அவதரித்த போதே பக்தி தழைக்க ஆரம்பித்தது ..நவ ரத்னங்கள் ஸ்தாபித்தார் நவ க்ரந்தங்கள் அருளி ..அவதார பலன்கள்-சாது சம்ரட்ஷனம் துஷ்டர்களை அளிக்கவும் தர்மம் ஸ்தாபிக்கவும்/ திரு வல்லிக்கேணி பெருமாளே சித்திரை செய்ய திரு ஆதிரை/ நனைதல் பரம பக்தனாய் நனைந்து இருக்கிறார் .. சாச்த்ரங்களுன் அவதாரம் சஸ்த்ரம் -ஆயுதம் ஏந்தி இல்லை/ உஜ்ஜீவனம் அடைவிக்க அனைவரையும்.. கற்க கசடற கற்றபின் நிற்க அனுஷ்டிக்கணும் /சிஷ்யர்களையும் வழி நடுத்தி செல்வர் ..உடையவர் பட்டம் நம் பெருமாள் கொடுத்தார் ..உடைமையை உடையவர் உபய விபூதிகளையும் இவருக்கு கொடுத்தான் ..விஷ்ணு லோக மணி மண்டபம் மார்க்க தாயி– வழி காட்டுவார் –ரஹச்ய த்ரயம் பெற்று -ராமானுஜ தாசன் திரு நாமம் ..திரு ஆராதனம்.. நான்கு வர்ணத்தவர்களும் பண்ணி கொள்ளலாம் ..முக்திக்கு அனைவருக்கும் தகுதி ..
சர்மா வர்மா குப்தா வித்யாசம் இல்லை ..அனைவரையும் தாசன் ..அடியேன் ராமானுஜ தாசன் ..ஆத்மா சாம்யம் ..கஜேந்திரன் ஜடாயு..அனைவரும் பகவத் தாசர் ..ஜீயா உமக்கும் எனக்கும் வாழ்ச்சி ராமானுஜரால் என்பார் பட்டர் ..தேசிகரும் ஹாரம் புஷ்பம் ரத்னம் -ஆச்சர்ய ரத்னா ஹாரம்.அனைவரும் அணியலாம் பதக்க கல் இவர் முற் பட்டவரும் பிற பட்டவரும் இவரால் வாழ்ச்சி/ ஆயிரம் தலைகள் ஆயிரம் கை கரங்கள் ..சென்றால் குடையாம் நின்றால் மரவடியாம் போல ..அதனால் தான் ஆதி சேஷன் 1017 1137 வரை வாழ்ந்தவர் அனைத்து திவ்ய தேசம் சென்றார் ஸ்ரீ பாஷ்யம் சுவாமி நாராயணம் 1800 இருந்தார் அவரும் ராமானுஜரை ஏற்று கொண்டு சைதன்ய மஹா பிரபுவும் /மற்ற பல வைஷ்ணவ சம்ப்ராயத்தார் களும் கலங்கரை விளக்கம் வேத வாக்யங்களில் முரண்பாட்டை விளக்கி கொடுத்தார் .ஒரு வரி ஒரு சொல் எடுத்து சம்ப்ராதயம் கொள்வார்கள் /அத்தனையும் சீர் தூக்கி பார்த்து முரண்பாடு விலக்குவார்
புர சமயிகளை வென்றார் ..வித்வத் தனி சிறப்பு .. 12 வருஷம் கால சேபம் பண்ணி அனுஷ்ட்டித்து வரும் சம்ப்ரதாயம் ..வறட்டு வேதாந்திகள் இல்லை ஆழ்வார் ஈர சொல்லிலும் திளைத்து ஞானமும் பக்தியும் கலந்த/ குரு பரம்பரை –பஞ்சாம்ருதம் போல -ஐந்து முகம் -சக்கரை பால் பலா மாம்பழம் கன்னல் -சாஸ்திர அர்த்தம் பக்தி நைந்து திவ்ய தேச கைங்கர்யம் மோட்ஷ வழி காட்டி பிற் பட்டாருக்கும் உதவ நூல் எழுதி ஆகிய ஐந்தும் பண்ணி /பதில் தெரியணும்/ யுக்தி உடைக்கணும் / நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன /500ஆண்டுகள் முன்பு ஆதி சங்கரர் வேதம் தான் பிரமாணம் என்று ஸ்தாபித்தார் /சுருதி ஸ்மிர்த்தி -அந்தர் ஜுரம் -மேல் எழுந்த வேறு பாடுகளை நீக்கி கொடுத்தார் ராமானுஜர்..
கிளி பிள்ளை போல சொல்லி கொண்டு இருப்போம் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் /
எல்லே இளம் கிளியே இன்னும் உறங்குதியே /போதாயன போல்வார் வளர்த்த .சம்ப்ராதயம்..பேத அபேத கடக சுருதி மூன்று வகை/ பேதம் -வேவ் வேறு /அபேத -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஓன்று .. இரண்டுக்கும் வாக்யங்கள் உண்டு ..சர்வம் இதம் பிரமம் .. இரண்டாவதே இல்லை நிஷ்கலம் விசேஷம் இல்லை நிற விசேஷ சீன மாதரம் போன்றவை அபேத வாக்யங்கள்/ போக்தா -ஜீவாத்மா போக்கியம் -அசித் பிரேரித்த- தூண்டுகிற பகவான் /பிரிதக் வேவ் வேறு /அனைத்தும் அறிந்தவன் அறியாதவன் ஈசன் அநீசன் ஆள்பவன் ஆளப் படுபவன் ../ஓர் மரம் இரண்டு பறவைகள் பழமுண்ட பறவை ஒளி குறைந்து /உண்டாத பறவை ஒளி குறையாமல் ..இரண்டு இருப்பதால் பேதம் உண்டு /தேவன் ஏக -/வேதாந்தத்தில் இரண்டும் உண்டு ..இஷ்டத்துக்கு கருத்து கொள்ளாமல் கடக சுருதி உண்டு -சேர்த்தல் -முரண் பாடு இல்லை என்று வேதாந்தமே சொல்லும்..அஜந -பிறப்பிலி அஜயமானாக -பகுத்தாய விஜாயகி – தூணில் இருந்து வரும் பொழுதே பிறப்பிலயே என்கிறது .உலகத்தவர் பிறப்பது போல இல்லை இச்சையால் கருணையால் பிறக்கிறான் கர்மத்தால் நாம் பிறக்கிறோம்..கர்மாதீனமாக பிறப்பு இல்லாதவன் -கடக சுருதி சொல்லும்..ஆச்சார்யர் பண்ணிய கைங்கர்யம் இவற்றை எடுத்து காட்டியது..அந்தர்யாமி பிராமணம் பிரிதிவி சரீரம் அசரம் சரீரம் ..யாரு ஒத்தனுக்கு எல்லாம் சரீரமோ, எல்லா வற்றையும் ந்யமிகிரானோ தெரிந்து கொள்ளாதவனோ-அவனை த்யானம் பண்ணனும்..சரீர ஆத்மா பாவம்..இரண்டும் உண்மை ஆத்மா சரீரம்..சரீர ஆத்மா பாவம் புரிந்து கொள்ளணும்..தானே இயங்காது சரீரம் ..சரீரம் சேஷம் நம் உபயோகத்துக்கு இருக்கு நாம் தான் தாங்கணும் ந்யமிக்கணும்
..த்ரவ்யம் அவனுக்கே அவனால் தாங்க பட்டு அவனால்
நயமிக்க பட்டு அவனுக்கு மட்டும் இருப்பது சரீரம் .பெயர் ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் பொது ..வேற வேற என்று இருந்தாலும் ஆத்மா சார்ந்து இருக்கும் ..ஆத்மாவே சரீரம் இல்லை ..ஆத்மாவை விட்டு பிரிந்து ஜீவிக்கிறது ..அனைத்தும் பிரமத்துக்கு சரீரம் சித்தும் அசித்தும் . உறவுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளணும் ..பரமம் சித் அசித் வேற தத்வம் –பேத சுருதி அர்த்தம் இத்தால் தெரிந்து கொள்ளலாம் ..அபேத -சரீர சொல் எல்லாம் ஆத்மாவை குறிக்கும் விட்டு பிரியாமல் சார்ந்து இருப்பதால்..இரண்டையும் ஓன்று சொல்லலாம் இது இத்தனையும் அவன் என்று சொல்லலாம்.. பிரமத்து அளவு குறிக்கும் அந்தர் ஆத்மா வாக இருப்பதால் அபேத சுருதி அர்த்தம்.. அநாதி காலத்திலும் பிரமதையை விட்டு பிரியாமல் -ஆதாரமான கொள்கை விசிஷ் டாத்வதம்
விசிஷ்ட அத் துவைதம் –வைதிக மதம் சாச்த்ரதுக்கு ஒத்து வரணும் அத்வைதம் தத்வமே ஓன்று பிரமத்துக்கு சரீரம் குணம் ரூபம் இல்லை ..ஜீவன் வேறு பரமன் வேறு சொல்ல கூடாது.. நிர் குணம் நிரஞ்சனம் சாஸ்திர வாக்கியம் இருக்கே –சகஸ்ர பாத் ஆயிரம் உண்டே ..கடக்க சுருதி தொடர்பு -நற் குணங்கள் உண்டு தீய குணங்கள் இல்லை குணம் -பண்பை குறிக்கும்..பிரமத்தின் குண தோஷங்களையும் நம் குண தோஷங்களையும் எண்ண முடியாது முக் குணம் கலவாமை இல்லை குணங்களை கடந்து இருகிறவன்.. சோழ தேச ராஜா -கதை- இரண்டாவதோ இல்லை யாரும் இல்லை..பழைய புலவன் நாடு ராணி இல்லை இள வரசன் உண்டே பரிசு வேற கொடுத்தீரே .. இப்பேர் பட்ட ராணி உடன் நாடு உடன் இப்படி பட்ட கூடி இருக்கிற இரண்டாவது இல்லை..எல்லாவற்றையும் கூடி இருக்கிற -விசிஷ்ட -பிரமத்துக்கு இரண்டாவது இல்லை ..மத்தக பர தரம் கிஞ்சித்து ந அஸ்தி –என்னை காட்டிலும் உயர்ந்ததாக வேறு இல்லை என்றார் கீதையில்.–சமமாக என்று சொல்ல வில்லை ..ஓடினதே இவர் ஒருவன் .. வேறு பட்டதில் உயரந்தது இல்லை..புருஷோத்தமன்-இவரை தவிர வேறு புருஷர்கள் உண்டே ..அதனால் தான் இவன் புருஷோத்தமன்..சமானமாக ஆகிறான் சாம்யா பத்தி மோஷம் நானாக ஆக மாட்டான்.. ஐக்ய மோஷம் இல்லை ..விசிஷ்ட -கூடிய -போல இரண்டாவது இல்லை..முரண் பாட்டை நீக்கி கொடுத்ததால் சுவாமி ஆகிறார் ராமானுஜர்..காரேய் கருணை ராமானுஜ –கருணையே உரு எடுத்தவர் -பரம வேதாந்தி ..முக்தியோ சிலரது சொத்து என்று இருக்கையில் இவர் அனைவருக்கும் ஆசை உடையோர்க்கேலாம் ஆக்கி கொடுத்தார்..பேசி வரம்பு அறுத்தார் பின் இது ஒன்றே தகுதி ..அடியார்கள் இடம் கருணை/திரு கோஷ்டியூர் நம்பி இடம் 18 தடவை போய் சென்று பெற்ற மந்திரத்தை வழங்கினார் ..
இன்னார் இனையார் வேறு பாடி இன்றி அனைவருக்கும் வழங்கினார் ..ஆசையே தகுதி பிறப்போ படிப்போ இல்லை ..திரு மந்த்ரத்தின் அர்த்தமும் சர்ம ஸ்லோகத்தின் செலும் பொருளையும் பரிச்சை பண்ணி பெற்றார்–அனைவருக்கும் வெளி இட்டார் ..திரு கோஷ்டியூர் நம்பி கேள்வி பட்டு -எம்பெருமானார் -பட்டம் கொடுத்தார் ஆண்டாள் அண்ணனே என்றாள்..வண்ணான் அபசாரம் கண்ணன் பெற்றார் வட மதுரையில் -கூனி இடம் சந்தனம் பெற்றதும் மாலா காரர் மாலை பெற்றதும் முன்பு வஸ்த்ரம் கொடுக்காததால் –ஸ்ரீ ரெங்கத்தில்-திரு பரி வட்டம் வஸ்த்ரம் சமர்ப்பித்ததும் நம் பெருமாள் இடைக்கு தக்கார் போல நன்றாக இருந்ததாம் இவனுக்காக திரு உள்ளம் சீற்றம் குறையும் என்றார். வறட்டு வேதாந்தி இல்லை ..பக்தி சுவை உடன் கலந்த -நனைந்த தன்மை ஆர்த்ரா நஷத்ரம் தென் அரண்கள் செல்வம் திருத்தி வைத்தார் திவ்ய தேச கைங்கர்யம் அப்பனுக்கு ஆழி அளித்தான் ..அனைத்து திவ்ய தேசங்களுக்கு திக் விஜயம் சென்று ..ஒன்பது க்ரந்தங்கள் அருளி –சம்ப்ராயதுக்கு தூண் போல ..சரணார விந்தம் நாம் மன்னி வாழ சொல்லுவோம் அவன் நாமங்களே -நாலு எழுத்து -நாராயணன் போல –மோஷம் மட்டுமே கொடுக்கும் இவை ..அரங்கம் யென்றால் மையல் -உருகுவார் ..௭௪ சிம்காசை பதிகளை ஏற்படுத்தி சங்கிலி தொடர் பண்ணி வைத்தார் . இல்லை எனக்கு எதிர் எதிராசர் வடி வழகு நெஞ்சத்தில் இருப்பதால் –
-ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Related
This entry was posted on November 13, 2010 at 11:46 pm and is filed under Acharyarkall, Raamaanujar, Tamizl. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply