திருப்பள்ளி எழுச்சி-தனியன்-2/அவதாரிகை—-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-
வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து   அஞ்ஞானம் போக்கினவர் /அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி  என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட்  படுத்தாய்-மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/
மிக்க வேதியர்மா மறையோர்– பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே சொரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக்  கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/இவர் மா மறையோர் என்பதால்-திரு மண்டங்குடி என்று  சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//அந்யோந்ய ஆஸ்ராயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/மா மறையோர் ஆகிறார் மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்
தொல்-பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழமன்னர்கள்//பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும்
-அனுபவம் கிட்டும்-
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமைவண்டு தினர்த்தவயல் தென் அரங்கர்  –வயலுள் இருந்தின சுரும்பினம்-திரு மண்டங்குடி வண்டே- தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாடஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்- வண்டுகள் எழுந்தன-பெரிய  பெருமாள் தான் எழுந்தார்– ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்//பராங்குசபதாம்புஜ பருங்க ராஜன்  -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள் /பின்புள்ளாரும்  நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் -இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா-அஞ்ஞானம் போக்க -கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு/இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-
——————————————
அவதாரிகை-
-நஞ்சீயர்-அநாதி காலம் அஞ்ஞானம்-உறங்குகிற இவரை நிரவதிக கிருபையால் பெரிய பெருமாள் உணர்த்தி அருள –
அநாதி மாயையா ஸூ ப்தா பிரக்ருதியால் -யாத ஜீவா பிரபுத்தியதே -அஞ்ஞானத்தால் உறங்கும் இவரை நிரவதிக கிருபையால் உணர்த்தி அருள -சேஷத்வ ஞானம் –பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் புருஷார்த்தம் -வரை அறிவித்து -இதுவே உணர்த்தி –
உணர்ந்து –
தேக விலஷணன் சேஷ பூதன் அவனே உபாயம் அவனே பிராப்யம்- பகவத் அனுபவ ப்ரீதி  கார்ய கைங்கர்யம் அநந்ய சேஷத்வம் அநந்ய உபாயத்வம் அநந்ய போக்யத்வம்  -அறியாமல் -வென்றியே வேண்டி –நின்றவா நில்லா நெஞ்சு-இருந்தவரை செருப்பு குத்த கத்ததவோ பாதி அவனை தவிர  மற்ற ஞானங்கள் /
/ப்ரஹ்மம ஞானமே ப்ரஹ்ம தரிசனமே வேண்டும் //

போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து //-வேதம் களிப்புற்றது நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஸ்வாமியால்/
ஸ்ரீமத் வேத பிரதிஷ்டாபன உபய வேதாந்தாச்சர்யர் //தூங்குபவனுக்கு  கைங்கர்யம்-
மலர் மகளும் நில மகளும் கூசி பிடிக்கும் மெல் அடிகள் -மட்டுமே செய்ய முடியும் என்பதால் -அதனால் திரு பள்ளி எழுச்சி
//
காம்பற தலை சிரித்து வாழும் சோம்பர் உகத்தி போலும் -கிடைத்த ஞானத்தை வெளி இட்டார் -ஸ்வரூப ஞானம் உணர்த்தி -திருமாலை -அருளி –

இத்தால் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார் /அதற்க்கு தக்க அனுஷ்டானம் –
நாட்டுக்கு வெளி சிறப்பை பண்ணி வைத்து நிர்பரராய்-திரு மாலை அறியார் திரு மாலை அறியாதவர் /
இவரைக் கொண்டு நிலையிடுவித்து -தன்னைத் தானே பாடி-இவரை கொண்டு பண்ணி வைத்து –
அத் தலை இத் தலையாய் அடிமை செய்ய பாரிகிறார்/

ப்ராப்ய பிராப்பகம் அவனே என்று உணர்ந்த பின்பு
திரு பள்ளி உணரும் படியும் ,
அழகு ஓலக்கம் இருந்த படியும் , 
திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து-இதுவே யாத்திரை
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில்  இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்–8-8–ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து -புருஷார்த்தம் அறுதியிட்டு –
கொண்ட பெண்டிர்–9-1-நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்—எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல-திருப்பள்ளி உணர்த்துகிறார் –

(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-
திரு வாதாரனத்துக்கு சமுசிதமான ஏற்புடைய உபகரணங்களைக் கொண்டு – துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-
அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/ அவனுக்கு பண்ண முடியுமா என்ற எண்ணம்/
பக்ன அபிமானர்களாய் திரு கண் நோக்குகாகா தெற்கு -ஆண்டாளை நோக்கி/நிர்மால்ய சேவை  முக்கியம்/
பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ரக்ஷகராய் -ஸ்ரீ யபதியாய் -ஆச்ரித வத்சலராய் -சர்வ ஸமாச்ரயணீயன்–

அடியேனுக்கு உணர்ந்து அருளினீர் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே-
பிரஜைகளைக் காட்டி ஜீவனம் வேண்டுவரை போல தேவ ஜாதிகளை காட்டி தான் பெறுகிறார் )-
————————————————————————–
அவதாரிகை-பெரிய வாச்சான் பிள்ளை-
இவ்வாழ்வார் ஆகிறார் -சொரூப உபாய உபய-தத்வ ஹித புருஷார்த்தம் அறியாமல்-விவேக சூன்யராய்-
இதுவே உறக்கம் –
தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணி ,தத் அனுபந்திகளான சப்தாதி விஷயங்களில் மண்டி –
தெரிவில்லா அளவில்லா சிற்று இன்பத்தில் ஆழ்ந்து/தம் உடன் சேர்ந்தாரையும் தத் ஸ்வாபம் ஆக்கி போரா நிற்க /
மாதரார் கயல் கண் –இத்யாதி -இருந்தவரை மாற்ற –போதேரே என்று புந்தியில் புகுந்து–அழகனூர் அரங்கன்  /
நிர்ஹேதுகமாக கிருபையால் தம் வடிவழகு காட்டி  -சரம உபாயம்-இவர் அழகில் மயங்கி இருந்ததால்-

விஷயாந்தர ப்ராவண்யம் மாற்றி தன் ஸ்வரூப அனுரூபமாக தன் பக்கல் அபிநிவேசம் பெருக்கி

அப் பொழுது ஒரு சிந்தை செய்தே தாசர் கண் அழகில் மயங்கி இருக்க
ஸ்வாமி அரங்கன் திரு கண்களை காட்ட சொல்லி திருத்தினாரே –
சுபாஸ்ர்யம்-மாதரார் -கயல் கண் என்னும் வலை யுள் பட்டு அழுந்துவேனை-போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–
இது இருந்தால் அது வராது அது இருந்தால் இவன் வர மாட்டான்- வெளியில் அனுப்ப அவன் திருவடி பற்றனும்//
நிர்கேதுக கிருபையால் -விஷயாந்திர பிராவண்யத்தை மாற்றி தன் பக்கலில் அபிநிவேசம் பிறப்பிக்க –
சொரூப அநுரூபமாக/ இவரும்– ப்ரீதி கார்ய கைங்கர்யம் பாரிப்புடன்-பிரார்த்தித்து –
உண்டு உமிழ்ந்த எச்சில் தெய்வம் திரு இல்லா தேவரை தேவன் மின்
-எங்கும் திரிந்து பர பரப்பும் பாரிப்பும் அதிகம் திரு மழிசை ஆழ்வார்/
அது போல இவரும் பாரிப்புடன் -அக்ரூரர் பாரிப்புடன் இருந்தால் போல/
அர்ச்சிராதி கதி சிந்தனமும் திரு வேங்கட யாத்ரையும் பாரிக்க வேண்டும்/
பெரிய பெருமாளோ– திரு கண்களால் குளிர நோக்குதல் -சம்பாஷ -மந்தஸ்மிதம்-
ஆற்றம் கடை கிடக்கும் கண்ணன்-யாராவது கடாஷம் பெற வருவார்களா என்று இருக்கிறான் அவன்-
கையை நீட்டி அணைத்தல்–அமுத சாகரத்தில் அழுத்தி — குசல பிரசன்னம் பண்ணுதல்–
ஸ்ரீ வைகுண்ட கத்யம் -ஸ்மிதம் -அமிருத சாகரத்தில் அழுத்தி -அருளிச் செய்த படி -அந்த அனுபவம் இங்கேயே எதிர்பார்த்து –
சிரசா தேவகா ப்ரதிக்ரஹணாதி-பீஷ்மர்-யுதிஷட்ரர் மோட்ஷ தர்மம் -தலையால் தரித்து கொள்கிறான்-சூடி கொடுத்த மாலை-
சூட்டு நன்மாலைகளை சிரசால் வகுத்தல் செய்யாமல்-பள்ளி கொண்டு அருளினான் //
இதற்கு -அநாதரவு காட்டாதவன்-உண்டது அறாமையாலோ-ஜீரணம்–
உலகம் உண்ட பெருவாயன் அன்றோ-தமோ குணம் -சோம்பலும் தூக்கமும்-சுத்த சத்வ மயன்-சோறே தேவை இல்லை/

இதற்க்கு நிபந்தனம் என்ன-

அநாதரம் என்ன ஒண்ணாது -ப்ரீதி மிக்கு
உண்ட மயக்கம் என்ன ஒண்ணாது
தமஸால் என்ன ஒண்ணாது

ஸ்தப்தோசி – பெருமையால்-நாமா கொண்டு -இவரை  திருத்தினோம் –
பேச்சு எழாமல் ஸ்தம்பித்து கிடக்கிறான்-
தட்டு தட்டி நில உலகில் வர வைக்கணும்- வேத நூல் ..ஆதலால் பிறவி  வேண்டேன்–
பிரத்க்ருதியில் நிர்வேதம்-வெறுப்பு வந்ததே /

-ஞான விசேஷம் பிறந்தபடியையும் –
வான பிரஸ்தம்-வைராக்யம் வளரவே

புல்கு பற்று அற்றே /நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து/
ஆண்டான் ஆழ்வான்-மொத்தம் விட்டே பற்றனும்-அப்படி என்றால் நீர் ஒருவரே அதிகாரி-/
கொஞ்சம்  விட்டு திருவடி பற்றி அவனை வேண்டி மீதி விடலாம்//
போனகம் செய்தசேஷம் தருவரேல் புனிதம் அன்றே  –
ததீய சேஷத்வம் இரண்டாவது ஆச்சர்யம்
/
கிடைப்பது துர் லபம் –
சொரூப யாத்தாத்மிக ஞானம் பிறந்தபடியையும்–
இச் சுவை -தத்வ த்ரயம்-ஞானம் பெற்று -பிரகிருதி -புருஷ -/
பிரகிருதி புருஷ ஆத்ம யாதாத்ம்ய ஞானம் தத்வ த்ரய ஞானம்-பிறந்தபடியையும்-
காவலில் புலனை வைத்து –இந்த்ர்யங்களை நியமித்த படியும்/
குளித்து மூன்று அனலை — உபாயந்தரங்களில் துவக்கு அற்ற படியும் /
உன் அருள் என்னும் ஆசை தன்னால் –உபாய யாதாத்மிக ஞானம் பெற்றபடியையும்-அனுசந்தித்து /
சோம்பரை உகத்தி போலும்-நிரபரோர் நிரபரயோச்மி/-உறங்கி போக -ஆத்மாநாம் வாசுதேவம்—
தன்னை தானே அனுபவித்து கொண்டு -ஜகத் ரக்ஷண சிந்தையும்-
இவரை புகுர வைத்த தன் வைபவம் அனுசந்தித்து-நினைத்து கொண்டு//
வரவால் ஓன்று இல்லையால் வாழ்வு இனிது –
நிர்ஹேதுகமாக அவன் தானே திருத்துகிறான்-தயா தேவிக்கு சோறு அபராதங்கள்-
நாகணை மிசை நன்கு -நன்கு ஒடுங்கி யோகு அணைவான் –

இவரை போல அனைவரையும் திருத்த இவரை கொண்டு திருத்த -தம் பக்கல் பிரவணராக்க
இந்த்ரிய வஸ்ராய் கை கழிந்தார் முன்பு

மாதரார் கயல் கண் –
உறங்காமல் ரக்ஷண சிந்தைக்கு பிரமாணம் காட்டி
அநித்ரம் சததம் ராமக -லஷ்மணன்-விரகத்தால் தூங்க  வில்லை ராமன்-
தேசும் அடியரோர்க்கு அகலலாமே -கை புகுந்த பின்பு கரசை கெட்டு-கவலை இன்றி/
எம்பிராற்கு ஆட செய்யாது  என்-கைங்கர்யம் கொள்ள -சமயா போதித்த -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்/
திரு பள்ளி உணர்த்தி உனக்கே ஆட் செய்யவோம்/
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் ததீய பர்யந்தம் கைங்கர்யம் பிரார்த்திக்கிறார்-
 (திரு பள்ளி உணரும் படியும் ,அழகு ஓலக்கம் இருந்த படியும் , திரு மாலை எடுத்து அழகு செய்யும் படியும் மனோ ரதித்து —
நாச்சியாருக்கு மாரி முலை முழஞ்சில் திரு பாவை பாசுரத்தில்  இதுவே அனுசந்தேயம் /
நெடுமாற்கு-அடியார் அடியார் உடம் கூடும் இது அல்லால்-ததீய சேஷத்வம் ஞானம் பிறந்து /
கொண்ட பெண்டிர் நாட்டுக்கு ஹிதம் அருளி /அடுத்து கிடந்த நாள் கிடந்தாய்-எழுப்பி கைங்கர்யம் ஆழ்வார் அருளுகிறார்/
அது போல/கௌசல்யா சுப்ரஜா விஸ்வாமித்ரர் போல/பெரிய பெருமாள் எழுந்து அருளும் அழகை பாரித்து-)

சமயா போதாதா -சீதா பிராட்டி எழுப்பியது –

ஆம் பரிசு அறிதல்-கைங்கர்யம் யாதாம்யம் -கொள்ளுதல்
அஹம் சர்வம் கரிஷ்யாமி-ஜாக்ரதா –கிரியதாம் இதி மாம் வத —
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி-சர்வ தேச சர்வ கால சர்வ கைங்கர்யம் பிரார்த்தித்த படியும்,
தனக்கே ஆக எனை  கொள்ளும் ஈதே அவன் உகந்த கைங்கர்யம் –
ஜெய தேவர்—அஷ்டபதி -கோபிகானாம் தண்டனம் மம சிரசா மண்டனம்  நந்தனம்-
அதுவே ஆபரணம் என்ற திரு உள்ளம் -அதுவே விருப்பம்-
எண்ணெய் சுவடு -கண்ணனே எழுதின ஐதிக்யம் -எல்லாம் அவன் சங்கல்பம் –
நாறாய் பழன  மீன் கவர்ந்து உண்ண தருவன்-ஆச்சார்யர் பிடித்ததை தர வேண்டும்-எனக்கே ஆட் செய் —
தனக்கே ஆக எனை கொள்ளும்-முகப்பே கூவி பணி கொள்ளாய்/ ஏவி பணி கொள்ள வேண்டும்/ 
தூங்கி இருக்க கைங்கர்யம் ஏவி கொள்ள முடியாதே –
பிரபாத ஸூ சகங்களை சொல்லி -விடிந்த அடையாளங்களை சொல்லி –
ஏவி பணி கொள்ளும் கர்மாக்கள் உண்டே சொல்லி –ஸ்வாமி- ஆணை இட வேண்டும் —

திருமலைக்கு திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் உணர்த்தி அருளினார் திரு மாலை/இவர் எழுப்புகிறார் இதில்
/
2-சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே — வாசிக கைங்கர்யம் அதில் –
ஆழ்வார் போல திரு மங்கை ஆழ்வார்  காகிக மதிள் கட்டி வாசிக கைங்கர்யம்///தொடை ஒத்த துளவமும் –
காகிக கைங்கர்யம் இங்கு
/
3-எம்பிராக்கு இனிய வாறே–பெரிய பெருமாளுக்கு இனிய கைங்கர்யம் பெற்று நின்றார் அங்கு
அங்கு அடியார்க்கு உகந்த கைங்கர்யம் இங்கு /
4-பெரிய பெருமாள் கிருஷி அங்கு சொல்லி-இதில் அவர் உடைய கிருஷி பலித்ததை சொல்கிறது /-
5-எளியதோர் அருளும் அன்றே பிரார்த்தித்தார் /அவர்களுக்கு நாலோலக்கம் அருள்–ஸம்ருத்தியை ஆசாசிக்கிறார் –
பர அனுபவம் கேட்கிறார் இதில்
/

இப்படி பிறந்த பாகம் -பரிபக்குவமான படி –

(-ஆதித்யன் உதய கிரியில் வந்து தோன்றினான் /கிழக்கே-திரு வாதாரனத்துக்கு சமுஜிதனமான-
துர் மானிகளாய் தேவ ஜாதிகளும்-அகங்காரம்-அவன் பெருமைக்கு ஏற்று பண்ண முடியும்/
நிர்மால்ய சேவை  முக்கியம்/பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் /
சர்வ ஸமாச்ரயணீயன் –

அடியேனுக்கு உணர்ந்து அருளினீர் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே-
பிரஜை களை காட்டி ஜீவனம் வேண்டுவரை போல தேவ ஜாதிகளை காட்டி தான் பெறுகிறார் )-
துர் மானிகளான தேவ ஜாதிகளும் பக்ன அபிமானர்களாய் /அம் கண் ஞாலத்து அரசர் –அபிமான பங்கமாய்-
செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாய்//
உபாதானம்-சேமித்து /அபிகமனம் முதலில் -நோக்கி செல்தல்-
பஞ்ச கால பராயணர்கள்
நோக்கி சென்று சேர்த்து
/இச்சா– ச்வாத்யாயம்-வேத அத்யாயனம்- யோகம் கல்யாண குணங்களை அனுபவித்தல்/
ஆறு நாழிகை ஒவ் ஒன்றுக்கும் – //பிரயோஜனாந்த பரர்கள்-துர்மானம் தொலைந்து தேவர்/
அவர் பெருமைக்கு ஏற்ப பண்ண முடியாது-நாம் யார்- சொரூப சித்திக்கு ஆராதனம் பண்ண-
உபாச்சாரென -அபச்சாரானே ஷமச்த புருஷோத்தமன் –
தென் திசை இலங்கை நோக்கி மன் உடை விபீடனற்க்காய்–அகங்காரத்துடன்  முற்கோலித்து –
ஆஸ்ரித வட்சல்யனாய் சர்வ ரட்ஷகராய் சரிய பதியாய்-ஷமிக்க சொல்லும்-
அயோத்தியார் கோன்-சக்கரவர்த்தி திருமகன் வரை தொழுத பெருமாள் அன்றோ –
தாயார் உடன்-சர்வ சமாஸ்ரநீயராய்-யானை /காளிங்கன்-சுமுகன்-குரங்குகள் பறவை-
முப்பத்து முக் கோடி தேவரும் இருக்க -அடியேனுக்கு ஆக உணர்ந்து அருளீர் -உன்னால் மயர்வற மதி நலம் அருள பெற்ற –
அளியல் நம் பையல்-நாம் பெரும் சம்மானம் –
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-

பிரஜைகளை காட்டி ஜீவனம் போல தேவ ஜாதிகளை காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Like this:

This entry was posted on February 7, 2011 at 5:59 pm and is filed under தனியன் வ்யாக்யானம், திருப்பள்ளி எழுச்சி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading