22 –கார்த்திகையானும்..
கிருஷ்ண வ்ருத்தாந்தம் -கார்திகையானும் – /கரி முகத்தானும்/கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும்-முது இட்டு /மூ வுலகும் பூத்தவனே-என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமனுசன் என் தன் சேம வைப்பே
தீர்த்தன் உலகு அளந்த சேவடி…என்றும் ரஷிக்க போகிறவர் ராமனுஜன்..யாராலும் கை விட்டவரை சுவாமி காப்பார்..இந்த குணம் கீதாசார்யன் மூலம் பெற்றான் ../ஈஸ்வரனும் குரு பரம்பரையிலும் தேர் தட்டிலும் இருக்கிறான் ஆச்சர்ய கோஷ்டியில் சேர ஆசை பட்டு../ஸ்ரீ வைஷ்ணவர் முதலில் நம் ஆழ்வார் தான் வைஷ்ணவி பிராட்டி அவன் விஷ்ணு விஷ்வக் சேனர் விண்ணுளார் ..வின்னுளாரிலும் சீரியர்..நம் ஆழ்வார் நாத முனிகள் ஆள வந்தார் மூவரும் கண்ணன் திருவடிகளில் ஆசை பட்டவர்கள்.கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் முகில் வண்ணனுக்கே -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் கண்ணனாக தான் பார்த்தார் அங்கும் //அவன் இவன் என்று கூலேள்மின்–அர்ச்சை சொல்லி.. அன்று தேர் கடாவிய பெருமான் கழல் காண்பது என் கொலோ -விபவம் .கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்– கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை/ நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண் /கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே /முதல் பதிகம் நாராயணனே -தத்வம் சொல்லும் பொழுது நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்….பெருமை சொல்லி -கோ லோகம் -கிருஷ்ண சாயுஜ்யம் என்பர் /கண்ணன் தான் எல்லாம் என்பார் ../நாத முனிகள் -அபார பக்தி சிந்தவே பக்தி -சமுத்ரம் -ஆழ்வார் வழியே இவரும்-யமுனை துறைவன் -ராஜா போவதை திரு உடை மன்னனை காணில் திரு மால் என்பார்/கீதை அர்த்தம் கேட்டதும் – கீதார்தம் சொல்ல பட்ட அர்த்தம் பார்க்க ஆசை கொண்டார் ஆள வந்தார் /திரு மண தூண் நடுவில் காட்ட சொன்னாரே மணக்கால் நம்பி
வால்மீகி -25 வயசு தான் வா போ என்று சொல்லி வந்து ஒரு கால் கண்டு போ தேவ குமரன் போல அழகு.. -சிருஷ்டிக்க பட்டவன் -ரிஷி கரி பூசுகிறார்../அழகன் கார்திகையான் ../கரி முகத்தான்/கனலும் முக் கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் /-/ஈர் ஐநூறு //. மோடி-இனி ஆடை இன்றி போவது முதல் சாபம் அடுத்து பார்த்த மாதரத்தில் 12 ஆண்டு பண்ணின பக்தி போகும்.//பட்டர் -கருப்பு வேஷ்ட்டி பார்த்து தாயார் ஆண்டாள் ஸ்ரீ பாத தீர்த்தம் வாங்கி கொண்டு பாபம் போக்க /யோக மாயை- வேறு .துர்க்கை- விஷ்ணு துர்க்கை-திரு கோவலூரில் காவல் காக்கும் /வெப்பும்-ஜுராதி தேவதை-உற்ற நல நோய் இது /சாத்விக ஜுரம் /-முண்டன் நீரன் மக்கள் வெப்பும் ஓடி அங்கியோடு ஓடிட..மூவுலகும் பூத்தவனே–/கருத்தாக்கம் அக்ருதம் க்ருதாக்ருதம்/ பிரகிருதி விக்ரதி -மூல பிரகிருதி /கடைசி எதற்கும் காரணம் இல்லை /1 7 16 இப்படி பிரிப்பார்கள் /பூத்தவனே-திரு நாபி கமலத்திலே ஜநிப்பிதவனே என்று–கேசவ- சிவன் ஜேஷ்ட விஷ்ணு பக்தன்..இருவர் அவர் முதல்வனாம் /பிரசாத்தால் ஒருவர் கோபத்தால் ஒருவர் பிறக்க-சிருஷ்டிக்கு சம்காரத்துக்கு /அதனுள் கண் வளரும் / முதல்வா நின் /மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வா /போற்றிட -பிதா சம்பந்தம் காட்டி/திரு நாம சங்கீர்த்தனம் பண்ணி கொண்டு -அஜா மலன் கதை-பாபம் போக திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறார்..கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –
வரத்தினில் சிரம் வைத்தான் .அரியார் பரிய இரணியன் -நகத்துக்கு சரியாக பருத்தவன்..வரம் கொடுத்தவன் பொய் ஆக்க கூடாது என்று /பிரகலாதன் /தேவர் /வேதம் /மக ரிஷி /தன் வாக்கியம் சத்யம் ஆக்கினான்..அவர் அவர் விதி வழி அடைய நின்றனர் காக்கும் இயல்பினன் ச்வாபாவிகம் இவனுக்கு -வந்தேறி இல்லை…சர்வேச்வரவர -விசேஷணம்-அவதாரிகை கீதா பாஷ்யம் பார்த்தால் 700 ஸ்லோக சுருக்கியும் அருளி இருக்கிறான்..நேர் செறிந்தான் ..அப்பன் நேர் செறி வாணன்.. நக்க பிராணனும் -மோஷம் கொடுக்க முடியாதவன் .நியதம் அணியதம் .மாற்ற முடியாத கர்ம -சாபம்/ பரிஷித் பாம்பால் கடி பட்டது.. தேச கர்ம மொத்தமாக..
கர்த்தா நான் இல்லை மூன்று வித த்யாகம் எதற்கு.நியத அனியத்த கர்ம இதனால் பிரித்து விளக்கினான்..ஐந்து பேர் சேர்ந்து செய்யணும் சிலது நம் கையில்../12 வருஷம் பக்தி ஒரு நிமிஷம் போக்கும் சக்தி மோடிக்கு உண்டா -குதர்க்க கேள்வி..அந்த சக்தியும் அவன் சாபத்தால் கொடுத்தான் ..ரஜோ குணம் தமோ குணம் இருந்தால் சாபம் கிட்டும்..
வைப்பாய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்து அகத்தே
எப்போதும் வைக்கும் ராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுருவினைஎன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்கே
ராமானுஜர் ஆழ்வான் ஆண்டான் எம்பாருக்கு நிதி-.நீசனும் சொன்னேனே -என்ன ஆகுமோ..பயந்து-அன்பும் ஞானமும் மாராடுகிறது அமுதனாருக்கு ..எல்லாம் கலந்து ஒழிந்தோம் என்பர் ..அனுபவம் பிரேம தசையில் .-பக்தர் பேசவும் பித்தர் பேசவும் பேதையர் பேசவும்..சிறிய திரு மடலில் கண்ணனை அழிக்க பேசி பெரிய திரு மடலில் அரசை அழிக்க முயன்றார்.. இரு நிலத்திலும் ஒப்பார் இல்லாதவன் வுரு வினையேன் வஞ்ச நெஞ்சு//வான் பொருளை வைத்தேன் நல் அன்பர் மனத்து அகத்தே .அன்பு -நல்ல அன்பு.. அன்புடையாரின் நல்ல மனம்.. இங்கோ வஞ்ச நெஞ்சு –வஸ்துவோ வான் பொருள்../லஷ்மணனை தூக்க முடிய வில்லை பரதன் தம்பியை தூக்கமுடிய வில்லை பரதன் ஜேஷ்ட ராம பக்தன் .ராமனுஜத்வ என்பதால் இல்லை பரதனால் தான் -பாவம் நிறைய .. ராகம் தாளம் -பரதம்.லகுச்தம் குரங்கு என்றார்.வால்மீகி.கபெகே.-குரங்கு..அது வஞ்ச நெஞ்சு.. மனத்தில் தான் வித்யாசம்..ராமானுஜர் நம் நெஞ்சிலும் ஒளி வீசுகிறார் ஆழ்வான் மனசிலும் ஒளி வீசுகிறார்.. /வைத்து நான் முப்போதும் ஏத்துவேன்.. அவர்கள் எப்பொழுதும் எத்துவார்கள்.. நான் பெயரை எதிர் பார்த்து ஏமாற்ற ராமானுஜர் பக்தர் என்ற பெயர் வர -வஞ்ச நெஞ்சு..
பரம தனமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள்/ வைத்த மா நிதி -ஆபத் ரஷகமாக -வான் பெருமை -வைப்பே பெருமை /அஷயமான தனம்.//நிற தோஷராய்-நல் அன்பர்-.நல்ல அமரரும் உண்டு .கல் மாறி பொழியும் பொழுது தீய அமரர்..பிரயோஜனாந்தரர்கள் இல்லை அநந்ய பிரயோஜனர்கள் நல் அன்பர்…சீரிய நிதிகளை செப்புக்குள் வைப்பாரை போல மனசுக்குள் திவாராத்ரா விபாகம் அறசர்வ காலத்திலும் ..வைக்கும் விஷயம் ..இரு நிலம் -மகா பிரத்வியில் ..ஒப்பார் இலாத அருவினையேன் ..நிஸ் சிநேகிதனே இருக்கிற //மித்ரா பாவேன -நீர் பூத்த நெருப்பு போல அமித்திரன்..உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்-என்கிற படி சர்வஜ்ஜைனையும் /நல் அன்பு- அன்புக்கு விசேஷணம் அநந்ய பிரயோஜனம் ..மொய் -அழகு ..பிரயத்தனம் பட்டு பெற்ற புகழ் ….வைத்த -வைத்த மா நிதி ..அஷய குறையாத பெருமை சித்தோ உபாயம் ..தனம் மதியம் துவ பாத பங்கஜம் பரம தனம்-நல் அன்பர். ஞானாதிகராய் -கனிந்து பிரேமம் மதி நலம் -அவர்கள் ஆகிறார் ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் பிள்ளை உறங்கா வல்லி தாசர் போல்வார் /வான் விபு வாககமாய் பரந்து விரிந்து மிக பெரியவர்- விபுவாய் மனசில் எப்படி வைக்க –ராமனுஜரின் -அகடிதகடா சாமர்த்தியத்தில் நம்பிக்கை கொண்ட நல் அன்பர்.யோக நீதி நண்ணுவார்களின் சிந்தையில்வருவாரே புன்னு படல் திறந்து புக்கு-கண்ணன் வெண்ணெய் திருட போவான் –திறந்த கதவு வழியே போக தெரிய வில்லை மூடி தாள் இட்டு அடி வழியே புகுந்து திருடுவானாம் .. /பூத காலத்தில் ஆழ்வார் பொலிக பொலிக வைத்த இராமனுசன் ஆளவந்தார் கரிய மாணிக்க பெருமாள் சந்நிதியில் விஷாய் கரித்தார்.. நாத முனிகள் ஆழ்வார் சப்ரதாயத்தாலே -சாம் பிரதானம்- விக்ரகம் பெற்று -வர்த்த மானம் இவர்கள் வரும் காலம் நாம்..எப் பொழுதும்-.. வஞ்ச நெஞ்சு- எனக்கு முன்னே பாபம் செய்யும் மனசு..கண்ட இடத்தில் ஆசை வைத்து சர்வேச்வரனும் ஏமாந்து போக்கும் படி..தெரிஞ்சவன் இடம் தெரியாது என்று சொல்லி தெரியாதவன் இடம் தெரிந்தவன் என்று சொல்லி ஏமாற்றி .. மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி….ஞானம் இன்றி பசு போல நரன் உடம்பு இருகால் மாடு கும்குமம் சுமந்த கழுதை யோபாதி….உனக்கு அடியவன் என்று நினைந்து சுருதி தெரிந்தவன் என்று உசந்தவர்கள் அனைவரும் போற்றுகிறார்கள்..நம் பெருமாளை ஏமாற்றி ஈடு சொல்லி தனியனும் பெற்று -எது விருத்தி -ஏமாற்றி கொண்டு இருக்கிறேன் நீ உட்கார்ந்த ஆச்சர்ய பீடத்தில் அமர்ந்து யதீந்திர பிரவனர் பெயர் வேற பொய் இல்லாத மா முனி என்ற பெயர் வேற பெற்றேன்..எதிராசர் வாழி வழி எதிராசன் என்று வாழ்த்துவர் ..இதுவே யாத்ரையாக பண்ணி கொண்டு இருந்தேன் ..விஷ்ணு லிங்கம்= சரீரம் என்று ஏமாற்றி கொண்டு இருக்கிறேன் ..அவன் மொய் புகழ்–ஆதி சேஷன் லஷ்மணன் நம்பி மூத்த பிரான் சுவாமி- பூதூரில் வந்து உதிர்த்த புண்யனோ ஆழ்வாரோ தூது நடந்த நெடுமாலோ-ஆய் திரு நாராயண புரத்தில் மா முனி பார்த்து கேட்டது..
சிவன்-அடக்கி-யாதவ குலத்தை தூக்கி /காதால் கேட்டக பட்ட கீதையாலே எதிரிகளை தள்ளியவன் -ராமனுஜன்-பலராமன் தம்பி/ராமானுஜரோ அத்வதை சங்காரம் அடக்கி /யாதவ பிரகாசர அடக்கி/அபி யுக்தராலும் நிகர் சொல்ல பட முடியாத நிகர் பார்த்த சாரதி போல ..அப்ரதிமை இல்லை…கண்ணாடி காட்டி பிரதிமை ரூபத்தில்..சொரூபத்தில் செவிடனுக்கும் மூக்கு அருந்தவனுக்கும் காட்டுவார்..அப்பேர் பட்ட புகழ்…எண்ணில் அடங்காத புகழ் /வஞ்ச நெஞ்சு வைத்தது த்யானத்துக்கு அவர்களுக்கு நானோ ஏத்தி ஏமாற்ற ..பாவனத்வம் இல்லை ..தயை இல்லை ..விநயம் இல்லை ..வெட்கமும் இல்லை ..இருந்தும் பெரியோர் கேட்ட உன் திருவடி தாமரையை கேட்டேன்..நல்லது ஒன்றும் இல்லை யோக்யதை இல்லை ஆள வந்தாரும் அணு சந்தித்தாரே அது போல..
24 மொய்த்த வெந்தீ வினையால் ..
வள எழ உலகுக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார் கேசவன் தமருக்கு முன் ஆழ்வார் பின் ஆழ்வார் திருப்பு முனைகள் இவை பெருமை பார்த்து அகலுகையும் எளியவன் என்றுமேல் விழுவதையும் போல அகன்று முன் இப் பொழுது தைரியம் ஆக அருளுகிறார் மேகம் கண்டார்-மேட்டை வெட்டி பள்ளம் போட்டு நிரப்ப – -ராஜா பட்டைபோல -இள அரசர் போல -முன் நிலை சொல்லி முதலில் —நிறைய ஜன்மாக்கள்- சூழ்ந்து உள்ள வெப்பம் போன்ற பெரிய வினைகள் -தளர்ந்து போனார் ..இன்று கண்டு உயர்ந்தார்.. பொய்யான தவங்களை போற்றும் நீசமான மதங்கள்-நிலத்து அவிய -கைத்த -நிரசித்த -வெட்டி விட்ட -உண்மையான தத்வ ஞானி ராமனுசனை கண்டு இன்று உயர்ந்தேன் என்கிறார்..
இனி ராமானுசர் சம்பந்தத்தால் பிறவி இல்லை கண்டு உயர்ந்தார் ஆழ்வான் காட்டிய அன்று . அவர் காட்ட கண்டு- அதன் மூலம்– இனி அறிந்தேன் ஈசர்க்கும் அவர்க்கும்..உயர்ந்ததால் அவர் திருநாமம் பாட புகுந்தேன் ..ஸ்தோத்ரம் பண்ண உயர்ந்தேன்..விலகினால் அவர் பலம் குறைந்தது என்று ஆகும்.. அவச்து வஸ்து ஆனா படியால்.. எம்பாரை கொண்டாட ஆம் என்றார் திருவடி ஏற்றம் குறைக்க கூடாது முதல்வா நின் நாமம் கற்ற ஆவலிப்பு –பற்றினது முதல்வன் என்ற பலம் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் . இன்று கண்டு உயர்ந்தார்.. கண்டேன் இன்றே உயர்ந்தேன். காண்கையே உயர்வு.. துயர் அடி தொழுது எழு– தொழுகையே எழுவது ..போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –கொடுப்பதே புனிதம் .கொடுக்கும் அன்றே புனிதம் ….சேஷ்டா பிரதா .பிதா பர்தா .ஆச்சார்யர் பாகவதர் உத்தமர் போனகம் மட்டும்..மேகம் மேடு பள்ளம் பார்க்காது பொழியும்…இதனால் ஒப்பார் இலாத உறு வினையேன் என்று இருந்தும் முப்போதும் வாழ்த்துகை இதனால்…தேன் கூட்டை ஈ மொய்த்தால் போல ஆத்மாவை மொய்த்து கொண்டு இருப்பதாய் ..அனுபவ வினாச்யம் ஆதல் பிராய சித்த வினாச்யம் ஆதல் செய்யாத அதி குரூரமான கர்மம் -வெந்தீ வினையால் —அநேக சரீரங்கள் -ஜராவதியாக வசித்து =-மூத்து –
அநாதிகாலம் -முன நாள்கள் எல்லாம் –புல சமயங்கள்-போய் தவம் போற்றும்-வேதம் ஒத்து கொள்ளாதா -ஈஸ்வரன் ஆனந்தத்துக்கு இல்லாத அவைதிக போய் தவம்-விஷய விரக்தி /பர ஹிம்சா நிவ்ருத்தி -சத் குரு சேவாதிகள்—நாஸ்திகம் பரப்பும் குரு சேவை ../மெய்ஞானம் -தத்தவத்தை உள்ள படி அறிந்த இராமனுசன்-கண்டு- காட்ட கண்டு-ஒவ்தார்யம் -பாட மாட்டேன் என்று விலகிய இவரையும் முப் பொழுதும் பாட வைத்ததால்- அரு சமயம் நசிகியது பெரிசு இல்லையாம் .கர்ம உந்த ஜன்ம / வினையார் பல் உடல்-தேகத்துக்கு விசேஷணம் ..வினை உடலை தான் மேய்க்கும்…கார் தன்னையே -முற்று உவமை தாவி வையம் கொண்ட தடம் தாமரை ../மொய்த்த தீ வினைபல் உடல் பல வகை பட்ட -தேவ ஸ்தாவர ஜங்கம/கற்ப ஜன்ம பால்ய யௌவனம் ஜரா மூப்பு மரணம் நரகம் -போன்ற துக்க சுழல் -ஸ்ரீ பாஷ்யம் அருளி புல சமயத்தை நிலத்து அவிய வைத்தார்…அவரால் உசந்து போனேன். வஞ்ச நெஞ்சு இன்று உயர்ந்தேன்..அதையே காரனம -பொய்யே கைமை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்-ஆழ்வார். ஆச்சார்யா தர்சனத்தால்..மாறும்.. ..
கர தூஷணாதிகர்கள் 14000 பேர் ராமனை மொய்த்தால் போல..மொய்த்த -ஆத்மாவின் உயர்வும் -வினைகளின் தாழ்வையும் இத்தால் சொல்கிறார் /ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்று இன்பம் /பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ../அகத்த நீ வைத்த மாய வல் வினை நன்கு அறிவேன் /தீ வினை- எல்லாம் பாபம். சிறிது புண்யம் இருந்தாலும்-அதுவும் விலக்கு தானே பகவானை அடைய பிரதி பந்தகம் என்பதால் விலக்கு / தனக்கு தான் தேடும் நன்மை தீமை போல விலக்க தகும் //விஷ்ணு தர்மம் -புண்யமும் தான் விலக்க தக்கது../ராம பக்தி கூட விலக்கு சத்ருக்னனுக்கு –
சீதையை-700 ராஷசிகள் சூழ்ந்து -தக பாச -வெட்டவும் கொளுத்தவும் பேசும் வெந்தீ வினைகள் ..சரீரம் பாபம் சரீரம்-சுழல் ..வேத நூல் பிராயம் நூறு.-.பேதை பாலகன் அது ஆகும்../மாதரார் கயல் கண் வலையுள் பட்டு-மணி வண்ணன் வாசு தேவன் வலை ..இவனோ வலை யுள் பட்டு /வலையில் /உள்/ பட்டு/அழுந்து -வருத்தம் கூட தெரியாமல் போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே ..ஆத்மா -பனி மேகம் -ஜலம் -நெல் -புருஷன்- கர்ப்பம்-வெப்பம் கர்ப்பத்திலே ஆரம்பம் தாய் சாப்பிடும் பொழுதே ..தலை கீழ் விழுகிறான் ..நினைத்து நினைத்து நடுங்குகிறான் ..பொய் தவம்-சாஸ்திர விருத்த- ராவண சன்யாசம் கால நேமி ஜபம் -போல..கோரம் தபஸ்.டம்பத்துக்கு பண்ணுவது .-தேவ அசுர விபாவம் -நடு சோகம் அர்ஜுனனுக்கு இதில்…கண்ணனின் ஆசையால் வந்த விஷய விரக்தி வேணும். புல சமயங்கள் சைவ மாயாவாதம் கணா பாதம் மாருவாத ..பாஸ்கர யாதவ சாருவாகன் பவ்தன் /கொள்கையும் மதத்தையும் முடித்தார்.
புல அறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் முடித்தார்-சப்த பந்தி வாதம்-சூன்ய வாதம் யக்ஜா மூர்த்தி யாதவ பிரகாசர் திருத்தி பணி கொண்டார் அருள் என்னும் ஒள் வாள் உருவி-/மெய்ஞானத்து -உள்ளத்தை உள்ள படி தெரிந்து …காகாசுரனை -ஆர்த்தர அபராதி- ரஷித்து அருளியது போல-இவரை -கோவிலிலே சேவித்து -குண பிரவாகம் இருக்கும் இடத்தில்- காட்ட கண்டேன் -இன்றே உயர்ந்தேன் -கார் -அருளி காரேய் கருணை அடுத்து சாதிக்கிறார்
25–.காரேய் கருணை
காரேய் கருணை ராமானுச! இக் கடல் இடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின்
உன் சீரே உயிர்க்கு உயிர் ஆய் அடியேற்கு இன்று தித்திக்குமே
உயிர் பாசுரம்..சுவாமி திரு முகத்தை பார்த்து தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் ஆர் தான் அறிவார்..
விளி சொல்லில் அருளிய பாசுரம்..நின் அருள்- பகவான் அருள் இல்லை உன் அருள்..அறிவு ஓன்று இல்லாத ஆய் குலம் -அல்லலுக்கு நேரே உறை இடம் நாம் .குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -நீ வந்து என்னை உய்த்த பின்-உன் சீரே- மறுபடியும் பெருமான் சீர் இல்லை உன் சீர் –உயிர் க்கு உயிர் -அந்தர் ஆத்மா -தாரகம்-உன் சீர் தான் .பகவான் இல்லை ஆழ்வார் ராமானுசன் இல்லை சீரே –பாட வைத்தது சுவாமியின் கல்யாண குணங்கள் -தித்தித்தது -நீ வந்து உய்ய கொண்டாய்- நீ ஆகவே வந்து ../நான் வராமல் இருக்கும் பொழுது ..அல்லலுக்கு நேரே உறைவு இடம் நான்..இக் கடல் இடத்தில் யாரே அறிபவர் இன் அருளின் தன்மை–அருள் என்று சொல்ல வில்லை -தன்மையை-தர்மத்தை தர்மி ஆக்கி பேசுகிறார்..ஒப்பு -கார் போல ..தேச கால வஸ்து பரி சேதன் பகவான் -அவனை செய்தாலும் -உயர்வே பரன் படியை- உயர்வு ஏய்ந்து இருக்கிற பரன் படி அங்கு …கருணையை உடைய ராமானுச!..தாழ்ந்தவனான என்னையே உய்தீரே ..
காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அமுதனார் அருளி கொண்டு வரும் பொழுது -105 பாசுரத்தில் சுவாமி -25 பாசுரம் அருளும் பொழுது வந்து இருந்தால் எல்லாம் சாத்து பாசுரங்களாக இருக்கும் சாஷாத்கார தன்மை.. ஒ மண் அளந்த தாடாளா போல –ஜல ஸ்தலம் விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வவிஷயமாக வுபகரிக்கும் கிருபை உடையவரே !/சமுத்ரத்தில் பெய்ந்தால்/பகல் விளக்கு/சாப்பிடவரை உண்ண சொல்வது போல../கொடுத்தால் சாமர்தியன் இருந்து சோம்பல் அடைவான்..நாலும் வ்யர்த்தம்..கருணை- வ்யர்த்தம் காரேய்- ஏ சொல் ஒப்புக்கு தான் உவமை இல் உள்ள சில குணங்கள் தான் எடுத்து கொள்ளணும்.. சந்தரன் போல என்றால் அழகுக்கு தான் .களங்கம் இல்லை . ஊழி முதல்வன் .உருவம் போல் மெய் கருத்து .–கருமை தான் காட்டலாம் உள்ளத்தில் உள்ள கருணையை காட்ட முடியாது ..ஞானத்தை மட்டும் இல்லை கிருபையை–பட்டர் பிரான் கோதை சொன்ன -பட்டர் வித்வானுக்கு வுபகரித்தார் .. பல்லாண்டு அருளிய பின்பு நமக்கு பிரான் வேதங்கள் ஓதி கிளி அறுத்ததும் ஞானிக்கு பிரான் ..கிருபையை உடைய உடையவர்- உபய விபூதி உடைமை / அந்த உடமை இல் கிருபையை செலுத்து கிறார் /நேரே-அல்லலுக்கு -நேரே என்றால் என்ன ?..
பஞ்ச சமாச்ரண்யம் பண்ணி வைத்த அவரே-சம்சார நிவர்தமாக – பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்த நேரே ஆச்சார்யர் -ரகஸ்ய த்ரயம்-என்று சொல்ல வில்லை -கீதாசார்யனை கொள்ள கூடாது .. /கத்ய த்ரயம் -சம்ரதாயம் -சாஸ்தரத்துக்கு விரோதம் இல்லை -அது அடி படை–வேதார்தம் ஸ்ரீ பாஷ்யம் சாஸ்திரம் -சுவாமி குழப்ப மாட்டார்..பல அத்யாயம்-பாகவத அபசாரம் பொறாமை -அங்கும் சுவாமி குறுக்கே அருளினார்../ஞான அனுஷ்டானம் –குருவை அடைந்தக்கால்-சிஷ்யனுக்கு அதிகாரம் இல்லை..குருவின் ஞானம் பார்க்க ..ஈஸ்வரன் -மூல புருஷர் பார்த்து தான் பதவியும் பட்டமும்.துரும்பை நறுக்கி ஆசனம் இட்டாலும் அவர் தான் ஆசார்யன்..அல்லலுக்கு நான் நேரே உறைவிடம்…மற்ற பேர் -உறவுக்காரர் துக்கம்- –அவரே விரோதி ஆனால் துக்கம் மாறி இன்பம் மாறும் -அறுந்து போக வாய்ப்பு உண்டு. அல்லலுக்கு காரணம் நான்…அபராதானாம் ஆலயம் நான்..துக்காலயம்…தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு-சொத்தை சுவாமி பெற்று ஆனந்தம். விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராமன் ஜுரம் நீங்க பெற்றான்…கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் //
அருளின் தன்மை…மயர்வற மதி நலம் அருளினன்-நடுவில் ஆழ்வார் பெருமை சொல்லி- தாழ்ந்த தனக்கு- -அருளியதை நினைவு கொண்டு -உயர்வு சொல்ல-உயர்வற உயர் நலமுடையவன் எவன் அவன் – இதையே காரணம் -இவளவு தான் இல்லை- அயர்வறும் அமரர்கள் அதி பத்தி -என்ன பண்ணனும் துயர் அரு சுடர்த் அடி தொழுது எழு.. அருள் கொண்டு ..அவன் அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே .மதுர கவி ஆழ்வார்..ராமனுஜரின் அருளோ-குளம்பில் தண்ணீர் தேங்கினால் குருவி குடிக்கலாம் .. வீராணம் ஏரியில் தேங்கினால் அனைவரும் குடிக்கலாம் -நாத முனிகள் சொன்னது –பர துக்கம் தாங்காத தன்மை..ராமனின் குணம் போல..இஷ்வாகு வம்சதொடு அது..
அருள் உடைமை ஆவது யாதானும் ஓர் உயிர் இடர் பட்டால் தன உயிர் க்கு உற்ற துன்பம் போல வருந்துவது .. ..துக்கம் போக்கும் சக்தி இருந்து அதை மாற்றுவது தான் அருள்.. தயை அனுகம்பா இரக்கம் வேற கிருபை கருணை -எதிர் பார்க்காமல் உதவுதல் ..தங்கத்துக்கு பரிமளம் வந்தால் போல -நின் அருள்…ஈஸ்வர அனுக்ரகம் சவா தந்த்ரத்தால் தடை படும் -என் அளவில் வர வில்லை உன் அருள் தானே ஆழ்வான் மூலம் வந்தது ..வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் மேகங்காள் மதி தவழ மால் இரும் சோலை..இக் கடல் இடத்தில் யாரே அறிபவர்- நித்யருக்கு தெரியும்.. அவர்கள் .கேட்டு தான் தெரிந்து கொண்டார்கள் அவர்களும் உணர்ந்து இல்லை ../அல்லல்-நேரே இருப்பிடம் சரீர சம்பந்தத்தால் குறைவு அல்லல்..
ஈஸ்வரனை விட்டு பிரிந்த அல்லல்- நேரே அல்லல் ..பூர்வர் புண்யம்- அநுக்ரகம் தான் .ஆத்மா சம்பந்தம் அவனே- உறைப்பு-திடமாக ஆச்ராயம்..கஜேந்த்ரனுக்கு ஹரி -நாலாவது மனு காலத்தில்- அருளியது போல பரம பதத்தில் இருந்து சுவாமி எழுந்து அருளி -என்னை- துக்கத்துக்கு கொள் காலமாக இருந்த என்னை ..அவராக வந்து -இருந்தான் கண்டு கொண்டு .பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த எம்பெருமான் -கதற வில்லை நான் இருந்தாலும்-உன் சீரே .வாட்சல்யாதி கல்யாண குணங்களை -வந்தமை- சௌலப்யம்..அல்லல்-வாத்சல்யம் என்னை உற்றது -சௌசீல்யம் தான் பேராக -உற்றது உகந்தது – ஸ்வாமித்வம் கருணை -கிருபை ..அடியேற்கு- சேஷ பூதன் -இன்று-பரம சாம்யா பத்தி மோஷம் -அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ…-//இது அங்கு-.இன்று இக் கடல் இடத்தே உன் சீரை -தித்தித்துகுமே ..முமுஷுக்கு இல்லை பக்தனுக்கே /ரசமாய் ஆனந்தமாய் இருக்கும் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போல /அல்லல் தொலைந்தது சீர் தித்தித்தது
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply