சாதனத்தில் வழி உபநிஷத் /வேதங்கள்
பொருப்பிடையே நின்றும் -தபஸ் உபாசனம் போல்
அடைய முடியாது -என்றும் சொல்லும்
அலம்க்ருத்ய சிறை சேதம்
யக்ஜம் யாகம் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -சாத்தியம் சாதித்து கொடுக்காது
பகவானே சாத்தியம் சாதனம் -அவனையே உபாயமாக பற்று
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -சாத்யத்திலே கண் வைத்து -திரு அடிபற்றி -அடைந்து –
ரிஷிகள் -லஷ்யம் சாதனம்- துன்பம் –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-சாத்தியம்-இன்ப மயம்
சாதனமும் அவனே சாத்தியமும் அவனும் -நினைவே அவன் மேல்-விருந்தே மருந்து –
மாத்ரா பலம் -திரு மந்திர -துவயம்-சரம ஸ்லோகம்-
தமிழ் பாசுரங்கள்-தமிழ் வியாக்யானங்கள்-
செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் –
மணி பிரவாளம் –
1269 -1369 ஸ்ரீ தேசிகன்-கவி தார்கிக கேசரி –
1370 -கோவில் ஸ்ரீ கோவில் மணவாள மா முனிகள் திரு அவதாரம் 1444 வரை –
ஐப்பசி மாசம் மூலம்-சாதாரண வருஷம்
தை ஹஸ்தம் இந்த வருஷம் -இறுதி-நால் ஆறாயிரம் தொடக்கம் கிரகத்தில் –
திருவாய் மொழி பிள்ளை ஆணை ஸ்ரீ பாஷ்யம் ஒரு தடவை
அருளி செயல் பிரசாரம் -ஸ்ரீ மணவாள மா முனிகளுக்கு –
சாத்தியம் பற்றி பேசியதை சாத்தியமே கேட்டு உகந்தது –
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அஷ்ட பிரபந்தம் –
பராசர பட்டார் சிஷ்யர்
திரு அரங்கம் அந்தாதி-திருஅரங்க – மாலை -திரு அந்தாதி கலம்பகம் மூன்று
அழகிய மணவாள தாசர் இயல் பெயர்
தெளிவாக பேசி-திரு மழிசை ஆழ்வார் போல் ராஜாங்க வேலை -செய்து கொண்டு இருந்தார்
துணி கசக்கி -ஸ்ரீ ரெங்க திரு தேர் சீலை -லகு சம்ரோஷனம்-
சுவாமி மகானுபாவர் -அரசர் புரிந்து கொண்டு -ஸ்ரீ ரெங்கம் இருக்க -ஆசை –
சாதனம் பொறுப்பை அரசன் இடம் -விட்டு -பெற்றார் –
திரு வேம்கட மலை அந்தாதி
திரு அழகர் மலை அந்தாதி
திரு ரெங்க நாயகி ஊசல்
திரு அரங்கா உறை மார்பா -இருப்பிடமாக -திசை முகன்செவிப்ப –
கந்திருவர் பாடும் படி -ஆதரித்து இன் இசை பாட திரு கண் வளர் திரு அரங்க
அனுக்ரகம்பண்ண எழுந்திரு அரங்கா -எழுது இரு அறம் காதலித்தேன் –
மூன்று அர்த்தம்-சீர் பிரித்து
நாளும் பெரிய பெருமாள் -துணை வரும்-அவயவ வருணனை-நிற்க பாடி ஏன் நெஞ்சுள் நிறுத்தினான் –
நகை முகம்–தோளும் -தொடர்ந்து ஆளும் விழியும் –
துழாய் மணக்கும் தாழும் கரமும்கரத்தில் சங்கு ஆழியும் -ரேகை சேவித்து –
அவன் காட்ட கண்டவர் –
மறை பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –
துறை பாற் படுத்தி –அமுதம்
கரை பாம்பனை பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அறிந்த
நிறைப்பான் அடிகளே நிழல் —
அனைத்தும் அரங்கந்திரு முற்றத்து அடியாருக்கு இவர்
பட்டர் முகில் வண்ணனுக்கு என்று அருள –இவரோ அவர் சிஷ்யர் –
கரை புரை ஓடிடும் காவேரி ஆறே
ஆற்றிடை கிடப்பதோர் ஐந்தலை அரவே
அவ் அரவம் சுமப்பதே அஞ்சன மலை யே –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வானமே
அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
பூ லோகம் அளந்த மேல் லோக்லம் அளந்த திரு அடி திரு நாபி கமலம் திரு மார்பு தாமரை பிராட்டி
கழுத்து அபத் சகத்வம் திரு வாய் ,மா சுச
திரு கண்கள்- அடியேனை கடாஷித்து பாட வைத்தன -பெரிய ஏற்றம்
சிந்தாமணி -அனந்த போகி -ஆதி செஷன் -பட்டர்
தூது விட நாயகி பாவம்
நீர் இருக்க –மட மங்கைமீர் கிளிகள் -நாம் இருக்க
வண்டுகள்-மதுகரம் இருக்க -மட அன்னம் இருக்க உறையாமல் நான் –
என் நெஞ்சம் அற்றதோர் வஞ்ச அற்ற துணை இல்லை என்ற
தூது விட்ட பிழை கோவில் மணவாள மா முனி -ஆழ்வார் திரு நகரி -திரு அவதாரம்
ஆதி சேஷ அவதாரம்-
ராமானுச முனி வேழம்-வலி மிக்க சீயம்-பொழுது போக்கே அருளி செயல்
உரு பெரும் செல்வமும் -செம் தமிழ் ஆரணமே என்று அறி தர நின்ற ராமானுசன்
வேதாந்த கால சேமம்-புற சமையர் வென்று –
1371 நம்பெருமாள் திரும்பி வர -சூர்யோதயம் 48 வருஷம் பின்பு
அருணா உதயம் போல் மா முனிகள் -திரு அவதாரம்-சாதாரண ஐப்பசி மூலம்-
மூலம்-ஆதாரம்-காரணம்
ஸ்ரீ சைல தயா தனியன் ஆனி மூலம்
திகழ கிடந்தான் திரு நாவு வீறு உடையான்
திரு மலை ஆழ்வார் -வைகாசி விசாகம் -1301 –1406 வரை
அரசாங்க வேலை செய்து வந்தார்
பிள்ளைலோகாச்சர்யர் 1325 -ஜோதிஷ்குடி –
கூர குலோதம தாசர் -நாலூர் பிள்ளை இருவருக்கும் சொல்லி –
ஈய் உண்ணி மாதவாச்சர்யர் -ஈய் உண்ணி பத்மநாபா சாரார் -நாலூர் பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை ஈடு பெருக்கிய வழி
திரு வாய் மொழி பிள்ளையை கூர குலோதம தாசர்திருத்தி
திரு கணாம்பி ஆழ்வார் -செல்ல நம் பெருமாள் திரு மணை-நம் சடகோபனை
நம் பக்கத்தில் எழுந்து அருள பண்ண சொல்லி –
திரு அரங்க மாளிகையார் -இடைகாலத்து உத்சவர்
யாக சாலை தேர் -பவித்ர-இவரை எழுந்து அருள பண்ணி முதல் நாள் மட்டும் நம் பெருமாள் கடாஷிது –
நம் பெருமாள்–நம் ஆழ்வார் நம் ஜீயர் நம் பிள்ளை -அவர் அவர் தம் ஏற்றத்தால் என்பர் -பிரித்து அருளி
இங்கே தான்திரு கணாம்பி அருளிய வார்த்தையால்-
முத்து சட்டை மாலை பிரசாதம் அருளி-
திரு அடி சேர்த்து -அனைத்தும் திரு வாய் மொழி மண்டபத்தில் –
விதிக்க சரத்தை உடன் -ஒற்றை மாலை -தபஸ் -கோர மா தவம்-
ஒரு நாள் ஆழ்வாருக்கு-ஆபரணம் ஆழ்வாரே கிடைக்க –
திருப்தி -நாளை எதிர் பார்ப்பு இன்று போகய பாக த்வரை உடன் இன்று –
திரு மலை ஆழ்வார் அரசர்
குந்தி நகர் -குந்தி நகர ஜன்மனே -மதுரை பக்கம் -திரு விதாங்கூர் மன்னர் ஓலை
தோழப்பர் கூட்டத்தார் -பட்டகம் காட்ட -சங்கிலி இழுத்து நம் ஆழ்வார் -மலை முகடு தட்டி
ரசித்து திரு மேனி த்யஜித்தார் –
மண் மூடி போனதே -அதை சீர் பண்ணி
கிளி சொல்லி ஸ்ரீ ரெங்கம்-கிளி சோழன் -கைங்கர்யம் –
ராமானுஜ சதுர வேத மங்கலம்-பவிஷ்ய ஆசார்யர்
நம் ஆழ்வார் பிரதிஷ்டை
1406 -திகழ கிடந்த -நா வீரர் தாதர் அன்னர் -திரு குமரர் -மா முனிகள் 36 திரு நட்ஷத்ரம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வளர்க்க
தொண்டர்க்கு அமுது உன்ன சொல் மாலை -திரு வாய் மொழி கால ஷேமம் –
அழகிய மணவாள-ரம்யா ஜா மாதா -15 திரு கல்யாணம் –
அழகிய வரதர் -சிஷ்யர் -பொன் அடிக்கால் ஜீயர் -ராமானுஜ ஜீயர் ஆஸ்ரயமா ச்வீகாரம்
1413 ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருள
திரு மாலை தந்த -பெருமாள் பட்டர் -மூலம்-பெரியபெருமாளை சேவிக்க -ஆ முதல்வன் கடாஷித்து –
ரகசியம் விளைந்த மண்-காடு அழகிய சிங்கர் சந்நிதி -பிள்ளை லோகச்சர்யர் திரு மாளிகை
கோட்டூரில் அண்ணன் திரு மாளிகை இருந்து
திரு வேம்கடம்-காஞ்சி ஸ்ரீ பெரும் பூதூர் -யதொதகாரி- உபதேச திரு மேனி -ஸ்ரீ பாஷ்யம் சாதித்த இடம்
கிடாம்பி நாயனார் -ஸ்ரீ பாஷ்யம் கேட்டு கொண்டார்
நிஜ ஆகாரம் காட்டி –மூவருக்கு காட்டினார் மா முனிகள்
யதீந்திர பிரவனர் -ஆதி சேஷ -அவதாரம் –
ராமானுஜர் தொண்டனூர் கரையில் காட்டிய படி
ஆஸ்ரம 1425 ச்வீகாரம் -ஆள் கொண்ட வல்லி ஜீயர் மடம்-இருந்து திரு வாய் மொழி கால ஷேமம் -கூடம்
திரு மலை ஆழ்வார்
மண் விட்டு –
பிறையில் ஆதி செஷன் உருவம் -ஸ்ரீ வைகுந்தம்போகும் பொழுது நிஜ ஆகாரம் -காட்டி –
ரகஸ்ய கால ஷேமம்- ரகச்யம்விளைந்த மண் -ஆதாரத்துடன் –
பால் சேர்த்து வைக்கும் இடம்- நித்யம் த்யானம் செய்து -இன்றும் சேவை-
சட கோப கோடரி அம்மையார் பார்த்து -யாருக்கும் சொல்லாதே கொள்
உத்தம நம்பி சங்கைபட வெளுத்த திரு மேனி -இவரே அவர் -நம் பெருமாள் சொல்லி
தூணுக்கு இரண்டு பக்கமும் சேவை
பொன் அடி கால் ஜீயர் -இவர் பாதுகை
முதலி ஆண்டான் வம்சம் – அண்ணன் சுவாமி -வராத நாராயண
120 பேர் சுத்த சத்வம் அண்ணா சுவாமி சிறு புலியூர்
அஷ்ட திக் கஜங்கள்-
சிங்கரையர்-காய் கறி கொடுத்து -இரவில் சொப்பணம்-எதி புனர் அவதாரம்-
வாடா தேச யாத்ரை- திரு வேம்கடம்-சிறிய கேள்வன் அப்பன் ஜீயர் சுவாமி –
பொட்டு கூடை புஷ்பம் சுமந்து -தடம் குன்றமே
தோ மாலை சேவை முக்கியம் -ஜீயரஎடுத்து சமர்பிக்க –
துளசி தளமும் எடுத்து கொடுக்க -சாது ராமானுஜ ஜீயர் சுமந்து மா மலர் -நமக்கு ஆழ்வார் சாதித்த பாசுரம் –
ஹனுமான் முத்தரை அவர்
சின்ன ஜீயர் சுவாமி சிறிய கேள்வன் அப்பன் -ராமானுஜ முத்தரை மோதிரம்
ஆழ்வாரை சேவிக்க -மா முனிகள்-
ஆழ்வாருக்கு பட்டயம்-தங்க பட்டயம்-
திரு முடி சேவை -பொலிந்து நின்ற பிரான் கட்டில் தோறும்
என்னை முன்னம் பாரித்து முற்ற பருகினான்
நம் மா முனி ஏற்பாடு பட்டயம்
நல்லதோர் -பரிதாபி ஆண்டிலேயே -ஈடு கேட்க ஆசை –
ஆவணி 31 ஸ்வாதி பவித்ர உத்சவ சாத்து முறை அன்று பெரிய மண்டபத்துக்கு மா முனிகளை –
கண்ணன் சாந்தீபன்- ராமன்- விஸ்வாமித்ரர் போல் நம் பெருமாள் மா முனிகள்-குறை தீர்த்து கொள்ள –
தாரை -சொல்லி லஷ்மனன்கேட்டு -விஸ்வாமித்ரர் கதை-
சந்தன மண்டபம்-சித்திரம்-ஈடு கால ஷேப கோஷ்டி
நான் யார் -அரங்கன் தானாக அழைத்து இராய்த்தார்
அமர்ந்து கேட்க ஒரு வருஷம் உத்சவம் நிறுத்தி
ஆவணி ஸ்வாதி தொடக்கி ஆனி மூலம் வரை திரு செவி சத்தி அருளி தானியம் சமர்ப்பிக்க
யதிராஜ விம்சதி சமர்பித்தார் – எதிராசன் திரு அடியே உபயம்
ஆர்த்தி பிரபந்தம் வாழி எதிராசன் சொல்பவர் விண்ணோர் வணங்குவர் கைங்கர்யமும் எதிராசன்
மன்னிய சீர் மாறன் கலையே உணவு
மதுரகவி நிலை பெற்றோம்
ஸ்ரீ ரெங்கம் இருப்பு பெற்றோம்
உபதேச ரத்ன மாலை -எதிராசன் இன் அருளுக்கு இலக்காகி
திரு வாய் மொழி நூற்று அந்தாதி -மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –
வியாக்யானங்கள் -அருளி-
ஞான சாரம் பிரேம சாரம்
ரெங்க நாயகம் ஐந்து பிள்ளை
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்
தீ ஞானம் பக்தி நிறைந்த கடல்
தனியன் எங்கும் சொல்ல ஆணை பிறப்பித்து –
வேற மூன்றும் –
பிரதி பாத பயங்கர அண்ணா –
தேறும் படி உரைக்கும் சீர் -பொய்யிலாத மணவாள மா முனியே வாழியே
கோவில் அத்யாபகம் தனி சிறப்பு –
மா முனி வாழ்வதே ஒன்றுக்கும் காரணம்
அடியார்கள் வாழ–அரங்க நகர் வாழ -இதற்காகவே -இடை வெளி இட்டு
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
எறும்பி அப்பா -ஸ்ரீமத் அரங்கம் ஜயது-பரமம்- தான தேஜோ நிதானம்-
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வாழ காலே காலே வர வர மினி வாழ –
பூர்வ தின சரியா
உத்தர தின சரியா
வரவர மினி சதகம் இரண்டு எறும்பி அப்பா பிரதிவாத பயங்கர அண்ணா இருவரும் –
லஷ்மி நாத -தொடங்கி-மா முனிகள் குரு பரம்பரை ரத்னம்
அந்திமோபாய நிஷ்டை வர வர முனி சிஷ்யர்
மதம் மானம் இன்றி முக் குறும்பு அறுத்து
அதிகத பரமார்த்த
அர்த்த காம விட்டு
நிர்ஜித க்ரோம
அஸ்துமே நித்ய யோக
மாசி கிருஷ்ணா துவாதசி நிஜ வடிவு கொண்டு தீர்த்த உத்சவம்
திரு அத்யயன கைங்கர்யம் –நம் பெருமாள் -நடத்தும் உத்சவம் –
விசத வாக் சிகாமணி -விரித்து -உரைத்து கைங்கர்யம் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .’
Leave a Reply