ஸ்ரீ விஷ்ணு புராண அந்தர் கத–முதல் அம்சம் -12-அத்யாயம் -ஸ்ரீ துருவ ஸ்துதி-

பூமிர் ஆபோ அநலோ வாயு கம் மநோ புத்திரேவ ச
பூதாதி ஆதி ப்ரக்ருதி யஸ்ய ரூபம் நதோஸ்மி தம் -1–

ஸூத்த ஸூஷ்ம அகில வ்யாபீ ப்ரதானாத் பரதஸ் புமாந்
யஸ்ய ரூபம் நமஸ் தஸ்மை புருஷாய குணாத்மநே–2-

பூதாதி நாம் சமஸ்தாநாம் கந்தாதி நாம் ச சாஸ்வத
புத்த்யாதீ நாம் பிரதானஸ்ய புருஷஸ்ய ச யஸ் பர-3-

தம் ப்ரஹ்ம பூதம் ஆத்மா நம் அசேஷ ஜகத் பதிம்
ப்ரபத்யே சரணம் ஸூத்தம் த்வத் ரூபம் பரமேஸ்வர -4-

பிருஹத் வாத் ப்ரஹ்மணத் வாத் ச யத் ரூபம் ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம்
தஸ்மை நமஸ்தே சர்வாத்மந் யோகி சிந்த்யா விகாரிணே -5-

சஹஸ்ர சீர்ஷா புருஷா சஹஸ்ராக்ஷ சஹஸ்ர பாத்
சர்வ வ்யாபீ புவ ஸ்பர்ஸாத் அத்யதிஷ்டாத் தாசங்குலம் -6-

யத்ய பூதம் யச்ச வை பவ்யம் புருஷோத்தம தத் பவாந்
த்வத்தோ விராட் ஸ்வராட் சம்ராட் த்வத் தஸ்சாபி அதி பூருஷ -7-

அத்யரிச்சத் சோ தஸ்ய திர்ய கூர்த்வம் ச வை புவ
த்வத்தோ விஸ்வமிதம் ஜாதம் த்வத்தோ பூதம் பவிஷ்யதி -8-

த்வத் ரூப தாரிணஸ் சாந்தஸ் சர்வ பூதம் இதம் ஜகத்
த்வத்தோ யஜ்ஜ சர்வ ஹுதா ப்ருஷ தாஜ்யம் பஸூர்த் விதா-9-

த்வத்தோ ருசோ தஸ் சாமாநி த்வத்தஸ் சத்தாம் ஜஜ்ஜிரே
த்வத்தா யஜும்ஷி அஜாயந்த த்வத்தோசர்வ ச ஏகாதோத தஸ்-9-

காவஸ் த்வத்தஸ் ஸர்வ பூதா த்வத்தோ ஜா அவ்யோ ம்ருதோ
த்வந் முகாத் ப்ராஹ்மணா பாஹவோ தவ ஷத்ரம் அஜாயத-11-

வையாஸ்யா தவோருஜோ ஸூத்ரா தவ பத்ப்யாம் சமுத்ததா
அஷனோ ஸூர்ய அநல ப்ராணாத் சந்த்ரமா மநஸஸ் தவ -12-

ப்ரானோ ந ஸூஷிராத் ஜாத முகாத் அக்நி அஜாயத
நாபி தோ ககநம் த்யவ்ஸ்ச சிரஸ சம்வர்த்த-13-

திஸஸ் ஸ்ரோத்ராத் ஷிதி பத்ப்யாம் த்வத் தஸ் சர்வ மபூதிதம்
ந்யக்ரோத ஸூ மஹாந் அல்பே யதா பீஜே வ்யவஸ்தித
சம்யமே விஸ்வம் அகிலம் பீஜ பூதே ததா த்வயி -14-

பீஜாத் அங்குர ஸம்பூதோ ந்யக்ரோத் யஸ்து சமுச்சிரத
விஸ்தாரம் ச யதா யாதி த்வயா ஸ்ருஷ்டம் ததா ஜகாத் –15-

யதா ஹி கதலீ நாந்யா த்வத் பத்ராத் அத த்ருச்யதே
ஏவம் விஸ்வஸ்ய நான்யஸ்த்வம் த்வத் ஸ்தாயீஸ்வர த்ருச்யதே -16-

ஹலாதிநீ சந்திநீ சம்வித் த்வய்யேகா சர்வ ஸம்ஸ்திதவ்
ஹலாத தாபகரீ மிஸ்ர த்வயி நோ குண வர்ஜித-17-

ப்ருதக் பூதைக பூதாய பூத பூதாய தே நம
ப்ரபூத பூத பூதாய துப்யம் பூதாத்மநே நம -18-

வ்யக்தம் ப்ரதான புருஷவ் விராட் சம்ராட் ஸ்வராட் ததா
விபாவ்யதே அந்தக் கரணே புருஷேஷ் வஷ்யோ பவாந்-19-

சர்வஸ்மிந் சர்வ பூதஸ் தவம் ஸர்வஸ் சர்வ ஸ்வரூப த்ருத்
சர்வம் த்வத்த ததஸ்த த்வம் நமஸ் சர்வாத்ம நே ஸ்து தே -20-

சர்வாத்ம கோசி ஸர்வேச சர்வ பூதஸ்தி தோ யதஸ்
கதயாமி தத கிம் தே சர்வம் வேத்சி ஹ்ருதி ஸ்திதம் -21-

சர்வாத்மந் சர்வ பூதேஸ சர்வ சத்த்வ ஸமுத்பவ
சர்வ பூதோ பவாந் வேத்தி சர்வ சத்த்வ மநோ ரதம் -22-

யோ மே மநோ ரதோ நாத சபலஸ் ச த்வயா க்ருதஸ்
தபஸ் ச தப்தம் சபலம் யத் த்ருஷ்டோசி ஜகத் பதே -23–

ஸ்ரீ துருவ ஸ்துதி சம்பூர்ணம் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ துருவ பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading