கர்த்து வைலஷண்யம் –சிறு புத்தூர் அவதாரம்.. திரு மலை அப்பனுக்கு புஷ்ப கைங்கர்யம் பண்ணினவர்..
ஸ்ரீ ராமானுஜருக்கு பிர பத்தி என்று -திரு பாவை ஜீயர்- அருளிய ஸ்லோகம் ..அவருக்கு உகக்கும் என்று ..
திரு முக் குளம் நீராடி -இப் பொழுதும் நீராடல் உத்சவம் நடக்கும் -குள்ள குளிர நீராடி தேடினார். மஞ்சள் கிழங்கு இருக்கிறதா என்று ..
4500 வருஷம் ஆன பின்பும் அசைக்க மாட்டாத நம்பிக்கை ..ஞான ஆதிகதாலே ..
மண்ணை துளாவி வாமனன் அளந்த மண் என்னுமா போல ..
ஸ்ரீ விதுரன் தோலை கொடுத்து மகா மதி என்று பேர் பெற்றால் போல பக்தி பரவசத்தால் ….
ஸ்ரீ ஆண்டாள் தூதுவிட்டதும் திரு வேங்கடத்து -அதனாலும் பாசுரம் அருளினார்.
ஸ்ரீ கோதா =மாலை ..ஸ்ரீ ஆண்டாளே மாலை ..மாலை மாலை கட்டினாள்.. திரு மாலை கட்டினாள்
தன் வார்த்தையால்..கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள்..
அனந்த குரும் பஜே..அஞ்ஞானம் போக்கி ஞானம் தருபவர்..
வேதார்தம் -வேதம் அனைத்துக்கும் வித்து அதற்கும் வித்து இவர் அருளியது..மத் பக்த பக்தர்கள் இடம் பிரீதி அதிகம்..
ஸ்ரீ பொலிந்த நின்ற பிரானை சேவிக்க வைக்க கரிய கோல திரு வுரு காண்பான் நான் –
வேஷ பூஷணங்கள் காட்டி – அதற்கும் மயங்க வில்லை ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்..
என் அப்பனில் நண்ணி தென் குருகூர் நம்பி என்றக்கால் அமுது ஊரும் என் நாவுக்கே என்றார் ..
ஸ்ரீ குருகூர் நம்பி- சேர்த்து சொல்வார் திரு குறுங்குடி நம்பி இல்லை.
அருள் பெறுவார் அடியார் தம் அடியார்க்கு அருள் கொடுக்க அமைகிறான் திரு வாட்டாற்று பெருமான் என்கிறார் ஆழ்வார்..
ஸ்ரீ வேங்கடேச தத் பக்தம்..நேராக போக வில்லை.. ஆச்சார்யர் மூலம்-ஜடாயு/சபரி மோஷம் பெற்றதில் வாசி போல..
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் உண்டு ஸ்ரீ ரெங்கத்தில் அனுசந்திப்பார்கள்..
ஸ்ரீ ராமானுஜர் சதுச்லோகியும் பண்ணி இருக்கிறார் அண்ணனுக்கும் தங்கைக்கும் ..
ஸ்ரீ ஆளவந்தார் அனுக்ரகித்த சதுச்லோகி பிராட்டி மேல் ..சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -தோமாலை சேவை பிரசித்தம் ..
திருஆரதனம் பிரதானம் இல்லை.. ஸ்ரீ பெரிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் இன்றும் செய்யும் கைங்கர்யம் ..
வாசிகமாய் அங்கு அடிமை செய்தார் ஆழ்வார் ..ஆண் பிள்ளையோ ..ஸ்ரீ அனந்தான் பிள்ளை .சித்திரையில் சித்தரை அவதாரம்
அடியேன் மதுரகவி தாசன் ..தொடக்க மாசம் நடு நட்ஷத்ரம் -மத்திமாம் பதம் போல- நம- பாகவத சேஷத்வம் காட்டும்..
ஆச்சர்ய நியமனம் படி செய்த கைங்கர்யம்..ஸ்ரீ யமுனை துறைவன் ஸ்ரீ ராமானுஜ புத்தேரி தோட்டம் பெயர் கொடுத்தார்
ஸ்ரீ மகிழ மரம் இன்றும் ஆண்டு தோறும் எழுந்து அருளி -இரண்டு தடவை- சேவை சாதிக்கிறார்..
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்றார் ஸ்ரீ ராமானுஜரும் இந்த கைங்கர்யம் பார்த்து..
சென்றால் குடையாம்- அனந்த கைங்கர்யத்தில் பிரதானம்
முதல் ஸ்லோகம் –ஸ்ரீ ஆண்டாள் கடாஷம் நனைகட்டும் ..அபாங்கை/சகல ஜனனி- எவ் உயர்க்கும் தாய்..
தைஷா-அப் படி பட்ட..நிஸ் சம நித் உங்க -நிகரான உசந்த வார்த்தை இல்லை/
நியம சரஸ் நித்ய பூஷா..வேதாங்களுக்கு அலங்காரம்.. /மங்கள சூதரம் போல ஸ்ரீ ஆழ்வான் அருளிய ஸ்தவங்கள் போல….
காந்தா அவளின் காந்தன்-ஸ்ரீ சுவாமி பதி இல்லை சொல்லும் காரியம் நடத்துபவன் /பார்த்தாலே போதும் என்பதால் காந்தன்….-
ஸ்ரீ அழகிய மணவாளன் ..காமுக -காமத்துக்கு வச பட்டு இருக்கிறான் மாலய ரத்னம்-சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான் ..
தரித்ரி =பூமியில் உள்ளோர் சுப்ரபாத விழித்து எழுகிறார்களோ …
இவள் அருளிய ஸுக்தி வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் …
மூன்று ஏற்றம் சொல்லி..அடியேனை கடாஷங்களால் நினைக்கட்டும் என்கிறார்
பாதகங்கள் தீர்க்கும்-வையம் சுமப்பது வம்பு..வேதம் அனைத்துக்கும் வித்து பீஜம்..
வேதம் முன்பு..தன்மைகள் மரத்திலும் வித்திலும் இருக்குமே….அதை சொல்கிறது..
வேதங்களுக்கு தான் தோன்றியாய் இருப்பது பிடிக்காமல் இவள் திரு வாயால் வர ஆசை பட்டனவாம்..
வாயில் காப்பானை ஆச்ரயித்து -இடக் கை வலக் கை தெரியாதவள் இதை கற்று –
வேதம் வல்லார் விண்ணோர் பெருமானை ரச வாதி கையில் கையில் குளிகை உள்ளது போல ..
ஸ்ரீ கண்ணன் தான் குளிகை ..அவர்கள் அனுஷ்ட்டிகிறத்தை வேதம் சொல்லும்..சொல்லும் விடு ஸ்ருதியும்.
திரு கண்ண புரத்தில் கலை இலங்கு மொழியார்கள்-.திண்ணை பேச்சும் வேத பேச்சு தான் ..நித்ய ஆபரணங்கள் ..
ஸ்ரீ நாராயணனே நமக்கே பறை தருவான் நிர்ஹேதுகமாக கொடுப்பான்..நித்ய நித்யானாம் சேதன ..
ஏகோ பகுனாம் ..வேத வாக்கியம்..ஒருமை பல .நமக்கே..
பறை -ஆசை பட்டதை தருவான் என்றது வேதம் நல்லதை கொடுப்பான் என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்..
இதனால் ஆபரணம் ..ஒருவன் பலருக்கு பறை கொடுக்கிறான் ..
ஸ்ரீ பர ப்ரஹ்மம் வேற அவன் ஒருவன் –நமக்கே பன்மை பரஸ்பரம் வித்யாசம் ஜீவ பர பேதமும் வெளிப் படுத்தினாள்..
நித்யம் எல்லாம் என்பதையும்..காட்டி கொடுக்கிறாள் ..
கடுகை துளைத்து எழ கடலை புகுத்தினால் போல..போய பிழை புகுதருவான் -இரண்டு வகைகள்.
பூர்வ உதராகம் ..சரணாகதன் இரண்டும் பண்ணுவான்..விநாசம் விலக்கம் இரண்டு வகை..
தீயில் இட்ட பஞ்சு போல தொலைத்து .. தாமரை naano technology..
துவாரங்கள் நுண்ணிய அளவு போய் பிரித்து தாமரை இலை தண்ணீர் ஓட்டுவது இல்லை என்று தெரிந்து கொள்ள
ஆராய்கிறார்கள் அடுப்பு கரை ஏறாது.. ஒட்டு அற்று இருத்தல் வைராக்கியம் தன்மை அறிய ஆராய்ச்சி..
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் சாரா -நம எல்லாம் ..சாரா வார்த்தை இல்லை.. சேராது ..
ஸ்ரீ ராமானுஜர் சேர்த்தார்.. மாதவன் .தீது சேரா என்று எடுத்து அர்த்தம் அருளினார் .
குழந்தைக்கு ஊட்டுவது போல அருளி இருக்கிறாள் நமக்கு ..ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்.
நாம் அவனை தெரிந்து கொள்ள முயற்சி அவன் நம்மை அடைய அடுத்த பாசுரம்..
தூங்குகிறவர்கள் பிரபன்னர்கள் செய்த வேள்வியர்.. வாழும் சோம்பர்.. எதுவும் செய்ய வேண்டாம்
துறும்ப நறுக்க பிராப்தி இல்லை மார்பில் கை வைத்து கொண்டு இருக்கலாம்
ஸ்வகத ச்வீகாரம் பரகத ஸ்வீகாரம் குகன் பரதன் ராமனை அடைந்தால் போல அவனே வந்தால் பலிக்கும்..
நோற்று ஸ்வர்கம்-நோற்காமல் பெற்றவள் ..9th 10th பாசுரத்தில் தெரிவிக்கிறாள் ..
வாயில் காப்போர்கள் ஆழ்வார்கள்..ஸ்ரீ கிருஷ்ணனை துயில் எழுப்பினாள்..
ஸ்ரீ கிருஷ்ண சொல்-உலகத்தையே குறிக்கும் –ஸ்ரீ கிருஷ்ண மயம் ஜகத் ..அஞ்ஞானம் போக்கினாள் ./
தேக ஆத்மா விவேகம்..பகவத் சேஷ பூதன் உபாயம் அவன் ஒருவனே கைங்கர்யமே பலன் களை அற்றகைங்கர்யம்/
சிறு சிறிதே-ஞானம் மெது மெதுவாக மலரும் ஆத்மா வேற /அறிவு உண்டு/ ஸவதந்த்ரமில்லை /
சேஷ பூதன் அடிமை கோவிந்தா உனக்கே ஆட செய்வோம்..ஓம்கார அர்த்தம்../
மற்றை நம் காமங்கள் மாற்று நமக்கு இல்லை அவன் ஆனந்தத்துக்கு தான்..ஞானம் மலர்வதே அவள் பாசுரங்களாலே ..
தேவி -தீவு கிரீடா விளை யாட்டு உடையவள் ..தன மேல் லோகமே விளையாடுகிறது..
இன்றோ திரு ஆடி பூரம் வைகுந்தம் இகழ்ந்து நமக்கு என்று வருகிறாள்..நம்மையும் வைகுந்தம் ஏற்ற –
ஸ்ரீ வைகுண்டம் விரக்தாய போல.. உபதேசமும் திரு பாவை நாச்சியார் திரு மொழி அருளியதும் விளை ஆட்டு/
லோக மாதா ஸ்ரீ தேவிக்கு இடம் மட்டும் கொடுத்து.
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் கிடந்தது அளந்து உமிழ்ந்து இடர்ந்து அனைத்தும்..
சகல ஜனனி.. அனைவரையும் அழைத்து தான் பகவான் இடம் செல்கிறாள்..நீராட போதுவீர் என்று துணையோடு ..
கண்ணனுக்கு ஆம் இது காமம் ..திரு மங்கையாரும் காக்கை பின் போவதே
ஸ்ரீ ராமானுஜரும் உரைக்கிறார்..இதை அடைந்தால் மற்ற எல்லாம் கிடைக்கும்..சிசுபாலனும் வைத்து பெற்றானே..
ஆத்மா ராமன் இந்திரிய ராமன் இல்லை ஆராமம் =தோட்டம் ..வைத்திக காமம்..
பால் போல சீராக கொடுத்தாள்..கடாஷத்தால் நனைக்கணும்..தயார் ஆக இருக்கணும்..குடை பிடித்து இருக்க கூடாது..
பொழிந்து கொண்டே இருக்கும் கடாஷ மழை.. பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு..
அந் நினைவு எப் போதும் உண்டு உன் நினைவு மாறினால் அது வரும்
ஈஸ்வரன் வரும் பொழுது தடுக்காமல் இருந்தால் போதும் ருசியை எதிர் பார்கிறார் .
இவர் சூட வந்தார் சூடி களைந்து கொடுத்தவள் அவள் சம்பந்தம் இத்தாலும். புஷ்ப மாலை கைங்கர்யம்..
சர்ப்பம் தீண்ட கடி உண்ட பாம்பு கடித்த பாம்புக்கு பலம் அதிகம் ஆனால் விரஜையில் நீராடி அங்கு கைங்கர்யம்
இதற்க்கு பலம் என்றால் கோனேரியில் நீராடி இங்கே கைங்கர்யம்..
திரு பாவை தான் ஆத்ம பூஷணங்கள் ..பூ தொடுக்கும் பொழுது திரு வேங்கடமுடையான் கூப்பிட -வரவில்லை..
தேச ராஜா -இடத்தை காலி பண்ணும்..உமக்கு தான் பண்ணுகிறேன் ஆச்சார்யர் நியமனம்..
இருவரும் தங்கி இருப்பவர்கள்..பரன் சென்று சேர் திரு வேங்கடம்-ஆழ்வார் ஆதி வராகர் தானே இடம் கொடுத்தார்..
திரு மேனியில் நோவு சாத்தி இருக்க –ஆள் இட்டு அங்கி தொழுதல்..போல கேட்டு விட்டாரா ?..
நலன் விசாரிக்க அவரே வரணும்..வந்தார் நேரில்.. உடம்பு முடிய வில்லை வரவில்லை..
அவ மரியாதை பண்ணினால் நரகம் கிட்டும் பாகவத அபசாரம் பண்ண வில்லை என்றாராம்..
கைங்கர்யத்தில் இருந்த ஊற்றம் .கைங்கர்ய ஸ்ரீ இருவர் இடமும்..
இரண்டாவது ஸ்லோகம்..
வியாசர்-வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர்.. அது போல பெரும் பூதூர் மா முனிக்கு பின் ஆனாள்..
துளசி தேவி மாதா வனத்தில் கண்டு எடுக்க பட்டவள் கேசவ பிரியை
துளசி..வாட்டம் தணிய வீசீரே ..எதையாவது கொண்டு.. அம்மா மடியை தேடும் குழந்தை போல..
பிதா-ஸ்ரீ விஷ்ணு சித்தர் மகான் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தவர்.. பெற்று எடுத்த பெண் பிள்ளை….
வ்யக்தமாக ஸ்ரீ ஆண்டாள் பற்றி ஸ்ரீ பெரியாழ்வார் அருள வில்லை.. ..-
இவளோ -விஷ்ணு தேவர் தங்கள் தேவரை வல்ல பரிசு அறிவிப்பரேல் அது காண்பேன் என்கிறாள்….
ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ எம்பெருமானார் மூவரையும் சேர்த்து..
ஒரு மகள் பாசுரம் -ஆண்டாளை மகளாக நாம் கொண்டாலும் உரை ஆசரியர் அருள வில்லை..-
விரி குழல் மேல் நுழைந்த வண்டு-நேர் அடியாக உரை ஆசரியர்கள் காட்டுவார்..
எதி சேகரர் பிராதா ..பட்ட ஆசையை நிறை வெற்றி வைத்தார்..நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்…
பாலில் பண்ணனும்..நெய் விட்ட பொங்கல் – விட்டு விட்ட இல்லை நிறைய விட்ட .. முழங்கை வழி ஆர-நெய் போல ..
ஆச்சார்யர் மூலம் பெற்றத்தில் இரட்டிப்பு சந்தோஷம்..முகப்பு பருத்து இருக்கிறது இதனால் தான் பூரிப்பில்..
ஸ்ரீ பெருமாளுக்கு கொடுத்து கொள்ள கூடாது கொண்டதற்கு மேலும் கொடுக்கணும்…
கைங்கர்யம் கொண்டதற்கு-ஓன்று நூறு ஆயிரமாக தருவேன் என்றாள்..
ஸ்ரீ நாச்சியார் கோவில் அண்ணன் -தெரிவிக்க..பிரிய தமன்- ஸ்ரீ ரெங்க நாதன்..
மூடு பல்லக்கில் எழுந்து அருள சொல்லி வாத்திய மரியாதை கொடுத்து கேசவ நம்பியை கால் பிடிக்க..
பிரியம் அவளின் புக்ககத்திலே குடி புகுந்தார்..
ஸ்ரீ பெரியாழ்வார் கரகம் தான் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி.. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம் ஸ்ரீ சீதை பிராட்டிக்கு பிடிக்காத சம்பத்து ..
திரு குமாரர்கள் -நாமும்-திரு பாவை பால் குடித்து வளருகிறோம்..
எப்படி தேவரீர் சாமான்ய பட்டவர் களுக்கும் எளியவராக இருகிறீர் ?..
அந்ய சுலப -திரு பாவை பாடாதவர்களுக்கு ..அனைவருக்கும் பற்றும் படி இருகிறீரே..
வலது பக்கம் இருந்து ஸ்ரீ தேவி பிராட்டி லோகத்தில் அபராதம் பண்ணாதவர்கள் யார் ?..
இடது பக்கம் இருந்து இவளோ லோகத்தில் அபராதம் பண்ணியவர்கள் யார் ?..
ஸ்ரீ நீளா தேவியோ குற்றம் ஓன்று உண்டோ லோகத்தில் ?..
நற் கன்றுக்கு இறங்கும் தோல் கன்றுக்கும் இறங்கும் —
அனுகரித்து அனுஷ்ட்டித்து -நமக்கும்.தாய் பசு மயங்கி-திரு பாவை என்னும் தோல் மூடி இருக்கிறோம்
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply