பூ லோக ஸ்ரீ வைகுண்டம்.
.ரெங்க நாத அஷ்டகம் ஆதி சங்கர பாகவதர் -இங்கே பிறந்தவர் முக்தன் சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் என்கிறார்
அனைவரும் வந்து சேர்ந்து வாழ்ந்த இடம் ராஜ தானி இது
நாட்டியம் ஆடும் இடம்..அழகிய மணவாளன் நம் பெருமாள் உத்சவர் ரெங்க நாதன் பெரிய பெருமாள் .. ஸ்ரீ சேர்த்து பிராட்டியை குறித்து நிருத்த ஸ்தானம்.. உபய காவேரி மத்யத்தில். வாடா திரு காவேரி கொள்ளிடம் என்பர்.. கா + விரி பூம் சோலைகள் கா விரி சோலைகள் தோட்டங்கள் விரிந்து பறந்து இருக்கும் குடகு மலையில் பிறந்து கிழக்கு நோக்கி வருகிறாள் .மாலையாக ஸ்ரீ ரெங்கத்தில்
திரு அரங்கமும் ஸ்ரீ ரெங்க நாதனும் தங்க பாத்ரத்தில் இந்த மாசம் துலா காவேரி ஸ்நானம் ஐப்பசி பெரிய பெருமாளின் திரு வாடி ச்பர்சத்தால் பெருமை.. அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே கரை புரண்டு ஓடும் காவேரி ஆறே -வண்டினம் முரலும் சோலை மயில் இனம் ஆடும் சோலை ..இயற்கை விதி மாறும் என்று மேகங்கள்-கொண்டால் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை ..ஹாவு ஹாவு அன்னம் சாம கானம் போல மயக்கம் அனைவரும் குயில் மட்டும் நினைத்து பாடுகிறதாம் .நொங்கும் நுரையுமாக சிரித்து கொண்டு வருகிறாள் கங்கையை பார்த்து கேலி பண்ணி கொண்டு தீர்த்தம் கொடுத்து/ தோட்டம் ரட்சித்து /புறப்பாடு போது தெளித்து பொங்கி வழிந்து / அலம்பி தள்ளி /சொத்து எல்லாம் சங்கம் முது பவளம் அனைத்தையும் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் கொடுக்க /யானையின் தந்தம் புலி நகம் எடுத்து கொண்டு சுழித்து ஓடி வருகிறாள் /கலக்கம் வரும் பொழுதும் போகும் பொழுதும் /தெளிவிலா கலங்கள் நீர் சூழ் -தொண்டர் அடி போடி– தெண்ணீர் பொன்னி குலேசேகரர்..பொண்ணை நிறைய நாள் கழித்து பார்க்கும் கலக்கம்..அப்புறம் பார்க்க முடியாது என்று கலக்கம்/ நமக்கும் ஸ்ரீ ரெங்கனை சேவித்து பாலம் கடக்கும் பொழுது தட தட என்று இருப்பது போல /சீர் கொண்டு வந்து குவிகிறாள் புறப்பாடுக்கு /தினமே அம்மா மண்டபம் தீர்த்தம் திரு மஞ்சன காவேரி தீர்த்தம் ..செப்பு குடம் சேவித்தாலே பர வசம் ..ஆஞ்சநேயர் பக்கம் வைத்து இருப்பார்கள்..புனிதம் அனைவருக்கும் தருகிறாள் காவேரி/ ஐப்பசி மாசம் அனைத்து நதிகளும் வந்து சேர்ந்து தம் பாப்பம் கழிக்குமாம்..வேத ரகஸ்யத்தை மணல் திட்டில் ஏற்றி காட்டுகிறாள் நமக்கு ..இது வரை காத்து இருந்தார் சத்ய லோகம் அயோத்யை விபீஷணன் கொண்டு வரும் வரை/ஆதி சேஷ பீடமும் காத்து இருந்ததாம் பெரிய பெருமாள் இறங்குவார் என்று
திரை கையால் அடி வருட –குலேசேகரர் ..மெட்டு அழகிய சிங்கர் எழுந்து அருளி வாடா திரு காவேரி ஆசை உடன் ஸ்ரீ ரெங்கனை சேவிக்க வருவாளாம்.. ஹிரண்ய வத படலம் கம்பர் மட்டும் /நரசிம்கன் சிரித்தாராம் .அங்கீகரித்தால் போல ..நான்கு கரைகள் நான்கு புருஷார்த்தம் ஆறாம் பொருள் இன்பம் வீடு போல / வட திரு காவேரி தென் திரு காவேரி உள் பக்கம் மோஷம் தருமம்/ வெளி பக்கம் அர்த்தமும் காமமும். கிட்டே வராது ..அண்டர் கோன் அமரும் சோலை ஆனது இப்பொழுது /நாராயணன் ஜெகநாதன் இவருக்கு திரு நாமம் பிரனாவாகார விமானம் -ஒன்பது கலசங்கள் ஒன்பது கிரகங்கள் ஆராதிகின்றவாம் . ஹரி போல திரு மண தூண்கள் காயத்ரி மண்டபம் 24 தூண்கள் முதலில் ஏற்ப்பட்டது ..இஷ்வாகு ஆதி ராஜா -தகர்க்க முடியாத வூர் அயோத்யா அபராஜிதா சரயு நதி கரையில்..இன்றும் பரத தேச ராணுவம் ராஜாவை ரட்சித்து கொண்டு இருக்கிறது மனு பிள்ளை இஷ்வாகு ..கீதை 4 அத்யாயத்தில் கண்ணனே 28 சதுர யுகம் முன்பு பரம் பரியாக விசாச்வான் வம்சத்துக்கு சொன்ன கீதை என்கிறார்..யமனும்யமுனையும் சூர்யன் பிள்ளைகள்.. கருடனே எழுந்து அருளி கொண்டு வந்தார்
ராமர் பெருமாள்
பெரிய பெருமாள் அரங்கன்
ஆதி பிரம உத்சவம் பங்குனி மாசம் உண்டு -விபீஷணன் இரங்கி காவேரி நடுவில் இருக்க திரு உள்ளம் கொண்டான் ..அனைவருக்கும் முக்தி கொடுக்க.. சேஷ பீடத்தில் கிடந்தது -சேர்த்தி உத்சவம் -கடைசி நாள் உத்தரம்/ரோகிணியில் ஆரம்பித்து உத்தரத்தில் முடியும். இருவருக்கும் பொதுவான உத்சவம் இது தான்..6 திரு நாள் உறையூரில் சேர்த்தி /கோ ரதம் -21 நாள் உத்சவம் பெரிய திரு நாள் ..நான்கு பிரம உத்சவம்..சுவாமி ராமானுஜரை குறிக்கும்..ஏக சிம்ஹாசனத்தில் –பிராட்டி உடன் சேர்த்தி கதய த்ரயம் அனுசந்த்திது சரண் அடைந்தார் ..சேர குல வல்லி நாச்சியார் உடன் ஸ்ரீ ராம நவமி சேர்த்தி /கமல வல்லி நாச்சியார் சேர்த்தி / அஸ்து தே கொடுத்தோம் என்றார் ராமர் இரண்டாவது பேச்சு அறியான் நம் பெருமாள் ராமர் பெரிய பெருமாள் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் ..நடை அழகு ஸ்ரீ ரெங்கத்தில் குடை அழகு காஞ்சியில் -வைகாசி உத்சவம் ..ஹஸ்தம் ..வள்ளல் தன்மையும் வரதனுக்கு இதுவும் கொடை தான்.. வடை அழகு திரு மலையில் ..நம் பெருமாளை ஆராத்திது நடை அழகை பெற்றான் ராமன்.. மாரி மலை -திரும்பி பார்க்கும் சிம்ஹா கதி -கிழக்கே மேற்க்கே கிழக்கே மேற்க்கே திரும்பி நடப்பார் தேஜஸ் தோன்ற .. வயாக்ரா கதி-புலி பாய்ச்சல் கோபம் ..ரிஷபகதி .. சரப கதி ஐந்தும் உண்டு இவை நம் பெருமாள் பக்கலில் பார்க்கலாம் ..சம்பந்திகளுக்கும் முக்தி கேட்டு பெற்றார் -எதிராசருக்கு கொடுத்த வரம் தந்தை சொத்து பிள்ளை என்று ஒத்து கொண்டால் போதும் உடையவர் பட்டம்–கொடுத்தார் நம் பெருமாள் ..
இந்த அரங்கத்தில் இனிது இரும் என்று அருளினார்..சரீரம் விழும் வரை துவயம் அனுசந்தானம் பண்ணி கொண்டு / பொன் அரங்கம் என்னில் மயலே பெருகும் ராமானுஜர் .அவர் ஏற்படுத்திய 74 சிம்காசன பதிகள் மூலம் சம்பந்தம் -கடல் ஜலம் கருணை ச்வாதந்த்ரம் கோபம் கலந்த உப்பு தண்ணீர் நம் ஆழ்வார் மேகம் எடுத்து நாத முனி மலையில் விழ –ஆள வந்தார் காட்டு ஆறு ஐந்து கிளை நதிகள் மூலம் ராமானுஜர் என்ற ஏரி சென்று 74 மதகுகள் மூலம் ஓடி வருகிறது .. இவர்களில் ஒருவர் இடம் பஞ்ச சம்காரம் பண்ணி கொள்ளணும்..நேரான தொடர்பு வேண்டாம் சங்கிலி தொடர்பு நம் ஆச்சார்யர் மூலம் ..அனந்தாழ்வான் லஷ்மணன் பல ராமன் ராமானுஜர்-நான்கு யுகங்களிலும் -அனந்தம் பிரதம ரூபம்-/ தென் அரங்கன் செல்வம் அனைத்தும் திருத்தி வைத்தார்
பங்குனி சித்திரை/ தை /மாசி -திரு பள்ளி ஓடம் தெப்ப உத்சவம் திரு தேர் இல்லைஇதில்.ராமானுஜர் ஆணை படி இன்றும் நடக்கிறது ..வசந்த மண்டபத்தை மாற்றி ராமானுஜருக்கு கொடுத்தார் நம் பெருமாள் ..கீழே திரு மேனி ..தானான திரு மேனி ..சோழ ராஜா தர்ம வர்மா விபீஷணன் இடம் கேட்டு கொண்டான் இங்கே இருக்க -பெரிய பெருமாளும் இருக்க இசைந்து திரு அரங்கனாக ஆனார் –தென் திசை இலங்கை நோக்கி கடல் நிற கடவுள் எந்தை ..பாயும் நீர் அரங்கம் தன்னுள்ள் பாம்பணை பள்ளி கொண்ட மாயன் ..அரவின் ஆணை மிசை மேய மாயனார் -திரு பாண் ஆழ்வார்..எந்த பக்கம் என்று தெரியாத மாயம்.. காட்ட கண்ட திரு பாண் ஆழ்வாரே தெரிய வில்லை என்கிறார் ..இடது தோள் நம்மை நோக்கி திரும்பி இருக்கும்/ இடது பக்கம் ஒரு கழித்து படுத்தால் ஜீரணம் ஆகும். முற்றும் உண்ட கண்டம் -ஜரிக்காமல் இருக்க ! விமானம் மேலே பார்கிறார் -அதனால் வெள்ளை நிறம் கருத்தது-பக்தி மையாக தடவி கொண்டு பக்தி வளரும் ..நான்கு திசைக்கும் பிரயோஜனம் திரு முடி மேற்க்கே/திரு வடி கிழக்கே /வட திசை பின்பு காட்டி/ தென் திசை என் அடியார் செய்தாலும் நன்று செய்தார்/தர்ம வர்மா திரு சுற்று /சப்த பிரகாரங்கள் ராஜ மகேந்திர /குலேசேகர /ஆலி நாடன் அமர்ந்து /விபீஷணன் ஹனுமான் விஷ்வக் சேனர் மூவரும் சேர்ந்து சன்னதி/ தை உத்சவம் உபய நாச்சியார் சேர்ந்து ஏழுவார்கள்..
கிளி சோழன் தர்ம வர்மா வம்சத்தில். காவேரி விரஜ சேயம் ..பிரத்யஷம் பரமம் பதம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் –விமானம் பிரணமா காரம் ரெங்க மந்த்ரம் வேத ஸ்ருங்கம் .காட்டி கொடுத்தது ..ஸ்ரீ ரெங்க விமானம் கிடைத்தது ..கிளி மண்டபம் ரேவதி மண்டபம் பகல் பத்து மண்டபம் ..போக மண்டபம் இது ..செல்ல பிள்ளை .ராமரே திரு ஆராதனம் பண்ணின பெருமாள் /காச்சின வெந்நீரில் திரு மஞ்சனம். வெது வெதுப்பு பார்த்து தான் திரு மஞ்சனம் மணிய காரார் சரி பார்த்து தான் ..பத்து கொத்து பரி வாரம் ஏற்படுத்தினார் ராமா நுஜர் துல்யமாக ஏற்ப்பாடு ..ஸ்தலச்தாரார் மரியாதை உண்டு ..அவரே பிரதானம் இங்கே ..பூமா -பிரமம் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே செல்வர் அப்பம்–1102பாசுரம் -பெரிய அவசரம் தளிகை பெயர் ..கரு வரங்கம் ..திரு வரங்கம் கை தொழுதேன்..முதல் ஆழ்வார்/ கங்குலும் ..சிட்டனே செழு நீர் திரு அரங்கனே /உத்சவர் மட்டும் நிற்க பெரிய பெருமாள் கிடக்க கருடனும் அமர வுபய நாச்சியாரும் இருக்க பெரிய பிராட்டியாரும் அமர –சங்கு சக்கரம் ஏந்தி இருக்கும் அழகை சேவித்து -ஆதி சேஷனும் ஆயாச பட /சங்கு சக்கரத் ஆழ்வார் களும் திருகையில் அமர
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் தான் இந்த மந்த ஸ்மிதம் — தேசும் அடியோர்க்கு அகல லாமே –அகல்கிரோமே நம்மை பார்த்து என் செய்கேன் உலகத்தோரே என்கிறார் தொண்டர் அடி ஆழ்வார் -குண கடல் காவேரி போல க்ருபா கடல் பிரவாகம் இதில் சிக்கிகாமல் நிற்க திரு மண தூண்கள் –சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று முகமும் முறுவலும் ஆசன பத்மதினில் அழுத்திய திரு வடிகள் உடன் சேவை சாதிக்கிறார் -அவ் அரவம் சுமப்பதே அஞ்சன மலையே -அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே -பெரிய பெருமாள் தான் ..உந்தி தாமரை /திரு மார்பு தாமரை கழுத்து தாமரை /கண்கள் -ஒன்றும் இல்லாத தம்மையும் பாட வைத்த திரு கண்கள் கருணை வெள்ளம் பிரவாகிக்கும் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் –அடியார்கள் ஈட்டம் கண்டிட கூடனும் குலேசேகரர்/ஏழை எதலன்/ உலகம் அளந்த பொன் அடி /பதின்மரும் அருளிய ஆச்சார்யர்கள் படு காடு கிடந்த வைபவம் /வேர் பற்று /அரங்க நகர் வாழ -என்கிறோம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply