ஸ்ரீ குணரத்னகோசம்-15-24 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

15–ஸ்லோகம்..

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ :சர்வ நிர்வாகஹாத்

ஐஸ்வர்யம் எத் இக உத்தரோதர குணம் ஸ்ரீ ரெங்க பர்த்து: பிரியே

துங்கம் மங்கலம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புன பாவனம்

தந்யம் யத் தத் அதச்ச வீஷ்ண புவ : தே பஞ்சஷா விப்ருஷ :

பதினைந்தாம் ஸ்லோகம்.. ஈஸ்வரன்/ஈசி தவ்யம் அடக்கி ஆள்ள படும் பொருள்கள் -ஐஸ்வர்யம் வருணனுக்கு மழை..அனைத்தும்  உன் ஆதீனம்.. உனது கடாஷங்களின் –பஞ்ச ஷா ஐந்து ஆறு-திவலைகள்..போல பிரம்மா போல்வரும் அவர்களின் ஐஸ்வர்யங்களும்  விப்ருஷ -திவலைகள் ..ஆக குகிராம ந்யாமகர்–தொடங்கி-ஆ விபோகோ -பிரம்மா வரை ..நிர்வாகன் ஈறாக /ஐஸ்வர்யம்… யதிக ஸ்ரீ ரெங்க பர்த்தா-அழகிய மணவாளன்..பிரியை..உதரோதர குணம் -படி படியாக அடுத்து அடுத்து சொல்வது போல..அமைய -துங்கம் -மேரு பர்வதம் போல்வன /தலை வைரம் உடம்பு தங்கம்..இதுவும் ஐஸ்வர்யம்/ மங்களம் புஷ்ப ஜாதிகள்/உஜ்வலம் ஒளியை உமிழும் ரத்னங்கள்/ கரிமாவது பாரம் உடைய ஹிமாசலம் போல்வன புண்யம் நதி கூட்டங்கள் தர்மம் பாவனம் ஏற்படுத்தும் –தன்யம் போன்ற ஐஸ்வர்யம்-உன் கடாஷதக்கு பாத்திர பூதனர்களான -தன்யர் ஆனால்.தான்..  ஸ்ரீ வீஷன புவத்தே -கடாஷ கடலில் ஐந்து ஆறு திவலைகள்.. காந்தச்ய -பிரம்மா /ஈசாதி/சுர கணங்களும் அவர்களின் பத்நிமார்கள் உடன்  -தாச  தாசி கணங்கள் –ஆள வந்தார் அருளியது போல.. கருத்மான் ஆதிசேஷனையும் சேர்த்தார் நித்ய சூரிகளின் கூட்டத்தையும்..இவரோ திவலைகள் போல என்கிறார்..தம்ஸ பர -14 லோகம் 7 ஆவரணங்கள் 10௦ பங்கு பெரிய ஒவ் ஒன்றும்..-மூல பிரகிருதி..அனைத்தும் உனக்கு சொத்து..அடங்கின சரக்கு

16-ஸ்லோகம்.

ஏக முக்தாத பத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌலி: மனுஷ்ய:

த்ருப்த்யத் தந்தாவளச்த:ந கணயதி  நதான் யத் ஷணம் சேஷாணி பாலான்

யத் தஸ்மை திஷ்டதேன்ய:க்ருபணம் சரண்ய: தர்சயன் தந்த பந்க்தீ

தத் தே ஸ்ரீ ரெங்கராஜ பிரணயினி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம்

அடுத்த ஸ்லோகம்..நயன- ஸ்ரீ ரெங்க பார்த்து பரியை-உதஞ்சிதம்/நெஞ்ஜிதம் கண் திறந்து மூடி..ஏக மனுஷ -ஆனை மேல உட்கார்ந்து..ஒருவன்..முத்து குடை பிடிக்க..மணிகள் மாணிக்கங்கள் ஒலி ஏற்படுத்த ..ஆத்தா பத்ரம் -குடை..திரு முடியில் இடி பட்டு ஒலி எழுப்ப.. மகுடம்..ஷணம் கூட  திரும்பி பார்க்க வில்லை. அனைவரும் வந்து யானை இடம் சேவிக்க-இப்படி பட்ட ஐஸ்வர்யம் உடைய ஒருவன் உதன்சித்த -உன் கண் பார்வை திறந்தாள் இவை நடக்கும்.. திறந்தால்–பல்லை   இழுக்கிறது தந்த பந்தி –கீழ் நின்று –ஒரு நாயகமாய் ஓட உலகுடன்–பெரு நாடு காண  பிச்சை தாம் கொள்வர் போல…தாய் வேண்டாம் என்றால் பல்லை இழுக்க வைப்பாளா ? வாட்சல்யை -அங்க கீனன் மேல–ஆசை அதிகம் வைப்பாளே .. வைஷன்மத்யம் -உண்டாக்கும்.. சர்வ பூத சுக்ருதம் அவன்..உதங்கர்-கண்ணன்-பேச்சு வார்த்தை. ஐந்து பேர் ஜெயித்தார் அதர்மம் தோற்கும்  . நீரும் தெரிந்து கொள்வீர் இவர் ஏன் தர்ம வழியில்.. இவன் பாபம் பண்ண என்ன காரணம் அநாதி கர்மம் உனக்கு அதீனமா இந்த அநாதி கர்மம் கேட்டார்  நழுவினான்– போகாதே காட்டு என்றதும்  விஸ்வ ரூபம் காட்டினான் ..உதங்கர் மகிழ்ந்தார் மாற்றம் உள- அன்று அகற்றி இன்றி பொருள் ஆக்கினாயே.. ஆத்ய பிரவர்த்தி..காரியம் பண்ண ஆரம்பிக்கிறோம்.. முதல் அடி..சாஸ்திரமும் உண்டு ஞானமும் உண்டு..அறியா காலத்தில் அறியாதன அறிவித்த அத்தா–ஆட்டு இடையன் அன்று..கயிறு போட்டு ஒட்டுவான்..முதல் அடி -ஆத்ய பிரவ்ருத்தி -இதில் உதாசீனனாய் இருக்கிறான் ..முதல் அடியில் அவனுக்கு அதீனன்  தானே -நடை பயில குழந்தையை தாய்-நடந்து விழுந்து போகும்.பார்த்து கொண்டு இருக்கிறாள். கை கொடுத்து தூக்கி விட வில்லை..தானே விழுந்து எழுந்து இருக்கிறது அப்பொழுதும் தாயுக்கு அடங்கி உள்ள குழந்தை தானே..அது போல உதாசீனன்..தப்பான வழியில் கால் வைத்தால் திருத்த மாட்டான்- கத்தி கொடுத்தவன் தப்பு இல்லை போல..கொடுக்க வேண்டியது எல்லாம் கொடுத்தான்..  எல்லாம் கர்ம அதீனமாக அவித்யா கர்ம- இரண்டையும் தொலைக்க அவள் கடாஷம் வேணும்..பாப புண்யத்தால் உந்த படாது சரணா கத்தியால் தான்..அதுவும் . உபாயம் இல்லை.. தந்தை இடம் மார்பிலே எழுத்து வாங்குமா போல ..நிர்கேதுக விஷயீகாரம்/ அமலன் ஆதி பிரான்/ தன்னை அண்டியவர்  குற்றம் போக்கி மோட்ஷம் தருபவன்.. ஆழ்வாரை திரு பாண் ஆழ்வாரை ஆக்கினது இன்னது என்று அறிய மாட்டாத காரணம்-நிர்கேதுகம் …சோறு இட்டதுக்கு பசி காரணம் இல்லை.. எல்லா பசியருக்கும் சோறு கிட்டாது.. கிருபை தான் காரணம்..பசி வேண்டாமா ? பசி இருப்பவருக்கு தான் சோறு இட முடியும்…பிரபத்தி அனுஷ்டித்து-ருசி பிறந்து- விலக்க மாட்டோம் என்று அறிவிப்பது தான் பிரபத்தி..தானே வைகுந்தம் தரும்..இமையோர்-  நித்யருக்கு கண் கூட இமைக்காதே-எடுத்தது பார்த்தனர் இட்டது கேட்டனர்-இமையாமல் பார்த்து இருந்தார்கள்….இவளுக்கு கண் மூடுமா திறக்குமா ?.நம் கண் தான் திறக்கும் மூடும்..நேத்ர சேவை- திரு மண் காப்புவிலகி.. .தாமர கண்- சூரியன் பார்த்து தாமரை -ஆழி சூர்யன் போல சங்கு சந்திரன் போல மூடி கொள்ளுமா..இவன் புண்யம் காரணம் அவள் கண் திறக்க.. பாபம் காரணம் மூடி கொள்ள..

17-ஸ்லோகம்

ஏக முக்தாத பத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌலி: மனுஷ்ய:

த்ருப்த்யத் தந்தாவளச்த:ந கணயதி  நதான் யத் ஷணம் சேஷாணி பாலான்

யத் தஸ்மை திஷ்டதேன்ய:க்ருபணம் சரண்ய: தர்சயன் தந்த பந்க்தீ

தத் தே ஸ்ரீ ரெங்கராஜ பிரணயினி நயன உதஞ்சித ந்யஞ்சிதாப்யாம்

அடுத்த ஸ்லோகம்– கடாஷ பலன்.. ரதி போல்வன கிட்டும்..வசத்துக்கு உட்படும் ..தடுக்க முடியாத ஆறு போல ஓடும்..கரை புரண்டு ஓடும்..ரதி மதி சரஸ்வதி /ப்ரீத்தி தான் ரதி..பக்தி பிறக்கும்.ஞானம் ரதி/சரஸ்வதி வாக்கு வைபவம் /திருதி-தைர்யம்/சம்ருத்தி-செல்வா செலுப்பு சித்தி /ஸ்ரீ அனைத்தும் கிட்டும்/ சுதா அமிர்தோத்பவ- அமுதில் வரும் பெண் அமுது.. ஸ்ரீ தேவி-கேசவ அமிர்தோத்பவ-இரண்டாவது சுதா சகி- நட்பு உடையவள் அமிர்தம் போன்ற கடாஷம் அளிப்பவள்/ ஏதோ முகம் எவனை நோக்கி அசையுமோ..பெரு லதா புருவ கொடி/ ததோ முகம்- அவனுக்கு இவை கிட்டும்….  இந்திரா -இந்து சீதளா-பகு முகம்-எதோ முகம் ததோ முகம்-திசை தோறும் நான் முன்னே நான் முன்னே என்று அனைத்தும் வருமாம் ரதி  மதி இவை எல்லாம்.. கடாஷம் விழுந்ததும்….நான் முன்னே நான் முன்னே – சம்பத்து திரள்கள் எல்லாம்.. தேசும் திரளும்  உருவும் திருவும் –பசில் வான் சங்கம் கை கொண்ட -நலம் புரிந்து –நன்கு அடையும் ..தேஜஸ் -எம்பெருமானார் உடையவர்-எதிராஜ சம்பத் குமாரர்..மாமனார் கடாஷம் வேணும்..தாயார் மேல கோட்டையில் சற்று கீழாக நோக்கி கடாஷிகிறாள்..மோஷ ஆனந்தம் தரும் அதிகாரமே உடையவருக்கு தான் ..பொருந்திய தேசும் -தேஜஸ் வரும்..மாயாவதிகளை வென்ற தேஜஸ்..பொறை திரல்-சாமர்த்தியம் ,புகழும்,-எண் திசையும் அறிய இயம்புவேன்,கிருபையின் புகழ் பரவும்,நல்ல திருந்திய ஞானமும் ,உபதேச சத் பாத்ரம் -ஆசார்யனை  அண்டி பெற்ற ஞானம், செல்வம்-கைங்கர்ய ஸ்ரீ,  சேரும்..

பதினெட்டாம் ஸ்லோகம் –

சஹா ஸ்த்ரி பரித்ரச விரஜ விரிஞ்சன அகிஞ்சனை:

அநோகஹா ப்ருஹஸ்பதி பிரபல விக் லப ப்ரிக்ரியம்

இதம் சதசதாத்மனா நிகிலம் ஏவ  நிம்நோன் நதம்

கடாஷ தத் உபேஷயோ: தவ ஹி லஷ்மி தத் தாண்டவம்

-உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவரும் தாண்டவம் ஆடுவது உன் கடாஷத்தாலே..சக திற-பரித்ர-ஸ்தாவர ஜங்கமம்,கூட்டங்கள் விரிஞ்சன -நான்முகன்/அகிஞ்சனன் ஒன்றும் இல்லாதவன் .அநோககம் வனஸ்பதி பிருகஸ்பதி வசிஷ்டர் /அனுகக -மரத்தை -ஸ்தாவரம் ஞானம் அட்ட்றதும் ஞானம் உள்ளவரும்..வனஸ் பத்தி மரத்தையே குறிக்கும்…பலம் உடையவை துற பலம் உடையவை..ஜகத் சத் அசத் நல்லது தீயது உள்ளது இல்லாதது ..மாறுதல்கள் உண்டு ..நின்னோதம் இதம் ஜகத்-உயர்வு தாழ்வு எல்லாம் உன் கடாஷம் அபேஷை.உபேஷை பொறுத்து தான் ..அசைவன உயர்ந்தவை அசையாதன தாழ்ந்தவை ..இப்படி ஒவ் ஒன்றிலும் பார்க்கணும்..வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை போல இவை கூத்தாடுமாம் கடாஷம் வேண்டும் என்று ..அடுத்த இரண்டு மூன்று சுலோகங்களால் விளக்குகிறார் .இது பீடிகை…7 பாசுரங்களால் பீடிகை.ஸ்ரீ வசன பூஷணதுக்கு உபதேச ரத்ன மாலை ..துன்னு புகழ் கந்தாடை தோழப்பர் உலகாரியன் பெயர் நம்பிள்ளைக்கு என்று பீடிகை.. ஆத்மா சாஷாத்காரதுக்கு பீடிகை ஆறாம் அத்யாயம் கடைசியில் கீதையில் அருளியது போல..பரன் என்று சொல்லி காரணத்வம் வ்யாபகத்வம் ந்யந்தத்வம் சொல்லியது போல ..

பத்தொன்பதாம் ஸ்லோகம்..

காலே சம்சதி யோக்யதாம் சித் அசிதோ: அன்யோன்யம் ஆலிங்கதோ:

பூத அஹன்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவருத்தி இந்த்ரியை:

அன்டான் ஆவரணை: சகஸ்ரம் அகரோத் தான் பூர்புவஸ் ச்வர்வத:

ஸ்ரீ ரேன்கேச்வர தேவி தி விஹ்ருதயே சங்கல்பான: ப்ரிய:

ஸ்ரீ விஷ்ணு புராணம் தத்வ த்ரயம் பாகவத சங்கரக ஸ்லோகம் ..வேதம் வேதாந்த்யம்-எம்பெருமானார்./ ரகஸ்ய கிரந்தங்கள் -பிள்ளை லோகாசார்யர்/ஸ்தோத்ரங்கள்  அருளி வரும் பொழுதே அனைத்தையும் அருளும் பிரபாவம் ஸ்ரீ பட்டருக்கு ..தேனும் பாலும் கன்னலும் ஒத்து பகவான் ஆழ்வார் உடன் கலந்தது போல..து பிரிய- சங்கல்பம் பண்ணி கொண்டான் உன்னை ஆனந்தம் ஏற்படுத்த..பகுச்யாம் பிரஜா ஏவ- அறியாமல் வேதாந்தம் சொல்லும்..உன் திரு முகம் ஆனந்திக்க-அது ஜகத் சிருஷ்டியாக ஆனது..யோக்யதாம் -சம்சதி -தூண்டி விட்டன காலம்-பிரளய காலத்தில்.. சுத்த சத்வம்/மிஸ்ர தத்வம்/முக் குணத்தில் இரண்டினை  அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -அரன் அதிகன்  உலகு அளந்த அரி அதிகன் என்று பேசும் அறிவிலிகள் -கம்பர் ஓன்று -காலை நீட்ட காலை விளக்க தலையில் ஏற்பதை பார்த்ததும்…. முன்னவரும் பின்னவரும் மூர்கர் என விட்டு-மா முனிகள் சங்கை இன்றி அருளினார்..// அர்ச்சை எல்லாம் சுத்த சத்வங்கள் தான்..எங்கு இருந்தாலும் சத்வ மயம் தான் ..ஞானத்தை வளர்க்கும்..அதனால் ..சத்வ சூன்யம் தான் காலம்-பிரயோஜனம்-போகத்துக்கு உபகரணமாய் இருக்கும் காலம் தூண்ட சிருஷ்டி தொடங்குவான் ..காலம் நித்ய விபூதியில் இல்லை..வேலையை செய்யாது அங்கு..காலம் மாறாது அங்கு..தூண்டி விட்டு–தன்னள்ளே திரைத்து எழுந்து -பிரகிருதி மாற்ற ஆரம்பிக்கிறான் .அன்யோன்ய ஆலிங்கனம்- சித்தும்  அசித்தும்-மேம் பொருள்-மேல் எழுந்து -மேவி கிடந்தது..இப்பால் கை வளையும் மேகலையும் மேவுகின்ற கலை -உடல்..வாசி இன்றி இருக்கும் பிரளய காலத்தில்..ஒன்றும் தேவும் .நாம ரூப வித்யாசம் இன்றி இருக்கும்–பூத-5 அகங்க்ருதி புத்தி பஞ்ச கரணி மனசு  பிரவர்த்தி -௧௯ தத்வங்களையும் சொன்னார்.. பஞ்ச தன்மாத்ரைகளை சொல்ல வில்லை- சப்த -ரூப இத்யாதிகளை-சொல்ல வில்லை -இவை பூதங்களின் சூஷ்ம நிலை — சங்கல்பம்-மூல பிரக்ருதியை -கடல் ஞாலம் செய்தேனும் யானே  என்னும்..அநுகாரம்-கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்..ஸ்பஷ்டமாக அருளினார் அவனே ஆகிறான்.. குயவன் நான் மண் பாத்ரம் ஆவேன் சொல்ல  மாட்டான்–உண்டேனும் அளந்தேனும் யானே என்னும்..விக்ருதி- விகாரதுடன் கூடியது பிரதம தத்வம் மகான்- சாத்விக ராஜச தாமச/மூன்றாக பிரியும்..அகங்காரம் மூன்று -.சதவிக-11 தத்வங்கள்/தாமச-10 பஞ்ச தன்மாத்ரைகள் பூதங்கள்/ 24 தத்வங்கள்.. பொன் கைம்   புலனும்  ஐம்பூதம் –மானாங்கர மனங்களே -ஆழ்வார் பாசுரம்..தன மாத்ரைகளை சொல்ல வில்லை ..இடைப் பட்ட திசை சப்தம்-ஆகாசத்துக்கு சூஷ்மம்-கந்தம்-பிரித்வி குணம்/அப்பு தீர்த்தம் ரசம் /தேஜஸ்-அக்னி-ரூபம்/வாயு-ஸ்பரிசம்/ ஆகாசம் சப்தம் /சப்தம் ஆகாசத்தை தோற்றுவிக்கி ஸ்பர்சம் தோற்று விக்கும்-இது வாயு ரூபம்/ அது அக்னி ரசம்/ ஜாலம் கந்தம்/அது பிரித்வியை தோற்றுவிக்கும்..பஞ்சீகரணம் எடுத்து உண்டை பண்ணுகிறான் சப்தம்-ஆகாசம்-லய கிராமம் பிர்த்வி -ஜலம்-ஆகாசம்-மூல பிரகிருதி திரும்பி போகும்…ஒவ் ஒன்றையும் பாதி ஆக்கி பாதியை நான்கு பாகம் வைத்து ஒவ் ஒன்றிலும் சேர்கிறான் இது தான் பஞ்சீகரணம்..முத்து சிப்பி பள பள கிறது இதனால் தான் –பொய் இல்லை பிரமிகிறதும் -தன்மை இருப்பதால் தான் ..சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி- அத்வாரக ஸ்ருஷ்ட்டி இது ..தானே பண்ணுவது..௨௪ முடிந்த பின்பு பிரமனை படைத்து சத்துவாரக ஸ்ருஷ்ட்டி…அண்டானு ஆவரண -பூ புவ -கந்தர்வர்கள் சுவ -நஷத்ரங்கள் வாழும் இடம் சூர்ய லோகத்துக்கு மேல் ..சந்திரன் மேல் ..மேலை  தண் மதியும்  -சத்ய வரை 7 லோகம் /அண்ட கடாகம் -ஆயிரம் ஆயிரம் உண்டு..ஆவரனங்களும் ஆயிரம். 7 ஆவரணங்கள் 10௦ மடங்கு பெரிசு ஒவ் ஒன்றும்.. அனைத்தும் இவளுக்கு தான் ..தேவி- விளை யாட்டு உடன் கூடினவள்.. எல்லாம் மாறுதல் தான் .அசித்தும் நித்யம்-அஸ்திரம் மாறுதல் உண்டு இல்லை எனபது இல்லை..சகாயம் பண்ணுவது சக காய காரணம்.. த்ரி வித– வேர் முதலாய் வித்தாய்–உபாதான நிமித்த சக காய காரணங்கள்.. எல்லாம் அவளுக்கு எனபது-தாய்க்கு ஆனந்தம் பிள்ளைகளை உஜ்ஜீவிக்க தான் இதை பண்ண வைக்கிறாள்..விட்டு பிரிந்து இருக்க முடியாமல்..கரண களேபரங்களை கொடுப்பிக்க வைக்கிறாள்..

இருபதாம் ஸ்லோகம்..

சப்தாதீன் விஷயான் ப்ரதர்சய விபவம் விஸ்மார்ய தாச்யாத்மகம்

வைஷ்ணவ்யா குணமாயா  ஆத்ம நிவாஹான் விப்லாவ்ய பூர்வ: புமான்

பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தான் இவ ஆயசயன்

ஸ்ரீ ரேன்கேச்வரி கல்பதே தவ பரிஹா சாத்மனே கேளையே

– வேடிக்கை பண்ணுகிறான் உன் ஆனந்தத்துக்கு நம்மை சிறை படுத்தி சப்தாதி பூகங்களில் அழுத்தி..ந்யமனத்தால் பண்ணினேன்-சிரிக்க தான் வேண்டும் வருத்ததுடன் சபலம் விரதம் பண்ணினது எல்லாம்..ஆக்கையின் வழி உழல்வதை  பார்த்து வருத்தம்.. வேலை காரன் சிரிக்கும் பொழுது சம்பள உயர்வு. கோணி பை எண்ணெய் வாங்க போக- சிரிக்க- நொந்து சிரிக்கிற சிரிப்பு….விஷயாந்தரங்களை காட்டி/ சப்தம் ரூபம்/ஸ்பர்சம் /காட்டி கொடுத்து..அடிமை தன்மை மறக்க பண்ணுகிறோம்.. பிரகர்ச/அனுபவித்து  என்று சொல்ல வில்லை காட்டினதே போதும்..தாச்யாமகம் – மறைத்து… காட்டினாலே போதும் இதை மறக்க..ஆசை வளர- விச்மார்யா- ஒழிக்க முடியாது அடிமை தனத்தை- சேஷத்வம் ஒழிக்க ஒழியாத சம்பந்தம் பித்ருத்வம் பிதா புத்திரன் இருவரும் இருக்கும் பொழுது போகாது..மறந்து போனோம் விளக்க முடியாது…பூர்வாகன் ஆதி பிரான்-கலக்குகிறான் – முக் குண சேர்க்கையால்…இத்தால் கட்டி வைத்து இருக்கிறான்..நாம் வெளி வர முடியாது அவன் ஒருவனையே பற்றி கொண்டு மாயை விடு பட்டு வருவோம். மாயை-ஆச்சர்யம் நம் சம்ப்ரதாயம் பொய் சங்கரர்.. இருள் தரும் மா ஞாலம் இது..திருவடி நிழலில் போகணும்..பகல் கண்டேன் நாரணனை கண்டேன் ராம திவாகரன் .ஞானம் பெற்று விலகுவோம்..ஐவர் திசை திசை வலிக்கும்…விண்ணுளார் -கருடன்-சமுகன்-பெருமாளுக்கு அடிமை செய்வாரையும் விடாது…ஆண் பெண் மயக்கம்..விலை மாது போல வேஷம் இட்ட புருஷர்கள் பின் ஓடுவது போல..பரிகாசம்..எல்லாம் அவள் கடாஷதாலே என்கிறார்..   நித்ய விபூதியும் அவள் ஆனந்தத்துக்கு தான்..

இருபத்து ஒன்றாம் ஸ்லோகத்தால் ..

யத் தூரே மனச: யத் ஏவ தம்ஸ: பாரே யத் அதயத்புதம்

யத் காலாத் அபசேளிமம் சுரபுரீ யத் கச்சதி : துர்கதி :

சாயுஜ்யச்ய  யத் ஏவ ஸுத்தி அதவா  யத் துர்க்ரகம் மத் க்ராம்

தத் விஷ்ணோ:  பரமம் பதம் தவ க்ருதே மாத: சமாம்நாசிஷு

..அதன் ஏற்றம் அருளிகிறார் ஸ்ரீ வைகுண்ட ஸ்த்வத்தின் சுருக்க ஸ்லோகம்.. அனுவாகம் பண்ணி அருளுகிறார் இதில்..தத் விஷ்ணோக பரம பதம்….உருவாகியோ அழிவோ இல்லை நித்யம் -ந ஜாயதே பிறக்கிறது இல்லை இறக்கிறது இல்லை சரீரம் வந்து போவது.. நாயம் பூத்வா -கல்பம் தொடக்கத்திலும் முடிவிலும் .ஏற்படுத்துவதும் இல்லை..தேவர் யுகம்  பிரம ஆயுசு முடிந்தாலும் -பிரளயம்-நித்ய நைமித்திக -கல்ப முடிவிலும் இல்லை..என்றும்நித்யம் ஜீவாத்மா என்கிறான் கீதையில்.. பிரம பட்டம் தான் முக்தர்-அப்படி இல்லை.. நித்யம்..நச புன ஆவர்ததே -விரஜை நதி கடந்து..மனசுக்கு எட்டாதது..வாக்குக்கும் எட்டாதது ..வானுளார் அறியலாகா வானவா-பிரம்மாதி தேவர்களும் அறிய முடியாது..மண்டோதரி-உலகம் கூட எங்கு என்று தெரியாது என்கிறாள்..தமசை காட்டிலும் மேம்பட்டது.– கடைசி ஆறு அத்யாயம் கீதையில் –.பிரதான  வ்யக்த -மூல  பிரக்ருதியில்  வுருவம் ரூபம் இல்லை அது மாற ஆரம்பிக்கும்.—.புருஷ –அதி அற்புதம் இது..யதி அத அற்புதம்.. சொலவே முடியாது. அதி சுந்தரம் அதி அத்புதம் -கூரத் ஆழ்வான்-அசிந்த்ய எத் தூரே மனசா ..வை குண்டம்-ந குண்ட்யதே ஞானத்துக்கு சுருக்கம் இல்லை ..அந்தமில் பேர் இன்பதோர் நாடு நலம் மிக்கதோர் நாடு..எது காலாது அப்ர்செதினம்-காலத்தால் வரை அறப் பட முடியாது. சூட்டு நன் மாலைகள்– ஆங்கு ஓர் மாயையினால் –அடுத்த சொல்லே இல்லை..பிறகு மேலே போல்வன இல்லை..பிரதி எதிர் பாராமல் சாத்தும் மாலை- நன் மாலை..மடி தடவாத சோறு/ தூ மலர் தூவி தொழுவது.. இது தான்..கஞ்சனை சாத்திக்க ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து. இளம் கோவில் கைவிடேல் என்று சொல்ல வேணும்….முகமும்முருவலோடு அழகிய மணவாளன் உருவம் இல்லையேல் குத்தி கொண்டு மீண்டு வருவேன் -பட்டர்.. சத்ய சந்தன் திரும்பி வரவில்லை நம்பெருமாள் சேவை கிட்டி இருக்கணும்..கச்சதாக-சுறா புரி-ஸ்வர்கம் துர் கதியாக தோன்றும்.. அவ் உலக வைபவம் தெரியும்….சுஷ்ம்னா நாடி வழியில் போகும் பொழுது-திரும்பி பார்க்காமலே போவான்-திரு மோகூர் ஆத்தன் வழி துணை பெருமாள் -முன்புற்ற நெஞ்சு–கச்ச ராம சீதை முன்பு போனது போல..நிறுத்தினார் ஆழ்வார்- நரகத்தை நகு நெஞ்சு- சம்சாரத்தை பார்த்து விலவர சிரித்திட்டு போ என்கிறார்….புனரவரதியே கிடையாது –சாயுஜ்ய -மோஷ ஆனந்தம் பெறுவான்..இவ் உலகத்தில் சாயுஜ்யம் பெறலாம் என்பதை கண்டிக்கிறார் ஜீவன் முக்தன் ..அஞ்ஞானம் விலகுவதே மோஷம் பேத தரிசனம் போகணும் ஏகமேவ தத்வம் அத்வைதி வாதம் ..எல்லாம் பிராந்தி..பர பிராமதுக்கே அக்ஜ்நானம் சொல்வார்கள் சூர்யன் இடம் இருட்டு போல சொல்வார்கள் சுயம் பிரகாசன் அவன் – கோல விளக்கு கொடி விதானம் – சாம்யா பத்தி மோஷம்..சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே..நோன்புக்கு பரிவு-சாயுஜ்யம் கைங்கர்யம்.. ..இரண்டும் ஆங்கு  தான் கிட்டும்..வார்த்தையால் எட்ட முடியாது கடைசில் சொல்லி தலை கட்டுகிறார்..அதுவும் உன் ஆனந்தத்துக்கு தான்..

அடுத்த ஸ்லோகம்22..

ஹெலாயாம் அகிலம் சராசரம்  இதம் போகே விபூதி : பரா:

தன்யா தே பரிசாரகர்மணி சதா பச்யந்தி  எ சூரைய:

ஸ்ரீ ரேன்கேச்வர தேவி கேவல க்ருபா  நிர்வாஹ்ய வர்கே வயம்

சேஷித்வ பரம: புமான்  பரிகரா ஹ்யேதே  தவ ஸ்பாரனே

.பெருமைக்கு பரி கரங்கள்..உப கரணங்கள்..அகிலம் சரசராம்-இதம்.. அனைத்தும்.. கைங்கர்யம் பண்ணி ஆனந்தம் ஸ்ரீ ரேன்கேச்வர  தேவி..கேவல க்ருபா மட்டுமே நிர்வகிக்க படும் கூட்டம்..கிருபையால் மட்டும்..நிர்கேதுக கிருபை ச்வாபிகம்..நமக்கும் கிட்டும் இதை அனுசந்திதால் அருள் கொண்டாடும் அடியவர் /அவன் அருளை கொண்டாடும் என்றும் அருளை கொண்டு-ஆடும்- அருள் என்னும் தண்டால் அடித்து நம் ஸ்திதி எல்லாம் இருக்கும்./அவனும் உன் போகத்துக்கு தான் தலைவனாய் சேஷியாய் இருந்து..எம்பெருமானார் திரு முடி திரு அடி சம்பந்தத்தால் மோஷம் எனபது போல-ஆலவட்டம் கைங்கர்யம் பண்ணி வீசினதுக்கு பேசினேன்-மோஷம் எம்பெருமானார் திரு முடி சம்பந்தத்தால் தானே என்றார்.. கட்டிலையும் தொட்டிலையும் விடாமல் இருப்பவள் பிராட்டி தானே.. இதில் சாம்யம் நாம் அவன் உடன்.

.இருபத்து மூன்றாம் ஸ்லோகம்..

ஆஜ்ஞா அனுக்ரஹா பீம கோமல பூரி பால பலம் போசுஷாம்

யா அயோத்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேன ஸ்திதா

பாவை: அத்புத போக பூம கஹனை: சாந்த்ரா ஸுதா ச்யந்திபி:

ஸ்ரீ ரேன்கேச்வர கெஹலஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:

 யுவ யோக ராஜ தானி -ஸ்ரீ வைகுண்டம் தலை நகரம்.. ஸ்ரீ ரேன்கேச்வர தேவி– இவளுக்கு தான் அனைத்தும் பரி கரங்கள்.. ஆணைக்கும்  கிருபைக்கும் உட பட்டு .பீம கோமள பயங்கர கிருபை பொழியும் ஜெயா விஜயர்/ திரு மேனி பரிவால் பீம -கோபம் கார்ண்யம் கொண்டு கோமளம்/ பக்தர் களுக்கு  பலன் ஆனா புருஷார்த்தம்- திவ்ய தேசம்..யா அயோத்தியை ஜெயக்க பட்டது இல்லை தகர்க்க முடியாது அபராஜிதா. .. விதிதா -வேதத்தால் விதிக்க பட்ட ..மூல பரக்ருதிக்கு அப்பால் பட்ட =-நாகம் பாரேன ஸ்திதா../அத்புத போக ஆழ்ந்த நிறைந்த பாவம் அத்புத போகம் எல்லை நிலம் -பூமா -நிறைந்த பாவம் கொண்டு..செறிந்து இருக்கிறார்கள்.. கருணை கடாஷ அமுதம் பெருகி –கேக லஷ்மி  வீட்டு உடையாள்..இருவருக்கும் இது தான் ராஜ தானி..பஞ்ச பிரகாரங்களுக்கும் முதல் இடம்…இங்கு உள்ளவர்கள் தான் அங்கு..
 
 இருபத்து நான்காவது ஸ்லோகம்..

தச்யாம் ச  த்வத் க்ருபாவத் நிரவதி  ஜனநா விச்ரம் அர்ஹா அவஹாசம்

சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா  கலித பரிகரை: பம்பி: ஆநந்த  நிக்னை:
ச்நேஹாத் அஸ்தான ரஷா வ்யசநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆனந்தை கார்ணவம் ஸ்ரீ : பகவதி யுவயோ :ஆஹு :ஆஸ்தான ரத்னம்
நித்யர் கைங்கர்யம்..யுவயோகோ -ஆஸ்தான ரத்னம்.. உயர்ந்த ஸ்ரீ  வைகுண்டமே இருவருக்கும் ஆஸ்தான ரத்னம்.. :தலையாய ஸ்தானம்..மற்றவை அடங்கியவை..தனி சுடர் தனி  கடலே தனி உலகே -உனக்கு இருப்பிடம்/ மனத்துள்ளான்  மா கடல் நீர் உள்ளான்  மங்கை தனத்துள்ளான் /இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் –/அருள பாடு-கைங்கர்யம் வைத்தே ..உத்தம நம்பிக்கு ஏகாந்த படி களையும் கைங்கர்யம்…தனக்கு என்று வைத்து கொள்ள வில்லை சுவாமி…தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தார் ஸ்ரீ ரெங்க ஜீயர் கூர நாராயண ஜீயர் -தெப்பத்தில் ஓட தான் பவித்ரம் திருப்ப திரும்பிற்றாம்.. ஆண்டாள் பார்த்து ஆள் இட்டு அழைத்து வைத்தாள்..பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும் ராமானுஜர்..ஆயிரம் ஆண்டுகள் நடந்து வரும் பத்து கொத்துகள்..சிம்க கதி முதலில்..சாத்தான் ஸ்ரீ வைஷ்ணவர்/அரையர் கட்டியம்/ஏசல் கண்டு குடையும் அரையர் இசையும்.. சேவிக்க கண் பல வேணும்..பதக்கம் திவ்ய ஆபரணங்கள் எல்லாம் அவர் எழுதி வைத்த படி..ஸ்ரீ வைகுண்டத்திலும் உண்டு..மங்கள ஹாரத்தி காட்டி- ஸ்ரீ ரெங்க விபோ ஜயா அருள பாடுவார்கள்..காரியத்தில் இருப்பது காரணத்தில் இருக்கும் அம்பன்ன  கண்ணாள் -ஏற்றினால் யசோதைக்கும் கண்ணன் கண் அம்பு போல இருந்ததால்..ஒரு கையால் குடையும் சாமரமும்-  சுயம் பாகத்திலே வயிறு வளர்த்தவன்  ஒப்பூண் உண்ண மாட்டாமையாலே லஷ்மணன் தானே கைங்கர்யங்கள் பண்ணினால் போல.. இளைய பெருமாள் பெரிய உடையார் சிந்தயந்தி அரையர் போல கைங்கர்யத்துக்கு சொல்வார்கள்….சுற்றம் எல்லாம் பின் தொடர   தொல் கானம்  அடைந்தவனே..திவ்ய ஆயுதங்கள் சினேகா ஆஸ்தான ரஷ்யம் பண்ணுகிறார்கள்.. அங்கு ரஷிகிரார்கள் ..அச்தானத்திலே ரஷை உரைகல் உரைகல்  ஒண் சுடர் ஆழியே என்கிறார் ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அனல் உமிழும்.–பொங்கும் பரிவு ஆழ்வாருக்கு.. விசனத்துடன் கவலை யோடு ரஷிகிரார்கள். சார்ங்கம் சக்கரம் ஒள வாள் நந்தகம்.. ஆனந்தைக அரணவம் கடல் ..இருபது ஐந்தாம் ஸ்லோகம் ரத்ன-உபரி பணா ரத்னம் மேல் கட்டி விதானம்..போகத்தில் கட்டு படித்தி வைத்து இருகிறாய்.. மாலை ஸ்பர்சம் கந்தம் -அனந்த்  ஆழ்வானுக்கு  உண்டு…பஞ்ச சயனம். ஸ்பர்ச மென்மை கந்தம் மணம் உண்டு..அங்கு அமர்ந்த திரு கோலம் உயர்ந்த திரு அனந்த் ஆழ்வான்..தலையியோ பணங்கள் ஆயிரம் இருள் இரிய சுடர் மணிகள் ..மேல் கட்டி விதானம் இவை..விச்தீர்யா அனந்த போகம் விரித்து கொண்டு புவியும் இரு விசும்பும் நின் அகத்தே- அவனை அமர -ஏக குடை கீழ் நடத்து கிறான்..பொங்கோதம் சேர்ந்த செங்கோல் உடைய திரு அரங்க செல்வன்..சந்தொதிக குணம்-வைபவம் கூட -காந்தனின் குணங்கள் உன் பெருமைக்கு அருகன் ஆகிறான்..அசந்கேய -எண்ணில்  அடங்காத -பரதவ வாத்சல்யம் போன்ற குண கூட்டங்கள்.. அன்யோன்யம்..ஒன்றாக ஆனது போல சேவை- ரஷிக்கும் நினைவில் ஓன்று..ஐக்கியம் கருத்தில்..மை தடம் கண்ணினாய்- நான் முன்னே நான் முனே என்று மேல் விழுந்து போட்டி போட்டுண்டு ரஷிகிரார்கள்..அச்தானே பய சங்கை.
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம்..
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading