66–ஞானம் கனிந்த
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல் வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த ராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானாரின் மோஷ பிரதான வைபவத்தை அருளி செய்கிறார் இதில்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்/மோஷ பிரதான் திரு மால் ஒருவனே//சாதனம் பண்ணினவர்க்கு கொடுப்பான்/விதி ஒன்றும் இன்றி ஸ்வாமி நமக்கு கொடுக்கிறார்அத் தானம்-ஸ்ரீ வைகுண்டம்/ மாதவன் -பிராட்டி உடன் மிதுனத்தில்- வானம்-பரம பதம்- கொடுப்பது .-ஞானம் கனிந்த நலம்-பக்தி-பெற்று அனவரதம்-நாள் தோறும்-நைபவர்க்கு துடிப்பு ஏற்பட்டு /பிரார்த்தித்து உருகி இருப்பவர்க்கு/.
சகேதுகமாக ஈஸ்வரன் கொடுக்கிறான் -பிரார்த்தனை எதிர் பார்கிறான் பிரார்த்தனையும் சொரூபம் -ஸ்வாமி தன் கிருபையை எதிர் பார்த்து கொடுக்கிறான் பக்த பராதேனன் அவன் கிருபை பராதீனன் ஸ்வாமி /அவளுக்கு வல்லபன்- ஞானம் அனுஷ்டானம்-தேனார் மலர் கொழுநன் மணாளன்-மாதவன்-பெரிய பிராட்டியார் கூட இருந்தே கை கொள்கிறான்/ மாய மான் மட நோக்கி உன் தோழி /மாதவ -பெரிய பிராட்டியார் ஸ்வாமி வல்லபன்-/நலம் அந்தமில் நாடு -வானம்/ ஞானம்-சவஸ் ஸ்வாமி பாவ சம்பந்தத்தை அறிந்து -துளிர் இது –ரஷ ரஷாக – சரீர சரீரி .நவ வித சம்பந்தமும் தெரிந்து -தைல தீரா -அவிச்சின்ன -இடை வெளி அற்று நினைவு பரம பக்தி–சத் காரிய வாதம்-இருப்பது உரு மாறும்- இருந்த விளக்கில் தான் மங்கள ஹாரதி பண்ணுவார்கள் ஸ்ரீ ரெங்கத்தில்/பேர் அமர் காதல் ..பின் நின்ற காதல் ..பீதி இன்றி பிரீதி கொண்டு /கால் ஆளும் -பேற்றுக்கு துவரிக்கை -ச்தில அவயம் -ஒவ் ஒன்றும் எல்லா செயலும் விரும்ப-என்று கைகள் தொழுமோ கை தொழ கூடும் கொலோ என்று கொல் கண்களோ வாயாரா என்று கொலோ வாழ்த்தும் கொலோ /சென்னால் என் நாள்,அந்நாள் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் /கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே சல பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனே /
முன் புற்றநெஞ்சு-வலையுள் அகபடுத்து என் நல் நெஞ்சம் கூவி கொண்டு -அலை கடல் பள்ளி அம்மானை -ஆழி பிரான் தன்னை -தலையில் வணங்குவாம் கொலோ-ராஜ மகேந்தரன்-100 வயசில்- மடல் -கடியன் கொடியன்- வணங்குவாம் கொலோ கூறுவாரோ- மாசறு சோதி மடல் எடுக்கும் பதிகம்-சங்கை வராதே-ஓம் காணும் கொடும்–காவல் சோர்வால் ராமன் கை விட்டானே சீதை மடல் வூடுவது போல சொன்னாள்/சிரசால் அபிவாதயே -சுகம்-ஏறு செவகனார்க்கு என்னையும் உளள் -ஓன்று -இன்றியமையாமை ./உலகத்தார் போல ரஷிக்கனுமனால் செவிக்கனுமே என்று நினைத்தாராம்-மடல் வூருவதும் சேவிக்கவும் போல /தூ முறுவல் தொண்டை வாய் பிரானே -தொண்டை-பழம் போல் சிவந்த அதரம் -என்னார் கொலோ நான் உருகும் தோழி //வால் வினையேன் மனசில்-குடி கொண்டு இருக்கிற ஈன தன்மை பாப வாசனை போக்கி -எய்தனருக்கு- சாமான்யர் -வூமை பிள்ளை உறங்கா வல்லி தாசர் வேடுவச்சி போல்வார்-அதிகாரம் இன்றி- எய்தினர்க்கு-நைபவர்க்கு அங்கு.. எளிமை/ எய்தினர்க்கு- அனைவருக்கும்/ எய்தார்வர்களுக்கு இல்லை சர்வ முக்தி இல்லை என்பதால் /
திருவடி கிட்டினால்-மற்று எல்லாம் புல்லுக்கு சமம்-தகவு கிருபை பார்த்து-அங்கு நலம் உடையவர்க்கு/ அங்கு மிதுனத்தில் /இங்கு ஸ்வாமி தானாக -அங்கு நைந்தால் தான் கிட்டும் இங்கு எய்தினால் போதும்//கிருபை பொதுவாக- தன்னது இல்லை எங்களது ./ஜாதி குண விருதாதிகளை அபேஷியாதே ஆசை என்கிற வேஷம் ஒன்றே போதும்..தத் சப்தம்-அத்-தானம்-விதி -பிரம சிவா ஜனக கிட்டாத அந்த ஸ்தானம்-மோஷ பிரதானம்..மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும் வாழ்வு -நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே திரு அடி பிடித்து மடி பெறுவோம்..ஜீயரும் அருளினாரே ..
67–சரணம் அடைந்த
சரணம் அடைந்த தருமனுக்கப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை வுமக்கு அன்று என்று ராமானுசன் உயர்கட்கு
அரண் அங்கு அமைதிதிலனேல் அரணார் மற்று இவ் ஆர் உயிர்க்கே
பகவத் சமாஸ்ரயனத்துக்கு உறுப்பான கரணங்களை கொண்டு வ்யபிசரியாத படி எம்பெருமானார் -சவ உபதேசத்தாலே -இந்த்ரி கேசன்-அடியார்களின் இந்தரியங்களை அபகரித்து -கண்டவர் தம் மனம் வழங்கும்-
பண்டு- முன்பு ஒரு காலத்திலேயே-மாயவன்-ஆஸ்ரித செஷ்டிதங்கள் உடையவன்-அவனை வணங்க வைத்த கரணம் இவை- உமக்கு அன்று-என்று -அரண்-ரஷகம்-வேலி இட்டு -அமைத்தார்..இந்தரியங்களை பட்டி மேய்க்க விடாமல் அவன் இடம்-இதை கீதையிலே சொன்னானே -ஸ்வாமி நம்மால் முடிந்ததை சொல்ல வந்தாரே- -கர்ம யோகம் பண்ண இல்லையுமாம்-எல்க்லாம் அவனுக்கு என்று நினைத்து சரண் அடைந்து கைங்கர்யம் பண்ண தான் என்னையும் என் உடைமையும் -உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு-சேர்த்து விநியோகம் பண்ணி கொள்ளணும்//எனக்கு அன்று அவனுக்கு என்பதே சரணா கதி/ஆத்மா அணு சொரூபம்- சக்கர பொறி எப்படி- சேஷத்வ ஞானம் கொடுப்பது -/மாம்- மதியம்-சேர்ந்தவர்களையும் கைங்கர்யம் கொள்வாய் /அசேதனம் -மாம்-பிரமித்து உள்ள சரீரமும் சொத்துகளும்
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -கை உலகம் தாவி அளந்தவனை அன்றி தொழாது// கேளா செவி அல்ல செவி /உள்ளாத உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே//பிரிந்தால் தரிக்க மாட்டாமே கரணங்களை கொடுக்கிறான்-/ காருணிகன் ஆன சர்வேஸ்வரன் நீர்மை யினால் அருள் செய்தான் -ஆச்சர்ய ஹ்ருதயம் //ந நமேயம்-வணங்க மாட்டேன் என்று சொல்லவும் அவன் கொடுத்த வாயை கொண்டு ராவணன் சொல்கிறான் /தரும புத்ரனுக்க- திரௌபதி சேர்த்து- திரௌபதி உடன் சரண் அடைந்தார்கள் /பெரிய பாரதம் –மரணம் அடை வித்த-கொல்ல மாட்டேன் என்றவரை கொண்டு செய்தானே //அதனாலே மாயவன்-சக்தி யுத்தனான சர்வேஸ்வரன்- நியமன சாமர்த்தியம் கொண்டவன்-மனசுக்குள் இருந்து நியமித்தான்-அப்படி சர்வேச்வரனாய் இல்லாமல் ஸ்வாமி பண்ணினாரே /சண்டை போட தன் செய்ய முடிந்தது இந்த்ரியங்களை வச படுத்தி சரண் அடைய செய்ய முடியவில்லை அவனால்ஸ்வாமி சரண் அடைய வைத்தாரே //அணைத்த வேலும் தொழுத கையும் நின்ற பிரகாரமும் சேஷத்வம் பறை சாற்றும்/மின் இடை-இடை சிறுத்தல் வைராக்கியம்/கண்கள்-ஞானம்-மார்பகம்-பக்தி/அந்வயம் விரதிரேகம் இரண்டாலும் சொன்னார் -புரிய வைக்க / அர்கம்-அன்யார்கம் -அனந்யார்கம்-அவனுக்கே ஆட் படுத்தல்– என் நாவின் இன் கவி ஒருவருக்கும் கொடுத்திலேன்-/அங்கு-அரண்-தேவை உள்ள இடத்தில் வேலி-ஸ்வாமி தவிர ரஷகர் வேறு இல்லை இந்த்ரியங்களை அடக்க வைத்து //சமஸ்த பதமாக -மாயவன் தன்னை வணங்க தானே -ஸ்ரீமன் நாராயணனே உன்னை என்று இன்றி ஸ்ரீமன் நாராயணனின் சரண் அடைவது போல சேர்த்தும் விரித்தும் கொள்ளலாம்/ இந்திரிய கிங்கரனாக இருக்க கூடாது//
பகலைஇரவு ஆக்கியும் //வெள்ளை புரவி தேர் விசயர்க்காய் /ஆயுதம் எடேன் என்று பிரதிஜை பண்ணி மீண்டு எடுத்ததும்//தன சத்யம் குலைத்து அடியார் சத்யம் காத்து பேர் வாங்கி கொண்டாரே //18 அத்யாயங்கள் அருளி
கரிஷ்யே வசனம் தவ-ஒரு வார்த்தை ஜீவாத்மா இடம் வாங்க வாங்க -700 ஸ்லோகம் சொல்ல வைத்தான் அர்ஜுனன்-/ மாசுசக ஒரு வார்த்சை சொல்ல ஆழ்வார்கள் பட்ட பாடு/ ஆனந்தம் ஆரம்பம் அப்ரியம்- முடித்தார் முகில் வண்ணன் அடி அடைந்து உய்ந்த சந்தோஷத்துடன் முடித்தார் ஆழ்வார் //ஸ்லோகங்கள் கேட்டு பின்பு தேரை ஓட்ட சொல்லி பண்ணினனே-தன்னை உலகம் பார்க்க தாழ விட்டு கொண்டானே -இதுவே ஆச்சர்யம்/-மாயவன்-தன்னை-வணங்க வைத்த -கிருஷ்ணன்-ஜகத் சிருஷ்டி/எல்லா உலகும் கண்ணன் படைப்பு -மாறன் அடி பணிந்த ஸ்வாமி-கரணங்கள் கொடுத்தவனே கிருஷ்ணன்- கண்ணகுக்கே ஆம் அது காமம்-காரணத்தை த்யானம்- பண்ணு-பக்தி செய்ய வேண்டும்-கருத்த மனம் ஒன்றும் வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-ஆழ்வார் //வணங்க வைத்த கரணம் இவை-கொடுத்த என்றால் நமக்கு -வைத்த என்றால் எடுத்து கொள்ளலாம் பிரளயம் பொழுது கொண்டு போவார் வைத்த பொழுதே நாம் அவனுக்கு உபயோகிக்கிறது இல்லை இன்னும் கொடுத்தால் /யாரோ நம் இடம் வைத்த வஸ்துவை -நாம் உபயோகித்து கொண்டு –
நாக்கே கேசவனை பாடு கைகளே தொழு ஸ்ரீதரனை அர்ச்சனை .ஹரி ஆலயத்து நோக்கி நட காலே /தலையே வணங்கு- குலேசேகரர் முகுந்த மாலை /மோஷ சாதனங்கள்/ நதியை கடக்க கொடுத்த தெப்பம் கொண்டு கடவாமல் / பிரவாகத்துடன் போவாரை போல ஆக்கையின் வழி உழன்று யாதானும் பற்றி நீங்கும் விரதம்/கண்டு- உங்களுக்கு இல்லை-என்று சொல்லி-உயிர் களுக்கு -கண்ணன் அசேதனுக்கு சொன்னது போல தான்-அங்கு உயிர் களுக்கு விசேஷித்து சொல்ல வில்லை/பர துக்கம் சகியாதே நிர்கேதுக கிருபையால் /நாடாத மலர் நாடி –வாடாத மலர் அடி கீழ் வைக்கணும் /ராஷை- அவர் அவர் ஸ்வாபம் தக்க படி உபதேசித்து-பகு முகமாக -பாஷ்யம் க்ரந்தம் போல அருளியதும் /74 பேரால் நிலை நாட்டியும் //ரஷித்து அருளினார் ..சரண கதி மோஷம் பெற்றும் கொடுத்தீர் இதுவே ஷேமம்//சதுரா சதுர அஷரம்- ராமானுஜர்-நம் போல ஜந்துகள் பற்ற -காமங்கள் தொலைகிறார் ஆழ்வான்-
ஞானம் கொடுக்கிறார் பலம் மோஷம்-அதுவும் கொடுக்கிறார் அதை அடைய விரோதி இந்த்ரியங்கள் இந்த்ரியங்கள் ஜெயித்தால் தன மோஷம் -அதுவும் அவர் ஆக்கி தருகிறார்
68—-ஆர் எனக்கு இன்று நிகர்
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ
தேரினில் செப்பிய கீதையின் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன ராமானுசனை பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே
தன் சம்பந்தி -அடியார்க்கு அடியார் அளவும் சரம பர்வத்தில் – நிலை நிறுத்திய பின்பு யார் எனக்கு நிகர் என்கிறார் இதில்..ஆழ்வான் போல்வாரின் கல்யாண குணங்களில் என் ஆவியும் சிந்தையும் பணிய -இதை சொல்லில்- யார் எனக்கு நிகர் /கீதையின் செம்மை பொருளை இருள் தரும் மா ஞாலத்தில்-பாரினில்- சொல்லி அருளினார் -ஸ்வாமி தெரிய சொன்னார்-பொருளை -செம்மையான நேர்மையான பொருளை சொல்லி – அவன் அன்று சொன்னான் -எங்கு செப்பினான்-ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து இரவில் சிறையில் பிறந்த மாயம் -அன்று-அர்ஜுனன் மயங்கி இருந்த பொழுது-ஐவர் தேர்-தெய்வ தேர்-அம்சம் -திருவடி பட்டதால் அக்நி கொடுத்தால் /வன்மை படைத்த தேர்- கீதை கொடுத்தால் ஜெயித்ததால் //ரகஸ்ய த்ரயத்தில் இவன் அருளிய சரம ஸ்லோகம் தான் சேர்ந்தது-//பொருள் ஸ்பஷ்டமாக -கீதா பாஷ்யத்துக்கு மயங்கி பணியும் நல்லோர்//என் ஆவியும் சிந்தையும்-எங்கோ திரிந்த என்–பணிந்த பின்பு யார் எனக்கு நிகர்..ஆனந்தமாக அருளுகிறார்
எதையோ விட்டு தரிக்காத மனசு இப் பொழுது ஆழ்வான் போல்வாரின் சீரை விட்டு தரிக்காது மாறு உளதோ இம் மண்ணின் மிசையே //யார் எனக்கு நிகர் இல்லை// எனக்கு எதிர் இல்லை //சாத்விக அகங்காரம் இவை நல்லது /அபிமான துங்கன் அபிமான பங்க /அரக்கரில் பொல்லா அரக்கர் உண்டே விபீஷணன் போல //அமலன் -விமலன்-நிமலன்/நின்மலன் தனக்கு அடியவர்க்கு தன் பேறாக நான் பிரார்திகாமலே ஆட் கொண்டான் -தொண்டர் அடி பொடிஆழ்வார்- கேட்க்க திரு பாண் ஆழ்வாருக்கு கொடுத்தார் ஏக கண்டார்கள்// திரு வாட்டாறு- திரு அனந்த புரம் போல திரு அருள் தரும் ..அருள் பெறுவான் அடியாருக்கு //கொடு மா வினையேன்-பாகவதர்களை பாடாமல் அடியார் அடியாருடன் கூடும் இது அல்லால்-தனி மா தைவம் தளிர் அடி புகுதல் அன்றி-அலங்கரித்த சிறை சேதம்-கண் சோர .தன் சேறை எம்பெருமான்-தாள் தலை மேலே -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை /இவை எல்லாம் கடல் ஓசையோ-பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணினதும்//பார்த்தம் ரதினம் ஆத்மாநாம் ச சாரதிம் சர்வலோக ஸாஷிகம் சகாரா –சௌசீல்யம் ராமன் காட்டிய 5111 /38 முன் கீதை ஓதினான்.–கீதை பிறந்து 5149வருஷம் ஆகிறது ..ஆஸ்ரித பாரதந்த்ர்யம்- கண்ணன் காட்ட//
காண்டீபம் கீழே விழ -சோகா விஷ்டனாய் -சிறந்த நன்மையை சொல்லி சிஷ்யன் சரணா கதன்– எனக்கு உபதேசிப்பாய்–கேட்டதும்- 2-12 தொடங்கி 18-66 ஸ்லோகம் வரை அருளினான் அன்று –ஐவருக்கும் சேர்த்து நன்மை பயந்த தேர் /கீதையால் ஐவர்க்கும் பலன் /தெய்வம்-தன் திருவடி சம்பந்தத்தால் திவ்யமாய் -அக்நி கொடுத்தாலும்/செப்பிய- சிம்காசனத்தில் ராஜா பேசுவது போல தேரில் இருந்து அருளினான் /தேர் தட்டு வார்த்தை கடல் கரை வார்த்தை சரம ஸ்லோகம் /செப்பிய-உண்மை செப்பம் உடையாய் திரள் உடையாய் அர்ஜுனன் கஷ்டம் தீர்க்க சிரித்து செப்பிய /ரசமான பொருள்../தெரிய- ஸ்வாமி சொல்லியது /அவன் அருளி செய்தது போல இன்றி அரங்கத்து அமலன்-விபவ அவதார நரசிம்கன் ஒரு தூணில் ஒருவனுக்கு ஒரு முகூர்த்தம் என்பதால்/ தேர் தட்டில் அவன் ஸ்ரீ ரெங்கத்தில்-மேல் எழுந்த வாறு சொல்லிய வார்த்தை மேல் இருந்து ஆழம் இன்றி ஸ்வாமி அப்படி இல்லை தெரிய பாரினில் ராஜ தானியில் அனைவருக்கும் வலு கட்டாயம் இல்லை புரிந்து சொன்னது ..
கலங்கிய கருப்பு யமுனை போல// வெளுத்த தெளிவு ஸ்வாமி காவேரி போல//சர்வ விஷயமாக -பூமியில் /பணியும் நல்லோர்-நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்-ஆழ்வான் போல/சென்று-பணிந்தது-கண்ட விஷயத்துக்கு இழுத்தாலும் திரும்பாமல் போனதே -சென்றதுக்கு பல்லாண்டு/அத்தை விடில் முடியும் என்று பிராவன்யத்துடன்- பணிந்தது -தொழுகை-விட ஸ்திரம்//சொல்லில் யார் இன்று எனக்கு நிகர்/ அன்று அவன் செப்பினான்-அன்று இவ் உலகம் அளந்தான் அடி போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கு போல//
யதாவச்தித்த அர்த்தம்-சரியாக பார்த்து சரியான வேளையில் மனசில் நிறுத்தி உள்ளபடி கண்டு உணர்ந்து பேசுவது—நித்தரை நிர்தேவத்வம் -கும்ப கர்ணன்/–17 தப்பு மதங்களையும் சரிய பத்தி ஈடு பார்த்து தெரிந்து கொள்ளலாம் — ஆழ்வான் திருவடிகளில் பணிந்து -துவரித்து போய் அங்கேயே கால் தாழ்ந்தது ..மின் இடையார்-தன் நிலை போய்- பந்தும் கழலும் தந்து போ நம்பி- தள்ளினாலும் அங்கேயே கால் தாழ்ந்தான் -காதில் கதிப்பு இட்டு தண்அம் துழாய் கலி கச்சு கட்டி சுவரார் புறம் யார் வந்தீர் கால் தாழ்ந்து நின்றான் ஹனுமான் ராமன் இடம் கால் தாழ்ந்தது போல /சதிர்சர் யார் உளர் -நேய நாயோ நய-சகர நாம திரு நாமம் – நேதா-சர்வ நீயா -எல்லா உலகத்தை தன் பக்கம் -ஒருவனுக்கு வேலை காரன் -அஹம் சர்வத்ய பிரபவ உத்பத்தி ஸ்தானம் -லயிக்கும் உருவாகும் அவன் இடமே../லோக நாதன் சுக்ரீவனை நாதனாக- சர்வ நேதா சாரதி- அரங்கம் ஆளி என் ஆளி-ஆழ்வார் ஸ்ரீ ரெங்க நாத மாமா நாத-ஸ்வாமி- //சர்வ ஜகத் காரணன் -சிறு குழந்தை செஷ்டிதம்
சின்ன குழந்தையாக இருந்ததே மாயம்/பூதனை சகட யமளார்ஜுனன்/கோ வஸத கோபாலர் ஸ்ருஷ்ட்டியும்-தானே எல்லாம் ஆக இருந்தான்-வலை சாட்டை /கோவர்த்த நோத்ரணம்/யசோதை வையம் எழும் கண்டால் பிள்ளை வாயுளே அக்ரூரர் விஸ்வ ரூபம் த்ருஷ்ட்ராதன் பிள்ளைகளுக்கும் -விஸ்வ ரூபம்-அர்ஜுனன் உதங்கர் – சஞ்சயன் /அன்று-தத்ர தாவது-யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது-பகவான் புருஷோத்தமன் சர்வேஸ்வரன்-பார்த்தனை ரதியாக /ஐவர் தெய்வ தேர்- விஜயம் கொடுக்கும் தேர்/அக்நி அஸ்தரம் எரித்து இருக்கும் எரிக்காமல் விட்ட கண்ணன் திருவடி யால் தானே ஏற்றம்/
தக்க ஐவர் தனக்கே தக்க தேர் தனி பாகன் /மாய பேர் தேர் பாகு/சிரித்து கொண்டே அருளினான் சத்ரியன்-வைச்யர் சொல்ல போகிறேன்-நினைத்து சிரிக்கிறார்/புரியாது ஸ்வாமி பாஷ்யம் எழுதி புரிய வைப்பார் /சிஷ்யன் தம்பி தாசன்–எதை நினைத்தாவது வா -திரும்பி வா என்றான் பரதன்/-ராமன் வரவில்லை தாசன் என்றதும் கீதை அருளினான் கண்ணன்/-ஆத்மாவின் நித்யத்வமும் ஜீவ ஈஸ்வர பேதமும் /ஜீவர்களில் பரஸ்பர பேதமும் அருளி- சரமச்லோகம்-மாயன் அன்று தெய்வ தேரில் செப்பிய /செம்மை-ஆர்ஜவம்-நேர்மை புனிதம் போக்கியம் நிறைந்த கீதா பாஷ்யம் /சங்கரர் இதை ஒரே ஜீவாத்மா பல உடல் சரீர பேதம் உபாதி என்பர் /முன்னுக்கு முன் முரணாக உபாதியும் பொய் என்றார் இவரே..
கீதா பாஷ்யத்தை-தத்வ ஹிதம் புருஷார்த்தம்-விசதமாக தெரியும் படி-உபநிஷத் பாஷ்யதுடன் சேர்த்து.-பணியும் நல்லோர்/தெரியும் படி ஸ்வாமி சொல்ல-/சீரில் சென்று பணிந்தது-ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ என்று தரிக்க முடியாமல் ஈடு பட்டது -ஆழம் கால் பட்டது ஆழ்வான் திருவடிகளில் / முன்பு /வென்றியே நீங்கி போன மனம் -இன்று இங்கு சேர்ந்ததே -இனி சொல்லில் யார் எனக்கு இன்று நிகர் /
பணிந்தன -பன்மையில் பணிந்தது- ஆவிக்கு தனி சிறப்பு சிந்தை தனியாக சென்றது -ஓன்று ஒன்றுக்கு சகாயம் இன்று சென்று பணிந்தன- நோக்கி ஏக சிந்தையாய் சென்றதாம்
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply