அஞ்சும் குடிக்கு சந்ததி -அஞ்சு -முதல் ஆழ்வார்கள்-திரு மழிசை நம் குலசேகரர் பெரி ஆழ்வார் –
ஆழ்வார் செயலை விஞ்சி இருந்தால்
ஜன்ம சித்தி ச்த்ரீத்வம்-காதலில் உயர்ந்து
கோதுகலமுடைய பாவாய் -ஆசை உத்சாகம் மிக்கு
கீழ் வானம் -வெளுத்தது
உங்கள் முகம் கிழக்கே பார்த்து -ஒழி வீசி பிரதி பலிக்க
எருமை சிறு வீடு-பனி புல் மேய —மேய்வான் பரந்தன -காண் –
உங்கள் காந்தியில் இருள் விலக -பார்த்தால் எருமை போல்-
போவான் போகின்றாரை-போகாமல்-உனக்காகா காத்து வைத்து
உன்னை கூவுவான் வந்து நின்றோம்-கோதுகல முடிய பாவாய் -எழுந்திராய்
உன் கண்ணன் காதல் அனுபவிக்க வேண்டுமே –
எதற்கு கேட்டாள்-பதில்
பாடி பறை கொள்ள
என்ன பாட கேட்டால் -பதில்
மா வாய் பிளந்தான்-கேசி காட் –
மல்லரை மாட்டிய -கோகுல மதுரை சரித்ரம்
தேவாதி தேவன் எனப் படுவான்முன்னொரு நாள் மா வாய் பிளந்தான் -முதல் ஆழ்வார்
தீவு தாது -தேவன்- விளையாட்டு
சென்று நாம் சேவித்தால்-அவனே கொள்வதிருக்க -நாம் சென்று –
சேவித்தால்-ஆல்- சங்கை-ஆலோ -பாத பூர்ணம்-ஆச்சர்யம் மூன்று காரணம் –
சுலபத்தில்-நடக்காது -நெடு மரம் கலம் கரை சேர்வது போல் ஆல்-ஆகா -அவன் ஆகா காரம் செய்வானாம்
அருளுவான் –
கீசு கீசு -அனுபவிப்போம் –
பேய் பெண்ணை-பாகவத பிரபாவம் அறிந்து மறந்து -இருக்கிறவள் –
ராமானுஜர் நியமனம்-வியாக்யானம்-கலந்து –
வலியன்குருவி-கீசு கீசு-வரும் வரை தரிக்க பேசி கொண்டு -கலந்து
சம்பாஷணம்-போத எந்த பரஸ்பரம்
வெவேறு ஒலி-காசு பிறப்பு/மதத்தின் ஓசை/நாம சங்கீர்த்தனம் ஒலி
பாகவத ஸ்லோகம் -இதே போல்
உத்காயதீனாம் அரவிந்த லோசனாம்
விரஜை தாண்டி ஒலி ஒழிக்க -மங்கலம் எங்கும் நிறைத்தது -கண்ணனை காண கூப்பிட்டதாம் –
மூன்று ஒலியும் -ரகஸ்ய திரைய சப்தம் –
திரு எட்டு -அனைத்தும்-வேதம்- அடங்குமே
-வியாதி -துர் பிஷம் திருடர் இருக்காதே –
இதையே குறிகிறாள் ஆண்டாள்
நாயக பெண் பிள்ளாய் -இவள் தானே -கண்ணனால் ஆபத்து -வந்தால்
நாராயணன்-மூர்த்தி -கேசவனை
திரு மந்த்ரம் துவயம் நினைவு கூற –
கண் காணாமல் நின்று வர்த்திக்கும் வத்சலன்-நாராயணன்
மூர்த்தி- வடிவுடன் இருந்து ரஷிகிறான் -பிரம த்யானம் ரிஷிகள்
/நம் போல்வார் அனுபவிக்க திரு மேனி வேண்டுமே சௌசீல்யம் –
கேசவன்-கேச கந்தம்—காசி முடித்து கேச பாசம் குழல் அழகர் -கிலேச நாசன்
-க பரமன்-ஈச ருத்ரன்-இருவருக்கும் நியாமகன் –
கெடுமிடர் ஆய எல்லாம் -கேசவா -ஆழ்வார் –
இங்கு கேசி கொன்று-நம் விரோதி போக்க -படை எடுப்பு -தடங்கல்- போக்கி நம்மை கொள்வான் –
பேய் பெண்-அதிக்ரமிது -அறிவு கேடி-மதி கேடி-அழைக்கிறாள் –
பாகவத பிரபாவம் அறிந்து மறந்து
ஆள் கொண்ட வில்லி ஜீயர் -ஐதீகம்- நஞ்சீயர்–இடம் சொல்லிய வார்த்தை தனியாக சேவித்து
என்ன சேவித்து என்-பேய் பெண் போல் நடந்தேன் –
ராமானுஜர் ஆறு கட்டளைகள்-ஆறாவது மறந்து இருக்கிறாள் -வியாக்யானம் –
அஸ்துதே-நம் பெருமாள் அருளி-நாமும் உய்ந்து போகிறோம் –
அவதரித்து கிருஷி-செய்து தயார் செய்ய -தளிகை கண்டு அருளி செய்வது போல் ஆச்சார்யர் –
வரவாறு ஓன்று இல்லையேல்-கிருஷி பலித்தது -சிருஷ்டி அவதார முகேன செய்த கிருஷி பலித்து –
உபகார பரம்பரைகள் -எல்லா வியாக்யானங்களில் முதலில் இவை இருக்குமே –
பத்தி உழவன் -ஷேம கிருஷி பலம் ஸ்ரீ மன் நாராயணன் –
ஆறு கட்டளை படி இருந்தால்-கிடைக்கும் -நமக்கும் ஸ்வாமி-போல்-
விதுரர் த்ரிருத்ராஷ்திரன்-மருந்தும் பத்தியம் இரண்டும் அறியாமல் இருக்கிறாய்-
சம்சாரம் நோய் – லோகமாகிய நோய் -போக்க அமுதம்
நச்சு மா மருந்து என்கோ நலம் திகள் அமுதம் என்கோ
ஆறும் விருந்தாக இருக்கிறதே -போக்கியம்
ஸ்ரீ பாஷ்யத்தை வாசிப்பித்து போக வேண்டும்-வாசித்து -உபதேசித்து -முதல் கட்டளை –
விசுவாசம்-நம்பிக்கை-வேண்டும் -முடிந்த அளவு முயல வேண்டும் –
ஸ்ரத்தை மேல் மேல் தூண்டும் -ஒன்பது கிரந்தங்கள்-வேத சாஸ்திரங்கள் அனைத்தும் அறிய வேண்டும் –
அடுத்து-இதை செய்ய முடிய வில்லை என்றால் –
அருளி செயல்-அர்த்தம் உடன் கேட்டு -மற்றவருக்கு எடுத்து சொல்–இரண்டாவது –
விடாமல் இதை கூட சொல்கிறார் -நல்லான் சக்கரவர்த்தி -காள மேகம் போல் -சம்ரதாயம் பரப்பி-
மூலம்-அறிந்து அர்த்தமும் அறிய வேண்டும் -அனுஷ்டானம்-ஆனந்தம் அனுபவம்
அர்த்தம்-அனுஷ்டானம்-ஆனந்தம் -தொடர் சங்கிலி –
கீசு கீசு-கலந்து பேசினது தான் இவை இரண்டும் –
அடுத்து-
பக்தி வளர -விபூதி யோகம்-விஸ்வரூப தர்சனம் காட்டிய பின்பு -விச்வமே யாருக்கு ரூபமோ அதை காட்டி –
வளர்ந்த ரூபம் இல்லை -பாண்டிய தூதன்-திரு விக்ரமன் -போல் இல்லை-
பல பரிமாணங்களில் அனைத்துமே அவனாக காட்ட –
தன்னையே -நடக்கும் யுத்தம் -நடக்க போவதும்
வாசு தேவன் பிறந்த போலுதுய் காட்டி மறைத்து போல்
ஆழ்வாருக்கு காட்டி- மறக்காமல் வைக்க அனுக்ரகம்-
அர்ஜுனன் இடம் கண்ணன் அருளியது போல் -பக்தி -முடியாதா -குண த்யானம்–ஞான யோகம் –
முடியாதா கர்மம் யுகம்-திரி வித த்யாகம் உடன் -மனஸ் வியாபாரம் கஷ்டம்-
காயிக வியாபாரம் செய்து-நாங்கள் எங்களுக்காக செய்து பழக்கம்-
உன்னை குறித்து செய்வது -அஆத்மா த்யாகம் செய் விதித்தார் அடுத்து –
மர்மம்-உண்மை ஸ்வரூப ஞானம்
ஞான மாயம்-தேக விலஷனம்–அவனுக்கு அடிமை அறிவு வருமே
இது மேல் வரை கூட்டி போகுமே –
அவன் விஷயம் விட்டு நம் விஷயம் ஒன்றம் இல்லையே -அனைத்தும் அவன் பிரகாரம் –
கண்கள் சிவந்து -நேராக மாறி
ஆழ்வார் விலக -நைச்ய பாவத்தால் –
அவனை பற்றி பேசினால்கேட்பேன்-ஆழ்வார்-முதல் 2 பாசுரமும் -அடுத்து 1 /2 பாசுரம்-தன்னை பற்றி அருளி’
ஆத்மாவும் இப்படி என்று காட்டி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-
யானும் தானாய் ஒழிந்தானே-
தன் திரு மேனி அழகு -காட்டி- இதன் சின்ன அம்சம்நீர் பிரகாரம்-
இல்லை சொன்னால் சாஸ்திரம் மரியாதை –
ஆத்மா இயற்கையில் உயர்ந்தது-அவனுக்கு சமம் காட்டி
பரமாத்மா நிலை சொல்லி இறக்க வேண்டி அங்கு
அர்ஜுனனனுக்கு தன்னை பற்றி சொல்லி மேலே உயர்த்து
மூன்றாவது திவ்ய தேசம்-கைங்கர்யம்
தனிமையில் வாடுகிறான் -தன்னை காணயாராவது –
சேராது உண்டோ பெரும் செல்வருக்கு
ராமானுஜர் திவ்ய ஆக்ஜை அபிவர்த்தி –
சம்சார வியாதி போக்கும் மருத்துவர் -அமுது படி சாத்து படி -சாத்தி -சாத்த வேண்டும்
தைல காப்பு ஷேமம்-ஊருக்கே –மனம் உடைய பக்தர் வேண்டுமே -கைங்கர்யத்துக்கு –
பத்து கொத்து பரிகாரம் -நித்தியமே பழுதுபார்த்து -திரு பனி நித்யம்
நான்காவது -கட்டளை –
திரு நாராயண புரம் குடில் கட்டி கைங்கர்யம் செய் –
திவ்ய தேசவாசம் செய்து கைங்கர்யம் செய்ய -திருஷ்டாந்தம் -திரு நாராயண புரம்-
போதயந்த பரஸ்பரம்-கீசு கீசு –
நாராயண மூர்த்தி-உகந்து அருளின திவ்ய தேசம்-
நாராயண மூர்த்தி கேசவன்
ராம பிரியன்
ஐந்தாவது கட்டளை –
துவயம் அர்த்தத்துடன் சேர்த்து நித்ய அனுசந்தானம் செய்து கொண்டு-எங்கு இருந்தாலும் –
மர்மம்-இது செய்தால் மேல் அனைத்தும் தானே கிட்டுமே –
அப்பொழுதைக்கு அப்போலோது ஆரா அமுதம்
குரு பரம்பரையும் த்வ்யமும் ஸ்தப்தவ்யம் –
குரு பரம்பரை இல்லா விடில் -இதற்க்கு ஏற்றம் இல்லையே –
கேட்ட சிஷ்யர் உபதேசம் செய்ய வில்லையே
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்மூலம்-ஓர் ஆண் வழியாக
லஷ்மி நாதன்-நம் பெருமாள்-திரு அரங்க நாதன் தானே –
பங்குனி உத்தரம்-இருக்கும் நாள் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ச்குமாஸ்வ –
த்வயம் அர்த்தம் அனுசந்தானம்
ததைவ -யாவத் சரீரம் -என்றும் எப்பொழுதும்
பட்டர்-நஞ்சீயர்-த்வயம் சம்பாவனை அடிக்கடி-மடியில் தூங்கி
கோவை அம்மாள்-ராமானுஜர்-என்னமோ இருக்கணும் சேவிக்கிறார்கள்-த்வயம் இருக்கு
என்னை நம்புகிறார் -போலே –
இன்னொரு தரவை சொல்கிறீரா மறந்தேன் –
கவலை இன்றி போருமையாகுபதேசித்தார்
காசும் பிறப்பும் -தயிர் ஓசை -இது தானே -மூன்று ரகச்யங்களும்
கடைசி ஆணை-
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் நிழலில் இருந்து ஒதுங்கி கைங்கர்யம் செய்
இதை செய்தால் தானே மேல் கூட்டி செல்லுமே
தாயார் திரு அடியில் எழுந்து இருக்கும் திவ்ய தேசம் திரு நாராயண புரம்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே -இதனால் தான்
த்வயம் நிஷ்டை
சாஸ்த்ரத்தால் பேரு -திரு மந்த்ரம் –
பிராட்டியாலே பேரு-த்வயம் -பீபி நாச்சியார்-
லஷ்மி தேவியே திரு அடி கீழ் –
இந்த கட்டளையால்- அறிவு கேடி மதி கேடி -மறந்து இருக்கிறாயே
தேஜஸ் உடையவள் நினைவு படுத்துகிறார் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply