கிருஷ்ண கதைகள் பேசினால் குறை ஒன்றும் வாராது..கஷ்டம் இன்றி பிரம சூத்திரம் கீதா பாஷ்யம் கற்று வரும் பலன்களை இத்தாலே அறிகிறோம்..பக்தி மார்க்கம் சரணா கதி மார்க்கம் இரண்டாலும் அவன் திரு உள்ளம் உகந்து நிர்கேதுக கிருபையால் தான் பலன் பெறுகிறோம்..
போனவர் யாரும் திரும்ப வில்லை..அங்கேயே முடிந்தார்கள்..வில்லை முறித்து ராமன் சீதை கொண்டது போல- வில்லை முறித்து கம்சனை முடித்தான் கண்ணனும்..விற் பெரு விழவும்- உக்ரசெனர் -கம்சனின் தந்தைக்கு பட்டா பிஷேகம் பண்ணி வைத்தான்..அசுர தன்மை உள்ளோரை அடுத்து அழிகிறான்..32 அத்யாயம் ..பச்சா தாபம் பட்டார் வுக்ரசெனர்..குலத்துக்கு மூத்தவர்..கம்சனைசிரை படுத்தி இருக்கலாமே.. ஜராசந்தன் பெண்கள் இருவரை கம்சன் கல்யாணம் பண்ணி கொண்டான்..ஜராசந்தன் தான் இதனால் 17 தடவை யுத்தம் பண்ணினான் 18th தடவை பொது தான் த்வாரகை சென்று..
யாதவ வம்சம் பெருமைபெற்றது..விருஷ்ணி குகுர குலம்– பிரிவுகள் போஜர்/தலைவன் கம்சன்..இஷ்வாகு இடம் ஆரம்பித்து யது வரை சேர்ப்பார்கள் 23லஷ கணக்கான ஆண்டுகள் கதை..பல்கி பெருகி வந்த வம்சம்–வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ் குலம் புக்க -வராக கோபாலர்களை போல..வம்ச உத்தரணத்துக்கு ஆயன் அவதாரம்..உக்ரசெனருக்கும் உபதேசிக்கிறார் கீதை சாரங்களை..காலம் கர்மம் எனபது இல்லை ச்வாதந்த்ர்யம் உண்டு ஜீவாத்மாவுக்கு..
விஷ சாப்பாட்டு உடன் விளக்குகிறோம் ரூப நாசம் கோவில் போக வில்லை ஸ்வரூப நாசம் ஞாத்ருத்வம் சேஷத்வம் பாரத்ந்த்ரம் ஆத்ம ஸ்வரூபம்..அறிவே உரு எடுத்தால் போல..உப்பு கட்டிக்கு எந்த பக்கமும் உப்பு கரிக்கும் போல..எங்கும் ஞான மயம் .அவனுக்கே ஆட பட்டு இருக்கும் சேஷத்வமும்..தக்க தொண்டு கைங்கர்யம் பண்ணனும்..கர்மம் காலம் இரண்டும் அசேதன பொருள்கள் தான் –நாம் தான் கர்மம் சம்பாதிக்கிறோம்..
காலம் மாற்றி கொண்டு போகும்.. காலத்துக்கும் மனுஷனுக்கும் போட்டி..ஒத்துஒவ்வாத பல் பிறப்பு.கால தத்வம்..பக்தர் முக்தர் நித்யர் மூவரும் சேதன வர்க்கம். சித்த சத்வம் மிஸ்ர தத்வம் கால தத்வம் அசேதன வர்க்கம் ..
ராஜ்யம் சீதை ..கிடைத்தாலும் ஜடாயு இழந்தோம். பிரிந்த காலத்தை திரும்பி வைக்க முடியாதே என்கிறார் ராமன் ..பகவத் ஆதீனம். காலத்தை .ஜெயித்து பக்தியில் ஈடு படனும்.. உபன்யாசம் எனக்கு கேட்க ஆசை என்னை போல யார் என்கிற அகங்காரம் கொண்டால் பாபம்… சாஸ்திரம் தெரிந்து நடக்கணும். கம்சன் இழந்ததை தெரிவிக்கிறான்..10௦ வயசு பிள்ளை உபதேசிக்கிறான் ..கலி யுகத்தோடு தோள் தட்டி இருக்கிற காலம் ..மனசு அசேதன பொருள் மனசு சாஷி எனபது இல்லை ..-உள்ளுவார் –வெள்கி நான் சிரித்திட்டேனே ..தர்மம் என்று சொல்லுவார்..லஷ்யமும் வழியும் சாஸ்திர படி இருக்கணும்..திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உகக்கும் எனக்கு..க்ருஷீகேசன் அவன்.. இந்தரியங்களை ஜெயிக்க பண்ணுவான் –பின்பு குரு -..சாந்தீபன் -உஜ்ஜைன் -அவந்திகா தேசம் முக்தி தரும்.தேசம்..பிறந்தது காசி நகரத்தில் ஆய கலைகள் 64 கற்று கொண்டார் 64 நாளில் ..இரவு பகல் படித்தார்..சுதாமர்-கு சேல கிழிந்த வஸ்த்ரம் தரித்தவர்..காட்டுக்கு போய் காய் கறி பறிக்க போனார்கள் ஸ்ரார்ததுக்கு .. மழை திரும்பி வர முடிய வில்லை.. வேட வேடகுளிரில் இருக்க ஆச்சார்யா பக்தி -ஆசீர்வாதம் பண்ணினார் ..
ஆச்சார்யர் வாக்கியம் மெய்யாக்க செல்வம் கொடுத்தார் குசேலருக்கு ..குரு தஷிணை-இறந்த பிள்ளை-அசுரன் மீன் வடிவில் வந்து கொன்றான்.. முக்தி கேட்க்காமல் இதை கேட்டார்.. மோர் காரி நாக பல காரி தாதி பாண்டன் பெட்டரு போனார்களே ..விசவா மித்ரரும் கோபம் காமத்துக்கு வசப் பட்டார்..உப்பு கடலில் இழந்த பிள்ளை..பிரபாச ஷேத்ரத்தில் தொலைத்தார்..ஆனார்த தேசம்..தீர்த்த யாத்ரை போன பொழுது..சமுத்திர ராஜன் இடம் -பஞ்ச சனந அசுரன் மீன் வடிவில் கொண்டு போனான் யுத்தம் பண்ணி சங்கு பெற்றார் கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து கருதாது இடக் கையில்/ பரம பதம்-அயோதியை -திரு புல்லாணி/ மதுரை- கோகுலம் – த்வாரகை/ திரு பேர் நகர் -திரு மால் இரும் சோலை -ஆழ்வார் திரு உள்ளம்.. விவஸ்வான் புத்திரன் யமன் இடம் சென்று பிள்ளையை பெற்றார் /பழைய உடம்போடு ..அந்த குறி அழியாமல்…இலங்கையில் இறந்த குரங்குகளை மீட்டது போலவும்/
சம்பூகன் -உத்தர காண்ட சரித்ரம்-இறந்த மகன் 10 வயசு பிள்ளை-இறந்ததால் ராஜா செங்கோல் ஆளவில்லை..
தெற்கு திக்கில் -வரண ஆஸ்ரம தர்மம் மீறி நடந்ததை கண்டு…அவனை கொன்று-பிள்ளையை மீண்டு பெற்றான்..செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று..அது போல.. சாந்தீபன் பிள்ளையை மீட்டு கொடுத்து ..பிராமணன் நான்கு பிள்ளைகளை மீண்டு கொணர்ந்து..நச புன ஆவர்ததே–கார்ய வைகுண்டம்..புற் பால். நல் பாலுக்கு உய்த்தனன்-சாந்தாநிக லோகம் என்கிறார் வால்மீகி..உடலோரும் கொண்டு கொடுத்தவன்..ஆழ்வான் அனைத்தையும் சேர்த்து-கர்ப்பம் -உத்தரை காத்தது அபிமன்யு-பரிஷித்-அருளுகிறார் திரு மால் இரும் சோலை அழகர் இடம்..
அஸ்தி பிராப்தி- ஜராசந்தன் பெண்கள்.. முற்றுகை 17 தடவை..பல ராஜாக்கள் உதவிக்கு வந்தார்கள். ருக்மியும் குழாங்கள் பேர் அரசு..மதுரை பட்டணம் தாங்காது .. விகது என்பர் கண்ணன் சரித்ரம் சொன்னார் –தன் கதை கேட்டான் -மிதிலை செல்வி–தன் சரிதை கேட்டான் போல… விவஸ்வான்-மனு குலம்-இஷ்வாகு..ஹரியச்வன்- இஷ்வாகுவின் நேர் பிள்ளை விபுக்ஷி தண்டகன் -மது மதி பெண்ண-மதுரா பட்டணம் ஆண்டு வந்தார்..ஹரி உடன் தொடர்பு ..லவணன் பிள்ளை..மது மதிக்கும் ஹரியச்வனுக்கும் கல்யாணம் ஆகிறது..அண்ணன் தம்பியை துரத்த-பெண் கூட்டி போய் ராஜ்ஜியம் ஆள சொன்னான்..ஆனார்த ராஜ்ஜியம் பேர் வரும்-லாவனாசுரன் சேர்ந்து ராஜ்ஜியம்.. யது பிறந்தார்..ஹரியச்வனுக்கு. ..முன் யயாத்திக்கு பிறந்த யதுவே இந்த யதுவாக பிறந்தார்..வசிஷ்டர் மித்ரா வருனராக தோன்றினவர்.. போல.. அந்த யதுவை -சர்ப ராஜா -ஐந்து பெண்களை கல்யாணம் -ஏழு வம்சமாக பிரியும்..பெருமை வரும். குகர வம்சம் போஜ அந்தகர்கள் யாதவர்கள் விருஷ்ணிகள். ஒரே கிளை..யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன்-என்று கதை சொல்கிறான்..மக்களுக்கு கஷ்டம் என்று போகலாம் –இந்த ஐந்து பெண்களுக்கு பிறந்தவன் தான் முசுகுந்தன் மூத்தவர்..காலயவனன்–டாகூர் த்வாரகை.-வைஜயந்தி வன மாலை தரித்து ஓடி வர..கலயவணன் பஸ்மம் ஆனான் யுத்த பூமி விட்டு வந்த இடம் .. இங்கு சரித்ரம் வேற -தெற்கு தேச தீர்த்த யாத்ரை போகிறார்.பரசுராமர் விந்த்யாமலை வழியாக – மேல் கோட்டை வரை வந்தார்களாம் ராம பிரியன்..லவ குசர்/குசனுக்கு பெண் கல்யாணம் யாதவ ராஜாவுக்கு கொடுக்க–அதனால் ராம பிரியன் கண்ணன் இடம் வந்தார்..மூல மூர்த்தி –ஒரு நாயகமாய்–திரு நாரணன் தாள் சிந்தித்து இருப்பீரே ..ராம பிரியர் போல இருக்க. அங்கு எழுந்து அருள- தங்கள் ராஜகளை ந்யமித்து யாதவாத்ரி. பெயர் .விரோசன் 25 லஷம் பெரிய திரு மேனி கிரீடம் திருட..வைர முடி கதை..சித்த தர்மம் அவன்.. கிருஷ்ணன் தர்மம் சனாதனம்..எந்த எண்ணம் என்ன பயனுக்கு செய்கிறோம்..நிமித்த கர்மம் ..கர்துவ்த்ய புத்தி கூடாது. நான் செய்கிறேன் செய்து மோஷம் பெற போகிறேன்.. என்ற எண்ணம் இன்றி. சாஸ்த்ரத்தில் சொல்லிய இந்த கர்மங்களை செய்து அவனுக்கு உள்ளம் உகக்கும் வியாபாரம் இல்லை ..இதை கொடுத்து அதை பெற .. அந்த புத்தியை விடனும்.இதையே சர்வ தர்மான் பரித்யஜ்ய ..சர்மா ஸ்லோகத்தில் அருளுகிறான் ..பக்தி வழி தான். அதுவே முக்தி தராது..பக்தி மோஷதுக்கு உபாயம் என்ற எண்ணத்துடன் செய்ய கூடாது…என்ன வழி என்று 700௦௦ ஸ்லோகங்கள் கேட்ட பின்பும் கேட்கிறானே..விஸ்வரூபம் கண்ட பின்பும் கேட்க்கிறானே..எங்கேயோ தேடுகிறான்..தருமருக்கு பீஷ்மர் சகஸ்ர நாமங்களும் அருளிய பின்பும் எங்கே என்று தேட-தேவகி நந்தனன் இவனை தான் சொன்னேன் என்று சொல்ல வேண்டி இருந்ததே..மனுஷன் என்ற மயக்கம்,..பாசுபத அஸ்தரம் பெற கைலாச யாத்ரை போணுமா இவன் திருவடியில் அர்ச்சனை பண்ணினால் போதும் என்றே இவனே சொல்ல வேண்டி இருந்தது….சித்து வேலை காரன் என்று நினைகிறார்கள்..
உன் தன்னை பிறவி பெரும் தனை -பெற்ற புண்யம் உண்டு.. அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலம்.. எங்களை தேடி நீயே வந்து இருகிறாயே –தர்ம சம்ச்தாபனம் நிலை நிறுத்துதல் தன்னையே தர்மம் என்று ..– உபாய புத்தி என்ற எண்ணம் இன்றி அவன் பிரீதிக்காக பண்ணனும்…மதுரை தபசு பண்ணி/ கோகுல பெண்டிர் தபஸ்/ அசுரர் பாபங்கள் பண்ணி அவற்றை அழிக்க அவதாரம்..கருட பகவானை கழுகை பார்வை கொண்டு -கிரி துர்க்கம் வன துர்க்கம் ஜல துர்க்கம் உள்ள இடம் பார்க்க சொன்னார்/ த்வாரகை நிர்மாணம்..மது மதி கூட பிறந்தவன் லாவனாசுரன்- ஹரியச்வனுக்கு யது பிறக்க- லவானசுரன் கொடும் கோல் புரிய-இது ராமர் இருந்த காலம் 11000௦௦௦ வருஷம் ஆண்டார் …
வட்ட பாறை திரு குறுங்குடி -திரு மண் சாத்தும் இடம்..போனகம் செய்த போல-வடுக்கா- ஆந்திர பூர்ணர்..திரு குறுங்குடி நம்பி- குணத்தாலே பூர்ணர்..விஷ்ணு -இவர் மட்டும் வைஷ்ணவர் -விஷ்ணு பக்தர் ராமானுஜர்-பக்தர் ஆனதால்..மண் மிசை யோனிகள் தோறும்.. நாரணர்க்கு ஆள் ஆயினரே-ஆச்சார்யா பீடம் உண்டு கருவறையிலே..–நீ பிறந்து நான் பெரியவன் என்றாய் –ராமானுஜரோ அவன் பெரியவன் சொன்னதும் நம்பினார்கள் .
.நகரம் நிர்மாணிக்க வேண்டியதை எடுத்து கொண்டு போக. சொன்னார் ராமர் முன் யோசனையாக..
கை தேர்ந்த அரசன்-சகரவதி அதனால். லவானச்ரன் அழியும் பொழுது எல்லாம் அழியும் 12 ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டி இருக்கலாம் தச்சன் மருத்துவன் வேத அத்யாயனம் பண்ணுபவர்களும் வேணும்…மதுரை கோகுலம் நடுவில் யமுனை. கோகுலம் திரும்பி போகவில்லை உத்பவர் மட்டும் போனார் ஞானம் உபதேசிக்க.. இவரை கண்டு கொள்ள வில்லை..அனைவரும் அவர் அவர் வேலை பண்ணி- பக்தி தான் சோறு போடும் என்று தெரிந்து கொண்டார் ..சிநேக பூர்வம் ஞானமே பக்தி ..ஞானம் முதிர்ந்து பக்தி ஆகும் வறட்டு ஞானத்தால் பரமாத்மாவை அடைய முடியாது தெரிந்து கொண்டு திரும்பினார்.. பல ராமன் கோகுலம் திரும்பி போனார் ஒரு தடவை…மது குடிக்கும் பழக்கம் அதிகம் இவருக்கு. யமுனை ஆற்றங்கரை போனார்..உன்மத்தர் களிந்தி நதி கருப்பாக யமுனை தள்ளி போக மாறி வர சொன்னார்.. சாகரம் போய் அடையணும்..நீண்ட கலப்பையால் இழுத்தார் போக்கை மாற்றி-பல ராமன்..பலம் உள்ளவர்..போக்கிடம் சொல்லும் திரும்பி கலப்பையால்-ராம் காட்/சீர் காட் துகில் எடுத்த இடம். அருகில்..மாலை போல பிருந்தாவனம் சுற்றி போக பண்ணினார்..
ஆயுதம் ஆபரணம் -பார்வையால் தான்..கயா ஸ்ரார்தம் மூன்று இரவு தங்கி பண்ணனும். பல்குனி நதியிலும் தர்பணம்.பண்ணனும்..ராம் காட்டில் மாலையாக யமுனை ஓடுவதை பார்க்கலாம்..தூய பெருநீர் யமுனை துறைவன்..கோதாவரி இழந்தது..புண்ய நதிகள் அவன் திருவடி சம்பந்தத்தால் தாமர பரணி .. பயச்வினி பால் ஆற்றையும் சுகர் சொல்கிறார்..சீதை சொன்னதை ராமன் இடம் சொல்லாமல் கைங்கர்யம் இழந்தால். யமுனையோ கம்சன் அரண்மனை பக்கம்.. முழந்தாள் அளவு வற்றினாளே யமுனை..கருமை கண்ணனும் யமுனையும்..காளிந்தி நதி பெயர் ..கரியான் ஒரு காளை.. .ருக்மிணி சரித்ரம் விளக்கம் உண்டு.. ஸ்வயம் வரம் -பீஷ்மகன் பெண் ருக்மிணி..
ருக்மி ஒத்து கொள்ள மாட்டான்- அவள் வரிக்கும் ஒருவனுக்கு தருவேன். ராஜா சொல்ல திரும்பி போனான் அவள் வரிப்பாள் என்று ஹரி வம்சத்தில் உண்டு…
குண்டினபுரம்-நாக்பூர் பக்கம்– விதர்பா தேசம்..அமராவதி போகிற வழி–கவ்டின்யபூர் ருக்மிணி சந்நிதி உண்டு.. விதர்பா மாகாணம்..மதுரையில் இருந்து விதர்ப தேசம் போகிறார்..அப்புறம் தான் துவாரகை ஸ்தாபனம் ..அங்கு தான் விஷயம் அனுப்புகிறாள் ருக்மிணி..உக்ரசெனர் சொல்ல சுயம்வரத்துக்கு கருடன் மேல் வந்தார்..ஜராசந்தன் சால்வன் டந்தவத்தன்-எதிரிகள் புகழ்ந்து பேசினார்கள் கண்ணனே ஜகத் காரண பூதன் நாராயணன் வசிஷ்டர் போல உண்மை பேசினான் ..-கருதான் அச்வன்-ராஜ்யமும் சமர்ப்பிகனும்.. இந்த்ரன் ஆணை .பட்டாபிஷேகம் பீஷ்மகன் கேட்டு கொண்டார் ருக்மி- ஒத்து கொள்ள மாட்டான் ..அறியா தனத்தால் பிள்ளை ச்வயவரம் வைத்தான் என்றான்..
சரபங்கர ஆஸ்ரமம் வந்த பொழுது இந்த்ரன்-வாசனையால் புரிந்து கொண்டான்..வில்லின் நாண இறக்கி தான் போகணும் பிராமணனுக்கு ஒவ்வாது முனிவருக்கு மரியாதை காட்டனும்.. கருடன் கைங்கர்யத்துக்கு இங்கு வந்தார் அதனால் தான் ராமர் பூர்ண அவதாரம்.. கருடன் சிறகால் விரித்து- நிழல் தந்தான். வினதா சிறுவன் ..மேலாப்பின் கீழ் வருவானை ஆதி சேஷன் பிறந்த அன்றே கைங்கர்யம்…ரிஷி கூட சொல்ல முடியாது வராக பெருமான் தான் இவன் என்கிறான் ஜெயசந்தன் ..நரசிம்கனும் இவனே..திருவிக்ரமன் பரசுராமனும் ராமனும் இவன்..ஆகையால் மகாத்மா ..17 தடவை படை எடுத்தாலும் இப்படி சொல்கிறான் பெண்ணை இழப்பதற்கு தயாரா என்றான் ..பிலம்பன்-பாண்டிய வனம் தட்டா மாலை ஆடிய இடம் ..சுனிதன் பேசினான்..உண்மை ..வீர்யம் தாங்க முடியாது..ருக்மி உடன் உதவிக்கு வந்து அப்புறம் சண்டைக்கு வருவார்கள்.. கிருஷ்ண பிரபாவம் தெரிந்தும் எதிர்கிறார்கள்.. சாஸ்திரம் மீறி நடக்கிறோம் அது போல. சாஸ்திரம் அவன் ஆணை தானே..
பிரமாணம் ஆர்த்தி படி நடக்கணும்..கோவில் சென்று பிரதட்ஷினம் மட்டும் பண்ணி இருந்தால் மட்டும் போதாது..சாஸ்திர படியும் நடக்கணும்..உறுதி ஏற்படும் இதனால் தான்..அநந்ய கததித்வம் குணம் காட்டுகிறார் திரு வித்துவ கோடில்..
தந்தவத்திரன் பேசினான் இவனும் அத்தை பிள்ளை சிசுபாலன் அர்ஜுனன் போல..நீதி சாஸ்திரம் அவன் தான் என்கிறான்..கன்யா நிமித்தம் வந்து இருக்கிறார் தெய்வ பிறவி தேவாதி தேவன்..பேராசை இல்லை எதிர்க்க கூடாது .கை விடாதவன்..அவனே படை தனி ஆள் இல்லை..பிரபு..சால்வகன் பேசுகிறான் ஆதி தேவன் சனாத தேவன் ஹரி அசரம் சரம் அனைத்தையும் கட்டி வாழ்கிறான் வைகுந்தன் தேவகி கற்பத்தில் நமக்கு வந்தார்..லோக சம்ரஷணதுக்கு வந்தார் ..அஸ்மாகம் விநாசம் அடைய பிறந்து இருக்கிறார். தெரிந்து கொண்டான்..மாரீசனுக்கு தெரிந்தே தானே மாய மானாக வந்தான் . யாகம் பொழுது சிறுவன் ராமன் இடம் .பட்ட அடி நினைவு இருக்கு -இப்பொழுது சீதா ராமன் ர காரத்தில் இருப்பதில் எல்லாம் பயம்..உயிர் அற்ற உடல் பின் நோக்கி தான் விழும் முன் விழுந்தால் ராமன் நமச்கரிகிறான் என்று காப்பான் என்றான் ராவணன் கர்மம் படுத்திய பாட்டால் பேசினான் ராவணன்..சேவிக்கிற ராவணனுக்கு கிடைக்காதது இதனால் தான்..அநாதி கால கர்ம பலன்..
பீஷ்மகன் பேசுகிறான் ராஜ்யமும் பெண்ணையும் தருவேன் மூத்த பிள்ளை ருக்மி கேட்டக்க மாட்டான் ..த்ருத்ராஷ்டனும் மூத்த பிள்ளையால்-திரியோதரனால்- தானே கேட்டான்..திரௌபதி கூப்பிட நேரில் வராதது-வந்தால் முதலில் பஞ்ச பாண்டவர் பீஷ்ம துரோணர்கள் தலை உருண்டு இருக்கும். சரணம் என்றதும் கிருஷ்ண பக்தியை நம் இது என்று..மங்கள சூதரம் நிலைக்க தானே இத்தனை பாடு..பிள்ளை பலவான்-கர்வம் மதம் பிடித்தவன்..தோத்துடுவான் தெரிந்து கொள்ள வில்லையே..ராஜ்யம் சமர்ப்பிப்போம் .பெண்ணை கொடுக்க முடியாது..
அசரீரிபட்டாபிஷேகம் -தேவதூதன் –ஆசனம் கொடுத்து இருக்கிறார் உனக்கு ஏற்ற ..யானைகள் புடை சூழ திவ்ய ஆசனம்-பட்டாபிஷேகம்..பெண் அவள் வரிப்பவனை தான் கல்யாணம். பண்ணனும் ..மதுரைக்கு திரும்பி போகும்..மானிட பெண் அல்லள் மகா லஷ்மி தான் ..திரும்பி வந்தார்..த்வாரகை நிர்மாணம். அதற்க்கு முன் தான் காலயவனன் முசுகுந்தன் கதை..விஸ்வ கர்மாவால் நிர்மாணம்..மொத்த மக்களையும் ஒரே இரவில் மாற்றினான் மதுரையில் இருந்து..ஏழு ச்லோககங்கள் எழுதி கொடுத்தாள்..
மாநிடவர்க்கு பேச்சு பதில் வாழகிலேன்..குலதேவி யாத்ரைக்கு போவேன்.. தேர் உடன் வாரும்.. ராஷச விவாகம்..த்வாரகை போய் ஊரை கூட்டி பண்ணி கொண்டார் கண்ணன்..சங்கொலியும் நாண ஒலியும் வேண்டும் ஆண்டாள்..ருக்மியை அவமான படுத்தி அனுப்பினார். .. அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கை பிடித்த பெண் ஆளன் பேணும் வூர் அரங்கமே..வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரை– கண்ணனை போல பிள்ளை பெரி ஆழ்வாரை போல தந்தை பல சுருதி..
சாஸ்திரம் படித்து இதிகாச புராணங்கள் படித்தால் அர்த்தம்திட படும்..ஹரி வம்சம் வியாசர் எழுதினார் என்றும் பல ரிஷிகள் கோர்த்து அருளியது என்றும் சொல்வர்..பீஷ்மர் சகஸ்ர நாமங்களை கோரததது போல..பல மன்னர்கள் கலிங்க அங்க ஜராசந்தன் சிசுபாலன் போல்வார்கள் எதிர்த்தார்கள் கண்ணன் ருக்மிணி தேவி உடன் செல்லும் பொழுது..ஆக்ரா பூஜை கொடுக்க கூடாது என்றான் சிசுபாலன் கீழ்மை வசவுகளே வையும் சிசுபாலன்.. சகாதேவன் கண்ணன் ஒருவனுக்கே தரனும் என்றதும் தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள். அவன் மேல் . கேட்பார் செவி சுடும்.. நாஸ்திகர்கள் செவியும் சுடும்படி கீழ்மை வசவுகளையே சொல்பவன்..அவனும் மோஷம் போனான்.. திரு நாமம் சொல்லி அவனையே நினைவில் கொண்டு இருந்தான் -.பூர்வமான சுக்ருதம் இருந்தது சர்வசுதானம்..நேரில் கண்டால் அனைத்து பாவம் போகும் பாவி நீ சொல்லாய்–ஆழ்வார் அருளியது போல..
பாவி நீ என்று சொல்லாய் பாவியேன் காண வந்தாய்–பாவி வாய் திறக்க முடியாது.. முன் வந்ததும் பாபங்கள் தொலைந்தன ..ஞானம் அருளியது இவர் தானே மதி நலம் அருளி அவனையே இப்பொழுது ஆனந்தம் அடைய வைத்தாரே..காட்டவே கண்டு…அது போல பாக்யசாலி சிசுபாலன்..மார்க்க மத்யத்தில் தர்சனம் கிட்டும்..பிரிந்தால் வீழ்ச்சி சேர்ந்தால் வாழ்ச்சி -பர பக்தி இதை அறிந்தால் –திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திரு அந்தாதி திரு வாய் மொழி 10௦-8 வரை பர பக்தி நிலை முதல் நிலை..10௦-9 சூழ் விசும்பு பதிகம் -துடிப்பு பர ஞானம் –தரிசன சமான காரமான சாஷாத்காரம்..அடைந்து அனுபவித்தால் பரம பக்தி- நேரில் சேவை ..பூமாதி கரணத்தில் அருளுகிறார்..பூமா மிக பெரியது ..ஆத்மா இல்லை பரமாத்மா -எதை காணும் பொது மற்று ஒன்றில் கண் செல்லாதோ ..காது வேறு ஒன்றை கேட்காதோ- பூமா வித்தை- கொண்டல் வண்ணனை- மற்று ஒன்றினை காணா-ஈர்த்து விட்டதே இந்த வஸ்து –பாபங்கள் தொலைந்து புத்தி தடுமாறாது .இரண்டாவது நிலை.. அடுத்த பதிகத்தில் பரம பக்தி கிட்டியது முனியே பதிகம்..இனி இனி 20 தடவை கூப்பிட்டாரே ..முதல் பாசுரத்திலே இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்றார்..இருக்கேன் என்று ஆசை படுவரை வைத்து உபதேசம் பண்ணினால்- வைராக்கியம் ஏற்படுத்து முக்தி பெற உபதேசிக்க முடியாதே ..இருக்க வைக்க திசை திருப்பி – திரு மால் இரும் சோலை அழகரை காட்டி..வடக்கு திருமலையை காட்டி ..இனி நான் போகல ஒட்டேன் .– நின் ஆணை திரு ஆணை ஒன்றும் மாயம் செய்யேல் ..அமானவன் வித்யுத் விரஜை நதி வரை கூட்டி கொண்டு வருவர் 1967 இவர் அப்பா பத்ரி யாத்ரை போகும் பொழுது நான்கு வயசு சுவாமிக்கு – ராணுவ வீரன் கை பிடித்து அலக் நந்தாவில் நீராட போனார்..சூர்ய ரஸ்மி அதிகரணம் சூர்ய ஒளி க்ரணம் மூலம் போகிறான்..பவ்ண்டரக வாசுதேவன் எதிர்க்க வந்தான் அகங்காரம் கொண்டவன் ..காசி தேச ராஜா எதிர்த்து வந்தார்..காசி தகனம்..சக்கரத் ஆழ்வாரை வைத்து முடித்தார்.. சீமாலிகன் கதை ஆழ்வார் -சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் -பெரி ஆழ்வார்..சங்கு சக்கரம் -கொடுத்ததால்- அப்பனுக்கு சங்காழி-அப் பொழுது ஒரு சிந்தை செய்து -ராமானுஜர் பண்ணினது போல அம்பரிஷர் உடனும் சங்கு சக்கரமும் கொடுத்து இருந்தார் பிரக லாதனுக்கும் கொடுத்து இருந்தார்..சா மாறு அவனை நீ சக்கரத்தால் தலை கொண்டாய்–பூ சூடல் பதிகம்..பவ்ண்டரக வாசுதேவன் எதிர்க்க வந்தான் அகங்காரம் கொண்டவன் ..காசி தேச ராஜா எதிர்த்து வந்தார்..காசி தகனம்..சக்கரத் ஆழ்வாரை வைத்து முடித்தார்.. சீமாலிகன் கதை ஆழ்வார் -சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் -பெரி ஆழ்வார்..சங்கு சக்கரம் -கொடுத்ததால்- அப்பனுக்கு சங்காழி-அப் பொழுது ஒரு சிந்தை செய்து -ராமானுஜர் பண்ணினது போல அம்பரிஷர் உடனும் சங்கு சக்கரமும் கொடுத்து இருந்தார் பிரக லாதனுக்கும் கொடுத்து இருந்தார்..சா மாறு அவனை நீ சக்கரத்தால் தலை கொண்டாய்–பூ சூடல் பதிகம்..
உன் உடைய விக்ரமங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாம்- பாசுரம் படி ..ஓன்று ஒழிந்து ரிஷிகள் பாட விடாமல் ஆழ்வார் அருளி செய்கிறார்- மா முனிகள்..விதி படி கை பிடித்தான் .தெய்விக விவாகம் 10௦ பிள்ளைகள் ஒரு பிள்ளை பிறந்தார்கள் –சாரு பெயர் உடன் – அழகர்-பிரத்யும்னன் -சிவனால் அங்கம் எரிக்க பட்ட காம தேவன் இவன்..காமச்ரமம் .நடந்த கதை…16108 பெண்கள் நரகாசுரன் பட்டணம் முராசுரனை முடித்து முராரி பெயர்..காலிந்தி யமுனை/மித்ர வந்த-/சதாம்/ நக்னசித் – ராஜா பெண்- கும்பன் பெண் நப்பின்னை பிராட்டி கதையும் போல-ஏழு காளை மாடு அடக்கி சத்யா கல்யாணம் /கோவை வாயாள் பொருட்டு ஏறு –கோட்டிடை ..அடல் ஆயர் தம் கொம்பிணிக்கே–திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திரு மாலால்-அந்த புரம்.கோலம் விதானம் ஹாரம் விளக்கு/சந்தானம் சாந்து வைஜயந்தி மாலை சரம் கௌஸ்துபம் விளக்கு கோலம்-காளைகளின் கொம்பினில் பட்டு போட்டு கொண்ட கோலம்..கோவை வாயாள் பொருட்டு -ஓர் கொம்பை அணைக்க ஏழு கொம்பில் குதித்தான்..ஆய மகள் அன்பன்..-ஜாம்பவதி/சாம்பன் பிறந்தான் பெண் வேஷம் போட்டு உலக்கை..கதை எதி குலம் அழிய திரு தங்கலில் சேவிக்கலாம் ஜாம்பவதி தேவியை..
சமந்தக மணி கதை..சிங்கம் வழி தடம் வழி போய் கிலு கிலுப்பையாக இருக்க கரடி -பெருத்த சண்டை-பகவானும் பக்தனும் ஜாம்பவான்-ஜாம்பவதி கல்யாணம்-சத்ராஜித் சத்யா பாமை. மணியையும் கொடுத்தான்…பத்ரா-ரோகினி தேவி /லஷ்மணா இன்னொரு பெயர் /தன்வி எட்டாவது .. மனைவி..ஒவ் ஒருவருக்கும் 10௦ பிள்ளைகள் ஒரு பெண் –யாரையும் இழக்க வில்லை .ராமனோ ஒருத்தியை மணந்து இழந்தானே சத்ருகளை மிச்சம் விடாமல் கொன்றான்..திரும்பி போய் கம்சன் இடம் சொல்வார் இல்லை. மனம் கண் காது நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -யார் இனி துணை ஆழ்வார் ..ஓடி புகுந்தன ..ருக்மிணி -ருக்மி பெண்ண பிரத்யுமனுக்கு கல்யாணம்.பேதியையும்கல்யாணம்.. விதர்ப ராஜா -ருக்மி -சுபலோச்சனா சுபாங்கி-பெண் பெயர் அனிருத்னனுக்கு-ருக்மவதியை திரு கல்யாணம் ..தென் திசை கலிங்க பாண்ட்ய ராஜா பல ராமன் இடம் ருக்மி இடம் பேசி -சொக்கட்டான் -ஆடி-பல ராமன் ஜெயித்து -ருக்மி ஒத்து கொள்ள வில்லை கோபத்தால் கலப்பையால் அடித்து கொன்றான்…அடுத்த அத்யாயம் பல ராமனின் பிர பாவம் ஹஸ்தினா புரத்தை கலப்பையால் திருப்பினார் துர்யோதனன் சிஷ்யன்/ சாம்பன் துர்யோதனன் பெண்ணை காதல் பல ராமன் போய் கூட்டி கொண்டு வர போனார்..1000 யானை பலம் உண்டாம் —
இவனால் தான் கண்ணனின் பரிவு அதிகம்..நம்பி மூத்த பிரான்..ஆதி சேஷன் அவதாரம். ஆயிரம் படலங்கள் மூன்று லஷண மைல் காற்று மண்டலம் இடைவெளி மூச்சு விட உச்வாசம் நிச்வாசம் தாங்க …இந்திர பிரஸ்தம் மார்க்-சரியும் பொழுது பிரார்த்தித்தான்..பிரலம்பாசுரனை முடித்தார் யமுனை ஆற்றை திருப்பியதை பார்த்தோம்…நரகாசுரனை முடித்த சரித்ரம்- இந்திரனுக்கு-ஹரி கஜேந்த்திரன் அஜிதன் பாற்கடல் /வாமன் அவதாரமும் இந்தரனுக்கு.. அதிதி தேவி-உபெந்த்ரன் தான் வாமனன்..புகழ்வார் -கேட்டு கொள்வார் பிரயோஜன பரர்..பிராக் ஜோதிஸ் புரம் –நரகாசுரன் அதிதி தேவி குண்டலம்/ குடை மணி பர்வதம் கொண்டு போனான்.. ஸ்திரீகளை சிறை படுத்தி இருந்தான்..ஹயக்ரீவர் முரன் போல்வார் வாசல் காப்பார்கள்.. பிரம்மா வரம் வாங்கி திமிர் கொண்டவன்..பவ்மாசுரன்-பூமா தேவிக்கு பிறந்தவன்-அசுரன் !..மது கைடபர்களும் பூமா தேவிக்கு பிறந்தவர் ஸ்பர்சம் பட்டு உடம்பு சிலிர்த்து மது கைடபர்கள் கொழுப்பு தான் நீர் திவலைகளாக ..மது சூதனன் கொன்றார்..சாஷியாக வைத்து கொல்லனும்-சத்யா பாமை பூமா தேவி அம்சம் கூட்டி கொண்டு போனார்..
கோலம் -லாகவம் -கீறினது புள்ளி வைத்த கோலம் போல திரு மார்பில் கோலம் ..ஸ்ரீ வத்சம் திரு மார்பு…கிரீடம் தரித்து கருட வாகனம் முராரி பெயர் முராசுரனை அழித்து..16000 பெண்களை விடுவித்து -சிறையில் இருந்ததால். திரு .கல்யாணம் பண்ணி கொண்டான்..கொன்ற நாள் சதூர் தசி நரக சதுர் தசி தீபாவளி..
சசி தேவி இந்த்ராணி-விருந்து கொடுக்க-பாரி ஜாதம்..உடனே பேர்த்து வைத்தார் ..மட்டேடு நீள் கற்பகத்தை மாதர்க்காய் நட்டானை..கிளையை முறித்தார்.. ருக்மிணி சத்யா பாமை மனச தாங்கல் ஏற்பட்டு ..ஒரு வருஷம் ..மீண்டு கொண்டு போய் வைத்தார் அதிதி தேவிக்கு வைத்த மரம் .. மூன்று கிளைகள்.. ஒன்றில் ஒரே பாரி ஜாதம் புஷ்பம் மனதார மரத்தில் இருந்து பண்ணி கொடுத்தார் காச்யபர்.. தாமரை பூ மற்ற கிளை..தேவேந்திரன் தடுக்க வில்லை ..புண்யகம்-ருக்மிணி வரதம் முடிக்க ரைவத மலைக்கு போய்- சம்பாவனை பண்ண நாரதர் பாரி ஜாதம் புஷ்பம் கொண்டு வந்து கொடுத்தார் ருக்மிணிக்கு கொடுக்க சூட்டி வைத்தார்..நாரதர் கொண்டாடுகிறார்..ஆசை பட்டது எல்லாம் கொடுக்கும் புஷ்பம்.. ஒரு வருஷத்துக்கு ஒரு புஷ்பம் தான் பூக்கும்..என்ன வரணம் நினைத்தாலும் மாறி வரும்..பசி தாகம் எடுக்காது வாட்டம் உடம்பில் இல்லை ஒரு வருஷம் ஆனா பின்பு பாரி ஜாத மரம் போகும் என்றார்….கண்ணனுக்கு ஏற்ற மனைவி நீ தான் ..செய்தி முன் வந்தது..த்வாரகை ..சத்ய பாமை மட்டும் ஒத்துக்க வில்லை கோபம்..கோப பவனம் போனாள்
கைங்கர்யம் குறை வைத்தது இல்லை அடியேனும் புண்யகம் விரதம் பண்ண போகிறேன் அதற்கும் நாரதர் புஷ்பம் கொண்டு வரணும்..பரி ஜாத மரம் வேணும்..நாரதர் இடம் சொல்லி விட்டார் பார்வதிக்கு கேட்டு முடியாது என்று சொன்னான்.. யுத்தம் பண்ண வேண்டி வரும் சொல்லும்..மரத்தில் கட்டி வைத்து பர்த்தாவை தானம் தருவார்களாம்..கச்யபரை கட்டி தானம் பண்ணி இருக்கிறார்கள் புண்யமும் சௌபாக்யமும் வரும் என்று..இந்த பாரி ஜாத மரமும் கடல் கடைந்த பொழுது வந்தது..கூட மகா லஷ்மியும் ..ருக்மிணி..பூமா தேவி அம்சம் சத்ய பாமை.. பெருத்த யுத்தம் சயந்தனுக்கும் பிரத்யுமனனுக்கும்..பிரம்மா போய் சொல்லி .தடுத்தார்கள்..கண்ணன் ஒரு வருஷம் கொண்டு போகலாம் காச்யபர் அருளி மீண்டு கொண்டு வரலாம் என்றார்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகள் சரணம்..
Leave a Reply