அவனே வந்தால் எதிர் அம்பு கோத்து இருப்பார்கள் ஆழ்வார்கள் காணீரே கண்டோமே என்று அர்ச்சையில் ஆழ்ந்து நேராக காட்டுவார்கள்..கொசித் கொசித் தாமர பரணி கருத மாலா பயச்வினி பாலாறு -முதல் ஆழ்வார்கள் வைகை-பெரியாழ்வார் ஆண்டாள் காவேரி-தொண்டர் அடி பொடி திரு பாண் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் -கலவ கலவ பவிஷ்யந்தி-பகவத் பிர பன்னர்கள்..கழியும் கெடும் கண்டு கொண்மின் ஆழ்வார் எம்பெருமானாரை சூசுகம்..பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்..அங்கி நம் ஆழ்வார்.–திரு நாம சங்கீர்த்தனம் அவன் உகப்புக்கு தான்..-ஆழ்ந்த பக்தி கொண்டு-பொய்கை ஆழ்வார் புஷ்கரணி தாமரை பூவில் காஞ்சி அவதாரம்–முக்தி தரும் ஷேத்ரம்–ஆழ்வார் ஆச்சர்யர்களை கொடுத்த பேர் அருளாளன் –திவ்ய சூரிகள்..இடை கழி-ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம்..
முதல் திரு அந்தாதி1-10–ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்
பூம் கோவலூர் புஷ்ப வல்லி.போம் கோதை நாச்சியார் புலவர் நெருக்கு உகந்த பெருமாள்.-பாகவதர் உடன் இருப்பதில் ஆனந்தம்–அவளுக்கும் துரை அதிகம்..86 பாசுரம் நீயும் திரு மகளும் நின்றாயால் -திரு கண்டேன் -குன்று எடுத்து பாயும் பனி மறைத்த பண்பாளா –பனிக்கு குன்றா-ஆஸ்ரித வியாமோகம் –உலகு அளந்த பெருமாள் -ஆயன்-கிருஷ்ண புரி-கோபால புரி-மருவி கோவலூர் –இடைகழி ரேலி-மார்கண்டேயர் இல்லம்-ஆயன் -சாந்தீபன் இடம் தலை வணங்குபவன்-..தேசிகன்- மாட்டுக்கு அருள் தரும் ஆயன் மலிந்து வருத்துதால் –நான் மறை அந்தி விளங்க -தமஸ் தாண்டி வீட்டுக்கு இடை கழி–பிரகிருதி மண்டலம் தாண்டி வழி காட்டும்…கரும்பு மூவரும்-நெருக்கி கசக்க திவ்ய பிர பந்தம் கருப்பம் சாறு –பெண்ணை ஆற்று கரையில் வந்த கரும்பு–தேனும் கலந்து-ஆயன் திரு அடி கமலத்தில் இருந்து பெருகிய தென் கலந்த கருப்பம் சாறு–அநந்ய போக்யயை–நூதன சக்கரை இது..ஞான தீபம்..சங்கு சக்கர கதாதரனாக திவ்ய தரிசனம் கொடுத்தான்..
முதல் பாசுரம் வையம் தகளியா வார் கடலே நெய்யாக–லோக தீபம் சூர்யன் தான் சுடர்.-வெய்ய கதிரோன் விளக்காக –.உலகு அளந்த பெருமாளுக்கு ஏற்ற பெரிய தீபம் மானசபூஜை…பெரிய வாச்சான் பிள்ளை அப்பிள்ளை வியாக்யானம் ஜகத் காரண வஸ்து ….உலகம் இருப்பதால் பிரமம்-உண்டு..ஜகம் பார் -விளக்கை ஏற்றின பெருமாளை பார்..ஞான தீபம் ஏற்றி சொல் மாலை..அந்தாதி..திரு =அழகிய அந்தாதி சொல் மாலை…சுடர் ஆழியான்-சக்கரபாணி-திரு உருவம் சொல்ல படுகிறது…-எங்கும் நிறைந்தவன்–அகண்ட வஸ்து–விஸ்வ ரூபம்–அரூப வாதி கண்டனம்..அடுத்த பாசுரம்–
என்று கடல் கடைந்தது எவ் உலகம் நீரஎற்றது –நேராக பார்த்தது இல்லை..குட்டி வாமனை யாக சாலை வந்த பொழுது ஒன்றும் அதனை உணரேன் நான்…..ஜகத்தை கொண்டு அறிய முயன்ற முயற்சி.. அன்று அது அடைத்து சேது பந்தம்..உடைத்து ராவண சம்காரம் ஆனா பின்பு இடித்தாரே –விபீஷணருக்கு உபத்ரம் கூடாது என்று.. கண் படுத்த ஆழி-சமுத்ரத்தில் பள்ளி கொண்டு இருக்கிறது நினைவு –மண்ணை துளாவி வாமனன் மண் இது என்னும்….இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் -பகவத் பிரசாதம் இது..திவ்ய செஷ்டிதந்களை ஏக தேசம் கூட த்யானம் பண்ணி மாள வில்லை..
மூன்றாவது பாசுரம்–
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே ..சூர் உருவின்
பேய் அளவும் கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி ..
கிருஷ்ணா அவதாரமும் உலகு அளந்த பெருமான் லீலைகளும் சேர்ந்தே அருளுகிறார் அநேக இடங்களில்..ஆயனே திரு வேம்கடத்தானும் என்பதால் எல்லா பாசுரமும் ஆயனுக்கே ..வியாபகம்-பார் அளவும் ஓர் அடி வைத்து -ஆரண ஜாலம் தாண்டி நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே -உடனே கிருஷ்ணா அவதாரம் சூரு-அழகான ச்த்ரீதேவதா ஸ்திரீ போல்–தேவ கணம் சேர்ந்தவள்..-பேய் அளவு–உயரோடு சேர்த்து பாலை உரிந்தாய்–அறிகிலேன்–இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் …அவளை உறிஞ்சு விட்டாய்–தன்னை என்ன -சங்கல்பம் என்ன அறிகிலேன்
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சார்த்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆல் அமர் கண்டத்து அரன்
பொறி=புலன்கள்..கண்ணை திறந்து பார்க்க முடியாது மனசு சங்கல்பிக்கிறது அவனால் தானே -அகஸ்தியர் தட்ஷன் புலத்தியர் மார்கண்டேயர் நால்வருக்கும் தட்சிணா மூர்த்தி சொல்கிறான்..பாசுபத அஸ்தரம் கேட்ட -பார்த்தனுக்கு-சிவ பூஜை கிருஷ்ணன் இடம் பண்ண சொல்ல–நம் சாரதி-சங்கரன் களில் ருத்ரனே இருக்கிறேன் சொன்னதை நம்ப வில்லை அன்று …ஹரி ஒருவனையே ஓம் காரம் சொல்லி த்யானம் பண்ண சொல்லி-ஹரி வம்சம் சொன்னதை உரைத்தான் ஆழம் -ஹாலா ஹல விஷம் ஐந்தாம் பாசுரம்
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஓன்று
சங்கர நாரணன் -வாகனம் ரிஷபம் தர்ம சொரூபம் கருடன் வேத சொரூபம் ..எமன் -மிர்த்யு தமோ குணம் எருமை -தத்வம் காட்டும்..சத்யம் தானம் போன்ற நான்கு கால்கள் ரிஷபம்..நிகமம் ஆகமம்–வேதம் சொல்லும் நாராயணன் பெருமை/வரை=கைலாசம் நீர் =கடல் பெண் எடுத்தது அங்கு இருந்து பர்வத ராஜ குமாரி பார்வது தொழில் கை ஆயுதம் அடுத்து சொல்கிறது உருவம் எரி அக்னி போல சிவன் இவனோ கார் மேனி முகில் வண்ணன் -சர்வமும் அவனே..வாசுதேவ சர்வம் இதி –ஈஸ்வர பிரக்ருதியை வெறுக்க கூடாது ..
ஸ்ரீ ராம பிள்ளை பட்டர் சகோதரர்-சிவன் தூஷணம்-பாணாசுரன் -அந்யாயம்-சாது தமோ குணம் படுத்துகிற பாடு என்பாராம் பட்டர் நீ நிந்திக்காதே என்றாராம்
ஒன்றும் மறந்து அறியேன் ஓத நீர் வண்ணன் நான்
இன்று மறப்பனோ ஏழை காள் அன்று
கரு வரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திரு வரங்கமே யான் திசை
ஜனனம் மரணம் கற்ப வாசம் -தூக்கம் சொப்பனம் கூட மறக்க முடியாது கோபிகள் போல் -நினைக்காத பொழுது நஷ்டம்-ஏழை காள் .கர்பத்திலே நினைந்து கருவிலே திரு கற்ப ஸ்ரீமான் -பரிஷித் இது போல்தான்..-கர்பத்தில் பார்த்தது யார் என்று அழுதான் கண்ணனை கண்டதும் சிரித்தார்..பரிஷித் பேர் பெற்றார் ..நம் பெருமாள் தான் காட்சி கொடுத்து ஆள் கொண்டார் வயலாலி மணவாளன் நடுவில் குலேசெகரர் ஆட்சி செய்யும் பொழுது திரு வேம்கடத்தான் கனவில் வந்து ஆட கொண்டார்
ஏழாம் பாசுரம்
திசையும் திசை யுறு தெய்வமும் தெய்வ
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு
அவனை வணங்காமல்–திசைகளை வணங்கி–திசைக்கு தெய்வம் வைத்து வணங்கி–தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம் ..பலனை நினைத்து செய்கிறார்கள்..சத்ரு பயம் சிங்க பெருமான் ஹயக்ரீவர் ராம பிரான் இவனே பல ..அழகன் காரோத வண்ணன் –தன இடம் கூட்டம் வர கூடாது என்று தெய்வம் ஏற்படுத்தி கார்ம்யார்த்த -கூட்டம் குறைக்க அநந்ய பக்தர்களை மட்டும் கொள்ள படைத்த மயக்கு…ஆக்வான முத்தரை உடன் இருக்கிறான் எட்டாம் பாசுரம்
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்
தியங்கும் எறி கதிரோன் தன்னை முயங்க மருள்
தேர் ஆழியால் மறைத்தது என் ? நீ திரு மாலே !
போர் ஆழி கையால் பொருது
அனைவரையும் மயக்க வைத்தாய்–திரு மாலே- திரு இடம் நீ மயங்கி பிச்சானவனே பிராட்டி பக்கல்..
மீளாத மயக்கு கொண்டவன் ..திரு மாலே…அஸ்வத்தாமா யானை -மறைந்ததை தருமர் கூச்சல் போட சொல்ல ..வாயில் சங்கை வைத்து ஊதகுஞ்சர சொல் யானை கேட்காதது போல ..ஜயத்ரதனை கொல்ல சக்கரத்தால் சூர்யனை மறைக்க -அஸ்தமனம் ஆகாத பொழுது தோன்ற-மயக்கு–உன் உடைய தேஜஸ் ஆலே சூர்யன் இருக்காதே ஆழி கொண்டு மறைக்க வேண்டுமா ..
ஒன்பதாம் பாசுரம்
பொறு கொட்ட ஓர் எனமாய்புக்கு கிடந்தாய்க்கு அன்று உ
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தொட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க வின் துலங்க
மா வடிவில் நீ அளந்த மண்
இந்த மண்ணுக்கு உலகு அளந்த வடிவம் வேணுமா மயக்கு தானே
பத்தாம் பாசுரம்
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழி யாய்க்கு அன்று இவ்
வுலகு அளவும் உண்டோ? உன் வாய்
இதுவும் மயக்கு தானே வாயில் அனைத்தும் காட்டியது..
ஆச்ரித குண செஷ்டிதங்கள் அனுபவம் ..சிறு வாயில் உலகு காட்டியது..
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply