ஸ்ரீ ராமனே அனைத்துமாக கொண்டவர் -குலசேகர பெருமாள்
நம் பெருமாள் உத்சவர்-ராமன் பிரதிநிதி
பெரிய பெருமாள்-கண்ணன் பிரதி நிதி
பின்னானார் வணங்கும் சோதி
உண்ணும் சோறு -எல்லாம் ராமன்-
ராமோ ராமோ -ராம பூதோ -தன்மையி பாவம்-
திரு வஞ்சி களம்-மாசி- புனர்வசு –
முடி வேந்தர் சிகாமணி-ஷத்ரியர்-
31 பாசுரங்கள் -முதல் மூன்று பதிகங்கள்
திரு குமாரத்தி -திரு கல்யாணம்-
ஸ்ரீ ராம நவமி -சேர குல வல்லி நாச்சியார் சந்நிதி -சேர்த்தி –
பெருமாள் திரு மொழி-விஷயமும் பெருமாள்- அருளியவரும் பெருமாள் –
ராமானுஜர் அருளிய தனியன்.
தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்
இன்னமுதம் ஊட்டுகிறேன் -இங்கே வா பைம் கிளி –
சிலை சேர் நுதலியர்- வளைந்த நேற்று படைத்த
நித்ய வில் பிடித்த மன்னர் அனைவருக்கும் ராஜா
எங்கள் குலசேகரன் என்று கூற சொல்கிறார் –
ஸ்வாமிக்கே நாயகி பாவம்–ஆச்சார்யர்-ஞானம்
அச்சுத சதகம்- தேவ நாதன்-அடியார்க்கு மெய்யன்-தாச சத்யன்
தேசிகன்- ஆண் பாவனை மாறி-பெண்கள் பேசும் சமஸ்க்ருதம் பாடி-
புரியாது என்று பொதுவான சமஸ்க்ருதம் மீண்டும் அருளி –
ஜகதாச்சர்யர் ஞானம் மிக்கு பிரேம நிலையில்-இவர் ராம பக்தி இப்படி பண்ண வைத்தது
பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் ராமானுஜர்
அடுத்த நிர்வாகம்-கிளி ஸ்தானத்தில் கூரத் ஆழ்வானை
அமுதம்- த்வயம் சொல்லி -தருகிறேன் மீண்டும்
ஸ்ரீ வச்தம் அம்சம்–இவர் -கௌ ஸ்துபம் குலேசேகரர் -அண்டை வீட்டு காரர்கள் –
திருவேம்கடம்-திரு வித்துவ கோடு-திரு கண்ண புரம்- திரு சித்ர கூடம்-தில்லை –
கை தல சேவை -திரு கண்ண புரம் –
தென் அரங்கம்-பாட -தொடக்கம் இங்கு-சேர்த்து பாடுகிறார் வேறு திவ்ய தேச பதிகங்களிலும் –
யாவரும் வந்து வணங்கும் படி தென் அரங்கம் துயில்கிறவனே -திரு கண்ண புர பதிகம்-
தினே தினே ஸ்ரீ ரெங்க யாத்ரை-ஒலிக்கும் -அங்கு அனைவரும் இப்படி
பேரும் தார்களும் ஊரும் நாடும் பிதற்ற -தன்னை போல் ஆக்கி –
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -சேர சோழ பாண்டிய மூன்றையும் –
அரசர்-பரம பக்தர் -இதுவே காலஷேமம் -ஆக கொண்டு-
நினைவே போதும்-கீதை அர்த்தத்தோடு சொல்பவனுக்கும் கர்ம ஞான பக்தி யோகி போல் மோஷம் கிட்டும்-கீதை
அவன் திரு உள்ளம் உகப்பே காரணம் –
சக்கரவர்த்தி -வேண்டாம்-கைங்கர செய்ய எதேனுமாக –
பிரம தேசம்மன்னார் கோவில்- திரு நெல்வேலி -பக்கம் -திரு அரசு-
குலசேகரன் படி கட்டு-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
அணைய ஊர புனைய -அடியும் பொடியும் படபர்வத பவனன்களிலே -உத்தவர் சுகர் பிரார்த்தது போல் –
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பரிகிரித்து பாரிப்பார்கள்-
அனந்தாழ்வான் -கட்டு பிரசாதம் ஐதீகம்-நித்ய சூரி-எறும்பாக –
ஆளவந்தார் -பவனம் -புழுவாக ஆசை கொண்டாரே
ஏதேனும் ஆவேனே -குலசேகரர்-பொன் மலையில்-
ச்வாதந்திர அரச பிறவி கூடாது பாரதந்திர ஜன்மம் வேண்டும்
இந்த ஞானம் -ச்வார்ததா விட்டு பாரதந்தரர் ஆக வேண்டும்
11 /10 /9 -யாவரும் வந்து அரங்க நகர் துயில்வான் 8 பதிகம் –
என்று கண்களால் சேவிக்க போகிறேனோ-
இருள் போகும் படி -ஆதி சேஷன்-நீல ரத்னம்- 1000 தலையிலும் –
இன -இரட்டை- அணி பணம்-படம்-பணா மண்டலம்-அரவரச -பெரும் ஜோதி அனந்தன் –
அந்தம் அற்றவனை தன்னுள் சயன வைத்த இவரே அனந்தன்
வெள்ளை அணை- ஆதி சேஷன் -கருப்பாக இருக்கிறதே –
ஸ்ரீ ரெங்க விமானமும் வெளுப்பு -ஆதி சேஷன்
மரகத சுகுமாரன்-உள்ளே சயனித்து -பச்சை நீலம் கருப்பு -மான் தளிர் பச்சை-
வீசி -கருப்பாக ஆக்கி -திரு மேனி காந்தி வீசியதால்-
ச்யாமா ஜீமூத -சகல ஜலதி குடித்த மேகம் போல்-கருப்ப்ப்பு மேகம் போல் -பட்டர்
-நம் கண்ணுக்கு பக்தி சித்தாந்ஜனம் இது தான் –அழுக்கு போக்கி ஒளி பிறக்க-பாவனம் கொடுக்க –
நீலக் கடல் கிடந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-வெள்ளை கடலை நீலமாக்கி போல்
அனந்த போகி இவன்-மாணிக்கம்-உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்து -ரஷித்து கொண்டு –
திரு வரங்க பெரு நகர் தெண்ணீர் பொன்னி -தெளிந்த
தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி –
சத்வ குணம்-அற்ற பற்றர் சுற்றி வாழும் -அணி அரங்கம்-தெளிந்து தான் இருக்கும்
செயற்கையாக கலங்கி-மாப்பிள்ளை பார்க்க வந்த பொன்னி
தாப த்ரயம் போக்கி-அவனுக்கு சிசுரோபசாரம் காவேரி –
கருமணியை கோமளத்தை-மேன்மை-
ஆதி செஷனுக்கு மட்டும் தான் சேவை
கண்டு கொண்டு
சோற்றை கண்டு மேல் விழும் பட்டினி இருக்கும் பிரஜை போல் கண்டு கொண்டு –
நாடி நாண் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
அடுத்து -மேல் கட்டி விதானம் ஆதி சேஷன்-
திரு மண தூண் பிடித்து வாயால் தித்திக்க
காயத்ரி மண்டபம் 24 தூண்கள் -பிரணவாகார -9 கலசம்-
ஹரி -ஹ ரி இரண்டு திரு மண தூண்கள்-பாபம் அபகரிக்கும் –
சந்தனம் மண்டபம்
யுகாதி பின் மண்டபம்
கிளி மண்டபம்
பகல் பத்து மண்டபம்
ரேவதி மண்டபம்
பல மன்னர்கள் கட்டி-
மேல் கட்டி இருந்தால் தான் நம்பெருமாள் நிற்ப்பார் –
ஆதி சேஷன் அவரே மேல் கட்டி- உமிழ்ந்த செந்தீ -விதானமே போல்
உறகல் உறகல்-இவரை தூங்காதே -பொங்கும் பரிவு
ஹாவு ஹாவு-அசுரர் வார்த்தை நெருப்பு கக்கி மேல் கட்டி
காயம் பூ போல் அன்ன மால்-கடி அரங்கம்-வாயார வாழ்த்த என்று கொலோ –
மண தூணை பற்றி நின்று –
ஸ்ரீமான் சுக துக்க பரந்தப -பெருமாள்- சீதை பிராட்டி-
மூன்றாவது பாசுரம்
பிரமன் போல்வார் வாழ்த்த -அடியவர் உடன் சேர்ந்து வாழ்த்த
ஈர் இரண்டு முகம்-தொழுது ஏத்தி
அடி கீழ் அலர்கள் இட்டு அடியவர் உடன் அணுகும் நாள் என்றோ
அடுத்து
கைகள் மலர் தூவி -கேசி வாய் பிளந்து உகந்த –வேலை வண்ணனை –என் கண்ணனை
குன்றம் ஏந்தி ஆவினை உய கொண்ட மால் ஆயர் ஏறு சௌலப்யம்
அமரர் அதிபதி பரத்வம்
அம் தமிழ் இன்ப பா வட மொழி , இவன் தான்
பற்று அற்றார்கள்-இவனை தவிர வேறு எங்கும் பற்று இன்றி –
கை கூப்பும் நாள் என்றோ ‘
ஜிக்வே கேசவ கீர்த்தனம் முகுந்த மாலை ஸ்லோகம் போல்
அவயவம் அனைத்தும் -படைக்க பட்ட அவனுக்கு கைங்கர்யம் செய்ய தானே –
மயில் தோகை கண் போல் –அவனை பார்க்க விடில் கேளா செவிகள் செவி இல்லை-பாம்பு புற்று போல்
போகாத கால் மரத்தின் வேர் போல்
தலை வணங்க தானே -கிரீடம் வைக்க இல்லை
அடுத்து இதை சொல்கிறார்
கொண்டு ஏத்த -வேத ஸ்தோத்ரம் கொண்டு-
மதில் உள் பக்கம் சாய்ந்து கோவில்நோக்கி-கருடன்-சிறகு விரிப்பது போல் –
அடுத்து -உள்ளம் என்று உருகும்-பாவனை சொல்கிறார்
அயன் இந்திரன்/நித்யர்/அப்சரஸ்/முனிகள்
/கர்ம பாவனை –பிரம பாவனை-உபய பாவனை-
சனகாதிகள்-மானச புத்ரர் -பிரம பாவனை மட்டும் –நான்முகன்-உபய பாவனை-
ஒளி மதி சேர் திரு முகம் கண்டு கொண்டு
அடுத்து -கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்று
அதர்மம் மனசு ஒழித்து -வஞ்சம்-பிரதி கூலம் மாத்தி
இரு முப்பொழுது ஏத்தி-பஞ்சகால பராயனர்
அறம் திகழும் மனம்-உள்ளோருக்கு கதி –
சாஸ்திரம்-இப்படி கண்ணீர் விடும் பக்தனை சேவிப்பதே பிராப்யம்
அடுத்து –
சூழ்ந்து அவனை காக்க கைங்கர்யம்-பஞ்ச ஆயுதம் போல்-கருடன் போல்
வெற்றி புள்-கொற்றை புள்-கடும் பறவை-காவேரி-முயல் செல் கயல்கெண்டை- திவ்ய தேசம் ரஷித்து –
ரஷகன் அவன் தான் -இதுவும் அவையும் ஒன்றே
இன்ப கலவி எய்து வாழ என்றோ –
அடுத்து
பூதலத்தில் புரளும் நாள் என்றோ –
சித்தரை உத்தர -வீதி சப்த பிரகாரம்-இருந்ததே –
வேலை மோதும் திரு கண்ண புரம்-அங்கும் சப்த பிரகாரம் –
காவேரி பெருக்கால் உள்ளே வந்தார்கள்
ஆராத மனம் -உடன் அழுத கண்ணீர் ததும்ப -புரண்டு-அங்க பிரதட்ஷனம் -வீதியிலே –
அடுத்து உய்ய -தொண்டர் வாழ-அடியார் குழாம் கண்டு இசைந்து இருக்க பெறுவேனோ –
வானகம் அமரர் மண் உய்ய -துயர் அகல-சுகம் வளர –
தென் திசை நோக்கி அன்புடன் பள்ளி கொள்ளும் –
அணி அரங்கன் திரு முற்றம்–இசைந்து அகங்காரம் தொலைந்து –
அடுத்து
கண்ணார கண்டு உகக்கும் காதல்-நாரணன் நலம் திகள் -நாரணன் அடி கீழ் -நண்ணுவார்கள்
வான் புகழ் நாரணன்-வாள் புகழ் நாரணன்-
மணல் திட்டு-காவேரி புலினம்-காத்து இருந்ததாம் இவனுக்கு
நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள்–நித்யம் திரு அடி வருடி-தீர்த்தம்-புனிதம்-ஆக்கி
சோலைகளை பராமரித்து -வீதி அலம்பி விட்டு-ஸ்நானம் பாநி தீர்த்தம்-வேத ரகஸ்ய பெருமாளை தூக்கி காட்டும் காவேரி –
மறை க்குள் மறைந்தவனை திடர் விளங்கு கர பொன்னி-தூக்கி காட்டுகிறதே -ஸ்பஷ்டமாக சேவை
கடல் விளங்கு கரு மேனி -கண்டு உகக்கும் காதல்-குடை விளங்கும் விரல் தானை
-கொடை வள்ளல் -பாசுரம் கொடுத்த வள்ளல் தன்மை
நடை விளங்கு தமிழ் மாலை –
குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply