ஸ்ரீ ராமானுஜா இது என் விண்ணப்பமே –

ராமானுஜா இது என் விண்ணப்பமே –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ -வளர –
கலாசார கேடு மாற்ற
விஷய ஞானம் சிறிய வயசில் வேண்டுமே –
முன் மாதிரி ஸ்ரீ ரெங்கம் தானே
ஆன்மிக வழம் கல்வி திட்டம்
பூலோக ஸ்ரீ வைகுண்டம்
ஸ்வாமி மையல் கொண்ட திவ்ய தேசம்
உரிமை கடமை உண்டே
தனி மனிதன் வாழ்வில் அழுத்தம் குறைக்க -ஆனந்தமாக அனுபவிக்க –
துன்பமிகு துயர் இல்லாமல்-அயர்வு ஓன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
பாகவதர்கள் நிறைய உண்டே
ஆத்மா பரமாத்மா
10 மாசம்-27 jan தொடக்கம் –
ஞான பிறவி
2 மணி நேரம் வாரம் 90 வகுப்புகள்
9 வயசுக்கு மேல்
தன் ஆர்வ தொண்டர்கள் வருவார்கள்
ஆசை உடையோர்க்கு எல்லாம்
அரங்கனே நாதன் ஒத்து கொண்ட அனைவரும் சேரலாம்
சம்பந்தம் -ஒன்றே
உபய கலை 12 ஆசரியர்கள் –
12 இடங்களில் நடக்கும் -வயசு இடம் வாரியாக பிரித்து
பொருந்திய தேசும் -செல்வமும் சேரும் –
ரஷை நித்ய அனுசந்தானம்
திருஆராதன முறை சொல்லி கொடுக்க படும்
த்யான பயிற்சி -பிராணாயாமம்
கீதை –
திரு நாராயண புரம் யாத்ரை -நான்கு நாள்கள் சித்தரை மாசம் நடக்கும்
ஞான பிறவி –
ஊர் கூடி தேர் இழுப்போம்
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading