஸ்ய இதம் பரிவாஹதாம் அதிகதம் மந்த ஸ்மிதம் யத் முகே
தத் ஹி இதம் விதனோது ராகவ பரம் கல்யாணம் அஸ்மாஸு அபி-41-

ஸ்வேஷு ப்ராத்ருஷு தே ததா த்ரிஷு முதா யோஷித் ஸமேதேஷு அபூத்-மூன்று தம்பிகளும்-இளம் பெண்களுடன் கூட
சித்தே ந்ருத்த ரதோ அமித: பரிணயே மோத: ஸபாயாம் ப்ரபோ-இருப்பதைக் கண்டு திரு உள்ளத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி வர –
பக்தர்களை தம்மைப் போலவே ஆக்கி மகிழ்பவன் அன்றோ -உடையவர் இடம் பரத்தை ஒப்புவித்து ஸூகமாக துயில்கின்றானே
தன்னைப் போல ஆயிரம் பிள்ளைகளுக்கும் யானை –
சாம்யா பத்தி தருமவன் அன்றோ
தஸ்ய இதம் பரிவாஹதாம் அதிகதம் மந்த ஸ்மிதம் யத் முகே–அதுவே பரிவாஹமாகி மந்தஸ்மிதம் வடிவாக பொங்கி வந்ததே
தத் ஹி இதம் விதனோது ராகவ பரம் கல்யாணம் அஸ்மாஸு அபி-அதே புன்னகை -இன்றும் சேவை சாதித்து
நமக்கும் கல்யாணம் -அனைத்து மங்களங்களும் அளிக்கும்–

—————

ஸீதாயா: கர லாலனேன பகவன் ஸந்துஷ்ட சித்த: ததா
ஸாகம் தர்ம ரத ஆத்மனா புவி ஸதாம் தர்மம் கரோமி உன்னதம்
இதி அந்த: கலயன் பஹி: யத் அகரோத் மந்த ஸ்மிதம் தத் பவான்
தத் ஸங்க்ரீடதி ஸாம்ப்ரதம் தவ முகே ஸம்பச்யதாம் க்ஷேமதம்-42-

ஸீதாயா: கர லாலனேன பகவன் ஸந்துஷ்ட சித்த: ததா-பாணி கிரஹணம் -திருக்கைப் பற்ற –
திரு உள்ளம் மகிழ்ந்து பூரித்து – -அந்த நேரத்தில்
ஸாகம் தர்ம ரத ஆத்மனா புவி ஸதாம் தர்மம் கரோமி உன்னதம்-சக தர்ம சாரிணி-இவளுடன் சேர்ந்து
மிக உயர்ந்த தர்மம் -சரணாகத ரக்ஷணம் -விரதம் பூணப் போகிறானே –
ஸ்ரீ பார்சவத்தில் இருக்க புருஷகாரம் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அசந்நிதியால் ராவணன் மாண்டான்
இதி அந்த: கலயன் பஹி: யத் அகரோத் மந்த ஸ்மிதம் தத் பவான்–உள்ளே இப்படி மகிழ்ந்து
மந்தஸ்மிதம் மூலம் அதுவே வெளி வந்தது
தத் ஸங்க்ரீடதி ஸாம்ப்ரதம் தவ முகே ஸம்பச்யதாம் க்ஷேமதம் -அதே புன்னகை இங்கும் தவழ்ந்து கொண்டு –
சேவார்த்திகளுக்கு அனைத்து ஷேமங்களையும் வழங்கும்

—————-

மார்கே பார்கவம் ஆகதம் நிஜருஷா க்லுப்தாம் பரேப்ய: சுசம்
வர்ஷந்தம் பரசும் நிதாந்தபருஷம் ஸ்வாம்ஸே வஹந்தம் ததா
த்ருஷ்ட்வா பீதிம் உபாகதே நிஜ ஜனே ராம த்வதீய ஆனனே
யத் மந்த ஸ்மிதம் இத்தம் உத்திதம் இதம் தத்யாத் அபீதிம் மம-43-

மார்கே பார்கவம் ஆகதம் நிஜருஷா க்லுப்தாம் பரேப்ய: சுசம்-வழியில் பரசுராமர் வந்தவாறே –
வர்ஷந்தம் பரசும் நிதாந்தபருஷம் ஸ்வாம்ஸே வஹந்தம் ததா-துன்பத்தை பொழிய வந்தார் -மழுவும் ஆக்ரோஷம் கொண்டதாக உள்ளதே –
த்ருஷ்ட்வா பீதிம் உபாகதே நிஜ ஜனே ராம த்வதீய ஆனனே-பார்த்ததும் அனைவரும் பீதி -இவர்களும் ஷத்ரியர்கள் அன்றோ
ஆனால் உனது திரு முகத்திலோ
யத் மந்த ஸ்மிதம் இத்தம் உத்திதம் இதம் தத்யாத் அபீதிம் மம–அஞ்சேல் என்று மந்தஸ்மிதம் கொண்டே காட்டி அருளி –
அந்த மந்தஸ்மிதம் நமது பயங்களைப் போக்கவே -இன்றும் நாம் சேவிக்கலாம் –

———–

மத்கம் நாம வஹஸ்யஹோ வஹ பரம் வ்யாக்யாதி தத் தாஸதாம்
பக்னம் நாம தனு: த்வயா புரிரிபோ: அஸ்மத் குரோ: அபி அஹோ
இத்தம் ஜல்பதி ரோஷத: அதிபருஷம் மார்காகதே பார்கவே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிம் ததைவ ஸ்திதம்—44-

மத்கம் நாம வஹஸ்யஹோ வஹ பரம் வ்யாக்யாதி தத் தாஸதாம்-என்னுடைய பெயர் வைத்துக் கொண்டு —
ஆகவே தாசன் -முந்திய அவதாரம் பரசுராமன்
பக்னம் நாம தனு: த்வயா புரிரிபோ: அஸ்மத் குரோ: அபி அஹோ-அவனுக்கும் குருவான சிவனது வில்லை உடைத்து அபராதம்
இத்தம் ஜல்பதி ரோஷத: அதிபருஷம் மார்காகதே பார்கவே–ரோஷ ராமன் -இப்படி ஜலபமான -த்வனி கேட்டு
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் கிம் ததைவ ஸ்திதம்–சாந்தமான மந்தஸ்மிதம் -கொண்டே பதில் –
சேவிக்கும் நமக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் மந்தஸ்மிதம் –

———-

ஸீதேயம் பரிரக்ஷிதா தச முகாத் வேதாந்தி ராஜாத்மஜா
ஜாதா தே அநுகுணைவ தத்ர பவதா பக்னம் தனு: மத்குரோ:
ப்ராசீனம் தத் இதம் தனு: குரு ததா இதி ஏவம் ப்ருவாணே முனௌ
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே–45–

ஸீதேயம் பரிரக்ஷிதா தச முகாத் வேதாந்தி ராஜாத்மஜா-ராவணனால் சீதைக்கு ஆபத்து வராமல் வில்லை முறித்தாய்
ஜனக மகா ராஜா வேதாந்தி
ஜாதா தே அநுகுணைவ தத்ர பவதா பக்னம் தனு: மத்குரோ:–அநு குணம் -துல்ய சீல வாயோ வ்ருத்தா
என்னுடைய குரு சிவன் வில்லை முறித்தாய்
ப்ராசீனம் தத் இதம் தனு: குரு ததா இதி ஏவம் ப்ருவாணே முனௌ-பழையவை அதுவும் இந்த வில்லும் -இதை முறிப்பாயா -சவால் விட
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ ததா தத் ஸாம்ப்ரதம் த்ருச்யதே-இடி மின்னல் மழைக்கு முன் போலே உன் விஜயம் காட்ட மந்தஸ்மிதம்
சூரியோதயம் முன்னால் அருணோதயம் போலவும் இந்த மந்தஸ்மிதம்
இன்றும் சேவிக்கிறோமே -ஜெய் விஜயீ பவ –

——————

சைவம் தத் தனு: அர்ச்சக: அஸ்ய ஜனக: ராஜா ததோ நோ ஹத:
பக்னம் தத் பவதா பயம் ந விசதா ஸோயம் குடாரோ மம
பச்ய அத்ய இதி தனு: ததன்முனி மணி: யத் ப்ராஹ தேனோதிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ விபோ தத் மங்கலம் யச்சது–46-

சைவம் தத் தனு: அர்ச்சக: அஸ்ய ஜனக: ராஜா ததோ நோ ஹத:–சிவன் வில் -ஜனகன் அர்ச்சனை தினமும் செய்தான் –
ஷத்ரியர்களை கொன்றாலும் அவனை இதனால் விட்டு வைத்தேன்
பக்னம் தத் பவதா பயம் ந விசதா ஸோயம் குடாரோ மம-அஞ்சாமல் வில்லை முறித்தாய் -இப்பொழுது என்னுடைய வில்லைப் பார்
பச்ய அத்ய இதி தனு: ததன்முனி மணி: யத் ப்ராஹ தேனோதிதம்-முனி ஸ்ரேஷ்டரான பரசுராமர் வில்லைக் கொடுக்க தோன்றிய மந்தஸ்மிதம்
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ விபோ தத் மங்கலம் யச்சது–தபஸியிடம் பணிந்து-பயந்த மற்றவர் மகிழும் படியும் –
நாமும் மகிழும் படி புன்னகை –
இப்பொழுதும் சேவிக்கலாம் -அனைத்து மங்களங்களும் அளிக்கட்டும் –

———-

ஆதாயாத தனு: ததோ முனி மணே: ஆரோப்ய பாணம் தத:
பச்யந்தம் ச குடாரமானதம் அதோ தர்பேண தூரீக்ருதம்
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் ஸ்ரீலக்ஷ்மண ஆனந்ததம்
தத் மே மங்கலம் ஆதனோது பவத: ஸம்ப்ரதி அதோ ச உஜ்ஜ்வலம்–47-

ஆதாயாத தனு: ததோ முனி மணே: ஆரோப்ய பாணம் தத:–வில்லைப் பெற்றுக் கொண்டான் –
கம்பீரமாக தூக்கிப் பிடித்து நாண் ஏற்றி அம்பையும் பூட்டி
பச்யந்தம் ச குடாரமானதம் அதோ தர்பேண தூரீக்ருதம்-கர்வம் இழந்தார் பரசுராமர்
யத் மந்த ஸ்மிதம் ஆததான பகவன் ஸ்ரீலக்ஷ்மண ஆனந்ததம்-மந்தஸ்மிதம் இளைய பெருமாளுக்கு ஆனந்தம் –
அவருக்கு கர்வ பங்கம் -இரு வேறு பலம் ஒரே மந்தஸ்மித்துக்கு
தத் மே மங்கலம் ஆதனோது பவத: ஸம்ப்ரதி அதோ ச உஜ்ஜ்வலம்–நமக்கு மங்களம் கொடுத்து அருளுகிறது
அதே மந்தஸ்மிதம் ஜ்வலித்து –
தாடகை வதம்-பெண்ணை -இவர் ஷத்ரிய வதம் தந்தை சொல் படி போலே பெருமாள் விசுவாமித்திரர் ஆணைப் படியே –
இருவரும் பேசிக் கொண்டார்களாம் –

————————-

ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே
கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே
ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி
ஸ்வாமின் யத் தவ மந்த மஞ்ஜு ஹஸிதம் தஸ்மின் மனோ முஹ்யதி-48-

ஸ்ரீமன் ராம துலா புனர்வஸுமஹே ஸ்ரீராமசந்த்ர உத்ஸவே-ஐப்பசி புனர்வசு -இளைய பெருமாள் திருவடி சமேதராக
சீதா பிராட்டி ராமர் புறப்பாடு
நடை அழகு சேவிக்கலாம் -அயோத்யா வாசிகள் கிரஹபிரேவசம் சேவித்து பெற்ற ஆனந்தம் நாமும் இன்றும் அனுபவிக்கலாம் இதில்
மற்ற புனர்வசுவில் சீதா ராமர் மட்டும் புறப்பாடு
ஸ்ரீ மான் –
அழைத்து -இங்கு சேர்த்தி சேவித்து அருளுகிறார்
கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே–திருக் கல்யாண கோலத்துடன் -புறப்பாடு
ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி-இளைய பெருமாளும் திருவடியும் சேர்ந்து -திருவடி ஸ்தோத்ரம் பண்ண –
ஸ்வாமின் யத் தவ மந்த மஞ்ஜு ஹஸிதம் தஸ்மின் மனோ முஹ்யதி -மந்தஸ்மிதம் -சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் –
மனம் மயங்கி-தொண்டராக எழுதிக் கொடுப்போம்

———–

கந்தர்பஸ்ய முஹு: முஹு: நிஜதனு: ஸம்பச்யத: ஸாதரம்
தத் கர்வம் ஹரத: தவ அத்ர வடுவூர் திவ்ய ஸ்தலே திஷ்டத:
மைதில்யா மதுர அதிஸுந்தர தனு ஸ்ரீயுக்தயா பூஷித
ப்ராந்தஸ்ய அஸ்து மனோஹரம் ஸ்மிதம் இதம் மன்மங்கலௌக ப்ரதம்–49-

கந்தர்பஸ்ய முஹு: முஹு: நிஜதனு: ஸம்பச்யத: ஸாதரம்–சேர்த்தி அழகு -பன்னிரண்டு ஸம்வத்சரம் அயோத்யையில் —
மன்மதன் -உன் திவ்ய மங்கள விக்ரஹம் மீண்டும் மீண்டும் கண்டான்
தத் கர்வம் ஹரத: தவ அத்ர வடுவூர் திவ்ய ஸ்தலே திஷ்டத:–கண்டு கர்வம் பங்கமாக -சாஷாத் மன்மதன் நீ அன்றோ –
மைதில்யா மதுர அதிஸுந்தர தனு ஸ்ரீயுக்தயா பூஷித-இனிமை -அதி ஸூந்தரம் -பேர் அழகனுக்கு மேலே –
இவள் அழகுக்கு உவமை இல்லையே
அவள் அலங்காரமாக அருகில் -இருந்து -பூஷணம் அணி கலன் போலே –
ப்ராந்தஸ்ய அஸ்து மனோஹரம் ஸ்மிதம் இதம் மன்மங்கலௌக ப்ரதம் -சேர்த்தி அழகை இன்றும் அருளி –
மந்தஸ்மிதம் -இருவரும் சேர்ந்து மனம் கொள்ளை கொண்டு மங்களங்களை அருளுகிறதே –

———-

ஸாகேதே ஜனனீ ஜனேன நிதராம் ஸம்லாலிதஸ்ய அத தே
பித்ரா ப்ரீத தமேன ரஞ்ஜித ஹ்ருத: ச்லாக்யை: ததா ப்ராத்ருபி:
ஸர்வை: அபி அமித ப்ரமோத பரிதை: ஸீதா ஸமேதஸ்ய தே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே அத்ர வடுவூர் வாஸே அபி தத் வர்ததே-50-

ஸாகேதே ஜனனீ ஜனேன நிதராம் ஸம்லாலிதஸ்ய அத தே-சாகேதம் -அயோத்தியை -மூன்று தாய் மாறும் சீதா பிராட்டி இடம் தாய் பாசம் காட்ட
பித்ரா ப்ரீத தமேன ரஞ்ஜித ஹ்ருத: ச்லாக்யை: ததா ப்ராத்ருபி:-தந்தையும் ப்ரீதி-பொங்கும் பரிவுடன் –
தம்பிகளும் ஸ்லாக்யராக-மூவரும் மூன்று சேஷத்வம் பாரதந்தர்யம் ததீயா
ஸர்வை: அபி அமித ப்ரமோத பரிதை: ஸீதா ஸமேதஸ்ய தே-அனைத்து மக்களும் தங்கள் வீட்டுப் பிள்ளை பெண் போலே –
பொங்கும் பிரிவால் கோயில்களில் அர்ச்சனை இவர்களுக்காக
யத் மந்த ஸ்மிதம் ஆனனே அத்ர வடுவூர் வாஸே அபி தத் வர்ததே -இதனால் காட்டிய அதே மந்தஸ்மிதம் இன்றும் நாம்
அர்ச்சகர் -பொது மக்களும் பொங்கும் பரிவு காட்ட –
கீழே நமக்கு அயோத்யா ராமர் அனுபவம் நமக்கு -இங்கு அவர்களுக்கு இங்கேயே அயோத்யா அனுபவம் என்றவாறு –
வீர சுந்தர பாண்டியன் மதிள் கட்ட -பட்டர் பக்தர்கள் மங்களாசாசனமே அவனுக்கு அரண் என்று அருளிச் செய்த ஐதிக்யம்-

———-

ச்வசூர்மே பரமம் ஹி தைவதம் இயம் குக்ஷௌ உதீதோ பவான்
தஸ்யா: மத் நயன அந்தரங்க ஸுகதோ மத் பாக்யதோ ராஜதே
தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம் ஆனந்த பூர்ணாஸ்மி அஹம்
ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே-51-

ச்வசூர்மே பரமம் ஹி தைவதம் இயம் குக்ஷௌ உதீதோ பவான்-மாமியார் தெய்வம் போலே –
அவள் கர்ப்பம் பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே
தஸ்யா: மத் நயன அந்தரங்க ஸுகதோ மத் பாக்யதோ ராஜதே-மனசுக்கும் கண்ணுக்கும் ஆனந்தம் ரமயதீ ராமன் –
மனதுக்கு இனியன் -இது எனது பாக்யம்
தாதோ வோ மயி வத்ஸல: அஸ்தி ஸுதராம் ஆனந்த பூர்ணாஸ்மி அஹம்-தந்தை அளவு கடந்த ப்ரீதி -பூர்ண ஆனந்தம் எனக்கு
ஸ்ரீகாந்தேதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ த்ருச்யஸே-மிதிலை தேசத்தில் பிறந்த -சீதா பிராட்டி வசனம் கேட்டு மந்தஸ்மிதம்

———–

கௌஸல்யா ஜனனீ ஸதாம் அபிமதா ச்லாக்யை: குணை: பூஷிதா
தாத: ஸத்யவசா: பராக்ரம நிதி: ஸ்ரீசக்ரவர்த்தீ புவ:
தக்ஷா: கர்மஸு ஸாதவ: ப்ரியரதா: ஸர்வே அபி அமீ ப்ராதர:
ஸ்ரீகாந்த இதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ ராஜஸே–52-

கௌஸல்யா ஜனனீ ஸதாம் அபிமதா ச்லாக்யை: குணை: பூஷிதா-பால காண்டம் இறுதி ஸ்லோகம் இது –
சத்துக்கள் அபிமதம் பெற்ற குண பூஷணை
தாத: ஸத்யவசா: பராக்ரம நிதி: ஸ்ரீசக்ரவர்த்தீ புவ:-சத்யா வாக்கியர் பராக்ரமர் தசரதர்
தக்ஷா: கர்மஸு ஸாதவ: ப்ரியரதா: ஸர்வே அபி அமீ ப்ராதர:-செயல் வீரர்கள் நல் பண்புகள் மிக்க பிரியமான தம்பிகள்
ஸ்ரீகாந்த இதி விதேஹஜா வசனத: ஸ்மேர ஆனனோ ராஜஸே -புகுந்த வீட்டு பெருமையை விதேக தேச பிராட்டி
அருளிச் செய்ததும் பிறந்த மந்தஹாஸம்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading