ஆச்சார்ய ஹிருதயம்- சூர்ணிகை -11/12/13..

அசித் அயன சம்பந்தம்
அனந்த கிலேச நிரதிசய ஆனந்தம் காரணம்
அநாதி அசித் சம்பந்தத்தால் அவித்யை-பொய் நின்ற ஞானம் அதன் அடியாக புண்ய பாப ரூப கர்ம
அது அடியாக ஜன்மம் -சம்சார சம்பந்தம் -ரஜோ தமஸ் மேலும் மேலும்-
அர்த்த பஞ்சக ஞானம் அபாவமாய் போக -அது அடியாக சம்சார துக்கம் –
அறிவு இன்மை -இதைப் பற்றி-அனந்த கிலேச ஹேது இதை காட்டினார் முன்பு
அசித் சம்பந்தத்தால் இவை
அடுத்து அயன சம்பந்தம் அநாதி -காலம் இதுவும் உண்டே
பகவத் ஸுஹார்த்தம் -அது அடியாக -நல்ல எண்ணம் கிருபை உண்டாகி
அது அடியாக குளிர்ந்த கடாஷம் ஏற்பட்டு
ஜாயமான கால கடாஷம் சத்வ குணம் அதிகரித்து
அர்த்த பஞ்சக ஞானம் ருசி ஏற்பட்டு-
கருவிலே திரு உடையார் -சம்சார நீக்க ஆசை கொள்வான்
ஆச்சார்யர் இடம் போய்– ஞானான் மோஷம் பெறுகிறான்-

இவ் உபய சம்பந்தம் -அசித்/அயன -இரண்டும் -ஆத்மாவுக்கு செய்யும் அவற்றை மேல் தெரிவிக்கிறார்
அசித் ஹானி உண்டாகி அந்தம் ஆகிய ஹானி அழித்து விடும்
ஜடம் போல் ஆக்கும் சம்சாரத்தில் உள்ள வைக்கும் இருந்தும் இல்லாதவன் ஆகிறான்
அயன -வாழ்ச்சி சத்தை ஆனந்த நிர்பரனாகி வாழ்வு-பொருள்
இவை -இரண்டும்
தோண்ட தோண்ட உயர்ந்த அர்த்தம் கொடுக்கும் சுரங்கம் போல்
ஆச்சர்ய ஹிருதயம் -this is not mine but maine சுரங்கம்
அசித் சம்பந்தம் -கிட்டம் போல் -ஒளி இன்றி தின்று கிட்டம்-நாசம் பண்ணும்-
ஜீவாத்மா தர்ம பூத ஞானம் குறைந்து -மாணிக்கம் உடன் சேர்ந்து கிட்டம் -துரு போல் அழிக்கும்-அது போல்
ஒண் பொருள் எண்ணாதே —ஒள்ளிய வஸ்து-ஜீவாத்மா ஞானாகாரன் -ஞான குணகன்-சேஷ பூதன்-ஆத்மா
செத்ததின் வயற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்-
அத்தை தின்று அங்கே கிடக்கும்
கிட்டமும் வேட்டு வாளானும் போல்
-எண் பெரும் அந் நலத்து –இல்லதும் உள்ளதும்-
இல்லாத வஸ்துவாக்கும் -அசநேத பவதி இருந்தும் இல்லாதது போல் ஆகிறான்
நானிலாத முன்னெல்லாம் -திரு சந்த விருத்தம்
நான் இலாத காலத்தில் நின்றான் திரு வேம்கடத்தில்
பரம பதத்தில் வீற்று இருந்தான் வீற்று இருந்த வீவில் சேர்
திரு பாற் கடலில் சயனித்து இருந்தான்
நான்=ஜீவாத்மா -இன்று என் உள் நின்று இருந்து கிடக்கிறான்
-அன்று -என்னிலாத முன் எல்லாம் -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
வெக்கா ஊரகம் நின்று இருந்தது பாடகத்து -அறியாத இருந்த காலம் -இருந்தும் இல்லாதவன்
ஒண் பொருள் நனிலாதா -சாம்யம் பெற தின்று
இல்லது -அசித் சப்தம்
உள்ளது -சத் -ஞானம் உள்ள பொழுது
அல்லது அவன் உரு –
தின்று-சிறிது ஞானம் இல்லாத படி உரு அழித்து
அந்தமும் வாழ்வும் ஆகிய எம்பெருமான் –பெரிய திரு மொழி
அந்தம் லயம்-ஹானி உண்டாக்கும்
அசத் சம்பந்தம் பெற்றதும் அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
அடுத்து நாராயண சம்பந்தம்
வேட்டு வேளானை போல்-புழு பிடித்து வீடு கட்டி-
–பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டான்
அர்த்த பஞ்சகம் ஞானம் கொடுத்து -யானும் உளன்- உளன் கண்டாய் நல் நெஞ்சே
ஞானத்தால் விபுத்வ சாம்யம் -ஞானத்தால் விபு –
அங்கு தான் ஆத்மா ஞானம் விகாசம் -இதுவே மோடஷம் ஞான சங்கோசம் சம்சாரம்
ஆழ்வார்களுக்கு தன்னைப் போல் சாம்யம் இங்கேயே கொடுத்தான் -சங்கல்ப்பத்தல் மயர்வற மதி நலம் அருளினான்
உள்ள உலகு அளவும் யனுமுளன் ஆவேன்-ஞானத்தைப் பெற்றவனாக ஆக்குகிறான் -கூடித்தாகில் நல் உறவே -அது அதுவே
ஆதி பரன் உடன் ஒன்றாம் என்றவரை வாதில் வென்றான் எம்பெருமானார்
ஊதி தன் நிறமாக்கி
வாழ்வு ஆகிய சத்தை உண்டாக்கும்
பிரகிருதி சம்பந்தம் ஸூ சாம்யம் கொடுத்து கெடுக்கும்
பகவத் சம்பந்தம் தன்னைப் போல் ஆக்கி வாழ்வு கொடுக்கும்
அந் நலத்து ஒண் பொருள்-ஆத்மா -ஸூயம் பிரகாச வஸ்து ஞான குணகன் -பாராமல் -சீர்மை பாராமல்-
அறிவாளி- அறிவாலே ஆனவன்-தன்னையும் பிறரையும் அறிய வைக்கும்-
அதை அசித்-இல்லதும் -ஆழ்வார் -சதத பரிமாணம் எப் பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும் வஸ்து-
இல்லை சொல்லாம் படி-அத்யந்தா பாவம் இல்லை- நாஸ்தி சாஸ்திரம் -சப்தம்
ஜீவாத்மா அஸ்தி சப்தம்
கிட்டம் செய்வது போல் -அந்தம் முடிவு ஹானி உண்டாக்கும் நாசம் விளைவிக்கும் –
அசனேதி பவதி
அடுத்து அயன சம்பந்தம்
குளவி-அடைக்க பட்ட புழு- கூண்டு- அதையே நினைந்துக் கொண்டு இருக்க -சாம்யமான வடிவைக் கொள்ளும்
அத்வைதி இதையே சொல்லி ஒன்றே ப்ரஹ்மம் சோஹம் அஹம் ப்ரஹ்மாசி என்பர்
குளவி-புழு -இரண்டு வஸ்துவே -குளவி வேற தானே -எம்பெருமானார் ஸ்வரூபத்தில் -வடிவை ஒத்த வடிவை அடைகிறது
சாம்ய பத்தி ஞானத்தில் தான் வடிவில் இல்லை -அணு தான் அங்கும் –
தம்மையே ஒக்க அருள் செய்வர்
சர்வம் சாம்யம் உபேதி
ஞானத்வாரா வரும் சாம்யா பத்தி – வாழ்வு ஆகிய சத்தை கொடுக்கும்
அஸ்தி பிரமம் -அர்த்த பஞ்சக ஞானம் பெற்றால் சத்துகள் புகழ்வார்கள்- பெருமை அருளுகிறான்
இந்த இரண்டு சம்பந்தமும் அநாதி நித்யமா -சமாதானம் அடுத்து
ஆத்மாவுக்கு பகவத் சம்பந்தமே ஸ்திரம்- நித்யம்
அசித் சம்பந்தம்-பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்-
வந்தேறி- ஒரு காலத்தில் ஏற்பட்டது -கூடாத காலம் உண்டே அநாதி இல்லை
வினை பற்று அறுக்கும் விதியே -போக்குவான்—சர்வ சக்தி யுக்தன் சவாசனமாக போக்கி -நித்யமும் இலை
அறிவியந்து அரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்து அவை ஒழிய அகற்றி-
திரு மாலே நானும் உனக்குப் பழ அடியேன்–அநாதி -மிதுனத்தில் சேஷத்வம் -ஸ்வ ரூபம்
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் -நித்யம்
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே சக்தன் பிராப்தன் பிறவி அழித்து -அருளுகிறான்
அடியேன்-சேஷ பூதன் -சேஷ சேஷி பாவம்-உன்னோடு சம்பந்தம் உறவேல் ஒழிக்க ஒழியாது
நமக்கு -உன்னாலும் எங்களாலும் போக்கமுடியாதே –
அ கார வாச்யன் -அநாதி நித்யம் சம்பந்தம்
ஆகந்துகம் கர்மத்த்தால் வந்தேறி அசித் சம்பந்தம் அநித்தியம்
அயன சம்பந்தம் அநாதி நிர்ஹேதுகம்–காரணம் அற்ற சம்பந்தம் –நித்யம் பிரகாரம்-தேகம்-ஆத்மா போல்
ஆகந்துகம் இத்தை அநாதி சொல்லலாமா –
வந்தேறி காலம் அடி தெரியாது -பிரமாணம் சொல்வதால் –
பகவத் பிரசாதத்தால் ஒழிவதால் நித்யம் இல்லை -அநாதி இல்லை வந்தேறி தான்
அயன சம்பந்தம் அநாதி நித்யம்
-சாஸ்திரம்-நீர்மையினால் அருள் செய்தான்
-சாஸ்திர பிரதானம் கொடுத்தான் சம்பந்தம் இருப்பதால் -இதை செய்-இதை செய்யாதே
அடுத்த சூத்திரம் சொல்லும் விஷயம்
உதர தரிப்பு–குடல் துவக்கு – திரி குண விஷய வேதா -வேத பிரகாசிக்க ஹேது
முக் குண ஜீவாத்மாவுக்கு -சாஸ்திரம் கொடுத்தான்-ருசி அனுகுணமான புருஷார்த்தம் -பூர்வ பாகம்
தம ரஜோ சத்யா -ருசி வேற -அனுகுணமான புருஷார்த்தம்-விஸ்தாரமாக வேதம் பேசும்-கர்ம கண்டம் சொல்லும்
பிரதீபமான கலைகளை நீர்மையால் அருள் செய்தது சம்பந்தம் அடியாக -பிரதான ஹேது இது தான்
உதிர தரிப்பு ரத்த சம்பந்தம் பாட பேதம்

————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading