101–.மயக்கும் இருவினை
மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு மதி மயங்கி
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை துயர் அகற்றி
உயக் கொண்டு நல்கும் ராமானுச ! என்றது உன்னை வுன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்குதென்பர் நல்லவர் என்று நைந்தே
ஸ்வாமி உடைய போக்யதையில் நெஞ்சு வைத்தவாறே , முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம் அவத்யமாய் தோற்றுகையாலே,ஸ்வாமி உடைய பாவனத்வதை பேசினதானவிது ஸ்வாமி போக்யதையை அனுசந்த்திது இருக்கும் அவர்களுக்கு அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்
/ அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கு என்று போக்யத்வம்- சொல்லி மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே –பாவனத்வம்/நிர்ஹேதுகமாக போக்யத்வம் கொடுத்து பரகதமாக ஆச்சார்யர் நம்மை கொள்ளுவதால்
42/32/தூயவன் தீதில் வந்து எடுத்து அளித்த ராமானுசன் என்று முன் எல்லாம் சொன்னார்/ இது சொன்னது தப்பு என்று ஆள்வான் ஆண்டான் சொல்லி கொடுத்தார் /அமுதம் சொல்லி அடுத்து சாணம் -பாவனத்வம்-வேலை செய்தது என்று இறக்கி சொல்ல கூடாது/ உன் தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்கிறாள் ஆண்டாள் /அர்ஜுனனும் மயா பிரமித்தா -சகா சொல்லி-பிதாச லோக த்ரய -புரிந்து கொண்டேன் என்றான்/விருந்தாய் இருப்பவரை மருந்து என்று சொல்லி கூப்பிடலாமா ?ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி- இழந்த காலத்துக்கும் சேர்த்து கேட்டாரே ஆழ்வார்/மறக்கும் படியாக கைங்கர்யம்/ முன்பு மருந்தாய் இருந்த தன்மை மறந்து விருந்தை அனுபவிக்கனும்..
இது இழுக்கு-எது- மயக்கும் இரு வினை வல்லியில் -பாச கயிறு-பூண்டு மதி மயங்கி துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை-துயர் அகற்றி உய கொண்டு நல்கும் ராமானுச !-என்று இவர் கூப்பிட்டது-வாயார பாவனத்வம் பேசினது- 32/42/பாசுரங்களில்-இது அவத்யம்-உன்னை வுன்னி நினைத்து அனுபவிக்கும் -நைந்து நயக்கும் அவர்க்கு இழுக்கு என்பர் நல்லவர்-ஆள்வான் ஆண்டான் போல்வார்/நல்லவர்களே நைந்து சொல்கிறார் என்று கொள்ளலாம் /இந்த நிலை வருவதற்கு ௧௦௧ பாசுரம் வேண்டி இருக்கிறது.. சரம நிலையில் இது சரம நிலை-போக்யத்துக்கே ஸ்வாமி திருவடி பற்றுவது
சரீரம் ரட்ஷனத்துக்கும் ஸ்வாமி இடம் போவார் -நாள் செல்ல செல்ல ஆத்மாவுக்கு போக்கியம் என்று உணர வைப்பார் ஸ்வாமி/அறிவு கேட்டை விளக்குமதாய் புண்ய பாப ரூபத்தாலே இருவகை பட்டு -பெரியதோர் இடும்பை பூண்டு-தொண்டர் அடி பொடி-கழுத்தோடு இருக்கும் வாயோடு பூண்டு–வல்லியில் பூண்டு- வல்லியினாலே பூண்டு-செய பாட்டு வினை எச்சம்-பாச கயிறால்-துயக்கும் பிறவி-மனம் திரிவை விளைப்பதான ஜன்மத்திலே-வந்து உதித்த என்னை-கர்ம பலமான துக்ககங்களை போக்கி- கர்மம் போக்கி-இல்லை-பாடி கொண்டு இருக்கிறாரே-உஜ்ஜீவிக்கும் படி கை கொண்டார் -நல்கும்-என் அளவில் சிநேகம் பண்ணி அருளினார்-என்று- தேவரீரின் பாவனத்வம் பேசினாதான இது-தேவரீரை அனுசந்தித்து சிதிலராய் சர்வ காலமும் –போய்கதையே அனுபவித்து முடிக்காமல் இருப்பார்கள்-விருப்பத்தை பண்ணுமவர்களுக்கு தண்மை-இழுக்கு- என்று சொல்லுவார்கள் சத்துக்கள் ஆனவர்கள்–சிநேகம் படைத்தவர்கள் -ஆழ்வார் ஆண்டான் போல்வார்கள்- //பட்டர் தம்மை திட்டியவருக்கு சம்பாவனை கொடுத்தாரே- தன்னை பற்றி தாம் பேச நேரம் இன்றி இவர் காரியம் பண்ணினதால்–நைந்து நைந்து உள் கலங்கி உருகி-ஆழ்வார் //வல்லியை பூண்டு-பாட பதம்-பாசத்தை கழுத்து புக்க வாயோடு போல கழற்ற ஒண்ணாத படி -யானை பானை உள் குடிக்க போக -தானே வெளியில் வர உடைக்க -அது பூண்டு கொண்டதாம்/சென்று இரண்டு கூறாக முதலையை ஆக்கி யானையை ரட்ஷித்தானே-
இருவினை கழற்ற நமக்கு தெரியாது-அவன் இடம் விட்டால் முதலை கீறி ரட்ஷிதது போல ரட்ஷிப்பான்/தீதில் சீர்-42- நம் குற்றம் போக்கும்- அவன் கண்களால் அமலன்களாக விளிக்கும் – சஷுசா சொவ்ம்யேன பூதத்மா ரகு நந்தன -சபரி வார்த்தை போக்யத்வம் பாவனத்வம் ராமன் என்றால் /32-எளிவரும் இயல்வினன்- தப்பை செய்தேன் தப்பை சொன்னேன்-ச்வாபமே சௌலப்யம்–நெஞ்சு -நம் பக்கல் சிநேகம் குறைந்து-அபராத ஷாமானம் -பண்ணி கொள்கிறார் இதில்/என்றும்-நல்லோர் உபதேசிப்பார்கள்/ என்றும் நைந்து என்றும் கொள்ளலாம் //ஸ்வாமி நேராக விளித்து இதை அருளுகிறார்/மயக்கும்- தத்வ ஹித புருஷார்த்த -யாதாத்மிக ஞானம் அறியாத மயக்கம்/பொன் இரும்பு விலங்குகள்/பிராப்திக்கு பிரதி பந்தகம் இரண்டும்/தேவ ஆத்மா விவேக -அஞ்ஞானம் -ஆத்மா ஞானத்தை மூடி ஆவலிம்பித்து இருப்பது போல/மதி எல்லாம் உள் கலங்கி-
சர்வ லோக சாஷியாக ஜன்மம் பல எடுத்து-கார்ப ஜன்ம துக்கம்-திருமாலை அவதாரிகை பெரிய வாச்சான் பிள்ளை விபரித்து அருளி இருக்கிறார்//வாசனை உடன் ஒட்டி/தேக ஆத்மா விவேக ஞானம் கொடுத்து விட வேண்டிய பற்ற வேண்டிய ஞானமும், ஜீவ-பரமாத்மா ஞானமும் அடைவே கொடுத்து உஜ்ஜீவிக்க அருளி, அபார சிநேகம் கொண்டு -/உன்னை உன்னி நயக்கும் அவர்-குருவே பர பிரமம் பர தனம் பர காமம் பர பிராப்யம் -உபாய உபேய பாவன–கரண த்ரயத்தாலும் -அனுசந்தித்து -நயக்குதல்- விரும்புதல்-இன்று தித்திக்கும் ஆரா அமுதே- சொல்லி இருக்கிறேன்-நால் தோள் அமுதே – எனது உயிர் ரே -சரணாகதி ஆரா அமுதே நின் பால் அன்பையே சொல்லி சரண் அடைந்தால் போல//நீர் பண்டமாய் நைந்து நல்லவர்கள் சொல்கிறார்கள் –அனுபவிப்பவர்கள் பலர் பார்த்து -மாதா பிதா யுவதய தானாக விபூதி சர்வம்-வகுளாபிராமம்-இங்கும் அங்கும் ஆச்சார்யர் கைங்கர்யமே -சர்வ வித பந்துவாக அத்சவித்து இருப்பவர்கள் -ஜேஷடர் செய்த வழி கனிஷ்டர் போகணும்- பின் சென்று-நான் செய்யும் தப்பு அவர்கள் தலையில் விழும்/அவத்யம் ஆகும் ஆள்வான் போல்வாருக்கு -இனி பாவனத்வம் பேசாமல் போக்யத்வமே என்று இருப்பேன்
102—-நையும் மனம்
வையம் இதினில் உன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே
ஸ்வாமி உடைய ஒவ்தார்யதுக்கு இந்த பாசுரம்/வானமா மாலை பெருமாள் ஆழ்வாருக்கு காட்டி கொடுத்த குணம்/பராசரர் ஒவ்தார்யம் ஆளவந்தார் சொல்ல -தத்வ ஹித புருஷார்த்தம் அருளியதால் /மதுரகவி ஆழ்வார் ஆழ்வாரின் வண்மை சொன்னது போல -நால்வர் அனுபவம் /இந்த்ரியங்கள் ஸ்வாமி அனுபவிக்க பண்ணிய வண்மை /கை நா மனம் கண் நான்கும் /பாவனத்வ அனுசந்தானும் அசக்யமாம் படி பரம போகய பூதரான எம்பெருமானார் விஷயத்தில் ,அந்த காரணத்தோடு- உல் இந்த்ரியங்கள்-மனசு-பாஹ்ய காரணங்களோடு வாசி அர அதி மாத்திர பிரவனமாய் செல்லுகிற படியை சொல்லி ,இந்த பூமி பரப்பு எல்லாம் கிடக்க செய்தே தேவரீர் ஒவ்தார்யம் என் பக்கலிலே வர்திக்கைக்கைக்கு ஹேது என் எகிறார் -இருந்து வளர்ந்து கொண்டே இருக்கும் பிராவண்யம் /நந்தா விளக்கே -பரி மள ரெங்கனை சேவிக்க பாரிப்பு உடன் -வூடா -இப்படி செய்ததே நானே- இது போதாது- சிந்தையில் இருப்பதே ஒவ்தார்யம் தானே
உணர்வில் உம்பர் ஒருவனை-உணர்வில் அவனை நிருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே /வளர்ந்து கொண்டு இருக்கும் பிராவண்யம்/கையும் தொழும்- உம்மை தொகை-விநயம் -நா பாட தானே கை தொழுதது /குணம்-சொரூப ரூப செஷ்டிதங்கள் குணம் /நா இருந்து-எப் பொழுதும்/ஐயன்-சம்பந்தம் /கண் காணும் என்று சொல்லாமல் கருதிடும்/ கண்டால் -பனி அரும்பு -கருத தான் முடியும் /காரேய் கருணை முன்பு சொல்லி இதில் வண்மை குணம் அருளுகிறார் //மனசால் ஆத்மாவை தூக்கி விடனும்-முதலில் மனம் நினைக்க வேண்டும்/உன் குணம்-பகவான் குணம் என்று இன்றி-விசேஷித்து அருளுகிறார்/விட்டு பிரிந்தால் தாங்க முடியாது-பரதனை-பிரிகிறான்/ராமன் //பிரிவேன் என்று சொல்லி பெரிய நம்பி திரு குமாரரை ஸ்வாமி தாமே சென்று- நீர் விட்டாலும் உம்மை விட மாட்டேன் என்று சொல்லிய இவரையும் ஸ்வாமி குணம்/மனம் நையுமா அசேதனம் தானே- ஸ்வாமி நினைந்து இருப்பதால் சிறந்த மனசு என்று தானாகவே -ஸ்வதந்திர -இது கண்டு பரவ- நா இருந்து-ஒரு படி இருந்து-இரட்டை நா இல்லை/இரு கரையர் இல்லை -மாறாமல் ஸ்வாமி ஒருவரையே பாடும்/நித்யம் யதீந்திர தவ ஸ்மித-மா முனிகள்//ஐயன்- நித்ய நிருபாதிக பந்துத்வத்தையும் திரு நாமத்தையும் சொல்லி -ராமானுசன் நெஞ்சே சொலுவோம் நெஞ்சே என்று ஆரம்பித்தார்-இதுவே பயன்-புருஷார்த்தம் -ஆர்த்தி பிர பந்தம்/உபாயமாக யதிராஜ விம்சதி மா முனிகள் அருளியது போல கூப்பிடா நின்றது/ சொல புகில் வாய் அமுதம் பிறக்கும்/ கமல் நீள் முடி எம் ஐயனார் அணி அரங்கனார் /
இப்படி இருக்க-இன்று சம்பந்த ஞானம் பிறந்த பின்பு- உரிய கரணங்களைஅநாதி காலம் அப்ராப்த விஷயங்களுக்கு சேஷம் ஆக்கின மகா பாபியான -அரு வினையேன்–இத்தனை நாளும் அரங்கனுக்கு கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்தார்/-இதுவே அரு வினையேன்/கொடு மா வினையேன்-ஆழ்வார் சொல்லி கொண்டாரே –என் உடைய கையும் எப்போதும் தேவரீர் விஷயமாக அஞ்சலி பந்தத்தை பண்ணா நின்றது/ திரு மேனி கண்டாலே சத்வ குணம் வளரும்/விபவம் விட்டு வர முடியவில்லை ஆழ்வாரால் //-அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என் கொலோ-என்கிறார் அதை தாண்டி அர்சைக்கு வந்தார் கலியன் //மதுர கவி ஆழ்வார்– ஆழ்வார் அன்றி தேவு மற்று அறியேன் என்றார் //இழந்த காலம் நினைத்து மேல் விழுந்து அனுபவிக்க எல்லா காரணங்களும் செல்கின்றன /நா இருந்து சதா -எல்லா கரணங்களுக்கும் சேர்த்து அர்த்தம் /கண்ணானது சர்வ காலத்திலும் தேவரீரை காண்கையிலே மநோ ரதியா நின்றது /பெரும் கேளலார்புண்டரீகம் ..நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்-மாறன் சொல் வேராகவே விளையும் வீடு /வைகுந்தன் என்றும் தோணி/ஸ்வாமி திருகங்களும் அமுதனார் மேல்- கடல் புடை-சுற்றும்- சூழ் வையம் -இதினில் -அமுதனார் பக்கலிலே வளர்த்தது.. அழைத்தல்- கூப்பிடுதல்- உபாயமாக இல்லை கஜேந்த்திரன் போல/ மேவினேன் -அமுதூரும் என் நாவுக்கே- இறந்த காலம்- கிடைத்து விட்டது அனுபவிக்கும் பொழுது ஆனந்த குரல்/கூப்பாடு
கண் கருதும் சக்தி- சேதன சமாதியாலே -சொன்னது -சேஷத்வம் ஞானம் /சித்தம் சித் ஆய அல்லேன் என்று நீங்க- பத்திமை நூல் வரம்பு இல்லை –ஒவ் ஒன்றும் உள்ளது எல்லாம் தான் விரும்ப -கரணங்கள் மற்ற காரணங்களின் வியாபாரம் கேட்டதே ஆழ்வாருக்கு-அவன் சங்கல்பித்தான்- /தேஜஸ் பார்த்தது-சித்தா இது-நிமித்த காரணம் -சங்கல்பம் என்பதால் /உபாதான காரணம் -விசிஷ்ட வஸ்து சக காரி-ஞான சக்தி இருப்பதால் //தேஜசை சரீரம் ஆக கொண்ட பிரமம்/ ஆகாசம் சரீரமாக கொண்ட பிரமம் ஆகும்-அச்சித்க்கு சைதன்யம் இல்லை/ஆழ்வார்களுக்கு தான் பத்திமை நூல் வரம்பு இல்லை /தீ மனம் கெடுத்து மருவி தொழும் மனம் கொடுத்தார்கள் ஆழ்வான் போல்வார்/ மனன அக மலம் அருத்து-மலர் மிசை -குற்றம் தீர்ந்த மனசால் கூட பகவானை தெரிந்து கொள்ள முடியாது ஸ்வாமி யை தெரிந்து கொள்ள குற்றம் போனால் போதும் //ஒவ்தார்யம் தாய்க்கும் மகனுக்கும்தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்த சுவாமிக்கும் -ஐந்து வண்மை தனம் உண்டு- எல்லாம் பாலராமானுசன் இடம் வந்தது -சொல் என்ன சொன்னானே 700 ஸ்லோககங்களும் -மூலையில் உள்ள ரத்னங்களை எல்லாம் நடு முத்தத்தில் போட்டு-நெஞ்சு பதன் பதன் என்று சொல்ல கொடுக்கும் பொழுது பார்த்து கொடு என்கிறான் அர்ஜுனன் இடம்/
அனந்யா ராகவேய -பாஸ்கராய பிரபை என்று -அருளிய பிராட்டியைகூட பிரிந்தானே ராமன்-.பாதுகை மேலும் கீழும் ஸ்பர்சத்தால் பருத்து நடுவில் இளைத்தது-பரதன் உடன் திரும்பித்தே -குண ஹானி- பிரணய கலகம்-கொண்டு திரும்பி போனதாம்/லோக நாதன் புரா சுக்ரீவன் நாதம் இச்சதி தம்பி ஊரார் சொன்னாலும் நான் குணத்துக்கு தோற்ற அடிமை–அவனையும் விட்டாரே-ராமன்-சரயுவில் அவன் முன் போக பின்பு பெருமாள் போனதால்/ஆயிரம் ராமர் உனக்கு ஒப்பார் என்று சொல்ல கூடிய பரதனை விட்டு விட்டு காட்டுக்கு போனாரே- அப்படி அநு கூலர்களை கூட விட்ட ராமன் போல அன்றிக்கே-/பிரதி கூலத்தில் மூழ்கி இருக்கும் நம்மை உஜ்ஜீவிக்க தீஷை கொண்டு அவதரித்து அருளிய ஸ்வாமி -குற்றமே குணமாக கொண்ட ஸ்வாமி-.அத்யந்த மேல் மேல் எழுந்த காதல் உடன் -மனசும் சித்தாய் -கல்லும் உருகும் போல -ஈரும் வெம் ஈரியார் -ஆவி உலர்ந்தது என்கிறார் ஆழ்வார் /ந சாஸ்திரம்- அனுபவம் பெற்றதை அருளிவார்கள் ஆழ்வார்கள் /
சதொத்ரமே அவன்/ நா -சப்தம்- ஆனந்தம் -எல்லாம் அவனது -இவனை விட்டு வேறு ஏதோ பேசி திரிந்தது -விஷயாந்தரங்களில் திரிந்தது -அவளுக்கும் மெய்யன் இல்லை-இங்கும் ஒரு படி படாமல் -சஞ்சலம் மனசின் ச்வாபம்/இன்று- தேவரீர் மேல் ஒருபடி -நீரே அசைக்க முடியாமல்- தன அடியார் திறத்து தாமரையாள் ஆகிலும் சீதை குலைக்குமேல் அசைத்து பார்த்தாலும் அசைய முடியாது இருந்தது /ஐயன்- அசத் ஆக இருந்த அடியேனை வச்துவாகும் படி கடாஷித்த ஸ்வாமி /உபகாரத்தை அனுசந்தித்து -ஞான பிறவி கொடுத்து /அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்- நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே /தந்தை நல தாய் தாரம் -எல்லாம் -ஆச்சார்யர்-நிருபாதுக பந்து காரணம் இன்றி /அறியான அறிவித்தா அத்தா/ அத்தா அரியே /அத்தன் அரங்கன் /ராமானுசன்-ராமனுக்கு அனுஜனாய் பிறந்த பொழுது -மீன் நீர் பசை இருக்கும் வரை தான் -அற்று தீர்ந்து இருக்கையும் -இருக்கும் நிலையை நினைந்து -குணங்கள் நினைந்து -ஓலம் இட்டு கூப்பிட்டு கொண்டு இருந்தது/-மறந்த பொழுது -இந்த்ரியங்கள் -பாசம் அறுக்க -கூப்பிட்ட குரல் இல்லை/ அனுசந்தித்து கொண்டே கூப்பிடுவது இது -போக்யதிவத்தால் –புணராய் நின்ற வலவாவோ -முதல்வாவோ- என்று கூப்பிட்ட படி/ஓ ஓ உலகினது இயற்க்கை -ஏழும் எய்தாய் ஸ்ரீதரா -சந்தேகம் பட்ட சுக்ரீவனுக்கு அருளினாய் சந்தேகம் படாமல் உன்னை நினைந்து இருக்கும் அடியேனுக்கு அருளாய் என்கிறார் ஆழ்வார்
103–வளர்ந்த வெம்கோப
வளர்ந்த வெம்கோப மடங்கலாய்- ஒன்றாய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை ராமானுசன் தன மெய்வினை நோய்
களைந்து நல ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே
ஒவ்தார்யத்தாலே ஸ்வாமி எதை கொடுத்து அருளினார் என்ன – அடியேன் உடைய கர்மத்தை கழித்து அழகிய ஞானத்தை விசதமாக தந்து அருளினார் என்கிறார்
எந்த வழியில் இந்தரியங்கள் போகிறதோ அதே வழியில் சென்று மாற்ற –பிள்ளை பேகனியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஒவ்ஷதம் இடும் மாதா போல -கர்ம பூமி-ஜன்மம்- மேலும் கர்மம் சேர்த்து -பூர்வ ஜன்ம கர்ம வாசனை இந்த ஜன்மத்தில்/புண்யம் பண்ணி இருந்தால் புண்ணியம் பண்ண வைக்குமாம் /வாசனை பலம்/பிரமத்துக்கு விஷம புத்தி இல்லை -வைஷன்ம்யம் இல்லை-கர்மாவை அபேஷித்து இருப்பதால் என்கிறார் ஸ்வாமி/கர்மமே இல்லையே பிரளய காலத்தில் -நாம ரூப விவேகம் இன்றி இருக்கிறானே -என்பான் பூர்வ பஷி /உபபத்யச -கர்மாவும் அநாதி -ஈஸ்வரன் திரு உள்ளத்தில் ப்ரீதி அப்ரீதி ரூபத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்/ஞானம் அவித்யையால் மூட பட்டு மீண்டும் கர்மம் சேர்கிறான் //உடைக்க -காமாதி தோஷ கரம்- ஸ்வாமி திருவடிகளில் பற்றிஒழிக்க வேண்டும்//வாசனையை வெட்டி விடுகிறார்/அஞ்ஞானம் விலகி ஞானம் தலை எடுக்கும்/ அணை கதவை திறந்தால் தானே ஜலம் வருவது போலமனிச சிம்ஹம்-நரசிம்கர்-அழகிய சிங்கர் சேராத இரண்டை சேர்த்தார்- /நரசிம்கரையும் கீதாச்சர்யரும் கலந்தது ஸ்வாமி//ஹிரண்ய கசிபு-அஞ்ஞானம் /பிரகலாதனுக்கு அருளியது -ஞானம்/உகிரால் தான் முடித்தான்-உகிரே ஸ்வாமி /பஞ்ச ஆயுதங்களும் சேர்ந்து /நரசிங்கர் பண்ணினதை -கீதாசார்யன் போல உபதேசித்து–எடுத்து சொல்லும் தன்மை-இரண்டையும் அருளினவர் ஸ்வாமி-
நல் ஞானம் மெய் ஞானம் இரண்டு பாடங்கள் /கீண்டவன் கிழிந்தவன் பாட பேதங்கள்//கையில் கனி- தெரியும் படி கை இலங்கு நெல் கனி/ஞானம் கொடுத்தால்- -பெருமாள் வைபவம்//தன் வைபவம் கொடுத்து நல் ஞானம்/லஷ்மி நாதன்- மேகம் ஆழ்வார் பருகி-உப்பு கழித்து -ச்வாதந்த்ரம் கழித்து -அருளியது போல //சிருக்கனுக்கு முடித்த கீர்த்தி சேராதவை சேர்த்தி கீர்த்தி-பயிர் போல-நிலம் தான் ஸ்வாமி சிந்தை/எழுந்து விளைந்தது இங்கு//என் நெஞ்ச பெரு செய்யுள் ஈர பயிர் விளைவித்து -ஆழ்வார் /
உமி களைந்து அரிசி கொடுப்பது போல அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்தார்/ நாரதத்வம் -மனிசனின் அஞ்ஞானம் கெடுப்பவர் -ஞானம் கொடுப்பவர் நாரதர் /தன்னையே சேர்க்க அவனால் முடியாது–தாழ் சடையும் -பார்த்து கலங்குவார்/சங்கர நாராயண ரூபம் சேர்த்து சிக்கி கொண்டான் அவன்/அவுணன் உடல் கீண்ட-ஆகமும் கிளர்ந்து எழுந்து வந்ததாம்/மடங்கல்/வளர்ந்த வெம் கோப -ஒரு மடங்கலாய்- அத்வீதியன்-/முளைந்த சீற்றம் விண் சுட போய்- பெரிய திரு மொழி ௧-௭-௭- புனிதன் இடம்- -கோபம் தேவர்களை தவிக்க–விளைந்த சீற்றம் விண் வெதும்ப -அடியார் அபசாரம் பட்டதால் -கண் மூடி கோபம் அநு கூலர் பிரதி கூலர் வாசி அற கோபம் எங்கும் போகும்//மூவுலகும் ஆள் அரியாய்-ஆண் அரியாய் இல்லை-லோகத்து ஆள் போல இல்லை -இரண்டும் கலந்து –
புறப்பட்டது சீயம் விண்ணை முட்டும் வளர்ந்தது -மடங்கல் வளர்ந்த வெம்கொபம்/ திரு மேனியும் கோபமும் வளர்ந்ததாம் /மயர்வற -மெய்வினை நோய் களைந்து /மதி நலம் அருளினான்-நல் ஞானம் அளித்தனன்/சிருக்கன் மேலே அவன் முளிகின அன்று- பாகவத அபசாரம் போராமையாலே ஆனை தொழில்கள் செய்தான்/வயிறு அழல வாள் உருவி வந்தான்/ பிறந்த குழந்தை நரசிம்கன்-தூங்கி இருந்த குழந்தை ஆனந்தமாக பிரகலாதன் புகல கேட்டு தூங்கி கொண்டு இருந்தானாம் –வயிறு பிடிக்கும் படி வாள் உருவி வந்தானே -வரத்தில் சிரத்தை -வரம் கொடுத்த அவன் மேல் வைக்க வில்லை /கிளர்ந்த மிடியற வளர்ந்த -கிள்ள -அஞ்ச எயிர் இலக வாய் மடித்த்தது என்- சிங்க பல்லை பார்த்ததும் அஞ்சினானாம்-நாக்கை மடித்தால்-குழந்தை தகப்பனை கொன்றோமே நாக்கை மடித்தானாம் கோபம் என்று தேவதாந்த்ரங்கள் நினைந்தார்களாம்//மொறார்ந்த முகத்தையும்,நா மடி கொண்ட உதட்டையும் குத்த முறுக்கின கையையும் கொண்டு விளைந்த பய அக்நியாலே பரி தப்தமாய் பதம் செய்தவாறே -வாடின கோரை கிழித்தால் போல -அநாயாசேன கிழித்து பொகட்டவன் உடைய திவ்ய கீர்த்தி ஆகிற பயிர் ,உயர் நிலத்தில்-உள் நிலத்தில்- பயிர் ஓங்கி வளருமா போல எழுந்து சபலமம் படியான திரு உள்ளத்தை உடையவர்-சினத்தினால்.. மனத்துக்கு இனியான்//வெம்கொபம் கீர்த்தி போல /ஆண்டாள் காட்டிய வழியில் -அங்கு ராமன் பற்றி இங்கு நரசிம்ஹர் பற்றி /மெய் வினை-சரீரம் அனுபந்தி-கர்ம பலமாக- மெய்-சத்யம்-இலக்கணை- மங்களவாரம் செவ்வாய் கிழமை/-துக்கங்களை போக்கி
தத் சேதன அசேதன விசிஷ்ட்ட பிரமம்–துவம்-உனக்கும்-அஸி-விட்டு இலக்கினை விடா இலக்கினை சேர்த்து அத்வைதம் சொன்னார் நிர் குண பிரமம் பிராந்தியால் ஜீவாத்மா என்றார்/மெய் -விட்டு இலக்கினை/நோய் களைந்து -துக்கம்-கர்மம் தொலைத்தால் அடுத்து ஐந்து பாசுரம் பாட முடியாதே
கரதலாமலகம்-சுலபம்-கையில் கனி போல சுலபமாயும் -சுவ்யக்தமாய் விலஷனமான ஞானம் கொடுத்தார்-ஞானம்-நரசிம்ஹர் பற்றிய ஞானம் ///நல் ஞானம்—அவரை திரு உள்ளத்தில் கொண்ட ஸ்வாமி பற்றிய ஞானம் ஏற்றி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பவர் தவம் -ஆழ்வார்
ஜித குரோத -குணம் என்றும் குன்றம் ஏறி நின்றவன் வெகுளி = கோபம் தாங்க முடியாது/ வளர்ந்த கோபம்- ராமன் கோப வசம் ஹனுமானை அடித்ததும் /ஞானிகளுக்கு நரசிம்கனின் கோபமே உத்தேசம்/கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -அதை நம்பி-தூணில் இருந்து வந்த சப்தம் கேட்டதுமே திதி பிள்ளைகள்- அசுரர்கள் விழுந்தார்கள் //நூறு நூறாக தூண் உடைந்ததாம் – ஆழ்வாரை -ரிஷி முனி க்ராந்திகாரி- தூர பார்வை–சிரித்தது செங்கட்சீயம்–இப்பொழுது தான் மேட்டு அழகிய சிங்கர் சிரித்தாராம்-நம் சடகோபரை பாடினாயோ/-அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே அப் பொழுதே தோன்றிய –சிங்க உருவாக /அம் கண் ஞாலம் அஞ்ச ஆங்கு ஓர் ஆள் அரியாய் /முனைந்த சீற்றம் விண் சுட போய் //எரிந்த பைம்கண்-பசுமையாய் இருக்கிற கண்- வெருவ நோக்கி -/மடங்கல்-சிம்ஹம் /1 பிரகிருதி– 6 மகான் அகங்காரம் பஞ்ச தன்மாத்ரை இவை பிரகிருதி விக்ருதிகள் பிறக்கும் பிறப்பிக்கும்/ /அடுத்த 16 பிறக்கும் பிறப்பிக்காது-விக்ருதி இவை /எங்கும் உளன் கண்ணன்-இது ஆயிற்று இவன் செய்த குற்றம் —
பிள்ளை யை சீறி வெகுண்டு / மகன் என்று ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள் /தெளி சிங்கம்- சிருக்கன் குரலுக்கு வந்து அருளிய தெளிவு /வயிர் அழல வாள் உருவி வந்தானை அஞ்ச எயறு இலக வாய் மடுத்தது என்ன —பொன் ஆழி கையா–பிறந்த குழந்தை க்கு அடியார்கள் வயிறு பிடிக்க –திரு பிரிதி-சக்கரத்துடன் சேவை//பூவடிவை ஈடளிக்க -போட்டு கொண்டாயே/பரியனாகி வந்த அவுணன்/பொன் பெயரோன் -யிடம் திட்டு இரு பிளவாக முன் கீண்டாய்/கீர்த்தி-திவ்ய கீர்த்தி /வ்யாப்தி ஏக தேசம் –கோபம் பிரசாதம்– பரத்வமும் உபகாரத்வமும் –சேர்த்து பிரமனுக்கு விஞ்சிய பரமன்/-ஓலை புறத்தில் மட்டும் தெரிந்து கொள்ளாமல் பிரத்யட்ஷமாக காட்டிய-ஆற்றல் உடன் முடித்தான்- பெருமை /வீரத்தை கொண்டு-வெட்டி களைய /திரு ஆராதன பெருமாள் லஷ்மி நரசிம்ஹர் பெருமாள் தான் ஸ்வாமிக்கும்/சிங்க பிரானின் குண அனுசந்தானமே கொண்டு அருளினார்/-தனம் சினமே-/குஹ்ய தமம் உபதேசித்தான்
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply