ஸ்ரீ நிதிம் — சர்வ பூத சுக்ருதம்– தயா நிதிம் தேவ ராஜம் – தீஷை
போக்தா போக்யம் பிரேரிதா-மூன்றும்
/முழு முதல் கடவுள்..ஆதி மூலமே …
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் –நீக்கலும் நீங்கிலா அலகிலா விளை யாட்டு உடையவன் அன்னவர்க்கே சரண் நாங்களே ..
/நான்முகனை நாராயணன் படைத்தான்..
/தந்தை -பிள்ளை /கணவன்-மனைவி / சுவாமி-அடிமை / உயிர்-உடல் –நாலு முக்ய சம்பந்தம் .
/உடல் பிறவி .அறிவி பிறவி இரண்டும் -குரு ஆச்சார்யர் கொடுத்தார் ..//
வராவிடில் சண்டை போடலாம் வூடல் பிணக்கு
/கேட்டது எல்லாம் கொடுப்பான் சுவாமி..
/சம்சாரம் புதை மணல் போல தூரா குழி ../
கங்கை உள்ளே இருக்கும் மீனுக்கு திரு விக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் என்ற ஞானம் இல்லையே ..
//நல்ல வழியில் நடந்தால் குரங்கு கூட உதவும் தீய வழியில் நடந்தால் தம்பி கூட உதவ மாட்டான் -ராமாயண சுருக்கம்..
/உடலை கொடுத்து அறிவை கொடுத்து சாஸ்திரம் கொடுத்து தானே குதித்து நல் வழி படுத்த முயலுகிறான்..
/குதித்ததும் -அவதாரம்-எளியவன் -இடையன்-விலகுகிறான் /சஜாதியர் வைத்து திருத்த ஆழ்வார்களை .ஆச்சர்யர்களை ந்யமித்தான் அருளி செயல் கொடுக்க வைத்து /ஜகதாச்சர்யர் ..-ராமானுஜர் -மூலம் /யானைக்கு அருள் புரிந்தானே
Leave a Reply