ஸ்ரீ பெரிய பெருமாளை துயில் எழுப்ப-கைங்கர்யம் கொண்டே திரு பள்ளி எழுச்சி பெயர் ஆழ்வார் பெயரிலும் -பக்தர் பாத தூளி கொண்டே ஆழ்வார் பெயரும்-சொரூப நிரூபகம்-தொண்டர் அடி பொடி-கிரியை –செயலைக் குறித்தே திவ்ய பிரபந்தம் பெயர் -இதுக்கு தனிச் சிறப்பு –தொண்டர் அடிப் பொடி -பக்த பக்த்தரேணு-இதுவே ஸ்வரூப நிரூபகம்–நாராயண வல்லி-உத்திஷ்டபுருஷ ஹரி-ஆதி–வேத வேத்யன் ஸ்ரீ ராமன்- ஸ்ரீ ராமாயணத்திலும் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரதிஷ்டே –..உத்திஷ்ட கமலா காந்தா /உத்தர காண்டம்-வால்மீகி மீண்டும் எழுப்புகிறார்/பிராமண பரம்பரை -வேத வேதாந்தம் / இதிகாசம் புராணங்கள் / அருளிச் செயல்கள் / ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள்- ஆழ்வார்கள்-பெரிய ஆழ்வார் அரவணையாய் ஆயர் ஏறே ..அம்மம் உண்ண துயில் எழா /கொண்டல் வண்ணனாய் –அரங்கனே ராமனும் கண்ணனும் என்று பெரிய பெருமாளுக்கும் நம் பெருமாளுக்கும் /
மயர்வற மதி நலம் அருளி ஆழ்வார்களை எழுப்பி விட்டான் முதலில்//உறங்குவான் போல் யோகு செய்வான்//தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றி-என் நினைந்து போக்குவார் -அஞ்ஞானமே தூக்கம் -சம்சாரம் தூக்கம்/பகல் கண்டேன் நாரணனை கண்டேன்/போதேரேன் என்று சொல்லி புந்தியுள் புகுந்து ஆதாரம் பெருக வைத்த அழகன் -முதுகிலே தட்டி எழுப்பினான் -/மார்கழி கேட்டை திரு மண்டங்குடி- வன மாலை வைஜயந்தி அம்சம் –
மாலையே வந்து பிறந்து பூ மாலை பா மாலை சமர்ப்பித்தார்
/தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -கோதண்ட ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம் சோளோர் வ்யாம் வனமாலாம்சம் பக்த பத்தரேணு மாச்ரயே-சோளோர்-சோழ தேசம்–இன்புறும் இவ்விளை யாட்டு உடையான் //நடுவே வந்து உய்ய கொண்ட நாதன்-நல்ல வழியும் தீய வழியும் தெரியாமல் போகும் பொழுது–உறையூரில் இருந்தவள் -தேவ தேவி-விப்ர நாராயணன்/பெரிய பெருமாள் வட்டில் சிறு பிள்ளை கொடுக்க/
அஞ்ஞானமே தூக்கம்/ஆழ்வார்களை நினைந்து கொண்டு உறங்குகிறான் அவனும்–ஆழ்வார்களையும் தன் ஸ்வரூபாதிகளையம் தானே சிந்தித்து அனுபவித்து இருப்பதே தூக்கம் அவனுக்கு //திரு அரங்கனையே எல்லாம் இன்று இருந்தார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்/குழப்பம் இன்றி/முனியே நான் முகனே முக் கண் அப்பா என்றும்-/பூதங்கள் ஐந்து ,நீராய் நிலனாய்/ சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-ஸ்பஷ்டமாக இவர் /பெரிய பெருமாள் பெரிய பிராட்டி ,பெரிய கோவில் -எல்லா வற்றிலும் பெருமை</ராஜாதி ராஜம் ஸர்வேஷாம்–வேர்ப்பற்று
– //தனியன் வியாக்யானம்-/ நஞ்சீயர்- பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் உண்டு-நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டு– சில என்றவாறு -கண்ணி நுண் சிறுத்த தாம்பு /
திருப்பள்ளி எழுச்சி / திருவாய் மொழி-ஒன்பதினாயிரப்படி / பெரிய திருமொழிக்கும் உண்டு என்பர் –சில மட்டும் கிடக்கின்றன –
திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்
தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே
–செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-/-பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூ க்திமாலாம்-
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூக ர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் -இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –
கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு
/பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-இங்குத்தை படியை விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன் என்று/கடல் நிற வண்ணனே /துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே -துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து துயரங்கள் செய்து-பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி – தன் தெய்வ நிலைஉலகில் புக வைக்கும் அம்மான் -துயரமில் சீர் கண்ணன் மாயனை பாடி-/
கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் -இங்குண்டு-அங்கு உண்டா கேள்ளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் -இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்- தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-ஏவ- அவதாரணம்- வாசுதேவனே இவன்-முகப்பே கூவி பணி கொள்ளாய்- என்றும் க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் -அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு அமரும் குளிர் விழிகளாலே என்றும் – எதிர் விழி கொடுக்கும் பர வாசுதேவனே இவன்ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே -திரு நாமம் ரட்ஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி -இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மணி இருப்பது இங்கு/தம்-அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல– அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/மூன்று சொல்லி-அந்த ராஜா பூஜித்த -அந்த பர வாசு தேவ / அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்--தம்-ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு எல்லை காண முடியாமல் அந்த எளிமை-நம்மாலே அணுகி ஆச்ரயிக்க கிடக்கிறானே /பர வாசுதேவன் என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –பரவாசுதேவன்/ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ச்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா -/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரட்ஷன சௌஹார்த்தம்-இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் /
ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -.பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன் ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால் அண்டர் கோன்அணி அரங்கன்-என்றும் வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் -என்றும் முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-விண்ணவர் கோன்–நீள் மதிள் அரங்கத் தம்மான் என்றும் –அடி அறிவார் அனுசந்தித்தார்கள்-ஆழ்வார்கள்-/அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும் சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /
வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும் ராஜா-ரட்ஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்
/ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/
அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/பணித்த ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் -ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார்
ஈடே-தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல கடவது ..அயோத்தி எம் அரசே-ராஜாதான் /ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-ராவணன் முன் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லன்கானாம் -அக்கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் சர்வேதாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/வீர விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா சுப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்றும் /ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/
இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர் திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி / பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு நிற்கிற படியையும்/மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/மங்கள தீபம் போல ஆதித்யன்/ கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர் இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்-இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் சூக்தி மாலை தான் -/ அதிலும் -என்னை நோக்காது என்றும் -அளியல் எம் பையல்-என்னா-என்றும் கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு சூக்தி மாலைகள் /பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /சூட்டு நன் மாலை — அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால் பகவத் கைங்கர்யம் -பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/ஈடே என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லி தலை கட்டுகிறது-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply