நவராத்திரியும் ஆழ்வார்களும்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

நவராத்திரியும் ஆழ்வார்களும் –
ஏல் கேள்
ஓர் பின்பற்றி சொல்
பாவாய் -பாவை பதுமை -இந்த பொம்மை வடிவில் உள்ள தேவியை வழிபடு -நவராத்ரி
சிற்றில் வந்து சிதையாதே மணல் வீடு
மழையே மழையே மண் புறம் பூசி -மெழுகு ஊற்றினால் போலே -பொம்மை பண்ணும் முறையும் -உண்டே –
மண் மடந்தை ஸ்ரீ பூமி தேவி
அஷ்ட லஷ்மி -தான்ய லஷ்மீ -கடாக்ஷம் கிடைக்கும் -ஓங்கு பெரும் செந்நெல் -தீங்கு இன்றி திங்கள் மும்மாரி

கொலு -அழகாக வீற்று -நிலைத்து வீற்று இருத்தல் –
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந்துறை கின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை–7-10-1-
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செய்ய-ஸ்ரீ நம்மாழ்வார் -கொலு வீற்று இருப்பதை
அலகிலா விளையாடும் -இங்கு நித்யவாஸம் செய்யம் இவனே அவன்

உலகம் -chess-board-மூன்று நிறங்கள் -குணத்ரயம் வெள்ளை சிகப்பு கறுப்பு-
நாம் தாம் chess-coins-முக்தர் நித்யர் -பார்வையாளர் –
கொலுப் படிகள் -ஒற்றைப்படை -கீழ் உலகம் -பூ லோகம் -மேல் லோகம்
ஏழு உலகம் -ஏழு உலகும்
ஸ்ரீ வைகுண்ட ஸ்தானம் -தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தான் -தன்னது என்று அபிமானிப்பானே
மணல் விளையாடும் சிறுவர்கள் -ராமானுஜர் -ஸ்வீ கரித்து அருளிய விருத்தாந்தம்

அர்ச்சாவதார -இதம் பூர்ணம் -பின்னானார் வணங்கும் சோதி -தேங்கிய மடுகள் -சாய்கர தண்ணீர் –
வீற்று இருந்த அம்மான் தன்னைத் தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் என்றும் நின்றான்
அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே -ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
பிண்டியார் -மண்டினார்க்கு அல்லால் மற்றை யார்க்கு உய்யலாலாமே -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
நன்று நன்று நறையூரார்க்கே -ஸ்ரீ சீதா கல்யாணம் தர்சனம் பெறலாம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
இரண்டு திருக்கரங்கள் -ஏக பத்னி வரதன் -வஞ்சுள வல்லி தாயார் –
சங்கர்ஷணன் -லஷ்மணன்
பரதன் – சங்கு – சத்ருக்கனன் – சக்கரம்
ஆஞ்சநேயர் -கல் கருடன் -ப்ரஹ்மாதிகள் காட்சி –

அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் -ஜீவாத்மாவையும் உடலையும் சரீரமாகக் கொண்டு தான்
இவற்றுக்குள் உயிராக -அனைத்துக்குள்ளும் நிறைந்து –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
ஓர் அறிவு ஜீவராசிகள் தொடக்கி –செடி கொடி-சங்கு நந்தை இரண்டு அறிவு -ஊர்ந்து செல்லும் பிராணி மீன் தொட்டிகள்
நண்டு வந்து நான்கு அறிவு மிருகங்கள் பறவைகள் -யானை சிங்கம் –
ஐந்தாம் வரிசை -செட்டியார் மரப்பாச்சி பொம்மை ஆறாவது படி – மகாத்மாக்கள் ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள்
தேவர்கள் நவக்ரஹம் எட்டாம் இறைவன் விரைவு ஒன்பது பரமாத்மாவான
நவ த்வார பட்டணம் -நவ வித சம்பந்தம் -நவ ரசம் -நவராத்ரி
துர்க்கா லஷ்மீ சரஸ்வதி
பார்வதி தேவி நவவிதம் வட இந்தியா
அஷ்ட லஷ்மி லஷ்மீ ஹயக்ரீவர்
லௌகிக ஆன்மிக தொடர்பு நவராத்ரி
வேத நூல் –பிராயம் நூறு -பிறவி வேண்டேன் -இறைவனை நோக்கி பிரயாணம்
ஆறாவது அறிவை பயன்படுத்தி இறைவனை அடைய –
உத்தரே ஆத்மா -உன் வாழ்க்கை உன் கையில் -ஸ்ரீ கீதா ஸ்லோகம் உணர்த்தவே நவராத்ரி

திருக் கண்டேன் – தேன் அமரும் பூ மேல் திரு -கருண கடாக்ஷம் பொழியும் –
தாமரை மொட்டுக்களை திருக்கரங்களில் ஏந்தி -நித்யம் அனுக்ரஹம் வடிவு –
மைத்தடம் கண்ணி-சார்வு -பெரும் ஆளான பெருமாள் இடம் இவள் மூலமே செல்ல வேண்டும் —
ஈஸ்வரனை அழகாலும் இவனை அருளாலும் திருத்துவாள்
திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவே -இவளை இட்டே அவனை -சுவையன் திருவின் மணாளன் –
பெருமை உடைய பிரானார் -திரு மகள் கேள்வன் நம் இரு வினை கடிவார் –
அஷ்ட லஷ்மீ -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் -நவராத்ரி -கருணை -செல்வம்- செழிப்பு -உயர் பதவி –
புத்ர பாக்யம் -வெற்றி – வீரம் ஆரோக்யம் -ஞானம் –

இரண்டாம் -தன லஷ்மி-போன் போன்ற சிவந்த வஸ்திரம் -தாமரை மேல் -சங்கு சக்கரம் தங்க குடம் ஏந்தி -தங்க மழை பொழிபவள் –
குசேலர் -காலடி -சங்கர் -கனகதாரா ஸ்தவம் -தங்க நெல்லிக்கனி மழை –
பெரும் தேவி தாயார் -ஸ்ரீ தேவி பூ தேவி ஆண்டாள் திரு மார்பு நாச்சியார் -மலையாள நாச்சியார் -ஆறு தேவிமார்கள்
தேசிகன் -ஸ்ரீ ஸ்துதி -தர்ம நிஷ்டருக்கு தங்க மழை
நீங்காத செல்வமும் பெற்று தருபவள் –

தான்ய லஷ்மி -மூன்றாவது லஷ்மி
காலங்கள் மூன்று -கரணங்கள் மூன்று வாக் மனம் காயம்
தத்வ த்ரயம் -அக்ஷர அர்த்தம் -மூன்று எழுத்து தமிழ் -சிறப்பு
பச்சை நிற அஸ்திரம் -பசுமை புரட்சி -பசி போக்க –
எட்டு கரங்கள் தாமரை நெல் வாழை கரும்பு ஏந்தி
பொய்ச்சூது-தர்மர் தான்ய லஷ்மி உபாசனம் –
அக்ஷய பாத்ரம்-திரௌபதி -பெற்றாள்- 13-வருஷம் இதன் அருளாலே அதிதி அருள் பெறும்படி வாழ்ந்தார்கள்

நான்காம் நாள் -கஜ லஷ்மி -யானைகள் பன்னீர் சொம்பு பொலிந்து பட்டாபிஷேகம் -ராஜ்ஜியம் செல்வம் வீடு
துர்வாசர் சாபம் இந்திரன் -பெற்ற ஐஸ்வர்யம்
தாமரை மேல் அமர்ந்து -தாமரை போலவே -தாமரைக்கண்கள் -அனைத்தும் தாமரை -கையிலும் தாமரை ஏந்தி –
கடல் அரசன் வஸ்திரம் சமர்ப்பித்தான்
திக் கஜங்கள் பட்டாபிஷேகம் -செய்த திருக்கோலம் -புண்ய நதி இவள் வடிவம் –
யமுனா கூந்தல் கங்கா புன்னகை காவேரி –
ஸ்வர்ண முகி ஆபரணம் -ஆகாய கங்கை ஆபரணம் -பாலாறு திரு மார்பு –
ஸ்வயம்வரம் -திரு மார்பில் ஏறி அமர்ந்து வனமாலை ஊஞ்சல் ஆனதே –
நீர் வளம் நிலா வளம் பால் வளம் பெருகுமே -இவள் அருளாலே –

ஐந்தாம் -நாள் -சந்தான லஷ்மி -மடியில் குழந்தை -ஆறு திருக்கரங்கள் -கத்தி கேடயம் தரித்து –
பட்டர் திருவவதாரம் இவள் அருளாலே -ஞானப்பாலும் ஊட்டி அருளுகிறாள் –
கோமள வல்லி தாயார் சுந்தர தாத்தாச்சாரியார் -16-நூற்றாண்டு -அருளிய விருத்தாந்தம் -லஷ்மீ குமாரன் -தாத்தாச்சாரியார் வம்சம் –
ஜனக குல ஸூந்தரி -ருக்மிணி வஞ்சுளவல்லி தாயார் –
ஹேமாம்புஜ வல்லி ஆண்டாள் -தானாகவே அவதரித்து அருளுபவள்
வாயும் நல் மக்களைப் பெற்று மகிழ்வர்

ஆறாம் நாள் -வீர தைர்ய லஷ்மி -சிவந்த வஸ்திரம் -எட்டு திருக்கரங்கள் -ஆரோக்யம் -sound–mind–sound-body-
பக்த பிரகலாதனுக்கு அருளிய விருத்தாந்தம் -தூணிலும் உளன் –இல்லை என்று நீ சொல்லும் சொல்லிலும் உளன் –
ராமானுஜர் -தைரியமாக எதிர்த்து பேசும் திறன் -யாதவ பிரகாசர்
போஜ ராஜன் -நித்யம் அஷ்ட லஷ்மி ஆராதனம் -வீர லஷ்மீ இருக்கும் இடத்தில் விஜயம் தானம் தான்யம் சந்தானம் எல்லாமே இருக்குமே –

ஏழாம் -விஜய லஷ்மீ -சிவந்த ஆடை -எட்டு திருக்கரங்கள் -நம்பிக்கை நாச்சியார் ஸ்ரீ வஞ்சுள வல்லி தாயார் –
யானை வாஹனம் பிரசித்தம் -பெருமாள் பின்னே -இவள் முன் அமர்ந்து சேவை -கோயில் சாவி இவள் இடமே –
கோ செங்கண்ண சோழன் -70-எழில் மாடம் -போரில் வென்று -63-நாயன்மார்களில் ஒருவன் –
தெய்வ வாள் இவனுக்கு வழங்கி -இத்தை திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் -71-மணி மாடக் கோயில் கட்டி
புண்டரீக வல்லி தாயார் சிதம்பரம் -கம்பர் -முதலில் இங்கே தில்லை மூவாயிரவர் அனுமதி பெற்று வரச் சொல்ல
சிறை இருந்தவள் ஏற்றம் தானே10000-பாடல்கள் -எழுதி உள்ளேன் அருள வேண்டும்
ரமா உடைய பெருமையே ஸ்ரீ ராமாயணம்
சுடுகாட்டுக்கு சென்று சிவாச்சார்யர்களைக் கண்ட விருத்தாந்தம் -இறந்த சிறுவன் உயிர் பெற்று எழுவான் -நடந்ததே –

மஹா நவமி -சரஸ்வதி பூஜை – -ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் –
பரி முகமாக அருளிய பரமன் காண்மின் -திருமங்கை ஆழ்வார் -தேரழுந்தூர் -கம்பநாட்டாழ்வார் அவதாரம் –
தேவாதி ராஜன் ஆ மருவி அப்பன் –
கர்வம் -நான் முகன்-மார் கழி-மாரை தட்டும் அஹங்காரம் கழிந்தால் தான் மதி நிறையும்
மது கைடபர்களை அனுப்பி லீலை -ஹை மின்னல் -துர்கா தேவி பீஜாக்ஷரம் –
வரம் -தாங்களே சாவ நினைத்த அன்றே மரணம் -அதுக்கு உட்பட்டே அழித்து-அவர்கள் இடமே வரம் கேட்டுப் பெற்றான் –
தலை எழுத்து மாற்ற ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் அருள் -திருவடி துகள் பட்டாலே போதும் -தேசிகன் –
இதுவே ஆயுத பூஜை -விராட தேசம் -இன்று பூஜை செய்தான் அர்ஜுனன் -அதன் நினைவாகவே ஆயுத பூஜை –
அவர்கள் உபயோகிக்கும் உபகரணங்கள் பூஜை -செய்து விஜயம் பெறுவோம் நாமும் –
உத்தரன் விராட தேச மன்னன் -அர்ஜுனன் தேர் ஒட்டி -உத்தரனை தேர் ஓட்ட சொல்லி தான் போர் –
மரத்தில் உள்ள ஆயுதங்களுக்கு பூஜை செய்தான் -அந்த நாளே இந்த நாள் –
மறு நாள் விஜய தசமி நாட்டுக்குள் நுழைந்தார்கள்
அனைத்தும் அவனுக்கு உடல் -பொருள்களை பூஜை செய்து வழி படுகிறோம்
சரஸ்வதி -வார்த்தை -தேவி – புஸ்தகம் அனைத்துக்கும் பொருள் உண்டே
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் -உபாசனம் -திருவடி துகள் நம்மை உஜ்ஜீவிக்கும் -தேசிகன் –

விஜய தசமி -வெற்றி தரும் நாள் –
தேவி பாகவதம் -மனஹிஷாசுரன் மஹிஷா சூ றன் -துர்கா தேவி உசி நுனி தவம் -விஜயம் பெட்ரா நாள்
ராமன் ராவணனை வீழ்த்தி சீதா பிராட்டியை மீட்ட நாள் விஜயம்
கல்லா ஐம்புலன்கள் -கண்டவாறு -மல்லா -இலங்கை அளித்த வில்லா என்னையும்
மீட்க வேணும் -திரு விண்ணகர் -உத்தம வில்லன் -ஸ்ரீ ராமபிரான் –
இலங்கை -உலக வாழ்க்கை -சம்சாரம் -அசோக வானம் -உடல் -ஐந்து கர்ம ஞான இந்திரியங்கள் –
பத்து தலை -மனம் தான் ராவணனின் சரீரம்
முக்குணம் -சத்வ விபீஷணன் விரட்டி ரஜஸ் தமஸ் சூர்ப்பனகை கும்பகர்ணன் வைத்து –
திருவடி -ஆச்சார்யர் -முத்திரை பொறித்து -நமக்காக தூது -அவன் இடம் -இணைத்து வைக்கிறார் –
இதுவே விஜய தசமி -தடைகளை போக்கி பெருமாள் திருவடி சேர்வோம்
இறைவனுக்கும் விஜயம் தனது சொத்தை அடைகிறான்
அம்பு போடும் உத்சவம் திருக்கண் கடாக்ஷம்
விஜய ஸூஹ்ருதம் -ஜெய -18-அத்யாயம் விஜயனுக்கு சொல்லி ஜகம் மறந்து -கஜம் ரக்ஷணம் –
ஜகந்நாதன் ஜெயம் அருளுவான் -ஜய ஜய விஜய ராகவன் நமக்கு விஜயம் அருளட்டும் –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading