ஸ்ரீ ராமானுஜர் -சிஷ்யர் அனுபவம் இனி
எதி புனர் அவதாரம்- ஆதி சேஷன்- கோவில் மணவாள மா முனிகள் –
ஸ்ரீ ரெங்கம்-பராசர பட்டர் -அழகிய மணவாளன் –
திரு தொலை வில்லி மங்கலம் -நம் ஆழ்வார்
திரு கண்ண புரம் -திரு மங்கை ஆழ்வார்
சோமாசி ஆண்டான் -எம்பெருமானார்
1o56கிடம்பி ஆச்சான் -திரு மேனி சம்பந்தம்
மடப்பள்ளி மணம் திரு மலை நம்பி மூலம் –
ததீயாரதனம்-காவேரி தீர்த்தம் -வாயிலே சேர்த்து
சாய் கரம்-சமைத்த மதுவும் சாய் கரமும் ஆச்சர்ய கிருதயம் –
ஒரு ஸ்வாமி இடம் பக்க வாட்டில் சாதிக்க -எம்பெருமானார் -வருந்த -தனிமையில் அழைத்து சொல்ல –
இதையும் பார்த்து — அருளியதால் -பிழையாமே அடியேனை பணி கொண்ட –
திரு பேரனார் கிடம்பி அப்புள்ளார் மரு மகன் தேசிகன் –
ஸ்ரீ பாஷ்யம் ஓலை சுவடி பெற்று காஷ்மீரம் ஸ்ரீ பண்டாரம் சரஸ்வதி தேவி ஸ்ரீ பாஷ்யம் பெயர் சூயா
1027 முதலி ஆண்டான் புருஷ மங்கலம் சித்தரை புனர்வசு
ராமனே தாசரதி -லஷ்மணன் -ராமானுஜர் -கைங்கர்யம் திருப்பி செய்ய –
எதிராஜர் பாதுகை-விட்டு பிரியாத மரு மகன்- முதலி தவிர மற்றதை விட்டேன் –
பத சாயை-எம்பார் திரு அடி நிழல்
திரி தண்டம் -கூரத் ஆழ்வான் –
திக் விஜயம் 25 வருஷம் ராமானுஜர் -கோவில் நிர்வாகம்- பெரிய பெருமால்முன் நிறுத்தி –
மடம் கோவில் பத்து கொத்து பரிவாரம்
முதலி ஆண்டான் வம்சம் -மணிய காரர் –
-நம் கோவில் பிள்ளையை சுணங்காமல் பார்த்து கொள்ள -ஒன்றே நோக்கம் எம்பெருமானாருக்கு –
மேல் கோட்டைக்கும் ஸ்வாமி உடன் -சென்று மிதிளா புரம் சாள கிராமம் –
திரு அடி சம்பந்தத்தால் -வைபவம் உணர்த்தி
கந்தாடை ஆண்டான் -அனுமதி கேட்க –
ஆஸ்ரம ச்வீகாரம் அனுமதி -கைங்கர்யம் குறைவற செய்ய –
கிரகஸ்தராக தான் இருக்க வேண்டும் -எம்பெருமானார் ஆணை –
அக்னி தொட்டு -சங்கு சக்கர லாஞ்சனை -வாட்டி பண்ண -சன்யாசிக்கு அதிகாரம் இல்லை–
சுயம் ஆச்சர்ய புருஷர்கள்–ஆச்சர்ய குமாரர் பிரதான ஆச்சார்யர் –
கந்தாடையார்கள் –
முதலி ஆண்டானுக்கு சன்யாச ஆஸ்ரமம் மறுத்தது போல்
கோவில் அண்ணன் திரு குமரர் மா முனிகள் இடம் கேட்டு மறுத்தார் –
அவ்வயப தேசன் -கிருமி கண்ட சோழன்-பிள்ளை -ஸ்ரீ ரெங்க ஸ்ரீ சமர்ப்பிக்க
தான சாசனம் கல் வெட்டு வைத்து கை எழுத்து இட்டு –
அவன் சொத்தை வாங்க தான் தான சாசனம்
அவனது என்று ஏற்று கொள்வதுபோல் ஆகும் -யோசிக்க
எம்பெருமானார் –வந்தவன் நல்லவன் -ஏற்று கொள் -உள்ளத்து தூய்மையே வேணும் –
9 -2 பண்டை -திரு புளின்குடி 8 பாசுரம் வியாக்யானம் -சரித்ரம்
வங்கி புரத்து நம்பி -இடையர் கோஷ்டி போக -கடாஷம் முக்கியம் போனேன் –
தயிர் பால் வெண்ணெய் சமர்ப்பிக்க -பால் உண்பீர் பொன்னாலே பூணூல் கொள்வீர் -பல்லாண்டு இரும் நூறு பிராயம் புகுவீர்
நான் விஜயீ பவ -அழகான தமிழ் -அவர்கள் சொல்ல முரட்டு சமஸ்க்ருதம் உமக்கு -முதலி ஆண்டான் –
ஈர சொல்லில் -ஆழ்ந்து -அபரியாப்த அமிர்தம்- ஆரா அமுதன் -ஐதீகம் –
தெரு கோடியில் நின்று நின்று போவாராம் பாசுரம் அனுசந்தித்து கொண்டு
தன் சரிதை கேட்டு பெருமாள் நின்றது போல் -நின்றீர் எம்பெருமானார் –
எம்பார் அனுபவம் இனி
1021 மதுர மங்கலம் திரு அவதாரம் -கோவிந்த பெருமாள்
சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்
ஒய்வு எடுக்கும் நிழல் ராமானுஜ பத சாயை-
பட்டர் கைசிக புராணம் வாசிக்க –எம்பார் –
ஜனகானாம் குல கீர்த்தி -சீதா பிராட்டி
பிரபன்ன குலத்துக்கு பெருமை போல் பட்டர் ஆனந்த பட்டார்
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -பாசுரம் –
சங்கை-நிழல் பாடுமா -கேட்டதும் -திருஅடி சுவடு அணிந்து -அர்த்தம்
பாட வல்லார் தாமும் சாயை போல அணுக்கர்களே -அர்த்தம் சாதித்தார்
எம்பாரே இருந்தீரோ -உய்ந்த பிள்ளை அப்பூச்சி பாசுரம் -முன்பு பார்த்தோம்
இன்னும் என் கை அகத்து வருவரேல் -என் சினம் தீர்வன் நானே குலசேகரர் -அரசர்-காதல் வசம் பட்டு ஊடுகிறார்
அடித்தால்-கண்ணன் -ஸ்பர்சம் பட்டது என்று சந்தோஷம் தானே -பெரும் பரிசு
சினம் தீர்ப்பது முகம் திருப்பி ஜாடை அரையரை காட்ட சொல்ல –
பட்டருக்கு ஆச்சார்யர் -எம்பார் –
திரு கண்ண மங்கை ஆண்டான் நாதா முனி சிஷ்யன் –
இது போல் பலர் அனுபவம் உண்டு
சொட்டை நம்பி ஆள வந்தார் திரு குமரர்
ஸ்ரீ வைகுண்டம்-அரங்கன்போல் சேவை அரையர் சேவை இருக்குமா -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
திரும்ப வருவேன்-நாசா புன ஆவர்ததே
விட்டுடும் சர்வ சக்தன்-குத்தி கொண்டு வருவேன் இது போல் பட்டரும் சாதித்தார்
கந்தாடை ஆண்டான் முதலி ஆண்டான் திரு குமாரர் –
அசங்காமல் சயனம்பெரிய பெருமாள் உதாசீனரா -கேள்வி கேட்க –
முதல் அடியில் குறுக்க வரவில்லை-
பெருமாள் ஆட்டு வாணியன் இல்லை
மாட்டு வண்டி காரன் மாடு ஓட்டுவது போல் இல்லை-ச்வாதந்த்ர்யம் கொடுத்து இருக்கிறான்
தப்பு செய்து -அவர் தலையில் போட கூடாது-
பொதுவான காரணம் அவன் –
அவன் ஆளுகைக்கு உள் பட்டு –
பிரபத்திக்கு வேண்டிய புத்தியையும் சரீரத்தையும் கொடுத்து –
அரையர் சேவை 20 நாளும் நடக்கிறது -நித்யம் சேவிக்க வேண்டியது -நம் கடமை –
ஆர்த்த பிரபத்தியில் உதாசீனர் -ஈடு படாமல் இருக்கிறார் –நாடு நிலைமை
நகரும் பொழுது அனுமதிக்கிறார் -ஒன்றும் அவர் அனுமதி இன்றி நடக்காதே
ராவணன் தப்பு பண்ணும் பொழுதும் -உடன் சென்று -ஜீவா ச்வாதந்த்ரம் கொடுத்து –
கை காட்டி -இப்படி போனால் தப்பு அப்படி போனால் நல்லது -சாஸ்திரம் –
தடுத்து நிறுத்த மாட்டார் -சட்டம் அறியாமல் தப்பு செய்தாலும் தண்டனை உண்டே –
பட்டர் -காட்டு மார்க்கம்-கைங்கர்யம் செல்ல -சகஸ்ரநாமம் சொல்லி காத்து கொண்டால் பிரபத்தி இல்லை-
நாம் செய்கிறோம் எண்ணம் கூடாது –
மலங்க விளித்து பெரிய வாய திரு கண்கள்-
முதலி ஆண்டான் -கேட்டு -எம்பெருமானார் சொல்லிய பதில் கந்தாடை ஆண்டான்
இரவு தூங்கும் பொழுது இடி விழுந்தால் பாம்பு வந்தால் -எப்படி காத்து கொள்ள -பகவான் தான் ரஷிக்க வேண்டும்
விழித்து இருக்கும் பொழுது ரஷிக்க மாட்டேன் சொன்னாரா -கண்களை சுருக்காமல் தயார் நிலையில்-
அயர்வு ஒன்றும் இல்லா சுகம் வளர -ரஷிக்கிறான் –
மன அழுத்தம் பதட்டம் காரணம் -இது தானே –
குரங்கு கூட்டம் ஆயாசத்தில் தூங்க பெருமாள் அம்பரா துணி கொண்டு சுற்றி வந்தானே –
சடை முடி விரதம்-காட்டை காக்க -காக்கும் இயல்பினன் கண்ண பிரான் –
வில் சொல் இருக்கும் வரை நானே ரஷகன் -சரீரம் பாது காத்து -பவான் நாராயண -ஆத்மாநாம் நாராயணன் -மனுஷ்யன்- உயிர் கொடுக்க –
ராஷச சரீரத்துக்கும் கேட்டாரே பெருமாள் -கடலில் வீசி -இழந்தார்கள் –
சர்வக்ஜன் -சர்வ சக்தன் -அறிந்து நிவர்த்திக்கும் சக்தி உண்டே –
பெருமாள் திரு கண் பார்வைக்குள் -இருக்கும் என்று உணர்ந்து -நிம்மதி யாக இருக்க வேண்டும் –
பட்டர் -வைகாசி அனுஷம் -தேஜஸ்வி ரூபம் –
எம்பார் குழந்தைகள் எம்பெருமானார் இடம் கொடுக்க -துவயம் வாசனை -வீச –
காப்பு போல் அருளினாராம்-ஜப்தவ்யம் -நீரே ஆச்சார்யர் விதித்தார் –
சர்வக்ஜ பட்டர் நுழைய -விருது சொல்லி கொண்டு வர -குழைந்தை பல்லக்கை நிறுத்த –
கேள்வி-கை மணல் எடுத்து எவ்வளவு மண் -கேட்டார் -பிடி மணல் சொல்ல தெரியாதா –
ஆண்டாள் இடம் ஒப்படைத்து திருஷ்டி –
மஞ்சள் குடி நீர் அருந்தி வளர்ந்த
கமலா -மடியில் முதுகில் தட்டி
அமுது பாறை -கையால் அலைந்த பின்பு தான்
திரு மண தூண்களில் தொட்டில்
சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் பட்டர் அடுத்து தேசிகன் –
குடம்-பாம்பு போட்டு மூடி -என்ன இருக்கிறது
நம் உடைய திரு அரன்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும்
சென்றால் குடையாம்- ஆதி சேஷன் தானே குடை –
வீர சுந்தர பிரம ராயன் -ஆபத்து -கூரத் ஆழ்வான் சிஷ்யன் இவன்
திரு மதிள் கைங்கர்யம்
பிள்ளை பிள்ளை ஆழ்வான் திரு மாளிகை -விட்டு கட்ட சொல்ல –
கட்டும் மதிள் பெரிய பெருமாளுக்கு காப்பு இல்லை
மங்களா சாசனம் தான் ரஷை
தொண்டர் அடி பொடி ஆழ்வார் தோட்டம் விட்டு திரு மங்கை ஆழ்வார் ஒதுக்கி கட்டினார்
இடித்தான் -பிணக்கு திரு கோஷ்டியூர் சென்றார்
சமஸ்தானம் வர சொன்னார் பட்டர் குறடு -அடங்கு எழில் சம்பத்து அடங்க கண்டு -திரு அடி பற்றி –
அவன் சம்பந்தம் என்று உணர்ந்து -உள் பட்டவன் பணிவு வேண்டும் -வெளி ஆள் அலை தள்ளும் அடங்கி இருக்க வேண்டும் –
பட்டர் குறடு ஐதீகம்- வைத்த அஞ்சல்திரு கை -திரும்பினாலும் -ரஷகன் இல்லை -பட்டர் குறடு விட்டு
உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்
வீர சுந்தர பிரம ராயன் இறந்த செய்தி கேட்டு திரும்பும் பொழுது ஸ்ரீ ரெங்க ராஜ சத்வம்
ஸ்ரீ குணா ரத்னம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்லோகம் 7 ஸ்லோகம்
ஆண்டாள் அழுதாளாம் -பட்டர் அபசாரம்
கூரத் ஆழ்வான் சிஷ்யர் -சம்பந்தம் மோஷம்- நரகம் -அபசாரம் பட்டர் மறந்தாலும் பெரிய பெருமாள் மறக்க மாட்டாரே –
நாச்சியார் இடம் ஒதுங்கி -என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்
-அணையில் சாய்ந்து நஞ்சீயர் சொல்ல
ஆனந்தமாககேட்டு -ஸ்ரிய பதியான பகவானே என் ஆவி
அழகிய மணவாளனே என்று மனையில் சாய்ந்தார்
வெளியில் போ போனீர் வா வந்தீர்
போ சொல்லும் பொது தேவ தேவனும் திவ்ய மகிஷி வா சொன்னால் பெற்றோர்
சக்கரவர்த்தி -இயைந்து சொன்னார்
நாச்சியார் திரு கோலம் –ஸ்ரீ ரெங்க நாயகி திரு கண் விழிக்க ஒண்ணாது –
பூரித்து கவசம் வெடிக்கும் ஸ்லோகம் தோறும் –
முடி சோதியாய்- உன் முக சோதி மலர்ந்ததுவோ –திரு மாலே கட்டுரையே
-திருவே மாலா மாலே திருவா -கேள்வி
புருஷ பார்வை -அனுக்ரக பார்வை இல்லை
துல்ய சீல வயோ விருத்தாம்-போல் –
நஞ்சீயர் -சந்திர புஷ்கரணி -குளத்து கரையில்
ஆனையின் துயரம் தீர -மடுக்கரை -நாராயணா -கூப்பிட பொழுது வந்தார்
கூப்பிடாத பொழுது வந்தார் இவர் -ஜீயா நாம் கூப்பிடாமல் வந்த இவர் ஏற்றம்
சாமான்ய தர்மம் சந்தா வந்தனம் -விசேஷ தர்மம் -புறப்பாடு -கைங்கர்யமே முக்கியம் –
கிரீடம் வலது திரு கையால் காட்டி ஒன்றால் திரு அடி காட்டி
தாயார் ரஷிக்க குழந்தை -கை பிடித்து
பசி தாகம் -பால் மார்பை வைத்து –இரண்டையும்
ரஷிக்க கிரீடம் உபாயம்பிராபகம் காக்குமா போல்
திரு அடி -மார்பகம் -புருஷார்த்தம் கைங்கர்யம் காட்டுகிறான் –
கிரீட சூட -ரத்ன -நாபி படைத்தது -திரு மார்பு பிராட்டி திரு வாய் சரம ஸ்லோகம்
திரு கண் செம்தாமரை கண் கடாஷம் ரசிக்கும்
32 /51 வயசில் பரம பதம்
படிக் கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் –
திரு நெடும் தாண்டகத்தில் அதீத ஆசை -அதை கொண்டு நன்ஜீயரை திருத்தி –
எம்பார் சொல்ல திருத்தி பணி கொண்டார் –
மாதவாச்சார்யர் -ததீயரதனம் -தர்கா பிஷை -திரு நெடும்தாண்டகம் கற்றவரா-
அனந்தாழ்வான்-நன்ஜீயரை -கைங்கர்யம் செய்ய தொந்தரவு என்று
க்ராகச்தருக்கு சந்நியாசி -விரோதம் இருந்தால் திரி தண்டம் ஒடிப்பேன்
திரு நெடும் தாண்டகம் பெரிய பெருமாள் பெரு வீடு தந்தோம் –
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே
ஆண்டாள் ஆசீர்வாதம் -அந்தமில் பேர் இன்பம் நான்காக வாழ –
நஞ்சீயர் கணவனை இழந்த பெண் போல் காவேரி நீராடி வந்தாராம் .
ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply