பகவன் த்யான யோக உக்தி வந்தன ஸ்துதி கீர்த்தனை லப்தாத்மா -ஆளவந்தார் –
கீதார்த்த ஸ்லோஹம் -30
யோக சப்தம்
நாத முனிகள் சொட்டைக்குலம் -ஸ்ரேஷ்ட குலம் –
அருள் பெற்ற நாத முனி -மணவாள மா முனிகள் உபதேச ரத்னா மாலையில் அருளிய படி
காட்டுமன்னார் -நம் ஆழ்வார் அருள் பெற்ற நாத முநி என்ற படி –
சிக்கென -திருவாய்மொழி -2-6-2- ஐதிகம் சொட்டை குலத்தில் உள்ளார் இருக்கிறாரா குருகை காவல் அப்பன் –
மணக்கால் நம்பி -ராம மிஸ்ரர் -பச்சை இட்டு -ஆளவந்தாரை யதிகட்கு இறைவன் ஆக்கி அருளி –
நான்காவது ராமர் இவர் -பரசு ராமர் -சக்ரவர்த்தி திரு மகன் -பல ராமனுக்கு அப்புறம் –
அநுஜ்ஜித ஷமாயோகம் அபுண்ய ஜநபாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாச்மஹே -தேசிகன்
ஞாநீது பரமைகாந்தி ததாயத் யாத்ம ஜீவந
தத் சம்ச்லேஷ வியோகை க ஸுக துக்க ததே கதீ -29 ஸ்லோகம்
பரமை காந்தி என்று நம் ஆழ்வாரை -அநந்ய தேவதாத்கத்வமும் -அநந்ய பிரயோஜனத்வமும்
உன்னித்து மற்றோர் தெய்வம் தொழா ள் அவனை அல்லால் -4-6-10-
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1-
தாரகன் போஷகன் போக்யன் கண்ணன் ஒருவனே
வாசுதேவ சர்வம் இத ஸ மஹாத்மா ஸூ துர்லபம்
ஊனில் வாழ் உயிரே -வீற்று இருந்து -இருந்தும் வியந்து -சம்ச்லேஷ துக்கம் அனுசந்தானம்
வாயும் திரை -ஆடியாடி -கங்குலும் பகலும் -விச்லேஷத்தில் துக்கம் அனுசந்தித்து
திவ்ய தேச யாத்ரை செய்யாதவன் கால் மரக்கால்
உகந்து அருளின தேசங்களில் பிரவண னாய் -அருளிச் செயலில் பிரேமத்துட்ன் வாழ்வதே யோகம் ஆகும்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply