யக்ஜம் உருவாக்கி /காலத்தையும் சிருஷ்டித்து/ வர்ணம் ஆச்ரயமம் பிரித்து /வேதம் நாராயணனையே பேசி ..பிராண- முக்ய வாயு./அபான /வ்யான உதான சமான வாயுக்கள்..ஐந்தும் செய்து /எதற்கு படைத்தார் திரும்பி சொல்ல கேட்டான் ..வைசம்பாயனர் சொல்கிறார்..விஷ்ணு பிரபாவம் சொல்ல சொல்ல மகிழ்ச்சி–தோள்கள் ஆயிரத்தாய்… தமியனேன் பெரிய அப்பனே..விஸ்வ ரூபா தர்சன் கண்ட அர்ஜுனன்..யகஜா வராகன் -கோரைபர்க்கள் தான் யூப ஸ்தம்பம்..அக்னி குண்டம் வாய் /நெருப்பு நாக்கு/ தர்ப்பம் ரோமம் ./குரு குரு சப்தம் வேதம் /சிலம்பின் இடை.. கோட்டிடை வைத்து அருளிய கோமான்.. ./கழலில் தண்டு கல் மேரு மலை..ஹிமாசலம் ஒரு கல்..கோல வராகம் ஒன்றாய் –நீல வரை போல நிற்கிறான் ..இரண்டு பிறை கவ்வி நிறைந்து நிற்கிறான்..பாசி தூர்த்து கிடந்த பார்மகர்க்கு -பேசி இருப்பன ..பச்சை அவதாரம் சீதேவி- செய்யாள் நீளா தேவி -கரு நீளம்..மாசுடம்பின் நீர் வாரா ..பிராட்டிக்கு பாசி என்பதால்-மானம் இல்லா பன்றியாம்-உபமானம் இல்லை அபி மானமும் இல்லை /நில மடந்தை தனை இடுகி புல்கி —
பற்ற வருபவர்களுக்கு பூமா திருவடியை அவனே காட்டுகிறான் . பெரும் கேளலார் .நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்..இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக அன்றோ அவதரித்தார் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது..அகம் ச்மாராமி மத பக்தம் ..நினைவு பொறுப்பையும் அவரே கொள்கிறான்..பூ வராகர் ஸ்ரீ முஷ்ணம்..ஒரே விக்ரகம் கற்ப கிரகத்தில்.. தனி சக்தி.. திரு இட எந்தை ..வராக சரம ஸ்லோகம் நமக்கு அருள தான் அவதாரம்..
நரசிம்கர் அவதாரம் அடுத்து சொல்கிறார்.. ஹிரண் யாஷனுக்கு கூட பிறந்தவன் ஹிரண்ய கசிபு –தவம் இருந்து வரம் பெற்றான் .படைக்க பட்ட எதுவாலும் கொள்ள முடியாது இவரையே பூவில் நான் முகனை படைத்தவன் இருக்கிறான் என்று மூச்சு விட்டார்.. இந்தளத்தில் பூ போல பிரகலாதன்
ஒரே சாஸ்தா அவன் தான் சரவணம் கீர்த்தனம் .. அர்ச்சனம் பக்தி முறைகளை அடுக்கினான் ..அப்பனுக்கும் ..எங்கும் உளன் கண்ணன். அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பிரான்..திரும்ப திரும்ப எங்கும் உளன் துரும்பிலும் உளன் உன்னிலும் உளன் என்னிலும் உளன் என்றான்..அளந்திட்ட தூணை அவன் தட்ட ..கிளர்ந்தது செங்கண் சீயம்..மேகம் போன்ற கருத திரு மேனி கர்ஜனை நாக்கு பில துவாரம் போல -பாம்பை கருடன் கொள்வது போல -சிங்க வேள் குன்றம்..அந்தி அம போதில். அரி உருவாகி.. உரத்தில் கரத்தை வைத்து உகிர் தலத்தை வூன்றினாய் ..பெற்ற வரத்தை நம்பினான் .பொன் வயிறோன் திரு முகமும் சிகப்பு ரத்தமும் சிகப்பு பார்த்தார் பிரதி பிம்பத்தை கோபம் இரட்டிபாய் ..சரபம் அனுப்பி.தேவர்கள் கோபம் குறைக்க .காது மேல் நோக்கி திரும்ப தெய்விக தேஜஸ் கண்டு விட்டில் பூச்சி பக்த பிரகலாதன் வந்தான் பிரீதியால் பீதியால் இல்லை..தெளி சிங்க பெருமாள் சோளிங்கர் யோக நரசிம்கர் வேளுக்கை ஆள் அரி அக்கார கனி -மறையாய் விரிந்த விளக்கை.. பக்தி மாறாமல் இருகிறாய் என்ன வரம் வேண்டும் வரம் கேட்காத வரம் தா -கைங்கர்யம் தானே வேணும்.. என்பிலாத பிறவி எடுத்தாலும் அன்பு மாறாத பிறவி வேணும் குலத்து உதிதோரை கொல்லேன் மகா பலியை விட்டார் இத்தால்
கோபால விம்சதி -ஸ்ரீ ஜெயந்தி என்றாலே கிருஷ்ணன் அவதார திரு நாளை தான் குறிக்கும்..குழந்தை பெயர் தெரியா விடிலும் கண்ணா வா என்கிறோம்.. கீதை அருளி செஷ்டிதன்கள் பல செய்து உள்ளம் கொள்ளை கொண்டான் ….பூரணமான அவதாரங்கள் ராம கிருஷ்ண அவதாரம்..ஆழ்வார்கள் பரிவு கண்ணன் மீது அதிகம்..சக்கரவர்த்தி திரு மகன்..வெளுத்து எல்லாம் பால் நந்தனுக்கு. சகோதரர்கள் பலம் ராமனுக்கு பல ராமன் தீர்த்த யாத்ரை போனார் சண்டை போது..பீமனை கொல்ல போனார் ..அயோத்தி மக்கள் அனைவரும் ராமோ ராமோ என்று இருந்தார்கள்..ஆவும் அழுக அதன் கன்றும் அழுக–அவன் காட்டுக்கு போகும் பொழுது/ கோகுலம் வண்டி சக்கரத்தில் அசுரன் ஆவேசிகிறான்/ பூதனை தாய் உருவத்தில் / கன்று குட்டி வட்சாசுரன்/ கழுதை தேனுகாசுரன்/ குதுரை கேசி/யாரை நம்ப முடியும்.. இந்த்ரனே அபசாரம் பட்டானே ..இதனால் தான் ஈடுபாடு அனுபவ பிரதான அவதாரம் அனுஷ்டான பிரதானம் ராமனிடம்..செய்து காட்டுவான் ராமன் சொல்லி காட்டுவான் கண்ணன்.. கீதை உபதேசம்..
வாமன மூர்த்தி கதை பார்ப்போம். பிரகலாதன்-.விரோசனன்-மகா பலி-அதிதி-காச்யபருக்கும் பிறந்தவர் வாமனர்..
உபேந்த்ரன்-உப -இரண்டாவது .இந்தரனின் தம்பி..பிறப்பால். அதீந்த்ரன் -தாண்டி இழந்தவற்றை பெற்று கொடுத்தார் வாமன- சேவிப்பவர்களை காதியால் வாமன்-சுகம் தருபவர்.. அழகு ..ஆல மர வித்தின் அரும் குறள் ஆனான் ..குள்ளர்களை பார்த்து திரு விக்ரமன் என்று சொல்லும் படி ..விஜய முகூர்த்தம் சரவண நஷத்ரத்தில் அவதாரம்..கொடை வள்ளல் .பிச்சை எடுத்து பெற்று கொடுக்க முடிவு..வயிற்றில் வைத்து காத்தான் படைத்து காத்து அளிக்கிறார் சொத்து இவரது..இரக்கணுமா ?..கதை கொடுக்க -குட்டு வெளிப் படுத்துகிறார் ஆழ்வான்..
பாட முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு கேட்டு பெற்றாரே ஸ்ரீ பட்டர் ..
நா படைத்த பயனுக்கு பாடணும்..காது இருக்கும் பயனுக்கு கேட்கணும்..மலை பெய்து சமுத்ரம் உயராது மழைக்கு பெருமை பேசினார் பிறவி நீத்தார் ..குணங்கள் தோஷங்கள் இரண்டையும் விரலை விட்டு சொல்லி முடியாது..நாமும் இத்தால் அவன் போல..சாம்யம்..கரை ஒன்றும் இல்லா கோவிந்தா அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம்..கையை இரவல் வாங்கும் வகையிலே வைத்து போந்தானாம்..சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய்..ஆசை பட்ட உருவத்தில் சேவை..கை ஏந்தி பழக்கம் இல்லை..பயிற்சி பண்ணி ..அலம் புரிந்த நெடும் தடக்கை–சுதாமா கேட்காமலே அருளினானே..கேட்டு இருந்தால் தூய்மையான பக்தி போய் இருக்குமே..திரு மார்பில் பிராட்டி இருக்க -கொசித் தாரா -கொசித் கண கணா சப்தம். கொசித் .ததபி துர்லபம் –மாப்பிள்ளை பல நாள் இருந்தால் நடக்கும்
இறையும் அகலகில்லேன் ..-என்றாள் மான் தோலை போர்த்தி கொண்டு.. இவள் கடாஷம் கிடைத்தால் -ஐஸ்வர்யம் கிட்டுமே ஒழிய வாங்கி கொல்ல முடியாது அந்த புரத்துக்கு திரை என்றார்..கோட்டம் கை வாமனனாய் செய்த கூத்து..கொள்வன் நான் –காதில் விழ வில்லை- மா வலி -கூப்பிட்டார் -புகழ தெரியாது…நாக்கு எழும்ப வில்லை.. பெற்ற தாயே சுருக்கி கூப்பிட வில்லை திரும்பி பார்க்க -மூ அடி- என்றார்..கீழ் இரங்கி வந்தான் அழகை பார்த்தான் ..பிராமணனா கேட்டான்..நன்றாக பேசி புகழ்ந்து கறக்க தெரியணும்-கைங்கர்யத்துக்கு.. பொன் வேண்டுமா பசு மாடு வேண்டுமா பெண் தானம் வேண்டுமா பெண்ணை பிரார்த்த அவதாரம் இல்லை.. கண்ணன் அவதாரம் அப்புறம் வரும்.. மண்ணை கேட்டு வந்தேன்..கிடைத்ததை கொண்டு இன்பம் அடையணும் கேட்டதை கொடு. கமண்டல தீர்த்தம் தர-சுக்ரச்சர்யர் தடுக்க பூச்சி வடிவம்..தர்ப்பம் கிளறி சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன் அச்சோ அச்சோ -சங்கு சக்கர ரேகை உண்டு..கையினார் சுரி சக்கர ..ஒரு காலில் சக்கரம் ஒரு காலில் சங்கு–கதா புனா- மதியம் அலங்கர்ஷ்யதே பாத பங்கயமே தலைக்கு அணியாய் செம்மா பாதமே தலைக்கு அணி –எதை ஆயுதம்-சக்கரம் வாகனம்-கருடன்/படுக்கை-ஆதி சேஷன்..உடம்பு சிலிர்க்க சற்று பெருத்து திரு விக்ரமன் ஆனான் பிரமம் சிலிர்த்து.. ஒண் மிதியில் புனல் .. ஒரு கால் நிற்ப தண் மதியும் கதிரவனும்..-திரு நெடும் தாண்டகம் நேர் வர்ணனை ஆழி எழ –அப்பன் வூழி எழ உலகம் கொண்ட வாறே –ஏழு உலகும் அளந்தார்அர்க்கம் பாத்யம் ஆசமநீயம் தர்ம தேவதை நீராகி.. கங்கை திரு விக்கிரம ஸ்ரீ பாத தீர்த்தம்..அந்த ஜலம் பூமியில் தட்டும் பொழுது..கமண்டல தீர்த்தம் பொற் கையில் ஏற்று விழும் பொழுது -ஒரே நேரத்தில் விழுந்ததாம். நினைத்த வேகத்தில் அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி..பெருக்குவாரை இன்றி பெருக்கினாய்…மூன்றாவது அடி எங்கு ? காழி சீராம விண்ணகரம்-தாடாளன் இடது திரு அடி மேல் ..திரு கோவலூரில் வலது திரு அடி மேல் சங்கு சக்கரம் மாறி .. ஆயன் இடை கழி ..ரிஷி பிரார்த்தனைக்கு இணங்கி சேவை..நமுசி-என் இது மாயம்..என் அப்பன் அறிந்திலன்….முன்னைய வண்ணமே கொண்டு அளவாய்–என் காலால் தானே அளந்தேன்– தாள் பரப்பி மண் தாவிய ஈசனே திரு வேங்கடத்தில் இருக்கிறான்..-தத்தாத்ரேயன் முன்பு.. பரசுராமர்-கார்த்த வீர்ய அர்ஜுனன் கதை பார்த்தோம்..காச்யபருக்கு பூமியை தானம் கொடுத்தார் கேரளா தபஸ் பண்ண போனார்…லீலையாக ஆதாரம் காட்ட வராகன்/ வியாபகம் காட்ட நரசிங்கர்.. சிருக்கனுக்கும் உதவ வந்தார் வார்த்தை மெய் படுத்த வந்தார் /சிஷ்யன் இடம் பட்ட அபசாரம் பொறாமை
சொத்தை விட்டு தராத சுவாமி-வாமனன் காட்டினான் பிச்சை எடுத்தாவது சொத்தை எடுத்து கொள்வான்..– தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ..கோபம் உள்ளவர் என்று காட்ட பரசு ராமன்..ராம சந்திரன்-மாறி கிடந்த மரபுகளை சரிபடுத்த அவதாரம்..த்ரேதா யுகத்தில் !..கேட்டு தெரிந்து கொள்ளணும் ச்வாதந்த்ர்யம் இயற்க்கை -கற்று கொடுகிறார்கள்..பெற்றோர் ஆச்சார்யர்கள் ஆழ்வார்கள் ரிஷிகள் சொன்னதை எழுதி வைத்ததை நம்பனும்.. பக்தி தான் கடிவாளம்..திசை திருப்ப பல மார்க்கம் இங்கு..தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை காட்ட வந்தான்..பரதன்-அவன் திரு உள்ள படி நடக்க லஷ்மணன் தொண்டு அனைத்து கைங்கர்யம் சத்ருக்னன் அடியார்க்கு அடியானாக இருப்பதை.. ராமனை தவிர தெய்வம் அறியாத பரதனை தவிர தெய்வம் அறியாத சத்ருக்னனை தெய்வமாக கொள்ளணும்-ராமானுஜர் அருளுவார் ..சுருக்க கதை உண்டு..
பாரத தேசம் இணைக்கும் ராமாயணம்..மது வனம் — வட திசை மதுரை -லாவனாசுரன் தொல்லை தாங்காமல்-சத்ருக்னன் பிரார்த்தித்து சென்றான் தென் மேற்கு திசை அயோத்ய வுக்கு.. கருப்பு யமுனை நதி..12 வருஷம் அங்கெ– செம்புகன் தன்னை சென்று தம்பியால் வானகம் ஏத்தினார்..தன உடை ஜோதி ஏறினார்..ராம நாமம் எல்லா வற்றிலும்..சம்ஷேப ராமாயணம் ௩௨ ஸ்லோகம் மங்களம் கோசலேந்த்ராய..கிருஷ்ண அவதாரம் லோக ஹிதம் செய்ய சால்வன் –கம்சன் /குவலையா பீடம் முஷ்டிகர் .வியாசர் /கல்கியாக அவதாரம்பன்னுவார் –யுக கடைசியில்..சம்பள கிராமம் விஷ்ணு யசஸ் வெள்ளை குதிரை வாள் ஏந்தி தீயவர்களை வேர் உடன் அழித்து நல்லவர்களை மிச்சம் வைத்து கருத யுகமாக மாற்றுவார் ..மக்கள் தொகை குறையும் ..
பிறக்க மாட்டோம் உறுதி இந்த புராணம் கேட்டு சரண் அடைந்து விச்வாசதுடன் இருக்கணும்..ஆச்சர்யா அபிமானமே உத்தாரகம்.. தானே வைகுந்தம் தரும்..கலி முற்ற ரத்தமே தண்ணீர் ஆண் பெண் பொருத்தம் இன்றி ஆண் ஆண் கல்யாணம் பெண் பெண் கல்யாணம் நடக்கும்..போராடனும் சுக துக்கம் பலன் கருதாமல்..
விஷயம் மனசில் பட்டு-பர மாதமா கிருபையால் நாமும் மாறனும்..வேற யாருக்கும் இடம் இல்லை..
பலன் சொல்லி-கேட்டவர்கள் சொல்பவர்கள் அனைத்து பாப விடுதலை கிட்டி அனைத்து போகங்கள் கிட்டும்..
பூ பாரம் தாங்காமல் பிரம்மா கேட்டு கொண்ட படி வியூக வாசுதேவன்.. யமனே தர்ம ராஜன்..இந்த்ரனே அர்ஜுனன் ..காலநேமி-கம்சன் ஹிரண்ய கசிபின் பிள்ளை காலநேமி..ஆறு பெரும் பிரம்மா இடம் கேட்டு -பேரங்கள்- சபித்து ஆறு பேராக பிறப்பீர்கள் தந்தையால் கொல்ல படுவீர்கள்.. வெளுப்பு முடி கருப்பு முடி போட பல ராமன் கண்ணன்..நாரதர் வந்து சொல்ல வேண்டியதை சொன்னார்.. காலநேமி தான் நீ கண்ணன் உபன்யாசமே பண்ணினார் எட்டாவது கர்ப்பம் கொல்லும்
ஹயக்ரீவர் அசுரனே கேசியாக /ஒரு வழி பாதை ..பாண்டி வடம் உய்த்திடுமின்..லம்பன் .கரன் தேனுகாசுரன் ..தேவர் அசுரர் பிறந்தார்கள்..தீர்த்த கைங்கர்யம் திரு மலை நம்பியும் ராமானுஜரும்.. தேர் ஒட்டி கம்சனும் கண்ணனும்..ஷட் கார்ப கதை..மக்கள் அருவரை கல் இடை மோத ..தம் அத்புத பாலகன் அவதாரம்..மகன் ஒருவர்க்கு அல்லா மா மணி வண்ணன்..பிறந்த மாயா..அஜயா மானக..அதிதி காச்யபர்/ தேவகி-வசுதேவர்..ஆலோகிகம் உருவம் மறைக்க சொன்னார்.. தந்தை சொல் கேட்ட பிள்ளை.. ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த.. ராமன் தந்தை சொல் கேட்டது 25 வயசில் தானே..ஒருவன் தபஸ் பண்ணி நாலு ரத்னம் -ராமர் அவதாரம்….நால்வர் தேடி பெற்ற ஒரு ரத்னம் கோபால ரத்னம்..சோபனம் கூட சொல்ல முடிய வில்லை..தலையில் தூக்கி .விச்வாராம் காத் பக்கம் இறங்கினார்.. தோள் அளவு நீர் –மழை-சென்றால் குடையாம்– பெருமாள் திருவடி ச்பரிசததும் வற்றி -பெண் குழந்தையை கொண்டு வரும் வரை- தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -சேஷ்டிதம் நினைத்தால் சம்சாரம் தொலையும் ஜன்மம் கர்மம் மே திவ்யம்..திருடினத்தை நினைத்தால் பாபம் திருடப் படும்.
வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் தேவர்கள் பேசி பிறந்த இடம் வடக்கில் பிறந்தால் கம்சன் பயம் என்று –எதிர் எதிர் தூவிட ..கலந்து அளறு ஆயிற்று சேறு ஆனதாம் …பிரம்மா ஸ்வர்ண தொட்டில்..எங்குற்றான் என்று கேட்டு அங்கெ இருக்க பார்த்தார்களாம் ..
அசுரர்- ரஜோ குணம் மிக்கவர்/ராஷசர்- மயக்கமும் தேக சுகம் தேடும் தமோ குணம் கொண்டவர்கள்..பிறந்த பிறப்பு கொண்டு இல்லை..பிரகலாதன் விபீஷணன் போல்வாரும் உண்டே..யாரும் ஒரு நிலையன் என அறிவரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலையன் என அறிவு எளிய எம்பெருமான் …அந் தூபம் தரா நிற்கவே ..தூய மாலைகள் பிரதி பலன் இன்றி சமர்ப்பிக்கும் மாலை..கேட்டு கிடைக்க வேண்டாம் அவனே தருவான்..
பகவான் ஞானம் பக்தி இவை பகிர்ந்து கொண்டால் வளரும்–சொத்து போல இல்லை.. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை அவனே..புகையால் விளக்கால் புது மலரால் நீரால்..அமர்ந்த திரு கோலம் ஸ்ரீ வைகுண்டத்தில்..மீனோடு .. பல அவதாரங்கள் ஆன பின்பு- நித்யர்கள் போக வேண்டாம் என்று சொல்ல…கால தேவதை அங்கு வேலை இல்லை..ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்.. நாடினேன் நாடி நாராயணா.. வட மதுரையில் அவதரித்து …பிரபாச ஷேத்ரத்தில் இருந்து தன உடை ஜோதிக்கு எழுந்து அருளினார்..வந்த பிரயோஜனம்-ஆழ்வார் அருளியது–ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -தன தேவியை கொண்டானே- அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே..கம்சனை கொல்ல தர்மம் நிலை நாட்ட கீதை அருள இல்லை- வெண்ணெய் திருட /கோபிகள் முந்தானையில் ஒதுங்க ராமனோ சீதை புடவை தலைப்பு பட்டது என்ற சங்கை வந்தாலே குளிப்பானாம் ரிஷி ஆஸ்ரம் களிலே இருப்பான்.. மஞ்சள் கிழங்கு பூசிக்க குனிய-சொல்லி .அனைத்தும் அடியார் ஆனந்தம் ..தலை கீழ கும்பிடு நட்டம் இட்டு ஆடனும்..சிரித்தால்-பாட்டு கை தட்டினால் தாளம்..பக்தி பீரிட்டு கிளம்பனும்..கட்டு பட தான் அவதாரம்பரு மலை குட்டன் பல ராமன்.. கிருஷ்ண-பூமிக்கு ஆனந்தம் ..ஆல நீள் கரும்பு அன்னவன் தாலோ ..அம்புய தடம் கண்ணினை தாலோ வேலை நீர் நிறத் அன்னவன் ..தாலோஅசைய அசைய பாடுவதால் தாலேலோ -யானை குட்டி போல இருப்பவனே தாலேலோ..வேள போதகம்- யானை போல இருக்கிறான் குறைத்து வேள போதகம் தெய்வ தேவகி புலம்பல்/ எடுத்த பேராளன்-நந்தன் பெற்றனன்..தாயரில் கடை ஆனேன் . கிடக்கில் தொட்டில் கிளய உதைத்திடும் எடுத்து புல்கில் மருங்க இடுத்திடும் ஒடுக்கி புல்கில் உத்தரதே … மிடிகிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்-பஞ்சு திருவடி. பூதன முதலில் .சகடாசுரன்..கேசி கடைசியில்..சண்டை போடாமல் வெல்வான் கண்ணன்..தொட்டில் கிடப்பது பிடிக்காமல் உதைய -அதனால் சகடாசுரன் திரு கால் ஆண்ட பெருமான்.கள்ள சகடம் கலகளிய காலோச்சி. சம்சாரம் வந்தால் திருவடி காக்கும் உனக்கும் திருவடி காக்கிறதே..பூதனை-அவித்யா-அகங்காரம் மம காரம்/ காம குரோதங்கள் மார்பு.. இவை .. பேய் முலை வாய் வைத்து -விட நஞ்சம்..பாலை வேகமாக இழுக்க பிராணனும் வந்தது..12 மைல் தூரம் இறந்த உடல் கீழே விழுந்ததாம் ..வெட்டி வெட்டி சம்சாரம்.. திருவடி ச்பர்சத்தால் அருள் பெற்று போனாள்..பசு மாட்டு-கோ புச்சா-வாலை சுழற்றி பயம் போக்கினாள் யசோதை..ஐம்படை தாலி அச்சு தாலி ஆமை நகம் புலி நகம் யானை முடி கொளுமோர் காச்சி கொடுத்தாள்..எளியவன் என்பதற்கு சாஷி..தளர ஆரம்பித்தான் அடுத்து..விரஜை பூமி முழுவதும்..கோல் பிடித்து /கைகள் சிவக்க….தன முகத்துசுட்டி தூங்க தூங்க ..தவழ்ந்து போய் கிண் கிணி ஆர்ப்ப .என் மகன் புழுதி அளைகின்றான்..குண்டலம் தோடு-ஒரு காதில் மன்னார் குடியில்..நீ இங்கே நோக்கி போ-சந்திரனை சொல்ல..பாலகன் என்று பரி பவம் செய்யேல் சிறுவனின் வலிமையை மாவலி இடம் கேள்..தளர் நடை இடுகிறான்முறை முறை தம்தம் குரங்கிடை இருத்தி உந்தை யாவன்-..கேட்க்க -திகைத்தான்- உபநிஷத் தந்தை இல்லை நிஷ் காரணம்…தாமரை இதழ் போல் விரலை காட்ட நின் செங்கேன் விரலிலும் கடை கண்ணிலும் காட்ட .நந்தன் பெற்றனன் நங்கள் கோன் வசுதேவன்பெற்றிலனே..சிரித்தான் இதை கேட்டு.. வட்சான் முன் சென்று-கன்று குட்டி அவிழ்த்து/ வலை பிடுங்கி/அட்டகாசம் அப்பம் கலந்த சிற்றுண்டி..இடையர்கள் கார்த்திகை கார்த்திகை தோறும் தலை விட்டு உடலுக்கு குளிப்பார்கலாம்.. நீராட வாராய்..புளித்த அளந்த பொன் மேனி பிரித்தும் உகப்பேன்..வெள்ளி வளை கை பற்ற கோபிகள் கருப்பு கண்ணனுக்கு பிடிக்குமாம் -அதனால் வெள்ளி வளையல் அணிவார்களாம் …நப்பின்னை காணில் சிரிப்பாள்.. பாலில் தத்யோதனம் -அடிசிலின் மிச்சம் உண்ண பெற்றிலேன்..அக்காக்காய் சொல்லி தலை வாரி விடுவாள்..நித்யர் இவனை தேட- இவனோ வெண்ணெய் தேடி போகிறான்..விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்/ வெள்ளி மலை ஒத்த -வெண்ணெய் வாரி விழுங்கி இட்டு /ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று.. வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்பான் ..வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்ப்பிடை போட்டு உடைத்து..இருள் அன்ன மா மேனி இவர்..கவ்ச்துப தீபத்தால் பானை தேடுவார் யார் நீ பல ராமன் தம்பி எ வீடு போல கன்று குட்டி காணோம் தேடினேன் கிடைக்க வில்லை காற்றில் கடியனாகி ஓடி அகம் புக்கு ..மறை கண்டால் வயசான பெண்களையும் ஆன்னியும் போல வெண்ணெய் இளம் பெண் போல.. அவனையே எதிர் பார்த்து இருக்கணும் தாத்பர்யம்.. பொத்த உரலை கவிழ்த்து அதன் மேல் ஏறி …வயிறு அடித்து யாரார் புகுவார் ..உரலையும் சேர்த்து கட்ட -எழில் கோல் தாம்புடன் கட்டினதால் எள்கு நிலையம்….எத்திறம் உரலினோடு ஏங்கி இருந்த எளிவே..
இரண்டு அங்குலம் குறைய /கண் நுண் சிறு தாம்பு./காலை தூக்கி நர்த்தன வெண்ணெய்க்கு ஆடும் கண்ணன் போகவும் நிற்கவும் முடியாத அழுத கண்ணும் அஞ்சின நோக்கும்.. அந் நோக்கும்..கை கூப்பினான்.. கோபிகள் அனைவரையும் சேர்த்து தரிசிக்க ஏற்பாடு செய்ததால் l யசோதை அடிப்பதை வேடிக்கை பார்க்க ..மை கரைந்து கருப்பு..தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் ..நந்தன் வந்து பார்க்க..நாக பல காரி வந்து இருக்கிறாள் நெல் கொடுத்து பலம் வாங்க போனான்.. கொடுக்க வேண்டியதை கொடு தருவேன்.. வைகுந்தம் கொடுததால் நாக பழம் தருவேன்..சங்கு சக்கர ரேகை கண்டு பெற்றாள் ….யமளார்ஜுனன் மருத மரம் வடிவில் நடுவே போன முதல்வாவோ…உரல் மாட்டி மரம் விழ சாப விமோசனம் பெற்றார்கள்..பிருந்தாவனம் கோவர்த்தனம் பாண்டீர வனம் காளிங்க யமுனை ஆற்று மடு-பெருமை சொல்லி..வெள்ளி பரு மலை குட்டன்..கரு மலை குட்டன் அசைந்து போவான்..பல ராமன் வராத நாளில் போனான் காளிங்கனை வெல்ல…கதம்ப மரத்தில் ஏறி காளியன் உச்சியில் ..நட்டம் பாய்ந்து ..பொய்கை கரைக்கு உய்த்துடுமின்.. .ஆயிரம் தலையாக மாற்றி கொண்டானாம் காளியன்..குரவை கூத்து குடக் கூத்து பறவை தட்டி கொண்டு..தேவதைகளுக்கு ஆச்சர்யம்.. நம் தலை இழந்ததே ..பூத்த நீள் கடம்பேறி.. பூத்தது எப்படி திருவடி பட்டதால் ..தேனுகாசுரன் தாளவனத்தில் கழுதை வடிவில்..பிரலம்பாசுரன் வந்தான் விளாம் பலம் கன்று குட்டி ..பல அசுரர்கள்..பாண்டி வடம் உய்த்திடுமின் பல ராமனை தூக்கி கொண்டு போனான் பிரலம்பாசுரன்..கண்ணனுக்கு ஏழு வயசு .. 16வண்டி சக்கரம் -இந்தரனுக்கு படையல்.. அன்ன கூட உத்சவம் ..அட்டு குவி சோற்று ..மழை கொடுக்கிறார் பிரீத்திக்கு படைக்கிறோம். ..கோவர்த்தன மலை தான் பண்ணுகிறது பிள்ளைகளுக்கு ஆனந்தம்..கண்டு அருள பண்ணும் பொழுது..கண்ணை மூடி கொள்ள சொன்னான் மலைக்கு திரை போட முடியாது அகம் கோவர்த்தன் என்று சாப்பிட்டார்..அன்னதோர் பூதமாய் ஆயர் தம் விழவின் கண்– தெய்வத்துக்கு வைத்த சோறை தம் பக்தர் களுக்கு கொடுக்க கூடாது..இந்த்ரன் தெரிந்து கோளாமல் சம்வர்தகன் மேக கூட்டங்களை வைத்து இராவதம் யானை மேல் ஏறி செலுத்து ஆயர் அஞ்ச அஞ்சா முன் கல் எடுத்து கல் மாறி காத்தான் குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி.. மலை தான் ரட்ஷகம் என்று மலையை தூக்கி -ஏழு வயசு பிள்ளை சோலை சூழ் குன்று எடுத்தான்.. அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தான் .. இன ஆநிரை பாந்து அங்கெ ஒடுங்க..இந்த்ரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணுகிறேன் என்று மாற்றி பேசினான் .. பசு மாடு ரட்சித்து கொடுத்ததால் கோவிந்தன்-.பாதுகை பட்டாபிஷேகம் போல திரு வடியை விட வில்லை கோவர்தனமும் அவன் திர விரலை விட வில்லை.. ரட்ஷனா யார் என்று கேட்க்க விலக்கி வைத்தால் உங்களில் ஒருவன் என்று ஒத்து கொண்டால்-இலையேல் மலையை கீழ் வைப்பேன்..கோவர்த்தன கிரி தாரி திரு கோலம் –கேசி கடைசியில் வந்தான் குதிரை முகம்..கம்சனுக்கு பயம் பீடிக்க ..அங்கு இருந்து கூப்பிட்டு வர வில் யாகம்.அக்ரூரை அனுப்புகிறார் ..அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை.. பேச்சுக்கு நான் ஜெயித்து தருகிறேன் என்று சொல்ல கூட ஆள் இல்லை..ஆடு =வெற்றி..யமுனை ஆற்றில் ஆடு ஜலம் குடிக்க சிங்கம் வர -அஜா கலத்ரம்-தொங்கு கிறது தீஷை வளர்த்து 999 சிங்கம் சாப்பிட்டேன் உன்னை சாப்பிட்டு இதை எடுத்து விடுவேன் தெம்பாக பேசின கதை தடம்.. பொன் கம் தம் பொங்கோ ..பாரிப்பு வேணும் அக்ரூரர் போல யாத்ரை போக .ஊன் அத்யாயம் படிப்பது போல..நினைத்து கொண்டே பாரித்து வந்தார் ..அதே சமயம் கேசியை தூண்டி.மா வாய் பிளந்தான் ..மாட்டு கொட்டிலில் பார்த்தார்..மஞ்சள் பட்டாடை மயில் தோகை மேல் தோன்றி பூ சாத்தி -செண்பக மல்லிகை பூ இருவாட்சி..சூடி கொண்டு..உன்னால் ஜகம் காக்க படுகிறது.. உன்னை கூப்பிட்டு வர கம்சன் சொன்னான்..அக்ரூரர் இல்லை க்ரூரர் தான் உயரான கண்ணனை பிரித்து போகிறார்-கோபிகள். நகரத்து பெண்களின் பேச்சில் ஈடு படுவார்..திரும்பி வர மாட்டார் என்றார்கள்..நாம் தான் கூட்டி கொண்டு போகிறோம் அகங்காரம் அக்ரூரருக்கு .. தரிசனம் நிறைய கொடுத்து சர்வ வியாபகன் என்பதை உணர்ந்து தப்பை புரிந்து கொண்டார் ஆதி சேஷ பர்யங்க சேவை.
.மதுரை பட்டணம் போனார்கள்..அலங்காரம் பண்ணி கொண்டு அலங்காரம் பண்ணி கொண்டு போவோம்.. வண்ணான் ரஷகன் இடம் துணி கேட்டார்.. ..கொடுக்க விலை அபசாரம் ஸ்ரீ ரெங்கத்தில் தீர்த்தார் ராமானுஜர்..மாலா காரன் /திரு வக்ரா கூனி இடம் சந்தானம் -செலவு./ஏற்ற உசந்த சந்தானம்.. தேறி திரு உடம்பில் அவள் பூச ஆத்மாவை சமர்ப்பித்தாள்.. மூன்று இடத்தில் வளைந்து இருக்கும் அதி ரூபா சுந்தரி ஆனாள்.. மதுரை எல்லாம் விழா கோலம் வில் -தனுர் யாகம் -வில்லை முறித்து. குவலயா பீடம் யானை/ முஷ்டிக சாமுண்டர்கள்/கம்சனை முடித்து. சேவை வித விதமாக -இடி போல மல்லர்களுக்கு..மாணிக்கம் மனிசர்களுக்கு ஸ்திரிகளுக்கு புருஷன் போல .யமன் கம்சனுக்கு நந்தன் போல்வாருக்கு பிள்ளை கோப மார்களுக்கு ராஜ குமாரன் /யானையும் பாகனையும்..விற் பெரு விழாவும்.. கஞ்சனும். வீழ ..பாகன் இறந்த யானையை எழ வைப்பான்.. முஷ்டிக சாமுண்டர்களை -மல்லரை மாட்டிய..கஞ்சனை குஞ்சி பிடித்து இழுத்து .தீய புத்தி கருத்தை பிளைப்பித்தார்….நெஞ்சை துளாவி கொஞ்சம் நல்ல புத்தி இருக்கா -பார்த்து..
ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
Leave a Reply