பலாத்காரம் பண்ணி அனுபவித்தாள் மாலை கட்டின மாலை ..திரு மாலை கட்டின பா மாலை /புஷ்ப மாலை /மாலையே மாலை கட்டின கதை கோதா பூ மாலை கட்டிய பா மாலை /திரு மாலை கட்டின கோதா -இதையே தனியன் ஆக பராசர பட்டார் அருளி இருக்கிறார் கண்ணனுக்கே ஆமது காமம்–
அனைவரையும் ஆண்டவள் ஆண்டாள் ..ஆழ்வார்களே ஆசை உடன் வைத்த பெயர் ஆண்டாள்..ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் /ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் பிஞ்சாய் பழுத்தவள் ஆண்டாள் /கோதை-இயல் பெயர் /பூ மாலையையும் சூடி கொடுத்தாள்-சூடி கொடுத்த நாச்சியார்/பாட வல்ல நாச்சியார் /துளசி செடியில் அவதாரம் -பூமா தேவி மடியில் /அம்சம்/ஆடி பூரம் / பெரிய ஆழ்வாரின் அபிமான புத்ரி /பூமியில் வாழும் நம்மை உய்விக்க அவதரித்தாள்..வராக புராணம் கதை–சனகன் சனத் குமரன் ஆகிய நான்கு பிரம புத்ரர்களை தடுக்க –ஜெய விஜயாள் —ஹிரன்யாஷன் ஹிரண்ய கசிபு /ராவணன் கும்ப கரணன்/சிசு பாலன் தந்த வத்ரன்..
பூமி பிராட்டியை ரட்ஷித்து கொடுத்தான் ஸ்ருஷ்ட்டி தொடங்கின காலம் ..கோரை பற்களால் எடுத்து ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார் ..கோதா சதுச்லோகி அனந்தாழ்வான் அருளி இருக்கிறார்..மனசு வாக்கு காயம் சுத்தி பண்ண -மனசான விசுதேனே -சுத்தமான மனசால் -மனனம மலம் அற-வீடு முன் முற்றவும் -அன்று எனக்கு அவை பட்டினி நாளே -நினைக்காத பொழுது ஆபத்து வரும்..18 புராணம் நான்கு லஷம் ஸ்லோகங்கள் இதிகாசங்கள் போல பல பல .. நமோ நாராயண என்று ஒவாவது .நா வாயில் உளதே -எங்கும் தேட வேண்டாம் -ஓவா உறையும் உரை உண்டு ஏத்தும் பொழுது உண்டே -என்கிறார் ஆழ்வார்..கையால் அர்ச்சனை பண்ணி மனசால் சிந்தித்து வாயால் திரு நாமம் சொல்லியே சுத்தி பண்ணி கொள்ளனும்….கண்டதை நினைவு கொண்டு இருப்போம்..தேவை உள்ளதை நினைவு கொள்ளனும்..அவரை குடுத்தனம் வைத்தால் இவரே பார்த்து அனுப்பி வைப்பார்..காலி பண்ண வைத்து இடம் கொள்ளும் என்று பிரார்த்தித்தால் போதும் தீ மனம் கெடுத்து மருவி தொழும் மனமே தந்தாய் ..பூமி பிராட்டி கேட்டு கொண்டு ஆண்டாளாக அவதரித்தாள் ..ஸ்திரீ தனம் ஆழ்வார்களுக்கு -ஒரே சந்ததி இவள்..ஞானமும் பக்தி வைராக்கியம் இவை தான் சொத்து ..ஏழு குடிக்கு சந்ததி இல்லை முதல் ஆழ்வார்கள் ஓன்று என்று கொண்டு ஐந்து/ அஞ்சும் குடி பெருமாளுக்கு என்ன வந்து விடுமோ என்று அஞ்சுகிற குடி ..பொங்கும் பரிவு கொண்டு பல்லாண்டு பாடுவார்கள் ..கௌசல்யை யசோதை தசரதன் பாவம் கொண்டு ..பிள்ளை தமிழ் அருளினார் பெரிய ஆழ்வார் ..பிஞ்சாய் பழுத்தாள் ஐந்தே வயசில் எல்லாம் அருளினாள்..
ஈர தமிழில் -தூமலர் தூவி தொழுது வாயினால் பாடி மனசினால் சிந்திக்க -மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள் ..திரு வெள்ளறை புண்டரீ காஷ பெருமாள் /நாச்சியார் கோவில்-வஞ்சுல வள்ளி தாயார் / ஸ்ரீ வில்லி புத்தூர் மூன்றும்.ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி மூவருக்கும்..தாயார் பல்லக்கு முன்பு /தளிகையும் முதலில் தாயாருக்கு /வேதத்தின் விழு பொருளை ..
வேதங்களின் சாரம் /பிடித்தம் பூமா தேவி விராத ஸ்தோத்ரம்-கம்பர்-அரவாகி சுமந்தாய் -தாங்கி கொண்டு இருகிறாய்/ மூன்று அடி மண்கேட்டு தாவி அடைந்தாய் /ஓர் வாயில் விளுங்கினாய்.திரு மார்பில் இருகிறவள் கோபிக்க மாட்டாளா? கிடந்தது ..பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்..உபதேசம் பெற்று உபதேசம் அருளினாள் நமக்கு / அப்பொழுது தோன்றிய ஹனுமான் இடம் கேட்டாள் சீதை சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -குழல் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் ..திரு பவள வாய் தித்து இருக்குமோ-கேட்டாள்-இதிலும் ஏற்றம்/நாண் ஒலியும் சங்கு ஒலியும் இரண்டும் வேண்டாள் /சீதை ருக்மிணி இருவரும் கேட்டதை /சேர்த்து கேட்டாள் / திரி ஜடை சொப்பனம் கண்டு சீதை ஆசுவாச பட /இவளே கனா கண்டேன் தோழி நான் என்று அருளுகிறாள்..வாரணம் ஆயிரம் -ஆயனுக்காக தான் பண்ட கனவினை -தேங்காய் உருட்டல் ..
அவர் பார்ப்பது இவளை/ பிராட்டி பார்ப்பது இவரை/ ஜனாதிபதிக்கு நம்மை தெரியுமா என்பதை விட நாம் ஜனாதிபதி பார்ப்பது போல/ பெண் பாவனை ஏற்று கொள்வார்கள் ஆழ்வார் ஞானம் -தானான நிலை /பிரேமம் திசை /பாகவத பிரபாவம் தெரிந்த தெரிவிக்கும் பிர பந்தம் / திரு வாய் மொழியில் தேர்ந்து எடுத்த பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை பதிகம் போல ..முதலில் நீராட போதுவீர் என்று கூட்டி கொண்டு போகிறாள் ..ஜன்ம சித்தி ஸ்த்ரித்வம்..
தேர் இரண்டு மாசம்முன்பு எல்லாம் /நடுவிலே ஆராதனம் நடக்கும்/ சந்நிதி வந்த பொழுது தான் திரு ஆடி பூரம் இன்றோ திரு ஆடி பூரம் என்பார்கள் முன்பு ….காரை பூணும் ..தன கை வளை குலுக்கும் கண்ணாடி போல கிணறு பார்த்து கொள்வாள்..
சூடி களைந்த மாலை தந்து /செங்கண் மால் தான் கொண்டு போனான் /கிருஷ்ண கதை சொல்லி வூட்டி வளர்த்தார்..பெரியாழ்வார் திரு மாளிகை /ஆண்டாள் ரெங்க மன்னார் திரு கோவில் /மாதவி பந்தலை இன்றும் சேவிக்கலாம் /ஐந்து கருட சேவை ..பெரிய பெருமாள் ஆண்டாள் ரெங்க மன்னார் திரு தங்கல் அப்பன் திரு மால் இரும் சோலை சௌந்தர ராஜ பெருமாள் திரு வண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள்/ மங்களா சாசனம் பண்ணுவார்கள்.. ஆண்டாளுக்கும் சேவித்து பாடுவார் பெரியாழ்வார்
மகிஷி இவள்..அமர வந்த்யம் -தேவர்கள் வணங்கும் ரெங்கநாதன் ..பெரிய பெருமாளும் பெரிய ஆழ்வாரும்-அனைவரும் சேவிக பெற்ற சிறப்பு..நாச்சியார் திரு மொழியால் மூன்று சரம ஸ்லோகங்களையும் -சரணம் என்று சொன்னதும் அவனே நினைந்து கொள்கிறான் ..எட்டாலே எழுத்து தான்- ஆம் ஆகில் சொல்லி பார்கிறேன்-இதுவும் எட்டு எழுத்து தான்..பாசி தூரத்து -பேசி இருப்பப்ன கள் பேராவும் ..குமரனார் சொல்லும் பொய் ஆனால்/ திரு அரங்கனார் தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை /இதையே அருளினார்/ நாமங்களை சொல்லுவீர் என்று பரமன் அடி பாடி ஆரம்பித்தார் பேர் பாடி /நின்று/ அதிர்ந்து /பரமன் உத்தமன் ஊழி முதல்வன் பத்ம நாபன் – திரு பெயரும் சொல்லி கொடுக்கிறாள்/ஆடி மார்கழி இரண்டும் இவளுக்கே ..முப்பது நாளும் ஓதுவது இவளுக்கு தான் /தப்பாமே இங்கு பரிசு அளிப்பார்.. ரத்னா ஹாரம் சோபை அடையாமல்..மார்கழி வையத்து ஓங்கி ..முதல் வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை..
பரம பதம் பத்து பைசா திரு பாவை ஐம்பது பைசா கதை அதை பெற்று தரும் பெருமை /பேர் சூட்டி பாட சொல்கிறாள் /மீண்டும் மீண்டும்..திரு வடிகளை விடாமல் அருளிய பிர பந்தம். பொற்றாமரை அடியே போற்றி /ஆண்டாளுக்கு என்று தான் தெற்கு நோக்கி சயனம் பெரிய பெருமாள் -தேசிகன்..விபீடணுக்காய் மலர் கண் வைத்த என்பர் சிலர் /தெற்கு திக்கே வாழ்ந்து போனது . கைங்கர்யம் இழந்த .கோதாவரி இவள் திரு நாமத்தை வைத்து கொண்டு புனிதம் மீண்டும் பெற்றது /தூய பெருநீர் யமுனை வற்றி கைங்கர்யம் கொண்டது கம்சன் கிட்டே இருந்தாலும் /பெருமாளுக்கே பெருமை சேர்ப்பாள்/ வேதம் அனைத்தைக்கும் வித்து /சீர் காட் -காத்யாயனி நோம்பு இருந்த இடம்-இடை பெண் போல அநுகாரம் பண்ணி –இடை நடையும் இடை பேச்சும்–முடை நாற்றமும் மாற்றி கொண்டாள்/கொண்டல் வண்ணனை வெண்ணெய் உண்ட வாயான் அவனே அரங்கனே ஆயன் ஆயனுக்கு ஆய்ச்சி பாடி அருளிய பிர பந்தம் /வந்து எங்கும் கோழி அழைத்தன எருமை சிறு வீடு மேய்தல் இவற்றை கூடி அருளினாள் .பாவனை ..30 பாசுரத்தில் தான் அங்கு அப் பறை கொண்ட – கைங்கர்யம் கொண்ட அணி புதுவை பட்டார் பிரான் கோதை சொன்ன சங்க தமிழ் மாலை முப்பது /கோபிமார்கள் கோஷ்டியில் இல்லை ஆண்டாளும் இல்லை வைக்கோல் கன்று குட்டிக்கும் பால் சுரக்கும் மாடு போல கண்ணன் அருள் நம் இடமும் கிட்டும் 30௦ பாசுரங்கள் தான் தோல்..
————————————–
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்…
Leave a Reply