ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -20-

ஸ்ரீ வைஷ்ணவ -ரகஸ்ய த்ரயம் -சார தமம் –
அருளி செயல்- வேதாந்தம் –
இரண்டு கண்கள்-காட்சி ஓன்று -பரம் பொருள்-ஸ்ரீ மன் நாராயணன் –
சர்வம் அஷ்டாஷரம்-மூன்றே பதங்கள் -எட்டு எழுத்துகள்-
வேதாந்த பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் -விருத்தி கிரந்தம் -பிரம சூத்திரம் –
அருளி செயல்-வியாக்யானங்கள்-
உபநிஷத் ரெங்க ராமானுஜ முனி வியாக்யானம்
திரு குருகை பிரான் பிள்ளான்–எம்பெருமானார் ஏவி விட முதல் வியாக்யானம் -அருளி –
ஆராயிர படி-அபிமான புத்ரர் –சகோதரி-ஆண்டாள் -மருமகன்- முதலி ஆண்டான் -சன்யாச குல சக்கரவர்த்தி எதிராஜர்
ஆத்மா பந்துகள்
 -6 /9 /24 /36 /12 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் இறுதியில் சாதித்து –
அரிய அருளி செயலின் பொருளை -ஆழ்ந்த அனுபவம் -வியாக்யானங்கள் கொண்டே அறியலாம்
வடக்கு திரு வீதி பிள்ளை-பட்டோலை 1167 திரு அவதாரம் — 1264 வரை 97 திரு நஷத்ரங்கள் –
போறாது என்று 36000 படியா கோபித்து -ஈய் உண்ணி -மாதவாச்சர்யர்   -ஓர் ஆண் வழியாக
வாதி கேசரி ஜீயர்-மடப்பள்ளி கைங்கர்யம் -பெரிய வாச்சான் பிள்ளை திரு மாளிகையில் –
உலக்கை கொழுந்து பற்றி பேசி கொண்டு இருக்கிறோம் -கேலியாக பேச -உமக்கு சிஷிப்போம் –
பரம காருன்யரான பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யான சக்கரவர்த்தி
-பகவான் காருண்யன் என்பர் இவரையோ பரம காருண்யன்
மோஷம் ஒன்றே ஹேது -இதே பெயரில் நூலையும் எழுதி –

பத பதார்த்தம் அறிய 12000 படி –

பதவரை இதில் தான் –
உயர்வற உயர் நலம் -உயர்வு அறுந்து போகும் படி ஆசாத் சமம் படி உயர்நலம்
அவரே விஞ்சி விஞ்சி பெரும் காதல் -அடுத்த -தடவை-சபரி -குகன்-பத பதார்த்தம் –
உளன் எனில் உளன் -பாசுரம் எதை பிரிப்பது -அவன் உருவம் இவ் உருவுகள்
அருவம் என்றால் என்ன -புத்த மத கண்டனம் -சீர் பிரித்து -அர்த்தம்-
சொல் முன் பின் வைத்து -யாப்பு இலக்கணம் படி
அறிகிலேன் -தன்னுள் அனைத்து உலகும்நிற்க – அறிகிலேன் பின் சேர்த்து அர்த்தம் –
ரகஸ்ய த்ரயம் -வியாக்கினங்கள் -சார தமம் -சிறப்பு -நெருடல் விலகி -ஒருங்க விட –
அதிகிரிதா அதிகாரம்-ஸ்திரீகள் சோதரர்
பழுதிலா ஒழுகல்  ஆறு வேண்டும் – ப்ரக்மண்யம் -உபாசன மார்க்கம்-வேதத்துக்கு அருகதை உள்ளவர்
கர்ம ஞான அங்கம் பக்தி -பெருமானை உபாயமாக கொண்டுபோகலாம் -பிரபத்தி -அனைவருக்கும் –
இந்த நெருடல் இல்லை அருளி செயல்-அனைவருக்கும்
தமிழ் -அது ரிஷிகள்-சமஸ்க்ருதம்-அருளியவர் தாழ்வாக நினைத்தால் சென்று அணுக கூசி திரி –
பாணர் குலம்-திருடர்-பெருமை உண்டா வைபவம் -நெருடல்-
பிரணவம் -கடைந்து எடுத்து -ரகஸ்ய த்ரயம்-தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா ஒழுகல் ஆறு வேணும் –
கர்மங்கள் பற்றி பேசாமல் பிரமத்தையே உபாயம்- இதற்க்கு ஸ்ரத்தை உறுதி ஆவல் ஆர்த்தி ஒன்றே வேண்டும் –
திரு மந்த்ரம்-அனைவருக்கும் -ஆச்சார்யர் உபதேசம் மூலம்-தனி சிறப்பு
அஷ்ட ஸ்லோகி பட்டர் -சுருக்கம்-சமஸ்க்ருத ஸ்லோகம் –
த்ராஷை தோட்டம்-போல் கூரத் ஆழ்வான்  ஸ்தவங்கள் -தேங்காய் பால் போல் பட்டர் –
ஸ்ரீ ராமாயண ஸ்லோகம் அதி சுலபம் ஸ்ரீ கீதையும் -அனுஷ்டுப் சந்தஸ் -சு லலிதம் -உரு போட்டால் உருப்படலாம்

ஸ்ரீ பாகவதம் ஸ்லோகம் பெரியவை –

மனம் உடையீர் என்ற இதற்க்கு சரத்தையே அமையும்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்
நாராயண அடக்கிய திரு மந்த்ரம்
பிள்ளைலோகாச்சர்யர் -ஐப்பசி திரு வோணம்-முப்புரி ஊட்டிய நஷத்ரம்
ரோகிணி/புனர்வசு/திரு வோணம் /உலகு ஆண்டார் -லோகாச்சர்யர் -பிள்ளை-
நம் பிள்ளைக்கு வீறு கொண்டு எழுந்தது -கந்தாடை தோழப்பர் -கந்தாடை ஆண்டான் திரு குமரர் –
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஆராயிர படி குரு பரம்பரை நம் பிள்ளை உடன் முடியும்
அப்புறம்-யதீந்திர பிரவணம் -பிள்ளை லோகம் ஜீயர் -தனியன் வியாக்யானம் –
நம்பிள்ளை –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் -நோவு சாத்திக் கொள்ள -ஆழி எழ -பிரபந்தம்
சொல்லி சரி பண்ணி கொள்ள -புரட்சி -காவேரி ஸ்நானம் விருப்பம்/ஸ்ரீ ரெங்க வாசம்/நம் பில்லைகாலஷேமம்/ஸ்ரீ ரெங்கன் புறப்பாடு
நான்கும் இல்லை
வேர்வை உடன்-வர திரு ஆலவட்டம்கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்-
நம்பிள்ளை -பக்கத்து வீட்டில் மூதாட்டி -வைகுண்டத்தில் -இடம் -கை எழுத்து போட்டு கொடுக்க -மம்பூர் வரதாச்சர்யர்
கொடுத்து புறபட்டாள்
வடக்கு திரு வீதி பிள்ளை-இல்லற நாட்டம் இல்லை-பன்றி ஆழ்வான் சந்நிதி -மா முனிகள் திரு அரசு -ஆதி கேசவ பெருமாள் சந்நிதி
அம்மி -திரு தாயார் -நம் பிள்ளையிடம் பிரார்த்திக்க -புத்திர பாக்கியம்-பகவத் விஷயம் சொத்து –
ஆச்சார்யர் பெயர் வைத்து லோகாச்சர்யர் பிள்ளை–மருவி பிள்ளை லோகாச்சர்யர் –
கிருஷ்ணா பாதர் -வடக்கு திரு வீதி பிள்ளை
சம்சார பாம்பு கடிக்கு ஜீவா ஜீவாது -இவை -அஷ்டாதச கிரந்தங்கள் –
வரதன் -காஞ்சி -வாச்த்ய வரதன் நடாதூர் அம்மாள் -ஐந்து நிலை ஸ்தோத்ரம்-எங்கள் ஆழ்வான்=அம்மாள் ஆச்சார்யர்
திரு வெள்ளறை சோழியன் தினவு கெட சொல்வான் -விஷ்ணு சித்தர் –
நான் செத்து வாரும் -அகங்காரம் -செத்து -அடியேன் -தாசன்-சொல்லி உபதேசம் பெற்று –
மூன்றாவது வரதன் நம்மூர்  வரதன் -வரதனே பிள்ளை லோகாச்சர்யர்
மணப்பாக்கம் நம்பி ஐ தீகம் -அவரோ நீர் -ஆம் அவரே நாம் -இரண்டு ஆற்றுக்கு நடுவே போம்
காட்டு அழகிய சிங்கர் சந்நிதி -ரகசியம் விளைந்த மண் -கிரந்தம் படுத்த வரதன் ஆணை –
மணப்பாக்கம் நம்பி ஸ்ரீ வசன பூஷணம் பட்டோலை கொண்டு அருளி –
ஆழ பொருளை அறிவர் ஆர் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில்-மா முனிகள்
1205 திரு அவதாரம்
பெரிய பெருமாள் அனுக்ரகத்தால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் மார்கழி அவிட்டம் 1207
பார்த்த சாரதி சந்நிதி பக்கம் இருவரும் -திரு நட்ஷத்ரம் அன்று வாசிப்பார்கள்-ஆனந்த அனுபவம் –

பிள்ளை லோகாசார்யர் திரு அடி நிலையே நாயனார் –

தனி விக்ரகம் இல்லை திரு அடி நிலையில்

நைஷ்டிக ப்ரக்மாசாரி விகித விஷய  நிவ்ருத்தம் தன் ஏற்றம்
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்
புருஷகார வைபவம் -/சாதனச்யகுரவம்
தத் அதிகாரி கிருத்யமச்ய சத் குரு சேவனம் ஹர தயை ஒன்றே உபாயம்-நிர்கேதுக பிரசாதம்
கருணை பீரிட்டு குரு -பிரதி பத்தி இன்றி நேராக பெருமாள் இடம்கார்யம் ஆகாது
8 ரகஸ்ய த்ரய  கிரந்தங்கள்-
தத்வ த்ரயம்
சாம்ப்ரதாய விஷயம் -அக 18 —
நம் பெருமாளை காத்து அருளி -பிள்ளை லோகாச்சர்யர்
12000 முடி திருத்திய பன்றி ஆழ்வான் கலக்கம் 1311 /1323
1311 மாலிக்கா பூர் -1313 -நான்கு வருஷம் 1323 உலூக் கான் துக்ளக்
வீர பாண்டியன் கலியுக ராமன்-சதுர வேத மங்கலம் ஏற்படுத்தி -வேதம் வல்லார் -௧௩௧௧படை எடுப்பில் தங்க விமானம்
பொன் மேய்ந்த பெருமாள்-கண்ணாடி அரை-ஸ்வர்ண விக்ரகம்-சேர குல வல்லி -சுல்தான் அரண்மனை
நாச்சியார் போக வில்லை
1313 கேரளா மன்னன்-படை எடுப்பு-1317 துரத்தி –
1323 இருவரும் -பங்குனி உத்தரம் உத்சவம் நடை பெற்ற சமயம்  எல்லை கரைக்கு
கல் திரை -தெற்கு நோக்கி
ராமன் போல் ஆவும் அழுத –உத்தம நம்பி சக்கராயர் -இருந்து கைங்கர்யம் –
ஆனை மலை -ஜோதிஷ்குடி-குகை-கை தாளம்-விண்ணப்பம்-
கள்ளர் பயம்படை எடுப்பு பயம்-1325 ஜோதீஸ் குடி ஸ்ரீ பரம பதம்
சம்பந்த சம்பந்தி களுக்கும் மோஷம் -118 சம்வஸ்த்ரம்
எறும்பு மரம் செடி அனைத்தையும் ஸ்பரசத்தி போவாராம் –
போக மண்டபம்-கல்லணை மேல் கண் துயில கற்றினையோ காகுத்தா -கரிய கோவே
வியன் கான மரத்தின் நீழல்- நிழல் இல்லாத மரத்தின் கீழ் -வியர்வை பரவ –
நம் பெருமாள்  திரு முகத்தில் -விசிற சொல்லி -திரு வாய் மொழி பிள்ளை திரு தாயார் –
இவை எல்லாம் -கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் –இவர் வசனம் நம் பெருமாளை அனுபவிக்க –
தெற்கு நோக்கி -பால கொடு கோழி கொடு -திரு மலை ரெங்க மண்டபம்–
செஞ்சி -கோபன்ன ராயன் -3000 பேர் 30000 பெயரை எதிர்த்து
48 வருஷம் பிறகு திரும்ப  -சித்தரை உத்சவம் கிராம மக்கள் முதலில் நடந்ததால் -அரசர் கூப்பிட வந்தவர்கள்
நாயனார் -ஆச்சர்ய ஹிருதயம்-நம் ஆழ்வார் திரு உள்ளம்
அருளி செயல் ரகசியம்
ஆராயிர படி திரு பாவை

பெரிய திரு மடல் அமலனாதி பிரான் கண் நுண் சிறு தாம்பு

வியாக்யானங்கள் அருளி இருக்கிறார்
விசத வாக் சிகாமணி –
சாதி வேறு பாடு இல்லை ஆத்மா ஆச்சர்ய அனுஷ்டானம் கொண்டே
விதுரர் தர்மர் -பாகவதர் பாக்கள் ஜன்ம நிரூபணம்
கொந்தளிப்பு -வர்ணாஸ்ரமம் கெடுகிறார் –
அடியேன் சமாதானம் நாயனார் –
புறப்பட்டு கண்டு அருள -நான்கு வீதி நான்கு பிரகரணம்
75  இன்ப  மாரியில் ஆராய்ச்சி முக்கியம்
வாசுதேவ -அந்தரங்கரை -பாகவத பிரபாவம் -இன்ப பா /பாஷா ஆராய்ச்சி
இன்ப மாரி–ஆதித்ய ராம திவாகர -வகுள பூஷண பாஸ்கர உதயோத்ததிலே –
மணி வண்ணற்கு உள் கலந்தார் -நம் பெருமாள் ஏற்று கொண்டார் –
நாயனார் 2 ஆண்டுகள் முன்பே பரம பதம் -ஆழ பொருளை உரைப்பார் யார் லோகாச்சர்யரே வருத்தம்
அழகிய மணவாள நாயனார் திரு அடிகளே சரணம் .
பிள்ளை லோகாசார்யர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading