ஸ்ரீ நாத முனிகள் கைங்கர்யம் கொண்டு என்னை
பிரசீத அருளுவாய் –
மத் விருத்தம் பார்க்காமல் -ஆள வந்தார் –
தோஷம் பார்த்து அனுக்ரகம் செய்ய மாட்டாய் என்ற கருத்து இல்லை –
சொட்டை குலம் பெருமை பெற்றது ஆழ்வாருக்கு காதல் –
அதனால் அவனுக்கும் காதல் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -அனுபவம் முதலில் பார்ப்போம் –
உய்யக் கொண்டார் 886
மணக்கால் நம்பி 928
976 ஆளவந்தார் அவதாரம்-நேராக நாத முனிகள் மூலம் பெற விலை
ஓர் ஆண் வழியாக -பெற்றார் –
சத்ய பாமை பாமை போல் ஸ்ரீ ரெங்க நாத முனி -நாத முனி –
ஈஸ்வர முனிகள் குமாரர்
முனி த்ரயம்-நாத முனி -ஆள வந்தார் -ராமானுஜர்
நாத முனி யதிகளா –
தேசிகன்- இறுதி காலத்தில் நாத முனிகள் சன்யாசம் -கொண்டார் –
அனுஷ்டானம் வைத்து கொண்டாலும் முனி சப்தம்-இடம் சுட்டி பொருள் போல் –
உய்யக் கொண்டார் புண்டரீ காஷர் -நாதா முனிக்கு பின் குரு பரம்பரை பீடம்
-சித்தரை கார்த்திகை திரு வெள்ளறை –அவதாரம்
ராம மிஸ்ரர் மணக்கால் நம்பி -அடுத்து –
குருகை காவல் அப்பன் -கங்கை கொண்ட சோழ புரம் சந்நிதி உண்டு யோகம்
அஷ்டாங்க யோக மகிமையால் நம் ஆழ்வார் நாத முனிகளுக்கு நாள் ஆறாயிரமும் பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் அருளி
யோக சாஸ்திரமும் உள்ளம் கை நெல்லி கனி போல்
உய்யக் கொண்டார் -பிணம் கிடக்க மணம் கொள்வர் உண்டோ
-தழுவி கொண்டு நம்மை உய்யக் கொண்டீரே ஆனார்
திரு வெள்ளறை பெருமாள் பெயரால் முதலில்
யோகத்தால் அனுபவிப்பது தனி அனுபவம்-
திரு மணம் போல் –
சம்சாரிகள் தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து
கைங்கர்யமுமிழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி
பிணம் -போல் தனித்து நான் மணம் புரிய வேண்டாம்
அவன் பேரும் தார்களும் பிதற்ற வேண்டும் –
பிரபன்னனும் த்யானம் -யோக மார்க்கம் இல்லை -சித்த வேண்டா சிந்திப்பே அமையும்
புலன் கட்டு பட த்யானம் வேண்டும் -யோக சாஸ்த்ரம்பதஞ்சலி முறை படி -குருகை காவல் அப்பன் பெற்றார் –
ஒட்டர் -கலிங்கர் -தேசம்-ஓடியா மன்னர் படை 1223 1225 வரை சரித்ரம் படி -1470 ஆக்கிரமிப்பு
சாதுல நரசிம்கன் விரட்டி -நம் பெருமாள் ௧ வருஷம் திரு மால் இரும் சோலை
1323 உலூக்கன்-படை எடுப்பு -நம் பெருமாள் 1371 திரும்பி வர 48 வருஷம் இல்லை
கோவில் ஒழுகு உய்யக் கொண்டார் காலத்தில் ஒட்டர் -ஆக்கிரமிப்பு –
மற்ற ஆறு சமயத்தார் வீடு கட்டி வாழ -இந்த சமயத்தில்
வைகானச கோவில் -திரு மால் இரும் சோலை –
பாஞ்சராத்ர ஆகமம் –
ரெங்க மண்டபம் வைகானச -திரு வேம்கடம் -திரு வல்லி கேணி –
இரண்டையும் இரண்டு கண்கள் போல் –
ராமானுஜர் -மாற்ற வில்லை- வைகானச முறை மாற -மீண்டும் -பழைய முறை ஸ்தாபித்தார் –
ராஜ ராஜ சோழன்-சுந்தர சோழன் காலம் உய்யக் கொண்டார் -படை எடுப்பு நடந்து இருக்காது என்பர் –
உய்யக் கொண்டார் தனியன்-அன்ன வயல் புதுவை அரங்கர்க்கு -சூடிகொடுத்த இரண்டையும் சமர்ப்பித்து –
அனைத்தும் அரங்கனுக்கும் -ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் பட்டர் –
முப்பதும் அரங்கனுக்கு -விபவம் சொல்லி -பாசி -திரு அரங்க செல்வனார் பேசி இருப்பன
திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பேரு வார்த்தை –
என் அரங்கத்து இன் அமுதர் -ஆண்டாள் திரு வாக்கு
சென் கோல் உடைய திரு அரங்க செல்வன் –
அரங்கர்க்கு பண்ணு திரு பாவை
சூடி -வேம்கடவர்க்கு -விதி என்று பாடின ஆண்டாள் –
மேக விடு தூது-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-நித்ய வாசம் ஆசை பட்டால்
அரங்கனே திரு வேம்கடம் உடையான் –
ஆகம பிரமாண்யம்-ஆள வந்தார் அருளி-கால கட்ட தேவை படி-
கோ செம்கனான் சேர்ந்த கோவில்-ஆழ்வார் முக் காலமும் அறிந்தவர்கள்-
லவ குசர் ஸ்ரீ ராமாயணம்-௧௧௦௦௦ வருஷம் நடக்கும் தன உடை சோதி எழுந்து அருளும் சரித்தரமும் சொல்ல –
சிங்காசனம் உட்கார்ந்து தன் சரிதை கேட்டு இருக்க -முக் காலமும் அறிந்து பாடிய
அது போல்-இங்கும் –
நெருடல் இல்லை-
வால்மீகி பூமி காது போல் ஆண்டாள் பூமி பிராட்டி –
5100 வருஷம் தான் நிறைய ஆராய்ச்சி உண்டு
லால் குடி பக்கம் மணக்கால் நம்பி -இவரால் பெற்ற பெயர்
ராம மிஸ்ரர் -மாசி மகம் -அவதாரம் -தீர்த்த வாரி கடலாடுதல்- நிறைய திவ்ய தேசங்களில் –
வேலை மோதும் மதிள்-திரு கண்ணா புரம் ஏழு மதிள்கள் உண்டு –
மகாயாம் – மகரே மாசம் -சக்கராம்சம் மகீஷாம் -பக்திசாரம் -எப்பொழுதும் சொல்லு -தந்தை சொல்லி
காவேரி கரை திரு குமாரிகளை கூட்டி போக –
முதுகை நகத்தி போக -கால் பதிந்து -உயக் கொண்டார் -பரிவு -மணல் கால் பொழிய தோன்றியதால்
கைங்கர்யம் கொண்டே பெயர் பூர்வர்களுக்கு பிடித்த பெயர்
பல்லாண்டு பாடும் பான்மையர் -விஷ்ணு சித்தர் –
பட்டர் திரு குமாரர்கள் விளையாட -தலை சிடுக்கு நாறுகிறது என்று பூம் தோட்டம் வைக்க வில்லை
ஆச்சார்யர் கைங்கர்யத்துக்கு போக மீதி தான் அரங்கனுக்கு –
அனந்தாள்வன் போல் ஆச்சார்யர் கைங்கர்யம்
நாலாவது ராமன் ராம மிஸ்ரர் –
கீதை -நால் ஆயிரம் அர்த்தம் கொடுக்க -யாமுனாச்சர்யர் -யமுனை துறைவன் –
நாதா முனிகள் வட தேச யாத்ரை -கோவர்த்தனம்-கண்ணன் திரு அடி பட்ட இடம்-
கைங்கர்யம்-சந்ததி விளங்க -ஆள வந்தார் –
இங்கும் இரண்டு கருத்து -அவர் காலத்தில் -என்பர் –
தாத்தா சொல் படி வைத்த பெயர் –
மகா பாஷ்ய பட்டர் இடம் சாமான்ய சாஸ்திரம் கற்று வந்தார்
-ஆக்கி ஆழ்வான் -கப்பம் -வாத போர் -மூன்று கேள்வி
தி மலடி அல்லள்-உசித பதில் சொல்லி -அரசன் ராணி ஏற்பாடு –
நாட்டில் பாதி எழுதி வைக்க ராணி நம்மை ஆள வந்தீரோ –
கம்பர் -ராமன்-திரு மால் தானே -ஆதி கவி தழுவி பத்தர் பித்தர்பேதையர் பேசின நைசயம்
சமயமும் இலக்கியமும் சேர்ந்தே –
அரசு கிடைத்த ஆளவந்தார் -மணக்கால் நம்பி பச்சை இட்டு -தூதுவளைகீரை –
நிறுத்தி -கேட்க வைத்து -வாங்கி போக வில்லை கொடுத்து போக வந்தேன்-
த்யாகம் மனப்பான்மை கொண்டவனே பணக்காரன்
மூன்று அடி திருப்தி -இல்லை என்றாள் மூன்று லோகத்தாலும் திருப்தி இல்லை –
கீதா சாஸ்திரம்- தேக ஆத்மா அபிமானம் ஆள வந்தார் இருப்பதை அறிந்து –
கேட்டு -உணர்ந்தார் -ஆத்மா உஜ்ஜீவனதுக்கு வழி தேடாமல் தேக ஜீவனத்துக்கு வழி
ஆத்மா சொன்னீர் ஏன் துக்கம் -மீதி சொல்கிறேன்
துக்க சுழல் தாண்ட பக்தி -மாம் நமஸ்குரு
முக் கரண பக்தி மகாத்மயம் –கர்ம ஞான பக்தி யோகம் அறிந்து
பக்தி வளர என்ன செய்ய -விபூதி யோகம்-விஸ்வரூப தர்சனம் –
அடைய சரணா கதி ஒன்றே வழி –
கீதையால் சொல்ல பட்ட கண்ணன் விஷயம் காட்டும் -சொல் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே –
ஆத்மா சம சக அர்ஜுனன் கண்ணன் அருளியது போல் இவரும் காட்ட
ஸ்ரீ ரெங்கம் தெற்கு வாசல் வழியே புகுந்து காட்ட -சொல்ல –
கண்ணனை தேடி போக -கற்றினம் மேய்த்த காலினை -உம்மது தானே
திரு பாண் ஆழ்வாருக்கு நீரே விரும்பி காட்டியது போல் காட்ட
லோக யாத்ரை துரந்தார் சன்யாச ஆஸ்ரமம் கொண்டார்
பரமாச்சார்யர்
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் திரு குமாரர் –
ஆடி உத்தராடம் திரு அவதாரம் ஆள வந்தார்
திரு கடஷாதால் -அசேஷ கல்மஷம் தொலைந்து
வஸ்துவாக இல்லாத என்னை -பொருள் தன்மை அடைந்தேன் -ராமானுஜர்
கீதார்த்த சன்க்ரகம் -அருளி -பகவத் வாக்கியம் குழப்பம்- ஆழ்வார்கள் குழப்பம் இன்றி –
ஆச்சார்யர் தெளிவாக —
32 ஸ்லோகம் -முதல் ஸ்லோகம் 700 சுருக்கம்- நாராயணனை சொல்ல வந்த கீதை பக்தி அங்கம்-
முதல் ஷட்கம்-இரண்டாவது மூன்றாவது -அத்யாயம் சுருக்கம்18
மீதி 10 ஸ்லோகம் சொல்லாமல் விட்டது
கீதார்த்த சங்கராக ரஷை தேசிகன் -அருளி –
கீதா பாஷ்யம்
தாத்பர்ய சந்த்ரிகா தேசிகன் –
ஸ்ரீ ரங்கத்திலே எழுந்து அருளி இருந்தார் -ஆளவந்தார் –
சிந்தையாலும் -தேவ பிரானை-பதிகம் – திரு தொலை வில்லி மங்கலம்
மழை பெய்தால் ஒக்கும் -காட்டினீர் -தொழும் திசை உற்று நோக்கியே –
கொண்டு புக்கு -காட்டினீர் -அன்று இருந்து -ஆழ்வார் –
மங்களா சாசனம் உத்சவம் 5 நாள் அடுத்து பிரியா விடை இன்றும்
-இரட்டை திரு பதி -பெருமாள் போகும் திசையே நோக்கி ஆழ்வார் –
நாயக்கர் மண்டபம் வரை கண் பார்வை இறுகும் வரை யாரும் -தொழும் அத் திசை உற்று நோக்கி
வைத்த கண் விடாமல்-மழை கண் நீர் அகற்றி –
வியாக்யானம்-ஆளவந்தார் நிலை இது போல் -முதலில் சேவித்த அன்றே -ஆழ்வார் விட ஆள வந்தாருக்கு –
அதை பார்ப்பது பாக்கியம்-மணக்கால் நம்பி -உருகும் பகவதனை பார்ப்பதே புருஷார்த்தம் –
வலம் வரும் பொழுது -திரு மாலை 19 கிழக்கு பக்கம் ஒரு வீடு விடாமல்
ஆள வந்தார் அறிந்து இருப்பார் திரு அடி நீட்டி இருக்கும்திசை
மேற்கு பக்கம் துரி யோதனன் திக்கு -கற்ப பெண் நடப்பது போல் போவாராம் –
திசை படைத்ததே தாளும் தோளும் சமன் இலாது பரப்பி கிடக்க தானே –
அத்ர பரத்ரா -நித்ய சூரிகளுக்கு என்ன பயன்-அக்னி -அர்ச்சா -பிரதி -ரூபத்தில்- இறங்கி வந்து கைங்கர்யம் செய்வார்
-வானவர் வானவர் கோன் உடன் -சிந்து பூ மகிழும் –
மாதா பிதா -தனியன் சாதித்து ஸ்தோத்ர ரத்னம் –
10 -1திரு மோகூர் பதிகம்-அடுத்து திரு அனந்த புரம் -பதிகம்-
நடமினோ –அரையர் -பெருமாள் ஆள வந்தார் பார்த்து சொல்ல -உடனே புறப் பட்டு
கண்ணும் கண்ண நீரும் பாவ சுத்தி -போனதால் யோகம் சாஸ்திரம் இழந்தார் –
குருகை காவல் அப்பன்- யாரேனும் சொட்டை குலத்தில் வந்தீர் உண்டோ –
பிராட்டி மார் -அழுத்தினாலும் என்னை
பின்னை கொல் நில மகள் கொல் மலர் மகள் கொல் — சொட்டை குலம் –
அன்று குறித்த நாள்- ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே –
கற்ப ஸ்திரீ -வெளியில் நின்றார்
பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனராக ஆக்க அரங்கன்-
இருவரும் ஓன்று போல் போகாமல்–அவனுக்கு தர்ம சங்கடம்-
சகவாசம் முக்கியம் -கருத்து –
சிஷ்யர் -அந்திம காலத்துக்கு தஞ்சமாக வார்த்தை
கோவில் ஆழ்வாரே தஞ்சமே
பெரிய பெருமாளே -கோவில் அல்வார் -இல்லத்து மடத்து பெருமாள் போல் தன் கோவில் ஆழ்வார் -நினைவு
ரகஸ்ய திரைய காலஷேபம் கேட்க
ஸ்ரீ ரெங்கம் திரு மந்த்ரம்
காஞ்சி துவயம் –
புஷ்ப மண்டபம் -சரம ஸ்லோகம்
என்பாராம்
அந்திம காலம் – ஆணை – வீணையும் கையுமாக இருக்கும் திரு பாண் ஆழ்வாரை சேவித்து இருங்கள்-
திரு அடி முதல் திரு முடி வரை -செவித்திருங்கள்-
திரு வேம்கடம் உடையான் உயிர் நிலை அறிந்த -குறும்பு அறுத்த நம்பி ‘பற்றி
திரு கச்சி தேவ பெருமாள் உயிர் நிலை அறிந்து இருந்த திரு கச்சி நம்பியையும் –
உபாய உபேயம்-திரு அரங்க பெருமாள் அரையர்
பிறப்பித்த ஆணை -125
976 – திரு நாடு எழுந்த பின் நிலை
பிரிவில் விவேகம் அற்ற நிலை செய்தால்-பெருமாள் ஆணை இட –
பரம பதம் போவதில் விருப்பம் இல்லையா -கேட்டு இது –
பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கு நடுவில் திரு ஆராதானம் பொறுக்காமல் இருப்பவர் உடன் ஒக்கும் –
திரு அரங்க பெருமாள் அரையர் -பெரிய திரு மஞ்சனம் கண்டு அருளி உத்சவம் –
உடுத்து முடித்து சாத்து பொடி அருளி -தளிகை திரு திரை நீக்க பின்பு
திருஒலக்கத்தில்
அரையருக்கு அருள் பாடிட்டு அருள
சேவிக்கும் அடைவுக்கு மாறாக -சூழ் விசும்பு -தாமரை கண்டு உகந்தே –
முதலிகள் அறிந்தார் ஆள வந்தார் திரு நாடு அலங்கரிக்க
இது ஏதோ அறிகிலோமே
வியந்து -பெரிய பெருமாள் திரு நெற்றி மாலை அறுந்து விழ
பிரசாதம் அருள –சடாரி மரியாதை சாதித்து தேவரீர் எண்ணம் நிறை வேறிற்று –
வைகாசி ப்ரமொத்சவம் –
திரு அடி திரு முடி -திரு பாண் பெருமாளையும் சேவித்து
திரு தளிகை விடை கொடுத்து அனுப்பினார் –
நம் ராமனுசனை கூட்டி வாரும்-பெரிய நம்பி அனுப்பி –
வட திரு காவேரி தெற்கு கரையில்- ஆள வந்தார் படி துறை –
தவராசன் படி துறை
வெள்ளம் வந்து -திரு நாராயண ஜீயர் –
மடங்கிய திரு விரல்கள்-
ஆள வந்தாரை சேவிக்க வந்தோம் இழந்தோம்
பிரணய ரோஷத்துடன் திரும்பினார் பெரிய பெருமாளை சேவிக்காமல்
பெரிய நம்பிகள் திரு மாளிகை -இன்று இருப்பது
கூரத் ஆழ்வான் திரு மாளிகை ஒரு பக்கம்
முதலி ஆண்டான் திரு மாளிகை அடுத்த பக்கம்
ஆளவந்தார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply