அருளிச் செயல்களில் – ஒன்பதாம் பாகம் -அர்ச்சாவதாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

அர்ச்சாவதாரம் –அருளிச் செயலும் திவ்ய தேசங்களும் –வியூகம் -பரத்வம் –இராமானுச நூற்றந்தாதியும் திவ்ய தேசங்களும் —
சேர்க்கப் பட வேண்டியவை / ஆழ்வாருக்கு காட்டி அருளிய கல்யாண குணங்கள் –
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் /முக்தி ப்ரத ஷேத்ரங்கள் /திவ்ய தேசங்களும் திவ்ய தம்பதிகள் /திவ்ய தேச விலக்ஷண திரு நாமங்கள்
ஆழ்வார்கள் வைபவ சங்க்ரஹம் /பிராமண பிரமேய ப்ரமாதரு மங்களா சாசனம் –

——————————-

திருவரங்கம்
ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷ்வபி குடீ குஞ்ஜேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சய சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகிலாத்மஸ்திதி
ப்ரீநீஷே ஹ்ருதயாலுபி தவதத சீலாத் ஐடீ பூயதே –

ஸ்ரீ ரெங்க ஸ்தல வேங்கடாத்ரி கரிகிரி யாதவ் சதே அஷ்டோத்தரே
ஸ்தானே க்ராம நிகேத நேஷு ச சதா சாந்நித்ய மாஸேதுஷே
அர்ச்சா ரூபீணாம் அர்ச்சக அபிமதித ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் ச அகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ சாய தஸ்மை நம —

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –ஓரிரண்டாம் சீர் நடு நாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை –அவ்வட நாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாகக் கொள் —

மண்ணில் அரங்கம் முதல் வைகுண்ட நாடளவும்
எண்ணும் திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் / ஆவரண ஜலம் போலே பரத்வம் /பாற் கடல் போலே வ்யூஹம் /
பெருக்காறு போலே விபவம் / அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –

சோழ நாடு -40-பதிகம் பெற்றவை -33-
திருவரங்கம் –பதிகம் / உறையூர் / தஞ்சை மா மணிக் கோயில் /அன்பில் / திருக் கரம்பனூர் /திரு வெள்ளறை -பதிகம் /
திரு புள்ளம் பூதங்குடி -பதிகம் /திருப்பேர் நகர் -பதிகம் / திரு ஆதனூர் / திருவழுந்தூர் -பதிகம் /சிறு புலியூர் -பதிகம் /திருச் சேறை -பதிகம் /
தலைச் சங்க நாண் மதியம் / திருக் குடந்தை –பதிகம் /திருக் கண்டியூர் /திரு விண்ணகர் -பதிகம் /திருக் கண்ணபுரம் -பதிகம் /
திருவாலி -பதிகம் /திரு நாகை -பதிகம் /திரு நறையூர் -பதிகம் /திரு நந்தி புர விண்ணகரம் -பதிகம் /திரு இந்தளூர் -பதிகம் /
திருச் சித்ரகூடம் -பதிகம் /காழிச் சீராம விண்ணகரம் -பதிகம் /கூடலூர் -பதிகம் /திருக் கண்ணங்குடி -பதிகம் /திருக் கண்ண மங்கை -பதிகம்
கவித்தலம்/திரு வெள்ளியங்குடி -பதிகம் /திரு மணி மாடக் கோயில் -பதிகம் / திரு வைகுண்ட விண்ணகரம் -பதிகம் /
திரு அரிமேய விண்ணகரம் -பதிகம் /திருத் தேவனார் தொகை -பதிகம் /திரு வண் புருஷோத்தமன் -பதிகம் /திருச் செம்பொன் கோயில் -பதிகம்
திருத் தெற்றி யம்பலம் -பதிகம் /திரு மணிக் கூடம் -பதிகம் /திருக் காவளம் பாடி- பதிகம் /திரு வெள்ளக் குளம் -பதிகம் /திருப் பார்த்தன் பள்ளி -பதிகம்

பாண்டிய நாடு –18–பதிகம் பெற்றவை -13-
திருமாலிருஞ்சோலை -பதிகம் /திருக் கோட்டியூர் -பதிகம் /திரு மெய்யம் / திருப் புல்லாணி -பதிகம் /திருத் தண் கால் /திரு மோகூர் -பதிகம் /
திருக் கூடல் பதிகம் /ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருக் குருகூர் -பதிகம் /திருத் துலை வில்லி மங்கலம் -பதிகம் /ஸ்ரீ வர மங்கை -பதிகம் /
திருப் பேரெயில் -பதிகம் / ஸ்ரீ வைகுண்டம் -/ திருப் புளிங்குடி -பதிகம் /ஸ்ரீ வர குண மங்கை /
திருக் குளந்தை/ திருக் குறுங்குடி -பதிகம் /திருக் கோளூர் -பதிகம்

மலை நாடு –13-பதிகம் பெற்றவை–11-
திருவனந்த புரம்–பதிகம் /திரு வண் பரிசாரம் -/திருக் காட் கரை-பதிகம் /திரு மூழிக் களம் -பதிகம் /திருப் புலியூர் /திருச் சிற்றாறு -பதிகம் /
திரு நாவாய் -பதிகம் /திரு வல்ல வாழ் -பதிகம் /திரு வண் வண்டூர் -பதிகம் /திரு வாட்டாறு -பதிகம் /திருக் கடித் தானம் -பதிகம் /
திருவாறன் விளை -பதிகம் /திரு வித்துவக் கோடு -பதிகம்

நடு நாடு -2-பதிகம் பெற்றவை–2–
திரு வஹீந்திர புரம் /திருக் கோவலூர்

தொண்டை நாடு -22-பதிகம் பெற்றவை–7–
திருக் கச்சி / அட்டபுஜம் -பதிகம் /திருத் தண் கா /திரு வேளுக்கை /திருப் பாடகம் /திரு நீரகம் / நிலாத் திங்கள் துண்டம் /
திரு ஊரகம் /துரு வெக்கா /திருக் காரகம் /திருக் கார்வானம் /திருக் கள்வனூர் /பவள வண்ணம் /பரமேஸ்வர விண்ணகரம் -பதிகம் /
திருப் புட்க்குழி /திரு நின்றவூர் / திரு எவ் வுள்ளூர் -பதிகம் /திரு நீர் மலை -பதிகம் /திரு விடவெந்தை -பதிகம் /
திருக் கடல் மல்லை -பதிகம் / திரு வல்லிக் கேணி -பதிகம் /திருக் கடிகை

வடநாடு -12-பதிகம் பெற்றவை–5–
திருவேங்கடம் -பதிகம் /சிங்க வேள் குன்றம் -பதிகம் /திரு அயோத்தியை /நைமிசாரண்யம் -பதிகம் /சாளக்கிராமம் -பதிகம் /பதரி -பதிகம்
கண்டம் என்னும் கடி நகரம் -பதிகம் /திருப் பிரிதி -பதிகம் /துவாரகை / வடமதுரை /திருவாய்ப்பாடி / திருப் பாற் கடல்

திருநாடு -1-
பரமபதம்

ஆக –69 –திவ்ய தேசங்கள் பதிகம் பெற்றவை

————————————————-

பொய்கையார் –மங்களா சாசனம் -6-/ திருவரங்கம் -திருக்கோவலார் –திருவெஃகா –திருவேங்கடம் –திருப்பாற் கடல் -திரு பரமபதம்

பூதத்தார் –13-/திருவரங்கம் -திரு தஞ்சை மா மணிக் கோயில் -திருக்குடந்தை –திருமாலிரும் சோலை -திருக் கோட்டியூர் -திருத் தண் கால்
-திருக்கோவலூர் / திருக் கச்சி -திருப்பாடகம் -திருநீர்மலை -திருக்கடல் மல்லை -திருவேங்கடம் -திருப்பாற் கடல்

பேயார் –15-/திருவரங்கம் -திருக்குடந்தை – திருவிண்ணகர் / திருக் கோட்டியூர் /திருக் கச்சி /திரு அஷ்ட புஜம் /திரு வேளுக்கை /திரு பாடகம் /
திரு ஊரகம் -திரு வெக்கா திருவல்லிக் கேணி / திருக் கடிகை /திருவேங்கடம் / திருப் பாற் கடல் /திரு பரமபதம்

திருமழிசை ஆழ்வார் -16-/ திருவரங்கம் -அன்பில் -திருப் பேர் நகர் -திருக் குடந்தை -/திரு கவித்தலம் -திருக் கோட்டியூர் -திருக் குறுங்குடி -திருப் பாடகம்
திரு ஊரகம் -திரு வெக்கா –திரு எவ்வுளூர் -திருவல்லிக்கேணி -திருவேங்கடம் -திரு துவாரகை -திருப்பாற்கடல் -/திரு பரமபதம்

நம்மாழ்வார் –38-/ திருவேங்கடம் -திருமாலிரும் சோலை -திருக் குருகூர் -திருக் குறுங்குடி -ஸ்ரீ வர மங்கை -திருக் குடந்தை -திரு வல்ல வாழ் -திரு வண் வண்டூர்
திரு விண்ணகர் -திரு தொலை வில்லி மங்கலம் -திருக் கோளூர் -திருவரங்கம் -திருப் பேரெயில் -திருவாறன் விளை -திருக் குளந்தை -திரு வண் பரிசாரம்
திருச் சிற்றாறு -திருக் கடித் தானம் -திருப் புலியூர் -ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ வர குண மங்கை -திருப் புளிங்குடி -திருக் காட்கரை -திரு மூழிக் களம் –
திரு நாவாய் -திருக் கண்ணபுரம் -திரு மோகூர் -திரு வனந்தபுரம் -திருவட்டாறு -திருப் பேர் நகர் -திரு ஊரகம் -திருப் பாடகம் -திரு வெக்கா
திரு அயோத்தியை -திரு துவாரகை -திரு வடமதுரை -திருப்பாற்கடல் -திரு பரமபதம்

குலசேகரர் -10-/ திருவரங்கம் -திருவேங்கடம் -திரு வித்துவக்கோடு -திருக்கண்ணபுரம் -திருச் சித்ர கூடம் –
திருவாலி -திரு அயோத்தியை -திரு வடமதுரை -திருப்பாற்கடல் -திரு பரமபதம் –

பெரியாழ்வார் -19-/ திருவரங்கம் / திருவெள்ளறை /திருப்பேர் நகர் / திருக்குடந்தை /திருக்கண்ணபுரம் /திருமாலிரும் சோலை / திருக் கோட்டியூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் / திருக் குறுங்குடி /திருவேங்கடம் / திரு அயோத்தியை /திரு சாளக்கிராமம் /திருப்பதாரி -திரு கண்டம் என்னும் கடி நகர் /
திரு துவாரகை /திரு வடமதுரை /திருவாய்ப்பாடி -திருப்பாற் கடல் / திரு பரமபதம்

ஆண்டாள் -11-/ திருவரங்கம் -திருக்குடந்தை -திருக்கண்ண புரம் -திருமாலிரும் சோலை -ஸ்ரீ வில்லிபுத்தூர் /திரு வேங்கடம்
திரு துவாரகை /திரு வடமதுரை / திருவாய்ப்பாடி /திருப்பாற்கடல் / திரு பரம பதம்

தொண்டர் அடிப் பொடியார் -4–/-திருவரங்கம் -திரு அயோத்தியை -திருப்பாற்கடல் -திரு பரம பதம்

திருப்பாண் ஆழ்வார் -3-/ திருவரங்கம் / திருவேங்கடம் / திரு பரம பதம்

கலியன் –86-/ திருப்பிரிதி / திருப் பத்ரீ / திரு சாளக்கிராமம் / திரு நைமிசாரண்யம் /திரு சிங்க வேழ் குன்றம் / திருவேங்கடம் /திரு எவ்வுளூர் /
திருவல்லிக்கேணி /திரு நீர்மலை / திருக் கடல் மல்லை /திருவிடவெந்தை /திரு அஷ்ட புஜம் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருக் கோவலூர்
திரு வயிந்த்தை /திருச் சித்ரகூடம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திருவாலி /திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் /
திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /திரு வண் புருடோத்தமம் /திரு செம் பொன் சேய் கோயில் /திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம்
திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் /திரு பார்த்தன் பள்ளி /திரு விந்தளூர் /திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதங்குடி /திருக் கூடலூர்
திரு வெள்ளறை /திருவரங்கம் / திருப்பேர் நகர் /திரு நந்திபுர விண்ணகரம் /திரு விண்ணகர் / திரு நறையூர் /திருச் சேறை / திரு வழுந்தூர்
திரு சிறு புலியூர் /திருக் கண்ண மங்கை /திருக் கண்ணபுரம் /திருக் கண்ணங்குடி /திரு நாகை /திருப் புல்லாணி
திருக் குறுங்குடி /திரு வல்ல வாழ் /திருமால் இரும் சோலை மலை /திருக் கோட்டியூர் /-
-ஆக-பெரிய திரு மொழியில்- -51-பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் –

திரு உறையூர் /திரு தங்கை மா மாணிக் கோயில் /திருக் கரம்பனூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /திரு மெய்யம் / திருத் தண் கால் /திருக்கூடல் / திரு நாவாய்
திரு வெக்கா / திருத் தண்கா /திருப் பாடகம் / திரு ஊரகம் /திரு நின்ற ஊர்/ திருக்கடிகை / திரு அயோத்தியை /திரு துவாரகை / திரு வட மதுரை /
திருவாய்ப்பாடி /திருக்குடந்தை /திரு மூழிக் களம் /திருப் புட் குழி / திருப்பாற் கடல் / திரு பரம பதம் –
ஆக- பெரிய திரு மொழியில் -23-தனிப்பாடல் பெற்ற திவ்ய தேசங்கள்

திருக்கச்சி /திரு ஆதனூர் /திருக் கண்டியூர் /திருப் புலியூர் /திரு வேளுக்கை /திரு நீரகம் / திரு நிலாத் திங்கள் துண்டம் /திருக் காரகம்
திருக் கார் வானம் /திருக் கள்வனூர் /திருப் பவள வண்ணம் /திரு மோகூர்
ஆக- கலியனின் மற்ற பிரபந்தங்களில் 12-தனிப்பாடல் பெற்ற திவ்ய தேசங்கள்
திரு மூழிக் களம்-மட்டும் பெரிய திருமொழியில் மற்ற பிரபந்தங்களிலும் மங்களா சாசனம்-

கலியன் மட்டும் மங்களா சாசனம் -47-/ திரு உறையூர் / திருக் கரம்பனூர் /திருப் புள்ளம் பூதங்குடி /திரு ஆதனூர் /திரு சிறு புலியூர் /திருச் சேறை /
திரு தலைச் சங்க நாண் மதியம் / திருக் கண்டியூர் /திரு நாகை /திரு நறையூர் /திரு நந்திபுர விண்ணகரம் /திரு இந்தளூர் /
திருக் காழிச் சீராம விண்ணகரம் /திருக் கூடலூர் /திருக் கண்ணங்குடி /திருக் கண்ண மங்கை /திரு வெள்ளியங்குடி
திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் / திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /திரு வண் புருடோத்தமம் /
திருச் செம் பொன் செய் கோயில் / திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம் /திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் /
திரு பார்த்தன் பள்ளி /திரு மெய்யம் / திருப் புல்லாணி /திருக் கூடல் /திரு வயிந்த்தை /திரு தண்கா / திருநீரகம் /திரு நிலாத் திங்கள் துண்டம் /
திருக் காரகம் /திருக் கார் வானம் /திருக் கள்வனூர் /திருப் பவள வண்ணம் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருப் புட் குழி /திரு நின்ற வூர் /
திரு விட வெந்தை /திரு சிங்க வேழ் குன்றம் /திரு நைமிசாரண்யம் /திருப் ப்ரீதி /திரு தேரழுந்தூர் –

-ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் -நம்மாழ்வார்—18-/
திருக்குடந்தை –திரு மோகூர் –திருக் குருகூர் –திருக் கோளூர்–திரு தொலை வில்லி மங்கலம்
தென் திருப் பேரெயில் -திருப் புளிங்குடி — ஸ்ரீ வர மங்கல நகர் –திரு வாட்டாறு –திரு வனந்தபுரம் –திருச் சிற்றாறு –திரு வண் வண்டூர் —
திருவாறன் விளை –திருக் கடித்தானாம் -திருப் புலியூர் –திருக் காட்கரை –திரு மூழிக்களம் -திரு நாவாய் –

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்-குலசேகராழ்வார் -1–திரு வித்துவக்கோடு

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்–பெரியாழ்வார் -1- கண்டம் என்னும் கடி நகர்

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்–திருமங்கை ஆழ்வார் –34-
திரு எவ்வுளூர் / திருவல்லிக் கேணி /திரு நீர் மலை /திரு விடவெந்தை /திரு அட்ட புஜம் / திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருக் கோவலூர்
திரு வயிந்த்தை /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் /திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை
திரு வண் புருஷோத்தமம் / திருச் செம் பொன் கோயில் /திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம் /திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் / திருப் பார்த்தன் பள்ளி
திரு இந்தளூர் /திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதம் குடி /திருக் கூடலூர் /திரு நந்திபுர விண்ணகரம் /திருச் சேறை /திரு சிறு புலியூர் / திருக் கண்ண மங்கை
திருக் கண்ணங்குடி /திரு நாகை /திரு சிங்க வேள் குன்றம் /திருப் பிரிதி /திரு சாளக்கிராமம் /திரு நைமிசாரண்யம்

இரண்டு பதிகங்கள் பாடப் பெற்ற திவ்ய தேசங்கள் –7-
திருமங்கை ஆழ்வாரால் –3–திருக் கடல் மல்லை /திருப் புல்லாணி –திருப் பதரி —
நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்களால் -2—திருப்பேர் நகர் –திரு வல்ல வாழ்
பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்களால் -2-திரு வெள்ளறை- திருக் கோட்டியூர் –

மூன்று பதிகங்கள் பாடப் பெற்ற திவ்ய தேசங்கள் -3-
திருமங்கையாழ்வாரால் —திருவாலி
பெரியாழ்வார் -1-பதிகம் / திருமங்கை ஆழ்வாரால் -2-பதிகம் -திருக் குறுங்குடி
குலசேகர ஆழ்வார் -1-பதிகம் / திருமங்கை ஆழ்வார் -2-பதிகம் –திருச் சித்ர கூடம் –

நான்கு பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் -2-
திருமங்கை ஆழ்வார் -4-பதிகங்கள் -தேரழுந்தூர்
நம்மாழ்வார் -1-பதிகம் / திரு மங்கை ஆழ்வார் -3-பதிகங்கள் –திரு விண்ணகர் –

எட்டு பதிகங்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் -2-
திருவேங்கடம் –நம்மாழ்வார் -2-பதிகங்கள் /குலசேகரர் -1-/ஆண்டாள் -1-/ திருமங்கை ஆழ்வார் -4-பதிகங்கள்
திருமால் இரும் சோலை மலை –நம்மாழ்வார் -2-பதிகங்கள் / பெரியாழ்வார் -3-/ஆண்டாள் -1-/ திருமங்கை ஆழ்வார் -2-பதிகங்கள் –

பத்து பதிகங்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் –திரு நறையூர் -திருமங்கை ஆழ்வாரால்

பன்னிரண்டு பதிகம் பாடல் பெற்ற திவ்ய தேசம் –திருக்கண்ணபுரம் –நம்மாழ்வார் -1-/ குலசேகரர் -1-திருமங்கை ஆழ்வார் -10-

-13-பதிகங்கள் –திருவரங்கம் –நம்மாழ்வார் -1-/குலசேகரர் -3-/பெரியாழ்வார் -3-/ ஆண்டாள் -1-/திருமங்கை ஆழ்வார் -5-பதிகங்கள்

ஆக -71- திவ்ய தேசங்கள் பதிகம் பாடல் பெற்றவை -இவற்றுள் -35-திவ்ய தேசங்கள் தனிப்பாடல் இன்றிக்கே பதிகம் மட்டுமே பெற்றவை
-36-திவ்ய தேசங்கள் தனிப்பாடல்கள் உடன் பதிகமும் பெற்றவை
ஏனைய -37-திவ்ய தேசங்கள் தனிப் பாடல்கள் மட்டுமே பெற்றவை –

தனிப்பாட்டு இல்லாமல் பதிகம் மட்டுமே பெற்ற -35-/ திருக் குருகூர் /திரு தொலை வில்லி மங்கலம் / ஸ்ரீ வர மங்கை /திருப் பேரெயில் /
திரு வனந்தபுரம் /திருக் காட்கரை /திருச் சிற்றாறு /திரு வண் வண்டூர் / திரு வாட்டாறு / திருக் கடித்தானம் /திருவாறன் விளை /
திரு வித்துவக் கோடு /
திருக் கண்டம் என்னும் கடி நகர்
திருப் புள்ளம் பூதங்குடி /திரு சிறு புலியூர் /திரு நாகை /திரு நந்திபுர விண்ணகரம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் / திருக் கூடலூர் /
திருக் கண்ணங்குடி /திரு வெள்ளியங்குடி /திரு வைகுண்ட விண்ணகரம் /திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /
திரு வண் புருஷோத்தமம் /திருச் செம் பொன் சேய் கோயில் /திருத் தெதிரு வெள்ளக் குளம் /திருப் பார்த்தன் பள்ளி /திரு வயிந்த்தை /
திரு பரமேஸ்வர விண்ணகரம் /திரு சிங்க வேழ் குன்றம் /திரு நைமிசாரண்யம் –

தனிப்பாட்டுடன் பதிகம் பெற்ற திவ்யதேசங்கள் –36-/திருவரங்கம் /திரு வெள்ளறை /திருப் பேர் நகர் /திரு தேரழுந்தூர் /திருச் சேறை / திருக் குடந்தை /
திரு விண்ணகர் /திருக் கண்ணபுரம் /திருவாலி /திரு நறையூர் /திரு இந்தளூர் /திருச் சித்ரகூடம் /திருக் கண்ண மங்கை /திரு மணி மாடக் கோயில் /
திருமாலிரும் சோலை மலை /திருக் கோட்டியூர் /திருப் புல்லாணி / திரு மோகூர் /திருப் புளிங்குடி /திருக் குறுங்குடி /திருக் கோளூர் /திரு மூழிக் களம்/
திருப் புலியூர் /திரு நாவாய் /திரு வல்ல வாழ் /திருக் கோவலூர் /திரு அட்டபுயகரம் /திரு எவ்வுளூர் /திரு நீர்மலை / திருவிடை வெந்தை /
திருக் கடல் மல்லை / திருவல்லிக் கேணி /திரு வேங்கடம் /திரு சாளக்கிராமம் /திரு பதரி /திருப் பிரிதி –

-37–திவ்ய தேசங்கள் -தனிப்பாடல்கள் –இவற்றுள் -16-திவ்ய தேசங்கள் ஒரே பாடல் பெற்றவை
திரு ஆதனூர் / திருக் கவித்தலம் /திரு உறையூர் /திருக் கரம்பனூர் /திருக் கள்வனூர் /திருக் காரகம் /திரு நீரகம் /திரு கார்வானம் /திரு நில்லாத திங்கள் துண்டம்
திருப் பவள வண்ணம் /திருக் குளந்தை /திருக் கூடல் /திரு அன்பில் /திருக் கண்டியூர் /ஸ்ரீ வர குண மங்கை /திரு வண் பரிசாரம்
சிலர் அங்கும் இங்கும் -8-3-திருவாயமொழி-முழுமையாக திரு வண் பரிசாரத்துக்கு என்று திரு உள்ளம் கொள்வர் –

இரண்டு பாசுரங்கள் பெற்றவை -6-/ திருப் புட் குழி / திரு நின்றவூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /ஸ்ரீ வைகுண்டம் /ஸ்ரீ வில்லி புத்தியின் / திருத் தண்கா

இரண்டுக்கு மேல் பாடல் பெற்றவை -15- / தங்கை மா மணிக் கோயில் / திரு மெய்யம் / திரு தண் கால் /திருக் கச்சி / திரு வேளுக்கை /திருப் பாடகம் /திரு ஊரகம்
திரு வெக்கா /திருக் கடிகை /திரு அயோத்தியை /திரு துவாரகை /திரு வடமதுரை /திருவாய்ப்பாடி /திருப் பாற் கடல் /திரு பரமபதம்

திரு மழிசைப் பிரான் மட்டும் மங்களா சாசனம் -2-திவ்ய தேசங்கள் / திரு அன்பில் /திருக் கவித்தலம்

நம்மாழ்வார் மட்டும் மங்களா சாசனம் –17-திவ்ய தேசங்கள் /திருக் குருகூர் /திருக் கோளூர் /திருப் பேரெயில் /திருத் தொலை வில்லி மங்கலம் /திருக் குளந்தை /
ஸ்ரீ வைகுண்டம் /ஸ்ரீ வர குண மங்கை /திருப் புளிங்குடி /திருவனந்தபுரம் /திருவட்டாறு /திருக் காட்கரை /திரு வண் வண்டூர் /
திருவாறன் விளை /திரு வண் பரிசாரம் / திருச் சிற்றாறு /திருக் கடித்தானம் /ஸ்ரீ வர மங்கல நகர் –

கடற்கரை திவ்ய தேசங்கள் -7-/ திரு வனந்த புரம் / திரு வல்லிக்கேணி / திரு விட வெந்தை /திருக் கடல் மல்லை / திருத் துவாரகை /திரு நாகை / திருப் புல்லாணி

கட்டு மலை ஸ்தலங்கள் –6-/ திருக் கச்சி -அத்திகிரி /திருக் கோட்டியூர் /திரு நறையூர் -சுகந்த கிரி /
திருப் பேர் நகர் -இந்திர கிரி /திருவட்டாறு / திரு வெள்ளறை -ஸ்வேத கிரி

மலை மேல் திவ்ய தேசங்கள் -13-/ திருக் கடிகை /திருக் கண்டம் என்னும் கடி நகர் /திருக் குறுங்குடி /திரு சாளக்கிராமம் /திரு சிங்க வேழ் குன்றம் /
திருத் தண் கால் / திரு நீர் மலை /திரு நைமிசாரண்யம் /திருப் பிரிதி /திருமால் இரும் சோலை மலை /திரு மெய்யம் / திருப் பதரி / திரு வேங்கடம்

திருக் காவேரிக் கரை திவ்ய தேசங்கள் -12-/ திருவரங்கம் / திரு அன்பில் /திரு இந்தளூர் /திருக் கண்டியூர் /திருக் கரம்பனூர் /திருக் கவித்தலம் /
திருக் குடந்தை /திருக் கூடலூர் / திரு உறையூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /திருப் புள்ளம் பூதங்குடி /திருப் பேர் நகர்

திருக் காஞ்சியில் –14-திவ்ய தேசங்கள்
சின்ன காஞ்சியில் -5-/திரு அட்டபுஜகரம் /திரு அத்தியூர் /திருத் தண்கா /திரு வெக்கா / திரு வேளுக்கை
பெரிய காஞ்சியில் -9-/ திரு ஊரகம் /திருக் கள்வனூர் /திருக் காரகம் / திருக் கார்வானம் /திரு நிலாத் திங்கள் துண்டம் /திரு நீரகம் /
திருப் பரமேஸ்வர விண்ணகரம் /திருப் பாடகம் /திருப் பவள வண்ணம் /

திருவரங்கம் -அனைவராலும் மங்களாசாசனம்
திருவேங்கடம் திருப்பாற்கடல் –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் தவிர மற்றையோர் மங்களா சாசனம்
திருப்பரமபதம் -பூதத்தாழ்வார் தவிர மற்றையோர் மங்களா சாசனம்

திருக் குடந்தை -எழுவர் மங்களாசாசனம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / நம்மாழ்வார் / பெரியாழ்வார் / ஆண்டாள் /திருமங்கை ஆழ்வார்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

1–திருவரங்கம் –பொய்கையார் -1-/பூதத்தார் -4-/பேயார் -1-/திருமழிசையார் -14-/நம்மாழ்வார் -12-/குலசேகரர் -31-/
பெரியாழ்வார் -36-/ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடியார் -55-/ திருப்பாணார்-10-/திருமங்கையார் -73-/ ஆக மொத்தம் –248-பாசுரங்கள்
நின்றவாறும் –திருவாய் -5–10–6-/மெய்திமிரு-பெரியாழ்வார் –1-3-9-/கண மா மயில் –நாச்சியார் -10-6-/ மூன்றையும் சேர்த்து -251-என்பர்
2-திரு உறையூர் -1-பாசுரம் -திருமங்கையார்
3-திரு தஞ்சை மா மணிக் கோயில் –பூதத்தார் -1-/ திருமங்கையார் -3-/ ஆக -4-பாசுரங்கள்
4-திரு அன்பில் –1-திருமழிசையார்
5-திருக் கரம்பனூர் -1-திருமங்கையார்
6-திரு வெள்ளறை –பெரியாழ்வார் -11-/ திருமங்கையார் -13-/ஆக -24-பாசுரங்கள்
7—திருப் புள்ளம் பூதங்குடி -10-பாசுரங்கள் -திருமங்கை
8—திருப் பேர் நகர் –திரு மழிசையார் -1-/நம்மாழ்வார் -11-/பெரியாழ்வார் -3-/ திருமங்கையார் -22-/ ஆக –37-பாசுரங்கள்
9—திரு ஆதனூர் –1-பாசுரம் -திருமங்கையார்
10—திரு தேரழுந்தோர்–திருமங்கையார் –45- பாசுரங்கள்
11—திரு சிறு புலியூர் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
12—திருச் சேறை –திருமங்கையார் –13-பாசுரங்கள்
13—திருத் தலைச் சங்க நாண் மதியம் –திருமங்கையார் -2-பாசுரங்கள்
14—திருக்குடந்தை –பூதத்தார் -2-/ பேயார் -2-/திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -13-/பெரியாழ்வார் -2-/ ஆண்டாள் -1-/திருமங்கையார் -25-/ஆக –58-பாசுரங்கள்
கானார் –பெரியாழ்வார் -1–3–7-/ தூணிலா -1-6-4-/ சேர்த்து -60-பாசுரங்கள்
15—திருக் கண்டியூர் –திருமங்கை -1-பாசுரம்
16—திரு விண்ணகர் –பேயார் -2-/நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -34-/ ஆக -47-பாசுரங்கள்
17—-திருக் கண்ணபுரம் –நம்மாழ்வார் -11-/குலசேகரர் -11-/பெரியாழ்வார் -1-/ ஆண்டாள் -1-/ திருமங்கையார் –106-/ ஆக -120-பாசுரங்கள்
18—-திருவாலி –குலசேகரர் -1-/ திருமங்கையார் -42-/ ஆக -43-பாசுரங்கள்
19—திருநாகை –திருமங்கையார் -10-பாசுரங்கள்
20—திரு நறையூர் –திருமங்கையார் –111-பாசுரங்கள்
21—திரு நந்திபுர விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
22—திரு இந்தளூர் –திருமங்கையார் -11-பாசுரங்கள்
23—திருச் சித்ரகூடம் –குலசேகரர் -11-/ திருமங்கையார் -21-/ ஆக -32-பாசுரங்கள்
24—திருக் காழிச் சீராம விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
25—திருக் கூடலூர் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
26—திருக் கண்ணங்குடி –திருமங்கையார் -10-பாசுரங்கள்
27—-திருக் கண்ண மங்கை –திருமங்கையார் -15-பாசுரங்கள்
28—-திருக்கவித்தலம் –திருமழிசை -1-பாசுரம்
29—திரு வெள்ளியங்குடி –திருமங்கையார் –10-பாசுரங்கள்
30—திரு மணி மாடக் கோயில் –திருமங்கையார் -12-பாசுரங்கள்
31—-திரு வைகுண்ட விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
32—திரு அரிமேய விண்ணகரம் –10-பாசுரங்கள்
33—திருத் தேவனார் தொகை –திருமங்கையார் –10-பாசுரங்கள்
34—-திரு வண் புருடோத்தமம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
35—திருச் செம் பொன் கோயில் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
36—-திருத் தெற்றி யம்பலம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
37—திரு மணிக் கூடம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
38—திருக்காவளம் பாடி –திருமங்கையர் -10-பாசுரங்கள்
39—திரு வெள்ளக் குளம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
40—திரு பார்த்தன் பள்ளி –திருமங்கையார் -10-பாசுரங்கள்

41—திருமால் இரும் சோலை –பூதத்தார் -2-/நம்மாழ்வார் -25-/பெரியாழ்வார் -34-/ஆண்டாள் -11-/ திருமங்கையார் -34-/ ஆக –106-பாசுரங்கள்
42—திருக் கோட்டியூர் –பூதத்தார் -2-/ பேயார் -1-/திருமழிசையார் -1-/பெரியாழ்வார் -15-/திருமங்கையார் -13-/ஆக -32-பாசுரங்கள்
43—திரு மெய்யம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
44—திருப் புல்லாணி –திருமங்கையார் –21-பாசுரங்கள்
45—திருத் தண் கால் –பூதத்தார் -1-/திருமங்கையார் -4-/ ஆக -5-பாசுரங்கள்
46—திரு மோகூர் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -1-/ ஆக -12-பாசுரங்கள்
47—திருக் கூடல் –திருமங்கையார் -1-பாசுரம்
48—ஸ்ரீ வில்லிபுத்தூர் –பெரியாழ்வார் -1-/ஆண்டாள் -1-/ ஆக -2-பாசுரங்கள்
49—திருக் குருகூர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
50—திருத் தொலை வில்லி மங்கலம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
51—ஸ்ரீ வர மங்கல நகர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
52—திருப் பேரெயில் –நம்மாழ்வார் –11-பாசுரங்கள்
53—-ஸ்ரீ வைகுண்டம் –நம்மாழ்வார் –2-பாசுரம்
54—-திருப் புளிங்குடி –நம்மாழ்வார் –12-பாசுரங்கள்
55—ஸ்ரீ வரகுண மங்கை –நம்மாழ்வார் -1-பாசுரம்
56—-திருக் குளந்தை –நம்மாழ்வார் -1-பாசுரம்
57—திருக் குறுங்குடி –திருமழிசையார் -1-/ நம்மாழ்வார் -13-/பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -25-/ ஆக -40-பாசுரங்கள்
58—திருக் கோளூர் –நம்மாழ்வார் –12-பாசுரங்கள்

59—திரு வனந்த புரம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
60—-திரு வண் பரிசாரம் –நம்மாழ்வார் –1- பாசுரம்
61—திருக் காட்கரை –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
62—திரு மூழிக் களம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள் / திருமங்கையார் -3-/ ஆக -14-பாசுரங்கள்
63—திருப் புலியூர் –நம்மாழ்வார் -11-/திருமங்கையார் -1-/ ஆக -12-பாசுரங்கள்
64—திருச் சிற்றாறு -நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
65—திரு நாவாய் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -2-/ ஆக -13-பாசுரங்கள்
66—திரு வல்ல வாழ் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -11-/ஆக -22-பாசுரங்கள்
67—திரு வண் வண்டூர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
68—திரு வாட்டாறு —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
69—திருக் கடித்தானாம் —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
70—திரு வாறன் விளை —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
71—திரு வித்துவக்கோடு –குலசேகரர் -10-பாசுரங்கள்

72—-திரு வஹீந்திர புரம் –திருமங்கையார் —10-பாசுரங்கள்
73—திருக் கோவலூர் –பொய்கையார் -2-/ பூதத்தார் -1-/ திருமங்கையார் -19-/ ஆக -22-பாசுரங்கள்
74—திருக் கச்சி –பூதத்தார் -2-/பேயார் -1-/ திருமங்கையார் -2-/ ஆக -5-பாசுரங்கள்
75—திரு அட்டபுஜகரம் –பேயார் -1-/திருமங்கையார் -12-/ ஆக -13-பாசுரங்கள்
76—திருத் தண்கா –திருமங்கையார் -2-
77—திரு வேளுக்கை –பேயார் -1-/ திருமங்கையார் -1-/ ஆக -4-பாசுரங்கள்
78—திருப் பாடகம் –பூதத்தார் -1-/ பேயார் -2-/திருமழிசையார் -2-/நம்மாழ்வார் -1-/ திருமங்கையார் -3-/ஆக -9-பாசுரங்கள்
79—திரு ஊரகம் –பேயார் -1-/ திருமழிசையார் -2-/ நம்மாழ்வார் -1-/ திருமங்கையார் -5-/ஆக -9-பாசுரங்கள்
80—திரு வெக்கா –பொய்கையார் -1-/பேயார் -5-/ திருமழிசையார் -3-/ நம்மாழ்வார் -2-/ திருமங்கையார் -8-/ ஆக -19-பாசுரங்கள்
81—திரு நீரகம் –திருமங்கையார் -1-பாசுரம்
82—திரு காரகம் –திருமங்கையார் -1-பாசுரம்
83—திரு கார்வானம் —திருமங்கையார் -1-பாசுரம்
84—திருக் கள்வனூர் –திருமங்கையார் -1-பாசுரம்
85—திரு நிலாத் திங்கள் துண்டம் —திருமங்கையார் -1-பாசுரம்
86—திருப் பவள வண்ணம் —திருமங்கையார் -1-பாசுரம்
87—திரு பரமேஸ்வர விண்ணகரம் —திருமங்கையார் -10-பாசுரங்கள்
88—திருப் புட் குழி —திருமங்கையார் -2-பாசுரங்கள்
89—திரு நின்றவூர் —திருமங்கையார் -2-பாசுரங்கள்
90—திரு எவ்வுளூர் -திருமழிசை -1-/ -திருமங்கையார் -11-/ ஆக -12-பாசுரங்கள் —
91—திரு நீர்மலை –பூதத்தார் -1-/ -திருமங்கையார் -20-/ ஆக –21-பாசுரங்கள்
92—திருவிடவெந்தை —திருமங்கையார் -13-பாசுரங்கள்
93—திருக் கடல் மல்லை –பூதத்தார் -1-/ -திருமங்கையார் -26-/ ஆக –27-பாசுரம்
94—திருவல்லிக்கேணி –பேயார் -1-/ திருமழிசையார் -1-/ -திருமங்கையார் -10-/ஆக -12- பாசுரங்கள்
95—திருக் கடிகை –பேயார் -1-/ -திருமங்கையார் -3-/ ஆக –4-பாசுரங்கள்

96-திருவேங்கடம் –பொய்கையார் -10-/பூதத்தார் -11-/ பேயார் -19-/திருமழிசையார் –16-/ நம்மாழ்வார் –48-/குலசேகரர் -11-/
பெரியாழ்வார் -7-/ ஆண்டாள் -16-/த்திருப்பானார்-2-/ திருமங்கையார் –66-/ ஆக –206-பாசுரங்கள் –
97— திரு சிங்க வேழ் குன்றம் -திருமங்கையார் -10-பாசுரங்கள்
98—திரு அயோத்தியை –நம்மாழ்வார் –1-/ குலசேகரர் -4-/ பெரியாழ்வார் –6-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் -1-/ ஆக -13-பாசுரங்கள்
99—-திரு நைமிசாரண்யம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
100—திரு சாளக்கிராமம் –பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -21-/ ஆக -22-பாசுரங்கள்
101—திருப் பதரி –பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -21-/ ஆக -22-பாசுரங்கள்
102—-திருக் கண்டம் என்னும் கடி நகர் –பெரியாழ்வார் –10-பாசுரங்கள்
103—திருப் பிரிதி –திருமங்கையார் –14-பாசுரங்கள்
104—திரு துவாரகை –திருமழிசையார் –1-/ நம்மாழ்வார் -2-/ பெரியாழ்வார் -5-/ ஆண்டாள் -5-/திருமங்கையார் -2-/ ஆக –15-பாசுரங்கள்
105—திரு வடமதுரை –நம்மாழ்வார் -10-/ குலசேகரர் -1-/ பெரியாழ்வார் -4-/ ஆண்டாள் -7-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் –4-/ ஆக –27-பாசுரங்கள்
106—-திருவாய்ப்பாடி –பெரியாழ்வார் –13-/ ஆண்டாள் -5-/ திருமங்கையார்-7-/ ஆக –25-பாசுரங்கள்
107—திருப் பாற் கடல் –பொய்கையார் -8-/பூதத்தார் -4-/பேயார் -10-/திருமழிசையார் -25-/நம்மாழ்வார் -47-/ குலசேகரர் -2-/
பெரியாழ்வார் -8-/ ஆண்டாள் -5-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் -37-/ ஆக –147-பாசுரங்கள்

108—திரு பரம பதம் –பொய்கையார் -3-/பேயார் -4-/திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -39-/ குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -8-/ ஆண்டாள் -3-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருப் பாணர் -2-/ திருமங்கையார் -5-/ ஆக –73-பாசுரங்கள்
ஐந்தும் –திருச்சந்த -3-/ செய்ய தாமரை -திருவாய் -3–6–1-/ துயரம் -3–6–8-/யானும் -8–1–9-/நாமம் ஆயிரம் -நாச்சியார் -2-1-/
மேல் தோன்றி -10–2-/பாடும் குயில் -10–5-/இவற்றையும் சேர்த்து -80-பாசுரங்கள் என்பர்

குணைஷ் ஷட்பிஸ் த்வதை பிரதம தர மூர்த்தி தவ பபவ் –தத திஸ்ர தேஷாம் த்ரியுக யுகளை ஹி த்ரிபி அபு –ஆழ்வான்
ஷாட் குண்யாத் வாஸூ தேவ –வ்யூஹ்ய ரங்காதி ராஜ –பட்டர்
ஆமோதே புவநே–தம் ஷீராப்தி நாதம் பஜே –அம்மாள்
ஞானாதி குண ஷட்கத்தில்-இரண்டு இரண்டு குணங்கள் முக்கியமாக கொண்டு வ்யூஹ மூர்த்தியாய்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சமஹாராதிகளை நடத்தும் சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ராதிகள்-வ்யூஹ த்ரயம் -வ்யூஹ சதுஷ்ட்யம்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி –திருச்சந்த -17-/ ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி -திருவாய் –4–3–3-

வீற்று இருந்து ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –திருவாய் –4- -5–1–ஸ்ரீ -பரமபத நாதன்
ஸ்ரீ வைகுண்ட நிலையன்-அனந்த போகிநீ -ஸ்ரீயா சஹா சீனன் –சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருதி அபரிமித பரிஜன பரிவ்ருதன்

இராமானுச நூற்றந்தாதியில் திவ்ய தேச மங்களா சாசனம்
1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/
கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/ செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-
2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-
3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-
4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-
5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-
6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-
7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-
8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-
9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-
10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-
11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-
12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம் /தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –
————-
எம்பெருமான் -நம்மாழ்வாருக்கு காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1–திருவரங்கம் -திருவாளன் திருப்பதி –வ்யூஹ -ஸுஹார்த்தம் -7–2-
2— திருவேங்கடம் -மண்ணோர் விண்ணோர் வைப்பு -ஹார்த்த வாத்சல்யம் –3–3-/-6–10-
3—திருக் குருகூர் -உறை கோயில் -பரேசத்வம்–4–10-
4—திருக் குறுங்குடி -வைஷ்ணவ வாமனம்-விபவ லாவண்யம் –5–5-
5—திரு வானமா மலை -அர்ச்சா உதார குணம் -5–7-
6—திருக் குடந்தை -குட மூக்கு -அர்ச்சா மாதுர்யம் –5–8-
7—திரு வல்ல வாழ் -தென்னகரம் -அர்ச்சா கிருபை –5–9-
8—திரு வண் வண்டூர் -பம்போத்தர தேசம் -அர்ச்சா ஸ்தைர்யம் -6–1-
9–திரு விண்ணகர் -நன்னகர் -அகடி தகடநா சாமர்த்தியம் –6–3-
10—திரு தொலை வில்லி மங்களம் -அவ் வூர் -பந்துத்வம் –6–5-
11—திருக் கோளூர் -புகுமூர்-ஆபத் ஸகத்வம் –6–7-
12—திருத் தென் பேரெயில் -மா நகர் -ஸுந்தர்யம்—7–3-
13—திரு வாறன் விளை -நீணகர்-ஆனந்த விருத்தி –7–10-
14—திருக் குழந்தை –சேஷ்டிதாச்சர்யம் –8–2-
15—திரு வண் பரிசாரம் -ஆய்ச்சேரி -ஸுகுமார்யம் –8–3-
16—திரு சிற்றாறு –ஸுர்யாதி –8–4-
17—திருக் கடித் தானம் -தாயப்பதி-க்ருதஞ்ஞத்வம்–8–6-
18—திருப் புலியூர் -வளம் புகுமூர் -நாயக லக்ஷணம் –8–9-
19/20 /21—திருப் புளிங்குடி -ஸ்ரீ வர குண மங்கை –ஸ்ரீ வைகுண்டம் -தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்று -போக்ய பாக த்வரை–9–2-
22—திருக் காட் கரை – -சீலம் –9–6-
23—திரு மூழிக் களம்-வளத்தின் களம் -மார்த்வம் –9–7-
24—திரு நாவாய் —ஆன்ரு சம்சயம் –9–8-
25—திருக் கண்ணபுரம் -உத்பலாவதகம் –சரண்ய முகுத்தத்வம் –9–10-
26—திரு மோகூர் –மார்க்கபந்து சைத்யம் —10–1-
27—திரு வனந்த புரம் —சாம்யம் –10–2-
28—-திரு வாட்டாறு -வளம் மிக்க நதி -ஆஸ்ரித பாரதந்தர்யம் —10–6-
29—திரு மாலிரும் சோலை மலை -மயல் மிகு பொழில் -ஆஸ்ரித வ்யாமோஹம் –10–7-
30—-திருப் பேர் நகர் -பெரு நகர் -ஸ்வாமித்வம் —10–8-
————–
புராண திவ்ய ஸ்தலங்கள்
1—திரு நாராயண புரம் –ஒரு நாயகம் –4–1–1-எம்பெருமானார் -அபிமானித்து சமர்ப்பித்தார்
2—திரு ராஜ மன்னார் குடி –உன்னித்து –4–6–10-மா முனிகள் அபிமானித்து சமர்ப்பித்தார்
3—ஜனார்த்தனப் பெருமாள் -மேற்கு கடல் கரை
4—ஸ்ரீ முஷ்ணம் –ஸ்வயம் வ்யக்தம்
5—ஸ்ரீ புஷ்கரம் -தீர்த்த ரூபி –ஸ்வயம் வ்யக்தம் –
6—ஸ்ரீ புரி ஜெகந்நாதம் -புருஷோத்தமன் -மாயா -என்றும் திருப் பெயர்கள்
7—ஸ்ரீ கூர்மம்
8—ஸ்ரீ சிங்கப் பெருமாள் கோயில்
9—அவந்தி -உஜ்ஜயினி –முக்தி தரும் க்ஷேத்ரம்
10—ஸ்ரீ கையை -பல்குணி நதி தீரம் -ஸ்ரீ விஷ்ணு பாதம்
11—ஸ்ரீ பிரயாகை -அலஹாபாத் –ஆலிலை பள்ளி கொண்ட இடம் என்பர் –
12—காட்டும் மன்னார் குடி –குணபால மதயானாய் –திரு நெடும் தாண் -10-பெரியவாச்சான் பிள்ளை / எம்பெருமானார் சமர்ப்பித்தார் என்பர்
————–
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் –8-/ ஸ்ரீ ரெங்கம் /திருவேங்கடம் /ஸ்ரீ முஷ்ணம் / ஸ்ரீ வானமா மலை /ஸ்ரீ புஷ்கரம் /ஸ்ரீ நைமிசம் /ஸ்ரீ வதரி /ஸ்ரீ சாளக்கிராமம்

முத்தி தரும் ஷேத்ரங்கள் –7-/திரு அயோத்யா / ஸ்ரீ மதுரா /ஸ்ரீ மாயா /ஸ்ரீ காசி / ஸ்ரீ காஞ்சி /ஸ்ரீ அவந்திகா /ஸ்ரீ துவாரகா

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மாத த்வாராவதி பிரயோக மதுரா அயோத்யா கயா புஷ்கரம் சாளக்கிராமம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முனி

அர்வாஞ்ச யத்பத சரஸிஜ த்வந்தம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு –என்றும்
பத்யு சம்யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீரயோ சம்பந்தேன சமித்யமான விபவான் தன்யான் தத அன்யான் குரூன் –என்றும்
திருமுடி திருவடி சம்பந்தத்தால் -உத்தாரகம் –

மஸ்தகம் ஸ்ரீ சடாராதிம் நாதாக்யம் முக மண்டலம் -நேத்ர யுக்மம் சரோஜாஷம் கபோலவ் ராகவம் ததா
வஷ ஸ்தலம் யாமு நாக்யம் கண்டம் ஸ்ரீ பூர்ண தேசிகம்-பாஹு த்வயம் கோஷ்ட்டி பூர்ணம் சைல பூர்ணம் ஸ்தந த்வயம்
குஷிம்து வர ரங்கார்யம் ப்ருஷ்டம் மாலாதரம் ததா –கடிம் காஞ்சீ முநிம் ஜேயம் கோவிந்தார்யம் நிதம்பகம்
பட்ட வேதாந்தி நவ் ஜங்கே ஊரு யுக்மம் மதாத்மஜம் -கிருஷ்ணம் ஜானு யுகம் சைவ லோகம் ஸ்ரீ பாத பங்கஜம்
ரேகாம் ஸ்ரீ சைல நாதாக்யாம் பாதுகாம் வரயோகிநம் -புண்ட்ரம் சேநாபதிம் ப்ரோக்தம் ஸூ த்ரம் கூர பதிம் ததா
பாகி நேயம் த்ரி தண்டம் ச காஷாயம் சாந்த்ர பூர்ணகம் –மாலாம் ச குருகே சார்யம் சாயாம் ஸ்ரீ சாப கிங்கரம்
ஏவம் ராமாநுஜார்யஸ் யாவயவாந் அகிலான் குருந் -அவயவி நம் மஹாத்மானம் ராமானுஜ முனிம் பஜே —
——————
சோழ நாட்டுத் திருப்பதிகள் —40
1–திருவரங்கம் —ஸ்ரீ ரெங்க நாச்சியார் –பெரிய பெருமாள் /நம்பெருமாள்
2—திரு உறையூர் –திரு உறையூர் வல்லி –அழகிய மணவாளன் –திருப் பாணாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ வத்சம் அம்சம்
3—-திரு தஞ்சை மா மணிக் கோயில் –ஸ்ரீ செங்கமல வல்லி –ஸ்ரீ நீல மேகப் பெருமாள்
4—திரு அன்பில் —ஸ்ரீ அழகிய வல்லி –திருவடி வழகிய நம்பி
5—-திருக் கரம்பனூர் –ஸ்ரீ பூர்வா தேவி –ஸ்ரீ புருஷோத்தமன்
6—திரு வெள்ளறை –ஸ்ரீ பங்கயச் செல்வி –ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
7—-திரு புள்ளம் பூதங்குடி –ஸ்ரீ பொற்றாமரையாள் –ஸ்ரீ வல் விலி ராமன்
8—- திருப் பேர் நகர் –ஸ்ரீ கமல வல்லி –ஸ்ரீ அப்பக் குடத்தான்
9—திரு ஆதனூர் —ஸ்ரீ ரெங்க நாயகியர் –ஸ்ரீ ஆண்டு அளக்கும் ஐயன்
10—திருவழுந்தூர் –ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் –ஸ்ரீ ஆ மருவி யப்பன்
11—-திருச் சிறு புலியூர் –திருமா மகள் –ஸ்ரீ அருள் மா கடல்
12—-திருச் சேரை –ஸ்ரீ சார நாயகி –ஸ்ரீ சார நாதன்
13—திரு தலைச் சங்க நாண் மதியம் –ஸ்ரீ செங்கமல வல்லி —ஸ்ரீ நாண் மதியப் பெருமாள்
14—-திருக் குடந்தை –ஸ்ரீ கோமள வல்லித் தாயார் –ஸ்ரீ சாரங்க பாணிப் பெருமாள் / ஸ்ரீ ஆராவமுதன்
15—திருக் கண்டியூர் –ஸ்ரீ கமல வல்லி தாயார் –ஸ்ரீ அரன் சாபம் தீர்த்த பெருமாள்
16—-திரு விண்ணகர் –ஸ்ரீ பூமி தேவி நாச்சியார் –ஸ்ரீ ஒப்பிலி யப்பன்
17—-திருக் கண்ணபுரம் –ஸ்ரீ கண்ணபுர நாயகி –ஸ்ரீ சவுரி ராஜன்
18—-திருவாலி திருநகரி –ஸ்ரீ அம்ருத கட வல்லி –ஸ்ரீ வயலாலி மணவாளன் —
19—-திரு நாகை –ஸ்ரீ ஸுந்தர்ய வல்லி –ஸ்ரீ ஸுந்தர்ய ராஜன்
20—-திரு நறையூர் –ஸ்ரீ நாச்சியார் கோயில் –ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் –ஸ்ரீ திரு நறையூர் நம்பி
21—–ஸ்ரீ நந்திபுர விண்ணகரம் –ஸ்ரீ செண்பக வல்லி தாயார் –ஸ்ரீ விண்ணகர பெருமாள் -ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள்
22—திரு இந்தளூர் —ஸ்ரீ புண்டரீக வல்லி / ஸ்ரீ சந்த்ர சாப விமோசன வல்லி /ஸ்ரீ சுகந்தவன நாதன்
23—-திருச் சித்ர கூடம் –ஸ்ரீ புண்டரீக வல்லி /ஸ்ரீ கோவிந்த ராஜன்
24—காழிச் சீராம விண்ணகரம் –ஸ்ரீ மட்டவிழும் குழலி /ஸ்ரீ தாடாளன்
25——திருக் கூடலூர் –ஸ்ரீ பத்மாசன வல்லி /ஸ்ரீ வையம் காத்த பெருமாள்
26—-திருக் கண்ணங்குடி –ஸ்ரீ அரவிந்த வில்லி தாயார் –ஸ்ரீ சியாமள மேனிப் பெருமாள்
27—-திருக் கண்ண மங்கை —ஸ்ரீ அபிஷேக வல்லி –/ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள்
28—-திரு கவித்தலம் –ஸ்ரீ ரமாமணி வல்லி தாயார் / ஸ்ரீ பொற்றாமரையாள் தாயார் –ஸ்ரீ கஜேந்திர வரதர்
29—திரு வெள்ளியங்குடி –ஸ்ரீ மரகத வல்லித் தாயார் –ஸ்ரீ கோல வில்லி ராமன்
30—–திரு மணி மாடக் கோயில் –ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் –ஸ்ரீ நர நாராயணன் -ஸ்ரீ நந்தா விளக்கு
31—-திரு வைகுந்த விண்ணகரம் –ஸ்ரீ வைகுந்த வல்லித் தாயார் –ஸ்ரீ வைகுந்த நாதன்
32—-திரு அரிமேய விண்ணகரம் —ஸ்ரீ அம்ருத கட வல்லி –ஸ்ரீ குடமாடு கூத்தர்
33—-திருத் தேவனார் தொகை —ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் –ஸ்ரீ தெய்வ நாயகன்
34—-திரு வண் புருடோத்தமம் –ஸ்ரீ புருஷோத்தம நாயகி –ஸ்ரீ புருஷோத்தமன்
35 —-திருச் செம் பொன் செய் கோயில் ——ஸ்ரீ அல்லி மா மலர் நாய்ச்சியார் –ஸ்ரீ பேர் அருளாளர்
36—-திருத் தெற்றி யம்பலம் –ஸ்ரீ செங்கமல வல்லி –ஸ்ரீ செங்கண் மால்
37—-திரு மணிக் கூடம் –திருமா மகள்–திரு மணிக் கூட நாயகன்
38—திருக் காவளம் பாடி –ஸ்ரீ மடவரல் மங்கை –ஸ்ரீ கோபால கிருஷ்ணன் —
39—–திரு வெள்ளக் குளம் –ஸ்ரீ பூவார் திரு மகள் –ஸ்ரீ கண்ணன்
40—-திரு பார்த்தன் பள்ளி —ஸ்ரீதாமரை நாயகி –ஸ்ரீ தாமரையாள் கேள்வன் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –திரு மண்டங்குடி –வனமாலை அம்சம்
திருமங்கை ஆழ்வார் –திருக் குறையலூர் -திரு சார்ங்கம் அம்சம்
——————–
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் —-18-
1—-திரு மாலிரும் சோலை –ஸ்ரீ ஸூந்தர வல்லி நாச்சியார் –ஸ்ரீ ஸூந்தர பாஹு அழகர் / ஸ்ரீ மாலலங்காரர்
2—–திருக் கோஷ்டியூர்–திருமா மகள் –ஸ்ரீ ஸும்ய நாராயணன்
3—-திரு மெய்யம் –ஸ்ரீ உய்ய வந்தாள்/ ஸ்ரீ சத்யாகிரி நாதன்
4—-திருப் புல்லாணி –தர்ப்ப சயனம் —ஸ்ரீ கல்யாண வல்லி –ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
5—-திருத் தண் கால் –ஸ்ரீ அன்ன நாயகி –திருத் தண் கால் அப்பன்
6—-திரு மோகூர் –திரு மோகூர் வல்லி –ஸ்ரீ காள மேகப் பெருமாள்
7—-திருக் கூடல் –தென் மதுரை –ஸ்ரீ மரகத வல்லி —ஸ்ரீ கூடல் அழகர்
8—-ஸ்ரீ வில்லிபுத்தூர் –ஸ்ரீ ஆண்டாள் / ஸ்ரீ கோதை –ஸ்ரீ வடபத்ர சயனர் / ஸ்ரீ ரெங்க மன்னார் –
பெரியாழ்வார் –பெரிய திருவடி அம்சம் -/ ஆண்டாள் -ஸ்ரீ பூமிப பிராட்டி -மே ஸூதா / மே பிதா -என்று இருவரும் அபிமானிப்பார்களே –
9—-திருக் குருகூர் –ஸ்ரீ ஆதிநாத வல்லி /ஸ்ரீ ஆதி நாதர் / ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் –ஸ்ரீ நம்மாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ விஷ்வக் சேனர் அம்சம்
10—-திரு தொலை வில்லி மங்கலம் —ஸ்ரீ கரும் தடம் கண்ணி –ஸ்ரீ தேவ பிரான் / ஸ்ரீ அரவிந்த லோசனன்
11—–ஸ்ரீ வர மங்கை –ஸ்ரீ வானமா மலை –ஸ்ரீ வர மங்கை –ஸ்ரீ தெய்வ நாயகன் -ஸ்ரீ தோதாத்ரி
12—–திருப் புளிங்குடி —ஸ்ரீ மலர் மகள் நாய்ச்சியார் –ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
13—-திருப்பேரை –ஸ்ரீ குழைக் காது வல்லி —ஸ்ரீ மகர நெடும் குழைக் காதர்
14——ஸ்ரீ வைகுந்தம் –ஸ்ரீ வைகுந்த வல்லி —ஸ்ரீ கள்ள பிரான் / ஸ்ரீ வைகுந்த நாதன்
15—-திரு வர குண மங்கை –ஸ்ரீ வர குண வல்லி /ஸ்ரீ விஜயாசனர்
16—-திருக் குளந்தை–திரு பெரும் குளம் –ஸ்ரீ குளந்தை வல்லி –ஸ்ரீ மாயக் கூத்தன்
17—-திருக் குறுங்குடி –ஸ்ரீ குறுங்குடி வல்லி / ஸ்ரீ வைஷ்ணவ நம்பி –மலை மேல் நம்பி -நின்ற நம்பி -இருந்த நம்பி -கிடந்த நம்பி -திருப் பாற் கடல் நம்பி
18—-திருக் கோளூர் –ஸ்ரீ கோளூர் வல்லி -ஸ்ரீ வைத்த மா நிதி –ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவவதாரம்
————————–
மலை நாட்டுத் திருப்பதிகள் –13-
1—-திரு வனந்த புரம் –ஸ்ரீ ஹரி லஷ்மி –ஸ்ரீ அனந்த பத்ம நாபன்
2—-திரு வண் பரிசாரம் – ஸ்ரீ கமலவல்லி –திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன்
3—திருக் காட் கரை –ஸ்ரீ பெரும் செல்வ நாயகி – ஸ்ரீ காட் கரை அப்பன்
4—–திரு மூழிக் களம்–ஸ்ரீ மதுர வேணி தாயார் –ஸ்ரீ மூழிக் களத்தான் –5—-திருப்புலியூர் –குட்டநாடு -ஸ்ரீ பொற் கொடி தாயார் –ஸ்ரீ மாயப் பிரான்
6—-திருச் செங்குன்ரூர் –ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் –ஸ்ரீ இமையவரப்பன்
7—-திரு நாவாய் –ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் –ஸ்ரீ நாராயணன்
8—-திரு வல்ல வாழ் —ஸ்ரீ செல்வத் திருக் கொழுந்து —ஸ்ரீ கோலப் பிரான்
9—–திரு வண் வண்டூர் –ஸ்ரீ கமலவல்லி தாயார் — ஸ்ரீ பாம்பணை அப்பன்
10—-திரு வாட்டாறு –ஸ்ரீ மரகதவல்லி –ஸ்ரீ ஆதி கேசவன்
11—-திரு வித்துவக் கோடு–ஸ்ரீ வித்துவக் கோட்டு வல்லி –ஸ்ரீஉய்ய வந்த பெருமாள்
12—-திருக் கடித் தானம் –ஸ்ரீ கற்பக வல்லி –ஸ்ரீ அற்புத நாராயணன்
13—-திரு வாறன் விளை–ஸ்ரீ பத்மாசன நாய்ச்சியார் –திருக் குறள் அப்பன்
திருவஞ்சிக்குளம் -ஸ்ரீ குலசேகரர் -திருவவதாரம் –ஸ்ரீ கௌஸ்துபம் அம்சம்
—————————
நடு நாட்டுத் திருப்பதிகள் –2-
1—-திரு வயிந்த்ர புரம் –ஸ்ரீ வைகுண்ட நாயகி –ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள்
2—-திருக் கோவலூர் –ஸ்ரீ பூம் கோவில் நாய்ச்சியார் –திருவிக்ரமன் –ஆயனர் -திருக் கோவலூர் –பொன்னகர் –பொய்கையார் -77-
—————–
தொண்டை நாட்டு திருப்பதிகள் —22-
1—-திருக்கச்சி –அத்திகிரி –ஸ்ரீ பெரும் தேவி தாயார் –ஸ்ரீ வரதராஜ பெருமாள்
2—-திரு அட்டபுயகரம் –ஸ்ரீ புஷ்பவல்லி-ஸ்ரீ அலர் மேல் மங்கை –ஸ்ரீ ஆதி கேசவன் -ஸ்ரீ அஷ்ட புஜ நரசிம்மன்
3—-திருத் தண்கா–ஸ்ரீ மரகத வல்லி தாயார் –ஸ்ரீ தீப பிரகாசர் –ஸ்ரீ விளக்கு ஒளி பெருமாள் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவவதாரம்
4—- திரு வேளுக்கை -திரு வேளுக்கை வல்லி –ஸ்ரீ அழகிய சிங்கர்
5—திருப் பாடகம் –ஸ்ரீ ருக்மிணி / ஸ்ரீ சத்யபாமை /ஸ்ரீ பாண்டவ தூதர்
6—-திரு நீரகம் —ஸ்ரீ நிலமங்கை வல்லி தாயார் –ஸ்ரீ ஜெகதீசப் பெருமாள்
7—-திரு நிலாத் திங்கள் துண்டம் –ஸ்ரீ நேர் ஒருவர் இல்லா வல்லி –ஸ்ரீ நிலாத் திங்கள் துண்டத்தான்
8—-திரு ஊரகம் -திரு-உலகு அளந்த பெருமாள் கோயில் -/ ஸ்ரீ அமுத வல்லி / ஸ்ரீ உலகு அளந்த பெருமாள்
9—-திரு வெக்கா –ஸ்ரீ கோமள வல்லி தாயார் –ஸ்ரீ யதோத்தகாரி –ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சம்
10—திருக் காரகம் –ஸ்ரீ பத்மா மணித் தாயார் –ஸ்ரீ கருணாகர பெருமாள்
11—-திருக் கார்வானம் –ஸ்ரீ கமலவல்லி தாயார் –திருக் கள்வர்
12—-திருக் கள்வனூர் –ஸ்ரீ அஞ்சிலை நாய்ச்சியார் –ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள்
13—-திருப் பவள வண்ணம் –ஸ்ரீ பவள வல்லி / ஸ்ரீ பவள வல்லி பெருமாள்
14—-திருப் பரமேஸ்வர விண்ணகரம் -ஸ்ரீ வைகுண்ட பெருமாள் சந்நிதி –ஸ்ரீ வைகுந்த வல்லி –ஸ்ரீ பரமபத நாதன்
15—-திருப் புட் குழி —ஸ்ரீ மரகத வல்லி தாயார் –ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
16—திரு நின்ற வூர் –ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் –ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள் -ஸ்ரீ பத்தராவி பெருமாள்
17—திரு எவ்வுள் –ஸ்ரீ கனகவல்லி தாயார் –ஸ்ரீ வீர ராகவப்பெருமாள்
18—திரு நீர் மலை –ஸ்ரீ அணி மா மலர் மங்கை தாயார் –ஸ்ரீ நீல முகில் வண்ண பெருமாள்
19—-திரு விட வெந்தை –ஸ்ரீ கோமள வல்லி தாயார் –ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள்
20—-திருக் கடல் மல்லை –ஸ்ரீ நிலமங்கை நாய்ச்சியார் –ஸ்ரீ தல சயனத்துறைவார் –ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ கௌமுதகீ கதை அம்சம்
21—திருவல்லிக் கேணி -ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் —ஸ்ரீ ருக்மிணி பிராட்டி–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்ரீ பார்த்த சாரதி /
ஸ்ரீ வேத வல்லித் தாயார் –ஸ்ரீ மன்னாதன் -என்னை யாளுடை அப்பன் -திருமயிலை -திரு பேயாழ்வார் திருவவதாரம் –ஸ்ரீ நாந்தகம் அம்சம்
22—திருக்கடிகை –திரு சோள சிங்கபுரம் –ஸ்ரீ அம்ருத வல்லி -ஸ்ரீ யோக நரசிம்மர்
திருமழிசை ஆழ்வார் –ஒருபிறவியில் இரண்டு பிறவி -பார்க்கவ வம்சம் -பிரம்பு அறுத்து ஜீவிக்கும் -குடி -ஸ்ரீ சுதர்சனர் அம்சம்
———————————
வட நாட்டுத் திருபத்திகள் —12-
1—திரு வேங்கடம் —ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் /ஸ்ரீ திருவேங்கடத்தான்
2—-திரு சிங்க வேழ் குன்றம் –ஸ்ரீ அஹோபிலம் –ஸ்ரீ லஷ்மி நாய்ச்சியார் –ஸ்ரீ நரசிம்மன்
3—திரு அயோத்தியை –ஸ்ரீ சீதா பிராட்டி –ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்-ஸ்ரீ ரகு நாயகன்
4—-திரு நைமிசாரண்யம் –ஸ்ரீ ஹரி லஷ்மி -ஸ்ரீ புண்டரீக வல்லி -ஸ்ரீ தேவ ராஜன்
5—-திரு சாளக்கிராமம் —-ஸ்ரீ தேவி நாய்ச்சியார் –ஸ்ரீ மூர்த்தி பெருமாள்
6—-ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ வதரியாஸ்ரமம் –ஸ்ரீ அரவிந்த வல்லி -ஸ்ரீ பத்ரீ நாராயணன்
7—-திருக் கண்டம் என்னும் கடி நகர் –ஸ்ரீ தேவ பிரயாகை –ஸ்ரீ புண்டரீக வல்லி –ஸ்ரீ நீலமேகப் பெருமாள் -ஸ்ரீ புருஷோத்தமன்
8—திருப் பிரிதி–ஸ்ரீ பரிமள வல்லி நாய்ச்சியார் –ஸ்ரீ பரம புருஷன்
9—திரு துவாரகை –ஸ்ரீ கல்யாண நாய்ச்சியார் -அஷ்ட மஹிஷிகள் –ஸ்ரீ கல்யாண நாராயணன் ஸ்ரீ கோவர்த்த நேசன்
10—ஸ்ரீ -வடமதுரை -ஸ்ரீ -கோவர்த்தனம் –ஸ்ரீ சத்யபாமை பிராட்டியார் –ஸ்ரீ கோவர்த்த நேசன்
11—-திரு வாய்ப்பாடி–திரு கோகுலம் –ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ நவ மோஹன கிருஷ்ணன்
12—திருப் பாற் கடல் –ஸ்ரீ கடல் மகள் நாய்ச்சியார் –ஸ்ரீ ஷீராப்தி நாதன் –
——————————-
திரு நாடு -1-
ஸ்ரீ பரமபதம் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் –ஸ்ரீ பரமபத நாதன்
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading